20 ஆட்கள் வேலையை செய்யும் ஒரு கருவி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2020
  • 20 ஆட்கள் வேலையை செய்யும் ஒரு கருவி!
    Video - B.Prasanna Venkatesh
    Edit- Arun
    Executive Producer - Durai.Nagarajan.
    Producer - M.Raghavan

ความคิดเห็น • 103

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 ปีที่แล้ว +36

    நம்ம நாட்டில் அறிவுக்கு குறைவில்லை என்னவொரு வடிவமைப்பு அவருடைய மூலதனத்துக்கும் உழைப்புக்கும் முயற்ச்சியையும் பாராட்ட வேண்டும் ஐய்யா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @qf8822
    @qf8822 3 ปีที่แล้ว +11

    வாழ் க விவசாய குடும்பங்கள். நாடு நலம் பெற நல்ல எண்ணம் உள்ள இவர் தேவை அவசியம்.

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 3 ปีที่แล้ว +11

    அண்ணா எனக்கும் வேண்டும் அண்ணா போன் நெம்பர் குடுங்க

  • @venkatsaravanan364
    @venkatsaravanan364 3 ปีที่แล้ว +14

    அண்ணா உங்களை தொடர்பு கொள்ள உங்கள் அலைபெசி எண் கிடைக்குமா.

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சார்

  • @ramprasath8888
    @ramprasath8888 3 ปีที่แล้ว +5

    உங்க அலைபேசி எண் குடுங்க சார்

  • @Kandasamy7
    @Kandasamy7 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி. இன்னும் விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    பசுமை விகடன் இதழில் பயனுள்ள கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.சிறப்பு.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 ปีที่แล้ว +1

    Great Ayya. Vazhthukkal

  • @sivasankarr253
    @sivasankarr253 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மற்றும் அருமையான கண்டுபிடிப்பு இது போல் செய்து விற்பனை செய்யுங்கள் நன்பரே விவசாயிகள் பயன்படுத்தி கொள்வார்கள்...

  • @selvarajm9767
    @selvarajm9767 3 ปีที่แล้ว +3

    Can you supply this type of power mechine

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +3

    சூப்பர் 🎉🤝🤔🙏👨‍✈️😎

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 ปีที่แล้ว

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மேலும் இவர் செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏன் என்றால் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் விஞ்ஞான மெய்ஞ்ஞான மேதைகள் தான் இருப்பினும் இதை செய்த விவசாய விஞ்ஞானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க! விவசாயி வளர்க! விவசாயம்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว

      மேல் நாட்டு கண்டுபிடிப்பை பார்த்தால் மேதாவி தனம் ஒன்றும் இல்லை.

  • @mohandr171
    @mohandr171 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @perumalmarimuthu1252
    @perumalmarimuthu1252 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா இந்த கருவி விவசாயிகளுக்கு நல்ல பலன்

  • @KannanKannan-pz2sx
    @KannanKannan-pz2sx 3 ปีที่แล้ว

    இனிய வாழ்த்துக்கள் அண்ணா தரமான பயனுள்ள கண்டுபிடிப்பு

  • @ramanivenkata3245
    @ramanivenkata3245 3 ปีที่แล้ว

    Wonderful job Mr.Nambirajan.

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 👍👍👍👍

  • @deepansri1876
    @deepansri1876 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @amdprogrammer
    @amdprogrammer 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 ปีที่แล้ว

    பாராட்ட வேண்டும் .......வாழ்த்துகள்.......... வாழ்க வளமுடன்.........

  • @sudharsananorganics2733
    @sudharsananorganics2733 3 ปีที่แล้ว +2

    If u add a more friction wheel or cage wheel you can achieve more depth

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 ปีที่แล้ว +1

    Super..

  • @mohamedrahimkhan2635
    @mohamedrahimkhan2635 3 ปีที่แล้ว

    Super good.simple technology more benefit.

  • @rameshdevar8574
    @rameshdevar8574 3 ปีที่แล้ว

    Anna ithaipol enakku oru vandi seithu tharamillama?

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 3 ปีที่แล้ว

    Arumai...

  • @rajendransundram719
    @rajendransundram719 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @karmegamkarmegam4469
    @karmegamkarmegam4469 2 ปีที่แล้ว

    உழவு சூப்பர்

  • @Vengatsasi
    @Vengatsasi 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว

    இன்னும் இதில் நிறைய மாற்றங்கள் வேண்டும்
    அகலம் உயரம் இரண்டையும் குறைக்க வேண்டும்

  • @ManiKandan-ro2kk
    @ManiKandan-ro2kk 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Tamil0247
    @Tamil0247 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @srani7253
    @srani7253 3 ปีที่แล้ว

    Vazgha Valamudham ayya could you please make it very simple?

  • @abrahamprasanna4239
    @abrahamprasanna4239 3 ปีที่แล้ว +1

    Super

  • @manikandanr3497
    @manikandanr3497 3 ปีที่แล้ว

    Shall u set a engine setup little bit near by workman it's more effective

  • @madhavr6590
    @madhavr6590 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 3 ปีที่แล้ว +3

    Cost

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அண்ணே இது போல இன்னும் பல கண்டு பிடிப்பு செய்ய வாழ்த்துக்கள்

  • @vigneswaranjayabal9250
    @vigneswaranjayabal9250 3 ปีที่แล้ว +2

    Price solluga brother

  • @virupasan
    @virupasan 3 ปีที่แล้ว

    Great

  • @sjkishan
    @sjkishan 3 ปีที่แล้ว

    supper please use off-road tyres you can get effective result sir, really proud of your effort and invention great

  • @durairajm5832
    @durairajm5832 3 ปีที่แล้ว +3

    தங்களின் மிக சிறந்த பணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அதோடு என்னுடைய சிறு வின்னப்பம் வாகனத்தின் முன் பகுதியில் நடுவில் ஒரு கேஜ்வீல் அமைத்தல் பிடித்துக் கொண்டு இயக்கும் போது சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி

  • @mohamedrizvimohamedizzadin3805
    @mohamedrizvimohamedizzadin3805 3 ปีที่แล้ว

    Super sir 🇱🇰

  • @raghuramakrishnan4828
    @raghuramakrishnan4828 3 ปีที่แล้ว +6

    அண்ணா, உங்களின் போன் நமபர் கொடுக்கவும்.

  • @Anbu743
    @Anbu743 3 ปีที่แล้ว +1

    தொலபேசி நம்பர் கொடுங்கள் அய்யா

  • @auroads605
    @auroads605 3 ปีที่แล้ว

    Vote for naam thamizhar 🙏Vote for naam thamizhar 🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว

    Parattukkal

  • @somasundharamsomuma5879
    @somasundharamsomuma5879 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா உங்களது போன் நம்பர்

  • @muthuelectricals6790
    @muthuelectricals6790 7 หลายเดือนก่อน

    Any machines sale s
    How much rs feedback

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா இதில் வேர்க்கடலை போடுகிற மாதிரி செய்ய முயற்சி செய்யுங்கள்.

  • @arunagiri1883
    @arunagiri1883 3 ปีที่แล้ว

    Enaakku intha mari oru machine venum

  • @ramakrishnanm1651
    @ramakrishnanm1651 3 ปีที่แล้ว

    Supar

  • @aravindan1309
    @aravindan1309 3 ปีที่แล้ว +1

    Congrats 👍

  • @mediaperson9406
    @mediaperson9406 3 ปีที่แล้ว +3

    என்னைப்போல் இவர் உள்ளார். ஏழில் ஒருவர்

  • @sgsharumugam2326
    @sgsharumugam2326 3 ปีที่แล้ว

    சார் தங்கள் போண் நம்பர் தாரூங்கள்

  • @sivasankarc6273
    @sivasankarc6273 3 ปีที่แล้ว

    Neehalum aumarthu drive Panna nalarukum

  • @sundharitr5384
    @sundharitr5384 3 ปีที่แล้ว

    Mekaum arputham sir

  • @SJA198
    @SJA198 3 ปีที่แล้ว

    pH..no..kudutha.. ungalaukku..niraiye..order varum...

  • @sarathm247
    @sarathm247 2 ปีที่แล้ว

    Ade pavengala idhuvada.

  • @gurunathan1044
    @gurunathan1044 3 ปีที่แล้ว

    உங்கள் நம்பர் வேண்டும் வாழ்த்துக்கள்

  • @sathiyarajv2709
    @sathiyarajv2709 3 ปีที่แล้ว +2

    Already ithu pola neraiya college students ku projects work panni kuduthurukan

    • @jayakumarsj3604
      @jayakumarsj3604 3 ปีที่แล้ว

      Dear sir please share your contact information sir

  • @Kumarkumar-pp8mu
    @Kumarkumar-pp8mu 3 ปีที่แล้ว +3

    Engine பின்னாடி வைத்தால் அருமையா இருக்கும்

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 ปีที่แล้ว

      முன்னாடி தான் வைக்க வேண்டும்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว

      Kumar ஏன். இப்படி இருந்தால் கை வலிக்கும். .ஆக்ஸில் மேல் வைக்க வேண்டும். 3சக்கரம் நல்லது. இது ஏற்கனவே உள்ளது.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 3 ปีที่แล้ว +2

    நம்பர் போடுங்கள்

  • @ramprasath8888
    @ramprasath8888 3 ปีที่แล้ว

    Unga contact number venum

  • @thangamuthuviswanathan6568
    @thangamuthuviswanathan6568 3 ปีที่แล้ว

    Sir please sale this type of products to farmers

  • @thambiduraik2462
    @thambiduraik2462 3 ปีที่แล้ว

    9047138649 விலை என்ன

  • @annamalaiannamalai1031
    @annamalaiannamalai1031 3 ปีที่แล้ว +1

    Poda fraud

  • @gowrishankargowri5172
    @gowrishankargowri5172 ปีที่แล้ว

    Super

  • @vedhanayakivedhanayaki3865
    @vedhanayakivedhanayaki3865 2 ปีที่แล้ว

    Super