நான் இதுக்குத்தான் கோபப்படுவேன் - Writer Jeyamohan Sharings | Pattimandram Raja | Barathi Baskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 67

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 3 ปีที่แล้ว +17

    One of the best programmes I have seen in the recent times!
    Jeyamohan's candid responses were heart touching.
    It was a programme where K2 & Kanchenjunga interviewed Everest! ❤️

  • @anandhakumarthangavel5623
    @anandhakumarthangavel5623 3 ปีที่แล้ว +13

    என்னது முடிஞ்சுருச்சா 💔.. இருந்தாலும், இந்த பேட்டி தொடர் (!?) ரொம்பவே நல்லா இருந்துச்சு. நன்றி. ❤️

  • @chandrasekarshankar4310
    @chandrasekarshankar4310 2 ปีที่แล้ว +1

    இயல்பான நாஞ்சில் தமிழ் கலந்த உரையாடல்...திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி!!!

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 3 ปีที่แล้ว +6

    இந்த உரையாடல் மிக அருமை. தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெமோ மிக எளிமையாக இனிமையாக உரையாடியது சிறப்பாக இருந்தது. விகடனுக்கும், உரையாடலில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி.

  • @rajapandi2359
    @rajapandi2359 3 ปีที่แล้ว +6

    நிகழ்காலத்தில் எதார்த்தமான சிறப்பான நடிப்பை ரசிகர்களுக்கு அள்ளித் தெளிப்பது கமலுக்கு நிகர் கமல் மட்டும்தான் வாழ்த்துக்கள்

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 ปีที่แล้ว +9

    எனக்கு பிடித்த ஜெ மோ வை எனக்குப்பிடித்த நீங்கள் இருவரும் செய்த மிக நீண்ட
    நேர்காணல் மிகச் சிறப்பு...
    வாழ்த்துக்கள்

  • @varunprakash6207
    @varunprakash6207 3 ปีที่แล้ว +5

    ஜெயமோகன் உடன் நேர்காணல் மிகவும் அருமையாக உள்ளது ஜெயமோகன் அவர் பற்றி மற்றும் பல பார்னவ இலக்கியங்கள் எழுத்து உனடய ஆளுனம இலக்கியங்கள் ஆளுனம பல கனதகள் வாழ்க்கை பயணம்

  • @vetrimagal1805
    @vetrimagal1805 3 ปีที่แล้ว +5

    wonderful talk about bringing up his daughter. For those who can cherish their daughters only can feel fulfillment. Lucky daughter - father combo. Mat their tribe increase.

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 3 ปีที่แล้ว +4

    Raj mohan always fun .... always ....I can hear to him everyday.... I cried at the end of the interview ... jayamohan is the height of wisdom. I wish to meet him someday and watching it on guru purnima... thank you 🙏

  • @GuruVideoAC
    @GuruVideoAC 3 ปีที่แล้ว +1

    வாழ்கையில் பல தளங்களில் இயங்குகிற போது நம் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்ப வைத்துக்கொண்டு இருப்பதுதான் மனநிம்மதிக்கான ஒரே வழி

  • @mattharry4768
    @mattharry4768 3 ปีที่แล้ว +4

    Eagerly waited after every episode and special feeling for a while after every episodes. No words to describe, this is the peak on both sides, an interview was elevated to another level by both interviewers. All three of them are big asset for Tamil and the Tamil community

  • @சங்கேமுழங்கு-வ4ச
    @சங்கேமுழங்கு-வ4ச 3 ปีที่แล้ว +3

    மிகவும் நல்லவர்களுக்கு இந்த உலகம் எப்போதும் வேதனையையும் தோல்வியையுமே கொடுக்கும்.. அதுதான் அவர்கள் போதைக்கோ வேறு கெட்ட விஷயத்திற்கோ ஆளாகிறார்கள்

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 ปีที่แล้ว +6

    அழகான அட்டகாசமான கேள்விகள் ஜெ மோ வை குழந்தையாக்கி விட்டீர்கள்..
    So cute....❤️

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 3 ปีที่แล้ว +5

    Had tears when jemo mentioned about "kumarithuravi" novel. Unforgettable, heart melting. Wonderful creativity on human emotions.

    • @chandruchakrapani
      @chandruchakrapani 3 ปีที่แล้ว +1

      Can you share link for the book? Or publisher name if not available online.

    • @thillai
      @thillai 3 ปีที่แล้ว

      @@chandruchakrapani it is available in Kindle and also in www.jeyamohan.in

  • @ramyasamyu
    @ramyasamyu 2 ปีที่แล้ว +1

    Vazhthukkal Vikatan, miga arumaiyaana thoguppu🙏🏻🙏🏻

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 3 ปีที่แล้ว +1

    இலக்கிய கொடையுடன் பட்டிமன்ற கொடைகளின் பேட்டி அருமை! வாழ்த்துக்கள்...

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 ปีที่แล้ว +3

    Very very intressting interview. I enjoyed a lot . My 3 favorite personalities🤩🤩🤩. Listend many times every part. Thanks a lot 🙏🙏🙏

  • @bhagavathiperumal9732
    @bhagavathiperumal9732 3 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி ...வாழ்த்துக்கள் அனைவருக்கும்🙏🙏🙏

  • @nzpers
    @nzpers 3 ปีที่แล้ว +2

    One of the comprehensive conversations. 🙏

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 3 ปีที่แล้ว +1

    Very nice interview, I like very much jayamohan sir delightful speech, thank you,Bharathi and Raja sir ..

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว

    🦚💯🦚நல்ல வேளை.. நான் பிழைத்துக் கொண்டேன்..1 எனப்பாடலாம்..வெண்முரசுவேந்தர் ஜீ.பின்னே.....💓இரும்பாக இல்லையே...👂🦻போல...அதனால்தான் அருமையான அறிவார்ந்த தோழியாக... சக்தியின் வரமாக...சகதர்மிணி வாய்க்கப் பெற்றார்.மகரிஷிஆசிகள்என்றென்றும்ஃதமிழ் எழுத்திலக்கியத் துறையும் நன்மகன்
    கிடைக்கப்பெற்றதுஃ1980/'90...களின் ஒருதலைமுறைக்குமே... சமூகம்/ தேசம்.. பொறுப்பு ணர்ந்து வாழ்வியலின் சூட்சும வழிகாட்டும்
    மூத்த சகோதரன்..கிடைத்தது எனலாம் ஃ ஆம்.....அர்த்தமற்ற...ஆக்கப்பூர்வமல்லாத.. புரட்சியின் கவர்ச்சியால்...திசையறியாப்பறவைகள்போலுமாக..பறந்து திரிந்து சிறகுகள் தளர்ந்து வீழ்ந்து மடியாத படி....மாயத்திரைகளூள் தோய்ந்து மாய்ந்திடாதபடி....சுயசிந்தனைத்தெளிவுமிளிரும் வாசக வட்டம்....பெருகிவர...ஒருதலைமையாக... ஒருஇலக்கியகர்த்தா..அவதாரமாக வே....வாய்க்கப் பெற்றது.. எனலாம் ஃநற்பவி 👍🙌🐦🌎⏲️

  • @mathikamalac336
    @mathikamalac336 2 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @kathiresan007
    @kathiresan007 2 ปีที่แล้ว

    CEO of Tamil literature world.. Even by looks ❤️❤️❤️❤️

  • @rudhranmaths3139
    @rudhranmaths3139 3 ปีที่แล้ว

    நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள்

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว

    கன்றுக் குட்டி துள்ளும் போது, காலில் என்ன கட்டுப் பாடு! காலம் நம்மை வாழ்த்தும் போது, ஆசைக்கென்ன தட்டுப் பாடு!! என்றும் நம் வாழ்வில் வசந்தம், வீசத்தான் இந்தப் பாடு!!! யார் தடுத்தாலும் பாடு, கந்தனுண்டு கவலை இல்லை.. என்றே நீ பாடு!!!!
    ..
    முந்தா நாள் கனவில் கண்டது, உண்மை நெசம் தானே! தேசாதி தேசம் வெல்வதில் இல்லைப் பெருமை!! நேசிக்கும் பொருளும் உண்மை.. நேசமும் உண்மை என்று, ஆவதில் தானே மேன்மை!!! ஆறுதல் வார்த்தை கூட.. உயரத்தில் உன்னை வைக்கும், அர்ச்சனை மலர்கள் தானே!!!

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      சமூகம் பொய்யான முகமூடிகளால் ஊறிப்போன சாப்பாட்டுக்கடைப் பாத்திரம் மாதிரி.. வெளியில் துலங்குகிறது உள்ளே.. நாற்றம் எடுக்கும் சங்கதிகள்..
      என் வீடு தூய்மையானது, என் மனமும் தூய்மையானது, ஆனால், என் தகப்பனார் ஒரு ரெய்லர் என்பதால்.. மற்றவர்கள் பணத்தால் துலங்குகிறது மாதிரி என்னால் துலங்க முடியவில்லை..
      ஏழ்மை ஏளனம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.. ஆனாலும், கருத்துச் சொல்ல நான் யார்?
      ஒருநாள், ஒரே ஒரு நாள்.. நேராக சத்தியபாமாவின் தந்தையின் சாப்பாட்டுக்கடைக்குப் போனேன்..
      உள்ளே நாற்றமெடுக்கும் சங்கதிகளைப் பேசவா என்று கேட்டேன்..
      அச்சுறுத்தல் வந்தது.. அதுதான் எனக்கான அங்கீகாரம் என்று அதற்கு முகம் கொடுத்தேன்..
      அம்மா..தாயே.. பிழைப்பில மண்போடாமல் இரு தாயே.. நாங்கள், உன் பாதையிலேயே வரமாட்டோம்.. நீ.. தெய்வத்தின் குழந்தை என்று விட்டு நடந்தவர்கள் நடந்ததுதான்..
      நான் சொல்வதெல்லாம் கருத்துக்கள் என்று மொத்தத் தேசமும் அங்கீகரிக்க செய்துவிட்டும் சொன்னேன்.. நான் தெய்வக்குழந்தை அல்ல.. ரெய்லரின் குழந்தை என்று;
      ..
      10.29

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      கண்ணுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்த என் தந்தை, திருமூலரை நான் காண்பதற்காய் தன்னைத் தியாகம் செய்தவர்.. நான் திரும்பத் திரும்பப் படிக்கும் திருவாசகம், என் தாய் மொழி.. நெலாச் சோறு ஊட்டி, என் மடியில் நட்சத்திரங்களைத் தவள விட்ட, என் தாய் தகப்பனின் முன்னோர்..
      இவர்களெல்லாம் காட்சிப் பொருட்கள் அல்ல.. கருத்துப் பொருட்கள்.. கண்முன்னே இவர்களெல்லாம் நிழற் படமாக வந்து போக, எவ்வாறு நான் துல்லியமாகப் பொருள் கண்டறியப்படாத.. தெய்வத்தின் குழந்தையென்று ஆகமுடியும்? தெய்வத்தின் குழந்தைகள் பலர் அனாதரவாக இருக்கிறார்கள், நான் அவர்களுக்கும் புகலிடமாக இருக்கக் கருதுபவள்.. வெறும் சோற்றுப் பிண்டங்களா என் வலுவை நிர்ணயிப்பது? நான் என்காலில் நடக்க, தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவள்..
      "ஒரசினால் தீக்குச்சி, அதுவரையும் மெழுகுவர்த்தி.."
      ..
      பார்க்கலாமா!!!!
      ..
      👎👈👉👌

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      இறைவன் கருணை வடிவானான்,
      அவனே நமக்குத் துணையானான்!
      இதுதான் நேரம் அமைதி பெற,
      மனமே சலனம் கொள்ளாதே!!
      இறைவனின் விருப்பம் இல்லாமல்,
      எதுவொன்றும் உலகில் நிகழாது!!!
      உனக்கொரு கடமை இருக்கிறது,
      அதிலே புலன்கொள் சிதறாமல்!!!!

  • @rajamadivanane5105
    @rajamadivanane5105 3 ปีที่แล้ว +4

    Andavar✔

  • @ashwiniap785
    @ashwiniap785 3 ปีที่แล้ว +3

    Interesting interview 😊

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍
    Awesome interview,
    💝💝💝

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว +1

    🦚💯🦚 வீடியோ பார்க்குமுன்....# அதாகப்பட்டது....16/ வயது. மெஹாசுறுசுறுப்பு... நுண்ணறிவு....ஆனாலும்...பக்குவம்.🌄.பரிபக்குவம்...காணவில்லை"# என்பது உள்ளீடு குறிப்பாகக் கூடக்கொள்ளத் தோன்றும்"# 🌠இனி. வீடியோபார்த்தபின்...next view jiஃநற்பவி🐦🌎

  • @saravanabhavann3900
    @saravanabhavann3900 3 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான பேட்டி.

  • @absolute5517
    @absolute5517 3 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல் தொடர்

  • @sakthipeace5742
    @sakthipeace5742 3 ปีที่แล้ว

    என்னோட வாழ்த்துகள் 🙏🙏🙏🙏

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 3 ปีที่แล้ว +1

    I had a nice time watching this series :)

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 3 ปีที่แล้ว

    மிக மிகச் சிறப்பு!

  • @ProudIndian2345
    @ProudIndian2345 22 วันที่ผ่านมา

    Kamal great

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 2 ปีที่แล้ว

    good one. thoroughly enjoyed.

  • @karthikeyana5994
    @karthikeyana5994 2 ปีที่แล้ว

    1:10 ❤☀️❤❤

  • @avsendhilkumar
    @avsendhilkumar ปีที่แล้ว

    Why and How did I watch all 4 videos in one stretch ???

  • @umakannan5304
    @umakannan5304 3 ปีที่แล้ว

    ஜே...ஜே... 👍

  • @ajeshy508
    @ajeshy508 3 ปีที่แล้ว

    Thanks

  • @nagavelmarx3339
    @nagavelmarx3339 8 หลายเดือนก่อน

  • @nanthakumar3479
    @nanthakumar3479 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy 2 ปีที่แล้ว

    🙏🌹

  • @nesanthanjai90
    @nesanthanjai90 3 ปีที่แล้ว +1

    Nice

  • @sarank8357
    @sarank8357 3 ปีที่แล้ว +2

    அருமையான நேர்காணல். நேரம் போனதே தெரியவில்லை .

  • @rethinamala9466
    @rethinamala9466 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiamoorthymuthukrishnan5253
    @sathiamoorthymuthukrishnan5253 3 ปีที่แล้ว

    ஜார்ஜ் பொன்னையா பேச்சு பற்றி ஒரு சில வார்த்தைகள்

  • @sivarajahsundra9030
    @sivarajahsundra9030 3 ปีที่แล้ว +4

    Kamal haasan ...no description/caption/hype needed..

  • @dSanjeev615
    @dSanjeev615 3 ปีที่แล้ว +2

    ஜெ.

  • @adithyarmsh
    @adithyarmsh 3 ปีที่แล้ว

    Who is that Raja Marthandan mentioned at 7:30 ?

    • @prasanna161e1
      @prasanna161e1 3 ปีที่แล้ว +6

      Writer, literary critic who used to work in kalachuvadu and known to be close with sunadra ramasamy.he passed away a few years back

    • @adithyarmsh
      @adithyarmsh 3 ปีที่แล้ว

      @@prasanna161e1 ok thanks

  • @rakshnamagesh5748
    @rakshnamagesh5748 3 ปีที่แล้ว +2

    12:48 Penn kuzhandhai

  • @rjsajay7491
    @rjsajay7491 3 ปีที่แล้ว

    Nisargadatta Maharaj did not do diamond business.He was running petty shop business if my mind serves better.correct me if íam wrong

    • @sathishrg865
      @sathishrg865 3 ปีที่แล้ว

      Beedi sales, I read somewhere

    • @jayaramj9630
      @jayaramj9630 3 ปีที่แล้ว

      Yes, Beedi baba he was known

  • @chandruchakrapani
    @chandruchakrapani 3 ปีที่แล้ว

    அந்த நாவலின் பெயர் என்ன?

    • @karthiknv01
      @karthiknv01 3 ปีที่แล้ว

      குமரித்துறைவி

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    கருத்து செரிவுமிக்க பேட்டி.

  • @jacobsylas8809
    @jacobsylas8809 2 ปีที่แล้ว

    Adey paradesi nampoori....