சங்க சித்திரங்கள் எப்படி எழுதினேன்? -Jeyamohan |Pesalam Vaanga | Pattimandram Raja | Barathi Baskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @kesavan37k72
    @kesavan37k72 3 ปีที่แล้ว +4

    வணக்கம்.சுந்தர ராமசாமியை பார்க்க மதுரை பல்கலையிலிருந்து வந்த சம்பவத்தை குறித்து கேட்ட போது
    ஒரு நினைவு,சில வருடங்களுக்கு முன் அரசு லைப்ரெரிக்கு புத்தகம் எடுக்க போனபோது கல்கியின்
    பொன்னியின் செல்வன் புத்தகம் இருக்குமிடத்தை கேட்டேன். அந்த அதிகாரிக்கு கல்கியை பற்றி சிறிதும்
    தெரியவில்லை.மீண்டும் பல கதாசிரியர்களை பற்றி கேட்ட போதும் சிறிதும் தெரியவில்லை.
    இது தான் நம் புத்தகத்தை பற்றிய நிலை.பெரிதும் வருத்தப்படுகிறேன்.

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 3 ปีที่แล้ว +5

    This talk show with Jeyamohan and many other guests is very interesting. Calm and composed hosts and matured discussion. Prabhu episodes were full of energy

  • @anjalinrubal3594
    @anjalinrubal3594 3 ปีที่แล้ว +5

    அபிப்ராயச் சிந்தாமணி மட்டுமல்ல ...உங்களின் மிக மெல்லியதான ...உணரமட்டுமே கூடிய நகைச்சுவையை தொடர்ந்து வாசிக்கும் போது என்னால் உணர முடிகிறது....அது கடினமான கதையாக இருந்தாலும் சில இடங்களில் வெளிப்படுவதை உணர முடியும்.

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஜெ மோ,,, மற்றும் திரு ராஜா ,திருமதி பாரதி பாஸ்ஙர்

  • @gopalbalakrishnan3035
    @gopalbalakrishnan3035 2 ปีที่แล้ว

    Very lately recognised, respected Thank God 🙏 Now we recognised, great applause to all the people.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 ปีที่แล้ว

    ஜெயகாந்தன் அவர்களின் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவம் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.

  • @vetrimagal1805
    @vetrimagal1805 3 ปีที่แล้ว +3

    wonderful. one gets to learn so many subtle things. Thanks to all who made it possible for common people.

  • @-Ramyakavithai2498
    @-Ramyakavithai2498 3 ปีที่แล้ว +5

    இப்படியும் ஒரு காத்திருப்பு
    கருவிலே உருவான நாள்முதலாய்
    ஓராயிரம் காத்திருப்புக்கள்
    பேறுகால காத்திருப்பு
    பேருவைக்க காத்திருப்பு
    வேலை கிடைக்க காத்திருப்பு
    திருமண வேளைக்கு காத்திருப்பு
    இன்று
    வாங்கும் மூச்சிற்கும்
    ஏங்கும் நிலைவந்ததே
    தாங்குமா பூமியிதை
    இலவசமாய் கிடைக்கும் காற்றையும்
    விலைகொடுத்து வாங்கி
    நுரையீரல் நிரப்ப ஒரு காத்திருப்பு
    செத்த கிருமியை
    இரத்தத்தில் உள்வாங்கி
    எதிர்ப்புச் சக்தி ஏற்ற
    எதிர்பார்த்து ஒரு காத்திருப்பு
    வங்கக்கடலாய் பணம்
    வங்கியில் இருந்தாலும்
    தங்கி சிகிச்சைப் பெற
    ஏங்கிச் சிலரின் காத்திருப்பு
    வெறிகொண்ட கிருமி
    சூறையாடிய இடமெல்லாம்
    போராடி தோற்று, பின்
    கரியாக இறந்தவர்களின் காத்திருப்பு
    ஆறடி நிலத்திற்காய்
    ஆறாத இரணங்களோடு
    எரிதழல் தீண்ட
    ஆறுபோல ஆத்மாக்களின் காத்திருப்பு
    இப்படியும் ஒரு காத்திருப்பு
    எப்படியும் இந்நிலை மாறுமென
    ஏக்கத்தோடு என் காத்திருப்பு
    -ரம்யா விசுவநாதன்

    • @vaspriyan
      @vaspriyan 2 ปีที่แล้ว

      சிறப்பு.

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 3 ปีที่แล้ว +4

    ஜெயமோகன் 🖤🖤🖤

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 ปีที่แล้ว +2

    Very very intressting speech sir 👌👌👌

  • @kram203
    @kram203 3 ปีที่แล้ว +4

    Yow @vikatantv ennayaa tamil naada pirikiraangalaaa

  • @gskalinga1611
    @gskalinga1611 2 ปีที่แล้ว +2

    காந்தியை பற்றிய உங்களுடைய உயர்ந்த மதிப்பீடு அவரை தனி மனிதராக பார்க்கும் போது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஓஷோ சொல்வது போல் காந்தியின் எளிமைக்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று -- மேலும், இங்கே சாத்தியகிரஹம் ஆனால் அங்கே ஆங்கிலேயனுக்கு துணை போக இரண்டாம் உலகப்போரில் பல லட்ஷம் வீரர்களை அனுப்பியது மட்டும் என்ன..? அப்படி செய்யும் போது இருபது லட்ஷம் அப்பாவி இந்தியர்கள் சர்ச்சில் போட்ட பட்டினியால், அப்படிப்பட்ட கொடூரமானவனத்துக்கு துணை போய் படுகொலைக்கு துணை போனது போன்ற எண்ணற்ற குற்றங்கள்..

  • @rajarao6859
    @rajarao6859 3 ปีที่แล้ว +1

    ஆசான்😍😍

  • @sarank8357
    @sarank8357 3 ปีที่แล้ว +1

    Waiting for next part.

  • @mohanram743
    @mohanram743 3 ปีที่แล้ว

    hello vikatan.. where is the next episode. have you released it? can't find the link. Can you give us the link please?? this is indeed a very very interesting interview series.

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 3 ปีที่แล้ว +1

    When next episode

  • @niranjana9568
    @niranjana9568 3 ปีที่แล้ว +2

    அட நம்ம புளிச்ச மாவு

  • @balakrishnansainaath1061
    @balakrishnansainaath1061 2 ปีที่แล้ว

    Highly Egoistic jeyamohan speaking about ADHISANKARA....MAHAPERIYAVA SARANAM

  • @r.kathiravan.6296
    @r.kathiravan.6296 3 ปีที่แล้ว +2

    முத்துலிங்கம் னு சொல்லிட்டு முத்தன லிங்கத்தை காட்டுறீங்களே டா.....