ஒரு படி மட்டன் பிரியாணி இப்படி செஞ்சு பாருங்க💥1 1/2 Kg Dindigul Mutton Biriyani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2023
  • ஒரு படி மட்டன் பிரியாணி இப்படி செஞ்சு பாருங்க 💥 1 Padi Dindigul Mutton Biriyani, How To Make Dindigul Mutton Biriyani in Tamil
    Hello Masters, in This Video Our Master Prepare One & Half kg Dindigul Style Mutton Biriyani in Simple Method, We Show The Full Process Of Dindigul Style Mutton Biriyani Making in This Video......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #biriyani #briyani #special
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani
    #ytviral #simplecook #sundayspecial
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies
    #cooking #tamilcooking #cookingchannel
    #tamil #intamil #tamilnadu #tamilcooking
    #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods
    #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
    #howtocook #masterabuthahir #streetfoodvlog
    #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
    #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood
    #masterpagurudeen #masterpaguru #foodvlog
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods
    #streetfoodreview #dindigulfoodreview #tn57foods
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 606

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +96

    Ingredients...............................
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 1 1/2 kg
    மட்டன்
    Mutton 1 3/4 kg
    ரீ- ஆயில்
    Refined Oil 200 ml
    நெய்
    Cow's Ghee 200 ml
    பெரிய வெங்காயம்
    Onion 150 gram
    தக்காளி
    Tomatos 300 gram
    தயிர்
    CURD 150 ml
    புதினா தழை
    Mint leaves 50 gram
    மல்லி தழை
    Coriander leaves 50 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 30 gram
    முந்திரி
    Cashew 5 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 10 gram
    கல் உப்பு தேவைக்கு
    Crystal Salt as required ( 50 Gram )
    தண்ணீர்
    Water 2 Litter 750 ml
    எலுமிச்சை
    Lemon 2
    பூண்டு
    Garlic 200 gram
    இஞ்சி
    Ginger 150 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 225 gram
    பட்டை
    Cinnamon 12 gram
    கிராம்பு
    Clove 3 gram
    ஏலக்காய்
    Cardamom 6 gram
    ..............................................
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞

  • @balakrishnangovindanbalakr5562
    @balakrishnangovindanbalakr5562 ปีที่แล้ว +26

    பாய், பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவை நேர்த்தியாக நீங்கள் குறிப்பிட்ட விதமும் எளிமையான செய்முறை விளக்கமும் அருமை.. நீங்கள் சமைத்த பிரியாணியை நான் ருசித்து சுவைக்க வில்லை என்றாலும் என் மனக்கண்ணில் உங்கள் பிரியாணி வாசம் வீசுகிறது.. அருமை பாய்..

  • @kks.dhandabanikks.dhandaba4228
    @kks.dhandabanikks.dhandaba4228 ปีที่แล้ว +36

    பாய் நீங்க சொன்ன அளவு முறையில பிரியாணி செஞ்சேன் அண்ணா....
    பிரியாணி சூப்பரா வந்துச்சு அண்ணா..
    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா...

  • @paularunm7846
    @paularunm7846 ปีที่แล้ว +7

    Bhai yesterday I tried this biriyani. Enga veetla mothama 4 members thaan... Adhukku yaen oru padi nu yosikkama... Neenga sonna adhae measurements la full ah pottu gas aduppula thaan senjaen... Output vera level...
    Idhu varaikkum naan ethanayo recipe try pannaen... This one is ultimate. Semma bhai... Chanceless.... Two days full ah saaptaen...

  • @ninjahattori3124
    @ninjahattori3124 ปีที่แล้ว +52

    இதுக்கு மேல யாரும் தெளிவா சொல்ல மாட்டாங்க சூப்பர் பாய்

  • @vahithvahith7206
    @vahithvahith7206 ปีที่แล้ว +14

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அருமையான பிரியாணி செய்முறை வழங்கினீர்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      Valaikim Salam.....
      மிக்க நன்றி......🙏🙏

    • @anusri7567
      @anusri7567 5 หลายเดือนก่อน

      1padi briyani yaethana paeru sapdalam

  • @DChandirasekarCSurya
    @DChandirasekarCSurya ปีที่แล้ว +5

    உங்களது சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்யும் முறை பார்க்கும்போது மன நிறைவுடன் உள்ளது ஆனால் இன்று ஒரு விளக்கம் இருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் படியில் செய்யும்பொழுது படியில் தண்ணீரும் கிலோவில் செய்யும் போது லிட்டரில் தண்ணீரும் இந்த மாதிரி நீங்கள் சொல்வதால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
    செய்யும் தொழிலை ஒளி மரபு இல்லாமல் சொல்வதற்கு நல்ல உள்ளம் வேண்டும் அது உங்களுக்கு உள்ளது வாழ்த்துக்கள் பாய் நன்றி

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி......🙏🙏
      அடுத்த வீடியோவில் நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்கின்றேன்......👍🙏

  • @rajkumarravikumar2711
    @rajkumarravikumar2711 ปีที่แล้ว +4

    அளவுகளை துல்லியமாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @meenakshis9376
    @meenakshis9376 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏👌👌👌

  • @ramyaselva6889
    @ramyaselva6889 6 วันที่ผ่านมา +1

    உங்களுடைய இந்த ஒருபடி வீடியோவை பார்த்து அது போலவே கரெக்டாக செய்தேன் மிகவும் நன்றாக வந்தது

  • @alagarsamymuthuram372
    @alagarsamymuthuram372 ปีที่แล้ว +2

    always simple is the best.

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu ปีที่แล้ว +3

    Dindigul venu hotel style biriyani podunga bhai. So mmany times requested

  • @tamilanfoodmass1612
    @tamilanfoodmass1612 ปีที่แล้ว +2

    பாய் உங்களுக்கு முதலாநன்றி நான் சொல்லிக்கிறேன் என நான் சென்னை ஸ்டைல் பிரியாணி அதிகமா செஞ்சு பார்த்து இருக்கேன் ஆனா திண்டுக்கல் பிரியாணி உங்களிடம் கற்று அதை செய்து பார்த்து பாராட்டு பெற்று இருக்கிறேன் அதுக்கு முதல்ல உங்களுக்கு தான் நன்றி உண்மையிலே நீங்க சொல்லிக் கொடுக்கிற செய்யும் முறை வேற லெவல்ல இருக்கு பேஸ்ட் சுவை நன்றிகள் பல🙏

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    Very nice sharing thanks

  • @user-ej8cz9hc4d
    @user-ej8cz9hc4d ปีที่แล้ว +1

    Bhai. Asaamlayakum. Nice. Vedio

  • @Maxfranky-uk2ot
    @Maxfranky-uk2ot ปีที่แล้ว +1

    Arumai arumai nanba vera level 👌👍

  • @sekarpi7508
    @sekarpi7508 ปีที่แล้ว +18

    ரகசியத்தை மறைக்காமல் சொல்லும் நல்ல சமையல்மாஸ்டர்..நன்றி நண்பா..

  • @dhevayanie555
    @dhevayanie555 ปีที่แล้ว +1

    Na eppo tha unga video first time pakkura anna super 👍neenga nallla pesuringa anna athumattum illa unga channel innum periya alavukku develop aganum agum vazhthukkal anna💯🎉🥳🎊👍💐

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp ปีที่แล้ว +2

    பாய் உங்கள் சமையல் மட்டுமல்ல உங்களின் வெள்ளந்தி பேச்சும் செயலும் நன்றாக உள்ளது

  • @dmk2324
    @dmk2324 ปีที่แล้ว +1

    Super like from Maharashtra, bro please add subtitles

  • @j.barvinbanu3889
    @j.barvinbanu3889 ปีที่แล้ว +12

    தெளிவான விளக்கம் இதுக்கு மேலே யாரும் இப்படி சொல்லி தர மாட்டாங்க 👏👌

  • @brinthabalu7210
    @brinthabalu7210 ปีที่แล้ว +1

    Ippavey saptanum pola irruku tempting ❤

  • @ennasamaikalam786
    @ennasamaikalam786 ปีที่แล้ว +2

    அருமையான பிரியாணி இதேபோல் செய்தேன்
    வேற லெவல்
    நன்றி

  • @selvisiva2672
    @selvisiva2672 ปีที่แล้ว +1

    Super tips thank you speech truth thank you. thank you...

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl ปีที่แล้ว +3

    அருமை! அருமை!! பாய்
    வாழ்த்துகள்

  • @shivakumar-xu4rl
    @shivakumar-xu4rl ปีที่แล้ว +3

    அருமை நண்பா... மென்மேலும் வளர வாழ்த்துகள் ....

  • @dineshkumarganesan1830
    @dineshkumarganesan1830 ปีที่แล้ว +3

    Vera level nga master nenga, more power and strength to you ❤❤❤❤😊

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 ปีที่แล้ว +1

    I am first time unga video pakkuren nice theliva solringa bro semma

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.....🙏🙏🙏
      Unga Friends and Family ku Nama Videos Share Pannunga......🙏🙏

  • @anithakumar3206
    @anithakumar3206 ปีที่แล้ว +1

    Super .... நாளைக்கே try panren....

  • @user-zo8fg2ry4z
    @user-zo8fg2ry4z ปีที่แล้ว +1

    Patta giram la fula potama arachu potringa semma sir

  • @raveenasiera8785
    @raveenasiera8785 ปีที่แล้ว +1

    Amazing biryani cooking

  • @akakbar9051
    @akakbar9051 ปีที่แล้ว +1

    ❤wow super yummy 😋

  • @jothishwaran1676
    @jothishwaran1676 2 หลายเดือนก่อน

    Super anna

  • @jeevanjeevaakv3017
    @jeevanjeevaakv3017 11 หลายเดือนก่อน +1

    பாய் செம பாடம்

  • @MohammedAli-fh9vh
    @MohammedAli-fh9vh ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையான பிரியாணி

  • @akakbar9051
    @akakbar9051 ปีที่แล้ว +1

    ❤❤hiii sir one cage seeraga Samba rice water how many l i will use plz tell me sir❤

  • @rathinavel3368
    @rathinavel3368 8 หลายเดือนก่อน +1

    சிம்பிள் பிரியாணி ய பாத்துட்டோம் சூப்பர். கொஞ்சம் ரிச்சான பிரியாணி கிண்டுவது எப்படி னு ஒரு வீடியோ போடுங்க

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 11 หลายเดือนก่อน +1

    Baai.biriyaaninaa..gramathil.tariyaadu..adutha.visaasa.naallaa.anga.veattula.saya.ullaan.nandri.baai.

  • @PveluthaiPveluthai-ni7rb
    @PveluthaiPveluthai-ni7rb ปีที่แล้ว +1

    Super bai mama!!!

  • @zillaservice6406
    @zillaservice6406 ปีที่แล้ว +1

    BHAI.. SEMMA VERA LEVEL.....TARAMANA SEERGASAMBA RICE ENNA BRAND EPPADI VAANGURATHU DINDIGULLA ENGA VAANGALAM

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      Nama Channel la Pagurudeen Masters Biriyani Secrets nu Playlist iruku, Athula Full Explain Panirupoam, Check Panni Parunga......👍🙏🙏🙏

  • @Kajaraj-ix6dc
    @Kajaraj-ix6dc ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். அருமை பாய். அல்லா உங்களுக்கு எல்லா நன்மைகளும் அருளட்டும்.

  • @arulmurugan5409
    @arulmurugan5409 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்க புகழ்❤❤❤❤

  • @minipotcooking7800
    @minipotcooking7800 5 หลายเดือนก่อน +1

    Neenga sonna madhiriye try panna vera level dhan......🤤

  • @periyasamypanneerselvam6255
    @periyasamypanneerselvam6255 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு நன்றி சகோ வாழ்த்துகள் 🌷🙏

  • @jaliljalil926
    @jaliljalil926 11 หลายเดือนก่อน +3

    வேர லெவல் மட்டன் பிரியாணி பாய் செம்ம

  • @drsudhar356
    @drsudhar356 ปีที่แล้ว +1

    Supper class bai.god bless y your family.

  • @j.barvinbanu3889
    @j.barvinbanu3889 ปีที่แล้ว +1

    Asalam alaikkum anna remba remba thanks anna nan 1 padiku kettu irunthen neenga video pottutenga remba thanks anna

  • @Fortunately8
    @Fortunately8 ปีที่แล้ว +1

    Ultimate the best biriyani.

  • @saravanakumarsaravanakumar3809
    @saravanakumarsaravanakumar3809 11 หลายเดือนก่อน +2

    முரட்டு ஆள் பாய் நின்க சூப்பர்

  • @manikandanmahi6674
    @manikandanmahi6674 ปีที่แล้ว +2

    Super Bai Vera level 🎉🎉🎉

  • @gowthamprabu5537
    @gowthamprabu5537 ปีที่แล้ว +5

    நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் பாய் அண்ணா.💐💐💐💐👍

  • @udayakumar2909
    @udayakumar2909 3 หลายเดือนก่อน

    Super sir 🎉🎉

  • @gangaduraikanniyappan947
    @gangaduraikanniyappan947 ปีที่แล้ว +1

    அருமை தங்களுடய விளக்கம் அருமை நன்றி

  • @rathnasuresh89
    @rathnasuresh89 ปีที่แล้ว +1

    Superb bro.will try at home

  • @thiyagarajan9297
    @thiyagarajan9297 ปีที่แล้ว +1

    சூப்பர்❤❤❤❤❤

  • @JayaSankar-gb9xz
    @JayaSankar-gb9xz 2 หลายเดือนก่อน +1

    நல்ல இருக்கு சூப்பர்

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் நல்லா இருக்கனும் செழிப்பான வாழ்வு வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் அண்ணா

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +2

    மட்டன் பிரியாணி செய்முறை அருமை அண்ணா

  • @vijiy3636
    @vijiy3636 11 หลายเดือนก่อน +1

    Thanks a lot Bai God bless u

  • @rameshbalu4315
    @rameshbalu4315 ปีที่แล้ว +1

    Super bai, Thanks Bai.

  • @pselvambigai9275
    @pselvambigai9275 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @pandipandi9089
    @pandipandi9089 ปีที่แล้ว +1

    Super cute and I have been

  • @PrimalaS-lb5kx
    @PrimalaS-lb5kx ปีที่แล้ว +1

    😋😋😋😋😋😋😋

  • @gayathris9737
    @gayathris9737 10 หลายเดือนก่อน +1

    Super sir fantastic💐🙏

  • @abuthahirmasthanali5067
    @abuthahirmasthanali5067 ปีที่แล้ว +1

    பாய் நீங்கள் அந்த சாப்பாடை உடைக்கும் போது தெரிந்து விட்டேன் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @7hills79
    @7hills79 ปีที่แล้ว +1

    Thanks for video

  • @kraja772003
    @kraja772003 ปีที่แล้ว +2

    Semma bhai 👌👌 aatukari eppdi vaganumnu detail video podunga bhai

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      OK.....👍 Thanks......🙏

    • @kraja772003
      @kraja772003 ปีที่แล้ว +1

      Madurai la Ethum function ku vanda sollunga bhai… I want to meet you and taste your briyani

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs ปีที่แล้ว +7

    அருமை பாய் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @redlips1423s
    @redlips1423s ปีที่แล้ว +1

    நன்றி பாய். ஒரு படி பிரியாணி அருமை.. பிரியாணி கத்திரிக்காய் சொல்லுங்கள்

  • @mkannanmkannan1759
    @mkannanmkannan1759 ปีที่แล้ว +1

    அருமை பாய் சூப்பர் 💐💐💐💐

  • @sivachandrankannan7594
    @sivachandrankannan7594 ปีที่แล้ว +1

    அருமை

  • @tamilarasukarthickeyan4737
    @tamilarasukarthickeyan4737 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா

  • @nainasbiriyani
    @nainasbiriyani ปีที่แล้ว +1

    😇😍

  • @SumathiSureshkumar-bf1nl
    @SumathiSureshkumar-bf1nl ปีที่แล้ว +1

    Super.Thalaiva

  • @muthusamymuthusamymohan1065
    @muthusamymuthusamymohan1065 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @krishnan2801
    @krishnan2801 ปีที่แล้ว +1

    Amazing bhai😋

  • @sdhgfdhf
    @sdhgfdhf ปีที่แล้ว +1

    Romba thanks 🎉🎉🎉🎉 bai 🎉🎉🎉🎉

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 ปีที่แล้ว +2

    கேமரா மேன் நல்லா உதவி பண்ணுகிறார் பாய்க்கு அவருக்கும் வாழ்த்துக்கள்❤❤

  • @allah-vt5vx
    @allah-vt5vx ปีที่แล้ว +1

    Bai kalyaana veetuku mutten salna, pepper mutten, pepper chicken... Poduga pls...

  • @navinkumar6388
    @navinkumar6388 ปีที่แล้ว +4

    Bhai brother, pallu vazhi (2 removed and 1 stitch - all upper part) so no hard food.
    Hence kangi vechu mixy..la aarachu ungha video paathute kudiche.😂😂😂
    Pramaadham.. May God bless you Bhai brother.
    With Love from Coimbatore.

  • @vijayvalli4390
    @vijayvalli4390 ปีที่แล้ว +1

    Super cute❤❤❤❤ pai asathinga

  • @sloganathan898
    @sloganathan898 ปีที่แล้ว +2

    பார்க்கும் போதே சாப்பிட்ட திருப்தி வாழ்த்துக்கள் பாய்

  • @premkumarkprem4733
    @premkumarkprem4733 11 หลายเดือนก่อน +1

    Bai ethutha en first view super bhai

  • @johnsamuel8722
    @johnsamuel8722 ปีที่แล้ว +1

    Try pannen Bai
    Rombo thigatuthu
    Dindukkal style ah ithu?

  • @ManiMani-mx7xo
    @ManiMani-mx7xo ปีที่แล้ว +1

    OK thank you Bhai

  • @user-yq8le5wx3x
    @user-yq8le5wx3x ปีที่แล้ว +1

    பிரியாணி.சூப்பர்

  • @kuzhal1411
    @kuzhal1411 ปีที่แล้ว +1

    Nice bro... mutton kulambu podunga please

  • @rangaraj2228
    @rangaraj2228 ปีที่แล้ว +1

    Super cooking 🎉🎉🎉

  • @mahalakshmi1375
    @mahalakshmi1375 ปีที่แล้ว +1

    Anna super 💯👌

  • @bmrsingh7301
    @bmrsingh7301 ปีที่แล้ว +1

    Super ❤

  • @AbdulRahman-iw8xp
    @AbdulRahman-iw8xp ปีที่แล้ว +1

    Super jee. Best. Of. Luck🍀

  • @jillusuresh4890
    @jillusuresh4890 6 หลายเดือนก่อน +1

    அண்ணே.. சூப்பர்

  • @ubibell4420
    @ubibell4420 ปีที่แล้ว +2

    My allah bless you🎉 in sha allah 1 millions followers varum🤲

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 ปีที่แล้ว +2

    Super brother 👌 👍🎉🎉

  • @user-zo8fg2ry4z
    @user-zo8fg2ry4z ปีที่แล้ว +1

    Nala pesuringa sir❤❤

  • @johnsamuel8722
    @johnsamuel8722 ปีที่แล้ว +1

    Super Bai❤

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว +1

    👌👌

  • @nirmalaprabhu3212
    @nirmalaprabhu3212 ปีที่แล้ว +1

    Anna 1kg sariyyana alavu and thaanni + pattai grambu ellakkai kalavai pudina malli ellam podunga anna pls

  • @roopadevi9769
    @roopadevi9769 ปีที่แล้ว +1

    Super 👌💖 master

  • @bhuvir4866
    @bhuvir4866 ปีที่แล้ว +1

    Supper sir🙏