Bus Manager on Driver Sharmila | ”ஷர்மிளா உண்மைமுகம் இதுதான்”பஸ் மேனேஜர் பகீர்! | Coimbatore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2023
  • Bus Manager on Driver Sharmila | ”ஷர்மிளா உண்மைமுகம் இதுதான்”பஸ் மேனேஜர் பகீர்! | Coimbatore
    #driversharmila #sharmila #coimbatoresharmila #coimbatore
    Chennai first call taxi since 2001 #fasttrack Cabs
    Download FastTrack App on:
    IOS Link : apps.apple.com/in/app/fasttra...
    Android Link : play.google.com/store/apps/de...
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 307

  • @karthickk3188
    @karthickk3188 ปีที่แล้ว +85

    ரெண்டு நாள் வரல கனி மொழி மேடம் வரும் போது மட்டும் வந்தா எந்த ஓனர் கேக்க மாட்டான் ----விளம்பரத்துக்கு பன்ரியான்னு ஓனர் கேட்டது தப்பே இல்ல

  • @Nayantha5306
    @Nayantha5306 ปีที่แล้ว +76

    மேட்டூரில் ஒரு பெண் பஸ் டிரைவராக இருக்கிறார்.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 ปีที่แล้ว +23

    இதுபோன்ற செயல்களால் இனி வரும் பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கேள்விக்குறியே.

  • @roberttechtamil4204
    @roberttechtamil4204 ปีที่แล้ว +43

    ஏப்பா சேலை கட்டிய நடத்துனர இதுவரை யாறும் பார்த்ததே இல்லையேப்பா...?

    • @UMTPeriyasamy
      @UMTPeriyasamy ปีที่แล้ว +1

      Bro avangaa training iruthangaa.

    • @cinnamirass
      @cinnamirass ปีที่แล้ว +1

      Training conductor

    • @ramakrishnan7907
      @ramakrishnan7907 ปีที่แล้ว

      Avanha kasdam derrs vanga panam illa

    • @ramakrishnan7907
      @ramakrishnan7907 ปีที่แล้ว

      Un pondadi jatti poduvala mattala ketty solluga

  • @muthub2640
    @muthub2640 ปีที่แล้ว +88

    நடத்துனர்ரை பாராட்டுகிறேன்

  • @aryaarya5030
    @aryaarya5030 ปีที่แล้ว +33

    ஷர்மிள முதலில் ஓநரை மதிக்க வேண்டும்

  • @sdk5679
    @sdk5679 ปีที่แล้ว +73

    அவளுக்கு எந்த வண்டியும் குடுக்க கூடாது

    • @vetrimediaonevetriselvan1531
      @vetrimediaonevetriselvan1531 ปีที่แล้ว +5

      Mudiyathu mudiyathu atha . Enga bigboss pathukuvar .puthusa kappal vangi tharuvar😊😊😊😊😊

    • @mohamedrafeeq5513
      @mohamedrafeeq5513 ปีที่แล้ว

      ஆமா ப்ரோ...அவளுக்கு வண்டி எல்லாம் தர கூடாது..எல்லாரும் அவளுக்கு குன்டி தான் கொடுக்கணும்...சுன்ணி மவளே😂😂😂😂😂

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 ปีที่แล้ว +22

    நடந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் பேசலாம். நாக்குக்கு நரம்பில்லை நிரூபணம். பணியில் உள்ள போது முதலாளியிடம் சொல்ல வேண்டியதுதானே.

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 ปีที่แล้ว +18

    என்னதான் பிரச்சனை வந்தாலும் வேலை செய்யும் போது ...பஸ்ஸில் சர்மிளா வை நம்பி தான பயணிகள் பயணிக்கின்றனர் ...
    இடையில் பஸ்ஸை விட்டுட்டு போனால் ..பயணிகளின் நிலைமை என்ன ஆவது ?

    • @balamurugan-jr4xn
      @balamurugan-jr4xn ปีที่แล้ว

      En nadathunar signal kodukalana bus move agathu athu teriatha ungaluku ethana Peru kella erunguranga athana perum erangunathu apuram signal koduthathan bus kelambum illa driveruku ellam terium apadina 1dayla driver veetuku poiruvanga itha ethuku sollurana busa otturathuku mattum than driver pinnadi irukura passengeruku nadathunar than mukkiyam

  • @jayaramanjayaraman2617
    @jayaramanjayaraman2617 ปีที่แล้ว +287

    ஷர்மிளாவுக்கு தலைகணம் அதிகம்

  • @goldenflower139
    @goldenflower139 ปีที่แล้ว +23

    Intha ponnu oru flight pilot ellai😂 in tamilnadu 50% ladies driver 😂,,,

  • @thomasthomas4029
    @thomasthomas4029 ปีที่แล้ว +28

    வேலை யா விட்டு நிப்பாட்டினது சரியான முடிவு சார் 🙏🙏🙏🙏😊

  • @dharmarajl159
    @dharmarajl159 ปีที่แล้ว +7

    sharmila earned 10 lakhs after this issue. ava government job ku thaan kanimozhi kita adi poataa.. but she earned 10 lakhs from kamal. sema oscar acting..

  • @ravia7856
    @ravia7856 ปีที่แล้ว +14

    இந்த பிரச்சினைக்கு காரணம் communication gap.
    தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடைவெளி...
    பஸ் ஓனர் மிகவும் நல்லவர்.
    இளமையில் கடும் உழைப்பாளியாக இருந்தவர்.,
    ஆண் பெண் பேதமின்றி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பவர்.
    அவர் தலையை உருட்ட வேண்டாம்.

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 ปีที่แล้ว

      Inga problem athu illa kanimozhi madam varanganu duty ketirkanga already dutyku correct ahh varathilanu mangr solraru so avanga inform panitum kanimozhi mam varubothu support panala aprom ticket kekavum antha conducter kite strict ahh solirkanga apdinu nenakiren

  • @Polinji731
    @Polinji731 ปีที่แล้ว +48

    உன் முகத்தை பார்க்கும் போதே தெரியுது ஷர்மிளா மேலே இவவளவு பொறாமை

  • @vijipriya3731
    @vijipriya3731 ปีที่แล้ว +4

    அவள் போகும் வழியில் பூக்கள் வேண்டாம்,முள்ளை இரைப்பதை நிறுத்துங்கள்............

  • @anishrajan1123
    @anishrajan1123 ปีที่แล้ว +33

    போங்கடா. கனிமொழி வர வரைக்கும் பெருமையா பேசுனீங்க.இப்போது இப்படி பேசுறீங்க

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +12

    நியாயம்பேசாதை நடத்துனர்
    யூனிபார்ம் எங்க

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy ปีที่แล้ว +95

    கோவையில் முதல் பப்ளிசிட்டி பெண்🎉 பேருந்து ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள்🎉🎞🎞📺📺🎥🎥

  • @chandrasekarann9718
    @chandrasekarann9718 ปีที่แล้ว +34

    உங்க பஸ் ஓனர் சொல்லச்சொன்னத சரியா ஒரு எழுத்து விடாம ஒப்பிச்சிட்டீங்க.கனிமொழி மேம் வந்தப்போ உங்க ஓனர்கிட்ட சொல்லாம அவர மதிக்காம வந்ததுதான் இப்போ பிரச்சனை.நடத்துனர் அக்கா யூனிபார்ம் போடாம கனிமொழி மேமிடம் டிக்கெட் கேட்கிற லட்சணத்திலேயே தெரிகிறது

    • @ramprakashc9999
      @ramprakashc9999 ปีที่แล้ว +8

      Trainee conductor no need to wear uniforms

    • @Yadav88202
      @Yadav88202 ปีที่แล้ว +5

      கனிமொழியே பேசமா போய்ட்டாங்க இவ ஏன் இப்படி ஆடுரா அப்படி என்னத்த அசிங்க படுத்திட்டாங்க

    • @vallinayagam5424
      @vallinayagam5424 ปีที่แล้ว

      பப்ளிசிட்டி பைத்தியகார பெண் ஷர்மிளாவுக்கு ஏன் வக்காலத்து வாங்குறீங்க

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q ปีที่แล้ว

      ஆமா.அதுதான். பிரச்சனை. ஓனர் கிட்ட சொல்லணும்லப்பா. அதுதானே ஞாயம்.

    • @pgayathri5469
      @pgayathri5469 ปีที่แล้ว

      Ticket ketathu oru kuthama ithuve gov bus la ticket Ilana enana panuvanga

  • @ramankannan5937
    @ramankannan5937 ปีที่แล้ว +3

    MP appreciation and VIP presents all short term gain. She has to work hard to come up in life.

  • @sugasiniv932
    @sugasiniv932 ปีที่แล้ว +2

    மேட்டூரிலும் ஒரு பெண் ஓட்டுனர் ஓட்றாங்கள் சர்மிளா மாதிரி ஓவர் பில் டாப் பண்டறதுயில்லை.... சர்மிளா விளம்பரத்துக்காக ஓட்றாங்கள்....

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 ปีที่แล้ว +29

    கனிமொழி mam வந்தது புடிக்கல உங்களுக்கு.. டேய் இவ்ளோ நாளா இத சொல்லல.... 💐

    • @HARISH-wu9uz
      @HARISH-wu9uz ปีที่แล้ว +5

      Po da arivu illa tha punda

  • @om-en4uy
    @om-en4uy ปีที่แล้ว +2

    நல்ல நடிகை முகத்தை பார்த்தாள் தெரியுது இவள் கடைசிவரை இப்படித்தான்.

  • @suryaananth8793
    @suryaananth8793 ปีที่แล้ว +4

    நீ சொல்வதை பாற்தாலே தெரிகிறது நீ போய் சொல்லுரோன்னு

    • @romanff5227
      @romanff5227 ปีที่แล้ว

      Poi soldravan ivlo openaa yellaa news channel munnaadiyum ivlo dhairiyamaa solla maataan daa muttaal

  • @rowthiram1240
    @rowthiram1240 ปีที่แล้ว +8

    1st antha ponnukku bus koduthathu thappu.24 vayasuthan akuthu.heavy Ku minimum5years experience venum.irunthalum penkal munnerattumnu nenachare antha owner.manager.athukku than intha aappu.dismiss pannittankannu solli solli sympathy create panni gov jop ku ready akuthu.24vayasula enna or u master plan

  • @marimuthumarimuthu9216
    @marimuthumarimuthu9216 ปีที่แล้ว +3

    மற்றவர்களை பற்றி தவறாக பேசும் எண்ணங்கள் மாற்றி கொள்ளுங்கள்

  • @goldenflower139
    @goldenflower139 ปีที่แล้ว +21

    Jayalalitha madam speech was with vijayakanth in Lok Sabha. Thaguthi ellatha oru pathavi varumpothu. Avargal thannai maranthu veduvargall 😢😢

    • @505138
      @505138 ปีที่แล้ว

      Vijaykanth thagudhi ilaadhavara??...valaki fulla avaroda soththa mathavanguluku saapadu potta alichavar...poi full terinjitu vandhu pesu...

  • @periasamyperiasamymani1296
    @periasamyperiasamymani1296 ปีที่แล้ว +5

    மேனேஜர் பொய்பேசாதே கனிமொழி மேடம் அவர்கள் இடம் டிக்கெட் வாங்கியது தவறு தம்மி

  • @apm9453
    @apm9453 ปีที่แล้ว +9

    நன்றாக வன்மத்தை கக்குகிறார்கள் including comment

  • @maharaja7536
    @maharaja7536 ปีที่แล้ว +1

    என்னா நடிப்புடாடா சாமி .....கமலு உடன் நடிக்கடும் செத்தான் கமல் என்ன பென்னு இவ த்து ரொம்ப அழகு

  • @aksami8288
    @aksami8288 ปีที่แล้ว +32

    இந்த பொண்ணு செய்றது தப்பு.

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 ปีที่แล้ว +1

    Correct sir,Ladies conductor pottathu Sharmilakku pidikkalai ...appadithaan thonuthu

  • @bhuvanesh3413
    @bhuvanesh3413 ปีที่แล้ว +15

    This is over😡.... உங்களோட தப்ப மறக்கிறதுக்கு நீங்க sharmi மேல தப்பு சொல்லாதீங்க.....

  • @trajeshwaran2263
    @trajeshwaran2263 ปีที่แล้ว +1

    பொறமை தலைவி சர்மிழா ..

  • @user-ds9lj6so1x
    @user-ds9lj6so1x ปีที่แล้ว +3

    நல்லா போய்யா சொல்லும் கதை சூப்பர்

  • @dev08058
    @dev08058 ปีที่แล้ว +5

    Publicity paithiyam. Velai nerathula Enna photo video nu scene alaparai Ethukum arivu Ila vara vip celebrities kum arivu Ila

  • @m.badrinarayananmbn1203
    @m.badrinarayananmbn1203 ปีที่แล้ว +1

    Please given Driver Job for Gents only. Ladies job only for popularity. This is not good.

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 ปีที่แล้ว +3

    உனக்கு
    மேனேஜர்
    மூஞ்சே இல்லைப்பா ...???

  • @ponsekar5794
    @ponsekar5794 ปีที่แล้ว +5

    Justice for sharmila

  • @spartans-jn5lk
    @spartans-jn5lk ปีที่แล้ว +3

    Dai coimbatore la pink taxi irukuda ivaley yenda pidichuttu irukinga😊

  • @prakashkn5901
    @prakashkn5901 11 หลายเดือนก่อน

    I'm sharmila fan god bless sharmila

  • @saravanand7759
    @saravanand7759 ปีที่แล้ว +21

    Antha pennoda plane govt busla driver aaganum athukkana dramathan ithu..

  • @dhanadhana6503
    @dhanadhana6503 ปีที่แล้ว +1

    Lady Conductor Uniform Enkey

  • @smartkutti4105
    @smartkutti4105 ปีที่แล้ว +6

    Eva flight ottunar mari...not a pilot 😂😂😂

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 ปีที่แล้ว +2

    Hallow dont say lize man. Sharmila is good girl

  • @vrajendran7585
    @vrajendran7585 ปีที่แล้ว +1

    உண்மைய சொல்லனும்னா சிபிஐ இது விசாரணைக்கு மாத்தணும் அப்போதுதான் உண்மை வெளியே வரும்

  • @mageshbabu18
    @mageshbabu18 ปีที่แล้ว +9

    The girl showed super duper drama

  • @jayakumari4279
    @jayakumari4279 ปีที่แล้ว +5

    Correct speech bro

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 ปีที่แล้ว +3

    கோவை மாவட்டத்தில் ஒரு சரியான திமுக ஆளுமை இருந்திருந்தால் ( செந்தில்பாலாஜி மாதிரி) இன்னேரம் இந்த ஆளுக்கு லாடம் கட்டப்பட்டிருக்கும். MP வருவது இந்த ஆளுக்கு தெரியும். வேறொரு காணொளி யில் கூறியிருக்கிறான். MP PA- விற்கு phone பண்ணியதாகவும் கூறியுள்ளான் .

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi ปีที่แล้ว

      திமுக திருடன் இருந்திருந்தால்?

  • @mahindranmahindran8445
    @mahindranmahindran8445 9 หลายเดือนก่อน

    எல்லா டிரைவரும் கடவுள். மதிப்பு நல்ல கொட்க்குக்குனும். எல்லாரும். சர்மிளா வை. மர்த்திங்கா. நல்ல.பெண்

  • @juliciajuling3012
    @juliciajuling3012 ปีที่แล้ว +28

    இந்த நிறுவனம்... சங்கிகளுக்கு ஆதரவாக செயல் படுகிறது.. நன்றாக தெரிகிறது...

    • @peterjohnson8577
      @peterjohnson8577 ปีที่แล้ว +2

      அதுதான் உண்மை👍👍👍👍

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi ปีที่แล้ว

      ஆக பப்ளிகுட்டி பாப்பா திருட்டு மாடல் ஆதரவா?

  • @mohamedhalik3767
    @mohamedhalik3767 ปีที่แล้ว +1

    Pondicherry prtc bus before 5 years munadiyea women conductor naraiya per irukaga
    Makkal mutdal athan yunmai

  • @suganthikathir3323
    @suganthikathir3323 ปีที่แล้ว

    Mp mam ,eanda ponanu nenaichrupanga inerathuku

  • @rajabernet2869
    @rajabernet2869 ปีที่แล้ว

    நிங்க தான் சூப்பர்சார் முதல்ல வெளியே துரதிதுங்க சார் சர்மிளாவை

  • @jhonpeter2889
    @jhonpeter2889 ปีที่แล้ว +3

    சர்மிளாவுக்கு ஆயிரம் பஸ் கம்பனி இருக்கு..!தமிழ்நாடு முழுக்க வீவீக்கு விளம்பரம் கிடைச்சதே சர்மிளாவால தான்..!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹சர்மிளா வேறு எந்த கம்பனி பஸ் ஓட்டினாலும் இதே பபீளிசிட்டி தொடரும்..!💓💓💓💓💓💓💓💓💓ஆனா வீவீ யும் புதிய பெண் டிரைவர் போட்டு வண்டி ஓட்டிக் காட்ட வேண்டியதும் அவசியம்...!

  • @JayalakshmiAgencies
    @JayalakshmiAgencies ปีที่แล้ว +5

    False statement முன்னுக்கு பின் முரணாக ‌செய்திகள்

  • @gopinaththirusangu1963
    @gopinaththirusangu1963 ปีที่แล้ว +7

    Nalla katha vidra😡😡😡

  • @vrajendran7585
    @vrajendran7585 ปีที่แล้ว

    யோவ் என்னங்கையா இது டிரை வர் ஒரு பக்கம் பேசுறாங்க மேனேஜர் ஒரு பக்கம் பேசுறாங்க ஓனர் ஒரு பக்கம் பேசுறாங்க ட்ரைனிங் கண்டக்டர் அவங்க ஒரு பக்கம் பேசுறாங்க ஆண்டவனுக்கு தான் தெரியும்

  • @sureshb6115
    @sureshb6115 ปีที่แล้ว +1

    ஷிர்மிலா உனக்கு அதிஷ்டம்
    கார் பரிசு தரங்கா

  • @ganapathy-qu2fr
    @ganapathy-qu2fr ปีที่แล้ว

    அதற்குமுன்னால்சேலத்தைசேர்ந்த அக்காஅவர்கள்19வருங்கடங்கவும்லாரிஓட்டுகிறார்கள்மற்றும்சேலத்தைசேர்ந்ததமிழ்செல்விஅவர்கள்10வருடங்களாகபேருந்துஓட்டுகிறார்கள்

  • @balajimanickam7665
    @balajimanickam7665 ปีที่แล้ว +5

    Management decision correct

  • @maheswarir1571
    @maheswarir1571 ปีที่แล้ว +9

    So many womans are driving train and flight they are not doing publicity she posting more videos for her publicity

  • @saravanantc8931
    @saravanantc8931 ปีที่แล้ว

    Lady conductor not national level games or Olympiadic gam and asian games
    Our neighbour states so many ladies working with simply 🇮🇳🙏

  • @parthibanpngechbbd6523
    @parthibanpngechbbd6523 ปีที่แล้ว

    S its true, suyanalavathi sharmila

  • @SABITHNOWSATH
    @SABITHNOWSATH ปีที่แล้ว +3

    நல்லா பொய் சொல்லரப்பா .

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว +5

    Sharmila baby you don't worry. Be happy. You got job OK. Thanks for Kanimozhi MP madam is good kind person.

  • @vasandevi5817
    @vasandevi5817 ปีที่แล้ว

    Sharmila already in form manager abt MP Kanimozhi coming but now he saying no. All lies including boss playing game.

  • @jeevikajs9853
    @jeevikajs9853 ปีที่แล้ว +2

    நல்ல வேலை நீங்கள் விட்ட இந்த பொண்ண தப்பா கூட சொல்லுவீங்க,நீங்கள் சொல்றது பொய், பொண்ணுக்கு support பண்ணுங்க இல்லை vidunga

  • @kingkumar9174
    @kingkumar9174 ปีที่แล้ว

    அது இன்னொரு திருச்சி சாதனாபா நீங்க உங்கள் தொழிலை பாருங்கப்பா

  • @pragdizm750
    @pragdizm750 ปีที่แล้ว +2

    bus driver ha oru lady (sharmila) vandhadhu perumai padra visiyam.aana matha lady um idhu mari vara kudadhu nenakiradhu worst attitude.

  • @kavitham9069
    @kavitham9069 ปีที่แล้ว +6

    ஏன்டா நீங்க இப்படி பொய் சொல்றீங்க.இதெல்லாம் நல்லது இல்லை டா

  • @Raavanan1234
    @Raavanan1234 ปีที่แล้ว +1

    Sharmila ku govtr job bus driver job venum

  • @vasandevi5817
    @vasandevi5817 ปีที่แล้ว +1

    What d manager doing? Why allow a conducto😮r without uniform???? No one knows she is d conductor. Conductor also fraud.

  • @peterjohnson8577
    @peterjohnson8577 ปีที่แล้ว +9

    நடத்துனர் கனிமொழி M.P.அவர்களிடம் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும்போது இது திட்டமிடபட்ட செயல். நடத்துனர் ஒரு அம்பு. இந்த அம்பு எந்த இடத்தில் இருந்து இயக்கபட்டு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

    • @raviarjunan4856
      @raviarjunan4856 ปีที่แล้ว +1

      Unmai nanba yetho sathi vela

    • @vrajendran7585
      @vrajendran7585 ปีที่แล้ว +1

      கரெக்ட் நண்பா நீங்க சொல்றது முற்றிலும் உண்மை

  • @ravitamil9100
    @ravitamil9100 ปีที่แล้ว +1

    திமிர் பிடித்த 👸.....

  • @ponsekar5794
    @ponsekar5794 ปีที่แล้ว +3

    Collection cummy agutha bro ??

  • @ramankannan5937
    @ramankannan5937 ปีที่แล้ว

    உழைத்து வெகுமதி பெற்றால மட்டுமே நிலைத்து நிற்கும்.

  • @selvamanimuthu3904
    @selvamanimuthu3904 ปีที่แล้ว +4

    ஊடகங்களுக்கு வேர வேலை இல்லையா

  • @royaalengineers
    @royaalengineers ปีที่แล้ว +2

    முதல் போட்டவர் பாவம்

  • @Sriram-dj1yu
    @Sriram-dj1yu 10 หลายเดือนก่อน

    Driver seat ku pinnadi white chudi ponnu alaga irukku 😂❤

  • @RagupathiRagu-jv6kh
    @RagupathiRagu-jv6kh ปีที่แล้ว

    அந்த பெண்ணுக்கு அதிக தலகணம் அந்த பெண் நான் பெரிய ஆளு என்று நினைக்குது இதை போய் பெரிய பிரிச்சனையா பேசிரராங்க

  • @ragavendranp1766
    @ragavendranp1766 ปีที่แล้ว

    Aduthu madam big boss ku kandipa povaga nu neenakeran

  • @SSimba-bb9mm
    @SSimba-bb9mm ปีที่แล้ว

    Next airoplane ✈️ otta yarukkita kekka poranu therilla karupii

  • @johnkamalakannan101
    @johnkamalakannan101 ปีที่แล้ว +1

    Dai bus manager Unga lady conducturkku oru pathavila irukkuriravanga kitta eppadi pesarathu theriyadhada
    Neeye andha busla pona un kittayum ticket keppangala
    Poi solluriye
    Dai nee oru thala Patchama pesare

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +9

    டேய் உன் நடத்துனர் யூனிபார்ம் எங்கடா

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 ปีที่แล้ว +1

      Tampi porumay talaypay kavani avar natathunar ellay bus maneajar nantri

  • @user-cz6pg7rm5m
    @user-cz6pg7rm5m ปีที่แล้ว +2

    இதற்கு தானே ஆசைப் பட்டாய் ஷர்மிளா😂😅😊

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th ปีที่แล้ว

    Ellaru me oru chenal open pannitinkala

  • @marimuthun8414
    @marimuthun8414 ปีที่แล้ว

    இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீங்க

  • @rameshd5070
    @rameshd5070 ปีที่แล้ว

    Private sector is insecure

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 ปีที่แล้ว +1

    Neenga nippatiyathala antha pillayukku nalla kalam porakkappokirathu

  • @sakthivelr3400
    @sakthivelr3400 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவது சரி ஷர்மிளாவுக்கு விளம்பரம் தேவை என்று கூறுவது எந்த விதத்தில் சொல்றீங்க தவறு

  • @kumarmadhu1947
    @kumarmadhu1947 ปีที่แล้ว

    நண்பா உங்கள் பஸ் கம்பனிய பாத்துகங்க விளம்பரம் பன்னியே விற்றுவிடுவார்கள்
    நடக்கும் அரசியல் நாடகத்திற்க்கு பலிகடா ஆகிவிடாதீர்கள்

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +1

    ayyo, andha lady bus ottudha illai rocket otudha? india develop aga innum 10000 years vendum.

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or ปีที่แล้ว

    கனிமொழிக்கே பிரச்சினை இல்லை இந்த Driver பிள்ளைக்கு என்ன பிரச்சினை?

  • @KumarKumar-gm5cs
    @KumarKumar-gm5cs ปีที่แล้ว +1

    Puplicity girl

  • @subramaniyansubramaniyan3317
    @subramaniyansubramaniyan3317 ปีที่แล้ว

    sharmilavai ini yarum namba mattanga antha driver payyan unmayai sonnar manager mm solrathum sarithan

  • @murugank7772
    @murugank7772 ปีที่แล้ว

    Unmai theriyama comment ah potu thalringade

  • @A.Dismal
    @A.Dismal ปีที่แล้ว

    Ivar oru poi pitalattam sollurathu ,nottula innaiku vantangannum eluthalam bro

  • @jacob1319
    @jacob1319 ปีที่แล้ว

    இருபக்கமும் தந்திரம் மறைந்திருக்கிறது