Sharmila -வை வேலை விட்டு தூக்கல..! - Kovai Women Bus Driver Sharmila Speech | Kanimozhi | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #coimbatore #busdriver #sharmila #coimbatorebusdriversharmila #kanimozhi #dmk #ibctamil #kovai #viral #woman #busdriver #bus #vanathisrinivasan #driversharmila #ridersharmila #rider
    Sharmila -வை வேலை விட்டு தூக்கல..! - Kovai Women Bus Driver Sharmila Speech | Kanimozhi | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 296

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 ปีที่แล้ว +42

    Owner is composed and good. All official issues has be resolved in office not through media.

    • @aquariumprofessionals8419
      @aquariumprofessionals8419 ปีที่แล้ว +4

      MP வரது தெரியாது 😂😂😂 இதுளா நம்பர மாதிரியா இருக்கு

    • @saibaba369
      @saibaba369 ปีที่แล้ว +1

      Owner lying on not aware about kanimozhli coming

  • @me-rn3or
    @me-rn3or ปีที่แล้ว +34

    600 மார்க்கும் , கோவை பஸ்ஸும் நிதானம் தேவை 😊😊😊

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +36

    நீங்க ரெண்டு பேரும் நாடகம் நடத்த ஊரான் வீட்டு பஸ் தான் கிடைச்சுதா 😮😊

  • @rajarajanrk4922
    @rajarajanrk4922 ปีที่แล้ว +45

    உங்களை பார்க்க உங்க வீட்டுக்கு வருவது தான் சரி , பேருந்தில் இருக்கும் பயணிக்கு அவர்கள் வேலை மற்றும் நேரம் முக்கியம், சரியான நேரத்தில் செல்லவில்லை என்றால் அவர்களுக்கும் பணி இழப்பு ஏற்பட்டாலாம்

  • @kriba008
    @kriba008 ปีที่แล้ว +11

    The owner is a good person, he hired a lady as the driver without any discrimination, he gave a job which gave her the recognition. Fame got into Sharmila's head, she is only complaining. First she needs to thank the owner, if it had not been for him she would not have had the opportunity to get this popularity. So many women who are talented don't get this opportunity.

  • @balaharish7701
    @balaharish7701 ปีที่แล้ว +32

    அந்தப் பெண் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார்

    • @satheeskumar9305
      @satheeskumar9305 ปีที่แล้ว +2

      எல்லாம் நாடகம்தான்.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 ปีที่แล้ว +2

    நிறை குடங்கள் என்றும் தளும்பியதில்லை ; குறை குடங்கள் பிறரை குறை கூறி ...... கூரை மேல் ஏற ஆசை படுது ; பாடுது ; இறைவன் அனைத்தையும் கவனிக்கிறார் என்பது தெரியாமல் ; காலம் பாடம் கற்பிக்கும் !

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 ปีที่แล้ว +27

    ஆக மொத்தம் ஆன்லைன் தன்னுடைய வேலையை காட்டி விட்டது ஒருவரை இந்த மக்கள் தூக்கி கொண்டாடுகிறார்கள் என்றால் கூடிய சீக்கிரம் தூக்கி எறிய போகிறார்கள் என்று அர்த்தம்

    • @shanthakumarkd3299
      @shanthakumarkd3299 ปีที่แล้ว

      Media persons use every shit to their benefits these girl was overloaded her head and lost her balance she expecting the MP will make her CEO of state transport corporation, why idiot father entered the scene.......

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +52

    வந்தது கனிமொழி இல்ல...🖐😎
    ஏழரைசனி(சனிவக்ரம்)
    ஷர்மிளா..😭

    • @guna3621
      @guna3621 ปีที่แล้ว +2

      Kanimozhi great

    • @sriramfreefire
      @sriramfreefire ปีที่แล้ว

      Ungomma they mavane selvam vakkrathula unna pethala ippadi kevalama irukura

    • @kajamugan8105
      @kajamugan8105 ปีที่แล้ว +1

      mavatta collectar vealai

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว

      Teakadakaran velai

    • @Electron_master
      @Electron_master ปีที่แล้ว

      அடுத்து என்ன. அரசியல்ல நுழைய வேண்டியதுதான்.
      அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... (கௌண்டர் சொன்னது)

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 ปีที่แล้ว +25

    இந்த புள்ள பஸ் ஓட்டும் போது வீடியோ எடுக்கறது யாரு ?பஸ் பஸ்டாண்டுக்கு வரமாறி பஸ் ஓட்டுற மாறி பல கோணத்தில் வீடியோ வருகிறது.இதற்கென்று ஒரு குழு தனியாக செயல்படுகிறதா.

  • @கழுகுபார்வைநியூஸ்

    ஏற்கனவே ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்தும் போது சரியான ஆலோசனைகளைக் கூறி இருந்தும் மீண்டும் விளம்பரத்திற்காக நடைபெற்ற இந்த நிகழ்வு ஏற்புடையது அல்ல

  • @monicar3658
    @monicar3658 ปีที่แล้ว +22

    I luv owner anna......❤ur speech is gentle

  • @karunaprabutnyp1503
    @karunaprabutnyp1503 ปีที่แล้ว +46

    அரசு வேலைக்காக நாடகம் நடத்தும் பெண் ஓட்டுநர் , பாதிக்கபட்ட உரிமையாளர் இதை title ல போடுங்க

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว +2

      இதுதான் உண்மை

    • @muthusamys3318
      @muthusamys3318 ปีที่แล้ว +2

      Yes absolutely correct

  • @chandrasekaran931
    @chandrasekaran931 ปีที่แล้ว +24

    ஒரு சின்னப்பிள்ளை, வாழ்க்கையில் உழைத்து முன்னேறு வதில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வீண் விளம்பரங்களும், அரசியல் தொடர்புகளும் , தொடர்ந்து செய்து கொண்டு இருந்தா எந்த முதலாளி தான் இதை சகித்துக் கொள்ள முடியும்.? நீ செய்தது சரியா என்று நீயே யோசித்து பாரும்மா.

    • @Electron_master
      @Electron_master ปีที่แล้ว

      பாப்பா ஸ்டார்ட் பண்ணிருச்சு. இப்ப பேக் அடிச்சா மானம் போயிரும்.
      இந்த ஃப்ளோலையே போகட்டும். எதுவரை போகுதுன்னு பாப்போம்.

  • @gunasekaran1821
    @gunasekaran1821 ปีที่แล้ว +26

    உன்னக்கு பணியை கொடுத்த அந்த முதலாளி இதுவும் வேன்டும் இன்னுமும் வேன்டும்.

  • @prabakar57
    @prabakar57 ปีที่แล้ว +31

    இதை ஏன்டா பெருசு பன்ரீங்க GOOGLE CEO வேலைய விட்டா தூக்கினாங்க

    • @kajamugan8105
      @kajamugan8105 ปีที่แล้ว

      eattana veala etha poyi meetiya karan eappiti question pannuran parunga evangalum evanga vealaiyum thooo....

  • @entertainment6275
    @entertainment6275 ปีที่แล้ว +20

    Publicity paithiyam is most dangerous than play children

    • @sriramfreefire
      @sriramfreefire ปีที่แล้ว

      Ooran veetu youtbula comment podura ungatha moodu

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp ปีที่แล้ว +7

    பஸ் முதலாளி முகத்தில் நேர்மை தெரிகிறது

  • @umapathyannapoorani1332
    @umapathyannapoorani1332 ปีที่แล้ว +4

    எனக்கு தெரிந்து நாங்களும் லாரி வைத்துள்ளோம் ஒருவரை நம்பி வண்டியை தர யோசிப்போம் இவர் இந்த பெண்ணை நம்பி பெரிய பேருந்தை கொடுத்தார் அதற்கு அந்த பெண் நல்ல செயல் செய்து விட்டார்

  • @mkaz1960
    @mkaz1960 ปีที่แล้ว +68

    உரிமையாளர் பயப்பட வேண்டாம் அவர் ஒரு விளம்பர பிரியை நீங்கள் சொந்த காசுல சூனியம் வச்சிடீங்க

    • @sriramfreefire
      @sriramfreefire ปีที่แล้ว

      Anthan gommale intha pon illane oru naal kutta etti pathurukathu

  • @udhay6498
    @udhay6498 ปีที่แล้ว +29

    பெண் நடத்துநர் அவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவரை அது இது என்று சொல்வது அநாகரிகம்.

    • @lifeandqualityLivingInGermany
      @lifeandqualityLivingInGermany ปีที่แล้ว +2

      correct sir, this shows her attitude. When she can't give respect to her fellow workers, she expects respect and fame.

    • @udhay6498
      @udhay6498 ปีที่แล้ว

      @@lifeandqualityLivingInGermany exactly sir. catch the point today she spoke the words are totally immature and indecent behaviour. Don't make any dramas more.

    • @MK-View
      @MK-View ปีที่แล้ว

      இந்தப் பெண்ணின் மீடியா மோகத்தால் மற்றவர்களை குறை கூறுகிறார்கள்

  • @feel2xpress676
    @feel2xpress676 ปีที่แล้ว +4

    Attitude, she deserves it. No patience and respect for the owner who gave opportunity.

  • @madhavan4747
    @madhavan4747 ปีที่แล้ว +17

    கனிமொழி கால் பட்ட இடம். எதுவுமே உருப்படவே உருப்படாது... 😔

  • @saranmaha007
    @saranmaha007 ปีที่แล้ว +12

    கனிமொழி வந்ததும் இவர் வேலைய விட்டு தூக்கி விட்டார் என்றால் இவர் கண்டிப்பா இவர் எதிர் கச்சி கார் போல😂😂😂😂😂

    • @Badboy44515
      @Badboy44515 ปีที่แล้ว +1

      Kanimozhi try to divert Senthil balaji issues. So only this Drama🎭

  • @raghuv8445
    @raghuv8445 ปีที่แล้ว +7

    இவ்வளவு நாள் ஓட்டட்டும் என்று நம்பி கொடுத்த ஓனர் கெட்டவர்..
    தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன பெண் நடத்துநர் கெட்டவர்..
    வண்டி ஓட்டும் போது விளம்பரத்திற்கு வீடியோ எடுக்கும் அந்த பெண் டிரைவர் செய்வது சரி...
    நல்ல இருக்குடா உங்க நியாயம்... Haha 😂🤣

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 ปีที่แล้ว +8

    This seems like an over exaggeration by the driver. Good that she resigned all by herself. Such publicity hungry girls can go to any extent to capitalize on their popularity - wrong trend. There are so many others who genuinely need an employment just to run their family. Better to chose such people for the vacancy now.

  • @Palraj-l4n
    @Palraj-l4n ปีที่แล้ว

    Valthukal அய்யா your good

  • @dharmambals7470
    @dharmambals7470 ปีที่แล้ว +15

    இது மிக அதிக படியான விளம்பரம்..
    பணி நேரத்தில் வண்டியை விட்டு இறங்கி அவரின் தந்தையோடு சென்று புகார் செய்தாராம்..
    இவரின் தந்தைக்கு அவரின் கூட செல்லும் அவசியம் என்ன???
    இது திட்ட மிட்ட நாடகம் ஆக தெரிகிறது...
    அதிக விளம்பரம் ஆபத்தை தரும்..

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว +10

    Nallathu seithale idhupolathan nadakkum. Ownerkku Idhu oru paadam..

  • @Badboy44515
    @Badboy44515 ปีที่แล้ว +14

    Dmk try to divert Senthil balaji issues😂

  • @travellermani3337
    @travellermani3337 ปีที่แล้ว +4

    Magalir mattum movie released 1994. In that movie itself, Tamilnadu first bus driver have cameo appearance. Now 2023. 30 years ago Tamilnadu had first woman driver. If anyone have watch magalir mattum 1994 movie

  • @saravananmas8796
    @saravananmas8796 ปีที่แล้ว +30

    அரசு வேலைக்கு ஓட்டுனர் நாடகம் பரிதாபமான பஸ் உரிமையாளர் நிலை

  • @pvs313
    @pvs313 ปีที่แล้ว +1

    In Coimbatore.. every single talented person seeks respect . If that’s not there with any owner , they will quit . Please ask pioneer business team of Coimbatore . Like Pricol , Texmo , LMW , sharp, GD … all Coimbatore owners know that labourers of Coimbatore have their dignity . That’s what sharmila’s father is up to

  • @sanshan4057
    @sanshan4057 ปีที่แล้ว +21

    அது 😂 அதோட Publicity வேலைய ஒழுங்காத்தானே பாத்துச்சு ஏன் வேலைய விட்டு தூக்குனீங்க 😂

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 ปีที่แล้ว +11

    ரொம்ப over a scene போடாதம்மா... பாதியில் ஏம்மா வண்டியை விட்டு இரங்குன?

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 ปีที่แล้ว +3

    Bigboss 7 contestant 1)Srimathi amma selvi 2) driver sharmila

    • @gowrir6686
      @gowrir6686 ปีที่แล้ว +1

      3) 600 mark girl

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 ปีที่แล้ว +1

      @@gowrir6686 extremely sorry boss. Maranthuten. Moonaiyum ulla anupi vidanum + youtube superstars irfan and madan gowri

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว

    புத்தர் பெண் சீடர்களை உருவாக்கவும் இல்லை அனுமதிக்கவும் இல்லை இதனால் தானோ என்னவோ ...!!! எப்படியும் ‌ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை வரும் என்பதாலே தான்...இது எதிர்பார்த்ததுதான் இன்று இல்லை என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு பொழுதில் குழப்பம் வரும்... நடப்பதெல்லாம் நன்மைக்கே..

  • @dwarakanathps8849
    @dwarakanathps8849 ปีที่แล้ว +2

    Idhukku munnadi mtc bus women driver 2003 la serthanga. Bus route parrys to Tambaram annaikki yarum perusa pesala viral aagala. Arasu velaikki adi potachu pola. Vilambaram edhukku velaya paarunga.

  • @pchandrasekaran2986
    @pchandrasekaran2986 ปีที่แล้ว +4

    இது ஒரு பிரச்சனை னு இவ்ளோ மீடியா போரிங்களே.

  • @ramkris9697
    @ramkris9697 ปีที่แล้ว +7

    பதவி வந்தவுடன் தலைக்கணம் வருவது தெரிகிறது. ....
    நடத்துனர் பெண் தான் அவரிடம் பேட்டி எடுத்தீர்களா.......?

  • @niponulagam6346
    @niponulagam6346 ปีที่แล้ว

    Indha owner nalavar anubavam sir thank you

  • @niponulagam6346
    @niponulagam6346 ปีที่แล้ว +1

    Owner sir good ,you are owner sir ninga vela ya vitu thokinadhu naladhudhan

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 6 หลายเดือนก่อน

    Sharmila bus driver was not dismissed

  • @bheemraoreddychandrappared7994
    @bheemraoreddychandrappared7994 ปีที่แล้ว

    Super Sharmila ❤

  • @Palraj-l4n
    @Palraj-l4n ปีที่แล้ว +1

    Owner ayya varumaiku வரு‌ம் பெண்களை பணியில் amarthungal. Perumaikuvarum பெண்களை பணி கெடுக்காதீர்கள். தயவுசெய்து

  • @sivagangai385
    @sivagangai385 ปีที่แล้ว +13

    Thimuru vanthurchu avlo tha ......

  • @Arun-xh8eh
    @Arun-xh8eh ปีที่แล้ว

    Owner nalla manushan ya

  • @sri78hari
    @sri78hari ปีที่แล้ว +8

    Manager பல்டி அடிசிட்டான். பொண்ணுக்கும் பொண்ணுக்கும் சேராது போல.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 ปีที่แล้ว +26

    ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றவாளி முதலாளி தான்.
    அனைத்து அரசியல் !
    நாம் தமிழர்

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy ปีที่แล้ว

      தூ...ntk நாயே....மூடு

    • @faithwell
      @faithwell ปีที่แล้ว

      சாட்டையின் பேச்சைகேட்டு
      அப்படியே வாந்தி யெடுக்காதீங்க
      .....
      பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பார்கள்...
      இந்த சம்பவம் மீண்டும் இதனை மெய்ப்பித்துள்ளது...
      அந்த கண்டக்டர் பொம்பளைய பார்க்கும் போதே தெரிகிறது
      ஏதோ வயித்தெரிச்ச புடிச்சவ மாதிரிதான் இருக்காள்...
      ஒரு எம்பிகிட்ட டிக்கெட் கேட்ட தைரியசாலினு நம்பளை நாளைக்கு இதே மீடியா கொண்டாடனும்னு நெனப்புல இருந்திருக்கலாம்...
      அல்லது இருவது வயச சின்னப்பொண்ண ஊரே கொண்டாடுது...
      நம்மள எவனும் கண்டுக்க மாட்டேன்றானுங்களேங்கற
      ஈகோ புத்தியும் அந்த பொம்பளைக்கு உள்ளூர இருந்திருக்கலாம்...
      அதப்பத்தி ஒருத்தரும் பேசல எல்லாரும் ஷர்மிளாவையே திட்டறீங்களே...
      யாரும் யோசிக்க மாட்டீங்களா....
      டிக்கெட் கேக்கற கண்டக்டர் பொம்பளை கையில டிக்கெட்டும் இல்லை..
      டிக்கெட் பையும் இல்லை...
      சீருடையும் இல்லை....
      அந்த கண்டக்டர் பொம்பளைய பாத்தா ஏதோ விளம்பரத்துக்கு அலையற நாயி மாதிரிதான் இருக்கு...

    • @satheeskumar9305
      @satheeskumar9305 ปีที่แล้ว +2

      அதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? இது உங்கள் சொந்த கருத்து, கட்சியின் கருத்தல்ல.

    • @VinothVinoth-sh9rc
      @VinothVinoth-sh9rc ปีที่แล้ว

      போடா பூலு

  • @arunprakash896
    @arunprakash896 ปีที่แล้ว

    சர்மிளாவுக்கு கவர்மெண்ட் பஸ் ல டூட்டி குடுத்து ஓட சொல்லுங்க 👌

  • @selvasj6011
    @selvasj6011 ปีที่แล้ว +5

    இந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா விளம்பர பிரியர்...அவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் TH-cam பார்த்தால் தெரியும்...

  • @LForuthalaikadhalan
    @LForuthalaikadhalan ปีที่แล้ว +1

    கனிமொழி வந்தா மரியாதை குடுப்பிங்க அதுவே மத்தவங்க உங்க bus பயணம் செயறவங்களுக்கு மரியாதை குடுக்க மாட்டிங்க நல்ல பண்ணுறாய்

  • @sanjaysrinivasan649
    @sanjaysrinivasan649 ปีที่แล้ว +6

    The biggest issue of Tamil Nadu needing the attention of the entire state. பொய் வேலை பாருங்க.

  • @anvarali5723
    @anvarali5723 ปีที่แล้ว +1

    Ok sir we will Forget about sb for some days and Talk about this issue

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou ปีที่แล้ว +6

    சனி உருவில் வந்த கனி...

  • @gbalabala9725
    @gbalabala9725 ปีที่แล้ว +1

    இது ஒரு காழ்ப்புணர்ச்சி தான்.

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 ปีที่แล้ว +1

    தேலையில்லாத பிரச்சனை ஓனருக்கு,வண்டியை பாதியில் நிறுத்திவிட்டு செல்வது சரியில்ல,

  • @user-dn9fo8xl8o
    @user-dn9fo8xl8o ปีที่แล้ว +1

    Owner side problem ila.antha paithiyam than over react panitu thiriyuthu..!

  • @sunenglishinstitutespiritu8123
    @sunenglishinstitutespiritu8123 ปีที่แล้ว +8

    இந்த பொண்ணுக்கு gen contructur a தான் புடிக்கும் போல

  • @maheswaripalaniswamy3791
    @maheswaripalaniswamy3791 ปีที่แล้ว

    உனக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு.

  • @LForuthalaikadhalan
    @LForuthalaikadhalan ปีที่แล้ว

    எவளோ பேரா திட்டிருப்பீங்க அப்பெல்லாம் office la complaint pannatha neenga இப்ப கனிமொழி திட்டுறாங்கனு office la complaint panna ponaingalo எல்லாம் அதிகாரம் இருக்குற எடத்துல மரியாதை கிடைக்குது அதிகாரம் இல்ல எடத்துல மரியாதை இல்ல nalla ippadiye maintenance pannunga nalla varuvinga

  • @kaminikarthik
    @kaminikarthik ปีที่แล้ว +4

    ஷர்மிளா double game ஆடுது.....

  • @Electron_master
    @Electron_master ปีที่แล้ว

    அடுத்து என்ன. அரசியல்ல நுழைய வேண்டியதுதான்.
    அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... (கௌண்டர் சொன்னது)

  • @soosairajesh2206
    @soosairajesh2206 ปีที่แล้ว +1

    முதலாளித்துவம் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம்.....

  • @mubarakalimubarakali744
    @mubarakalimubarakali744 ปีที่แล้ว

    நீர் ஆராயும்போது இதில் கால் ப்பைஉணர்ச்சியை பயண்ழடுத்தி இதுதான் டயம் என்று ஒரே வார்த்தையில் பிள்ளையை அழைச்சிட்டு போ என்றது. சந்தேகத்திற்குரிய தெரிகிறது

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 ปีที่แล้ว

    தனியார் கம்பெனி நிறைய உள்ளது இது ஒரு பெரிய விசயம் இல்லை

  • @ilay1668
    @ilay1668 ปีที่แล้ว

    If you stopped the bus in the mid of the day, then who ll give money to the owner,. He knows the pain of running buss. As per your comment, owner simply said to take your daughter with you. He didn't speak anything beyond that. He is good

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว

    Sharmila is good

  • @maheswaripalaniswamy3791
    @maheswaripalaniswamy3791 ปีที่แล้ว +1

    ஓனரிடம் தகவல் முன்மே ஏன் சொல்லவில்லை

  • @ayyappan.m4458
    @ayyappan.m4458 ปีที่แล้ว

    வேலை பார்க்கின்ற இடமா செல்பி பாய்ண்டா இதெல்லாம் ஓவர்

  • @malaysiancuisine5341
    @malaysiancuisine5341 ปีที่แล้ว +1

    Its confirm that you working for popularity because you never show your integrity in your work.
    How come you get out immediately after you feel your father was insult.
    You should complete you dury that day .
    This is involving people's life, so nothing about popularity, you cant bring VIP to make yourself popular.
    This is a small matter. Why its make you tension?
    She is not mature enough.

  • @dsk4551
    @dsk4551 ปีที่แล้ว +3

    பாப்பா பக்குவப்பட வேண்டும்...

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 ปีที่แล้ว +1

    பஸ் ஒனர் மைண்ட் வாய்ஸ் என்னடா இது எழுபது என்பது லட்ச ரூபாய் போட்டு பஸ் வாங்கி விட்டால் இந்த பெண் டிரைவர் முன்றே மாதத்தில் இப்படி பிரபலம் ஆகிவிட்டாளே வயிறு எரிகிறது

  • @sheksiddik6207
    @sheksiddik6207 ปีที่แล้ว

    Super owner 🎉🎉

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 ปีที่แล้ว +1

    இந்த போனு ஓவராதான் போரா 🤔🤔🤔

  • @JPCdhyriam
    @JPCdhyriam ปีที่แล้ว +2

    Women bus drivers are a big benchmark for empowerment, such stoppage should be avoided

  • @kbsrivenkatesh2613
    @kbsrivenkatesh2613 ปีที่แล้ว +1

    Raider sharmila ena achu😊😊😊

  • @Mr.D_A
    @Mr.D_A ปีที่แล้ว +11

    எதுக்கு.... நாம வேலை செய்ற இடத்துல நமக்கு எதுக்கு இந்த வேலை.....

  • @sooriyadevan4367
    @sooriyadevan4367 ปีที่แล้ว

    All because of wrong information published that she is the first lady driver in TN, but already one senior lady in Nagercoil was the First Lady Driver and now she is also retired from the job, that lady was driving the Intercity bus 30 years before. so saying that she is the first lady driver is not a correct information, if it has been published like that,

  • @ilay1668
    @ilay1668 ปีที่แล้ว

    Sharmila modem.
    It shows how you gave respect to the elder conductor, so moodu.
    Nee, adhu, lady nu pesura,

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 ปีที่แล้ว

    வேறுதனியார்கம்பெனியில்வேலைகேட்டுபார் பாப்பா உன் திறமைக்கு கிடைக்கும்.

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 ปีที่แล้ว +6

    Already expected. Over show . I told you several times

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 6 หลายเดือนก่อน

    Is owner telling the truth

  • @poojanaveenkumar3074
    @poojanaveenkumar3074 ปีที่แล้ว

    இந்தப் பெண்ணை நம்பி பொன் பொதுமக்கள் பயணிக்கிறார்கள் இந்தப் பெண்மணியை விளம்பரத்தை தேடிக்கொண்டு வாகனத்தை இயக்கி கொண்டால் பொதுமக்கள் இந்த பஸ்சில் பயணிப்பார் களா இந்த பஸ் ஓனர் நல்ல ஒரு வேலை செய்தார் பெண்கள் பல சாதனைகள் செய்து விண்வெளிக்கு செல்கிறார்கள் இந்த ஷர்மிளா பனிக்கால இருப்பதை மறந்துவிட்டு வீடியோ விளம்பரத்தை தேடிக் கொண்டு செல்கிறார்

  • @sooriyadevan4367
    @sooriyadevan4367 ปีที่แล้ว

    Dismissing her from the job is not correct!

  • @kuttuz1
    @kuttuz1 ปีที่แล้ว

    Senthil balaji case ku ithu distraction… let’s get back to main corruption case .

  • @rkairconditionerservices910
    @rkairconditionerservices910 ปีที่แล้ว

    Uniform enga catacter bag enga ithuthan unga training ah

  • @ManiMani-jg5jp
    @ManiMani-jg5jp ปีที่แล้ว

    Is good acting Oner 😛😛😛😛

  • @rammithra7341
    @rammithra7341 ปีที่แล้ว +3

    கனி மொழி கால் வச்ச இடம் தான் விளங்காதே 1😂😂

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 ปีที่แล้ว

      உங்க மோடி கால்வச்ச இடமெல்லாம் விளங்கியதா? தும்பி

  • @murughaiah4681
    @murughaiah4681 ปีที่แล้ว

    இந்த பெண் பஸ் ஓட்டுவதற்கு சென்றாரா இல்லை விளம்பரத்தில் நடிப்பதற்கு சென்றாரா முதலில் அதை தெரிவிக்க வேண்டும். வேலைக்கு சென்றால் வேலையை பார்த்துவிட்டு வரவேண்டும் எல்லா விளம்பரங்களிலும் தன் முகத்தை காட்டவேண்டும் என்றால் இப்படித்தான்? கனிமொழியை முதலமைச்சரிடம் சொல்லி அரசு பேருந்தில் வேலை பார்த்துக் கொண்டே விளம்பரங்களிலும் நடிக்கலாம்

  • @learning_HR
    @learning_HR ปีที่แล้ว +7

    The MP and the entire team came only to appreciate the girl and such women empowerment process and definitely not to travel in the bus for their work. There is overwhelming joy in this to the girl and definitely there is no joy to the conductor and the bus owner does not bother that MP wants to appreciate his effort on women empowerment and having appointed a woman as driver ... Everyone were informed but not the owner, and no arrangements were made to welcome the MP who came and spent time and took all effort only to appreciate the girl and your efforts in women empowerment process...

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว +2

      If it is Govt. Bus no ticket is necessary and the conductor would not have asked. In private bus the trainee conductor asked for the ticket as her duty.. Her action should have been appreciated instead of finding fault on her that too by the driver who has no need to intrude with the work of the condycyor.

    • @learning_HR
      @learning_HR ปีที่แล้ว

      @@rangarajangopalakrishnan1315 what you say is correct anyone who travel in private bus must take ticket ... But will you pls think better that . the entire team came only to appreciate. Not to travel .. pls understand ... If they have come on their personal work to travel then you might ask ticket ... They spent their time and energy to appreciate the dirver and team behind for women empowerment efforts .. not intented to travel ... What honour the driver can do in such situations if not at least showing not let the conductor to take ticket ... And what effort the bus owner team did to honor the MP team who informed earlier that they come only to appreciate their effort ... MP team gave gifts to the driver to appreciate her ... What did you all give now ... More over the MP team took ticket right .. did she intent to travel without ticket on her personal work .. we all must think better to consider our values and quality of conduct to be gentle in comments

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว

      @@learning_HR
      🤦🤦🤦🤦🤦

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 ปีที่แล้ว +3

    Pavam bus owner

  • @kuganrajm
    @kuganrajm ปีที่แล้ว

    Aaaaga motham silent haa oru velaiya paathutu poitaaanga namba MP

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp ปีที่แล้ว

    🌹🌷🌷🌹🌹🌷Sharmila driver coimbatore 👷‍♂️👷‍♀️👷
    இந்த டிரைவர் பாப்பா செய்றது தப்பு எல்லா உரிமையாளருக்கும் வண்டி ஓட்டத் விட்டு இப்படி விளம்பரம் பண்ணிகிட்டு இருந்த கோவம்தான் வரும் தமிழ்
    இந்த பாப்பா முரட்டு டிரைவர் இல்ல மாதிரி தெரியுது . எல்லாம் வைத்துக்காக வேலை செய்யறாங்க இந்த பாப்பா ஆசைக்காக ஊற்றாத சொல்லுது . ஆனல் வண்டியள ஏற்றியது கனிமொழி மேடம் . இந்தா ஒணருக்கு கொஞ்சம் பயம் வேண்டும் . கனிமொழி அக்கா வந்து பயணம் செஞ்சது ஒரு கடவுல வந்த மாதிரி நினைச்சிருப்பாங்க மதுரையில அல்லாது நகர்கோவில் அல்லாது ,,மதரா,,,சுல ஆனா இந்த கோவை பயலுங்க அவமானம் படுத்திட்டானுங்க,,,
    (ராமன் என்கிற) Thiru திருமகன் EVR இறந்த பிறகு 40 நாட்களில் 40 நாடுகள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டன. முதல் மரணம் 40 ஆடுகளுடன் நேபாளத்தில் Thiru .EVKS Anna இளங்கோவனின் பேத்தி சமந்தா என்ற அதே பெயரில் ஒரு பெண்.🤣🤣🤣பிறகு துருக்கி,,,, துருக்கி ஜனாதிபதியின் பெயர் ஈரோடு. 50 ஆயிரம் பேர் மரணம். 🤣🤣🤣குரான், பைபிள் மற்றும் ரிக் வேதம் கூறுகிறது நல்லவர்கள் இறந்தால் அதன் பிறகு பூகம்பம் ஏற்படும்.,,,👍👍👍😁😁😁😁

  • @kavinkumar8345
    @kavinkumar8345 ปีที่แล้ว +1

    The father of this girl has no right to shout at this kind owner who is trying to empower women.….

  • @sahriada4289
    @sahriada4289 ปีที่แล้ว +3

    பப்ளிக் சிட்டி பைத்தியம் 🤣 ஓரமா போடி கருவாச்சி 😂

  • @SridharSridhar-cm8xl
    @SridharSridhar-cm8xl ปีที่แล้ว

    Perumpaalana labours nilamai idhaan........

  • @SukuSuku-yo5rl
    @SukuSuku-yo5rl ปีที่แล้ว +2

    Unnoda vandi 20a thennampalayam vantha adichu ella kannadiyum odachu ஒண்ணும் illama airuchu...

  • @maheswaripalaniswamy3791
    @maheswaripalaniswamy3791 ปีที่แล้ว

    எதற்கு இத்தனை விளம்பரம்.இந்த பெண் சரியிலலை

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +4

    Appo mothamum nadippa 😅😢😢😢😅😅😅😂

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว +1

      Politician Sharmila valga