ஷர்மிளா பணிநீக்கம் ஏன்? உரிமையாளர் விளக்கம் | Driver Sharmila | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ஷர்மிளா பணிநீக்கம் ஏன்? உரிமையாளர் விளக்கம் | Driver Sharmila | PTT
    #Kovai | #DriverSharmila | #sharmila | #Kanimozhi #puthiyathalaimurai #ptnews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 232

  • @VijayKumar01234
    @VijayKumar01234 ปีที่แล้ว +54

    Owner seems nice person & confident on his speech. 👌👏👍

  • @thoorigai9626
    @thoorigai9626 ปีที่แล้ว +54

    உரிமையாளரின் பிரட்சனைகள் என்னவென்று அவர் இடத்தில் இருந்தால் மட்டுமே தெரியும்..

    • @-rithik397
      @-rithik397 ปีที่แล้ว

      அந்த பெண் ஒரு ஐட்டம்

  • @VKR76
    @VKR76 ปีที่แล้ว +22

    ஒரு பெண் பல வருடமாக லாரி ஓட்டுகிறார் அது எத்தனை பேருக்கு தெரியும் இவர்தான் முதல் ஹெவி டிரைவர் போல விளம்பரம் செய்வது மடத்தனம்

  • @bharath86s
    @bharath86s ปีที่แล้ว +25

    உரிமையாளர் பிரச்சனை இல்லை..
    புது கண்டக்ர் பெண்ணாக வந்ததால் போறாமை

  • @kannanveera6472
    @kannanveera6472 ปีที่แล้ว +7

    என்னடா நாட்டுல எவ்ளவோ பிரச்சனை இருக்கு இதுக்கு எல்லா சேனல் ஹெட் நியூஸ் மாதிரி போடுறீங்க 🔥🔥😍😍😍

  • @Trouserpandi-fk6dx
    @Trouserpandi-fk6dx ปีที่แล้ว +22

    இதெல்லாம் ஒரு செய்தி னு இப்படி ஒரு trending a

  • @aksami8288
    @aksami8288 ปีที่แล้ว +4

    உரிமையாளர் நல்ல மனிதர் தான்.

  • @newmoon4333
    @newmoon4333 ปีที่แล้ว +11

    சார்பில் பணி நீக்கம் செய்தது சரியே பல மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது

  • @saravananjangam6878
    @saravananjangam6878 ปีที่แล้ว +11

    மோட்டார் வேலை என்றால் நாலும் நடக்கும் பொருமை முக்கியம்

  • @greatgood5321
    @greatgood5321 ปีที่แล้ว +14

    Sharmila over photo shoot scenes,nadantha 😮

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 ปีที่แล้ว +29

    ஏதோ பெரிய அளவு எதிர்பார்ப்புகளோட அந்த சர்மி ஆடரா

    • @sathyaraj554
      @sathyaraj554 ปีที่แล้ว +1

      Poda dei unga vitla yarna ipdi ana chumma irupiya

    • @togothedog9101
      @togothedog9101 ปีที่แล้ว +1

      அரசு டிரைவர் ஆக போறாங்க.... நீங்க வாயில வந்ததை பேசிட்டிருங்க

  • @sadeepan2023-oc2rt
    @sadeepan2023-oc2rt ปีที่แล้ว +4

    அழகாக நடிக்கிறார் பேருந்து உரிமையாளர் . பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்தவர் இவர் . திட்டமிட்ட இவர வேலையில் இருந்து தூக்கி உள்ளனர் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை பேருந்து உரிமையாளர் மீது எடுக்க வேண்டும் . அந்த சாதனை பெண் ஷார்மிளாவிற்கு அனைவரும் நியாயம் கிடைக்க துணை நிற்ப்போம் .

    • @vigneshc8659
      @vigneshc8659 ปีที่แล้ว +1

      என்ன சாதனை பெண், அவருக்கு வாய்ப்பு அளித்து யார்?

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว +5

    எவ்வளவு ஒரு கபடி ஆட்டம், அதுகும் ஒரு சிறு பிள்ளையுடன், ஆசையை காட்டி மோசம் செய்த கதை தான். இப்போ இதில் பலர் மறைமுகமாக மகிழ்ச்சியும் கொண்டாடுவார்கள், அது தானே இந்தியா மற்றும் உலகம். அம்மாச்சி ஷர்மிளா, உங்க மனதுக்கும் நேர்மைக்கும் சாதனைகளுக்கும் பணிவுக்கும் தோழமைக்கும் அன்புக்கும் எப்போதுமே கடவுள் துணை இருப்பாரோ என்று தெரியாது? ஆனா புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் எப்போதும் துணை இருப்போம், எள்ளளவும் நீங்களோ உங்க பெற்றோர் சகோதரங்களோ மடங்கி ஒரு மூலையில் அமர்ந்து கவலை பட வேண்டாம். உங்கள் கை வசம் பல சாதனைகள் உண்டு, அடுத்தது உங்களை தேடி வரும், இதை நாம் முன்னாடியே எதிர் பார்த்தது தான், என்ன சிறிது தாமதமாக நடந்துள்ளது. உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் இதில் அரசியல் தான் குளிர் காய்ந்துள்ளது, நன்றாக யோசித்து பாருங்கள் உங்களிடமே விடை உண்டு, அப்பவும் புரியாவிட்டால்? சமீப காலமாக யார் யார் எல்லாம் அரசியல் பிரமுகர்கள் உங்க வண்டியில் ஏறி பாராட்டும்(என்ற பெயரில்) வகையில் பிரயாணம் செய்து ஃபோட்டோ விடியோ என போஸ் கொடுத்து சென்றார்கள்?? என்று. நீங்கள் ஒரு வெள்ளந்தி, உங்களுக்கே தெரியாமல் வெளியில் உங்களை வைத்தே ஒரு அரசியல் விளையாட்டு அரங்கேறிக் கொண்டே உள்ளது. இது நமக்கே, உங்கள் வண்டியில் முதல் பிரமுகர் பயணம் செய்த போதே புரிந்து விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அதுகும் நடக்கும். உங்கள் துணிவை மட்டும் விட்டு கொடுக்கவோ, கட்சிகளுக்கு சோரம் போகாது நேர்மையாக நடவுங்கள், உங்களை தேடி நாடி நம்பிக்கையோடு படைப்புகள்/மேலான தொழில்கள் விரைவில் வரும். டென்மார்க்கில் இருந்து ஹரன்.🇩🇰🇱🇰🙏

  • @rameshramesh-cx4ps
    @rameshramesh-cx4ps ปีที่แล้ว +3

    கண்டக்டர் யூனிபார்ம் எங்கே

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினை ஓடிட்டு இருக்குது அவர்களின் முதலாளி சரியான பதில் தான் சொல்லியிருக்கிறார்கள் நீங்க விளம்பரத்துக்கு வேலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை வேற வேலை பார்த்துக் கொள்ளலாம்

  • @r.gopalakrishnan9819
    @r.gopalakrishnan9819 ปีที่แล้ว +2

    Aeroplane otra mathri seen namakkal akka 50 vysala 40 ton loory otranga ,daily from day 1 ithu ulga sathanai mathri pesaringa 😢😢

  • @shekaran8252
    @shekaran8252 ปีที่แล้ว +15

    பெண்களை'டிரைவர் வேலைக்கு நம்ம'கலாச்சாரத்திற்கு ஒத்து'வறாது''

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 ปีที่แล้ว

      Enna kalacharanka unkaluthu

    • @ippadikkuvaazhkkai
      @ippadikkuvaazhkkai ปีที่แล้ว +1

      கலாச்சாரத்த ஏன் எங்களுக்குள்ள திணிக்கிறீங்க? 😡😡😡

    • @sathyaraj554
      @sathyaraj554 ปีที่แล้ว

      Ama Ivan periya pudingi

    • @sathyaraj554
      @sathyaraj554 ปีที่แล้ว +1

      Dei shegaran nilam oru ambalaya

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว

      Shekaran boomer

  • @asmathauh8585
    @asmathauh8585 ปีที่แล้ว +1

    Sir you are really good.

  • @radhadenis0726
    @radhadenis0726 ปีที่แล้ว +33

    இந்த பெண் விளம்பரத்தை தேடுகிறாள்.

    • @prakashi5249
      @prakashi5249 ปีที่แล้ว +2

      இந்த பெண் நல்ல பெண்.

    • @radhadenis0726
      @radhadenis0726 ปีที่แล้ว

      @@prakashi5249 ஐடம் சகோ

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 ปีที่แล้ว +31

    எதுவா இருந்தாலும் நல்லா விசாரிச்சு செய்தி போடுங்க... முந்திட்டு செய்தி போடறோம்னு ராணுவ வீரர் புரளியை கிளப்பிவிட்ட மாதிரி எதாவது பண்ணி மூஞ்சில சாணியை பூசிகாதீங்க..

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 ปีที่แล้ว +1

    உரிமையாளர் செய்தது 100% சரியானதே

  • @senthilssenthil1751
    @senthilssenthil1751 ปีที่แล้ว

    சர்மிளா ஒரு தடவை பேட்டி கொடுத்ததுஅது எப்படின்னா டிரைவருக்கு வந்து கவர்மெண்ட் சப்போர்ட் பண்ண மாட்டேங்குற அப்பவே உஷாராக வேண்டும்

  • @senthilssenthil1751
    @senthilssenthil1751 ปีที่แล้ว

    நானும் டிரைவர் தான் இந்த ஷர்மிளாவுக்கு எப்படி டூட்டிஎப்படி சார்

  • @rajittp1744
    @rajittp1744 ปีที่แล้ว

    இவ்வளவு பேசற நீஙக உங்க நண்பர் திருநெல்வேலியிலிருந்து .உங்களை ...... என்றால் இனி பெண்களை மோட்டார் தொழிலுக்கு பணி அமர்த்தமாட்டேன் என்று சொல்லுங்க.....திறனி இருக்க ஆப்ரல் ஒரு டிரைவர் இவளுக்கு ஏன் இவளவு முக்கியத்துவம் இவளவு பதட்டம் நீங்களும் உங்க Manager ரும் (இந்த டிரைவரால் நீங்க கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் டிரைவர் மூலம் தான் Papular T...முதலாலி...❤

  • @balas9637
    @balas9637 ปีที่แล้ว

    Nice owner what he said is correct

  • @SivaKumar-vu3ru
    @SivaKumar-vu3ru ปีที่แล้ว

    தவறு.உங்களுடையது.முதலாளி.அவர்களே.

  • @yokiyokes766
    @yokiyokes766 ปีที่แล้ว

    Atha ponu name maa ya kondu vaththavaga la ya paliy vagiyachi nice sis

  • @Praveen51
    @Praveen51 ปีที่แล้ว +19

    இது ஒரு பெரிய பிளாஷ் நியூஸ் மாதிரி எல்லா சேனலயும் ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கு.. .😂😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +1

      Oru varam savaduchurvainga...😂
      Naliku behindwoods interview vanthurum..
      Kalan kathala sharmila veeduku poiruvainga😂..inaiku en neenga velaiku pola enna achunu sollunga..?

    • @vigneshc8659
      @vigneshc8659 ปีที่แล้ว +1

      இது ரொம்ப முக்கியமான நியூஸ் bro... விசுவாசம் னா என்னனு காட்டுறாங்க

    • @Praveen51
      @Praveen51 ปีที่แล้ว

      @@invisibledon4060 😂😂👍fact

    • @Praveen51
      @Praveen51 ปีที่แล้ว

      @@vigneshc8659 😊👍👍

  • @sniper.1919
    @sniper.1919 ปีที่แล้ว +3

    Adhigamaga u tubela petti kodukarathala indha pirachanai vandhirukkum. Ippo aludhu enna panradhu. Auto owner agidunga.

  • @senthilssenthil1751
    @senthilssenthil1751 ปีที่แล้ว

    தரமில்லாத நிமிடம் முதலாளி ஆகிவிடுவார் டிரைவரை தாக்கிய பாருங்க

  • @saibabasriradi205
    @saibabasriradi205 ปีที่แล้ว +1

    விளம்பரம் வியாபாரம்செய்ய கம்பெனி இல்லை பணி புரியும் இடம் மிகவும் ரிஷ்க்ஆனாது. விளம்பரத்திற்க்கு இடமில்லை

  • @irondan007
    @irondan007 ปีที่แล้ว +4

    கன்னிமுளி இலவசமாக வரலாமா வரவேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டியவர் பஸ் முதலாளி மட்டுமே😅😅😅😅😅...

  • @ManiMani-en2sl
    @ManiMani-en2sl ปีที่แล้ว +1

    அய்யா உங்களுக்கு சல்யூட். ஒரு single ஓட்டாமல் ஆபீஸ் வந்து விட்டது பயணிகள் நிலை என்ன்

  • @kannank3658
    @kannank3658 ปีที่แล้ว +1

    விடுங்க
    கணி மொழி மேடம் அரசு வேலை தருவாங்க.

  • @selva1752
    @selva1752 ปีที่แล้ว +5

    விளம்பர பிரியை ஷர்மிளா இனிமே யாரும் இவளுக்கு வேலை கொடுக்க வேண்டாம் பொடதில அடிச்சு பத்திவிடுங்க 😅

  • @venkattankannaiyan223
    @venkattankannaiyan223 ปีที่แล้ว

    சர்மிளா தங்கச்சிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் v v transport கோயம்புத்தூர் ல இருக்கு என்று தெரிஞ்சது அந்த பாப்பா வேலைக்கு சேர்ந்த பின்புதான். மறுக்க முடியுமா

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 ปีที่แล้ว +7

    நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு.

  • @sakthivel1084
    @sakthivel1084 ปีที่แล้ว

    கக்கூஸ் கழுவதை கண்டெக்ட்ரா போட்டு ௮தை துரத்தி ட்ட சூப்பர்.

  • @jeyasethulakshmis3279
    @jeyasethulakshmis3279 ปีที่แล้ว

    Super

  • @narayanasamyanarayanasamya6737
    @narayanasamyanarayanasamya6737 ปีที่แล้ว

    புதிய தலைமுறை பி ஜே பி யிடம் எவ்வளவு பணம் வாங்கியது இதிலியம்மா அரசியல் பண்ணுவீங்க

  • @kajasview3618
    @kajasview3618 ปีที่แล้ว +7

    இதுல என்ன பிரச்சனைனா, அந்த லேடி கண்டக்டர்க்கு கனிமொழி யாருன்னு தெரியாது அதான் பிரச்சனை.. ஐயோ பாவம்.. கண்டக்டர் நேர்மை, வெங்காயம் அதெல்லாம் ஒண்ணுமில்ல

    • @sangeesangee470
      @sangeesangee470 ปีที่แล้ว +1

      டேய் நாயே அதுக்காக டிக்கெட் கேட்டது தப்பாடா

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 ปีที่แล้ว +1

      ஓத்த அவங்க என்ன வெளிநாட்டில் இருந்தா வந்தாங்க ரோட்டுல நடந்து வந்தாங்களா புறம்போக்கு முண்டம் இந்த ஓனர் மேனேஜர் கூட்டு சேர்ந்து அந்த பெண்ணை நடத்துனரா போட்டு இருக்காங்க கனிமொழி வருவது தெரிந்தும் அந்த பெண்ணை வேலையை விட்டு எடுக்க

  • @subburajramasubbu5220
    @subburajramasubbu5220 ปีที่แล้ว

    Owner is really good person

  • @saibabasriradi205
    @saibabasriradi205 ปีที่แล้ว +1

    இனி அந்த பெண் பணியில்வைப்பது பஸ் உரிமையாளருக்கு இடையூர்தான்

  • @superscalper6977
    @superscalper6977 ปีที่แล้ว

    Nice 👍

  • @rajendranacr2375
    @rajendranacr2375 ปีที่แล้ว +8

    This is very Big DRAMA News DMK. This gril Trying in Government Driver Jop ikku potta DMK DRAMA

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 ปีที่แล้ว

    oru warning kuduthirukkanam...?

  • @Chandrakumarkumar-di7in
    @Chandrakumarkumar-di7in ปีที่แล้ว +19

    கனிமொழி அக்கா ஷர்மிளாவுக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி கொடுப்பதினால் வேலையைவிட்டு நின்று விட்டதாக தகவல்

    • @radhadenis0726
      @radhadenis0726 ปีที่แล้ว +2

      இவள் திமுக வில் சேர்ந்து அரசு வேலைக்கி வழிபோடுது.ஆட்டைய போட ஆட்டை கடிக்கி

  • @haafilsahana7030
    @haafilsahana7030 ปีที่แล้ว +2

    One owner form this time sister fly to phenix bird

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

    பிரேக்கிங் நியூஸ் என்பதற்கு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு
    இது கூடவா பிரேக்கிங் நியூஸ்???

  • @asectiondpotrichy1410
    @asectiondpotrichy1410 ปีที่แล้ว +1

    இது ஒரு பெரிய பிளாஷ் நியூஸ் மாதிரி எல்லா சேனலயும் ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கு

  • @satheeshanand7713
    @satheeshanand7713 ปีที่แล้ว

    Good sir, you have done a good administration.....hats off you sir......

  • @chandrasekark2244
    @chandrasekark2244 ปีที่แล้ว +8

    விளம்பர பயித்தியங்கள்

  • @MohananKk-k2e
    @MohananKk-k2e ปีที่แล้ว

    ❤🙏🆗

  • @SivaKumar-vz9jv
    @SivaKumar-vz9jv ปีที่แล้ว +4

    நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது.

  • @saibabasriradi205
    @saibabasriradi205 ปีที่แล้ว

    சார் டிரைவர் டிரைவர்தான் இதனை அரசியல் பண்ணும் நிலையில் பஸ் உரிமையாளர்கள் வருத்தப்படவேண்டிய சூழ்நிலை வரும்.என்பது உண்மை

  • @baskarang8807
    @baskarang8807 ปีที่แล้ว +2

    Owner na ippadi pesuvaga...en Mela thappuna oththupaga ..😅😅

  • @nirmalp420
    @nirmalp420 ปีที่แล้ว

    வண்டி ஓனர் பாவம். ஓட்ட வண்டி கொடுத்தா விளம்பரம் பண்ணுது.

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn ปีที่แล้ว

    பிரேக்கிங் நியூஸ்க்கு மரியாதை இல்லாம போச்ச்சிடா😂😂😂

  • @rajadurai4499
    @rajadurai4499 ปีที่แล้ว +3

    அந்த பெண் ஆடாதா ஆட்டமா முடியில அட்டகாசம்

  • @jaganr2292
    @jaganr2292 ปีที่แล้ว +3

    பில்டப் பண்ணுது இந்த பொண்ணு

  • @jayas6261
    @jayas6261 ปีที่แล้ว +1

    It's not a big issue to give so much hope.. media is give hope for all petty issue . kindly focus on important issues.

  • @premalatha3262
    @premalatha3262 ปีที่แล้ว

    Buskkula Camara vainga yaru tampu seiraingnu thyriyum

  • @nilanila959
    @nilanila959 ปีที่แล้ว +4

    Intha ponnu TH-cam vidio la likes vangarathu kaaga ippadi pannuthu..

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +1

    தொலைஞ்சு போன வரை v v பஸ். சுக்கு நல்லது, அதான் குந்தாணி,,,,,

  • @kumarjeeva774
    @kumarjeeva774 ปีที่แล้ว +8

    கவர்மெண்ட் பஸ் ஓட்டுவதற்கு ஷர்மிளாவுக்கு வாய்ப்பு தர வேண்டும் ஸ்டாலின் அவர்களே

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      ஸ்டாலின் நல்ல ஓட்டுவாரு.

    • @joker-he3ww
      @joker-he3ww ปีที่แล้ว

      Antha busalayum daily video podurathukkum anumathukanum Stalin aveegaley

  • @vinoeditandcutzz5002
    @vinoeditandcutzz5002 ปีที่แล้ว +2

    Dai இதெல்லாம் ஒரு news னு time ஒதுக்கி போறீங்க,

  • @deepak.j85040
    @deepak.j85040 ปีที่แล้ว +6

    Athu oru vilambara virumbi

  • @subashchandran9825
    @subashchandran9825 ปีที่แล้ว +1

    paalla kudichuttu ellorm aamaithaya toongukunga😅😊

  • @jayavarman8533
    @jayavarman8533 ปีที่แล้ว +2

    பொய் சொல்லாதீங்க டா, அந்த பொண்ணு பாவம் டா, work குடுக்கலைனா பரவாயில்லை, ஷர்மிளா name கெடுக்காதீங்க டா

  • @woohunstaffingsolutionssg3120
    @woohunstaffingsolutionssg3120 ปีที่แล้ว

    nnatula evvalavo prachanai irukku ......ithu ippo romba mukkiyam

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว +3

    Super dravida model sir,,,

  • @RamachandranTR-le4ec
    @RamachandranTR-le4ec ปีที่แล้ว

    😅
    0:28 0:29

  • @புள்ளிங்கோ-த7ல
    @புள்ளிங்கோ-த7ல ปีที่แล้ว

    ஏல முதலாளி உன்பேச்சே சரியில்லை திமிறா பேசுற

  • @parameswari1643
    @parameswari1643 ปีที่แล้ว +2

    Condecter take action carect

  • @khalifahussain9461
    @khalifahussain9461 ปีที่แล้ว

    Sharmila tan soluthey po nu tan sonaga ...work vitu po nu sola la...

  • @syedabbasaabas1672
    @syedabbasaabas1672 ปีที่แล้ว +3

    Sundara Travels bus driver dismiss😢

  • @niponulagam6346
    @niponulagam6346 ปีที่แล้ว

    Avaluku car kedaichruchu,avaluku chance kudutha owner ku tension dhan pavam andha ponu munukunvaradhu

  • @nirmalp420
    @nirmalp420 ปีที่แล้ว

    இந்த சர்மிளா ஓவரா போகுது

  • @selvammarimuttu6511
    @selvammarimuttu6511 ปีที่แล้ว

    ஏ தாயே உனக்கு எல்லாம் வேற பொழப்பே தெரியாதா

  • @rombayosikala5725
    @rombayosikala5725 ปีที่แล้ว +1

    Kani Madam Pathuttu summa irukka maataanga.. Kandippa ungalukku nalla vaaippa avunga yerpaduthi kodupaanga...ithu kandippa nadakkum...so ippave en comments ku like panni vachudunga😊

  • @rajeshkannan6525
    @rajeshkannan6525 ปีที่แล้ว +1

    😊

  • @sathiyavetrichannel
    @sathiyavetrichannel ปีที่แล้ว

    ❤👌💪❤️🏆

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo ปีที่แล้ว +1

    Vidiyal kanimozhi ponanka work close😂😂😂😂

  • @ManiMani-tl3hx
    @ManiMani-tl3hx ปีที่แล้ว +2

    Lady to lady vitta sandai varum owner unnaku thariyathu

    • @ravichandran9232
      @ravichandran9232 ปีที่แล้ว

      ஆம் மிகச்சரியாக கூறினீர்கள். ஓட்டுநர் பெண் நடத்துனர் ஆண் அல்லது ஓட்டுநர் ஆண் நடத்துனர் பெண அப்படியிருந்தால் ஒரு பிரச்சினையும் வராது

  • @krishnakumarm6982
    @krishnakumarm6982 ปีที่แล้ว

    முழுக்க முழுக்க விளம்பரம் தேடுகிறார் ஷர்மிளா. ஆனால் விளம்பரம் தேடாத கோவை சேர்ந்த 19 வருடம் லாரி ஓட்டும் செல்வமணி அக்கா, விளம்பரம் தேடாத சேலத்தில் பஸ் ஓட்டும் தமிழ் செல்வி. விளம்பரம் தேடாத கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் மற்றும் தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் மற்றும் இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் மற்றும் ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி அக்கா. விளம்பரம் தேடாத அனைத்து பெண் ஓட்டுநருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Balamurugan-um2yk
    @Balamurugan-um2yk ปีที่แล้ว

    Driving pannunatha Vida video pannunathu tha athikam

  • @jrptraders2948
    @jrptraders2948 ปีที่แล้ว +11

    உரிமையாளர் செய்தது தவறு..

  • @manitm5230
    @manitm5230 ปีที่แล้ว

    Bus. Md. Veale. Pamp. Edthu. Komanam. Kateenar. Pavam

  • @vijayalakshmit6479
    @vijayalakshmit6479 ปีที่แล้ว +1

    அக்கா வழ்துகல்

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி ปีที่แล้ว

      எருமை மாடு. நீ முதலில் தமிழ் எழுத்துகளை பிழை இல்லமல் எழுது

  • @jayashreesubramaniyam8664
    @jayashreesubramaniyam8664 ปีที่แล้ว

    I live in the US. I have both my children born here. Our pediatrician didnt recommend cripe water and In fact talked us out of it. US, UK chumma buruda..

  • @Saikalidevi
    @Saikalidevi ปีที่แล้ว

    Tappana aala velaiku vachu pavam ownerku teva ilata talavali

  • @twinsalaparaigal7881
    @twinsalaparaigal7881 ปีที่แล้ว

    On duty parunga ella véttuku ponga

  • @sekaransubramanian7121
    @sekaransubramanian7121 ปีที่แล้ว

    Kamal Hazen help to sharmila buy a car

  • @subashchandran9825
    @subashchandran9825 ปีที่แล้ว

    muthala press la irrkaarravankullgu,milk kudunga

  • @rishikesaven8393
    @rishikesaven8393 ปีที่แล้ว

    Naatirku mikavum thevaiyana pathivu

  • @svbrothers6616
    @svbrothers6616 ปีที่แล้ว

    Intha ponnu yenna government job la eruntha thukitanga...itha yenda ipty fulla develope panringa

  • @sathyaprabakar4674
    @sathyaprabakar4674 ปีที่แล้ว +1

    அந்த பெண் இரட்டை வேஷம் போடுகிறார்

  • @sujathachinnadurai3127
    @sujathachinnadurai3127 ปีที่แล้ว +3

    Owner kku sharmila famous aagurathu pudikkala.

  • @alanwalker786-q6f
    @alanwalker786-q6f ปีที่แล้ว +8

    Well planned drama by Dmk

  • @sarathi1982
    @sarathi1982 ปีที่แล้ว +1

    andha ponnu seriyillai indha pennai nambi bus koduthar anal andha pen vilambaram thedukiradhu owner correct dicission that lady relive the job