The secret Song | ரகசியம்| 6 மாதங்களில் நினைத்ததை அடைவது எப்படி? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 186

  • @karthikeyanponnusamy5868
    @karthikeyanponnusamy5868 5 หลายเดือนก่อน +2

    மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்...

  • @gomathidevi92
    @gomathidevi92 ปีที่แล้ว +15

    ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் உங்கள் காணெளியோடு தொடங்குகிறது.மிக்க நன்றி

  • @poorna1984
    @poorna1984 ปีที่แล้ว +1

    Yapa thambi... Super pa yepdi pa ipadi.. Un thai thanthai un santhathi yellam வாழ்க வளமுடன் வாழ்க வையகம்... 🙏🙏🙏🥰😍

  • @krishnaveni775
    @krishnaveni775 ปีที่แล้ว +22

    1.1.2024. அன்று அமைதியான,வலிமையான மனதினையும்,வலிமையான உடலை பெற்றதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyaravi1101
    @nithyaravi1101 ปีที่แล้ว +9

    ஜனவரி 2024க்குள் எனது இலக்கை அடைவேன்... நன்றி ஜே. ஆர் சகோ.. 🙏

  • @prasathtrk7498
    @prasathtrk7498 ปีที่แล้ว +8

    Thank you sir.... 6 month waste panitanu feel panitu irunthen.. Unga video enna again restart panamathri iruku🎉😊

  • @maheshbitcse
    @maheshbitcse ปีที่แล้ว +7

    சரியான நேரத்தில் கிடைத்த நல்ல யோசனை.... பதிவுக்கு நன்றி.... இந்த பதிவை பார்க்கும் அனைவரும் நினைத்த இலக்குகளை வெற்றி பெற வாழ்த்துக்கள்.... நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @parameswariravi4719
    @parameswariravi4719 ปีที่แล้ว +5

    காலத்தை இலக்கு இல்லாமல் கடத்தியதற்கு மிகவும் வேதனைபடுகாறேன் தூஙவ்கிய என்னைஎழுப்பிவட்டதற்கு மிக்க மிக்க நன்றிகள் பலபலகோடி கோடி தொப்பை குறைக்க உடல் எடை குறைய பல வீடியோ இருந்தாலும் நீங்களே ஒரு வீடியோ இப்ப போடுங்க ஜே ஆர் இந்த வீடியோ பார்த்து கேட்டது நீங்களே ஆறு மாதத்தை வழி நடத்துன நல்லாருக்கும் இலக்கையடைய நன்றி நன்றி நன்றிகள்JR

  • @AGayu-yp5lb
    @AGayu-yp5lb ปีที่แล้ว +51

    காலத்தின் அருமையை உணர்த்தியதற்கு நன்றி 🙏🏻

  • @nishavarshini6192
    @nishavarshini6192 2 หลายเดือนก่อน

    Ithu varai unga video parkamal irunthu life vets Pani iruken sir roomba nandri 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ponraj8134
    @ponraj8134 ปีที่แล้ว +2

    நிச்சயம் அடுத்த 6மாதத்தில் நான் என்னுடைய வியாபாரத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவேன்.

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm ปีที่แล้ว +20

    நான் எப்பொழுதெல்லாம் மிகவும் சோர்வுடன் இருக்கிறேனே அப்பொழுது மிகச் சரியாக மனத்திற்கு உத்வேகம் தரக்கூடிய Video பதிவீடுகிறீர்கள்..
    மிக்க மனமார்ந்த நன்றிகள் Bro..
    I follow this song today onwards

  • @mgselva4133
    @mgselva4133 ปีที่แล้ว +2

    நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி சார்...🎉🎉🎉

  • @ramyas9153
    @ramyas9153 ปีที่แล้ว +5

    Wow.. 😊😊😊
    Wat a coincidence nan nethu 6 months mudiya poguthu inum 6 months tha remaining iruku epdiyavathu intha year la plan panna goals achieve pananum nu yosichutu irunthen ipo unga video notification la vanthuchu
    Thanks for the video😊

  • @malathyjegan5327
    @malathyjegan5327 23 วันที่ผ่านมา

    Naan innaiyila irundhu idha start panna poren bro....6 month kalichu....en life la nadandha vetriya kandippa share pannuven❤❤❤

  • @karthikgovindan1142
    @karthikgovindan1142 ปีที่แล้ว +1

    Ennoda manasula nenacha oru visayam ithu aana ipadi video va varumnu ethurpakkala really miracle bro nanam intha 6months ku tha wait panna

  • @anjalaim5199
    @anjalaim5199 ปีที่แล้ว +4

    Thalaiva ninga mattum eppa en munnadi erunthinga unga kalula vizhunthirupen, your great , sariya na , nerathil unga video kku nanri

  • @SrinivasanSrinivasan-im9ej
    @SrinivasanSrinivasan-im9ej ปีที่แล้ว +14

    பெற்ற தாய் தந்தை அவமானப்படுத்துவது தன் பிள்ளைகள் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற மனஉறுதியுடன் இருப்பவர்கள் அவமானம் படுத்துவது போல பேசுவார்கள்.ஆனால் அவர்களுடைய எண்ணம் குழந்தைகளின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும்.
    தாயிற்சிறந்த கோவிலும் இல்லை.
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.🎉

  • @cookroid
    @cookroid ปีที่แล้ว +4

    உத்வேகம் அளிக்கும் காணொளி. நன்றி

  • @JR-ui5by
    @JR-ui5by ปีที่แล้ว +2

    Intha video daily mrg nan kepen.appo than motivated ah irupen.vera level bro nenga

  • @apogeesbabu287
    @apogeesbabu287 ปีที่แล้ว +2

    Today intha video tha sir na first paka kudiya video..... Life la next enna pananu clear aana eye enaku open panitinga.... Romba romba thanks sir 🙏😊.... Intha maari naraya videos podunga sir

  • @tet7778
    @tet7778 ปีที่แล้ว

    En Vetrii udan ungalai sandhikkiren💪

  • @silambuselvi8598
    @silambuselvi8598 ปีที่แล้ว +5

    Thanks for motivating us sir.....நீங்கள் எங்கள் மனதில் நல்ல விதைகளை விதைக்கிறீகள் ...அதற்காக நன்றி.

  • @bruntharamasamy9649
    @bruntharamasamy9649 9 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல அண்ணா தீதும் நன்றும் பிறர் தர வாரா.....வாழ்க வளமுடன் நீர் வாழ்க பல்லாண்டு....நன்றி

  • @priyajothi1532
    @priyajothi1532 ปีที่แล้ว +3

    Ena panrathnu theriyama iruntha. Bro thank you so much ......bro now I choose goal and I got an idea about my life too

  • @user-dh9zs7oj9i
    @user-dh9zs7oj9i 5 หลายเดือนก่อน

    Super super super

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன் 🙏💯

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt ปีที่แล้ว

    Very nice motivation thanks a lot ❤

  • @brindhad7787
    @brindhad7787 6 หลายเดือนก่อน

    Your pure heart and good intentions will help you reach greater heights. May the Universe shower many blessings on you and your family. 🎉🎉🙏🙏

  • @rishiprabha5975
    @rishiprabha5975 ปีที่แล้ว +2

    Marked this video
    I'll come back 2024 Jan 01
    Counts begin..
    Dedicate to All
    🎉🎉🎉🎉🎉

  • @theanraj
    @theanraj ปีที่แล้ว +1

    Good One... Implemented... Success is Ours

  • @arulthulasirama1369
    @arulthulasirama1369 ปีที่แล้ว +1

    Sema frnd...super puthu thempu urchagam puthu positive thoughts ellam ea vantha thu pola eruku thank u so much...

  • @manikandansmpinterior3688
    @manikandansmpinterior3688 ปีที่แล้ว

    அருமையான யோசனைகளுக்கு மிக்க நன்றி!

  • @ramanan585
    @ramanan585 ปีที่แล้ว +1

    Ok bro .kandippa follow panra

  • @soundaryas3028
    @soundaryas3028 ปีที่แล้ว +9

    Advance happy new year 2024🎉

  • @prakashkandavelu
    @prakashkandavelu ปีที่แล้ว +1

    நன்றி அருமையான பதிவு, திட்டம் & உழைப்பு.

  • @MaryPushpam-ln5ok
    @MaryPushpam-ln5ok ปีที่แล้ว +1

    Amazing... Thank you for this video.... Advance happy new year 2024.

  • @DreamsVibe-Toreto
    @DreamsVibe-Toreto ปีที่แล้ว +1

    I have a goal
    After that 2024 jan 16
    Before my birthday
    Im also one of the TRADERS (FOREX)👍
    THANK YOU

  • @zulty_recipes
    @zulty_recipes ปีที่แล้ว

    மிகவும் அருமையான சிந்தனை bro

  • @vijayts5773
    @vijayts5773 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் ❤

  • @sb.986
    @sb.986 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு...❤

  • @fightingcat08
    @fightingcat08 11 หลายเดือนก่อน

    Bro உங்க channel சூப்பர்.. More informative... Inspirational... Spotify la oru podcast channel aarambika laame!!

  • @aniruthraja1832
    @aniruthraja1832 ปีที่แล้ว +2

    Really Motivated 🎉 Thank you sir, Surely I follow This

  • @narayananpaulraj6611
    @narayananpaulraj6611 ปีที่แล้ว

    அருமை.... சூப்பர்.. நன்றி.
    வாழ்க வளமுடன்...

  • @madhanakumarij725
    @madhanakumarij725 ปีที่แล้ว +1

    Really you are great JR 👌👍 Thank you so much for such a good video 👍👌👏👍👌

  • @user-hr4qj2wk4f
    @user-hr4qj2wk4f ปีที่แล้ว +1

    Very good voice and good message thanks 🙏.

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s ปีที่แล้ว

    இந்த அருமையான தகவலை எங்களுக்கு கொடுத்தற்கு ரொம்ப நன்றி அண்ணா...

  • @rajmohans1609
    @rajmohans1609 ปีที่แล้ว +1

    அருமை 👌🎊

  • @ShiningDrizzle1010
    @ShiningDrizzle1010 ปีที่แล้ว

    Anna Romba Romba Nandri na 🙏

  • @kirubaenterprises
    @kirubaenterprises ปีที่แล้ว +2

    Very good advice, thank you sir

  • @Meena.duraiselvam-cn8js
    @Meena.duraiselvam-cn8js 11 หลายเดือนก่อน

    Thank you for this video☺

  • @hemadharani
    @hemadharani ปีที่แล้ว +1

    Super Anna.. Today la irunthu start pandren

  • @RahulK-cq4fp
    @RahulK-cq4fp ปีที่แล้ว +4

    Semmma❤

  • @isaiselvi2506
    @isaiselvi2506 ปีที่แล้ว

    Thanks 👍

  • @elakkiyaelakkiya6350
    @elakkiyaelakkiya6350 ปีที่แล้ว +1

    Super bro ... awesome motivation lines from you....

  • @alphatitan8079
    @alphatitan8079 ปีที่แล้ว

    Ennudaiya aathmaarthamaana nandrigal👍🏾🙏🏻

  • @jeyashree2434
    @jeyashree2434 ปีที่แล้ว +1

    en elakai mega viraivil adaiven

  • @ddartsandcrafts
    @ddartsandcrafts ปีที่แล้ว

    Superb explanation. I am following your words.

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 ปีที่แล้ว

    🎉arumai,,,muyarchi seykiren...paattai ezhudhi vaithuvitten

  • @ilayaraja1907
    @ilayaraja1907 ปีที่แล้ว +1

    Super.. thanks 🙏❤

  • @genuineidiot7
    @genuineidiot7 ปีที่แล้ว +2

    2021 apo neenga Nov time la 50 days challenge for New year video potunga athey follow panna life nalla pochu.
    Ipovum neenga new year ku seriya 6 months irukum pothu ipdi video potu irukinga ethuvum follow panna poran ❤️😁

  • @padmanayana1333
    @padmanayana1333 11 หลายเดือนก่อน

    strength your core
    give less imp to food n sleep
    ignore prob creating ppl
    time is precious dont give reasons
    dont listen to ppl who demotivate you

  • @maxell008
    @maxell008 ปีที่แล้ว

    January-l new look new physic udanadiya kuraikar Tks for this vedio

  • @chandrasekar.cchandrasekar8244
    @chandrasekar.cchandrasekar8244 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ 👍👍🙏

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏

  • @nathiyakamal5887
    @nathiyakamal5887 ปีที่แล้ว +1

    Thankyou this video gives me lot of faith. I will achieve my goal 👍

  • @vinodhini2209
    @vinodhini2209 ปีที่แล้ว

    சிறப்பு👌👌

  • @rajaravindan7662
    @rajaravindan7662 ปีที่แล้ว +1

    EXCELLENT WORK BROTHER 👏

  • @sooryogihealthyfoods3279
    @sooryogihealthyfoods3279 ปีที่แล้ว

    Thankyou very much sir..... Ennudaiya ilakkai adainthu vittu ungalai santhippen ..... Advance happy new year......

  • @duraisundaramduraisundaram93
    @duraisundaramduraisundaram93 ปีที่แล้ว

    Super JR sir 🎉🎉🎉🎉🎉

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 ปีที่แล้ว

    Super video 💐👍💐

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 ปีที่แล้ว +1

    Superb ❤❤🎉

  • @jaiganesh1975
    @jaiganesh1975 ปีที่แล้ว

    தொடர்ந்து இது போன்ற நல்ல பதிவுகளை வெளியிடுங்கள்...

  • @alagesany7283
    @alagesany7283 ปีที่แล้ว

    Advance Happy New year 2024

  • @kbharathi7350
    @kbharathi7350 ปีที่แล้ว

    Thank you bro

  • @sasis7062
    @sasis7062 ปีที่แล้ว +1

    Thank you so much sir...

  • @pmurugesapandian4982
    @pmurugesapandian4982 ปีที่แล้ว

    Best inspiration

  • @Yasmindream1959
    @Yasmindream1959 ปีที่แล้ว

    Romba romba thanks bro neenga sonnathu enakkagave sonna maari irukku bro thank you so much (crt timing)

  • @sasikumar-iu9fq
    @sasikumar-iu9fq ปีที่แล้ว

    அருமை 👍

  • @raviravindaran7995
    @raviravindaran7995 ปีที่แล้ว

    Arumai brother 👏👏👏👏👏👏👍

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว +1

    Thank you so much bro 🤝 I will try 💪👍

  • @user-lr7tf8ne7l
    @user-lr7tf8ne7l ปีที่แล้ว

    பயங்கரம்

  • @nivethanithin8717
    @nivethanithin8717 ปีที่แล้ว +1

    Thank you so much Anna

  • @marshallmars5195
    @marshallmars5195 ปีที่แล้ว +1

    Wondarfull message 👌

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie ปีที่แล้ว +1

    Thank you Thalaiva

  • @umapathiumapathi8236
    @umapathiumapathi8236 ปีที่แล้ว +1

    Good ❤

  • @wellnesscoachshelaglobal
    @wellnesscoachshelaglobal ปีที่แล้ว

    Thank you So much ,greetings From Malaysia

  • @Rockmaniviews8489
    @Rockmaniviews8489 ปีที่แล้ว

    Great information Anna 💯😊thank you already I'm doing.

  • @bharthilegacy3228
    @bharthilegacy3228 ปีที่แล้ว

    Seriously your real motivator to me thanks a bundle

  • @thirumanit1870
    @thirumanit1870 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @Doc_Vet
    @Doc_Vet ปีที่แล้ว

    Romba nadri JR ... U my day valuable 💕

  • @palpandipalpandi2789
    @palpandipalpandi2789 ปีที่แล้ว

    Tq Advance happy new year🎇🎇🎇🎇🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉

  • @vanitha7589
    @vanitha7589 9 หลายเดือนก่อน

    Thanks annen. Unga video enaku miga periya motivation ah iruku. Nan pg assistant agitennu koodiya sikiram unhaluku msg panren.

  • @VasikaSanthosh
    @VasikaSanthosh ปีที่แล้ว

    Sema vedio Thank u so much bro🎉

  • @amarahmed5277
    @amarahmed5277 ปีที่แล้ว

    Super 👌👌

  • @saneshasha7531
    @saneshasha7531 ปีที่แล้ว

    ❤Super sir

  • @harinikaliyamoorthy7839
    @harinikaliyamoorthy7839 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா!!

  • @revanthss2560
    @revanthss2560 ปีที่แล้ว +1

    Thank you sir 😊

  • @indhurajithv1116
    @indhurajithv1116 ปีที่แล้ว

    Thanks bro for motivate me

  • @vishwajithmahishika6874
    @vishwajithmahishika6874 ปีที่แล้ว

    Thanks a lot brother.i will follow.