என் எண்ணங்கள் நிஜமாகிவிட்டது. நல்ல எண்ணங்களை சிந்தியுங்கள்! | The Secret book summary in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2021
  • என் எண்ணங்கள் நிஜமாகிவிட்டது. நல்ல எண்ணங்களை சிந்தியுங்கள்! | The Secret book summary in tamil
    தமிழ் Book Recommendation list: www.amazon.in/shop/beyondtheo...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    Our own audiobook app link: (Built for our community. NO ADVERTISEMENT)
    play.google.com/store/apps/de...
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 186

  • @selvabharathis3129
    @selvabharathis3129 29 วันที่ผ่านมา +4

    நான் இப்போதுதான் இந்தப் பதிவை கேட்டேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் இந்தப் பகுதியை எடுத்து அமைக்க நன்றி😊😊

  • @abinaya4915
    @abinaya4915 ปีที่แล้ว +22

    நான் மன உளைச்சலில் இருந்து எப்படி வெளியே வருவது என்று குழம்பிய நிலையில் இருந்தேன்..... அதற்கு என்ன செய்வது எவ்வாறு அதில் இருந்து இயல்பான வாழ்வுக்கு திரும்புவது என்ற ஒரு தேடலில் இருக்கும் போது தான் உங்களின் இந்த காணொளி பதிவை பார்க்க நேர்ந்தது இது எனக்கு பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய இந்த பதிவிற்க்கு எனது நன்றி 😊

  • @kishokisho1864
    @kishokisho1864 ปีที่แล้ว +21

    இந்தப் புத்தகம் எனக்கு எதிர்பாராத விதமாக வாசிக்க கிடைத்தது. அன்றிலிருந்து என்னால் எல்லா விடயங்களிலும் positive ஆக ம‌ட்டுமே யோசிக்க முடிகின்றது thanks universe 🌌 ❤

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 8 หลายเดือนก่อน

      அந்த புத்தகம் எங்கே கிடைக்கும்? எவ்வளவு? Secret book

    • @drprabhash8337
      @drprabhash8337 หลายเดือนก่อน

      தமிழில் கிடைக்குமா

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 ปีที่แล้ว +18

    நல்லது நடக்கும் இப்பொழுது நல்லது நடந்து கொண்டு தான் இருக்கிறது
    இறைவன் தாமதமாக கொடுத்தாலும் சிறந்ததையே கொடுப்பார்
    நம்ம எண்ணங்கள்
    நல்லா இருந்தால் தான்
    நம்ம செயல்கள்
    நல்லா இருக்கும்
    நம்ம செயல்கள்
    நல்லா இருந்தால் தான்
    நம்ம வாழ்க்கை
    நல்லா இருக்கும்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +6

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் பல கோடி நன்றிகள்..

  • @lakshminarayanan2739
    @lakshminarayanan2739 5 วันที่ผ่านมา

    பிரபஞ்ச‌ பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி 🙏🏼

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +6

    நல்லதே நினைப்போம்
    நல்லதே நடக்கும்

  • @kesavamoorthy5207
    @kesavamoorthy5207 2 ปีที่แล้ว +75

    'ரகசியம்' மிகவும் அதிகமாக காணொளிகளில் விவரிக்கப்பட்டுள்ள புத்தகம். இருந்தபோதிலும் தங்கள் அர்பணிப்பான தயாரிப்பும் தனித்துவமான விவரிப்பும் புத்துணர்ச்சியையும் மன தெளிவையும் கொடுக்கிறது.

  • @kandhan3569
    @kandhan3569 ปีที่แล้ว +4

    நன்றி பிரபஞ்சமே... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 😍

  • @saravanansara3545
    @saravanansara3545 ปีที่แล้ว +6

    ‌அன்பாய் இரு ஆனால் அடீமை ஆகாதே
    அம்மா வனக்கம்

  • @ebanesh6027
    @ebanesh6027 2 ปีที่แล้ว +11

    நல்ல தமிழ் வாசிப்பு இடைக்கிடை ஒன்றிரண்டு சொற்கள் ஆங்கிலம் வருகிறது அதையும் தமிழாக்கினால் நன்று நான் ஈழத்து ரசிகர்

    • @samuthirapriyan4441
      @samuthirapriyan4441 2 หลายเดือนก่อน

      தங்களின் இக்கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன் அய்யா........

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 2 ปีที่แล้ว +5

    அருமை நல்ல பதிவு நன்றி 🙏

  • @texganesh
    @texganesh ปีที่แล้ว +5

    Crystal clear explained!! Hats off

  • @babymahesh7536
    @babymahesh7536 2 ปีที่แล้ว +4

    Well explanation
    I get clarity about LAW OF ATTRACTION...by ur words
    THANK YOU AND THANKS TO UNIVERSE

  • @saravanansara3545
    @saravanansara3545 ปีที่แล้ว +4

    உங்கள் அன்பு பெருமிதம்
    வனக்கம் அம்மா

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 ปีที่แล้ว +2

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @delliganesh3000
    @delliganesh3000 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @user-et4je4cg8w
    @user-et4je4cg8w ปีที่แล้ว +1

    மிகவும் அருமை உண்மை நன்றி மகிழ்ச்சி 🌹

  • @maruthifurnitures5984
    @maruthifurnitures5984 2 ปีที่แล้ว +2

    Thank you very much
    Congratulations

  • @devi.s4645
    @devi.s4645 2 ปีที่แล้ว +1

    Nandri good explain nandri

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว

    நன்றி...

  • @manudravidan6721
    @manudravidan6721 2 ปีที่แล้ว +4

    Thank you so much madam 🙏

  • @sangeethap5197
    @sangeethap5197 ปีที่แล้ว +2

    Life changing book👏 Nice explanation❤️. Thank you so much sister ❤️

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு 👍மகிழ்ச்சி👍😊

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 ปีที่แล้ว +3

    Thank you❤🌹🙏

  • @BLACKROCK54137
    @BLACKROCK54137 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி

  • @earth7262
    @earth7262 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @indumathivasanth2382
    @indumathivasanth2382 ปีที่แล้ว +2

    Thank you sister thank you universe

  • @rajeshwarivicknes5220
    @rajeshwarivicknes5220 2 ปีที่แล้ว +2

    Thank you so much

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 2 ปีที่แล้ว +2

    Thank God

  • @sathishkumar-jj9jf
    @sathishkumar-jj9jf 2 ปีที่แล้ว +3

    Nanri Nanri Nanri

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 ปีที่แล้ว +2

    This is true it was happened to me.100% true please think positively.

  • @jayajoshva8809
    @jayajoshva8809 2 ปีที่แล้ว +3

    Thank u nice video

  • @ravichinnannsamy3071
    @ravichinnannsamy3071 2 ปีที่แล้ว +1

    Good explain...Thank you sister..

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மேடம்🎉

  • @KannanKannan-bs3gb
    @KannanKannan-bs3gb ปีที่แล้ว +1

    Thank you 👌

  • @spsvigneswaran427
    @spsvigneswaran427 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @rajalakshmi3424
    @rajalakshmi3424 ปีที่แล้ว +2

    Hello universe thank you

  • @senthilchitra7837
    @senthilchitra7837 2 ปีที่แล้ว +3

    Thank you sister valga vzamudan super happy happy happy thank you thank you thank you

  • @sundf005
    @sundf005 ปีที่แล้ว

    Thank you!!

  • @mstrans4152
    @mstrans4152 2 ปีที่แล้ว +1

    Thanks so much

  • @mohameedilham4871
    @mohameedilham4871 ปีที่แล้ว +1

    Good Massage Tank you my dear sister good motivation 💕

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @thiruthiru1748
    @thiruthiru1748 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @rakshithasweety5129
    @rakshithasweety5129 2 ปีที่แล้ว +1

    Thank you so much ma

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว +1

    Thanks

  • @rishikesh2207
    @rishikesh2207 9 หลายเดือนก่อน +1

    Super voice Akka 👍👍👍

  • @alagar3786
    @alagar3786 10 หลายเดือนก่อน +1

    Thanks🙏❤ universe🌌 for the 🔮 information

  • @kalaijai8426
    @kalaijai8426 ปีที่แล้ว

    Thnku so much
    I like ur speech sisiter

  • @srigayu8631
    @srigayu8631 2 ปีที่แล้ว +1

    Thank u sis

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 2 หลายเดือนก่อน

    Thank you 🎉❤

  • @happyhari9759
    @happyhari9759 2 ปีที่แล้ว +2

    Thanking you 😁

  • @kamalaricemillpondy-4balas153
    @kamalaricemillpondy-4balas153 2 ปีที่แล้ว +3

    Super super

  • @devikad2230
    @devikad2230 ปีที่แล้ว

    Good explanation

  • @barathyjeeva632
    @barathyjeeva632 ปีที่แล้ว

    Nan santhosamaka irukiren en jeeva enai anpodu pakirar intha pirapanjathirku nanry

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g หลายเดือนก่อน

    Thank you ❤

  • @subburajmarisubburajmari908
    @subburajmarisubburajmari908 2 ปีที่แล้ว +1

    Super..

  • @jashanshan348
    @jashanshan348 ปีที่แล้ว +1

    Super.

  • @mohancivil514
    @mohancivil514 2 ปีที่แล้ว +1

    👌 super...Its very useful

  • @srikaveri7454
    @srikaveri7454 2 ปีที่แล้ว +3

    Super 👍😊

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว

    Thanks ma

  • @velusamycc961
    @velusamycc961 ปีที่แล้ว

    Super thought

  • @palanimuthukalimuthu646
    @palanimuthukalimuthu646 2 ปีที่แล้ว +3

    Super

  • @murugesanmuruges5737
    @murugesanmuruges5737 ปีที่แล้ว +1

    ஆம்மனிதநுக்குஏட்டாத
    கள்வியைகேடுத்துதுலிர்
    மக்கநன்ரிச்சகேதிரி
    வாழ்த்துக்கள்

  • @AnandanAnandan-wp9is
    @AnandanAnandan-wp9is ปีที่แล้ว +1

    Be happy

  • @rajashwarirajashwari6575
    @rajashwarirajashwari6575 2 ปีที่แล้ว +1

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰

  • @little_photography_05
    @little_photography_05 หลายเดือนก่อน

    Tq universe ❤

  • @jashanshan348
    @jashanshan348 ปีที่แล้ว +1

    Hello' thanks universe

  • @rameshsubramani2367
    @rameshsubramani2367 3 วันที่ผ่านมา

    Thanking you

  • @chandsachin4638
    @chandsachin4638 9 หลายเดือนก่อน

    Hello universe thanks for all i have

  • @shashaapasker654
    @shashaapasker654 2 ปีที่แล้ว +1

    Nice

  • @seaplayer4674
    @seaplayer4674 2 ปีที่แล้ว +4

    நன்றி

  • @thirunathiruna3067
    @thirunathiruna3067 2 ปีที่แล้ว +5

    So clear explanation sis

  • @dhayalanm6512
    @dhayalanm6512 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 หลายเดือนก่อน

    Great

  • @rajashreeparthiban3889
    @rajashreeparthiban3889 2 ปีที่แล้ว +3

    Hello universe

  • @muruganp8894
    @muruganp8894 ปีที่แล้ว

    Thank you madam
    Thank you madam
    Thank you madam

  • @vishwanathavaidyarbvaidyar1068
    @vishwanathavaidyarbvaidyar1068 ปีที่แล้ว

    Hello univerce, tq

  • @SelvamSelvam-ss1co
    @SelvamSelvam-ss1co 2 ปีที่แล้ว +3

    Thank you sir 🎉🎈vaazgal valamudan 🙏🌹🌹

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 ปีที่แล้ว +2

    Please post about The great Secret.

  • @jegankumar9266
    @jegankumar9266 ปีที่แล้ว +1

    Superexplaintion

  • @haripaveen1378
    @haripaveen1378 ปีที่แล้ว

    Good

  • @vij6270
    @vij6270 2 ปีที่แล้ว +5

    Thank You Very Much. Absolutely beautiful Narration. I am Sure all the Positive Thoughts and Belief one has in LOA Concept will make life their happier .

    • @saibaskar7648
      @saibaskar7648 ปีที่แล้ว

      Hello univers,Thank you univers

  • @muthukumar-nj1ku
    @muthukumar-nj1ku ปีที่แล้ว

    Superb

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 ปีที่แล้ว

    Very good evening MEDAM......

  • @pradeepamani5271
    @pradeepamani5271 ปีที่แล้ว

    YES,REALLY.

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 ปีที่แล้ว +1

    VADIVAMAIPPU

  • @Kiruba-rm1qz
    @Kiruba-rm1qz 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அக்கா

    • @TheMksha
      @TheMksha ปีที่แล้ว

      அக்காவா?

  • @-jb5dl
    @-jb5dl 2 ปีที่แล้ว +1

    Hello universe ❤

  • @manojs5056
    @manojs5056 2 ปีที่แล้ว +4

    Well Explained 👍

  • @suriyaaprakash4408
    @suriyaaprakash4408 ปีที่แล้ว +3

    Ask Believe Receive

  • @hariharanvm8508
    @hariharanvm8508 2 ปีที่แล้ว +3

    It's a powerful method...

  • @thrishmaragu1383
    @thrishmaragu1383 ปีที่แล้ว +2

    Hello universe✨ tq so much 💕fr recommending this message to me through this channel

  • @kamalreddytamil9598
    @kamalreddytamil9598 ปีที่แล้ว +4

    This book really changed my life more....still

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 ปีที่แล้ว +1

    Thank you MEDAM

  • @maritheheroboy65
    @maritheheroboy65 2 ปีที่แล้ว +1

    Thanks❤🙏

  • @369vino4
    @369vino4 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @priyadarshani444
    @priyadarshani444 ปีที่แล้ว +2

    கண்டுப்பா நான் நினைத்தது நடக்கும் இது பிரபஞ்சம் நடத்தித் தரும்

  • @saravanansara3545
    @saravanansara3545 ปีที่แล้ว +1

    Saravanan Amma Vanakam

  • @shivaopyt
    @shivaopyt 6 หลายเดือนก่อน

    Elame nallathan nadakkum❤