driving licence | இதுக்கு தமிழில் என்ன பெயர்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu

ความคิดเห็น • 189

  • @user-zn7iw1re7q
    @user-zn7iw1re7q 10 หลายเดือนก่อน +8

    தமிழ்நாடு அரசு ஆவணங்களில் ஓட்டுநர் உரிமம் என்று தான் உள்ளது. இலங்கையில் தூய தமிழில் கூறுகிறீர்கள்.நெறியாளர் பேசும் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. அதுவே நம்மை நிகழ்ச்சியை பார்க்க தூண்டுகிறது

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நம் நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙💙💙💙🩵🩵🩵🩵💚💛💛💛

  • @rajapirasanthan2544
    @rajapirasanthan2544 10 หลายเดือนก่อน +8

    அருமை.... அருமை....
    உங்கள் நிகழ்ச்சி.
    யாழ்ப்பாணப் பக்கம் வாருங்கள். யாழ் மண் வாசனையுடன் அன்பாக வரவேற்கின்றோம் 🙏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +3

      நிச்சயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகிறேன் வருமுன்னர் அறிவித்து விட்டு வருகிறேன் நிச்சயமாக நீங்களும் நமது நிகழ்ச்சியோடு இணைந்து இருங்கள் 👍💗🧡🧡💙🩵💙🩵💙

  • @mohameddarhan-dy6wm
    @mohameddarhan-dy6wm 10 หลายเดือนก่อน +6

    சாரதி உறுதிப் பத்திரம் நான் முதல் like முதல் comment

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💚💛💛💛💛💛💛

  • @user-pe7ms6zt9y
    @user-pe7ms6zt9y 9 หลายเดือนก่อน +5

    எங்கள் யாழ் மாவட்டத்துக்கு (யாழ்ப்பாணம் )ஒருமுறை விஜயம் செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும் எங்கள் தாய் மொழி தமிழ் எந்த அளவுக்கு உயரந்த சிகரமாக இருக்கிறது என்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @mohamadmirsath8768
    @mohamadmirsath8768 10 หลายเดือนก่อน +5

    Bro உங்க அறிவு மேலும் அதிகரிக்க இறைவனை பிராத்திக்கிறேன் இதுபோல இன்னும் நிறைய்ய நிகழ்ச்சி செய்ங்க வாழ்க வளர்க

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி உங்களை மனதார மதிக்கிறேன் தொடர்ந்து என்னோடு இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நமது இந்த வெற்றி பயணத்தோடு நீங்களும் இணைந்து இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @rraheemak325
    @rraheemak325 10 หลายเดือนก่อน +6

    இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்திருக்கிறது மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். நாம் தமிழை தமிழாக பேச ஏன் கூசுகிறது? தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கற்றுக் கொள்வது சிறப்பு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக சரியாக கூறினீர்கள் மிகவும் நன்றி உங்களை நான் மதிக்கிறேன் தொடர்ந்து என்னோடு இணைந்து இருங்கள்

    • @krishanaviji9033
      @krishanaviji9033 9 หลายเดือนก่อน

      Good good very good

  • @RajaRaja-wj8ti
    @RajaRaja-wj8ti 10 หลายเดือนก่อน +2

    Sarathi endral ottunar...inka Tamil Nadu la rakela race..ottupavarkaalai...saarathi endru than solluvarkal.... licence ku..inka oottunar urimam solluvarkal... super bro valthukal.. tamil nadu la irunthu..M.Raja trichy.8.11.2023

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி என் அன்புத் தோழரே தொடர்ந்தும் என்னோடு இணைந்திருங்கள் நான் எனது காணொளிகளை எந்த நாட்களில் பதிவேற்றம் செய்திருக்கிறேன் என்பதை உங்கள் திகதி குரூப்பில் இருந்து தான் அறிந்து கொள்கிறேன் இந்த உதவியை நான் மறக்க மாட்டேன் மிகவும் நன்றி 💘💘💘💘💚💛💛💛💛💛💛💚💚💛💚💚💛💚💚💛💚💚💛

  • @vetrivel7122
    @vetrivel7122 10 หลายเดือนก่อน +3

    சாரதி அனுமதி பத்திரம், வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடரிலும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் நமது இந்த வெற்றிப் பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @qryu651
    @qryu651 10 หลายเดือนก่อน +2

    சாரதி அனுமதிப்பத்திரம் .
    சாரதிப்பத்திரம்.
    நல்ல பதிவு சகோதரன் எல்லோருக்கும் தெரிய வேண்டும். கல்வி அறிவியல் இருந்தால் தான் வாழமுடியும்.
    எல்லோரும் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார்கள் அதில் அறிவியல் வளர்க்க முடியும்.
    வாழ்த்துக்கள்.
    தமிழர்கள் தமிழில் எழுத வேண்டும் ஆங்கில மொழி மூலம் தமிழ் எழுத்து வாசிக்க முடியாது. சிலர் எழுத்து பிழையாக எழுதியுள்ளனர்.
    எல்லோரும் தெரிந்த புத்திசாலி இல்லை. கல்வி எவராலும் முழுவதும் கற்க முடியாது. ஒரளவுக்கு வாழ்க்கையை வாழ தெரிய வேண்டும். எமது தமிழர்கள் சிங்கள மொழியில் படிக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் என்ன பேசுகிறார்கள்
    என்று தெரியும். தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் திருடர்கள் அவர்கள் பிள்ளைகளை மூன்று மொழிகளில் படிக்க வைத்து சிங்கள இடங்களில் வாழ்கிறார்கள். ஆனால் தமிழர்கள் சிங்கள மொழியில் படிக்க விடாமல் வைத்து பிரித்தாளும் தன்மை கொண்டவர்கள். அறிவியல் இல்லாதவர்களை இந்த உலகம் ஏமாற்றி வருகின்றனர் . எல்லோரும் திறமை கொண்டவர்கள் .
    வெட்கமே தாழ்வாகும் .

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக நாம் எந்த விடயத்திற்கும் கற்றுக் கொள்வதாக இருந்தால் நிச்சயமாக வெட்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது ஆனால் நமது மக்கள் அநேகமான ஒரு வெட்கம் அது மட்டும் இல்லாமல் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன் மீது நம்பிக்கை வைத்து கற்பதற்கு வெட்கம் இல்லாமல் எந்த ஒரு விடயத்தையும் முகம் கொடுத்து எந்த ஒரு சவாலையும் கடந்தால் தான் நிச்சயமாக நம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் இந்த விடயங்கள் அநேகமான மக்களுக்கு தெரிவது கிடையாது நான் கடந்த இரண்டரை மூன்று வருடங்களாக எனது காலம் பொருளாதார அனைத்தையும் செலவு செய்து மக்களுக்கு சிங்கள மொழியை கற்றுக் கொடுத்தேன் ஆனால் அவர்கள் அனேகமான ஒரு சுயநலவாதிகளாகவே இருந்தார்கள் சிங்களத்தை சரியாக கற்றுக் கொள்வதில்லை கற்றுக்கொள்ள வேண்டும் என்பவர்கள் தனியாக இலவசமாக கிடைக்கும் இணையதள வசதியை பயன்படுத்தி அதை பதிவிறக்கம் செய்து வீட்டுக்கு கொண்டு சென்று பார்த்தார்கள் இப்பொழுது சார் எனக்கு படித்துத் தாருங்கள் படித்துத் தாருங்கள் என்று கூறுகிறார்கள் நான் படித்துக் கொடுக்கும் பொழுது இல்லாதவர்கள் இப்பொழுது வந்து கதைக்கிறார்கள் என்ன செய்வது இப்பொழுது அறிவை வளர்ப்பதற்கு நான் சில விடயங்களை சொல்லிக் கொடுத்தால் நீ முட்டாள் என்று கூறுகிறார்கள் நான் எதையும் பொறுப்பெடுத்தாமல் என் பயணத்தை செல்லலாம் என்று இருக்கிறேன் தொடர்ந்தும் எனது இந்த வெற்றி பயணத்தோடு நீங்களும் இணைந்து இருங்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 10 หลายเดือนก่อน +3

    நேற்று பொலிஸ் பிடித்தால் எப்படி நாம் வீட்டில் சாரதி அனுமதி பத்திரத்தை வைத்துட்டு வந்தால் சொல்லி சமாலிப்பது அந்த வீடீயோ நேற்று பார்த்ததுக்கு பதிலாக இந்த வீடீயோ அமைந்தது அந்த வீடீயோவில் கோச்சும் போகுது நல்ல நல்ல தலைப்புக்கலோடு சுமந்து வரும் உங்கள் வீடீயோ காணெலிக்கு எனது பாராட்டுக்கள் சேர் என்று ஜனுபர் 👍👍👌👌💜💚❤💙💙💛💜❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandran2589
    @ravichandran2589 10 หลายเดือนก่อน +9

    *"வாகன 🏍️ ஓட்டுநர் "உரிமம்"📇 "இதனை தமிழில் இந்தியாவில் 🇮🇳 இப்படித்தான் கதைப்பார்கள்".*

    • @ravichandran2589
      @ravichandran2589 10 หลายเดือนก่อน +2

      *"vehicle 🏍️, 🛺,🚗,🚌 driving licence"...📇*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு உங்களை நான் மதிக்கிறேன் தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

    • @ravichandran2589
      @ravichandran2589 10 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews 🙏🙏🙏

    • @muthuraja298
      @muthuraja298 10 หลายเดือนก่อน +2

      அண்ணா தமிநாடுல ஓட்டுநர் உரிமம் என்று சொல்வோம்

    • @ravichandran2589
      @ravichandran2589 10 หลายเดือนก่อน +1

      ​​@@muthuraja298 *"ஓட்டுநர் உரிமம் என்பது பலதரப்பட்டது, பல வகைப்பட்டது. அதில் "வாகன 🛵,🏍️, ஓட்டுநர்" உரிமமா...!? "போர்வெல் மெஷின்" ஓட்டுநர் உரிமமா!? அல்லது "ஆம்புலன்ஸ் ஓட்டுனர்" 🚑 உரிமமா!? "ஜேசிபி ஓட்டுநர்" உரிமமா!?🚜 "கிரேன் ஓட்டுநர் உரிமமா"!?...🏗️ இது மாதிரியான தனித்தனியாக இந்தியாவில் 🇮🇳 பலதரப்பட்டது உள்ளது. அதற்கு "light motor vehicle", "heavy motor vehicle", "truck", "container badge licence" இப்படியாக உள்ளது அதனால் அதற்கு "வாகன ஓட்டுனர் உரிமம்" என்பதே சரியான நடைமுறை சொல்லாகும். "vehicle driving licence" வாகன ஓட்டுனர் உரிமம் நீங்கள் நன்றாக பாருங்கள்...👀 வெறும் டிரைவிங் லைசன்ஸ் மட்டும் தான் இருக்குமா....!!? உங்களது "வாகன ஓட்டுநர் உரிமத்தில்" நான் மேற்கொண்டு சொன்னது மாதிரி light motor vehicle with gear, without gear.....( manual or auto) இந்த மாதிரியான ஆங்கில எழுத்துக்களில் உங்கள் "வாகன ஓட்டுனர் உரிமத்தில்" பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனை நீங்கள் சரி பாருங்கள்"....👁️‍🗨️*

  • @MohamedAbdeen-ij4mk
    @MohamedAbdeen-ij4mk หลายเดือนก่อน

    தமிழனேன்று சொல்லட தலைநிமிர்ந்து நில்லடா. சுத்தமான தமிழனாய் வாழ்வோம்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 4 หลายเดือนก่อน +1

    அருமை!!

  • @DdMm-ok6so
    @DdMm-ok6so 10 หลายเดือนก่อน +4

    Bro நீங்கள் அருமையான கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆனால் சிலர் ஏன் பயந்து ஓடுகிறார்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      சவால்களுக்கு முகம் கொடுக்க பயப்படுவதால் தான் அவர்கள் ஓடுகிறார்கள் அந்த பயத்தை இல்லாமல் ஆக்கி கெத்தாக நாங்கள் வாழும் விதத்தை நான் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன்........
      தொடர்ந்து இணைந்திருங்கள் என்னோடு
      நன்றி❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰

    • @DdMm-ok6so
      @DdMm-ok6so 10 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது நன்று ஆனால் இது பொது அறிவு வளர்க்கக்கூடிய கேள்வியே தான் நீங்கள் கேட்கிறீர்கள் அதைக்கூட இவர்கள் பதில் சொல்லத் தயங்குகிறார்கள் ஆனாலும் சிலர் பதில் சொல்கிறார்கள் சரியோ தவறோ தைரியமாக பதில் சொல்பவர்களை நான் பாராட்டுகிறேன் நண்பா உங்களையும் பாராட்டுகிறேன்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி முழு மனதோடும் உங்களை நான் மதிக்கிறேன் நான் செய்யும் பணி என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டு எனக்காக ஒரு சில நிமிடங்களை செலவழித்து எனக்கு பதில் கூறி இருக்கிறீர்கள் எனவே என் உடன்பிறப்பாகவோ எனது உயிர் நண்பராகவோ உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் நிச்சயமாக இந்த பயணம் வெற்றி தரும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது தன்னம்பிக்கை இருந்தால் தான் தன் வாழ்க்கையை வெற்றி கொள்ள முடியும் ஆர்வம் தான் படைப்புக்கான திறவுகோல் தன்னம்பிக்கையும் ஆர்வமும் என்னிடத்தில் இருக்கிறது இந்த பயணத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது இந்த வெற்றி பயணத்தில் நீங்களும் ஒருவராக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னோடு இணைந்து இருங்கள்

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 9 หลายเดือนก่อน +1

    Hi brother ❤nice advice thank you bro congratulations 🎉

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 หลายเดือนก่อน +2

    WOW SUPRRB BRPTHER ATVL STYLES THANKS YOUR VIDEO KEEITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @user-kt2ke5xj9b
    @user-kt2ke5xj9b 5 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி அழகு. வார்தைகள்

  • @mohamedsaleem10
    @mohamedsaleem10 10 หลายเดือนก่อน

    அமீன் சேர் அப்படியே எங்க ஃபலஸ்தீன் பக்கம் வாங்க!
    உங்க சிங்கள மொழி கற்பிக்கும் முறை அலாதியானது நானும் உங்கள் ரசிகன்
    மகத்தான உங்கள் பணிகள் அனைத்தும் பாராட்டுக்குரியது.

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e 10 หลายเดือนก่อน +1

    வழக்கம்போல் அருமையான காணொளி நல்ல தகவல்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் நம்மோடு

  • @S.devanisan-gj7zr
    @S.devanisan-gj7zr 7 หลายเดือนก่อน

    உங்கள் நிகழ் ச்சி ரொம்ப பிடிக்கும் மலையகத்தின். ரதெல்ல நானு ஓயா எங்க பகுதிக்கு வாங்க சேர்

  • @shanfarez7943
    @shanfarez7943 10 หลายเดือนก่อน +1

    Arumaiyaana Video and Content Sinhala Makkalaiyum intha Content kulla serthu kolla Ennal ungaluku uthava mudiyum

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி

  • @shelrin25
    @shelrin25 10 หลายเดือนก่อน +2

    Thank you so much anna muthur vanthathuku. But i missing ❤🥰

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      கவலைப்பட வேண்டாம் மற்றும் ஒரு நிகழ்ச்சியுடன் நாம் சந்திப்போம்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 9 หลายเดือนก่อน

    இந்த விழிப்புணர்வும் அவசியம்தான்.. நன்றி 🙏

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 10 หลายเดือนก่อน +2

    Good 👍 👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி 💘💘💘💘💘

  • @ravinduhettiarachchi
    @ravinduhettiarachchi 10 หลายเดือนก่อน +3

    Please give sinhala substitle for tamil videos and tamil substitles for sinhala videos...It will be fantastic for everyone who are interested in both languages 🥰❤....ரொம்ப நல்ல கெள்விகள்❤...

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்திருங்கள் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷன் இதை கிளிக் செய்து நீங்கள் சிங்களத்தில் கற்றுக் கொள்ளலாம் 👍👍👍👍👍👍👍

    • @ravinduhettiarachchi
      @ravinduhettiarachchi 10 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews Thank u🥰❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @tamilworshipsongs6830
      @tamilworshipsongs6830 9 หลายเดือนก่อน

      ஓட்டுனர் உரிமம் சகோதரா

  • @saheer-hq5yk
    @saheer-hq5yk 9 หลายเดือนก่อน

    Great👍👍

  • @user-ok5gv5tb7j
    @user-ok5gv5tb7j 5 หลายเดือนก่อน

    அருமை சேர்

  • @senthilnathan-by3is
    @senthilnathan-by3is 7 หลายเดือนก่อน +1

    Valthukal

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 หลายเดือนก่อน +1

      nanri

    • @senthilnathan-by3is
      @senthilnathan-by3is 7 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews Nanri அல்ல Nandri சரியான வார்த்தை சாகோதர வாழ்த்துகள் ♥♥♥

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 10 หลายเดือนก่อน +1

    Good program al the best future

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙🩵🩵🩵🩵💚💛💚💚💛💚💚💛💛💛💛💛💛💛💚💚💛💚💚💛💚💛💛💛💛💛💚💚💛💚💚💛💚💚💛💚💛💛💛💛💛

  • @nihasnafeel7130
    @nihasnafeel7130 10 หลายเดือนก่อน +2

    Brother utb short poodunga views kooda poohum🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக முயற்சி செய்கிறேன்

  • @mullaichannel6853
    @mullaichannel6853 9 หลายเดือนก่อน

    நல்லமுயற்சி

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 10 หลายเดือนก่อน +2

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      💚💛💛💘💘🧡💗💗🩵💙🩷

  • @tamiln314
    @tamiln314 9 หลายเดือนก่อน

    Super bro

  • @lionking8365
    @lionking8365 10 หลายเดือนก่อน +1

    Super bro I laik .🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💚💚💚💚💚💛💚💚💛💚💚💛💚💚

  • @thambykeesa9019
    @thambykeesa9019 5 หลายเดือนก่อน

    license என்பது உரிமம் என்பதே சரியானதாகும்
    வாகனம் செலுத்துவதற்கு எடுக்கும் உரிமம் " வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் அதை driving license என்பார்கள்
    Bar, shop, fuel station நடத்துவதிக்கு license அதாவது உரிமம் தேவை ஆகவே சாரதிகளுக்கு மட்டும் license "உரிமம் " அல்ல ....

  • @MohamedFaham-ip6gw
    @MohamedFaham-ip6gw 10 หลายเดือนก่อน +1

    Vera level 👍😉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘💚💚💚💛💚💚💛💚

  • @sksk9040
    @sksk9040 10 หลายเดือนก่อน

    அருமை சகோ 👍 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சகோ எங்க ஊரு பக்கம் வாங்க சகோ (கிண்ணியா)

  • @SEHRISHPRINCESS
    @SEHRISHPRINCESS 10 หลายเดือนก่อน +1

    1st comment 🎉
    Mashaa allah walthukkal🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @AbdullahAbdullah-wo5yj
    @AbdullahAbdullah-wo5yj 9 หลายเดือนก่อน

    Great sir

  • @thayananthan2662
    @thayananthan2662 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா
    வாழ்த்துக்கள்
    களுவாஞ்சிகுடி ஒரு தடவை
    போய் எடுங்கள் 👌👌👌👌

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக மறுபடியும் செல்கிறேன் கொஞ்சம் பொறுத்து இருங்கள்

    • @thayananthan2662
      @thayananthan2662 10 หลายเดือนก่อน +1

      👍👍

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      👍👍👍👍👍👍👍👍

  • @muthuraja298
    @muthuraja298 10 หลายเดือนก่อน +2

    அண்ணா நான் தமிழ்நாடு இந்தியா தமிழ்நாட்டுல ஓட்டுனர் உரிமம் என்று சொல்வோம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ஓட்டுனர் உரிமம் தமிழ்நாட்டில் பயன்படுத்தியதற்கு இலங்கையில் தூய தமிழில் சாரதி அனுமதிப்பத்திரம் என்று கூறுவார்கள்

  • @rn954
    @rn954 9 หลายเดือนก่อน

    Please come to ampara maruthamunai sir

  • @thavarasasupakaran3793
    @thavarasasupakaran3793 10 หลายเดือนก่อน +1

    Super sir🤗🤗

  • @nironiro9033
    @nironiro9033 9 หลายเดือนก่อน

    Vaakana oddunar anumathi paththiram ithuvum sariya

  • @Mithu0807
    @Mithu0807 9 หลายเดือนก่อน

    Anna orukka moolaiku payanam seijunka😊❤❤❤🎉

  • @user-jx4gp7rj5v
    @user-jx4gp7rj5v 9 หลายเดือนก่อน +1

    Trincomalee Vaanga Anna

  • @arrahman982
    @arrahman982 9 หลายเดือนก่อน +1

    Plz come to Beruwala town anna

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 หลายเดือนก่อน

    Woo❤ from a. U

  • @ganeshmoorthy9217
    @ganeshmoorthy9217 10 หลายเดือนก่อน +1

    Program நடத்திறன் எண்டு சொல்லாம நிகள்ச்சி நடத்துறன் எண்டு சொல்லுங்க தம்பி

  • @MHMAslam-pc2dx
    @MHMAslam-pc2dx 3 หลายเดือนก่อน +1

    Sir malwana vaga please please please please please please please please please please

  • @jonsanjonsan6244
    @jonsanjonsan6244 10 หลายเดือนก่อน +1

    Sarathiy anumathiy pathiyram

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சரியாகக் கூறினீர்கள்

  • @AmaanShameeha-re9jg
    @AmaanShameeha-re9jg 10 หลายเดือนก่อน +1

    Hello
    Sir .
    Trinco pakkamum vanga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ஆம் நான் வந்தேன்

  • @user-lu3my1iu5v
    @user-lu3my1iu5v 9 หลายเดือนก่อน

    Pottuvil kku vange❤

  • @siyanvithusanphlipgunaratn9471
    @siyanvithusanphlipgunaratn9471 10 หลายเดือนก่อน +1

    Bro license enda அனுமதிப்பத்திரம் driving licence enda சாரதி அனுமதிப்பத்திரம் neingal driving licence endu questionahh kaikkonum

  • @fathimamafla573
    @fathimamafla573 9 หลายเดือนก่อน

    Srilanka la Beruwala kkum waanga bro kelwiy kekkathukku

  • @SHESAHARANI-yz3wt
    @SHESAHARANI-yz3wt 10 หลายเดือนก่อน +2

    Saarathi anumathi paththiram

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சரியான பதில் வாழ்த்துக்கள் 👍

  • @ThusjanthSst
    @ThusjanthSst 8 วันที่ผ่านมา

    அண்ணா நான் ஒரு கேள்வி வைத்திருக்கிறேன் தயவு செய்து இதற்கு உடனடியாக பதில் தெரிய வேண்டும் மொழி என்பதன் ஒத்த கருத்து சொல் யாது

  • @RASHATH_RM
    @RASHATH_RM 9 หลายเดือนก่อน

    Brother Thoppur vaangalen... Fatima Muslim ladies college school kitta 🙂

  • @user-mj7wp4cn3n
    @user-mj7wp4cn3n 9 หลายเดือนก่อน

    Bro talk with chanu நீங்களா Bro

  • @mohamednafees1868
    @mohamednafees1868 8 หลายเดือนก่อน

    Kinniya pakkam vanka bro ithu nlla oru neegalchi

  • @kawshalyadevi123
    @kawshalyadevi123 10 หลายเดือนก่อน +1

    சாரதி அனுமதி பத்திரம் sir❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக சரியான பதில்

  • @jameenjamee5037
    @jameenjamee5037 10 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க கிண்ணியா பக்கமும் வாங்க

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் 👍💗🧡💛💛💛💛💛

  • @user-zn7iw1re7q
    @user-zn7iw1re7q 10 หลายเดือนก่อน +3

    ஓட்டுனர் உரிமம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டில் ஓட்டுனர் உரிமம் என்று கூறியதற்கு இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் என்று கூறுவார்கள்

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 22 วันที่ผ่านมา

    Punkudutivu analaitivu ku vaanga ❤❤

  • @MHMAslam-pc2dx
    @MHMAslam-pc2dx 3 หลายเดือนก่อน +1

    Sir malwana vanga please please

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  3 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன்

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 10 หลายเดือนก่อน

    Sarathi uruthi paththiram

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g 10 หลายเดือนก่อน

    👍👍👌👌👌🇱🇰

  • @srinivasansri5490
    @srinivasansri5490 10 หลายเดือนก่อน

    Ottunar urimam

  • @childrentamilbayanboy1363
    @childrentamilbayanboy1363 10 หลายเดือนก่อน +1

    ஏறாவூர் ஹுதாப்பள்ளிக்கு வாங்க சேர்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் சகோதரரே கொஞ்சம் பொறுத்து இருங்கள்

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 9 หลายเดือนก่อน

    ஓட்டுனர் உரிமம்... அனுமதி அட்டை என்பதற்கு ஆங்கிலத்தில் அப்ரூவல் கார்டு அல்லது பெர்மிஷன் கார்டு என்று தான் வரும்! சாரதி என்பது தமிழ் சொல் அல்ல!

  • @tilakranasinghe896
    @tilakranasinghe896 10 หลายเดือนก่อน +1

    naanum therium....naan tamil pesu padikkiren...adu wandu saaradi anumadi paththiram ..sinhalaththil .riyaduru bala pathraya...im from gaali

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சரியான பதிலை கூறினீர்கள் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍💗💗💗💗💗🧡💛💛💚💚💛

    • @tilakranasinghe896
      @tilakranasinghe896 10 หลายเดือนก่อน +1

      hariyata uththaraya kiwwa .oyaata mage hadawathinma subapethum.. sari thaane sir? nanri sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ov oyā hariyaṭama kivvā

  • @AmharShafi-id6cg
    @AmharShafi-id6cg 10 หลายเดือนก่อน +1

    Mawanella ki wanga?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக ஒரு நாள் வருகிறேன்

  • @Aruni880
    @Aruni880 10 หลายเดือนก่อน

    👌👌👌😘😘😘😘

  • @OlidOlid-ez3qw
    @OlidOlid-ez3qw 10 หลายเดือนก่อน +1

    Sarathie anumhuthe putherum

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சரியான பதிலை கூறினீர்கள்

  • @kalakwt4656
    @kalakwt4656 9 หลายเดือนก่อน

    களுத்துறையிலும் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் இங்கயும் வாங்க அண்ணா

  • @shaherabanu1419
    @shaherabanu1419 8 หลายเดือนก่อน

    இந்தியாவில்வடமாநிலமும்இலங்கையும்கல்வியில்பின்னோக்கிஇருக்கின்றனகாரணம்இந்தியாவில்மதவாதிகள்ஆதிக்கம்இலங்கையில்இனபோராளிகள்ஆதிக்கம்எங்கேமதமும்இணமும்ஆதிக்கம்செழுத்துகின்றதோஅங்கேகல்வியும்மனிதமும்மறைந்துவிடும்

  • @user-mz8oq3sw4j
    @user-mz8oq3sw4j 4 หลายเดือนก่อน

    சாரதி அனுமதிப்பத்திரம்

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 10 หลายเดือนก่อน +1

    Sarathi anymathi paththiram

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் சரியான பதிலை கூறினீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 หลายเดือนก่อน +1

    வாகன சாரதி அனுமதிப் பத்திரம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சரியான பதில்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 9 หลายเดือนก่อน

    ஓட்டுநர் உரிமம் என்று பெயர்

  • @alliswell....1103
    @alliswell....1103 9 หลายเดือนก่อน

    ❤👍🤝

  • @Mr.Satheer
    @Mr.Satheer 10 หลายเดือนก่อน +1

    Anna nachchikkuda pakkamu vagga

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன் நாச்சி கல்குடா எந்த மாவட்டத்தில் உள்ளது என்று கூறுங்கள்

    • @Mr.Satheer
      @Mr.Satheer 10 หลายเดือนก่อน +1

      @@TamilVoiceNews நாச்சிகுடா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது பரந்தன் ஊடக செல்ல வேண்டும் athu mehavum thuram bro ungalukku

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக நான் வருகிறேன்

    • @Mr.Satheer
      @Mr.Satheer 10 หลายเดือนก่อน

      Thank you bro thank you

  • @ajithnisar8395
    @ajithnisar8395 10 หลายเดือนก่อน +2

    நானும் எங்காலுங்கலுக்கு புத்திமதி சொல்லிக்கிட்டுத்தான் இறுக்கென் தம்பி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி நம்மால் முடிந்த சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும் அது அறிவாக இருக்கலாம் உதவியாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை தரும் என்றால் நிச்சயமாக நாங்கள் பலனை எதிர்பார்க்காமல் சேவைகளை செய்வோம்

  • @muthuraja298
    @muthuraja298 10 หลายเดือนก่อน +1

    சாரதி அப்படி என்றால் என்ன அர்த்தம் அண்ணா

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சாரதி என்றால் வாகன ஓட்டுனர் என்று அர்த்தம்

  • @mohamadmirsath8768
    @mohamadmirsath8768 10 หลายเดือนก่อน +1

    Bro eppa mannar vaaringa

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      விரைவில் வருகிறேன் வருமுன்னர் உங்களுக்கு அறிய தருகிறேன் நிச்சயமாக நீங்களும் கலந்து கொள்ளுங்கள்

    • @mohamadmirsath8768
      @mohamadmirsath8768 10 หลายเดือนก่อน

      நிச்சமாக விரைவில் சந்திப்போம்

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ghugfgytfd7393
    @ghugfgytfd7393 10 หลายเดือนก่อน +1

    கல்குடா பாசிக்குடா பக்கம் வாங்க தம்பி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக வருகிறேன்

  • @kumuthathira1503
    @kumuthathira1503 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🇩🇪

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uq3hu4ne6d
    @user-uq3hu4ne6d 10 หลายเดือนก่อน +1

    சாரதி அனுமதி பத்திரம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      சரியாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்

  • @dominicdass9059
    @dominicdass9059 10 หลายเดือนก่อน

    ஓட்டுநர் உரிமம் என்று தமிழ்நாட்டில் சொல்வார்கள் ஆனால் இலங்கையில் வேறு விதமாக சொல்கிறார்கள்.

  • @sivalingamkanagarajah6317
    @sivalingamkanagarajah6317 10 หลายเดือนก่อน

    ஒட்டுனர் உரிமம்.

  • @gazzalynaleem1765
    @gazzalynaleem1765 9 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க ஏன் சாரதி அனுமதி பத்திரம் இல்லாதவர் களிடம் நீங்க ஏன் கேட்கிறோம்

  • @coconutteam4726
    @coconutteam4726 10 หลายเดือนก่อน +1

    Nika சிரிக்க கூடாது sirital patisollu பவர் வெட்கம் படுவர்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நான் சிரிக்காமல் பேசினால் அது கொடூரமாக இருக்கிறது என்கிறார்கள் அதனால் தான் சிரித்து பேசுகிறேன்

  • @user-qs9zk4kf4h
    @user-qs9zk4kf4h 3 หลายเดือนก่อน

    சாரதி அனுமதி பத்திரம்

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 10 หลายเดือนก่อน

    Ungada oor anga sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      நான் மௌனராகலை

  • @user-po8qb2hk8e
    @user-po8qb2hk8e 10 หลายเดือนก่อน

    Sariya sonna warhaluku ean gift kudukalla?😅

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน +1

      நான் செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பரிசு கொடுக்க நான் அரசியல் செய்யவில்லையே நான் மக்களுக்கு அறிவையே வழங்குகிறேன் ஆகவே என்னால் முடிந்ததை நான் செய்வேன் நிச்சயமாக 💜💜💜💜💜💜💜💜🤣🤣🤣🤣🤣

    • @user-po8qb2hk8e
      @user-po8qb2hk8e 10 หลายเดือนก่อน +1

      👍👍

  • @m.m.lm.m.l9732
    @m.m.lm.m.l9732 9 หลายเดือนก่อน

    ஒலிபெருக்கி

  • @prje1324
    @prje1324 9 หลายเดือนก่อน

    தம்பி, நல்ல விடையத்திலும் சில தவறுகளைச் செய்கிறீர்கள் போல தோன்றுகிறது !!!!
    நான் தங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களை சோதிப்பதற்கல்ல, உண்மையில் தெரியாததால்.
    கெத்து, செம, காண்டு (gaandu) போன்ற சொற்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் எங்கு வருகின்றன என்று சொல்லித்தாருங்கள். இதுவும் அறிவு சார்ந்த விடயமே.
    நன்றி

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f 10 หลายเดือนก่อน +1

    அறிவ வளக்கிறனென்டு மொழிய வளர்க்றீங்க😂😂 ஓட்டுனர் அனுமதி பத்திரம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் உங்கள் ஆதரவை நமது நிகழ்ச்சிகளுக்காக வழங்குங்கள் நன்றி வாழ்த்துக்கள் 💙🩵💙💙💙💙💙💙🩵🩵🩵🩵💚💛

  • @MafasaMaza-gd2ei
    @MafasaMaza-gd2ei 10 หลายเดือนก่อน +1

    ❤suppar❤ habebe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤