தமிழில் என்ன பெயர் | What is the name in Tamil?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu Important Sinhala words for beginners
    SINHALA VERB : tinyurl.com/VE...
    Sinhala language tutor
    Hi, I am a native Sinhala and Tamil speaker. I can teach spoken Sinhala langauge. I am passionate in teaching and learning. So i can deliver my language skills best as much as i can. Thanks for viewing my profile, further will be discussed later if you are interested.
    #Spoken_Sinhala
    #spoken_sinhala_in_tamil
    #online_spoken_sinhala_course
    Join Our Army
    / @tamilvoicenews
    யாழ்ப்பாணக் கோட்டை : • Video
    Adjectives
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    வீட்டு உபகரணங்கள் : • Video
    இடைச்சொற்கள்
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Basic Sinhala
    Part 01 : • Spoken Sinhala | Sinha...
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    Part 05 : • Video
    Part 06 : • Video
    Numbers
    1 - 100 : • Video
    100 - 1000 : • Video
    1000 - 20000 : • Video
    Join this channel to get access to perks:
    / @tamilvoicenews
    Telegram : t.me/sinhalata...
    visit website : atvlstyles.com/
    சிங்களம் கற்போம் .... இலங்கை கல்வி .....
    இலகுவாக சிங்களம் கதைப்பது எப்படி?....
    Join this channel
    www.youtube.co...
    SRILANKA SINHALA TAMIL EDUCATION
    LEARN TAMIL
    LEARN SINHALA
    Sri Lanka Education Channel : www.youtube.co...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter : / atvlstyles
    Facebook page / sinhalatamilclass
    Instagram : / atvlstyles
    FB Group : / srilankaeducation
    TP Number : +94 0 777484456
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 168

  • @DilaniDilani-jq6dz
    @DilaniDilani-jq6dz 11 หลายเดือนก่อน +32

    அணிச்சல் கேக்
    மாச்சில் பிஸ்கட்
    வெதுப்பி பாண்

    • @shamilabd-ullatheef2201
      @shamilabd-ullatheef2201 11 หลายเดือนก่อน +1

      Better to pin this comment @atvlstyles

    • @stressbuster1263
      @stressbuster1263 11 หลายเดือนก่อน +1

      கட்டிகை- cake

    • @shayisharma1008
      @shayisharma1008 11 หลายเดือนก่อน +2

      ஐஸிங் செய்த Cake கட்டிகை எனவும் சாதாரண butter Cake ஐ குழம்பி cup cakes அனிச்சம் nuts/dates cake குதப்பி எனவும் மலேசியாவில் உலக தமிழ் மாநாட்டில் சொல்லப்பட்ட்து . சாரி நான் ஒரு கேள்வி உங்களுக்கு
      plastic இக்கு தமிழ் என்ன சொல்லுங்க தம்பி

    • @cjk9211
      @cjk9211 11 หลายเดือนก่อน

      @@shayisharma1008 இனி மலேசியாவிலிருந்துதான் எல்லா வேற்றுமொழிச்சொற்களுக்கும் தமிழ் ச்சொற்களை கற்கவேண்டும்.தமிழர்கள் பேசுவது தமிழல்ல,தமிங்கிலீஷ்

    • @lak02021978
      @lak02021978 10 หลายเดือนก่อน

      @@shayisharma1008 Negizhi

  • @Thegreatsrilankanlover7942
    @Thegreatsrilankanlover7942 11 หลายเดือนก่อน +13

    தமிழனாக பிறந்தால் ஓடாதே நில்.. தெரியாததை கற்றுக்கொள் ... இது போன்ற தமிழ் நிகழ்வுகளுக்கு ஆதரவு தாருங்கள் .... வாழ்க தமிழ் ❤❤❤❤

  • @Thamizhiniyan1998
    @Thamizhiniyan1998 11 หลายเดือนก่อน +12

    கேக் -அணிச்சல்
    பான்- வெதுப்பி
    பிஸ்கட் - மாச்சில்
    பனிஸ் - மெதுவன்
    ஜெலி - இழுது
    சொக்கலட் - இன்னட்டு
    பேக்கரி - வெதுப்பகம்
    கார் - மகிழுந்து
    பஸ் - பேருந்து
    வேன் - சிற்றுந்து
    பைக் - விசையுந்து
    ஸ்கூட்டர் - துள்ளுந்து
    ஐஸ் க்ரீம் - பனிக்கூழ்
    ஃபோன் - அலைபேசி
    சிம்கார்டு - செறிவட்டை
    சிக்னல் வீக் - சீரற்ற இணைப்பு

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 11 หลายเดือนก่อน +2

      பேக்கரி : அடுமனை,,, காபி கடை : குழம்பியகம் ,,, ஹெலிக்காப்டர் : வாண் சிவிகை,,, பாராசூட் : வான் குடை,,,

  • @Thegreatsrilankanlover7942
    @Thegreatsrilankanlover7942 11 หลายเดือนก่อน +5

    வாழ்க தமிழ் ❤❤❤
    என் உயிர் போனாலும் என் தமிழ் வாழும் ❤❤❤

  • @arifuae9978
    @arifuae9978 10 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் காணொளியில் இப்படி காண்பது மிக மிக சந்தோஷம்

  • @amayababy9194
    @amayababy9194 11 หลายเดือนก่อน +6

    முதல் முறை தமிழில் அறிந்து கொண்டேன். நன்றி சார்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗

    • @jerad-if3bn
      @jerad-if3bn 11 หลายเดือนก่อน

      Cake - kuthappi than sharijanathu

  • @qryu651
    @qryu651 11 หลายเดือนก่อน +7

    cake குதப்பி
    Pain பாண் வெதுப்பி
    Bakary வெதுப்பகம்
    Biscuits இருபக்கமும் சுடப்பட்ட பிரன்சு மொழியில் வந்தது
    Biscuits மாச்சில் என்ற பொருள் ஆனால் எனக்கு தெரியாது படிக்கவில்லை நானாக கற்றுக்கொண்டேன் .
    Cake அணிச்சல் இது தமிழ் படிப்பித்ததில்லை
    நல்ல பதிவு சகோதரன் .
    அறிவு வளர்ச்சிக்கு நல்லது.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்

  • @abarajith88
    @abarajith88 11 หลายเดือนก่อน +1

    அருமையான உங்கள் நிகழ்ச்சி ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ் சொற்களைப் பயன்படு உங்களின் நிகழ்ச்சியை வாழ்த்தி மேலும் இது போன்ற பல நிகழ்ச்சிகள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக இது போன்ற நிகழ்ச்சிகளை தருகிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @boomofficial5891
    @boomofficial5891 9 หลายเดือนก่อน

    நண்பா சிறப்பான முயற்சி. தமிழ் நமது அடையாளம். நம் அடையாளத்தை நாம்தான் காப்பாற்ற, வளர்க்க வேண்டும். தமிழன் இன்று தம் இனத்தையே மறந்து விட்டு மற்ற இனத்துக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கின்றான். நீர் அடி எடுத்து தமிழனாக முன்னேரி செல்.. தமிழை வளர்க்கும் பல தமிழ் மன்றங்களோடு சேர்ந்து சேவை செய். நம் தாய் மொழியும் வளரும். நீயும் ஒருநாள் நம் தமிழ்மொழியால் சிகரத்தை எட்டுவாய்... தமிழர்கள் நாங்கள் உம்மோடு இருப்போம். வீழ்வது நாமானாலும் வாழ்வது எம் தமிழாகட்டும்.

  • @ravindran9947
    @ravindran9947 11 หลายเดือนก่อน +4

    நல்ல முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 11 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு சகோதரர். தமிழ் வளர்ச்சி மிக சிறப்பு.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @bigilvinoth1624
    @bigilvinoth1624 11 หลายเดือนก่อน +3

    உங்கள் நிகழ்ச்சி அருமை 👍👍👍👍

  • @ghugfgytfd7393
    @ghugfgytfd7393 11 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நன்பா மீன்டும் உம் பனிதொடர மட்டக்களப்பு மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பாசிக்குடா வானழச்சேனை

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நன்றி 💘💘💘💘💘💘💘

  • @poojaparan4985
    @poojaparan4985 11 หลายเดือนก่อน +7

    நம் நாட்டில் இதனால் தான் தமிழர்கள் பின் தங்கி இருக்கிறார்கள்.

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 11 หลายเดือนก่อน +4

    நன்றி சகோதரா

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      உங்களுக்கும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rahulkrishna7256
    @rahulkrishna7256 11 หลายเดือนก่อน +5

    Great effort brother, really appreciate your work, love it

  • @sureshnalini4875
    @sureshnalini4875 11 หลายเดือนก่อน +3

    இன்று தான் நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தம்பி 🙏

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் நன்றி 🙏🙏🙏🙏

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 11 หลายเดือนก่อน +7

    ඔයාගේ වැඩසටහන් සේරම බලනවා සුපිරි පිරශ්ණ අහන්නේ.ඔයා පාර්ලිමෙන්තුව දොරකඩ ගාව ගිහිල්ලා පාර්ලිමෙන්තු බූරුවන්ගෙන් ලංකාවගෙන මෙවන් පිරශ්ණ ටිකක් එහුවහම උඩ බලාගෙන බබබබ කියයි😂😂😂

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +3

      අපේ ලංකාවේ කතා කරන්න බැරි දේශපාලනඥයෝ එක්ක ඒ වගේම සමහර ගම් තියෙනවා ඒ ගම්වල ඉන්න මිනිස්සු දේශපාලනඥයන්ට වඩා මෝඩ මිනිස්සු ඉන්නේ ඒගොල්ලොත් එක්කත් මම කතා කරන්නේ නෑ

    • @ravichandran2589
      @ravichandran2589 11 หลายเดือนก่อน

      ​@@TamilVoiceNews🙌....😀😃😄....👌

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 11 หลายเดือนก่อน

      😂😂🤣🤣🤣👌🔥

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 11 หลายเดือนก่อน

      @AAVLstyles and this commenter both replies are mass 😂👌🔥🔥🔥 தரமானது

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 11 หลายเดือนก่อน +1

    நல்ல செயல்

  • @stanleywilliam2391
    @stanleywilliam2391 หลายเดือนก่อน

    Good luck brother your doing good job🎉

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 11 หลายเดือนก่อน +4

    நீங்களும் முடிந்த அளவு ஆங்கிலம் கலக்காமல்😇 தமிழில் பேசவும் நன்றி வாழ்த்துகள் 🙏

  • @Askasifali
    @Askasifali 10 หลายเดือนก่อน

    I love your sinhala content. Just now, I came across the Thamizh channel

  • @Pradeep2fuler22
    @Pradeep2fuler22 10 หลายเดือนก่อน

    Thank you for the video. I enjoy watching your content and learning more and new words in Tamil.

  • @Kawshalyadevi98
    @Kawshalyadevi98 11 หลายเดือนก่อน +3

    நன்றி 💜💜sir

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      உங்களுக்கும் மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍

    • @Kawshalyadevi98
      @Kawshalyadevi98 11 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews ok ga sir

  • @nagarajan-si7fi
    @nagarajan-si7fi 9 หลายเดือนก่อน

    அருமை

  • @s.thusjanthanthusjanth1017
    @s.thusjanthanthusjanth1017 11 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊர் முல்லைத்தீவு தண்ணீரூற்று இங்கும் உங்களால் வர முடியுமா?

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 10 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @dominicdass9059
    @dominicdass9059 11 หลายเดือนก่อน +37

    இந்தியாவில் இப்படிப்பட்ட பேட்டி எடுக்கும் பொழுது யாரும் தயங்க மாட்டார்கள் ஓட மாட்டார்கள் முன் வந்து தைரியமாக பேசுவார்கள் ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை நான் தமிழ்நாட்டில் இருந்து உங்களுக்கு எழுதுகிறேன்.

    • @bsrakees4885
      @bsrakees4885 11 หลายเดือนก่อน +4

      Media shy Srilanka but India le ille

    • @hemarajiny1546
      @hemarajiny1546 11 หลายเดือนก่อน +1

      Inga ithellam puthushu and ethavathu pizha vidduruvoma endu payam

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +9

      மிகவும் நன்றி இலங்கை மக்கள் இவ்வாறான விடயங்களை இப்பொழுதுதான் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன் சமூக கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் இலங்கை மக்களுக்கு அதற்காகத்தான் நான் இவ்வாறான நிகழ்ச்சிகளை செய்கிறேன் எனது மகிழ்ச்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் நன்றி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +10

      பதில் தெரிந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து அல்ல தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து

    • @myownworld4335
      @myownworld4335 11 หลายเดือนก่อน +1

      India la media pathiyangal adhigam adhunaalathan katpalipu adhigama irukku but ceylon apdi illa

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 11 หลายเดือนก่อน

    வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்.

  • @selvindurai8090
    @selvindurai8090 11 หลายเดือนก่อน +3

    நான் சொல்லும் ஆங்கில சொல்லுக்கு தமிழில் என்ன பொருள் என்று கேட்க வேண்டும்.

  • @user-zy1zt9xw4h
    @user-zy1zt9xw4h 11 หลายเดือนก่อน +2

    Super anna

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி மகிழ்ச்சி

  • @AnthonyMorison-ql5co
    @AnthonyMorison-ql5co 4 หลายเดือนก่อน

    ❤ very good welden

  • @sukumars9724
    @sukumars9724 11 หลายเดือนก่อน +1

    Excellent..

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்

  • @sujathakumarasamy5683
    @sujathakumarasamy5683 11 หลายเดือนก่อน +4

    Very difficult question???? But I learned thank you

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @arunimadushani9859
    @arunimadushani9859 11 หลายเดือนก่อน +4

    👌❤️😘🌹🌹🌹

  • @VJSTYELS865
    @VJSTYELS865 11 หลายเดือนก่อน +1

    Neenkal aarampikkum vitham thavarakaa ullathu

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 11 หลายเดือนก่อน +1

    SIR NENGAL SONNA PERAGUTTAN ENAKKUM PURINTHU VETTATHU 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wo6zf7dw8y
    @user-wo6zf7dw8y 11 หลายเดือนก่อน +1

    Very proud of you. Bt nam naattu makkele nineikkum pothu vetkemahe iruku. Answer pannale enta kute no problem but pesurethuke vetke paturangelepa

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      நிச்சயமாக அதுதான் எனக்கும் இருக்கும் சிக்கல் மக்கள் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து அல்ல தெரியாத விடயங்களை தெரிந்து கொள்வதற்கு ஒரு நிமிடம் பேசுவார்களா என்ற ஏக்கம் தான் எனக்கும் இருக்கிறது

  • @kajan.tamil.
    @kajan.tamil. 11 หลายเดือนก่อน +3

    Super

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chillaalai
    @chillaalai 11 หลายเดือนก่อน +2

    Biscuit / மாச்சில்லு
    Cake / அணிச்சல்
    Bread / வெதுப்பி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      சரியான பதில் வாழ்த்துக்கள்

  • @loguuma5538
    @loguuma5538 11 หลายเดือนก่อน +2

    Nanum therenthu kondean nandre

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ariyathasanyanarthanan2839
    @ariyathasanyanarthanan2839 11 หลายเดือนก่อน +4

    Cakeக்கு இன்னொரு பெயரும் தமிழில் உண்டு - குதப்பி

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      தொடர்ந்தும் நம் நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 11 หลายเดือนก่อน +1

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      💛💛💛💛💛

  • @koviloorkanujan2500
    @koviloorkanujan2500 11 หลายเดือนก่อน +2

    sir neenga muthal sihala video than poddenga but ippo appidi podurenga illa

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      கஷ்டப்பட்டு நான் மக்களுக்கு செய்த சேவையை மக்கள் கணக்கெடுக்காமல் விட்டு விட்டார்கள் ஆகவே
      நான் மக்களின் சந்தோஷத்தை நாடி இந்த நிகழ்ச்சிகளை செய்கிறேன் ரசித்துப் பாருங்கள்

  • @koviloorkanujan2500
    @koviloorkanujan2500 11 หลายเดือนก่อน +2

    if possible can you post sihala video please consider my comment

  • @MafasaMaza-gd2ei
    @MafasaMaza-gd2ei 11 หลายเดือนก่อน +3

    ❤habebe❤ me 1st 😂😂😂😂

  • @mohameddarhan-dy6wm
    @mohameddarhan-dy6wm 10 หลายเดือนก่อน +2

    Anna beruwala wanga naanga ready

    • @ashrafmashraf5718
      @ashrafmashraf5718 10 หลายเดือนก่อน

      Wethima raja pura wanga beruwala la

  • @user-od3vp1tf6s
    @user-od3vp1tf6s 11 หลายเดือนก่อน +3

    வேதுப்பி-பாண்
    குதப்பி-கேக்

  • @raihanabegam3981
    @raihanabegam3981 11 หลายเดือนก่อน +1

    Arivukkum idhukkum enna sammantham? Ariva valakka viruppam illayandu kekkadhenga bro, adi vilunthalum vilum...

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      அறிவை வளர்க்க விரும்புவர்கள் எந்த ஒரு விடயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு விடயத்தையும் அறிந்திருந்தால் அது தொடர்பாக எதிர்காலத்தில் நாங்கள் பேசலாம் அது மட்டும் அல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மொழிகளுக்குான தமிழ் மொழி என்னவென்று அறிந்திருத்தல் வேண்டும் ஒரு தமிழன் இதை அறிந்திருப்பது மிகவும் நல்லது

  • @mylosttime7707
    @mylosttime7707 11 หลายเดือนก่อน +3

    **விபத்து** இதற்கு தமிழில் என்ன சொல்வார்கள் சொல்லுங்க அண்ணா

  • @mujamuja7910
    @mujamuja7910 11 หลายเดือนก่อน +5

    Athuku aprem anda sinhalavarudan pesineeengala sir 🤣🤣 Pawam that sinhala ayya

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      Yes 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajasingamrajasingam9200
    @rajasingamrajasingam9200 11 หลายเดือนก่อน +1

    தமிழிலில் என்ன பெயர்?

  • @inthujanEra
    @inthujanEra 11 หลายเดือนก่อน +1

    Ivara Engayo Parthu erukanea?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      எங்கே பார்த்திருக்கிறீர்கள்

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 10 หลายเดือนก่อน +1

    😊 இலங்கை இவ்வளவு சுத்தமாக இருக்கிறது. எங்கள் நாடு பேருக்கு தான் பெரிய நாடு ஆனால் உலகத்திலையே பெரிய குப்பை மேடு. பெரிய நாடு என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் பிச்சகார நாடு

  • @AmharShafi-id6cg
    @AmharShafi-id6cg 11 หลายเดือนก่อน +1

    Biscuit ku visicooththu endru solra

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      😄😄😄😄😄😄😄

  • @user-vv3yx1vu4c
    @user-vv3yx1vu4c 10 หลายเดือนก่อน

    Jim enpathai tamil solungo?

  • @Sounds_of_Sparrows
    @Sounds_of_Sparrows 11 หลายเดือนก่อน +1

    Ice cream - குளிர் களி
    Bakery - வெதுப்பகம்

    • @StyleBoy95
      @StyleBoy95 11 หลายเดือนก่อน

      Ice Cream -பனிக்கூழ்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்

  • @user-vv3yx1vu4c
    @user-vv3yx1vu4c 10 หลายเดือนก่อน

    gym ... tamil sollunga

  • @mkathirm5748
    @mkathirm5748 4 หลายเดือนก่อน

    பான் என்றால் என்ன?

  • @dharsan0123
    @dharsan0123 10 หลายเดือนก่อน

    What is the use of knowing this? No one will understand including shopkeepers. And many don't want to even talk and run away. Are their clips even put here with their permission? If you are planning to teach others, teach something that's useful that adds value to them!

  • @mohamedfarooq8655
    @mohamedfarooq8655 10 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சிக்கு அறிவை வளர்க்க என்பதை விட தமிழை வளர்க்க என்று இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ammazithaaliakbar305
    @ammazithaaliakbar305 10 หลายเดือนก่อน

    Bi

  • @MokanMokan-ui6qq
    @MokanMokan-ui6qq 9 หลายเดือนก่อน

    தம்பிஏன்உங்களைகண்டால்ஓடுகிறார்கள்

  • @shayisharma1008
    @shayisharma1008 11 หลายเดือนก่อน +2

    ஐஸிங் செய்த Cake கட்டிகை எனவும் சாதாரண butter Cake ஐ குழம்பி cup cakes அனிச்சம் nuts/dates cake குதப்பி எனவும் மலேசியாவில் உலக தமிழ் மாநாட்டில் சொல்லப்பட்ட்து . சாரி நான் ஒரு கேள்வி உங்களுக்கு
    plastic இக்கு தமிழ் என்ன சொல்லுங்க தம்பி

    • @sivamsuresh4583
      @sivamsuresh4583 10 หลายเดือนก่อน +1

      Plastic இன் தமிழ் = நெகிழி
      ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து

    • @shayisharma1008
      @shayisharma1008 10 หลายเดือนก่อน

      @@sivamsuresh4583
      நமஷ்க்காரம் அண்ணா
      அருமை அருமை.
      நேக்கு என் 5வயது மகன் தான் முதன் முதலில் இதை சொல்லிக்கொடுத்தா.
      என் பசங்க எப்பவும் தூய தமிழ் தான் பேசுவா .
      சமஸ்கிருதம் கிரந்தம் ஆங்கிலம் பிரஞ்சு கத்துக்கிறா .நன்னா பேசுவா(கிரந்தம் நீங்கலாக) அனைத்தும் சரளமாக பேசுவா.அவா ஒருவாட்டி நெகிளிப்பை கொடுப்பா.
      என்றா ...
      அது என்னடா என கேட்டதற்க்கு ...
      விளக்கம் சொன்னா.
      மலேசியாவில் நடைபெறும் தமிழ் நிகழ்வுகளில் மெய்நிகர் இணையரங்கம் மூலமாக கலந்துகொள்வா.
      இப்போ வயது 10.
      இன்னொரு கேள்வி அண்ணா.
      துணைவி என்றால் என்ன அர்த்தம்?

    • @sivamsuresh4583
      @sivamsuresh4583 10 หลายเดือนก่อน

      @@shayisharma1008
      மிக்க மகிழ்ச்சி …
      துணைவி என்றால் .. மனைவி என்று பொருள் மனைவிக்கு நிறைய பெயர்கள் இருக்கிறது
      மனைவி , துணைவி , இல்லாள், இல்லத்தரசி ….

    • @benedictasirvadham4342
      @benedictasirvadham4342 5 หลายเดือนก่อน +1

      நெகிழி

  • @childrentamilbayanboy1363
    @childrentamilbayanboy1363 10 หลายเดือนก่อน

    இந்த கேள்விய ஏறாவூர்ல ஹுதாப்பள்ளிக்கு வந்து கேலுங்க

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 10 หลายเดือนก่อน

    கொஞ்சம் கலைச்சொற்கள் முதலிலே பரவ விட்டு பிறகு கேளுங்கள். அறிவை வளர்க்கலாம்

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 10 หลายเดือนก่อน

    ஐயா போதும்.
    இனி மாணவர்களிடையே தமிழில் பெயரை கூறி இதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று கேட்கவும் .

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 11 หลายเดือนก่อน +1

    👍👍👍👌👌👌💙💙💙💙💜💜💜💜💜💚💚💚💚💚JANUFAR

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘

  • @ponnusamy4826
    @ponnusamy4826 4 หลายเดือนก่อน

    நீங்கள் பேசும் போது பேசும் ஒலி சரியாக கேட்க வில்லை

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 11 หลายเดือนก่อน +2

    Next Kattankudy
    Next Aarayampathy

    • @yeahshuahmahsheakh4811
      @yeahshuahmahsheakh4811 11 หลายเดือนก่อน +1

      Sir Nethu Eravur la Program pannininga
      Innaikku Kallady ku poiteenga
      Batticaloa Town Miss panniteengalea
      Why?

    • @ghugfgytfd7393
      @ghugfgytfd7393 11 หลายเดือนก่อน +1

      கல்குடா பக்கம்வாங்க பாசிக்குடா

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +1

      இல்லை நான் தவறவிடவில்லை நிச்சயமாக வருகிறேன்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      கல்குடா பாசிகுடா பக்கமும் நிச்சயமாக வருவேன்

    • @yeahshuahmahsheakh4811
      @yeahshuahmahsheakh4811 11 หลายเดือนก่อน

      @@TamilVoiceNews 😁👍

  • @user-qi9gz8pv6p
    @user-qi9gz8pv6p 11 หลายเดือนก่อน +2

    மொழி வேறு அறிவு வேறு

  • @user-tr6fd8ly9f
    @user-tr6fd8ly9f 9 หลายเดือนก่อน

    Thamil vaalga

  • @brambram5912
    @brambram5912 10 หลายเดือนก่อน

    😢😢😢

  • @Srilankann
    @Srilankann 11 หลายเดือนก่อน

    பாண் என்ன மொழிச் சொல்?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน +3

      அது சிங்கள மொழிச் சொல் அதிகமான சிங்கள சொற்கள் போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்த நாட்டைச் சேர்ந்த சொற்களாகும்

    • @sivamsuresh4583
      @sivamsuresh4583 10 หลายเดือนก่อน +1

      பாண் என்பது போர்த்துக்கேய மொழி

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 10 หลายเดือนก่อน

    அலவாங்குக்கு தமிழ் என்ன?

  • @user-yh2mz4cs5i
    @user-yh2mz4cs5i 5 หลายเดือนก่อน

    Nee va narala nan padam yadukkan unakku

  • @luckmecards135
    @luckmecards135 11 หลายเดือนก่อน

    Thambi muthala unda TH-cam channels tamila sollu

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு தமிழ் பொருள் என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி. நீங்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்

  • @neinamohammed7108
    @neinamohammed7108 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் முதலில் தமிழில் கேள்விகள் கேளுங்கள் உங்கள் வார்த்தைகள் நிறைய ஆங்கிலம் கலந்து இருக்கிறது

  • @user-od3vp1tf6s
    @user-od3vp1tf6s 11 หลายเดือนก่อน +1

    குதப்பி

  • @santhan.k6395
    @santhan.k6395 10 หลายเดือนก่อน

    தம்பி ,
    முதலில் நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும். சும்மா ஒளிப்பதிவு சாதனம் இருக்கு என்று" you tube" தொடங்க கூடாது.
    நீங்களே இந்த வலை பக்க ஒளி பதிவை பார்க்கவும்.
    என்ன அது" channel, daily
    Idea ,geitthu---- ??

  • @Thanushk427
    @Thanushk427 11 หลายเดือนก่อน +1

    It is disgusting to think that such people exist in Sri Lanka.

  • @abdullahshifan8725
    @abdullahshifan8725 11 หลายเดือนก่อน

    Your aproach is totally wrong.

  • @FarhanaFarhana-wk8ds
    @FarhanaFarhana-wk8ds 10 หลายเดือนก่อน +1

    Nee Periya arivali

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  10 หลายเดือนก่อน

      நான் அறிவாளி இல்லை ஆனால் நான் கற்றுக் கொண்ட விடயத்தை மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் அந்த எண்ணத்தோடு நீங்களும் என்னுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் நன்றி 🙏👍💗💗💗💗🧡🧡🧡🧡💙💙

  • @myyoutubechannel5286
    @myyoutubechannel5286 11 หลายเดือนก่อน +1

    அது கூகுள் மொழிபெயர்ப்பில் காட்டப்படவில்லை cake tamilil enral, bread tamilil enral?? Een appadi?

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  11 หลายเดือนก่อน

      கூகுளில் இவ்வாறான விடயங்கள் காண்பது அரிது

  • @சென்
    @சென் 11 หลายเดือนก่อน

    ஆங்கிலம் ஒரு கலப்பு மொழி அதற்கு என்று சொந்தமா எந்த சொல்லும் இல்லை.
    முதல் நாம் நாளும் பயன்படுத்தும் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை சொல்லுங்க என்று கேட்க வேண்டும் அது என்ன Daily என்று கேட்பது?
    தமிழர் எழுதிய தொல்காப்பியம் அதே சொல்கிறது அந்நிய சொற்களை கூட தமிழில் அப்படியே பயன் படுத்த முடியும் ஆனால் தமிழ் எழுத்துக்களில் எழுத தக்கதாக மாற்றி விட்டு.
    கம்பர் எழுதிய இராமாயணம் அதில் சானகி என்றே எழுதினார் அதில் வால்மீகி ஜானகி என்று எழுதினார்.
    தமிழில் இருந்து அந்நிய சொற்களை எடுத்து விட்டால் தூய தமிழாக இயங்கும் மொழி ஆனால் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் வேர் சொற்களை மட்டுமே எடுத்தாலே அது இயங்காது.
    கார்த்திகா - சுத்த் தமிழ் பெயர் தான் .

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 11 หลายเดือนก่อน

    என் 3 க்கு தமிழில் மூன்று ! நீங்கள் மூண்டு என்று உச்சரிக்கிறீர்கள் ! முதலில் நீங்கள் தமிழை வளர்த்து கொள்ளுங்கள் தம்பி !!
    தமிழில் பொதுவாக "பேசுவோம்" என்று சொல்லுவோம், நீங்கள் "கதைப்போம்" என்று சொல்கிறீர்கள் !
    நடை உரையில் பேசுவது வேறு, தமிழை வளர்க்கும் போது பேசுவது வேறு !

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 7 หลายเดือนก่อน +1

      எல்லா மொழியிலும் பேச்சு வழக்கு எழுத்து வழக்குன்னு இருக்குது பேசும்போது பேச்சு வழக்கில் பேசலாம் எழுதும்போது சரியாக எழுத வேண்டும்