12 ராசிகளில் மேன்மை தரும் பரிகார ஸ்தலங்கள் | Exalted planets in 12 Rasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கான மேன்மை தரும் பரிகார ஸ்தலங்கள்
    அந்தந்த ராசிக்காரர்களுக்கு உடனடி பலன் தரும் உரிய தலங்கள்
    மேஷம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம் -திருமழிசை
    ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-பவளவண்ணன்,காஞ்சிபுரம்
    மிதுனம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-அப்பக்குடத்தான்
    கடகம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருநறையூர்
    சிம்மம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருச்சித்ரகூடம்
    கன்னி ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருச்சேறை
    துலாம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-அழகர் கோவில்
    விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருமெய்யம்
    தனுசு ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருப்புல்லாணி
    மகரம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருத்தங்கல்
    கும்பம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்-திருச்செங்குன்றுர்,செங்கண்ணூர்,கேரளா
    மீனம் ராசிக்காரர்களுக்கு பரிகார தலம்- திருவித்துவக்கோடு,பட்டாம்பி,கேரளா

ความคิดเห็น •