இது எங்க Area 8 வயசுல இருந்து இந்த கடை தான் My Childhood Favourite | CDK 1267 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 302

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 ปีที่แล้ว +12

    செய்திகளின் போது மற்றவர்கள் முன் உங்களிடம் வெளிப்படும் அன்பு மற்றும் சிறந்த பண்புகளுக்காகவும் வாழ்த்துக்கள் 🙏🏼🎉

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 ปีที่แล้ว +10

    சகோதரர் தீனா நீங்களே ஒரு சிறந்த சமையல் கலைஞர் அப்படிப்பட்ட நீங்கள் உங்கள் நேயர்களுக்கு எப்படிப்பட்ட சமையல் செய்திகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாவட்டங்கள் தோறும் சென்று அந்தந்த மாவட்டங்களின் பிரபலமான சமையல் கலைஞர்களை கண்டு வித விதமான சமையல் குறிப்புகள் மற்றும் நல்ல பல செய்திகளை கொடுக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏼🎉

  • @wellwisher621
    @wellwisher621 ปีที่แล้ว +74

    மாரி உணவகத்தின் உரிமையாளர்கள், சமையல் கலைஞர், தீனா அகியோருக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

  • @thenormelman9408
    @thenormelman9408 ปีที่แล้ว +123

    தெய்வமே நீங்க எப்பவுமே வேற லெவல் தான்.அந்த அய்யாவிற்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.,🥰🥰🥰🙏🙏🙏

  • @anandhums4125
    @anandhums4125 8 หลายเดือนก่อน +5

    தேடி தேடி
    இந்த மாதிரி
    Special itemங்களை
    ஒளிபரப்பும்
    Chefக்கு
    வாழ்த்துக்கள்
    He respects everyone’s speciality dishes
    My special respect to Chef Deena
    You need kind heart to respect other food preparation.

  • @shalinipanjanathan859
    @shalinipanjanathan859 ปีที่แล้ว +49

    25 yrs of memories in this hotel , nothing can beat the taste of this vadacurry ❤❤❤❤

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 หลายเดือนก่อน +1

    வாழ்க வாழ்க நலமுடன் தங்களது தெளிவான தமிழ் உச்சரிப்பும் மரியாதையான அணுகுமுறையும் சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு மகனே

  • @ramyasriram6584
    @ramyasriram6584 ปีที่แล้ว +7

    since 1980 i am enjoying this Vadacurry, now i live outside india and travelled many countries but nothing match this set dosa vadacurry / dosa vadacurry, every year when visit my home i make sure i go just for vadacurry few times. saidapet and mari is not just names, its emotion.

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 ปีที่แล้ว +1

    ❤❤❤ தற்போதுதான் சாப்பிட்டு விட்டு வருகிறேன். மிகவும் அருமையான சுவை. தவறாமல் அனைவரும் இங்கு வந்து சாப்பிட வேண்டும் ..
    மேலும் மூத்த சமையல் கலைஞர். இளைய சமையல் கலைஞர். இருவருக்கும் உருவ ஒற்றுமை😊 தந்தை மகன் போன்று உள்ளது.😊

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 ปีที่แล้ว +8

    தக்காளி ஏன் போடுறதில்ல.எப்போ எவ்ளோ ப்ளேம்ல சமைக்கனும் அத்தனையும் பயனுள்ள தகவல்கள்.

  • @govind5506
    @govind5506 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை . அதுவும் அந்த சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் விளக்கியது மகிழ்ச்சி

  • @VaithyaNathan-e6x
    @VaithyaNathan-e6x ปีที่แล้ว +32

    🙏🙏 தெரியாததை அடுத்தவர்கள் தெரிந்து கொள்ளும் உணவு வகைகளை நேரடியாக காட்டி எங்கள் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว +14

    Very famous. Enaku Vada curry pedikathu. Except this hotel. Inga mattum thaan sapiduven. Set dosai with Vada curry, kushboo idly with vatha kollambu excellent ah irukum. Finally one filter coffee. That's enough for whole day for me. En valvil maraka mudiyatha unavagam

  • @ramyapriyadharsini9430
    @ramyapriyadharsini9430 2 หลายเดือนก่อน

    Enaku andha periyavara romba pudichuruku ...himble.person ah irukaru ..chef dheena always rocks... Oru chinna varutham enna madhiri amateur cooksku veetula panra alavu sollirundha konjam.helpfull ah irundhurukkum

  • @PraveenKumar-ce9ll
    @PraveenKumar-ce9ll 8 หลายเดือนก่อน +1

    நம் மனதில் தோன்றும் அனைத்து கேள்வி மற்றும் சந்தேகங்களை மிக சரியாக கேட்கிறார் செஃப் தீன சார்.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +51

    உட்டாலக்கடி கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி ரியலி சூப்பர் 👌🙏💕

    • @aravindhanr7050
      @aravindhanr7050 ปีที่แล้ว

      😄

    • @logeshraj6906
      @logeshraj6906 ปีที่แล้ว

      Crienge taiyoli😂😂

    • @babulalsharma5856
      @babulalsharma5856 ปีที่แล้ว

      டால்டா சேப்பாங்க சொல்ல..... இந்த விடியோ உண்மை இல்லை

    • @easwarivishnu4025
      @easwarivishnu4025 10 หลายเดือนก่อน

      Hello sir, kindly thankyou for your excellent work.

  • @shalinikannan5974
    @shalinikannan5974 ปีที่แล้ว

    Chef shy ah irundhalum neenga romba inclusive ah avara comfort zone ku konduvandhadhu romba pudichadhu... Unga love for food neenga oru oru dish seiyumodhu unga face la iruka enthusiasm la ye theriyudhu ... 🙂🙂🙂🙂 Nice videos ..

  • @ashadassa1d313
    @ashadassa1d313 ปีที่แล้ว +3

    இது எங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள ஹோட்டல் மசால் தோசை வடை கரி மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்

  • @rajasumaiya2001
    @rajasumaiya2001 ปีที่แล้ว +1

    Really semmaya irundhuchu indha method la vadacurry senjen vera level ah irundhuchu my whole family yum enna appreciate pananga tq so much for this vadacurry video sir🎉

  • @gay3kamal683
    @gay3kamal683 4 หลายเดือนก่อน

    தீனா சார் வணக்கம்.. நான் உங்கள் சமையல் போட்டியில் கலந்து கொண்டேன்.கடந்த வருடம்.. பூசணிக்காய் நெய் கூட்டு.. கொத்தமல்லி கத்திரிக்காய்.. ரெசிபி செய்தேன்.. நிஜமாகவே இது போல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதல் முறை என்ன செய்ய வேண்டும் என்று சரியாக தெரியவில்லை... போட்டியில் இத்தனை பேர் வேற லெவல் டிஷ் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை... அத்தனை வகையான உணவையும் பொருமையாக ருசித்து ரசித்து எல்லோரிடமும் அன்பாக பேசி நடந்துகொண்ட விதம் மிகவும் அருமையான விஷயம்...🙏🙏 வாழ்த்துக்கள் சார்.💐💐💐

  • @durairanganathan5059
    @durairanganathan5059 ปีที่แล้ว +31

    Ingredients List
    Channa Dal - 1Cup
    Oil - 1/2 Cup
    Onion- 2 Big Size
    Green Chilli - 4Nos (2inch long)
    Ginger - 2 Tbsp
    Garlic - 2 Tbsp
    Cinnamon stick - 2 Nos
    Fennel - 1Tbsp
    Corainder Powder- 1Tbsp
    Red Chilli Powder- 1/2 Tbsp
    Mint Leaves - 1 Cup
    Water 1.5 Liters
    Salt - 1.5 Tbsp
    Vada Curry Masala
    Cinnamon + Cardamom + Star Anise + Cloves = 1Tbsp (after Grinding everything)
    Thanks for the amazing recipe. It came out well & delicious 👍🏻

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 7 หลายเดือนก่อน +1

    உங்கள் செய்முறை படியே செய்தேன் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @aravindchizller656
    @aravindchizller656 28 วันที่ผ่านมา

    நீங்க போட்ற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க ரொம்ப நன்றி. நீங்க செய்த சண்டே ஸ்பசல் மட்டன் குழம்பு எங்க வீட்டில் ரொம்ப ஸ்பசல்

    • @aravindchizller656
      @aravindchizller656 28 วันที่ผ่านมา

      ❤️❤️❤️👍👍👍👌👌👌👌

  • @sivakalaijayasundar872
    @sivakalaijayasundar872 ปีที่แล้ว +3

    Vadacurry masala fry panni idikanuma? Or apdiye idikanuma?

  • @nachi64
    @nachi64 5 หลายเดือนก่อน +1

    You are very respectful to people who are experienced in their field but just not good in communication and bring them out by making them feel comfortable. Also, you identify and make usre the audience notice the key points that make the difference between very good and average taste. Subscribed and now have to check out all your videos.

  • @giritharm6104
    @giritharm6104 ปีที่แล้ว +4

    ரொம்ப வருசமா எந்த பெரிய மாற்றங்களும் இல்லாமல் அந்த கடை அப்படியே இருக்கு சுவையிலும்

  • @vinothkumarnarayanan3008
    @vinothkumarnarayanan3008 ปีที่แล้ว +8

    Chef Deena sir, you are great. You were very humble while making the dish with the cook. Kudos

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 ปีที่แล้ว +1

    Chef deena brother ku oru salaam.ovvoru recipe thaedi kandupidithu namakku thelivaaga vilKkamalikkiraar.

  • @remoremo5311
    @remoremo5311 หลายเดือนก่อน

    நன்றி தீனா சார்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்களுடைய எண்ணத்திற்கு மிக்க நன்றி

  • @jansi8302
    @jansi8302 ปีที่แล้ว +5

    Vera level dheena sir. Showing other cooks in ur video. Thanks.

  • @mangaiselva7771
    @mangaiselva7771 ปีที่แล้ว +4

    எங்க ஏரியாவும் அதுதான் நான் நிறைய முறை அங்கு சாப்பிட்டுள்ளேன்

  • @sathishkumar9627
    @sathishkumar9627 ปีที่แล้ว +4

    Very heartening to see your respect for an experienced cook though he might not have learned through formal system. Really appreciate your intention of showing the world such unique cooks. In your other video too, you covered the rasam podi by another experienced person. Best wishes and keep doing. And I am overwhelmed to know that you too have lived in saidapet.

  • @Imwhatimforu
    @Imwhatimforu ปีที่แล้ว +2

    I was in Chennai from 2006 to 2009, after night shifts. This was my favourite place to visit- eat fully and go to bed.

  • @mkprakash7326
    @mkprakash7326 ปีที่แล้ว +1

    My family friend Mr Kumar's father in law hotel. Best taste most real able tasty food. All leading cinima actors taste this vada curry. Nice.

  • @kumaarhr2008
    @kumaarhr2008 19 วันที่ผ่านมา

    இந்த உணவகம் சைதாப்பேட்டை இன் முகவரி... அருமையான சுவை நல்ல தரமான உணவகம்...❤❤

  • @arvindhans3449
    @arvindhans3449 8 หลายเดือนก่อน

    Ovoru oor vadakarium neengal different ta kodukringa sir really very hard try but we people are enjoying great effort sir

  • @anuradhas1723
    @anuradhas1723 ปีที่แล้ว +21

    We are living in this area since from 1972 onwards. Lot of golden memories with this hotel for us. Now also we are enjoying

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 ปีที่แล้ว

      Only people like us from our good old Madras days will know this! I remember my appa use to buy idli and vadai curry and back those days we have to take a container for all liquids. That smell will increase the appetite. My mother still has that sambar thooku!! I miss my old Madras

  • @chandrasekar3178
    @chandrasekar3178 ปีที่แล้ว

    From 1970 I have been eating vadakari . Now I am in Coimbatore. You remembered my early day. My first vadakari from Mari hotel only.

  • @Vector_2k07
    @Vector_2k07 4 หลายเดือนก่อน +1

    தாத்தாவின் பொருமை சூப்பர் 🎉

  • @vidhyasuthakar5279
    @vidhyasuthakar5279 ปีที่แล้ว +2

    Hai sir, neenga enga ponalum kooda serinthu work pannringa great sir hatsoff your thought sir

  • @DR-vy3km
    @DR-vy3km ปีที่แล้ว +3

    Super I liked the questions u ask on our view, Vadaiparpu araikum pothu uppu podanuma vendama Deena 🥰

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 ปีที่แล้ว +2

    Chef set dosa batter receipe podunga same Mari hotel receipe.kindly post

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 ปีที่แล้ว +1

    Your were humble chef. 0 headweight persons hats of beo

  • @senthilkumarask525
    @senthilkumarask525 ปีที่แล้ว

    நீண்ட நாள் ஆசை ஐயா... வடகறி வீட்ல செய்து கொடுக்க. Taste fantastic..

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +19

    டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐😊😊😊😊

    • @ozee143
      @ozee143 ปีที่แล้ว +2

      என்னங்கடா புதுசு புதுசா சொல்றீங்க😂

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 29 วันที่ผ่านมา

    Chef with out tomatoes this dish is very different. Vera level. Super.

  • @userxx007
    @userxx007 ปีที่แล้ว +1

    பழைய நியாபகம் தான் வருது நான் சென்னைக்கு படிக்க வந்தப்போ சைதாப்பேட்டை தங்கினேன் அப்போ நிறைய முறை இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @logeshlogesh5995
    @logeshlogesh5995 ปีที่แล้ว +1

    Super aa edit panni irukinga anna and vada curry paathale sapidanum pola iruku anna.

  • @KrishnaKumar-bf6gc
    @KrishnaKumar-bf6gc 9 หลายเดือนก่อน

    My humble request to this generation people.. Please take your family and friends to such traditional places famous for such recipes...

  • @ompavni
    @ompavni ปีที่แล้ว +4

    I tried this recipe today and it was delicious 🤤 👌 fantastic recipe

  • @ash916win
    @ash916win ปีที่แล้ว

    Dheena shirt full of sweat. That is called hardworking

  • @dudefromcbee
    @dudefromcbee 20 วันที่ผ่านมา

    You should take some sort of a portable fan and also recommend a better ventilation for such busy kitchen.. Periyavar is also sweating a lot, perhaps a better atmosphere will really help everyone in the kitchen.

  • @dharanidn5940
    @dharanidn5940 ปีที่แล้ว +1

    Chef, Deena, நன்றி நன்றி அருமை அருமை வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💋

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 ปีที่แล้ว +3

    I m allergic to channa dall. What can be the replacement. Chef has asked the perfect questions.

  • @musthafamusthafa5755
    @musthafamusthafa5755 ปีที่แล้ว

    Owner Intro super . சிரிக்க மாட்டாரோன்னு நினைச்சேன். கடைசியா சிரிச்சிட்டாங்க.😊❤

  • @Prabanjam004
    @Prabanjam004 ปีที่แล้ว +3

    Naanum chinna vayasula irunthu saaptu iruken 😊

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp ปีที่แล้ว +7

    Thank you for shown Vada curry recipe to that hotel master and briefly explained to you also Deena sir 🌷

  • @babulalsharma5856
    @babulalsharma5856 ปีที่แล้ว

    Kumar anna 20 years ku munnadi unga kadaila VADDA CURRY ஒரு பாக்கெட் 6 ரூ வாங்கி இருக்கே. இப்போ எவ்வளவு😘😘😘😘😘

  • @ryuvaraj1986
    @ryuvaraj1986 ปีที่แล้ว +1

    Barotta and Vadacurry combo this hotel and set dosa Vadacurry ultimate taste mrg 10 maniku barotta Vadacurry sapta evg varaikum pasi irrukadhu

  • @rchudaya
    @rchudaya ปีที่แล้ว +1

    Sattayae maathiyaache govaalu.... 😂🤣😂
    Thanks and kudos for dedication Brother 👍🏻
    Naanum saaptirukken, antha kaalangal inga meals saapittaley spl dhaan, 25rs variety rice or panagal maaligai canteen meals dhaan suda suda... Athu oru kanaa kaalam, kadanthu vantha paathaigal thirumbi paarkkum tharunam ithu 🙏🏻

  • @vishivani821
    @vishivani821 ปีที่แล้ว +6

    Thank you so much Brother for all your delicious recipes presented for we viewer's from Bangalore 🙏🙏

  • @srilekhapalani
    @srilekhapalani ปีที่แล้ว

    My in law's place hotel. We use to make often, whenever we go will parcel vadacurry in steel box, make dosa, idly at home. Mesmerizing taste. My kids love this item very much, we wantedly visit this once in 3 months. happy to see our area, faces. Asked my hubby many times to take me in the kitchen to ask the recipe once,but time doesn't permit. You made it for me chef. For Diwali morning we make dosa, idly vadacurry as our family tradition.😊🎉❤

  • @dineshbabu31
    @dineshbabu31 ปีที่แล้ว

    Enga Thaatthaa, Appa, Naan saaptu inime porakka pora en paiyanum saapuduvaan😍 Hotel peru dan Mari, aana Taste yepome Maarala, Maaravum Maaraadhu 🥰

  • @2logj
    @2logj หลายเดือนก่อน

    Thanks chefs. The feature of this Vadacurry is the absence of Tomatoes. One can vary other gravies with this method.
    The addition of Vadacurry saman is also a nice feature.
    Lots of ideas in this Vadacurry special.

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 ปีที่แล้ว +1

    Miga ARPUTHAM ayya 🙏. nandri sakotara 🌺🌺🌺

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 11 หลายเดือนก่อน

    best coverage from Deena sir. Thank you for this.

  • @selvane9819
    @selvane9819 5 หลายเดือนก่อน

    Yes my favourite restaurant for Dosa vadacurry from childhood days to till now.....outstanding

  • @hemalgspirit4831
    @hemalgspirit4831 ปีที่แล้ว +3

    Super Deena Bro, looks Yummy.....My Favourite Breafast is Dosa,

  • @swaminathank2727
    @swaminathank2727 5 หลายเดือนก่อน

    Do they sell that powder which they add to oil during frying.

  • @Shivvaatempling555
    @Shivvaatempling555 4 หลายเดือนก่อน

    Tu anna enakum seiya theriyathu anna eppo entha Video Yenaku help fulla iruku anna onemore tu anna

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 ปีที่แล้ว +3

    Ayya, and Dhena sir, both combination super, Ayya ❤ super

  • @prassannaravi4550
    @prassannaravi4550 ปีที่แล้ว +2

    Best Vadacurry ever🤤🤤🤤.And 2:09 he is my friends father🥰🥰🥰

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 ปีที่แล้ว +4

    One of the best vadacurry in Chennai.

  • @sorubaskitchen
    @sorubaskitchen 8 หลายเดือนก่อน

    Last week than sapitom bro super a irunthathu 👍🏻

  • @Jam18123
    @Jam18123 8 หลายเดือนก่อน

    I had two or three times vadacurry in my life wow its delicious.

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 10 หลายเดือนก่อน

    Vada curry the ultimate vegetarian combination for all south indian tiffin items... yummy❤

  • @Santhi.Santhi.-xz7hz
    @Santhi.Santhi.-xz7hz ปีที่แล้ว +1

    Dosa prepration video poduka pls reply me Anna reply

  • @vinayagarok3299
    @vinayagarok3299 ปีที่แล้ว +3

    Sir......epdisir
    Really really ultimate

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 ปีที่แล้ว

    Ar7mai, mari kudubham r9mba nandri sir, and thrir employees, nan vadaikarai sappita mari iruku, so russsi sir. Great good people serving the common man, to be reward by govt of tamilnadu

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 ปีที่แล้ว +1

    Sir Chennai seraalam video podunga

  • @latharam8237
    @latharam8237 ปีที่แล้ว +3

    Great brother lm ur fan, the way u describe really inspiring 💪

  • @shobhanap8861
    @shobhanap8861 ปีที่แล้ว +3

    Deena sir, thank u very much
    Excellent, hotel chef sir

  • @srinivasasrinivasiah2919
    @srinivasasrinivasiah2919 ปีที่แล้ว +2

    I suggest this hotel to first install exhaust fans not 70 years old ... Advance youself without stingyness ...🤗

  • @pavithrasathishkumar77
    @pavithrasathishkumar77 2 หลายเดือนก่อน

    My childhood favourite too… Mari hotel vadacurry. My dad used to buy this in a big tiffin carrier for Sunday breakfast 😍

  • @DevMudupallee
    @DevMudupallee ปีที่แล้ว

    Got to understand that old saying in movies those why they say vadacurry...Will try Deena

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் வடைகறி சூப்பர்

  • @achukavi7426
    @achukavi7426 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @aruna82
    @aruna82 ปีที่แล้ว

    Dheena sir even your big chef still you respect small hotels❤❤❤ very kind hearted

  • @kgshoba
    @kgshoba ปีที่แล้ว +1

    Sir Maari hotel la entha time la vadacurry kidaikum sir

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq ปีที่แล้ว

    சென்னைல இருக்கையில எனக்கு காலை உணவு வடகரி இட்லி சென்னை பேமசே வடகரிதான் சார்

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +2

    சைதாப்பேட்டை வடகறி சூப்பர்

  • @soundharsd9306
    @soundharsd9306 ปีที่แล้ว

    bro happy to see your video's and that cook anna is really humble, he may have camera fear but ur motivation for him made video 100000 % better

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 ปีที่แล้ว

    kindly repeat the measurements of chilli, coriander powder.doubtful while you spreaded the above items in the video.

  • @kichoopradeep
    @kichoopradeep ปีที่แล้ว +1

    Kayyale pesaiyarathe paarthaa avlavu hygienic aa theriyale .....anyways for recipe..😊

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 ปีที่แล้ว +1

    Hai Deena sir MYLAPORE famous ratnacafe special recipe pulkha video please? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh ปีที่แล้ว

    Mr.Kumaran Sir ku Thanks

  • @arunasv1209
    @arunasv1209 ปีที่แล้ว +7

    Thank you for sharing the recipe during my childhood we use to eat at Mari hotel that to vadacurry is my favourite after moving to USA I missed it a lot and I try to cook vadacurry at home but I never got same taste I am overwhelmed seeing the recipe heartily thanking you for sharing 😊

  • @asha6911
    @asha6911 ปีที่แล้ว +1

    Tq for sharing this old and traditional recipe..

  • @jayashreevijayaraghavan9194
    @jayashreevijayaraghavan9194 ปีที่แล้ว +4

    Loved the vadacurry recipe

  • @njayagopal
    @njayagopal 7 หลายเดือนก่อน

    Thala you changed dress after came out from Kitchen... i agree lot of sweat due to high heat cooking