வடிவேல் அண்ணே தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷம் இவர் போல் தமிழ் சினிமா அந்தக் காலத்திலிருந்து இந்த காலத்து வரையும் சிரிப்புக்கு வடிவேல் அண்ணன் தான் எவருமில்லை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வடிவேலு அண்ணன் ரொம்ப நாள் வாழ வேண்டும் பல்லாண்டு வாழ வேண்டும்
உங்களுடைய ஓவ்வொரு வீடியோ விலும் நிறைய தகவல்கள் சொல்லுகிறீர்கள். ரசிக்கும்படி மிகவும் அருமை. ஒரு மிகச்சிறந்த ரசிகனால் மட்டுமே இது போன்று தரமுடியும். கமல், வடிவேல் இவர்களை பற்றி கூறும் போது உங்கள் குரல் உற்சாகம் அடைகிறது. உங்கள் குழுவிற்கு நன்றிகள் பல. தொடரட்டும்.....
மற்ற நடிகர்களை இறந்த பிறகு தான் பெரும்பாலும் பாராட்டுவார்கள், திறமையை ஏற்று கொள்வார்கள்...வடிவேலுவை மட்டுமே அனைவரும் தன் நண்பனை போல அவன் கூறிய டயலாக் வாழ்வோடு பேசி போற்றுவார்கள்.....வாழ்க நலமுடன்....
My all-time favourite song " vaadi potta pulla veliya " - Vera level fock ..👏👏🔥 14:20 - exactly 💯.. vaigai puyal on-screen la very good singer.. particularly 16:40 and 17:13 - super singing💖 & also fun..😄😅😅 17:33 & 18:03 - Ever favourite ..🤣😂🤣😂 onwards side-by-side comparison was really superb ..👍👌👏 Good job cinema ticket..👏👏
Namma Vadivel Sir Vera level 👏🔥 Comedy scene la Avar paadra songs Elame clear ah Raagama paaduvaaru... Original song mariye paadi Original ah ye marakka vachuruvaaru Adhu fun ah um irukku 😂 Actor, Singer and comedian multi talented our Vadivelu sir 🔥🔥🔥 Thank you Cinema Ticket ❤
What a man.sema talent.. innum avara pathi kettu te irukkanum pola irukku..20 mins time ponathe therla. Super work bro avara pathi ivlo information sonnathukku keep it up
Legend of legends in comedy and acting and singing really versatile actor great time passer makkal manangalin kalaignan vaazhga pallandu super video vaazthukkal ji
சேரன் இயக்கி மீனா,முரளி ,வடிவேலு நடித்த படம் அந்த படத்தில் ஊணம் ஊணம் இங்கு ஊணம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் இல்லாம் ஊணம் இல்லைங்கோ பாடல் வடிவேலு பாடியது
Someone should realise Anirudh + Vadivelu combo in future.. Only MD in current generation who can give a chartburster like "Vaadi potta pulla veliya" with his vocals.. 🤩🤩🥶🥶
Mr. Vadivel is another legend of Tamil cinema. We got lucky to watch and enjoy his all versions as an all rounder. Hats off to your commitment Mr. Vaigai puyal.
மிகவும் சிறப்பாக திரு வடிவேலு அவர்களின் வேறு ஒரு பரிமாணத்தை சுவையாகவும் விறுவிறுப்புடனும் வீடியோ பதிவு செய்திருக்கிறீர்கள்.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. தங்களின் ஆழ்ந்த திரை ஞானமும் தெளிவுடன் தெரிவிக்கும் திறனும் மென்மேலும் வளரட்டும்..👋👋👋👋👋👍
என் அம்மா பாடகி செல்வி ஸ்வர்ணலதா கூட நம்ம தலைவர் வடிவேல் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்..." சந்தன மல்லிகையில்" முத்து முத்து பூங்குழலில் " போயா உன் மூஞ்சில என் கைய வைக்க" இன்னொரு பாடல் பெயர் தெரியவில்லை......😍🐇🐣💚🤗💘💖😘
Indha video va vadivalu ku epdiyachi kondu poi sarunga by trending this video or other methods
❤️🙏🏼
Epdi Bro.. ?
Ellarum share pannunga
✌
Yepudraaaa
இந்த காணொளி வரவில்லை என்றால் நடிகர் வடிவேலு அவர்களின் திறமையை உலகறிந்ததிருக்காது. காணொளி பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல.
True bro
80s and 90s people know his singing talent
அவரு mummy periya clasic dancer..💃. அவரு Daddy drums players 🥁. Moovment பண்ணதவங்களே இருக்க முடியாது..😂😂😂😂லெஜன்ட் தலைவர் 🙏🙏🙏🙏
Naanum edho serious ah tha solraano nu paathen 😂
கொஞ்சம் பாத்துட்டு பாக்கி அப்பறமா பாத்துகலாம் அப்படீன்னு தான் ஆரம்பிச்சி முழுசா முடிக்காமா முடிக்க முடியல 🔥🔥🔥🔥
ஒரு பொய்யாவது சொல் கண்ணே... கண்ணே ✨️🤣🤣🤣Thalaivan vera leval 🔥🔥
யாருக்கெல்லாம் வடிவேல் சார் உடைய Body language நடிப்பு மற்றும் குரல் ரொம்ப பிடிக்கும் 😊😇🔥
Me
Ennakku romba pudikum sir
Me thalaivan vera level 🔥🔥🔥
Yarukutha pudikathu thalaivana? ella video layum itha mathiri Boomer kelvi keka vanthruveenga 🤦
Like வாங்குவதற்காக இந்த கேள்வியா அவரை யாருக்கு தான் பிடிக்காது அவரைப் பற்றி தப்பும் தவறுமாக வந்திருந்தாலும் பரவாயில்லை
ஏதோ பாடுவார் என்று தெரியும் ஆனால் உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு தான் தெரிந்தது இத்தனை பாடலா என்று சூப்பர் பதிவு
வடிவேலு பாடிய பாடல் தெரியும்.ஆனால் அதை நீ அழகாக தொகுத்து விளக்கிய விதம் அருமை.👌 👍
அருமையான ஆய்வு.
வடிவேலு ஒரு சகாப்தம்.
தொடாத துறையில்லை என்று புரிகிறது.
Keep it up
வாடி பொட்ட புள்ள வெளியே மை ஆல் டைம் ஆடல் பாடல் சாங் ❤️ தலைவா
எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை சைக்கிளை விடவில்லை.....
Sing in the rain
எப்பவுமே அல்டிமேட்.....😍😍😍😂😂😂
Uyire uyire epadiyavathu thapichi poidu .... ithum add pa ikalam
@@prithvik8448
))0
❤❤❤
இது மட்டும் இல்ல. எந்த பாட்டையும், எந்த மெட்டிலையும் பாட கூடிய, அசாத்திய திறமைசாலி அண்ணன் வைகைபுயல்
மாண்டஸ் புயல் கஜா புயல் எது வேணாலும் வரலாம் போகலாம் ஆனால் வைகைபுயல் என்றும் Legend 😊😇🔥😇
😂👌👌👌👌 Nice
Pphaah semma kavithai goosebumps aayidhuchi😂😂
5 se
வடிவேல் அண்ணே தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷம் இவர் போல் தமிழ் சினிமா அந்தக் காலத்திலிருந்து இந்த காலத்து வரையும் சிரிப்புக்கு வடிவேல் அண்ணன் தான் எவருமில்லை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வடிவேலு அண்ணன் ரொம்ப நாள் வாழ வேண்டும் பல்லாண்டு வாழ வேண்டும்
சிரிப்பின் அரசன்👑 மக்களின் மனக்கவலைகளை போக்கும் மாபெரும் கலைஞன்💯
😇 வைகைப்புயல் வடிவேல்❤
நான் வடிவேலு தீவிர ரசிகன்.. எடிட்டிங் வேற லெவல் சகோ
Only one Legend 😎 Vaigaipuyal Vadivel❤Sir
...
.
..
.
Yes
Lovers: ஒரு பொய்யாவது சொல் கண்ணே!
Vadivelu : ஒரு பொய்யாவது சொல் கண்ணே கண்ணே ! உன் காதலன் நான் தான் என்று என்று!
Anna Voice eppovume ultimate thaan ........... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤️
உங்களுடைய ஓவ்வொரு வீடியோ விலும் நிறைய தகவல்கள் சொல்லுகிறீர்கள். ரசிக்கும்படி மிகவும் அருமை. ஒரு மிகச்சிறந்த ரசிகனால் மட்டுமே இது போன்று தரமுடியும். கமல், வடிவேல் இவர்களை பற்றி கூறும் போது உங்கள் குரல் உற்சாகம் அடைகிறது. உங்கள் குழுவிற்கு நன்றிகள் பல. தொடரட்டும்.....
Once a legend, always a legend❤️🔥🔥 Thalaivan Vadivelu💥💥🔥
வந்த நாள் முதல் , கனவிது தான், Sing in the rain song எல்லாம் நம்ம தலைவன் பாடி தான் எனக்கே தெரியும் 😮
😂😂😂
Super super super cinema ticket channel .இசை அமைப்பாளர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
நன்றி நன்றி நன்றி. ஐயா வடிவேலுவின் திறமையை கண்டு ஆனந்த கண்ணீர் வருகிறது. உங்களின் முயற்சி ஆச்சரியப்படுத்துகிறது 👍
சூப்பர் அழகா இருக்கு அழகா இருக்கு அழகா இருக்கு 👌👌👌👌👌👌👌
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்து song தலைவன் voice la எப்போ கேட்டாலும் எனக்கு சிரிப்ப அடக்க முடியாது
😂😂😂😂😂😍😍😍😍
Ennakkum than
Yes bro
Lala lalla lalla laa lalla lalla laa lalla lalla laa 🤣😂🤣😂
@@naflannaflanalm3781
🤣🤣🤣🤣🤣
ꜱᴜᴩᴇʀ-ꜱᴜᴩᴇʀ
உண்மையான திறமைசாலி...வைகை புயல் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்
தேவா இசையில் வடிவேல் பாடிய பாடல்கள் வேற லெவல் இருக்கும்🔥🔥🔥
Comparison song excellent 👍👍
All time fav உயிரே உயிரே song
Geetha 🤣🤣🤣
நான் வடிவேலு காமெடிக்காகவே படம் பார்ப்பேன் ...
தமிழ் மனிதர் ஒரு விலைமதிப்பற்ற மருந்து வடிவேல் அவர் நீடோடி வாழ்க
வாடி பொட்டபுள்ள வெளிய sema song 🔥🔥🔥🔥
மற்ற நடிகர்களை இறந்த பிறகு தான் பெரும்பாலும் பாராட்டுவார்கள், திறமையை ஏற்று கொள்வார்கள்...வடிவேலுவை மட்டுமே அனைவரும் தன் நண்பனை போல அவன் கூறிய டயலாக் வாழ்வோடு பேசி போற்றுவார்கள்.....வாழ்க நலமுடன்....
நான் தினமும் வடிவேலு காமெடி பாக்காம தூங்க மாட்டேன் all-time vadavivelu fan 90s kid
My all-time favourite song " vaadi potta pulla veliya " - Vera level fock ..👏👏🔥 14:20 - exactly 💯.. vaigai puyal on-screen la very good singer.. particularly 16:40 and 17:13 - super singing💖 & also fun..😄😅😅 17:33 & 18:03 - Ever favourite ..🤣😂🤣😂 onwards side-by-side comparison was really superb ..👍👌👏 Good job cinema ticket..👏👏
பொற்காலம் மற்றும் மாயா மூவி ல உள்ள வடிவேல் சாங்ஸ் செம்மையாக இருக்கும்...நல்ல கருத்தான பாடல்கள்
எனக்கு மிகப் பிடித்த காமெடியர் என்றாலும் பாடகர் என்றாலும் வடிவேல் தானா❤
நீங்க சொல்ற விதம் ரொம்ப சூப்பரா இருக்கு
கடைசில சொன்னீங்களே டைலாக்ல பாடுனது அதான் வேற லெவல் தலைவன் .. 😍😍😍
வைகை புயல் பாடங்களின் நடுவில் பாடும் பாடல் வேற லெவல்
ithuvarai ippadi oru tribute vadivelu sirukku yarume pannala rompa arumayana video always legend
14:25 onwards Side-by-side comparison was ultimate bro... Especially at 19:07 mixing Vadivelu voice to MGR was awesome bro 😂😂😂👍👍👍
😂🙏🏼
what song is that? 14:25
@@thineshkumar9560 naan erikarai
Vadivelu is big fan of mgr
சத்தியமா மனசு சோகமா இருந்தேன்.இந்த வீடியோவ பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி. முதல்ல வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி. பிறகு, இசை அமைப்பாளர்கள், பாடலாசிறியர்கள் , மற்றும், அனைவரையும் சிறிக்கவைத்து மகிழ்விக்கும் நம் அண்ணன் வைகைபுயல் வடிவேலு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி....! வாழ்க வளமுடன்....!
Last 10 mins was absolutely entertaining... wish Vaigaipuyal sees this 🛐💓
My all time favorite song... Vadi potta pulla song...poya un moonjile Kai vekka
Namma Vadivel Sir Vera level 👏🔥 Comedy scene la Avar paadra songs Elame clear ah Raagama paaduvaaru... Original song mariye paadi Original ah ye marakka vachuruvaaru Adhu fun ah um irukku 😂 Actor, Singer and comedian multi talented our Vadivelu sir 🔥🔥🔥 Thank you Cinema Ticket ❤
❤️
சினிமா டிக்கெட்..
இதை எங்களுக்கு கொடுப்பதற்கு நீங்கள் உழைத்துள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்.. நன்றி
My Favorite Vadivelu Song But Unoffical.
1. Uyire Uyire Thappichu Epdiyaavathu Odi Poidu😂😂
2. Kanavu ethu Thaan Nejam ethu Thaan Ulaginiley Yaar Arivaar😂😂😂
Oru poyyavudhu sol Kanne, Kanne!
வடிவேலு சிறப்பு. புடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻எனக்கும்தான் புடிக்கும்
Bro உண்மையில் இது சிறந்ததொகுப்பு👏👏👏👏👏👌
வடிவேலு சாருவை இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்த உங்களுக்கு மிக மிக நன்றி நண்பரே
Hats off Cinema Ticket for proclaimed about the legend Vadivelu Sir. I wish you will upload more creative concepts in future. 🥰😍💕
❤️❤️❤️
@@CinemaTicketTamil vera vera vera level
What a man.sema talent.. innum avara pathi kettu te irukkanum pola irukku..20 mins time ponathe therla. Super work bro avara pathi ivlo information sonnathukku keep it up
❤️
மக்கள் மனதில் எப்பொழுதும் இருக்கும் வடிவேல் அண்ணன் என்றும் வாழ்க ✌️✌️🙏
UNEXPECTED VIDEO 🤩😇
மிகவும் அருமையான தொகுப்பு, நன்றி CINEMA TICKET குழுவிற்கு, வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
திறமையான மனிதர்
ஊனம் ஊனம் ... ஊனம் யாருபா..
சாங் மிஸ்சிங்...
Pazhaya vadivelu Vai miss pannubavargal sarbaga video vetri pera valthukkal 😌😌😌😊😊
Legend of legends in comedy and acting and singing really versatile actor great time passer makkal manangalin kalaignan vaazhga pallandu super video vaazthukkal ji
My favorite comedian vadivel sir only....really superb 😍
Lots of Love cinema ticket
ரொம்ப நன்றி thaliva ரொம்ப interesting வீடியோ
Oonam oonam Inge oonam yarungo intha song ah miss pannitinga bro... One of the epic song from legend vadivelu sir
அருமையான வீடியோ! தாங்ஸ்!
சேரன் இயக்கி மீனா,முரளி ,வடிவேலு நடித்த படம் அந்த படத்தில் ஊணம் ஊணம் இங்கு ஊணம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் இல்லாம் ஊணம் இல்லைங்கோ பாடல் வடிவேலு பாடியது
Deva paadinathu
Adhu dava
முத்து முத்து பூங்குழலி song from Nageswari movie Vadivelu and Swarnalatha mam combo
🔥கணவிடுதான் நிசமிடுடான் உலகினில் என்னை யார் வெல்லுவார்🔥
Multi-talented complete actor vadivelu sir .... Forever vadivelu fan ❤️❤️❤️
Tharamana sambavam bro.... Keep it up
உங்கள் அயராத உழைப்பு எங்கள் மணமானர்ந்த நன்றி ,அருமை.....,,,,👏👏👏👏
Someone should realise Anirudh + Vadivelu combo in future.. Only MD in current generation who can give a chartburster like "Vaadi potta pulla veliya" with his vocals.. 🤩🤩🥶🥶
ராத்திரி பத்து மணிக்கு மொட்டமாடிக்கு வந்தா என்ன காதலிப்பதாக அர்த்தம்.... ம்ம்... ம்அஆஆ...
Tharamana pathivu.... 🙏👏🤝👍
Kuselan movie la "Asarudhe asarudhe un kuththamaa...." And Nagaram movie la "Kannum kannum kollaiyadithaal kadhal endru artham" Songs missing 😂😂😛
Thillalangadi movie la "Enna vendru sollavathamma" song
வாலி வரிகள் எப்போதும் தனித்துவம் 🔥🔥🔥
1st fan Comment ❤️❤️❤️ Vadivel sir
பொற்காலம்_ ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்க பாடல்
We have to be proud as a 90's kids..... Golden memories 🥰😘😍❤️
Mamannan rasa song vera level thirumba thirumba kekka thonuthu, namma oru vari pada try pannalaum patikura mathiri than varuthu
Super thala 🤩🤩🤩❤️❤️🔥🔥🔥👍🏼👍🏼👍🏼👍🏼. Intha video kaga romba neram wait pannitu irunthen 😇😇👍🏼👍🏼👍🏼.
Mr. Vadivel is another legend of Tamil cinema. We got lucky to watch and enjoy his all versions as an all rounder. Hats off to your commitment Mr. Vaigai puyal.
15:37 Vera level comedy aaaaaa💥🔥🔥💥🔥🔥
Innoru paattu miss panitinga ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ..song
I literally cried when he sing amma amma song @19:27 😭 Really he is a legend
Pls song name
Song link pls
@@jdsuryaa2246 எங்க மாமா படத்தில் வரும் பாட்டு
Vadiveloo is l in a million in aspects.He deserves n Oscar award for his latest acting /singing in his recent film
" Maamannan"
Raja Orchestration + Thalaivar Voice 😍😍 🔥🔥
"வாழ்வியல் நகைச்சுவைக் கலைஞன்" அண்ணன் வடிவேலு👏👏👏👏
சூப்பர் தலைவரே 😍😍😍😍😍❤❤❤❤❤❤
இவ்வளவு பாடல்களை பாடியுள்ளாரா வடிவேலு 😮😮😮அவர் பழைய MGR பாடல்களை ஒரு சில படங்களில் பாடுவார் அதுவும் நன்றாக இருக்கும் ❤️❤️❤️❤️🥰🥰🤣
Vera level research anna vadivel always having unique voice till having naai sekar songs sema iruku
Semma.. tribute to Vadivelu...👏🏻👏🏻👏🏻👏🏻🤗🤗🤗👌🏻🤩🤩🤩🤩🤩
✨வைகைப்புயல் வடிவேலு 🌟 என்றும் மறவா சகாப்தம் ✌️
ஒரு பொய்யாவது சொல் கண்ணே...
Ultimate👌
Always fan of cinema ticket 😍😍😍😍🔥🔥🔥
Me also
Yes worth video
மிகவும் சிறப்பாக திரு வடிவேலு அவர்களின் வேறு ஒரு பரிமாணத்தை சுவையாகவும் விறுவிறுப்புடனும் வீடியோ பதிவு செய்திருக்கிறீர்கள்..
வெற்றிக்கு வாழ்த்துக்கள்..
தங்களின் ஆழ்ந்த திரை ஞானமும் தெளிவுடன் தெரிவிக்கும் திறனும் மென்மேலும் வளரட்டும்..👋👋👋👋👋👍
Great work 👍 great singer Vadivelu sir thank you information cinema talkies
❤️
Super collection தலைவா
Vadivelu sri is only actor, comedian, best singer 💞😍💐
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வடிவெலு.காமெடிய பார்த்த வந்த காஷ்டம் கூட பறந்துவிடுகிறது. ❤️💖♥️❣️💕💞💓💗💖💝🤝🤝🤝🤝🤝🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
என் அம்மா பாடகி செல்வி ஸ்வர்ணலதா கூட நம்ம தலைவர் வடிவேல் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்..." சந்தன மல்லிகையில்" முத்து முத்து பூங்குழலில் " போயா உன் மூஞ்சில என் கைய வைக்க" இன்னொரு பாடல் பெயர் தெரியவில்லை......😍🐇🐣💚🤗💘💖😘
Thalaiva super Vera level....
Vera level 💥 verithanam 💥 💥 Ultimate 💥 💥 Vadivelu Comeback loading next
Arumaiyana pativu. Nandri cinema tickets 🙏🙏🙏