வடிவேலு நல்லதா எதாவது செஞ்சுட்டா. நான் என் மீசைய எடுத்தறேன் | Vadivelu | Udhayanidhi Stalin | Take 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 788

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +410

    தேர்தலில் விஜயகாந்தை பற்றி பேசும்போது எந்த கப்பலுக்கு கேப்டன் என்று பேசினார்.அதன் பிறகு வடிவேலுவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் ปีที่แล้ว +7

      அவ்வளவு நாள் தெரியவில்லையா .
      காசுக்காகப் பேசினார் .
      திமுகவை சந்தோஷப்படுத்த .
      திருப்திப் படுத்த.‌
      நாங்களும் தான் கேட்கிறோம் .
      கேப்டன் தளபதி எல்லாம் என்ன டுபாக்கூர் .
      சினிமாவில் டம்மி துப்பாக்கி வைத்து தீவிர வாதிகளை ஒழிக்க முடியும் .
      நிஜ வாழ்க்கையில் முடியுமா

    • @senthamizhtamil6097
      @senthamizhtamil6097 ปีที่แล้ว +3

      ​@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்daii sunni poda

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +3

      @@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் நடிகைகள் வைத்து பிரசாரம் செய்வார்கள்.அதை வைத்து அந்த நடிகர்கள் நடிகைகள் அந்த கட்சி என்று நினைத்து கொள்ளக் கூடாது.கட்சியில் சேர்ந்து கொண்டு பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.அது கட்சி கருத்து.

    • @umamaheswari604
      @umamaheswari604 9 หลายเดือนก่อน

      ​@@narasimhana9507கட்சில சேராமல் காசுக்கு பேசுபவன் கட்சி காரண விட கேவலம். அதை அந்த கட்சி தலைவன் ரசிப்பது அத விட கேவலம்.

    • @jeni10jeni22
      @jeni10jeni22 9 หลายเดือนก่อน

      ✨✨✨✨

  • @ramakrishnanselvam7991
    @ramakrishnanselvam7991 ปีที่แล้ว +99

    வடிவேலு இல்ல எவனாயிருந்தாலும் தன்னிலை மறந்து தலைக்கனம் இருந்தால் அழிவு நிச்சயம்

    • @johnsanthoshkumar943
      @johnsanthoshkumar943 8 หลายเดือนก่อน

      Thotti ku 140 crore iruku la eppalum vaipu kidithu tu la

  • @anandraj8089
    @anandraj8089 ปีที่แล้ว +374

    விஜயகாந்த் மனிதர் அல்ல மனித கடவுள் வாழ்த்துக்கள் கேப்டன் miss you sir❤

    • @sathiyalegend
      @sathiyalegend ปีที่แล้ว +2

      ❤😊

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @immanueldass2413
    @immanueldass2413 ปีที่แล้ว +148

    விஜய்காந்த் சார் மனசு தங்கம்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 ปีที่แล้ว +40

    விஜயகாந்தை பற்றி யாரும் குறை சொல்லவில்லை வடிவேல் பற்றி எல்லோரும் குறை சொல்கிறார்கள்

  • @deepakb4235
    @deepakb4235 9 หลายเดือนก่อน +30

    மக்களை சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு மனதில் ஆயிரம் வன்மங்கள்..!!

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers ปีที่แล้ว +10

    வயித்தெரிச்சல் புடிச்ச புயலுக….. வடிவேலு காமெடி கிங்! I don’t care about his character!!

  • @vijaykanth8278
    @vijaykanth8278 ปีที่แล้ว +11

    அவரு எதுக்கு டா உங்களுக்கு Help பன்னனும் போய் உழைச்சு சாப்பிடுங்கடா....

  • @BBdeen996
    @BBdeen996 ปีที่แล้ว +34

    ஏன்டா இப்படி இருக்கிங்க... பைத்தியம்ங்களா...

    • @Sivasharma04
      @Sivasharma04 ปีที่แล้ว

      You don't know about Vadivelu
      And this side actors are really poor right now,
      Captain Sir really good Human being

    • @BBdeen996
      @BBdeen996 ปีที่แล้ว

      ​@@Sivasharma04போய் இவனுங்கள வேளை பாத்து சாப்புட சொல்லுபா...

  • @kishor5464
    @kishor5464 ปีที่แล้ว +44

    ஏன்டா.... டேய்...... 13வருஷம் சும்மா இருந்த வடிவேலுக்கு எத்தனை பேருடா உதவி செஞ்சிங்க......

    • @jeganwaran
      @jeganwaran ปีที่แล้ว

      Vaa thalaivaa 😂😂😂

  • @Tesla...369
    @Tesla...369 ปีที่แล้ว +70

    மிகச்சிறந்த நடிகர் மற்றும் மிகச் சிறந்த அல்பை....
    😂😂😂😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

    • @sankara.1956-ml1ic
      @sankara.1956-ml1ic 9 หลายเดือนก่อน +1

      Vadivelu is why? Kanjan,Bad man and now join with Dmk,,total mame spoil,himself Dure.

  • @Ragesh91
    @Ragesh91 ปีที่แล้ว +72

    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்- கூத்தாடிகள் இரண்டு பட்டால் ஊடகங்களுக்கு கொண்டாட்டம், ரசிகருக்கு திண்டாட்டம்!😅

    • @gonakl
      @gonakl ปีที่แล้ว +1

      crt💯

    • @kisvanth8655
      @kisvanth8655 9 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்..

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +176

    MGR
    கேப்டன்
    மனித உருவில் தெய்வம்

    • @The-min800
      @The-min800 ปีที่แล้ว +2

      Vijaya Kanth sangi

    • @udhayanarumugam6427
      @udhayanarumugam6427 ปีที่แล้ว +1

      ​@@The-min800 How could you say that he's a straight forward person.

    • @The-min800
      @The-min800 ปีที่แล้ว +2

      @@udhayanarumugam6427 Then why was he in alliance with BJP, he did not open his mouth to any problem, he called those students terrorists in Karnataka Hijab issue.

    • @aks6085
      @aks6085 9 หลายเดือนก่อน +2

      MGR donated govt. property to actors actresses and liquor kings

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq ปีที่แล้ว +30

    சார பாம்பு சார் மீசை ராஜேந்திரன் சார் சூப்பர் சூப்பர் சூப்பர்👍👍👍

  • @sintharamirthalinga4284
    @sintharamirthalinga4284 ปีที่แล้ว +32

    சம்பாதிச்ச பணத்த குடிச்சு அழிச்சுட்டு இப்படி எல்லாருகிட்டையும் உதவி கேக்குறது தப்பு போண்டா

  • @parames4954
    @parames4954 8 หลายเดือนก่อน +5

    கேப்டன் மாமனிதர்.ஆத்மா சாந்தியடையட்டும்.வடிவேல் நன்றி மறந்தஜென்மம்.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 ปีที่แล้ว +26

    வடிவேலு நல்ல நடிகர் நல்ல மனிதர் இல்லை

  • @ithellamrombaoveru
    @ithellamrombaoveru ปีที่แล้ว +48

    அனைவரும் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பளியுங்கள்.....🙏🙏🙏

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +12

    வடிவேலோட பிராட கஞ்சத்தனத்தை அயோக்கியத்தனத்தை சொன்னதுக்கு சூப்பர் 😅😮😢

    • @murthyks5340
      @murthyks5340 9 หลายเดือนก่อน

      அவர் என்ன பிராடு செய்தார். அயோக்கிய தனம் என்பது என்ன. வடிவேலு பற்றிய இந்த விமர்சனங்கள் எல்லாம் அவரிடம் இருந்து விலகி வந்து ஒப்பாரி வைக்கின்றனர் என்றால் இது தான் விதி. அவர் சம்பாதிக்கும் பணத்தை அள்ளி வீசினால் இந்த கூட்டங்கள் பாராட்டி மகிழ்ச்சி அடையும். இது நல்ல விஷயம் அல்ல. தனி ஒருவன் விமர்சனம் இதுதான். இந்த போக்கு சரியான பாடம் இல்லை.

  • @ARABICTAMIZHAN
    @ARABICTAMIZHAN ปีที่แล้ว +14

    என்னடா நேத்து ராத்திரி வடிவேலு ரீ யூனியன் போட்டிங்க. இன்னைக்கு அவரை திட்டி வீடியோ போடுறிங்க. அவர் பேர வச்சு இரண்டு வீடியோ.வயித்துக்காக

  • @victordaas
    @victordaas ปีที่แล้ว +42

    Vadivelu is a legend!

    • @mradha1249
      @mradha1249 ปีที่แล้ว +2

      Legend annachi

    • @prakash1327
      @prakash1327 ปีที่แล้ว +2

      Carrector worst

  • @kuttykutty8486
    @kuttykutty8486 ปีที่แล้ว +618

    வடிவேலு நடிக்க தெரிந்தவர் ஆனால் மதிக்க தகுந்தவர் அல்ல

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +127

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero

    • @cleandirt9368
      @cleandirt9368 ปีที่แล้ว

      விஜயகாந்த்.. only சோறு.. kalaigarukku துரோகம் செய் தவர்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 ปีที่แล้ว +56

    Captain is a great great great man. God bless to விஜயகாந்த்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @karthiks983
    @karthiks983 ปีที่แล้ว +12

    வடிவேலு ஆணவத்தோடு செயல்படுகிறார் இந்த சாட்சி

  • @vijaykumar1706
    @vijaykumar1706 ปีที่แล้ว +324

    This Old Team never gets old ❤❤

    • @navalanprabagar8083
      @navalanprabagar8083 ปีที่แล้ว +2

      What old team?

    • @sudaks7363
      @sudaks7363 ปีที่แล้ว +10

      Poram pesura கூட்டம் ithu

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் ปีที่แล้ว +2

      @@sudaks7363
      அவர்களுக்கும் வயிறு குடும்பம் இருக்கு தானே

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 ปีที่แล้ว +32

    Vadivelu oru nalla comedian.but nalla manushan kidaiyathu.

    • @AmbiRathnam
      @AmbiRathnam 9 หลายเดือนก่อน

      Anyway no man is perfect.Vadivel sir may hv his personal reasons for what he is today. Just stop comparing him with others.

  • @jannas8311
    @jannas8311 ปีที่แล้ว +43

    உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தாள் நிழல் லும் கூட மிதிக்கும் கன்னதான்னின் வரிகல் இப்போது ...

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 8 หลายเดือนก่อน

      ஐயா எல்லாம் சரி ஆனால் தமிழைப் பிழை இல்லாமல் எழுதுங்கள்

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 ปีที่แล้ว +37

    Mr vijiyakanth is a great human

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +53

    கேப்டன் நல்ல மனிதர்👍👍👍

  • @90slifevijay95
    @90slifevijay95 ปีที่แล้ว +68

    பத்து வருடங்களுக்கு முன் இந்த வாய் எல்லாம் எங்க போச்சு நன்றி கெட்ட மனிதர்கள் 😠

    • @jeganwaran
      @jeganwaran ปีที่แล้ว +1

      Unmai nanba

    • @tamilselvan.t5910
      @tamilselvan.t5910 ปีที่แล้ว

      Crt ah sonna po💯

    • @venkatachalam1996
      @venkatachalam1996 ปีที่แล้ว

      அப்போது வளைதளம் வளர்ச்சி கிடையாது

  • @raaghavsvlog
    @raaghavsvlog 9 หลายเดือนก่อน +4

    வடிவேல் கடந்த 5 வருடங்கள் சினிமாவில் இல்லை உங்களில் ஏன் ஒருவர் கூட அவர் இடத்தை பிடிக்க முடியவில்லை? குறைந்தபட்சம் சிறுவேடத்தில் கூட காண முடியவில்லையே ஏன்? அவர் தவறானவர் என்று தேறிந்தும் அவருடன் ஏன் அத்தனை படங்கள் நடித்தீர்கள்?

  • @anselantony7298
    @anselantony7298 ปีที่แล้ว +16

    அவர் விருப்பமிருந்தால் மக்களுக்கு செய்யட்டும், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 ปีที่แล้ว +20

    காய்த்த மரம் கல்லடிபடுகிறது,நாய் சேகர் படத்தில் இவர்களுக்கு வாய்ப்பு தராவில்லையே என்கிற கோபத்தில் கழுவி ஊற்றுகிறார்கள், வடிவேலுவின் நடிப்பு புதிய பரிமாணத்தை எட்டும்!

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +57

    Proud to be fan of Vivekh sir Mayilswamy sir uare the real heros miss u sir

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @idhayathirudan1982
    @idhayathirudan1982 ปีที่แล้ว +15

    இன்று இவர்கள் இப்படி பேட்டி குடுக்க காரணமே வடிவேல் சார் தான்..இல்லை என்றால் இவர்கள் யாரென்றே தெரிய வாய்ப்பு அதிகம் இல்லை...ஆனால் விஜயகாந்த் என்ற மாமனிதரை தவறாக பேசியதால் இப்ப சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டார்கள்...கேப்டனை பொருத்தவரை வடிவேல் அவர்களை மறந்து மன்னித்திருப்பார்...ஆனால் இவர்கள் அனைவரும் பேசுவது உண்டவீட்டுக்கே ரென்டகம் பன்ற மாதிரி...வடிவேல் இல்லாமல் இவர்கள் இப்படி இருப்பது சாத்தியமே இல்லை...வடிவேல் நன்றி மறந்தவர் என்றால் நீங்களும் அப்படிதான்டா நன்னாறிபயலுகலா....கேப்டன் வாழ்க....❤

  • @user-muthamil
    @user-muthamil ปีที่แล้ว +8

    கேப்டனால். பாதிக்க பட்ட. சங்கம் இல்லை.!வடிவேலுவால்.பாதிக்க பட்ட. சங்கம். இருக்கு.

  • @ARABICTAMIZHAN
    @ARABICTAMIZHAN ปีที่แล้ว +36

    ஆனாலும் கேப்டன் பற்றி பேசியது தவறு..

  • @shahulhameed6306
    @shahulhameed6306 ปีที่แล้ว +62

    இதிலே வடிவேலுவை குறைச்சொல்லி எதிர்த்து பேசக் கூடியவர்கள் அவர் படத்தில் அவரோடு சேர்ந்து நடித்ததால் தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்கள்

    • @Utthappam
      @Utthappam ปีที่แล้ว +2

      உண்மை சார்

    • @nazlakitchen383
      @nazlakitchen383 ปีที่แล้ว +2

      👌🏻

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் ปีที่แล้ว

      எடுத்த எடுப்பில் வடிவேலுவை மக்களுக்குத் தெரிந்ததா .
      அடித்துச் பிடித்து வர வேண்டியது தான்

    • @jsivarengadurairengadurai2232
      @jsivarengadurairengadurai2232 ปีที่แล้ว

      உண்மை தான். ஆனால் வடிவேலு, திரையில் நடிப்பதை விட தரையில் நடிப்பதை தான் இவர்கள் அனைவரும் மறுக்காமலும், மறைக்காமலும் உண்மையை சொல்கின்றனர். புரிகிறதா?

    • @shahulhameed6306
      @shahulhameed6306 ปีที่แล้ว

      @@jsivarengadurairengadurai2232 அவரைப் பற்றி எல்லாம் தெரிந்து தானே அவர் கூட சேர்ந்து நடித்திருக்கின்றனர் அவருக்கு மார்க்கெட் குறைந்தவுடனே இவரைக் கொண்டு எந்த பிரயோஜனம் இல்லை என்ற நிலை வந்தவுடன் அவரைப் பற்றி குறைகூறி பேசுவது சந்தர்ப்பவாதம் தானே அவருக்கு மார்க்கெட் போன உடனே அவருக்கு ஆறுதல் சொல்லாம குறைகூறுவது என்ன நியாயம் ஒவ்வொரு மனிதனிடமும் மேடு பள்ளம் இருப்பது இயற்கை தான்

  • @sivatamilan6154
    @sivatamilan6154 ปีที่แล้ว +14

    ஒருத்தன் பொய் சொல்லலாம் ஆனால் மொத்த திரை உலகமும் பொய் சொல்லுமா!

  • @sankar5998
    @sankar5998 ปีที่แล้ว +8

    தமிழகம் தவறவிட்ட மிக பெரிய பொக்கிஷம் விஜயகாந்த் ஆதனால த இந்த மக்களுக்கு இந்த ஆட்சியை அதிகம்,

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 9 หลายเดือนก่อน +3

    ஒரு padathileye வடிவேலு ஆளுக்கு இவ்வளவு கம்பெனி கு இவ்வளவு னு கஞ்சத்தனம் மா தானே காசு குடுப்பார் அந்த காமெடி ரொம்ப நல்லாருக்கும் சிரிக்காத நானே சிரிச்சு ரு வேன் appo கூட அந்த அம்மா யே படித் துறை நான் லாம் kolusugal வெளியே வருவேன் னு sollum

  • @vina6418
    @vina6418 ปีที่แล้ว +164

    குறை இல்லாத மனிதனும் இல்லை குறை சொல்லாத மனிதனும் இல்லை 🙏🙏🙏🙏

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 ปีที่แล้ว +93

    Vadivaelu is nothing without this guys. Vivek is a pure hearted man like his guru Kalam sir

    • @Music-gt8tc
      @Music-gt8tc 9 หลายเดือนก่อน

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @nwschandru216
    @nwschandru216 ปีที่แล้ว +13

    இந்த கூட்டம் பூரா அட்டைபூச்சி மாதிரி.....

  • @ilavarasan-3voice
    @ilavarasan-3voice ปีที่แล้ว +108

    சினிமா க்காரனுக்கு நன்றி என்னா ன்னு தெரியாதவனுங்க....இவர்கள் உதிர்ந்த ரோமங்கள்

  • @natarajanvimalavimalanatar4694
    @natarajanvimalavimalanatar4694 ปีที่แล้ว +151

    ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் நல்லவனாக வாழ்ந்தாலும் இதுபோல். சிலபேர் தூற்றத்தான் செய்வார்கள் இவர்கள் அனைவரும் நடிக்கும் போதே இந்த குறைகளைசொல்லிஇருந்தால் இவர்கள் நல்லவர்கள்

    • @உழவனேஉயர்ந்தவன்
      @உழவனேஉயர்ந்தவன் ปีที่แล้ว +13

      முதல்லசொல்லியிருந்தாஅந்த நாய் கடித்து இருக்கும்

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks ปีที่แล้ว +4

      Adhukaga.. unmaiya sollamalaye irrukalama?? Neruppillamal pugaiyathu.. vadivelu ku vilundha adi thevaiyana adi..

    • @ayyappanayya199
      @ayyappanayya199 ปีที่แล้ว +2

      Ok da sunni

    • @aswinastro
      @aswinastro ปีที่แล้ว +2

      Neenga solvathil satrum artham illai. Avar kooda nadikkum bodhu sollirundhal avanga polappu naasama poirukkum, maanama kudumbathai kaapatha varumaanamannu parkum bodhu 99% will opt for varumanam. Indha basic thing koodava brother neenga consider pannale???

    • @நித்தியஜீவன்இயேசு
      @நித்தியஜீவன்இயேசு ปีที่แล้ว +1

      ​@@aswinastro❤

  • @farmers-ik7if
    @farmers-ik7if ปีที่แล้ว +6

    இவனுக்கு எல்லாம் பார்த்த நல்லவன் மாதிரி தெரியலியே

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up ปีที่แล้ว +19

    இது தவறு அவர் உங்களுக்கு எவ்வளவோ வாய்ப்பு தந்து வாழ்வளித்திருக்கிறார் ஏன் நீங்களா வாய்ப்பு தேடவேண்டியது தானே நன்றி கெட்டவங்க

    • @selvarajk6994
      @selvarajk6994 ปีที่แล้ว +1

      Vadivelum nantri kettavan tha..namma pantrathutha namakum varum

    • @mahamahendran9306
      @mahamahendran9306 ปีที่แล้ว

      யாரும் வாய்ப்பு தரவில்லை இவர்கள் என்ன செய்வார்கள்

  • @aziz9188
    @aziz9188 ปีที่แล้ว +12

    உங்களுக்கெல்லாம் நிறைய வாய்ப்பு கொடுத்து வாய்ப்பு கொடுத்து தான் அவரைப் youtube channel உட்கார்ந்து தப்பு தப்பா பேசிக்கொண்டு இருக்கீங்க.
    எல்லா படத்திலேயும் உங்களுக்கு கூட்டிகொண்டு போய் நடிக்க வைக்க முடியுமா இதுக்கு முன்னாடி அவர் உங்கள் அனைவரையும் படத்தின் இயக்குனரிடம் பேசி இவர் தான் உங்களை வந்து வாய்ப்புகள் தந்திருக்கிறார் , அப்படிப்பட்டவரை அசிங்க அசிங்கமா பேசுறீங்க உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லை , ஒரு துளி அளவுகூட நன்றியும் இல்லை.
    இந்தப் படம் ஒன்னு காமெடி படம் இல்லையா வாங்க சேர்ந்து நடிப்போம் சொல்றதுக்கு...

    • @changeisneededtamil5395
      @changeisneededtamil5395 ปีที่แล้ว +3

      Ivanga nadikka vaaippu kekkaala saagumboothu uthavi kekkuraanga naan sticker shop vechirukken en kadaila velai senja pasanga 8 per Kum innaikkum ethaavathu mudinja uthavi sengikittu thaan irukken. kodila sambalam vaangaravar vadivelu intha 10 perukku konjam uthavi panna enna korangidum sir....

    • @velloreblackthiyagu5117
      @velloreblackthiyagu5117 ปีที่แล้ว +1

      super bro ❤

    • @aziz9188
      @aziz9188 ปีที่แล้ว

      ​@@changeisneededtamil5395 nan Eluthi ullatha sariya ningaa padikkala bro, vadivel avar nadichaa movie laa Athigam vaippu ivangaluku thanthu irukkanga aparama , ninga panrathu nalla visaiyam valthukkal 💐 but Namba periyaa aala actor irukalam but antha work,job ilama irunthaa apaa veliya irunthu pakkuravanga solluvanga paaru vasathiya veedu car irukku 10 kasu help pannala sollum imtha ulagam 🌍 ithuku munadi Namba panna help ellame maranthu viduvanga, athu Polaa than vadivel avaruku nadanthu irukku, 2nd vadivel actor avaraa thedi vantha movie laa ingaa ullavanga ellam actor actress nadichi irukkanga athuku Karanam vadivel than antha varumanan thanthu vadivel than, avaraa pennadi thappu thappa peauna eppadi intha Edam ningaa irunthu pathu solluga help panrathu ok apadi help panni ungala veliya pesum podhu avana sariyana apadi eppadi thappu thappa pesuna Next ungaluku help panna thonumaa bro 🤔

  • @SG_KAMESH
    @SG_KAMESH 9 หลายเดือนก่อน +2

    Vadivelu 👠👠👠🐕👢👢👢🐖😂😂😂

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 ปีที่แล้ว +5

    இது அநாகரிகமான நிகழ்ச்சி

  • @ரௌத்திரம்பழகு-த2ய
    @ரௌத்திரம்பழகு-த2ய ปีที่แล้ว +52

    வடிவேலு மீது இவ்வளவு சொல்றாங்க வடிவேலு இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை ஏன் எனக்கு தெரியல அதன்🤔🤔🤔🤔

    • @moonlite3675
      @moonlite3675 ปีที่แล้ว

      பேசுனா மொத்த உண்மையும் வெளிய வந்து நார் நார கிழிச்சிருவாங்க அதான்.. இப்போ கூட சொள்ளலாயா தண்ணிக்கு கூட கணக்கு பார்த்தவருன்னு.. அப்பிடி யார யார பத்தி எல்லாம் பேசிருகாங்கனு.. எல்லாமே வெளிய வந்துரும்

  • @rara-my6qo
    @rara-my6qo ปีที่แล้ว +7

    10 வருஷமா அவா் படம் இல்லாம இருந்தப்ப நீங்க நடிச்சுட்டுதான்டா இருந்திங்க ! திறமை திறமைன்னு பேசறிங்களே இந்த 10 வருஷத்துல நீங்க உங்க திறமைய காட்டி நடிச்சிருந்தா வடிவேல பத்தி பேசவே தேவையில்லை !

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว +40

    அவர் பேசும்போது மூடிட்டு இருந்துட்டு இப்ப பேசுறத பார்த்தா காசு வாங்கி கொண்டு பேசுவது போல் இருந்தது.

    • @ramd2241
      @ramd2241 ปีที่แล้ว +1

      அப்படி இல்லை நன்றியை உணர்த்துகீறார்கள், காசு எவன் கொடுத்தான்

    • @manonmani2858
      @manonmani2858 ปีที่แล้ว

      Poramail pesuvathu pola theriuthu

    • @arulprakash8399
      @arulprakash8399 ปีที่แล้ว

      kuda nadikkumpothu pesirintha adutha padathula illa, antha padathulaya nadikka mudiyathu, வடிவேலு தலைகணம் பிடித்த நடிகன்.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว +14

    Vijayakanth sir mass,,vadivelu is selfish man ,,,

  • @mohamedesak8397
    @mohamedesak8397 ปีที่แล้ว +10

    காலப்போக்கில் அடுத்தடுத்த படங்களில் ஏதாவது வாய்ப்பு கிடைத்திருக்கலாம் ஆனால் Sound system கூட சரியில்லாத இந்த Channel பேட்டி கொடுக்கின்றோம் என்னும் பெயரில் அதையும் கெடுத்து கொண்டார்கள்...

  • @malaysiatamilan8695
    @malaysiatamilan8695 ปีที่แล้ว +3

    This is irritating video

  • @chuchutv999
    @chuchutv999 ปีที่แล้ว +2

    ஆமாம் ஒரத்தநாடு வரும் போது கேப்டன் பத்தி பேசி செருப்பால் அடி வாங்கி கொண்டு வடிவேல் போனாரு

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว +26

    நன்றி இருந்தா இப்படி பேசமாட்டிங்க. உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காரு பல படங்களில் .உங்களுக்கு உண்மையாவே திறமை இருந்தா போய் நடித்து கோடி கோடியா சம்பாரித்து கொள்ளுங்க.

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க நானும் ஒரு காலத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகர்கள் தான் தற்போது நிச்சயமாக கிடையாது. காரணம் அவர் அரசியலில் தன் குடும்பத்தை உள்ளே விட்டு காசுக்காக பதவி க்காக போதை குடி என்று பல காரணங்கள்....

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் ปีที่แล้ว +8

    சோத்துக்கு செத்தவனுக interview 😂

  • @tsrr7698
    @tsrr7698 ปีที่แล้ว +17

    ஏதோ வடிவேலு இவங்க கூட சேர்ந்து காமெடி பண்ணதால தான் அவர் காமெடி ல பெரிய ஆளு ஆனா மாறி சொல்றாங்க.
    வடிவேலு எவளோ படம் சோலோ காமெடி பண்ணி சிரிக்க வச்சு இருக்காரு.
    கேப்டன் பத்தி இவ்ளோ அக்கறை படறவங்க இப்போ அவர் நிலைமைக்கு காரணமான பிரேம லலிதா வ, சுதீப் ல ஒன்னும் சொல்ல மாட்டிங்கிறங்க.

    • @ravi7264
      @ravi7264 ปีที่แล้ว

      Public ah shame pannadhu vadivelu. Premalatha dhaan vijayakantha ah kudikka vechaangala? Avaru kudichaaru health ah spoil pannikittaru...

    • @paulthambi3067
      @paulthambi3067 ปีที่แล้ว

      Correct

  • @saadhanaranju5562
    @saadhanaranju5562 ปีที่แล้ว +45

    Captain always mass avar senja dharmar avarai thalai kaakum Captain vaalga🥰💪🙏🙏🙏

  • @usgelm3476
    @usgelm3476 ปีที่แล้ว +18

    Talent Protected by Character - திறமை குணத்தால் பாதுகாக்கப்படுகிறது.

  • @aerivayashaik2063
    @aerivayashaik2063 ปีที่แล้ว +15

    இவர்களை இங்கு அழைத்து உட்கார வைக்கிற அளவுக்கு பிரபல படுத்தியது வடிவேலு அண்ணன் அவர்கள் தான். நன்றி கெட்ட உலகம்...

    • @aswinastro
      @aswinastro ปีที่แล้ว

      Ada Vadiveluvei vida semma comedy panringa sir neenga. Nanri ketta ulagama>>> Oru best example sollava, Koundamani yethirthalum cinemavil chance kodutha Rajkiranukku udhavi seiyyala..... Cinemavula polaichu pottum yenna Koundamani yethirthalum, director kitte, ivar padam muluvathum yen pinnadi kudai pidithu varuvadha pola kaatunga, appo ivarukku pala padangalil chance kedaikkumnu sibarisu senja Vijaykanthei yesi pesiyathu - Ippadi patta oru mahatma Vadivelu - avaru nanri ullavara???

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 ปีที่แล้ว

      Poooooooooo da lusu ku

  • @moorthybala6265
    @moorthybala6265 ปีที่แล้ว +4

    வடிவேல் தனது குடும்பத்திற்கு சம்பாதிப்பாரா... இவன்களுக்கு சம்பாதிச்சு கொடுக்கவா சினிமாத்துறைக்கு வந்தார் .

  • @sivarajsiva3911
    @sivarajsiva3911 ปีที่แล้ว +124

    ஒரு மனிதன் மேல் இவ்வளவு வன்மமா..😌

    • @subumunusamy1872
      @subumunusamy1872 ปีที่แล้ว +59

      அந்தளவுக்கு கீழே போயிருக்கிறார் என்பதே உண்மை!

    • @sudaks7363
      @sudaks7363 ปีที่แล้ว +15

      பொறாமை.. வடிவேல் என்கிற ஆலமரத்தின் நிழலுக்கு ஒதுங்கின கூட்டம்... இன்றைக்கு அந்த ஆல மரத்தை பார்த்து நகைக்க நினைக்கிறார்கள்....

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் ปีที่แล้ว +10

      @@sudaks7363
      ஆல மரம் கூட சிறிய விதையில் இருந்து உருவானது தான் .
      வடிவேலு நல்ல திறமைசாலி .
      சினிமாவில் வாழ்க்கையில் தோற்றுப் போன நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள் .
      ஒரு படத் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தால் பிரகாசிக்க முடியும் .
      குறிப்பாக முத்துக் காளை

    • @rajeskitchen6768
      @rajeskitchen6768 ปีที่แล้ว +12

      ​@@sudaks7363vadivel is not a kind hearted person

    • @moonlite3675
      @moonlite3675 ปีที่แล้ว +16

      நீ விஜய்காந்த் பத்தி பேசுனது எல்லாம் கேட்டுறுக்கீயா..
      இவங்க எல்லாம் சேர்ந்து தான் காமெடி டெவலப் பண்ணுவாங்க.. சிங்கமுத்து தான் காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடுபாரு.. இப்பிடி கூட இருந்தவங்களே பேசுறாங்கனா எந்த லட்சனதுல இருந்திருக்கும்..
      ஒரு கட்டத்துல வடிவேல் 1 மணிநேரத்துக்கு 1 லட்சம் அபோ கூட இருக்குறவங்களுக்கு 500 1000 தான் கொடுப்பாராம்..
      எப்புடி இருக்கும்

  • @shabariprint60
    @shabariprint60 ปีที่แล้ว +66

    Vijayakanth sir great human being 🙏

  • @farmers-ik7if
    @farmers-ik7if ปีที่แล้ว +7

    காசு கொடுத்து பேச வைப்பது போல் தெரிகிறது

  • @LightinsideThedark-y4u
    @LightinsideThedark-y4u ปีที่แล้ว +1

    இப்படி எல்லாம் வன்மத்தை கக்கினால் இவர்களுக்கு youtube சேனல்கள் பணம் கொடுப்பார்கள் அவர்களுக்கு views கிடைக்கும் பாவம் வாய்ப்புகள் வராத்ததால் இப்படியெல்லாம் செய்ய வெண்டிருக்கிறது 😢

  • @ramamoorthy5698
    @ramamoorthy5698 ปีที่แล้ว +4

    கேப்டன் கேப்டன் தான் இனி அவரே போல் ஒரு ஆள் கிடைக்காது வடிவேல் துரோகி வடிவேல் போல் ஆல் கை நிறைய உண்டு இன்று உலகத்தில்

  • @ThayaRamar
    @ThayaRamar ปีที่แล้ว +2

    நன்றி கெட்டவன் வடிவேலு..

  • @mr.robertrocks
    @mr.robertrocks ปีที่แล้ว +2

    Pongada mokka pasangala....

  • @ribji34
    @ribji34 ปีที่แล้ว +21

    Yes, he is extraordinary in acting, but no humanity.

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers ปีที่แล้ว +1

      No need. It’s his personal choice

    • @RamanathanPrabakaran
      @RamanathanPrabakaran ปีที่แล้ว

      In the field of Arts, or, in any other field, some talented people, naturally turn swollen-headed. Particularly these areas of mass media, Cinema too comes under this category, the performers sometimes go very crazy due to the vast popularity, and, the glare of publicity they experience. There are examples, in Hollywood, Bollywood, and, in our Kollywood, as well.
      Sometimes they spoil their own lives, and, meet tragic ends.
      Outstanding comedians, J P Chandrababu, and, Suruli Rajan, are a few to mention here, in the Kollywood.
      Performers of other roles, like Hero, Heroine, Villain, too succumbed to their bad fate, sometimes.
      In contrast, artists with very good healthy habits, lifestyles, and discipline, also occupy the film industry, elsewhere in the world.
      So, what is the judgement about all these information?
      This world is multi pronged, yet, topics, such as your lifestyle, and, your discipline, would possibly, if not definitely, give you a hand for you to live healthily and happily!

  • @bikelights6580
    @bikelights6580 ปีที่แล้ว +21

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் வன்மங்கள்....😢😢

  • @seemantamil9515
    @seemantamil9515 ปีที่แล้ว +1

    Ana nalla pottu vidureenga da

  • @TerminalXception
    @TerminalXception ปีที่แล้ว +2

    போண்டா உன்னால வடிவேல்க்கு பேரு அவரால உனக்கு பேரா?மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் பேச தோணும்

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 ปีที่แล้ว +2

    ஒன்னு கூடிட்டாங்க யா ஒன்னா கூடிட்டாங்க அம்புடுதென்

  • @k.durairajraj8015
    @k.durairajraj8015 ปีที่แล้ว +4

    வாய்ப்பு தந்தார் நடிச்சாங்க சரிதான் மறுபடியும் வாய்ப்பு தரலாம் என்று சொன்னால்தான் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதானே ஏன் எதுக்கு அவரை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்

  • @rioviews
    @rioviews ปีที่แล้ว +4

    Aayiram kuraigal sonnalum vadivelu illana ivanga yaarum illa

  • @KadersultanKamalbatcha
    @KadersultanKamalbatcha ปีที่แล้ว +2

    Koduthunde irukkanum..unga efforts la neenga valarnga...

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 ปีที่แล้ว +31

    நல்லவனோ கெட்டவனோ அவரின் காமெடி ரொம்பப்பிடிக்கும்

    • @secrettamilgaming5896
      @secrettamilgaming5896 ปีที่แล้ว +2

      Ya well said, we admire him only in his acting

    • @quentinmin
      @quentinmin ปีที่แล้ว +3

      He didn't disappoint common people to entertain and laugh so let's don't go into their colleagues problem

    • @indraniindrani7874
      @indraniindrani7874 9 หลายเดือนก่อน

      Yes

  • @abdulrahman8541
    @abdulrahman8541 ปีที่แล้ว +14

    Vijayakanth super man no doubt...vadivel illenna ninga yaarunu niraya peruku theriyadhu.

    • @ramd2241
      @ramd2241 ปีที่แล้ว +2

      வடிவேலு சுப்புராஜ் இல்லன்னா அவன் ஆளே தெரியாதுடா

    • @abdulrahman8541
      @abdulrahman8541 ปีที่แล้ว

      @@ramd2241 unna madhiri naai ellam ean online varinga

  • @Zhagaram2022
    @Zhagaram2022 ปีที่แล้ว +1

    வடிவேல் ஒரு ஆளு கூட நடிச்ச ஒரு நடிகர் நிலமை சரி இல்லாத போது எதுவும் பன்னாதவான் உதாரணம் ஹல்வா வாசு இறந்த்ப்ப போய் கூட பார்க்கல

  • @krishnang6983
    @krishnang6983 ปีที่แล้ว +1

    அவரு தான் 10வருடமா வடிவேலு நடிக்கவே இல்லை.. நீங்களா உங்க திறமையை காட்டி இந்த 10 வருடத்தில் முன்னேற வேண்டியது தானே... சும்மா வன்மத்த கக்க வேண்டியது.

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 ปีที่แล้ว +33

    காலம் சிறந்த ஆசிரியர்...
    ஒருவர் நம்மை சேர்க்க வில்லை என்பதற்காக குழுவாக இந்நிகழ்வில் பேசியது ஆச்சரியம்.
    திறமை இருக்கிறவங்க மட்டுமே மேலே வர முடியும்.
    அவரால் நான் இல்லை என்னால் அவரில்லை என்பது தவறு..
    யாரும் யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை.
    சினிமாவில் வடிவேலு சொன்னதுதான்...
    கால் வைக்கிற இடமெல்லாம்.....
    காலம் சிறந்த ஆசிரியர்..
    கற்று கொடுக்கும்...
    அதுவே அனுபவம்.
    நல்லதே நடக்கும் இவர்கள் உள்பட எல்லாருக்கும்..

  • @saransaranji561
    @saransaranji561 ปีที่แล้ว +23

    Captain vijayakanth mass

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +15

    Msdurai karan..... Madurai karan thaan. No body can beat vijaykanth. Good actor and character. Maa manithan vijaykanth.

  • @mohanbabu6406
    @mohanbabu6406 ปีที่แล้ว +4

    Intha bonda mani evlo nanri ketta nai ma su wil reply on it

  • @eliahcharles6482
    @eliahcharles6482 10 หลายเดือนก่อน

    Vadivel vazhgja

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 ปีที่แล้ว +42

    வடிவேல் எப்படி நினச்சேன் இப்படி இருக்கார்

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i ปีที่แล้ว +5

      ௮வரை யாருமே நல்வர் ௭ன்று சொல்வதே இல்லை

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial ปีที่แล้ว +1

    Aga..
    super star pola...
    vadivel pola...
    periya aalu aaitale....
    makkaluku panam kuduthu udhavalena...
    avanga elam ketavanga !!
    apdi thana bro? Nan crct ah thana kekuren ??
    ok ok
    Avanga Avanga kastapatu sambadicha panam makkaluku yen tharanum??
    ( avangala seiyura udhavai athu avanga avanga manasu poruthu iruku, athu vera mater )
    ithe kelvi, vote vanguna thalaivana kelunga??
    Mathavan kastapatu sambadichu avan meluku vantha yenpa vaithu erichal??
    Ni kasta pata un kooli vanducha? Athu varaikum paru !
    kooli kamiya kudutha nadikatha da lusu payalugala...
    Inga paru ...
    supa star nalathu panraru na athu avaroda nala gunam !
    Vadivelu nalathu seinju irundalum kuda, seiyalena kuda athu avaroda gunam !!
    yenda, avan avan petha athala apaneye gavanikama yethana peru da irukinga??
    muditu kilambunga da dei 😂😂😂😂😂😂😂
    vijay kanth vadivel avangaloda pblm, athuku avangal la parthuka poranga !
    thapa irunduchu, athan 10 varusam oram katitanga avlo than...
    udhavi panalayam? Avan panama pogatum athuku yenda intha koothu??
    😂😂😂😂😂

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 ปีที่แล้ว +6

    Ivangala poramaila pesuraanga

  • @MrAbusalik
    @MrAbusalik ปีที่แล้ว +38

    வடிவேல் சிறந்த நடிகர் இவர்கள் இத்தனை ஆண்டு காலம் எங்கே போனார்கள்

    • @GKMASTER-o9s
      @GKMASTER-o9s ปีที่แล้ว +7

      😂 வடிவேலு நல்ல நடிகன் தான் ஆனா திரைக்கு பின்னால் என்ன நடக்கும் என்று உனக்கும் தெரியாது பிறகு எதற்காக 😂 வாதம்

    • @avadaiappansubramanian2737
      @avadaiappansubramanian2737 ปีที่แล้ว

      Vadivelu is sun. Others are only stars. When sun raises, stars disappear

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum ปีที่แล้ว

      எந்த நேரத்துல சொன்னா நம்ப பேச்சுக்கு மதிப்பு இருக்குமோ அப்போ தான் சொல்லனும்.அத தான் அவங்க இப்போ பண்றாங்க.

  • @sherinsherlin
    @sherinsherlin ปีที่แล้ว +2

    ஒருத்தரு அரசியல்ல கானாம போய்டாரு இன்னோருத்தரு சினிமாவுல நடிக்கவிடாம தடுக்கப்பட்டாரு

  • @ramalingamb1291
    @ramalingamb1291 ปีที่แล้ว +5

    விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் உண்மையில் என்ன பிரச்சனையோ அவர்களே அறிவர்.

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 ปีที่แล้ว +4

    வடிவேலு யாருக்கும் பண உதவி செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை

  • @sakthivel6283
    @sakthivel6283 ปีที่แล้ว +11

    Captain 🥰

  • @GunasekarGovindasamy
    @GunasekarGovindasamy 9 หลายเดือนก่อน +1

    இந்த புரம்போக்கை திரை உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும்

  • @pavunthangavel5919
    @pavunthangavel5919 ปีที่แล้ว +1

    Dai oruthane ethana per serndhu alika nikuriya