சிவா சார் இந்த யாணையை கொன்று தந்தத்தை எடுத்தபின், அதன் சடலத்தின் துர்நாற்றம் பலமாக இருக்குமே. தவிர எலும்பு பலவருசதிர்க்கு மக்காமல் இருக்குமே. அதுபற்றி எழுதவும்.மேலும் கொடூரமான மனது இருந்தால் தான் யானையை கொள்ளவும் முடியும். அதைபத்தியும் எழுதவும் சார்
சிவா அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் நேர்காணலுக்கு இடையில் வீரப்பன் என்னைப் பற்றி என்ன சொன்னான் இன்று நல்லூர் மாதையன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டார் அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் கடந்து சென்று விட்டீர்கள் அடுத்த நேர்காணலில் அதற்குண்டான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்
ஒரு ஒரு நேர்காணலும் மிக சிறப்பாக மற்றும் உண்மையான நபர்களை சந்தித்து நேர்காணல் நடத்தியும், காட்டு இலாகா அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அப்பாவி மக்கள் (ஆண்கள், பெண்கள் மற்றும் பூ போண்ற குழந்தைகளையும்) நடத்திய மிக கேவலமான கொடுமைகளையும் எங்களுக்காக வலை தளத்தில் பதிவேற்றிய அண்ணன் சிவாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🍋🌱🌳 தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🍋🌱🌳
உங்களுக்கு வீரப்பன் ஐயா 25 லட்சம் பணம் கொடுத்து உதவினாரா அந்தப் பணத்தை வைத்து ஸ்டுடியோ தொடங்கியது உண்மையா பிறகு அவர் உங்களை காட்டிற்கு அழைத்தும் நீங்கள் செல்ல வில்லையா. STF உங்களை கொடுமைப்படுத்திய போது நீங்கள் வீரப்பன் ஐயா உங்களிடம் கூறிய அனைத்தையும் கூறிவிட்டீர்கள .அந்த டிரேடர் தேவராஜ் உங்களுக்கு முன்பே தெரியுமா வீட்டில் நீங்கள் உணவு உண்டீர்களா.முடிந்தால் இதையும் ஒரு வெளியிடுங்கள் அண்ணா.இது முகில் அவர்களின் குற்றச்சாட்டு கூற விருப்பம் இருந்தால் கூறுங்கள்
❤I miss you ayya veerappn nr Shiva Anna💐🌹🌹❤❤super cute🌹🌹❤ Anna 🌹💐
சிவா சார் இந்த யாணையை கொன்று தந்தத்தை எடுத்தபின், அதன் சடலத்தின் துர்நாற்றம் பலமாக இருக்குமே. தவிர எலும்பு பலவருசதிர்க்கு மக்காமல் இருக்குமே. அதுபற்றி எழுதவும்.மேலும் கொடூரமான மனது இருந்தால் தான் யானையை கொள்ளவும் முடியும். அதைபத்தியும் எழுதவும் சார்
Siva sir the great👏👏👏
அய்யாவுடைய நேர்காணல் மிக அருமை அண்ணா🎉🎉🎉🎉
இந்த மாதிரி வீடியோ தான் சிவா மீடியாவுக்கு உயிர் கொடுத்தது மாதிரி இருக்கும்..
சிவா அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் நேர்காணலுக்கு இடையில் வீரப்பன் என்னைப் பற்றி என்ன சொன்னான் இன்று நல்லூர் மாதையன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டார் அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் கடந்து சென்று விட்டீர்கள் அடுத்த நேர்காணலில் அதற்குண்டான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்
கண்டிப்பாக சொல்லவும் 😊
அதை சொன்னால் மாதயன் வருந்த நேரிடும் என்று தவிர்த்து இருக்கலாம் நண்பன் துரோகியாக மாறியதை மாவீரன் வருந்திருக்கலாம்
Sss
உண்மைதான்
Sollunga siva anna
ஒரு ஒரு நேர்காணலும் மிக சிறப்பாக மற்றும் உண்மையான நபர்களை சந்தித்து நேர்காணல் நடத்தியும், காட்டு இலாகா அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அப்பாவி மக்கள் (ஆண்கள், பெண்கள் மற்றும் பூ போண்ற குழந்தைகளையும்) நடத்திய மிக கேவலமான கொடுமைகளையும் எங்களுக்காக வலை தளத்தில் பதிவேற்றிய அண்ணன் சிவாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🍋🌱🌳
தொடரட்டும் உங்கள் பயணம் 🙏🍋🌱🌳
நேர்காணல் மிக சிறப்பு சிவா அண்ணா 👌👌👍👍
😘❤வீரப்பண் சிவா அண்ணா நிங்கள் ஏன் னெட்ஃப்லிx தொடரீல் இவரை பரிந்துரை செய்யவில்லை என்று புரிகிறது ❤❤❤
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
Sivsuppu Anna 🙏❤
என்ன பத்தி என்ன சொன்னா என்றவர் கேட்கிறார் அதற்கு நீங்கள் பதில் சொல்ல இல்லையே அண்ணா
நல்லூர் மாதையன் பேட்டி அருமை
From Africa
உங்கள் பணி சிரக்கட்டும்
Many thanks 🙏
Watched all your episodes from srilanka
Vanakkam AnnA ❤️👑🙏
Shiva media❤❤❤
டிபி பெருமாள்.. நேர்காணல் காணுங்கள்
Shiva Anna Is Rick's nd Shiva Media is Rick's fan from Karnataka KGF 💛❤️
மாலை வணக்கம் சிவா அண்ணா ❤️❤️ from தூத்துக்குடி...!!
முதல் லைக் முதல் கமெண்ட் வணக்கம் சிவா அண்ணா
சிவா அண்ணா உங்கள் முகம் நேரில் பார்ப்பது என் லட்சியம் வாய்ப்பு கிடைக்குமா
Bharat matha ki Jai ❤❤❤
நல்லா சவுண்ட் வச்சு வீடியோ போடுங்கள் அண்ணா
Pls continued video
அவருடைய குரல் ஒலி மிகவும் குறைவாக கேட்கிறது
வீரப்பன் தங்கை மாரியம்மன் குழந்தைகள் பற்றி வீடியோ போடுங்கள்
சிவா சார் Notification varavillai😔😍❤️
Good 💐💐
❤
அந்த காடுகள் வீரப்பன் மனம் மாறாத அமைப்புகளை நேரில் காண வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
Shiva Anna ungal 5years episode enna aachi marupadiumme pannuge please
Vanakkam sir❤❤❤
வணக்கம்
@@shivamedia2591 வீரப்பன் தங்கை மாரியம்மாள் பிள்ளைகள் பற்றி காணொளி போடுங்க அண்ணா..
நன்றி ❤
Siva Anna verapan iyaa nallvarnu ipo soluran indea jalra nayi
Ivanuku yallam nalla savu varadu Anna terutu pasanga
Ivanuku plan first tea yeariju pochi ivandan yallatukum mulai
Ella potu kudukra velayum pathutu nallavan maariye pesriyee paa
Good night sir 🙏🏾
Sound problem
Hi sir i am the first comment
Yes you are
இவர் பேச்சை தமிழில் எழுத்துருவாக கீழே போடவும். நிறைய உச்சரிப்பு புரியவில்லை!
நன்றி !
He is look like manobala
சிவா அண்ணா வீரப்பன் கூட்டாளி ஆண்டியப்பண்
பேட்டி எடுங்கள் நிறைய பொய் கூறுகின்றனர்
Samaikumbodhu pugai vanthaal kaattil maatikolla maatargala
Iravil kosu matrum poochikalin thollai epdi irukkum
Vilakkavum😊
Shiva sir plz request..... TP perumal avara interview yeduthu upload pannunga iam TP perumal fans😂...
Hi Siva sir
Hai anna.
வாரம் இரண்டு வீடியோ போடுங்கண்ணா
ஆமாம்
தயவு செய்து துரோகிகளை நல்லவனாக நடிக்க விட வேண்டாம் அண்ணா
இன்றும் அங்கு நடக்கும் நிலைமைகள் உங்களுக்கு புரிகிறதா
இவர் நல்லவரா கெட்டவரா
Siva Anna plzz say hii for our subscriber
வணக்கம்
@@shivamedia2591 iam your big fan Anna... Love u too ❤️💥💥💥
Today video today video
I am what is saying. Particular dcf Shrinivas one more Srinivas. Veerappan very well sir
Hi Anna ❤
வணக்கம்
அவர் பெயர் நடேசன் அண்டிக்கரை மீனவர் சுடபட்டவார்
20.10 ingu madhaiyan kelvikku badhil vendum siva anna😐அவரை பற்றிய வீரப்பனாரின் நிலைபாடு என்ன?
இன்னும் அந்த உய். ய் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது அண்ணா
Kindly keep mic near to interviewer mouth. Audio quality is poor in this video.
Anna sound varaly
Ivaroda voice low ah iruku
his voice is very low not at all hearing...
Danger man nalur mathyan
Mathaiyan Sound is very worst pls improve
Jai shree Ram ❤❤❤
Good evening sir . Veerappan don't know dcf Srinivas . One more srinivas.ok but remove the head don't know face sir
உங்களுக்கு வீரப்பன் ஐயா 25 லட்சம் பணம் கொடுத்து உதவினாரா அந்தப் பணத்தை வைத்து ஸ்டுடியோ தொடங்கியது உண்மையா பிறகு அவர் உங்களை காட்டிற்கு அழைத்தும் நீங்கள் செல்ல வில்லையா. STF உங்களை கொடுமைப்படுத்திய போது நீங்கள் வீரப்பன் ஐயா உங்களிடம் கூறிய அனைத்தையும் கூறிவிட்டீர்கள .அந்த
டிரேடர் தேவராஜ் உங்களுக்கு முன்பே தெரியுமா வீட்டில் நீங்கள் உணவு உண்டீர்களா.முடிந்தால் இதையும் ஒரு வெளியிடுங்கள் அண்ணா.இது முகில் அவர்களின் குற்றச்சாட்டு கூற விருப்பம் இருந்தால் கூறுங்கள்
யாரு அந்த ஆயுதம் ஏந்தி போராடிய போராளியா.
மாலை வணக்கம் சிவா அண்ணா
No🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Virappan mathaiyanai mardar pnnirukanum
Super siva anna❤❤❤❤
vanakkam sir❤❤❤
Hi anna❤