ஒரு கண்ணீர் வரலாறு... 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு தலை முறை மறைந்த பின்னும் வீரப்பன் சரித்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் சிவா அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு சிறந்த முன்னோடி.. ஸ்ரீனிவாசன் மற்றும் வீரப்பன் இருவரும் உங்களை ஆசீர்வதிப்பார்கள் சிவா சார்... உங்கள் சேனளை தொடர்வது என்னை போன்ற 50 வயது கடந்த, அன்றைய வீரபனின் செய்திகளை தினசரி பத்திரிகைகளில் படித்த நபர்களுக்கு ஒரு மிக பெரிய வர பிரசாதம். Walter davaram அவர்களே வீரபனை மறக்க துவங்கி இருப்பார். நீங்கள் ஒரு லெஜெண்ட் சார். வாழ்த்துக்கள்.
DCF Srinivas had left a letter anticipating Veerapan’s possible betrayal. He did not want the innocent people to be punished in police revenge even in such an eventuality. This is the epitome of altruism. He must be one of the nicest people in the world who deserves to go straight to God, if god exists. God bless his soul and his current family.
You are correct 💯. Few people are praising Veerappa as a hero and God. A cruel smuggler and pocher never be the God. Veerappa instead of supporting an honest and dedicated service oriented officer he killed Srinivasa sir. It shows Veerappa charector. He was much more interested in earning money out of kidnapping reputed persons, mines owners after looting forest wealth. Even police harassment to the local people , Veerappa never bothered and surrendered at least to save his family and tribal .
சிவா அண்ணா வீரப்பனார் ஐயா வாழ்க்கை வரலாறு நான் 3 வருடங்களுக்கு மேல் உங்கள் சேனல் நான் பார்க்கிறேன் நீங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி ஏதாவது ஒரு வீடியோ மட்டும் போடுங்கல் நன்றி அண்ணா
Forest officer ஏமாந்து விட்டார். போலீஸ்காரர்களிடம் இருந்த தெளிவு ஶ்ரீநிவாஸ் ஐயாவிடம் இல்லை. நாம் நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு அப்படி இருக்கக் கூடாது.
பெங்களூருரில் கைது பண்ணிய வீரப்பனை ஒழுங்கா ஜெயில் தண்டனை வாங்கி குடுத்து இருந்தால் வீரப்பன் காட்டுகுள்ளே சென்று இருக்க மாட்டார்..dcf ஸ்ரீனிவாஸ் வீரப்பனை என்கவுண்டர் செய்ய நினைத்தைதன் விளைவுதான் அவர் மரணம்..
Shiva Shankar seems to take a fair, middle journalistic position, which is professionally commendable. He gets my vote as an outstanding journalist, one of the best in India. Nakeeran and it’s Gopal do not deserve this great man (personally and professionally). This man has made me respect Dravida Kazhagam for the first time, that they can have good people like this that I can respect very much.
ஆனால் வீரப்பன் அய்யா விடியோவில் மாரியம்மாள் யாரோ ஒரு சின்ன பையன் கிட்ட துப்பாக்கி குடுத்துவிட சொன்னதாகவும் DFO வை தானே கொள்ளுவதாகவும் தகவல் வந்தது அதற்கு அவர் "கொஞ்சம் பொறு மா நானே முடிசிரென்" நு சொன்னதாக பதிவு உள்ளது.
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉.Sir wish you and your family happy and prosperous new year. Wish you all success in this year through your great and dedicated journalist. 🎉🎉🎉🎉🎉.
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா அண்ணா.அனைத்து சிவா மீடியா நண்பர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
Chilling narration by the author. So much clarity and detail in the presentation. Kudos! Question to the narrator, writer: Please clarify. Why does the Nakheeran Gopal have a different take on the subject? He seems to support the view point that P. Srinivas DCF was actually a bad man and very manipulative and he merely 'acted' as if a good man to gain the trust of villagers...!? Why does Nakheeran Gopal hold this view point? He even lay trusts in the Veerappan judgement.. too much. At the core - Veerappan is a brigand, bandit ... he was also a survivor. He couldn't have told the whole truth!!
Veerappa was nothing. Gopal projected Veerappa as hero to the general public. Gopal was paid so much money out of Veerappa earned illegal and kidnapping mines owners, great legend Dr. Raj Kumar.
Grate salute to DFO Srinivas sir, for his dedicated service towards forestry and humanity, we succumbed with the great lose of his service, it is very terrific and unbearable,and is misunderstood by the illiterate man Veerappan, we should make that people in order to understand the justice and objectives of the humanity towards the nature......We salute the family of DFO sir my for his immense sacrifice towards the righteousness but Veerappan misjudged it, Oh!!! Alas the. DFO's family lost its' wonderful soul, MAY GOD COUNSEL THEM WITH HIS IMMENENT WAYS, With lot tears of sorrows. Long live Kirti Chakra Pandillapalli Srinivas IFS. True Gandhian. Lived as Gandhi, died as Gandhi.🙏🙏
Great journalistic work. I understand that the current Zee5 TV series on Veerapan is based on your hard work for Nakeeranin 1996 that came in Sun Tv. Very sad that DCF Srinivasan’s, who tried to make life better for all those poor people, got betrayed, killed, and treated so badly by Veerapan and his gang. Veerapan paid the karmic price for it eventually, turned the entire police and legal force in the country against him. He did not stand a chance to stay alive after that, getting even Jayalalitha against him.
Well said sir. Kirthi chakra Pandillapalli Srinivas IFS., sacrificed his life to forest, wildlife and tribal people from smuggler, poacher etc., like Veerappa. Srinivas sir duty was at Chikmagalur aa DCF. He can happily stay there in AC chambers and quarters lavishly. But he stayed with Gopinatham people played with them, and mingled as a family member. Shakti Mariyammal temple was constructed by him and it was the meeting point people used to gather there to discuss their problems. He had provided free food, shelter, and medical facilities. One jeeb especially kept 24 hours for the emergency hospital service. I had visited dwelling houses constructed to tribals with full fledged by Srinivas sir. When I asked sir about costly houses, sir said they are true custodians of the forest. Srinivas sir also submitted a report to the forest department for the development of Gopinatham and nearby villages especially employment. On the basis of Srinivas sir's report Gopinatham became a picnic spot. So many visitors are coming, employment generated for local youths. The forest department takes much priority on nearby villages .
Srinivasan came to speak for surrender but veerappan killed him.... killing innocent person is not Brave there is no difference between terrorist and him.....
சிவா அண்ணா சீனிவாஸ் நல்லவர்னு சொல்ரீங்க ஆனால் வீரப்பன் வேர மாதிரி சொல்றாரே பூதிபடுகால அரஸ்ட் பன்னி வச்சிருக்கல ஒரு வாச்சர் பயன் வந்து அண்ணா உங்கள நாளைக்கு அலங்காட்டுல வச்சு சுட போராங்க அதுக்கு இந்த DFO தான் காரணம் நீ தப்பிச்சு போயிருனு வீரப்பன்னே தன் வாயல சொல்றாரு அப்போ அங்க இருந்தது அந்த சீனிவாஸ் DFO தான வேற சீனிவாஸ் அங்க இல்லையே அந்த வாச்சர் இந்த சீனிவாஸை தானே சொல்லிருக்கான்.அப்பிடினா சுட்டு கொல்ற என்னத்தோடதானே பிடிச்சுட்டு வந்துருக்காங்க
DFO சீனிவாசன் கைது செய்து வைத்திருந்தது! DFO அதற்கு முன்பே பல யானை வேட்டைக்காரர்களை திருத்தியுள்ளார் & வீரப்பனை வைத்திருந்ததும் இவர் மூலமாக பல தொடர்புகள் கிடைக்கும் அனைவரையும் பிடிக்கலாம் என்பதற்காகவே!
சீனீவாஸ் டிரைவரின் பெயர் போட்டோவில் ராமு என உள்ளது.சிவா அண்ணா நீங்க வீடியோவில் சொல்ரது ராஜுவ் பெயரை திருத்தம் செய்யவும். சிவா அண்ணா சிவா மீடியா நண்பர்கள் சார்பாக எங்களின் 2024 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். J.மணி K.மோரூர். காடையாம்பட்டி.(வ) ஓமலூர்.
அண்ணா நிங்கள் திரு. மாவிரார் விரப்பண் அவர்கள் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க வேண்டும் பணம் வேண்டும் என்றால் நாங்கள் உதவி பண்ணுகிறோம் உங்கள் சப்ஸ்கிரேபர் நன்றி அண்ணா
வியாபார நோக்கத்திற்காக அல்லாமல் நடுநிலைத் தன்மைக்கு எங்கள் பாராட்டு..
Welcome 🎉
ஒரு கண்ணீர் வரலாறு... 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு தலை முறை மறைந்த பின்னும் வீரப்பன் சரித்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் சிவா அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு சிறந்த முன்னோடி.. ஸ்ரீனிவாசன் மற்றும் வீரப்பன் இருவரும் உங்களை ஆசீர்வதிப்பார்கள் சிவா சார்... உங்கள் சேனளை தொடர்வது என்னை போன்ற 50 வயது கடந்த, அன்றைய வீரபனின் செய்திகளை தினசரி பத்திரிகைகளில் படித்த நபர்களுக்கு ஒரு மிக பெரிய வர பிரசாதம். Walter davaram அவர்களே வீரபனை மறக்க துவங்கி இருப்பார். நீங்கள் ஒரு லெஜெண்ட் சார். வாழ்த்துக்கள்.
Shiva Shankar has got such a nice, deep rich, manly voice.
Has anyone else noticed this?
It is a professional asset in journalism.
வீரப்பனால் அந்த ஊர் மக்கள் எவ்வளவு சிக்கல்களை சந்திந்திருப்பார்கள்
Correct
DCF Srinivas had left a letter anticipating Veerapan’s possible betrayal. He did not want the innocent people to be punished in police revenge even in such an eventuality. This is the epitome of altruism.
He must be one of the nicest people in the world who deserves to go straight to God, if god exists.
God bless his soul and his current family.
You are correct 💯. Few people are praising Veerappa as a hero and God. A cruel smuggler and pocher never be the God. Veerappa instead of supporting an honest and dedicated service oriented officer he killed Srinivasa sir. It shows Veerappa charector. He was much more interested in earning money out of kidnapping reputed persons, mines owners after looting forest wealth. Even police harassment to the local people , Veerappa never bothered and surrendered at least to save his family and tribal .
வணக்கம் அண்ணா, அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2024 நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 🎉
சிவா அண்ணா வீரப்பனார் ஐயா வாழ்க்கை வரலாறு நான் 3 வருடங்களுக்கு மேல் உங்கள் சேனல் நான் பார்க்கிறேன் நீங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி ஏதாவது ஒரு வீடியோ மட்டும் போடுங்கல் நன்றி அண்ணா
வணக்கம் சிவா அண்ணா காலையிலேயே உங்களுடைய காணொளியை எதிர்பார்த்தேன்
I have expected last week 😊
Forest officer ஏமாந்து விட்டார். போலீஸ்காரர்களிடம் இருந்த தெளிவு ஶ்ரீநிவாஸ் ஐயாவிடம் இல்லை. நாம் நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு அப்படி இருக்கக் கூடாது.
தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொள்ள நினைத்த ஓரு காமுகன்... காட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு வதம் செய்யப்பட்டார்
Book read panni nammakita oppikkiraru..
பெங்களூருரில் கைது பண்ணிய வீரப்பனை ஒழுங்கா ஜெயில் தண்டனை வாங்கி குடுத்து இருந்தால் வீரப்பன் காட்டுகுள்ளே சென்று இருக்க மாட்டார்..dcf ஸ்ரீனிவாஸ் வீரப்பனை என்கவுண்டர் செய்ய நினைத்தைதன் விளைவுதான் அவர் மரணம்..
DFO seenivasan not good man
@@meenalpandian3012 வீரப்பன் யோக்யமாடா னாயே
Peralai ல உங்களை பற்றி வீடியோ போட்டு இருக்காங்க
வீடியோவை விட Comment section சிறப்பாக உள்ளது
சிவா அண்ணா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🙏
உணர்வுப்பூர்வமான தகவல் நன்றிங்க
எங்களை வீரப்பன் காட்டில் அழைத்து சென்றமைக்கு நன்றி சார்
Best Narrative Sir🎉❤ No One’s Can’t Come Closer Than You Sir🫡
Srinivas is genuine officeer ❤
வீரப்பன் செய்த மிக பெரிய தவறு இது தான்.
Shiva Shankar seems to take a fair, middle journalistic position, which is professionally commendable.
He gets my vote as an outstanding journalist, one of the best in India. Nakeeran and it’s Gopal do not deserve this great man (personally and professionally).
This man has made me respect Dravida Kazhagam for the first time, that they can have good people like this that I can respect very much.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024 அண்ணா
வீரப்பன் ஐயாவுக்காக தான் உங்களை பார்க்கிறோம்
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிவா அண்ணா❤❤
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா சார்....
ஆனால் வீரப்பன் அய்யா விடியோவில் மாரியம்மாள் யாரோ ஒரு சின்ன பையன் கிட்ட துப்பாக்கி குடுத்துவிட சொன்னதாகவும் DFO வை தானே கொள்ளுவதாகவும் தகவல் வந்தது அதற்கு அவர் "கொஞ்சம் பொறு மா நானே முடிசிரென்" நு சொன்னதாக பதிவு உள்ளது.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
அண்ணா ரொம்ப தாமதம்
அண்ணா விஜயகாந்த் பற்றி ஒரு விடியோ பதிவு பண்ணவும் நன்றி அண்ணா
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
போலீஸ் : நாங்கள் வீரப்பனை சுட்டு பிடித்தோம்.
பொதுமக்கள் : உணவில் (அ) மோரில் விஷம் வைத்து கொன்றுவிட்டனர்.
அண்ணன் சிவசு : அங்க என்னடா சத்தம்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா அண்ணா 🎉
❤ I miss you ayya veerappn nr Shiva Anna 💐❤❤❤super cute king of the king tamil nadu❤
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉.Sir wish you and your family happy and prosperous new year. Wish you all success in this year through your great and dedicated journalist. 🎉🎉🎉🎉🎉.
நன்றி சார் 🙏🏼
Vanakkam AnnA🙏🔥❤ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💗
Nandri anna
வீரப்பன் சாக வேண்டிய ஆள் தான்
Shiva Anna 💯💯💯💯💯💯 true
வணக்கம் சிவா bro ❤️❤️
Anna 1 st view
Many thanks 🙏
Siva sir vanakkam 🎉
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா அண்ணா.அனைத்து சிவா மீடியா நண்பர்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
வீரப்பனை கொன்றது தவறே இல்லை
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.......
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
First view
வீரப்பன் குடும்பத்தினரால் பொது மக்களுக்கு பெரும் கஷ்டம் தான் வருகிறது.
வீரப்பன் குடும்பம் கேடுகெட்ட ஜென்மங்கள்
Chilling narration by the author. So much clarity and detail in the presentation. Kudos!
Question to the narrator, writer: Please clarify.
Why does the Nakheeran Gopal have a different take on the subject? He seems to support the view point that P. Srinivas DCF was actually a bad man and very manipulative and he merely 'acted' as if a good man to gain the trust of villagers...!? Why does Nakheeran Gopal hold this view point? He even lay trusts in the Veerappan judgement.. too much. At the core - Veerappan is a brigand, bandit ... he was also a survivor. He couldn't have told the whole truth!!
Veerappa was nothing. Gopal projected Veerappa as hero to the general public. Gopal was paid so much money out of Veerappa earned illegal and kidnapping mines owners, great legend Dr. Raj Kumar.
Because Gopal wants to sell the underdog story.
Grate salute to DFO Srinivas sir, for his dedicated service towards forestry and humanity, we succumbed with the great lose of his service, it is very terrific and unbearable,and is misunderstood by the illiterate man Veerappan, we should make that people in order to understand the justice and objectives of the humanity towards the nature......We salute the family of DFO sir my for his immense sacrifice towards the righteousness but Veerappan misjudged it, Oh!!! Alas the. DFO's family lost its' wonderful soul, MAY GOD COUNSEL THEM WITH HIS IMMENENT WAYS, With lot tears of sorrows.
Long live Kirti Chakra Pandillapalli Srinivas IFS. True Gandhian. Lived as Gandhi, died as Gandhi.🙏🙏
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சிவா அண்ணா
DCF Srinivas going with arjunan like "varaai ne varai.. pogum idam vegu thooramilai.."
வணக்கம் சிவா அன்னா
Sister mariammal innocent god should bless the child mariyammal,
புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹வணக்கம் 🙏அண்ணா 🙏
Great journalistic work.
I understand that the current Zee5 TV series on Veerapan is based on your hard work for Nakeeranin 1996 that came in Sun Tv.
Very sad that DCF Srinivasan’s, who tried to make life better for all those poor people, got betrayed, killed, and treated so badly by Veerapan and his gang.
Veerapan paid the karmic price for it eventually, turned the entire police and legal force in the country against him. He did not stand a chance to stay alive after that, getting even Jayalalitha against him.
he lived for a decade after that..
Well said sir. Kirthi chakra Pandillapalli Srinivas IFS., sacrificed his life to forest, wildlife and tribal people from smuggler, poacher etc., like Veerappa. Srinivas sir duty was at Chikmagalur aa DCF. He can happily stay there in AC chambers and quarters lavishly. But he stayed with Gopinatham people played with them, and mingled as a family member. Shakti Mariyammal temple was constructed by him and it was the meeting point people used to gather there to discuss their problems. He had provided free food, shelter, and medical facilities. One jeeb especially kept 24 hours for the emergency hospital service. I had visited dwelling houses constructed to tribals with full fledged by Srinivas sir. When I asked sir about costly houses, sir said they are true custodians of the forest. Srinivas sir also submitted a report to the forest department for the development of Gopinatham and nearby villages especially employment. On the basis of Srinivas sir's report Gopinatham became a picnic spot. So many visitors are coming, employment generated for local youths. The forest department takes much priority on nearby villages .
@@digikalki66on the run. What a great life that must have been.
Thank you for the information. DFO Srinivas seemed to be a wonderful man, one among billion.
ஜெயலலிதா மிகப்பெரிய வீராங்கனை
Wish you Happy new year 2024.🎉🎉🎉🎉🎉
Shiva na ❤️❤️❤️
Shiva sir
Super sir ❤
நல்லூர் மாதையன் நேர்காணல் இருந்தால் போடவும் அண்ணா
Shiva midia fans from Mysore Karnataka sir. ...
Vanakam Anna
வீரப்பன் மாரியம்மன் கோயில் கட்டினான் பெருமாள் கோயில் கட்டினான்
ஆனால் திரௌபதிக்கு கோயில் கட்டவே இல்லையே
nice
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Wish you happy new year 2024 shiva sir🎉🎉🎉🎉🎉
Srinivasan came to speak for surrender but veerappan killed him.... killing innocent person is not Brave there is no difference between terrorist and him.....
Waiting for your video Anna 😊
இரண்டு ஸ்ரீனிவாஸ் பேர்,குழப்பத்தில் நடந்தது தானே சார்,ஆனால்,காமராஜ் பேட்டை கோவிந்தன் வேற மாதிரி சொல்றாரே ,😮
Hi Siva Anna
Happy New Year 🎊🎊🎊🎊
Happy new year brother ❤ nellai Kumar
சிவா அன்னா இயக்கத்தில் படம் எடுக்க வேண்டும் subcriper வேண்டுகோள்
Happy New year தோழர் ❤
சிவா அண்ணா சீனிவாஸ் நல்லவர்னு சொல்ரீங்க ஆனால் வீரப்பன் வேர மாதிரி சொல்றாரே பூதிபடுகால அரஸ்ட் பன்னி வச்சிருக்கல ஒரு வாச்சர் பயன் வந்து அண்ணா உங்கள நாளைக்கு அலங்காட்டுல வச்சு சுட போராங்க அதுக்கு இந்த DFO தான் காரணம் நீ தப்பிச்சு போயிருனு வீரப்பன்னே தன் வாயல சொல்றாரு அப்போ அங்க இருந்தது அந்த சீனிவாஸ் DFO தான வேற சீனிவாஸ் அங்க இல்லையே அந்த வாச்சர் இந்த சீனிவாஸை தானே சொல்லிருக்கான்.அப்பிடினா சுட்டு கொல்ற என்னத்தோடதானே பிடிச்சுட்டு வந்துருக்காங்க
DFO சீனிவாசன் கைது செய்து வைத்திருந்தது!
DFO அதற்கு முன்பே பல யானை வேட்டைக்காரர்களை திருத்தியுள்ளார் & வீரப்பனை வைத்திருந்ததும் இவர் மூலமாக பல தொடர்புகள் கிடைக்கும் அனைவரையும் பிடிக்கலாம் என்பதற்காகவே!
DFO dhan kaaranam nu andha watcher solradhaa Veerappan dhan solraaru. Veerappana sudanum nu nenachadhu ellam unmai dhan. Aana adhuku DCF Srinivas dhan kaaranama apdinradhu dhan kelvi!
Avaru dhan nu Veerappan nu nenachukutaaru. Idhu unmai.
Adhey pola Srinivas nalla manishan. Idhuvum unmai. Unmai illaati avaru saavuku apram oorkaaranga azhuvura photo irukaadhu. Iniku varaikum andha oorula andha manishana kadavula nenaichutu iruka maataanga.
Veli aalunga nama evalo aayvu pannaalum sila kelvigaluku badhil kedaikaadhu. Enaa namaku therinja elaa tharavugalume ketarivu dhan. Adhu more than two different sources la irundhu varumbodhu adhuku nanbagathanmai neraya iruku avalo dhan.
@@vinithradhakrishnan8969 சரி அந்த வாச்சர் யார சொல்றாரு.அங்க இருந்தது DCF ஹீநீவாஸ் தான.
@@ADHIBAR Naa sonadha konjam ozhunga padinga nanba.
@@vinithradhakrishnan8969 புரியுது சார்.நீங்க வீரப்பனும் பொய் சொல்லிருக்லாம்னு சொல்ரீங்க தப்ப நீய படுத்த அப்படியும் இருக்கலாம்
Happy new year 2024 shiva sar
சிவா சார் ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அட்டேக் பற்றி நேரடி விளக்கம் பதிவிடுங்கள் சார்
வணக்கம் சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐 🙏 🙏 💐💐
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy New Year 2024 🎉🎉🎉
Anna💐 ❤💐🙏🙏🙏💐❤💐
சீனீவாஸ் டிரைவரின் பெயர் போட்டோவில் ராமு என உள்ளது.சிவா அண்ணா நீங்க வீடியோவில் சொல்ரது ராஜுவ் பெயரை திருத்தம் செய்யவும்.
சிவா அண்ணா
சிவா மீடியா நண்பர்கள் சார்பாக எங்களின் 2024 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
J.மணி K.மோரூர்.
காடையாம்பட்டி.(வ)
ஓமலூர்.
சிவசுப்ரமணியம் அண்ணா பேபிவீரப்பன் பற்றி பதிவு ஒன்று போடுங்கள்
Happy new year anna❤
Thanks.....
சிவா அண்ணா வணக்கம்
நீங்க சொல்றது தான் நான் கேட்டுகிட்டு இருக்கும் ப்ரூஃப் பண்ணுங்க
Oru video yathuna times da poduva siva anna
Happy New year siva anna❤❤❤❤
வணக்கம் அண்ணா
Siva media all members happy new year 🎊🎉🎊
🎉🎉
happy new year siva anna .
❤❤❤❤
Veerapanar ayya thapu panitenga ayya😭
Happy New year
அண்ணா நிங்கள் திரு. மாவிரார் விரப்பண் அவர்கள் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க வேண்டும் பணம் வேண்டும் என்றால் நாங்கள் உதவி பண்ணுகிறோம் உங்கள் சப்ஸ்கிரேபர் நன்றி அண்ணா
இனிய மாலை வணக்கம் சிவா அண்ணா 🙏
உங்க மேல நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன்
❤🎉❤🎉❤
மிக மிக அருமை அண்ணா மாவீரன் வீரப்பன் பற்றி கூறுவது
Good evening sir.
Its purely emotional intelleigence...
(EI)
Things happened beyond.
வீரப்பன் மீது இருந்த மரியாதை போனது
Interesting story
happy New year sir
அந்த படிப்பிற்கு தகுந்தார் போல் நடக்கவில்லை டி சி எப் ஸ்ரீநிவாஸ் என்பதை உண்மை