வணக்கம் சிவா அண்ணா உங்கள் உடல்நலத்தையும் கொஞ்சம் அக்கறையோடு பார்த்து கொள்ளுங்கள் வீரப்பன் எனும் வரலாற்றை உண்மையாக நேசிக்கும் எல்லா தமிழருக்கும் நீங்கள் முக்கியமாக தேவைப்படும் நேர்மையான நல்ல'உள்ளம்
@@prasanthpeace9709 நீ யாருடா டேய் உனக்கு என்ன டா நண்பா எனக்kக்கு இதுபோல அன்பாகவும் பேசிட தெரியும் லோக்கல் புல்லிங்கோ போலவும் பேசிட தெரியும் புரிதா நான் சென்னை காசிமேட்டில் தான் மீனவனாக இருக்கிறேன் இதுபோல சுத்த தமிழில் பேசுவதால் என்னை ஒன்றும் அறியாத பழம் என்ற மொக்கட்ட என்று நினைக்காதே மஜாவா பேச்ச போடவும் தெரியும் ஜோக்ல பேசினா செதுர வுடும் தெரியும் எங்க எப்படி பேசணும்னு ஒரு மரியாதை இருக்கு என்ன யார்டா நீ கேக்குற அதுக்கு கேவலமா ரிப்ளை பன்னா என்ன பண்ணுவ எல்லாரையும் ஜோபினு நினைக்காத டா புரிதா டா 😂
Well explaination...அந்த இடத்தில் வாழ்ந்தது போல் அனுபவம் கிடைக்கிறது
Irukum da irukum
எத்தனை முறை கேட்டாலும் அண்ணன் கோவிந்தன் அவர்களின் பேட்டி அருமையிலும் அருமை.மிக திறமையான நபர்...
A❤
*100முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத காவியம் அண்ணார் காமராஜ்பேட்டை கோவிந்தன் நேர்க்கானல்* 👌👌👌👌👌
கா.பே கோவிந்தன் அண்ணா, கோவிந்தப்பாடி மாரிமுத்து அண்ணா, அபிமன்னன் அண்ணா ஆகியோரின் காணொலிகள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதவை!
அவர்கள் பட்ட கஷ்டதையும் வேதனையும் நகைசுவையா சொல்றாங்க ...இயல்பான குணம்
Unmmai.... anbu anna vedio upload pannunga anna
ಗಾರ್ಡಮೋಹನಯ್ಯ ಅವರನ್ನ ಕೊಲೆ ಮಾಡುವ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ವೀರಪ್ಪನ್ ಜೊತೆ ಇವನು ಸಹ ಇದ್ದ
வீரப்பன் போன்ற ஒரு மாமனிதர்
இனியாரும்பிறக்க
இயலாது.அவர்கடவுள்
Kamarajai pettai seems to be a intelligent person ...very interesting stories
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ
That’s true
@@myredeemerliveth5798 l l
@@myredeemerliveth5798 mmmlm pm mmmmmmmmommmmmmommmmmmommmmmmmmmmmmmkmmmmmmmmmmomommmmmomomommm
எத்தனை கேட்டாலும் சலிக்காது. முன்னரே பல முறை கேட்டுள்ளேன்.
தினமும் video எதிர்பார்த்து என் கண்கள் பூத்து போச்சி அண்ணா😵
பாகுபலி...KGF. இதுபோன்று எத்தனை படங்கள் எடுத்தாலும்...வீரப்பன் ஐயா போல் உண்மையான மாவீரன் போல் யாரும் வர முடியாது... ❤️❤️❤️
Shiva sir. Interesting. Interview. Good. 🙏🙏👍
Enaku puditha video's, ini comedy, suspense Nd thrilling ah irukum, police Kita Saran agium patta kastatha epdi than comedy ah solluringaloooo👍👍👍🙄🙄
சாப்பாடு கொடுக்காதது எந்த வகையில் நியாயம்......... அருமையான பதிவு.பெரியவரை இருகரம் எடுத்து வணங்க வேண்டும்.
வணக்கம் சிவா அண்ணா உங்கள் உடல்நலத்தையும் கொஞ்சம் அக்கறையோடு பார்த்து கொள்ளுங்கள் வீரப்பன் எனும் வரலாற்றை உண்மையாக நேசிக்கும் எல்லா தமிழருக்கும் நீங்கள் முக்கியமாக தேவைப்படும் நேர்மையான நல்ல'உள்ளம்
yaaruda neengalam
@@prasanthpeace9709
நீ யாருடா டேய் உனக்கு என்ன டா
நண்பா எனக்kக்கு இதுபோல அன்பாகவும் பேசிட தெரியும் லோக்கல் புல்லிங்கோ போலவும் பேசிட தெரியும் புரிதா நான் சென்னை காசிமேட்டில் தான் மீனவனாக இருக்கிறேன் இதுபோல சுத்த தமிழில் பேசுவதால் என்னை ஒன்றும் அறியாத பழம் என்ற மொக்கட்ட என்று நினைக்காதே மஜாவா பேச்ச போடவும் தெரியும் ஜோக்ல பேசினா செதுர வுடும் தெரியும் எங்க எப்படி பேசணும்னு ஒரு மரியாதை இருக்கு என்ன யார்டா நீ கேக்குற அதுக்கு கேவலமா ரிப்ளை பன்னா என்ன பண்ணுவ எல்லாரையும் ஜோபினு நினைக்காத டா புரிதா டா 😂
@@prem91 unakku velai vetty eh illaiye da
edho edho pesura
Semma adventure sir..
Intha sampavangala enala imagine panikuda paaka mudiyalanga...
Really neenga than unmaiyana hero.nga
நீங்கள் எடுத்த பேட்டியில் இவர் மட்டும் தான் சிறந்த வர்
India only warrior. VEERAPPAN THE GREAT. CASTEISM FORCED HIM TO BE LIKE THIS.
ஐயா மிக அருமையாக பேசரிங்க
சிவா மீடியா வீடியோ பார்த்து தான் புஷ்பா படம் எடுத்து இருக்காங்க சார்..
Same doubt
👍👍
Kandippa naanum athuthan ninaikiren
வாய்ப்பு இருக்கு 😂😂😂
@@dhanasekarana4065 m
Getting addicted to Kovindhan Anna speech
சிவா அண்ணா ரொம்ப நன்றிங்க அண்ணா
Vanakkam 🙏❤️ ANNAA
வரலாறு என்றும் பேசும்
Oru movie parthathu pol irukku annaa
Real veerapan
சிவா அண்ணா வணக்கம் நீங்கள் அனைவரும் நல தாங்க அண்ணா நன்றி வணக்கம் 🏡👍😀🌿
Vanakkam anna❤🙏👑
Real journalist shiva anna
ஐயா முன்தினம் கேட்டுதர்கு இன்று பதில் அனுப்பிதர்கு நன்றி
அருமையான பதிவு இதை தான் நான் எதிர் பார்த்தது
U r legend
சிவா அண்ணா நான் வவீரப்பன் அண்ணா சமாதிக்கு இரண்டு முறை நேரில் சென்று வணங்கி வந்திருக்கிறேன் என்னை இறப்பினால் ரொம்ப பிடிக்கும்
super Shiva sir 🙏🙏
Congrats 🌹🌹🌹🙏🙏🙏
Is it possible to join any trekking with you ;-) Honestly we will also enjoy this kind of moments
அடி விழுந்த அடி விழும் 🔥👑👑👑😄😄😄
Veerappan ayya is indian robinhood also setukolli govindan ayya
உங்களுடைய அந்த gutts 👍 வேற 👍
Hi friend 🐾🐾🐾🙏
மிகவும் நல்ல மனிதர்கள்
கோவிந்தன் பேச்சு இயல்பாக உள்ளது..
அதுவே
கதை
திரைக்கதை
வசனம்
டைரக்ஷன்.
என்று எல்லாம் சேர்ந்து
முகிலன் பேசுவது
தோழர் காமராஜ் பேட்டை கோவிந்தன் நீடூடி வாழ்க...
He,is,great,man
Antha time la entha mobile communication.nm ilanga.
But
Ivangalukulla brain(Trust) communication payangara irukunga..
நான் காமராஜ்பேட்டை கோவிந்தன் மாமா வாழ்துக்கள்
Siva Anna Baby veerappan sethukuli govindan ayya video upload pannuga anna
Vera level
Congrats sir
Super sir Nan thirupr
Sivana Vanakkam
👍👍👍👍
Super sir
Enakku ennamo'.srinivas'a paathathan...aquiesd.mathiri theriyhu .!
Why he decided to get surrender, and why he meet dfo some story missing here..Shiva sir pls need story...
வணக்கம் சிவா அண்ணா
D.F:O or D.C.F srinivas ? had he promoted during his tenure ? we could see in some video's as D.F:O but now here mentioned below the Photo as DCF ...
Anna 🌹💐🙏💐🌹💐🙏💐🌹💐🙏💐🌹
💐
விருவிருப்பான ஆங்கில படம் போல உள்ளது.
பிராடு கோபாலோட சேந்து அடிச்ச காசுல காமராஜ் பேட்டை கோவிந்தன் அண்ணனுக்கு 50 ரூவானாலும் கொடுத்துருப்பீங்களா ?
Good evening sir
Kamaraj pettai govindhan sontha ooru enna
Love u anna ❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️
Video kojam sekaram poduga sir pls 😭🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Dulukkan yehndra vaarthaiyyai thaan ubayoga paduthanumma????
சிவா அண்ணா பெரியவரை ஒரேமுறை சந்திக்க முடியுமா
Why Shiva media watermark is in DMK flag color?
Naanum atha than yositchan
அந்த வீடியோ பழையது.... அப்போ எடிட் பண்ணும் போது இந்த கலர் முயற்சி செய்தோம்....
👍👍👍👍🙏
செங்கபாடி கோபிநத்தம் இரண்டும் ஒன்றா?..செங்கபாடிதான் கோபிநத்தம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?..மேப்பில் செங்கபாடி என்று தேடினால் கிடைக்கவில்லை...
S
செங்கபாடி பாலாற்றின் அருகில் உள்ளது கர்நாடகாவில்
செங்கப்பாடி பழைய பெயர். புது பெயர் கோபிநத்தம்
அன்னா பயங்கர இருக்கே
Veerappan video
Pushpa padam paakura madhiru iruku Vera level na 🔥👍
Veerappan.deth.nejamaa.sollungal.please
அண்ணா நான் பேச வார்த்தை கிடைக்கவில்லை அண்ணா
Hello sir who is Banu? Mr Krishnamoorthy said.
She is doctor who have treatment to veerapan .
Oh... . Thanks.
🙏🙏🙏🙏🙏
Hi
Shiva media DMK support ha
இந்த வீடியோவில் சந்தேகம் என்றால் கொன்ரான கிரானா என்ற வார்த்தை உபயோகம் 19.15 செய்கிறார்.2019 முன்பு கொரோனா என்றால் என்ன என்றே தெரியாத காலம் ...?
❤️❤️
Shiva media is the dmk channel
Kamarajpet govindhan Ji FC
I want this book
Bn Sjੲਦੲਯੌੈਕਤੌੌਤੈ ੍ਸੇਸੁਕਿਸਿਯਿਿਯਿਿਹਰੁਮਕਮਕਕਤਤਿਿਤਿਤਿਗੁਗੁਗੁਗੁੁਦਿਤਿਤਿਿੁੁਰਲ੧
ਰ੧੮
👍👍👍👍👍💚💚💚
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Dai siva enga iyya saava neyum oru kaaranam da ne puducha photo than
ஏன் சரன் அடைந்தார்.காரணம் என்ன.
அவர் அம்மா மற்றும் உறவினர்கள் வேண்டிகேட்டு கொண்டு அழுதனர்.... குடும்பம் முக்கியம் என சரணடைந்தார்
@@shivamedia9633 நன்றி அன்ணா.
கடத்தி என்ன?
Forest Deer
காட்டு மான். கிட்டத்தட்ட மாடு அளவுக்கு இருக்கும்
Pushpaaaaa
Me,yatuta
SHIVA MEDIA எழுத்து கருப்பு சிகப்புல இருக்கு.. திமுக ஆதரவா?
ஏன் இவரு தானாக போலீஸிடம் சரணடைந்தார் ... எனக்கு புரியவில்லை
சரண் அடையாமல் இருந்திருந்தால் இந்நேரம் இவரும் என்கவுண்டர் செய்ய பட்டிருப்பார்
Part 5 watch
Adhu than avar saava oru pulli
26:15 😁😂🤣
கடத்தி என்றால்?
மான்
Deer
DFO ஸ்ரீனிவாஸய் ஏன் கொலை செய்தார் கொடூரமாக ..விளக்கமாக கூற முடியுமா ?
Sangili mangalamcombu kotaikanal tthNtikuti
என்னவா கம்பி கட்ற கதையெல்லாம் விடுறான் பாரு....சரண்டர் ஆவறானாம் அவன்டதான் சரன்டர் ஆவானம்
நம்பிட்டோம் என்னம்மா புளுகுற
Anna palaya video podathinga