Venkatesh Bhat makes Kootanchoru | recipe in Tamil | kootansoru | KOOTAN CHORU | Tirunelveli Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

ความคิดเห็น • 702

  • @s.vijayalakshmi5553
    @s.vijayalakshmi5553 2 ปีที่แล้ว +156

    We are from திருநெல்வேலி. Most Sundays we'll cook kootan choru and உளுந்தம்பருப்பு சாதம். Excellent explanation, Thank You for this Video.

    • @gayathris703
      @gayathris703 2 ปีที่แล้ว +1

      Correct...😎😎

    • @PDRUDHRA
      @PDRUDHRA 2 ปีที่แล้ว

      Qq.

    • @padmavathyvenkatasubramani8112
      @padmavathyvenkatasubramani8112 2 ปีที่แล้ว

      Me too

    • @padmavathyvenkatasubramani8112
      @padmavathyvenkatasubramani8112 2 ปีที่แล้ว +3

      V use tamirand but not tomatoes

    • @priyakannan5994
      @priyakannan5994 2 ปีที่แล้ว +2

      Yeah I m also from tirunelveli. I also cook ulundhamparuppu sadhan and kootanjoru frequently. Also Sodhi. Now I m in chennai. Most of the people get confused when we say this food.

  • @ranisocrates6090
    @ranisocrates6090 2 ปีที่แล้ว +220

    5 star செஃப் கூட்டாஞ்சோறு செய்வது மெய் சிலிர்க்க வைக்கிறது. தலை வணங்குகிறேன். நன்றி.

  • @adelinadsouza7154
    @adelinadsouza7154 2 ปีที่แล้ว +52

    When I was a child of 6 or 7 ys old , about 50 ys ago, we children used to gather and cook this dish on our own on sticks n firewood without the intervention of grownups or parents n enjoy our creativity. This is the Cream of your recipes. Well done. Keep it up.

    • @kavithajohnson1082
      @kavithajohnson1082 2 ปีที่แล้ว

      Yes....me too...it tasted heavenly too....brings back so many sweet memories ❤️

  • @pachaivazhisandhiya7566
    @pachaivazhisandhiya7566 2 ปีที่แล้ว +26

    Unga samayalukku iruka fansa Vida ungaloda pechukum and ungaloda humour kum iruka fans adhigam....I am one of the fan in that..love you sir...unga Samayal recipeya deliver panra vidham Vera level..♥️♥️♥️♥️

  • @premababu669
    @premababu669 2 ปีที่แล้ว +7

    இதுக்கு எள்ளு துவையல், அப்பளம் வைத்து சாப்பிட்டா ஆகா என்ன ஒரு அருமையான சாப்பாடு இதை அடிச்சிக்க வேற வேற எதுவுமில்ல இந்த மாதிரியான ஒரு உணவை எல்லோருக்கும் சொல்லி கொடுத்தது நன்றி

    • @s.vijayalakshmi5553
      @s.vijayalakshmi5553 2 ปีที่แล้ว +1

      வெங்காய வடகம் will be a good pair, also அப்பளம்.. so yummy

  • @vijayakalakannan4952
    @vijayakalakannan4952 2 ปีที่แล้ว +22

    Hats off sir
    Star hotel chef neenga
    கூட்டாஞ்சோறு செய்து காண்பித்து இன்னும் உயர்ந்திட்டீங்க சார்👍👍

  • @subramanians4504
    @subramanians4504 2 ปีที่แล้ว +8

    Thank you sir. I’m from Tirunelveli. We used to have this food frequently when my mother was there.
    Now I miss my mother and this kootanchoru.

  • @umashivshankaran9478
    @umashivshankaran9478 2 ปีที่แล้ว +13

    Excellent 👌👌 not only pournami iravu sir. Thamirabarani kuliyal and then kootanchoru full kattu kattina, sorgam

  • @nainarnanthu6874
    @nainarnanthu6874 2 ปีที่แล้ว +2

    எனக்கு கன்னியாகுமரி எங்க ஊருலயும் இத பண்ணுவாங்க... இதுக்கு கொஞ்சம் புளி சேர்த்து அரைச்ச தேங்காய் துவையல், அப்பளம், முட்டை அவியல் வச்சு சாப்பிட்டா வேற level ல இருக்கும் 😋😋😋

  • @kannahi_rkvellayammal4050
    @kannahi_rkvellayammal4050 2 ปีที่แล้ว +15

    நன்றி திருநெல்வேலிக்கே ஒரு கெத்து கிடைத்த மாதிரி இருந்தது

  • @krithusri1802
    @krithusri1802 2 ปีที่แล้ว +7

    Sir no words to says about ur cooking sir neenga kathukudukaradhu ellam super innaiku en daughter's birthday morning la irundhu unga recepie dha vettula cook pannom ellam oru spoon kuda illama kalli sir thank you so much sir love uuu😘😘😘

  • @nellaiesakki6800
    @nellaiesakki6800 2 ปีที่แล้ว +12

    100% true sir everybody can enjoy that feeling. It not be easily explain in single word.புளி இல்லாம கூட்டாஞ்சோறா

  • @divineencounters8020
    @divineencounters8020 2 ปีที่แล้ว +17

    Out of the world traditional dish Paramparyam of Tirunelveli.....upheld & linked to the current forgotten world. Appreciation beyond mere words to our Master Chef Sir. V. B. 🌷👍🙏🏻🌷

  • @Dajamrita
    @Dajamrita 2 ปีที่แล้ว +11

    I remember doing that with my cousin ...
    Every kid will get one veg from their house and hand full of dal and rice ...
    Put together and the dish is our lunch 😋🥰

  • @revathymurugan7010
    @revathymurugan7010 2 ปีที่แล้ว +2

    Enaku Tirunelveli than.... naanga adikadi seivom.... same than bt rice dhal half cook aanapro vegetables potu cook panuvom....ellam cook anathum coconut paste, masala podi ellam potu pacha vadai ponathum kadaisiya thalipa poduvom.... vadagam porichi athaium serpom.... semaya irukum.....

  • @jancycreation9594
    @jancycreation9594 2 ปีที่แล้ว +4

    எங்க ஊரு சமையல் செஞ்சதுக்கு நன்றி அண்ணா சூப்பர் எங்க வீட்ல வாரத்துல ஒருமுறையாவது இந்த சாதம் நாங்க செய்வோம்👌👏👏👏👏👏

  • @nandhiniganesan9028
    @nandhiniganesan9028 2 ปีที่แล้ว +5

    வாழைக்காய் கத்திரிக்காய் மாங்காய் முருங்கங்காய் ... இந்த நாட்டு காய்கறிகள் தான் திருநெல்வேலியோட எல்லா dishes ல யும் இருக்கும் ... Say.. அவியல் கூட்டாஞ்சோறு... Even சாம்பார் ... இந்த பொறப்பு தான் ...... 🤤 🤤

  • @jayanthiramaiah9320
    @jayanthiramaiah9320 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு...
    தங்களுடைய சமையல் தினம் தினம் ஒன்று பார்க்க வேண்டும் என்பது எங்கள் வழக்கமாகி விட்டது...
    தாங்கள் சமைத்த உணவை உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது...
    (ஏற்கனவே இரவு உணவை உண்டு இருந்தாலும் கூட)...
    ஒவ்வொரு சமையல் பதிவும் தாங்கள் விளக்கம் தரும் விதம் நகைச்சுவையுடன் கலந்த அறுசுவை.....
    அற்புதம்.... ஒவ்வொரு சமையல் பதிவும் மனதில் மிகவும் நன்றாகப் பதிகிறது...
    நன்றி...🙏🙏🙏🙏👍👍👍👍👍😋😋😋😋😋😋😋🍅🍅🍅🥕🥕🥕🥕🥕🥕🍚🍚🍚🍚🍚🍱🍱🍱🍱🍱🍱🍱🍧🍧🍧🍨🍨🍨

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +4

    கிராமத்து மணம் கமழும்,பாரம்பரிய கூட்டாஞ்சோறு,உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது,!!!
    உறவினர்களுடன்,பெளர்ணமி இரவில், கூட்டமாக அமர்ந்து கூட்டாஞ்சோறு,சாப்பிடுவது,…..
    மிகவும் மகிழ்ச்சியான நினைவலைகள்,அருமை !அருமை! Thanks sir,…🍁🙏🏻🍁

  • @sciencefor6to108
    @sciencefor6to108 2 ปีที่แล้ว +21

    எங்க ஊரு ஸ்பெஷல் சார்
    சின்ன ஐடியா சார் புளி கெட்டியாக கரைத்து வடிகட்டி ஊற்றி, நெய்க்கு பதிலாக நல்ல எண்ணெய் ஊற்றி வேகவிடவும்
    மாங்காய் போட வேண்டும் எங்க ஊரு ஸ்பெஷல கூட்டாஞ்சோறு ரெடி

    • @petchikutty5619
      @petchikutty5619 2 ปีที่แล้ว +3

      Exactly ❤️

    • @sd-ud6iq
      @sd-ud6iq 2 ปีที่แล้ว +1

      Yes v use nallenai only

    • @shanmugapriyasivakumar6196
      @shanmugapriyasivakumar6196 2 ปีที่แล้ว

      Puli karaiasal than use pannuvanga Thakkali use panna maatom.vadagam thaalichu poduvom.

  • @JananiFashionz
    @JananiFashionz 2 ปีที่แล้ว +1

    Venkatesh Bhat அண்ணாச்சி... ரொம்ப நன்றி... எங்க ஊர் கூட்டாஞ்சோறு செஞ்சதுக்கு... வழக்கமாக நாங்க புளி கரைசல் கொஞ்சம் சேர்ப்போம் கூட்டாஞ்சோறு செய்யும்போது... தக்காளி உபயோகம் குறைவுதான்... புளியை சேர்த்து தக்காளி குறைத்து அல்லது தக்காளி சேர்க்காமல் செய்தாலும் நன்றாக இருக்கும்...

  • @cutesisters4593
    @cutesisters4593 2 ปีที่แล้ว +14

    Super sir. My childwood favorite dish. Ithuku எள்ளு thoviyal nalla combination sir

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 2 ปีที่แล้ว +14

    I have tasted this during my childhood at my grandpa's village. Taste is awesome. I miss those days. Thanks for making me recall my memories.

  • @Vickii_seven
    @Vickii_seven 2 ปีที่แล้ว +67

    We people from Coimbatore side use to cook a similar dish called Arisimparupu.... Heavenly dish 😍
    Simple man's biriyani I would say.

    • @dhanapalchem
      @dhanapalchem 2 ปีที่แล้ว +13

      நம்ம ஊரு ஸ்பெஷல் அரிசியம்பருப்பு ...... கோவை , திருப்பூர் , ஈரோடு ஸ்பெஷல் டிஷ் ..... வாரம் ஒருமுறை எங்கள் வீட்டில் அம்மா செய்வார்கள் ....

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn 2 ปีที่แล้ว +7

      Arisimparupu la aana ithana kaai kari la poda matome.. arisi parupu avlo than simple

    • @dhanapalchem
      @dhanapalchem 2 ปีที่แล้ว +1

      @@Vivek-lt8pn yes arisimparuppu seiyum pothu enga veetla yum kaikari poda maatanga.....

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn 2 ปีที่แล้ว +1

      @@dhanapalchem epavathu athisiama urala kilangu vena poduvanga vera ethuvum potathila

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek 2 ปีที่แล้ว +1

      Arisi paruppu satham la vegetables podamatanga..onion and thakkali matum than..and antha paste um poda matanga

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 2 ปีที่แล้ว +94

    நாளைக்கே கூட்டாஞ்சோறு ஆக்கிரவேண்டியதுதான்😁😁😁

  • @prasannasiva1187
    @prasannasiva1187 2 ปีที่แล้ว +10

    Sir இது எங்க ஊர் ரெசிபி சார் நான் திருநெல்வேலி சார் ரொம்ப சந்தோசமா இருக்கு சார் எங்க ஊர் ரெசிபி இவ்ளோ அழகா சமைக்குறிங்க சார் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் செஃப் எங்க ஊரு சமையல் செய்ரது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு சார் ரொம்ப நன்றி அண்ணா நான் திருநெல்வேலி பொண்ணு அண்ணா

  • @wingsoffire7790
    @wingsoffire7790 2 ปีที่แล้ว +5

    You have absolutely nailed it Chef😊👏🏼👏🏼👏🏼👌🏼 love all your recipes and the way you add a touch from the past in your narration. Keeps us glued on till the end. You elevate Indian recipes and give it the full compliment it deserves. Lovely 😊

  • @swarnasankaran4738
    @swarnasankaran4738 2 ปีที่แล้ว +18

    I am reminded of my younger days in Tirunelveli when we used to enjoy eating kootanchoru

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 2 ปีที่แล้ว +44

    அண்ணா எந்த ரெசிபியும் வேர யாரும் இந்த அளவுக்கு பொறுமையாக யாரும் சொன்னதில்லை 🙏🙏

  • @ssureshbabu1324
    @ssureshbabu1324 2 ปีที่แล้ว +9

    Seeing this I remember the song mapillai vandar, where there is a line "kootanchoru akkikkittu kummalam than potukittu". Great you are by any standard at any time.

  • @sowrisiva8433
    @sowrisiva8433 2 ปีที่แล้ว +8

    Superb...a dish without Tamrind water...
    Sir please do Veg Kuska...one of my favourite receipe..

  • @pavithraselvi549
    @pavithraselvi549 2 ปีที่แล้ว +1

    Sir I am from tirunelveli.., சுற்றுலா செல்லும் போது அல்லது கோவில்களுக்கு குடும்பமாக செல்லும் போது இதை செய்வோம்... இதற்க்கு தொட்டுக்கொள்ள எள்ளு துவையலும் சுட்ட அப்பாளமும் கண்டிப்பாக இருக்கும்...
    இதே போல உளுந்து சோறு, துவையல் பச்சடி அல்லது கருவாட்டு குழம்பு கறி குழம்பும் திருநெல்வேலி சார் உணவு... திருநெல்வேலி இஸ்லாமிய நண்பர்களின் வீட்டில் கத்திரிக்காய் ஆணம் வைப்பார்கள் சைவ குழம்பு தான் ஆனால் தண்ணியாக இருக்கும் அக்குழம்பிற்கு சுடச்சுட சாதம் அருமையாக இருக்கும்....
    "புளி தண்ணீர்" வாரம் ஒரு நாள் இந்த குழம்பு கண்டிப்பாக செய்துவிடுவார்கள் இதற்கு தொட்டுக்கொள்ள பொரிகடலை துவையல் அல்லது மீன் வறுவல் சொல்லும் போதே எச்சில் ஊறும்...
    இதே குழம்பில் சுட்ட கத்திரிக்காய் அல்லது குப்பை கீரை இட்டு புளி தண்ணீர் செய்வார்கள் அதுவும் மழை நேரத்தில் சூடாக சாப்பிட்டால் அமிர்தம் தான்

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 2 ปีที่แล้ว +3

    My ammamma used to cook this dish and fed us all the children when we had gone on vacation to my village. Thanks for reminding me of those days Bhat sir ❤

  • @harrinisayiprasanna6430
    @harrinisayiprasanna6430 2 ปีที่แล้ว +4

    Hi Chef.. I tried with this today and came out really well. Thank you so much for sharing this recipe. Requesting you to share the recipe of ulli theeyal too.

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 2 ปีที่แล้ว +2

    சார்... எங்கள் மண்ணின் சொதி குழம்பிற்கு பின் இந்த கூட்டாஞ்சோறு இன்றும் பிரபலம். ஆனால் பெரும்பாலும் கிராமங்களில் நெய் சேர்க்கவே மாட்டோம். தாங்கள் சுவைக்காக நெய் சேர்த்துள்ளீர்கள்.
    ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான உணவை உலகறிய செய்து அதை தெளிவாக சொல்லி கொடுக்கும் நீங்கள் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழணும் சார்.

  • @kavirajyasri8640
    @kavirajyasri8640 2 ปีที่แล้ว +7

    Tried it today and came out extremely yumlicious... your expression about the dish made me to give a try... thank you so much sir

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 2 ปีที่แล้ว +4

    A good dish for this fast paced modern life. All youngsters living on their own should learn this.👍👍👌👌

  • @santhanarajak6314
    @santhanarajak6314 2 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய குடும்ப விருந்தில் முதல் உணவு

  • @famyogen883
    @famyogen883 2 ปีที่แล้ว +2

    Played in .5 speed, to take notes. Forgot to take notes, and started enjoying your speech. Ulimate sar neenga.

    • @selviselvi459
      @selviselvi459 2 ปีที่แล้ว +1

      @@vhraghavan exactly,😂😂😂

  • @ramizahbanu4449
    @ramizahbanu4449 2 ปีที่แล้ว +1

    Dear Sir, totally agreed our Indian food are the full of nutritious n healthy.. tq so much for giving such authentic dish n some of your knowledge on cooking tips.. I never had opportunity to learn from my mom but desperately Know i really want to learn a lot things in Traditional foods like their benefits, how the best combination n way of cooking, why we grate or just add the ingredients.. I had learned so much from U sir.. hope will learn more in near future .. From Malaysia🌹

  • @t.s.ramesh6008
    @t.s.ramesh6008 2 ปีที่แล้ว +12

    Sir எப்பவுமே நீங்க வேற level👌👍👏🙏😁

  • @deviragupathi1178
    @deviragupathi1178 2 ปีที่แล้ว

    கூட்டாஞ்சோறு ....ராஜராஜசோழன் தஞ்சாவூரரில் பெரியகோவில் கட்டும்போது அங்க வேலை செய்பவுர்களுக்கு சமைத்து போட்ட சாப்பாடு..உடையார் புத்தகத்தில் சாப்பாடு சமைத்த முறை படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும்...sir நீங்கள் சமைத்த தை பார்த்தால்...ஒஓஓஓ இப்படிந்தான் இருந்திருக்குமோ.... ❤️❤️❤️

  • @lishaevangeline8803
    @lishaevangeline8803 5 หลายเดือนก่อน

    I cooked this today, for the first time, it came out very well, Thank you for the recipe, everyone liked it. Btw, I added few jack fruit seeds and vendhaya keerai as well!
    Next time gonna try with murungai keerai!!
    Ne

  • @sprabakaran8720
    @sprabakaran8720 2 ปีที่แล้ว

    Thanks for remember those days..
    Kuttan choru.
    Seitha nyabagangal.
    Frnd kuttama sendhu.
    Patharam oru veedu
    Parupu oru veedu
    Oil oru veedu
    Vegetables neraya veedu
    Veragu anga collect pani Angaye Adupu ready pani 3 periya stone vachi .. pathram vachi receipe eh ilama oru taste varum parunga 15 years apm andha taste nyabagam varudhu.. nenga senjadhula taste na unardha sorkamana ulagam adhu..
    Cores of nandri ayya.. we love u ....

  • @jananiamu3290
    @jananiamu3290 2 ปีที่แล้ว +30

    Yes sir enga oor special, thank you for this recipe sir

  • @ananthis3679
    @ananthis3679 2 ปีที่แล้ว +1

    நானும் நெல்லைக்காரி தான். நாங்கள் புளி, மாங்காய், சீனிவரக்காயும் சேர்ப்போம். இதன் சுவையே அலாதி தான். இது ஒரு சரிவிகித உணவு. இந்த மாதிரியும் செய்து பார்க்க வேண்டும்

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 ปีที่แล้ว

    When you Post videos with funny words and demonstrations, I am reminded of my eldest Brother and am in tears. I miss him now. He used to talk like this. Yeah.... He is there....Rgds 🙏

  • @lasiarun
    @lasiarun 2 ปีที่แล้ว +3

    Thank you chef, even now we do it once or twice in a week in my home , a guaranteed tiffin box dish in my school days of 70s and 80s. My mother used to add bitter gourd and raw tomato also.

  • @vijayalakshmi7708
    @vijayalakshmi7708 2 ปีที่แล้ว +14

    கண்டிப்பாக இன்று செய்ய வேண்டும் இப்போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மிக்க நன்றி

  • @ushagopalakrishnan6890
    @ushagopalakrishnan6890 2 ปีที่แล้ว

    Fantastic. What you said regarding the old tradition is correct. But today no one is following. All are going after pasta momos and noodles. Old is always gold

  • @anjalisuresh2408
    @anjalisuresh2408 2 ปีที่แล้ว

    Thank u so so much enga ooru item ah senji kattinathuku. Antha chinna vengayam, thenga, seeragam, vathal combination irukke..... Mmmmmmmmmmmm vera vera vera mathiri level...... Proud to be thirunelvelian❤️❤️❤️

  • @geetaragunathan5712
    @geetaragunathan5712 2 ปีที่แล้ว +2

    Beautiful d8sh. I could get the aroma from your explanation. Will surely try 👌👌👌. I wanted to say ' adada eppdida nee ippdi oru dish pannare Bhatt '😊

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 2 ปีที่แล้ว

    கூட்டாண்சோறு அருமை. இதில் பச்சைமிளகாய் தவிர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் மிதக்க, சிறிது சக்கரை தூவி சுவைக்க taste allum sir, and also it recalls my childhood memory of our preparation of this and the backeffect of my wammit under the thought of eating that as original serving as it is added with புங்கமரத்துஇலை. Nice recipe.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +13

    காணும் பொங்கலுக்கு..பசங்க மொத்தமுமா...வீட்ல கிடைக்கிறத எடுத்துட்டுப் போய் சேர்ந்து சமைச்சி சாப்டுற சோறு இந்த கூட்டாஞ்சோறு...😀😀😀🙏

  • @premilar3160
    @premilar3160 2 ปีที่แล้ว +2

    உண்மை சார் இந்த மாதிரி நிறைய பழமையான தற்போது செய்வது குறைந்து வருகிறது ஆனால் இன்றைய கூட்டாஞ்சோறு எங்களுடைய பழைய நினைவுகளை கொஞ்சம் கிளறி விட்டது நன்றி நன்றி🙏🙏🙏

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 2 ปีที่แล้ว

    Dear sir trust me, today lunch enga veetla kootaan choru thaan sennjaanga. My mom did like this only. One small change in her preparation is that she didn’t add big onion 🧅 in the veggies and she added coriander seeds in the masala apart from shallots coconut and red chillies. But rest are same. Side dish is as you said sutta pappadam

  • @namahaom9111
    @namahaom9111 2 ปีที่แล้ว

    Dai, engada porande, badava, kootanchoru only I knew as our child game in 60s. Only today I know how nutritious it is and how easy to make! True we used to have only 3 vegetables to cook in smal pots in garden with marapatchi pommai kalyanam. Great da magane. Parambariam recorded in the air. I am so touched to see on this uzhavar thirunaal. Long live VBhat clan. Modern Nalan nee.. vazhga valamudan thaanappa.god be with u..

  • @apeekshabhat1875
    @apeekshabhat1875 2 ปีที่แล้ว

    Very nice post. Excellent choice. Remembered what my school friend said ,they would collect chillarai money from all members, buy things from scratch and make it on the terrace or backyard and have it on plantain leaves with appalam. Naatu thakkali is better for sourness. Of course the Dindigul variety is almost gone only the so called naadu...

  • @user-zh5zx5oi1z
    @user-zh5zx5oi1z 2 ปีที่แล้ว +1

    எங்க அம்மா செஞ்சா அப்படி ஒரு மனம் சூப்பரா இருக்கும் கூட்டாஞ்சோறு . நாளைக்கே நானே செஞ்சு பாக்க போறேன் சார் நன்றி

  • @hariharan-bg3iw
    @hariharan-bg3iw 2 ปีที่แล้ว +18

    Proud vegetarian when bhat sir is with us..!🔥💯

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 ปีที่แล้ว

    When diwali used to come my mother used to make. ......Small mud house and used to cook this food in that little pot ....Thanks for reminding us of this kotan chouru....thank u Sir.....

  • @mahalakshmiv4462
    @mahalakshmiv4462 2 ปีที่แล้ว

    Me tried the same steps u mentioned here. Adadadada. Semma. As u said I felt the superior smell of murunghai keerai .Thaghathagha nnu kodhichudhu while cooking. U r simply out of world in cooking sir.

  • @malinivisweswaran71
    @malinivisweswaran71 2 ปีที่แล้ว +1

    நன்றி சார். இதோ செய்ய கிளம்பிட்டேன். எப்ப வேண்டுமானாலும் செய்யலாம். எல்லா பொருள் எப்பொழுதும் வீட்டில் இருக்கும்.

  • @jmj5101ify
    @jmj5101ify 2 ปีที่แล้ว

    I never heard such a beautiful dish like this. My dad was from tanjavoor village but never mentioned of such a dish. It's all in one and very nutritious. I'm going to buy the veg to make this. So easy and looks tasty. It reminds me of sambar rice. Thank you Chef. You are bringing South Indian traditional dishes to life. In Singapore especially my family hardly use these veg and ingredients.

  • @indhumathis5570
    @indhumathis5570 2 ปีที่แล้ว +2

    Sir i am frm tirunelveli ithula puli and maangaa en paati serpaanga ...

  • @anuradhanarasimhan1701
    @anuradhanarasimhan1701 2 ปีที่แล้ว +1

    Ennga oor receipe sir.. fantastic.. i didnt expected that you will make Bhat sir..

  • @muthumeenakshi8043
    @muthumeenakshi8043 2 ปีที่แล้ว +4

    Original recepila puli poduvom no tomato manga konjam poduvom

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 2 ปีที่แล้ว +7

    அருமை எங்க ஊரு சிறப்பு உணவு,

  • @vavusyedrabiavavusyedrabia2629
    @vavusyedrabiavavusyedrabia2629 2 ปีที่แล้ว +1

    Sir இன்று கூட்டாச்சோறு செய்தேன். அருமை.பிள்ளைகள் விரும்பி சாப்டாங்க

  • @hemashaker7503
    @hemashaker7503 2 ปีที่แล้ว

    vanakam Chef tried this long forgotten dish and my family loved it ..thank you ji ...a small request is it possible for you to tell the importance /benefit of cooking in various cookware like Vengalam, chatte , kal chatee, iron vessel ,pithalai pathiram etc.

  • @sowmyakannan7272
    @sowmyakannan7272 2 ปีที่แล้ว

    Sometimes it feels like yaaravadhu ipdi senjitaramaatangala nu irukum....namma okandhu sapdanom apdinu iruku idha paakum bodhu adhuvum neengha senji kuduthu sapta Vera level ah irukum😋😋😋

  • @chandikeswaran2284
    @chandikeswaran2284 ปีที่แล้ว

    இன்று நீங்கள் சொன்னது போல் வீட்டில் செய்தேன் மனைவியும் குழந்தைகளும் சூப்பர் டேஸ்ட் ஆ இருக்குதுன்னு அப்பளத்துடன் சுவைத்தோம்

  • @jaisriram4338
    @jaisriram4338 2 ปีที่แล้ว +1

    Appalam.vathal.vadagam. super kootanchoru. அதுவும் தாமிரபரணி தண்ணீர் Sema super. Venkadesh bhat solvathum Azhagu

  • @gajalakshmeirajagopal4469
    @gajalakshmeirajagopal4469 2 ปีที่แล้ว

    Unga vedio parthu naanum dishes pannuven romba nanna irukum neighbors ku kudupen venkatesh bhat vazhangum Idhayam thotta samayal nu solli dhan avangaluku tharuven avanga sapitu mami yoda idhayam thotta samayal superb nu solluvanga

  • @sathvikist
    @sathvikist 2 ปีที่แล้ว +3

    One more request Chef , Kindly give list of items in Respective description so that it will be helpful for shopping and preparation .... Grateful to you Chef for your wonderful service in making world an healthy place .

  • @jayalalithakv1380
    @jayalalithakv1380 2 ปีที่แล้ว +3

    Thank you, Bhatji!. The Koottaanchoru came out really well.

  • @samikshag4740
    @samikshag4740 2 ปีที่แล้ว

    No words..coz seeing this dish feel so hungry...so delicious, sir..but ghee???? !!!!! .this much!! Tempting..

  • @GSIVARAMANGOPAL
    @GSIVARAMANGOPAL 2 ปีที่แล้ว +1

    A new item in my cook diary..thank you sir..fantastic menu item..keep going. What is called food.....u r the dictionary for that.

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +8

    எங்க ஊரு சோறு. பிரபலப்படுத்தியதற்க்கு நன்றி 🙏

  • @gayathrisaravanan5299
    @gayathrisaravanan5299 2 ปีที่แล้ว +1

    Venkatesh Sir, really fantastic was the way of cooking shown in the video. My hearty wishes to you to rise great heights.

  • @senthilkumar.n
    @senthilkumar.n 2 ปีที่แล้ว +1

    I'm very happy to u resuming the traditional food in modern way! Thank u sir I encouraged like this food! And Escalate by u to the future generations👌👏👏👏

  • @manickamk5489
    @manickamk5489 ปีที่แล้ว

    உங்கள் செயல்முறை விளக்கம் அருமை. அதைவிட அருமை கூட்டாஞ்சோறுக்கு நீங்கள் கூறிய விளக்கம். 💐

  • @Cijay_Tipz
    @Cijay_Tipz 2 ปีที่แล้ว +1

    Super unga recipe
    Ungaloda neerdosa , tomoto kolampu Vera level taste
    👍👏👏👏

  • @shivkumarsomasundaram712
    @shivkumarsomasundaram712 2 ปีที่แล้ว +2

    Pulzhi podanum thakali kidayadu original Tirunelveli koottan chorus

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 2 ปีที่แล้ว +8

    இதே டிஷ் கதம்பம் என்ற பெயரில் தமிழிலும் பிசிபேலாபாத் என்ற பெயரில் கர்நாடகாவிலும் சில மாறுதல்கலோடு சமைக்கப்படுகிறது

    • @subramanians4504
      @subramanians4504 2 ปีที่แล้ว +1

      No. This is separate food and has its own taste. Kadambam and bisibalabath are simply a tasty sambarsadam

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 2 ปีที่แล้ว +4

    கிராமத்து அசல் கூட்டாஞ்சோறுக்கு புளி போடுவோம்

  • @saamusridhar8501
    @saamusridhar8501 2 ปีที่แล้ว

    Sir vanakkam Nan ippo Atlantic Ocean la ship la irukken indha video parthadhum india poga vendum endru assai vandhu vittadhu 🙏super sir

  • @rkrajkumar252
    @rkrajkumar252 ปีที่แล้ว

    Sir,
    Vanakkam.
    You are giving excellent messages to younger generation. In general Indians that young generation believe Western and Europe countries people food are fancy and good food.
    People like say message next generation people will take it. More than dedication in sharing your knowledge, i see your concern for next generation Tamil Nadu and India.
    Corers of vanakkam to you and God will definitely take care of you in all aspects of life. Thank you so much sir.🙏🙏🙏🌹

  • @padmavathysamirao2626
    @padmavathysamirao2626 2 ปีที่แล้ว +1

    இப்பவே சாப்பிட தூண்டுது சார் Super.......🙏🙏

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 ปีที่แล้ว +1

    Super.nangal mangai poduvom .Thakkali podamattom.ungal all recipes. 👍

  • @rajiragu5283
    @rajiragu5283 2 ปีที่แล้ว +1

    Super kootanchoru. Really amazed to get such a recipe from a great chef. Sir... Gujarati dhokla recipe podunga please...

  • @selvaavairavan7547
    @selvaavairavan7547 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் ஸ்பெஷல். பார்க்கும் போது எச்சில் ஊறுகிறது. ஆனால் புளி கண்டிப்பாக சேர்ப்போம். மாங்காய் சேர்க்கும் போதுதான் புளி கொஞ்சம் கம்மியாக சேர்ப்போம். பிரியாணி எல்லாம் நம்ம கூட்டாஞ்சோறு பக்கம் வரவே முடியாது. My all time favourite dish sir. குற்றாலம் போய் குளித்து விட்டு பார்க்கில் அமர்ந்து பக்கத்து வீட்டு காரங்க எல்லாம் சேர்ந்து இது தான் சாப்பிடுவோம். எள்ளு துவையல் best combination sir. அந்த taste ஐ மறக்க முடியலை. நாங்கள் பண்றது எல்லாம் அந்த taste பக்கம் வரவே முடியாது .

  • @jayaminiharshani1491
    @jayaminiharshani1491 2 ปีที่แล้ว

    I am Sri Lankan shinhala woman. But I can small. small. Tamil I like you're program. I subscribe you're channel I like study. Thanks you sir. God bless you. Take care.

  • @shyamalabaskar9165
    @shyamalabaskar9165 2 ปีที่แล้ว

    Our family friend will do this. I like this so much. But don't know to cook. I'll try this myself now only because of you sir. Thank you

  • @yogeshpandi460
    @yogeshpandi460 2 ปีที่แล้ว +1

    அண்ணா சாதம் மிகவும் சுவையாக இருந்தது எங்க பசங்க விரும்பி சாப்பிட்டங்க மிக்க நன்றி அண்ணா

  • @sireesha1035
    @sireesha1035 2 ปีที่แล้ว

    Thank you for showing us our Indian traditional foods and feeling us proud about our foods. Can you please show us how to make Bangalore vada in any one of your videos.

  • @umeshwar20
    @umeshwar20 2 ปีที่แล้ว

    Wow...another wonderful healthy recipe with your lovely and lively narration...Thank you.
    We have been doing the same recipe without tamarind and named as bisibela bath for these many years . Hahaha.. I came to know through your video what is bisibelabath and sambar rice . Always love to hear your experiences in between recipe.

  • @balajisankaran6276
    @balajisankaran6276 2 ปีที่แล้ว

    Venkatesh Sir - Did this for lunch today and it was Excellent. Thanks.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyas2507
    @suganyas2507 2 ปีที่แล้ว

    School days la school la ippadi senji tharuvanga super memories

  • @jayashreepillai4690
    @jayashreepillai4690 2 ปีที่แล้ว +9

    It will be really nice, if you can give the complete written version of your recipes in the description box. Thank you sir.

    • @sindhupremkumar
      @sindhupremkumar 2 ปีที่แล้ว

      I agree, i am still thinking there is no tamarind water in this recipe 🤔🤔