கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் | Tirunelveli Special | CDK 999 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 529

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 2 ปีที่แล้ว +67

    உங்கள் சமையல் தான் பெரிதென்று எண்ணாமல் ஊர் மண் நீர் மக்கள் அனைத்துக்கும்
    மதிப்பளித்து அனைலரையும் அறிமுகம் செய்யும் தங்கள் பணி மிகவும் மகத்தானது வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

    • @radhaswamyvenkat8383
      @radhaswamyvenkat8383 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

    • @bhavanivenugopalan3135
      @bhavanivenugopalan3135 2 ปีที่แล้ว

      ஆஆஅ

    • @manivannand2518
      @manivannand2518 2 ปีที่แล้ว

      Nice Sir, ஆனா உளுந்து மாவு, பிரண்டை சாறு சேர்த்து செய்யும் வகை ? அது சார் ?

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 ปีที่แล้ว

      Rightly said..🎉

  • @chitraananth18
    @chitraananth18 2 ปีที่แล้ว +28

    இடம் அருமையாக உள்ளது 😊 எப்போதுமே தண்ணீர் , மண்ணின் மணம் இரண்டும் ஒவ்வொரு பொருளுக்கும் தனி சுவை கொடுக்கும்.. தொடரட்டும் உங்கள் பணி.... வாழ்த்துகள்.

  • @janakipalaniappan8903
    @janakipalaniappan8903 2 ปีที่แล้ว +33

    பதினெட்டு ஆண்டு இதே ஊரில் இதே அக்ராகரத்தில் இருந்தும் ருசித்தும் ஏனோ கற்று கொள்ள நினைக்கவேயில்லை. பல வீடுகளில் குடிசை தொழிலாக செய்யும் போது பார்த்து கொண்டேருப்பேன். நினைவுட்டியது நன்றி. ஊரை விட்டு வந்து இருபது ஆண்டு ஆனாலும் நீங்கா நினைவுகள்.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 ปีที่แล้ว +23

    தீனா ப்ரோ நன்றி..கல்லிடைக்குறிச்சி அப்பளம் பற்றிய வீடியோக்கு.. ❤️

  • @PravinKumar-gr1hx
    @PravinKumar-gr1hx 2 ปีที่แล้ว +9

    என்னுடைய பெயர் பிரவின் குமார்... என் ஊர் கல்லிடைக்குறிச்சி இந்த வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 2 ปีที่แล้ว +18

    I ordered their Manoharam, Arisi Appalam and Kizhangu Appalam! Tasted good!

  • @newbegining7046
    @newbegining7046 2 ปีที่แล้ว +7

    We always buy appalam, vadagam, vaththal from kallidaikurichi. Very tasty and good quality

  • @manivannankn2890
    @manivannankn2890 2 ปีที่แล้ว +4

    தயாரிப்பு முறையை அனைவருக்கும் பகிர்வது .மனது வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Prof.Sriram
    @Prof.Sriram 6 หลายเดือนก่อน +3

    We buy from Sreevaraha only.... the quality is very very good.. only issue is for any amount they charge delivery charge which is very high...

  • @goldengiftson6363
    @goldengiftson6363 2 ปีที่แล้ว +6

    புதிதாக ஒவ்வொரு ஊரிலுள்ள நிகழ்வுகளை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி

    • @sumanthakur6800
      @sumanthakur6800 ปีที่แล้ว

      हिंदी मध्ये पाहिजे होतं कशाचे पापड आहे ते कळत च नाही

  • @brindarao29
    @brindarao29 2 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி தீனா அவர்களே ....இது போன்றவர்களின் முயற்சிகளை எல்லோரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்தியமைக்கு.

  • @SrideviSureshPB
    @SrideviSureshPB 2 ปีที่แล้ว +19

    we have been buying products from thme for many years now. their quality and service is very good. Both are very polite people. This year also we took their janmashtami pack and it was awesome. Will buy more from them.

    • @radhaswamyvenkat8383
      @radhaswamyvenkat8383 2 ปีที่แล้ว +4

      Thank you Sridevi madam for your kind words and review. You are our regular and privileged customer. Happy to serve you.

  • @mariappan6905
    @mariappan6905 2 ปีที่แล้ว +6

    நானும் இங்கு சென்று இருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி வராக நிறுவனத்திற்கு. இப்படிக்கு ஆழ்வார்குறிச்சியிலிந்து மாரியப்பன்.

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 2 ปีที่แล้ว +11

    இது எதிர் பார்க்கவே இல்ல super Anna great 💐💐👏👏👏

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 2 ปีที่แล้ว +5

    Thanks for sharing this video. I have bought rasam podi 5 varieties combo. Very very tasty. I also bought ragi அப்பளம். My grandson liked it very much. I am going to place order for அரிசி அப்பளம். I am from Coimbatore

  • @ramsubbarathnam4238
    @ramsubbarathnam4238 2 ปีที่แล้ว +30

    Thank you Chef for posting this video and visiting Kallidaikuruchi. Proud to say,that this MBA guy doing a good job there. Coz, he is my brother-in-law's son. I hope your visit them is a good exposures to this couple and will be identified by the good consumers.
    👍 BIG Thank you chef once again.

    • @crestjewels3870
      @crestjewels3870 ปีที่แล้ว

      Sir! Are you son of Mr.Subbarathnam from Suvaganga?

  • @greenstar8497
    @greenstar8497 2 ปีที่แล้ว +3

    தீனா சமையல் குறிப்புகள் மட்டும் அல்லாமல் பல ஊர்களில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @rameshshankar1010
    @rameshshankar1010 ปีที่แล้ว +1

    I'm from kallidaikurchi only ,have very good memories of younger days like many others . I recently went there to kallidaikurchi bought அப்பளம் வடாம் முறுக்கு தட்டை , quality is excellent.

  • @SenthilGaneshS
    @SenthilGaneshS 2 ปีที่แล้ว +5

    Thanks for sharing. More local business people should be brought to larger public visibility

  • @ramalakshmidhamodaran8959
    @ramalakshmidhamodaran8959 2 ปีที่แล้ว

    கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் அருமையாக இருக்கிறது. சமீபத்தில் அங்கு வந்திருந்தபோது வாங்கிவந்தேன். அப்பளம் பிடிக்காத என் மருமகள் இந்த அரிசி அப்பளத்தை விரும்பி சாப்பிட்டாள். நன்றி.

  • @vpat_patv
    @vpat_patv 2 ปีที่แล้ว +6

    Very nice video showing preparation of Happala. I liked the way of drying the Happala by hanging it for maximum space utilisation. Very good thinking.

  • @gomathtysankar1691
    @gomathtysankar1691 ปีที่แล้ว

    இன்று வரை எங்கள் வீட்டில் நான் கேட்டு வாங்குவது கல்லிடை அரிசி அப்பளம் & இரட்டை அப்பளம். ஈடில்லாத ருசியுடன் இரட்டை அப்பளம் பூரி போல உப்பி உண்ண மிகவும் சுவையாக இருக்கும்

  • @npradha195
    @npradha195 2 ปีที่แล้ว +10

    It's nice to see them giving employment to the local people,if each of the entrepreneurs provide job to their local residents there's no question of unemployment and no way the people move to the town in search of work.

  • @bhuvanarajasekar3280
    @bhuvanarajasekar3280 ปีที่แล้ว +3

    We have ppurchased கை முறுக்கு nd laddu for our daughter's wedding
    It was awesome.All the best wishes to the entire team

  • @papercoversandbags
    @papercoversandbags 2 ปีที่แล้ว +4

    Thanks for sharing... tradition and technology at its best! Clean and tidy.. first step of quality and taste.. highly appreciated...

  • @tintuu6546
    @tintuu6546 2 ปีที่แล้ว +5

    Mate yes my village is famous for appalam. Everyone does appalam and sell. I remember sitaraman appalam etc been like 30’years I was kid lol and I used to play in those streets called channetheru etc where big temple there… ohhh miss that and we were in that agrahaaram… one of those big houses. Such a touching video

  • @venkatesanseenuvasan4833
    @venkatesanseenuvasan4833 2 ปีที่แล้ว +6

    All products are tasty and hygienic.
    Especially Rice Appalam and Elavadaga Appalam is my family's favorite.
    Snacks are Superb.

  • @p7779991
    @p7779991 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு‌ கல்லிடைக்குறிச்சி....... அரிசி அப்பளம் (பச்சை மாவு)உருண்டை நல்லா இருக்கும்..... நான் சாப்பிட்டு இருக்கேன்....

  • @subramaniankr3660
    @subramaniankr3660 2 ปีที่แล้ว +13

    Excellent coverage with detailed questions responded by the couple. I very much liked appalams as well as your lovely voice.

  • @orthospinechannel9450
    @orthospinechannel9450 ปีที่แล้ว +3

    Appreciate the husband and wife presentation of their unique product.

  • @nandhithamahendran4182
    @nandhithamahendran4182 2 ปีที่แล้ว +3

    அண்ணா எங்க ஊருக்கு இப்போது தான் வந்து உள்ளது அப்பளம் சூப்பரா இருக்கும்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว

    Endha madhri variety and traditional appalam first time kekkuran paakaran
    Hatsoff grandma and family.
    Chennai shop La irukkunu sollurenga edhu varikkum pathadhu Ellai unga product...

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 3 หลายเดือนก่อน +1

    Dear Parandi
    Affa speaking
    I am your fan
    I do regularly
    Which allows me to do
    Because of my age 85 years

  • @cvk4860
    @cvk4860 2 ปีที่แล้ว +1

    Very nice and simple process. Workers are wearing a head cover but But I didn’t find the workers wearing gloves. The video didn’t cover the workers washing hands before they start work. So how are they ensuring hygiene? May be they can explain the measures they have taken to maintain hygiene and health.

  • @tintuu6546
    @tintuu6546 2 ปีที่แล้ว +5

    Oh absolutely nice to see whole process, thanks for sharing. Good to see kallidaikurichi changed massively, women working as in like factory of appalam making (in my childhood only men work such)… and wow aishwarya speaks all Chennai type like English and for kothamallivarai she says dhaniya etc, traditionally 30 years back all day kothamallivarai :( lol….

    • @tintuu6546
      @tintuu6546 2 ปีที่แล้ว

      Say* kothamallivarai.. typo above

  • @vedaguruofficial949
    @vedaguruofficial949 2 ปีที่แล้ว

    Hai sir enga kallidaikuruchi sri varaga food product and Appalam pathi romba excellenta video yaduthu potirukal. Parkava romba romba romba santhosama iruku. Thanks a lot sir. 🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    அரிசியில் செய்தால் அது வடகம் என்று தான் நினைத்து இருந்தேன். ஆனால் அப்பள ம் செயததை பதிவிட்டது அருமை. மிக்க நன்றி செஃப்

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 ปีที่แล้ว +1

    Very interesting and informative process of appalam making. THANKS TO THE OWNERS OF THIS Varaha ORGANISATION AND TO CHEF SRI ĎEENA FOR THIS VIDEO .

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 ปีที่แล้ว +1

    மிகவும் ரம்மியமாக இருக்கிறது.நன்றிகள்

  • @muthuananthi864
    @muthuananthi864 2 ปีที่แล้ว +1

    Super super Thirunelveli அப்பளம் செய்முறை விளக்கம் மிகவும் அருமை.வாழக வளமுடன்.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว

    மிக நன்றி அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 2 ปีที่แล้ว +6

    Very nice to hear that appalam making.it's really super.👍👍

  • @raviprakash1956
    @raviprakash1956 2 ปีที่แล้ว +1

    Everything ìs good. Why they have not been used gloves while handling raw dough and also final product. Nice video.

  • @umaselvam7864
    @umaselvam7864 2 ปีที่แล้ว +5

    Dheena bro u have given many delicious dishes but no one have given the making of appalam recipe it is very useful.Thank u bro.

  • @velmuruganvp3145
    @velmuruganvp3145 2 ปีที่แล้ว +4

    Great.Good info.Proud to be a tirunelvelian.😊

  • @parvathyhariharan2151
    @parvathyhariharan2151 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்க வளத்துடன்.
    நான் கல்லிடை குத்துக்கல் தெரு மீனாக்ஷி சுந்திரமாமா பெண் பாலா என்பெயர்.
    காட்பரீஸ்கண்ணனின் அக்கா
    நான் இராஜபாளையத்தில்
    இருக்கிறோம் எங்களின் தேவையை சொல்கிறோம்
    அனுப்பித்தரவேண்டும்
    வாழ்க வளத்துடன்

  • @prabhagarprabhu7337
    @prabhagarprabhu7337 2 ปีที่แล้ว

    Hello chef deena sir applam explain very very super அதேபோல் இலைவடாம் செய்முறையும் காட்டுங்கோ

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 2 ปีที่แล้ว +4

    My grandma used to add asafoetida too for these home made appalams..

  • @manis6028
    @manis6028 2 ปีที่แล้ว +1

    எங்க ஊருக்கு வந்து இருக்கீரிங்க .உங்கனள அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா. உங்கனள பார்க்கமுடியாமல் இருந்ததற்க்கு வருத்தப்படுகிறேன் அண்ணா

  • @umamaheswariaiyer6845
    @umamaheswariaiyer6845 2 ปีที่แล้ว +1

    Really mouth watering, thank you so much, God bless you 🙏🙏🌹

  • @SureshS-sn5vx
    @SureshS-sn5vx 2 ปีที่แล้ว +2

    Tenkasi tan enga veedu enga veettuku vanduttu poirukkalame anna ine eppo varuvinga
    Pathathum sapdanum pola irukku appalam 😋

  • @UARELOVE1010
    @UARELOVE1010 7 หลายเดือนก่อน

    It was wonderful to watch the full process, Thanks for the recipe too. I will look for this brand next time.

  • @Geethasakthivel
    @Geethasakthivel 2 ปีที่แล้ว

    Ennudaiya siruvayathil en amma aracha rasam vaiththu arisi appalam special kodupanga semaya irrukunga.

  • @eyebellmalaysia
    @eyebellmalaysia 2 หลายเดือนก่อน

    Ilove to watch your videos becalm the way you presented,, n so usefull n details... Really love it sir.. Good job... Kanmani frm malaysia

  • @bhaskaransriram6818
    @bhaskaransriram6818 2 ปีที่แล้ว +4

    Proud to be your classmate @Ishwarya and sir this is an excellent achievement.

  • @oops1476
    @oops1476 2 ปีที่แล้ว +1

    Well done
    Owners of the applam manufacturers
    Interviewers
    You Tuber
    Workers
    Thanks for your information and explanation

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 2 ปีที่แล้ว +5

    ஒரு காலத்தில் இது எங்கள் வீடு. எங்கள் பாட்டி அறுவடைக்கு செல்லும் போது குடும்பத்திற்கு தேவையான அப்பளங்களைக் கையால் இட்டு உலர்த்தி கொண்டு வருவார். பெரிய குடும்பத்திற்கு1 வருடத்திற்கு தேவையான அப்பளம் தயார் செய்து கொண்டு வருவார்

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 7 หลายเดือนก่อน

    Very good products and have traditional touch.Pickles are superb.

  • @chinthamanisankaranarayana6236
    @chinthamanisankaranarayana6236 2 ปีที่แล้ว +1

    I am addicted for all products of srivarahafoods variety , especially arisi appalam and snacks items.

  • @rajagopal4694
    @rajagopal4694 2 ปีที่แล้ว +1

    Thanks Dheena sir for exposing such a tasty items with demo.

  • @viabinimeera2083
    @viabinimeera2083 2 ปีที่แล้ว

    Attu appala pola e miga nanraga panninargar tnaks to you sir

  • @vishwaravi5075
    @vishwaravi5075 2 ปีที่แล้ว +4

    🙏 namaskaaram. Wonderful video by Dheena ji. Thank you Excellent explanation by Krishnan and Aishwarya . Wish you all the best for maintaining the age old tradition and serving the society with such good stuff . Will definitely try this. Thanks to Dheena for this awareness . What made you choose This SriVaraha brand ? Appreciate The owners fir openly giving the ingredients and methodology of making it step by step. 👏👏🙏👍

  • @tintuu6546
    @tintuu6546 2 ปีที่แล้ว +1

    Ohhhhhhhh mate mate mate 0.17 kallidaikurichi my place, my place, been 30 years nearly since I left and never been back but my family often visits there. This is my root and our ancestors and I grew up until a few years from toddler….it’s touching video and btw I love the way you start in some streets humbly

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 2 ปีที่แล้ว

    மிகவும் சுத்தமாக தயாரிக்கும் விதத்தை பார்க்கும் பொழுது, மனதிற்கு நிறைவாக உள்ளது.
    தமிழகத்தில் எல்லா ஊரிலும் இது கிடைக்குமா, அல்லது கூரியர் மூலம் அனுப்புவீர்களா. தெரிவிக்கவும்.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 8 หลายเดือนก่อน +1

    Superb Deena ji.Thanks for sharing

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +1

    ஏய் தம்பி இயக்குனர் பாரதிராஜ அளவுக்கு கிராமத்தில் உள்ள வாசனை எல்லாம் உங்க கேம்ராவில் அருமை ... பலே பலே.

  • @kulathuswami8040
    @kulathuswami8040 2 ปีที่แล้ว +2

    sir your videos are too good you are showing us the true Tamil Nadu and your videos are entirely different.

  • @narmanbuk273
    @narmanbuk273 2 ปีที่แล้ว

    Hi sir..unga receipe pathuthan veetla samaikren all food r very taste sir ...Vallarai keerai recepies potunga sir...

  • @syedhassan5265
    @syedhassan5265 2 ปีที่แล้ว

    அருமை நன்றி நண்பர் உங்கள் முயற்சி எங்கள் பயற்சி நூற்றாண்டு வாழ்க வளர்க வளமுடன் ஆற்றலும் கொண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 2 ปีที่แล้ว

    Appallam super recipe. About this new to know. Really intereting to know about all time favourite of appallam in any form&name-இலை வடாம் அரிசிவடாம் கூழ்வத்தல் உளுந்து அப்பளம் அரிசி அப்பளம் etc. Mouthwatering. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

  • @kaushikiyer4881
    @kaushikiyer4881 ปีที่แล้ว +1

    Ada.. Chef namma ooruku poyirkaaru.. Miss my native village❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள் 🤝🤝 மிகவும் அருமைங்க மகிழ்ச்சி ❤️❤️

  • @parithimathi
    @parithimathi 2 ปีที่แล้ว +3

    Our favourite! We get it in our local supermarket Rajan stores

  • @manicv1803
    @manicv1803 2 ปีที่แล้ว +3

    When I was young I remember the Appalam branded asAmmami Appalam of kallidai kurichi.The product was un matchable.The quality is the secret of ingredients

    • @jjrjjr8481
      @jjrjjr8481 2 ปีที่แล้ว +1

      I too tasted the Ammami Appalaum In My Young Age At Coimbatore..Lovely

  • @mahilathakk4679
    @mahilathakk4679 2 ปีที่แล้ว

    நீங்க எங்க திருநெல்வேலி ku வந்ததே ரொம்ப சந்தஷமாக இருக்கு நாங்க பக்கத்துல அம்பாசமுத்திரம் என் பாட்டி அப்பளம் தான் போடுவாங்க அங்க அப்போ கல்லுல தான் போடுவாங்க ipo mechine. Nenga வந்தது Romba சந்தோசம் சார்

  • @maheswari7203
    @maheswari7203 2 ปีที่แล้ว

    நான் திருநெல்வேலி தான் எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் அன்பு சகோதரருக்கு நன்றி GODBLESSYOU

  • @Sakthivel-ic2sl
    @Sakthivel-ic2sl 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரை வலம் வந்ததற்கு நன்றி ... உங்க வாய்ஸ் அருமை...

  • @ramaajagan7172
    @ramaajagan7172 2 ปีที่แล้ว +9

    Thank you for coming to our village and reviewing our appalam
    our granny used to make home made appalam on those days

    • @vrangarajan3385
      @vrangarajan3385 ปีที่แล้ว

      Kalladai kurichi seetharaman arisi appalam is much more superior and tastier than varaha

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Supper Deena nanum entha appalam sappidu erukrin suvay arumya erukum evankaloda link keddaykuma plz 🙏

  • @muthub2640
    @muthub2640 2 ปีที่แล้ว +2

    அக்ரஹாரம் அருமை நீங்கள் பாரம்பரிய உணவுப் பயிர்கள் செய்வது மகிழ்ச்சி

  • @hemadictation123
    @hemadictation123 2 ปีที่แล้ว

    Mouth watering sir appalam la ivlo varieties iruku ipotha pakren

  • @yesurajan9545
    @yesurajan9545 2 ปีที่แล้ว

    Hi I am also selling the same kallidai kurichi varaha appalam in chennai Velachery. Proud of selling a good product.

  • @vr6929
    @vr6929 9 หลายเดือนก่อน

    Did not understand the language but I loved watching it by heart and the town was such a beautiful place the old Era houses it was marvelous can't express the happiness I got viewing this video .

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 ปีที่แล้ว +2

    Yes....pride of kalidaikurchi....wishes from Mumbai.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 ปีที่แล้ว

    எனக்கு அரிசி அப்பளம்னா ரொம்ப பிடிக்கும் எதிர் பார்த்த பதிவு

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி அருமையான தகவல் உபயோகமான தகலவ்👌

  • @yogisritimes6152
    @yogisritimes6152 2 ปีที่แล้ว

    இரட்டை அப்பளம் 80 ரூ ஓரே உப்பு ...
    அரிசி & கிழங்கு அப்பளம்70ரூ சூப்பர்

  • @Mariappan-rg8zy
    @Mariappan-rg8zy 6 หลายเดือนก่อน +1

    Mr Krishna owner of the Varaha is my close friend and colleague. Hai Krishna how R U? How is your business? Wish U all the best for your success 🎉🎉🎉

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 2 ปีที่แล้ว

    Vankkam iam using it from4yrs very tasty.. direct veetukkuu courier mudiyuma..
    Iam at delhi....myhusband belongs to kallakurucchi.....tnvli
    Newly sweets combo pack is sooper

    • @logtokiccha
      @logtokiccha 2 ปีที่แล้ว

      S madam. We will deliver directly thru courier

  • @mraloneda1531
    @mraloneda1531 2 ปีที่แล้ว +2

    4yrs ago, when I was in Chennai, I gave to my friends this appalams, they were liked very much, now I am in my native kallidaikurichi, now also many of my friends used to buy this appalams through courier.

  • @VijisCuisine
    @VijisCuisine 2 ปีที่แล้ว +3

    Very yummy tasty appalam. We used to buy . Worth it.
    Thank you

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 9 หลายเดือนก่อน

    I aprisheat you for interducing the others in your kitchen
    Supper my boy

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஒரு சின்ன வேண்டுகோள் பனியாளர்கள் கையுறை அனிந்து பனியாற்றினால் சிறப்பாக இருக்கும்

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 ปีที่แล้ว

    Happy to know about our native place. During our child hood days everything was hand made, manual. I have seen in some streets v used to go and see how appalam maavu idippargal. That too ladies. It was time pass for us. Nowadays machines r used. .

  • @gopalarao99
    @gopalarao99 2 ปีที่แล้ว +2

    Very well explained 👏 thanks very much chef and the manufacturers 🙏

  • @tintuu6546
    @tintuu6546 2 ปีที่แล้ว +10

    It’s a laborious process good to see the process. The couples were humble and especially the guy so humble and smiling always… that peaceful face I could see only in kallidai people :)

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 2 ปีที่แล้ว

    ஆத்தாடி எவ்வளவு வேலை.அருமைஅருமை🙏

  • @varalakshmirajagopal744
    @varalakshmirajagopal744 7 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி தீனா சார்

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 2 ปีที่แล้ว +8

    Nice couple & they explain very well. Happy to see our tradition being continued. Hope it has a wider outreach

    • @ushaviswanathan6928
      @ushaviswanathan6928 2 ปีที่แล้ว +1

      Namba Iyer's item is always excellent.Avanai neega evanalayum Saathyamillai

  • @joyjulieta1536
    @joyjulieta1536 2 ปีที่แล้ว

    Deena sir ineme yenga kallidai.kurichappalam famous akidum