171 ) தங்கை பாசத்திற்குஇத்தனை பாடல்களா ? அசத்திய கண்ணதாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 115

  • @deenadayalan8183
    @deenadayalan8183 ปีที่แล้ว +2

    முத்து நகையே உன்னை ந்னறிவேன். Great Song❤

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว +9

    தங்களின் காணொளியை பார்த்து விட்டு நான் அடிக்கடி ஒன்று நினைத்து கொள்வது உங்கள் கடமையை மறக்காமல் நிறைவேற்றுகிறீர். கவிஞர் உங்களுக்கு தந்தை எங்களுக்கு உலகில் தலைசிறந்த ஆசான்

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 ปีที่แล้ว +4

    சங்க இலக்கியங்கள் தமிழறிஞர் துனையில்லாமல் ரசிக்கமுடியாது. ஆனால் யார் துனையும் இல்லாமல் பாமரனாலும் ரசிக்க முடிவதே இலக்கியம். அந்தவகையில் கண்ணதாசன் பாடல்களே உண்மையான இலக்கியம்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 ปีที่แล้ว +9

    கவியரசர் வாழ்ந்த இல்லம் காலம் காலமாக ஒர் ஒப்பற்ற நினைவுச் சின்னமாக போற்றி பாதுகாக்கப் பட வேண்டும். இது, அனைத்து கவியரசரை போற்றும் ரசிகர்களின் மிக மிக முக்கிய விருப்பமாக இருக்கும், வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகத்தில் தமிழ் உள்ளவரை 🙏

    • @arjunanarjunan7450
      @arjunanarjunan7450 ปีที่แล้ว

      .,
      ..

    • @adakalamandy7366
      @adakalamandy7366 ปีที่แล้ว

      Rather than creating a cemetery on the Marina Beach, please Kannadasan's& Pattikkotaiyaar's houses should be preserved for the future generation.

    • @lotus4867
      @lotus4867 ปีที่แล้ว

      தமிழை மறந்து போன இந்த தலைமுறைக்கு ‌நமது கவிஞர் எழுதிய பாடல்கள் ( திரையில் வராதவற்றையும் சேர்த்து) கையெழுத்து பிரதிகள் என அனைத்தையும் தொகுத்து வைத்தால் இந்த பிள்ளைகள் தமிழை தொலைக்காமல்‌ வாழ வழிவகை பிறக்கும் - இது எனது பேராசையால் எழுந்த எண்ணம் .

  • @7167-k7e
    @7167-k7e 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா இது போல் பதிவுகள் பல கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு அன்புள்ள சிவமோகன்

  • @rajendrand8313
    @rajendrand8313 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. மன்னவன்வந்தானடி படத்தில்வரும்... சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்..
    என்னும் பாடலை யாரால்மறக்கமுடியும்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    உருகும் மெழுகு அண்ணன் உள்ளம்/உருக்கும் தீபம் தங்கை பந்தம்/உருகிய மெழுகு உருப்பெற்ற பொம்மை வடிவம் பலரகம்/பாடல்களில் வடித்த கவிஞரின் புலமை தனித்திறம்/கேட்டு ரசிக்கும் உள்ளங்கள் வியந்திடும் தமிழ்வளம்/

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் உலகம் உள்ளவரை.. இருக்கும்.பதிவிற்கு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏

  • @babyravi7956
    @babyravi7956 ปีที่แล้ว +1

    ஆகா ஆகா அற்புதமான விளக்கம் அண்ணா.கவிஞர் முலம் மட்டுமல்ல உங்கள் வி)ளக்கம் மூலமும் தமிழ் வளர்கின்றது.

  • @7167-k7e
    @7167-k7e 3 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு இதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +6

    காலத்தால் அழியாத பாடல்கள். மிக்க நன்றி ஐயா

  • @DevSridhar
    @DevSridhar ปีที่แล้ว +1

    மலர்ந்தும் மலராத மற்றும் கால் அழகு பார்த்தால் தெய்வதற்கு என்ற பாச வரிகளைப்பற்றி என் தாயார் அண்ணன் தங்கை பாசம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று 40 வருடங்கள் முன் சொன்னது அப்படியே என் நினைவிற்கு வந்தது! Thank you very much for this wonderful video❤

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 ปีที่แล้ว +1

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய எல்லா பாடல்களும் மிக அருமை அதில் இன்றளவும் அதிகமாக பேசப்படும் பாடல் மலர்ந்தும் மலராத மற்றும் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

  • @RajaRam-ee2je
    @RajaRam-ee2je ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார்!
    எனக்கு கண்ணதாசன் ரொம்ப பிடிக்கும் 25 வயதில் கவிஞரை பிடிக்க காரணம் தெரியவில்லை!
    சமீபத்தில் எனது தங்கையின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த போது இரு விட்டார் தட்டு மாற்றும் சடங்கு நடந்து அது கவிஞர் அவர்களின் புகைப்படம் அருகில் மாற்ற பட்டது காரணம் எங்க வீட்டில் நடுகாலில் கவிஞர் புகைப்படத்தை வைத்துள்ளேன்!
    நீங்கள் இந்த பதிவை போட்டது ஒரு அண்ணாக எனக்கு என் தங்கைக்கு பதிவிடது போல் சந்தோஷம் ஐயா!
    என் தங்கை திருமணம் வாழ்க்கை நன்றாக அமைய கவிஞர் ஆசியோடு அவர் மகனாக நீங்கள் வாழ்த்தினால் போது சார்!

    • @ko6946
      @ko6946 ปีที่แล้ว +2

      மனம் நெகிழ்கிறது!!
      உங்கள் பாச உறவும், வாழ்வும், குடும்பங்களும் அன்பில், பண்பில், அனைத்து செல்வங்களும் செழிக்கப் பெற்று வாழ்வீர்கள்!!! வாழ்த்துகள்!!!

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 ปีที่แล้ว +1

    கவிஞரைப்பற்றிய எனது அடுத்த புத்தகத்துக்கு பொருள் கிடைத்துவிட்டது. நன்றி அண்ணாதுரை அவர்களே

  • @manoharann7532
    @manoharann7532 ปีที่แล้ว

    171 is one of the best episode thanks

  • @jbphotography5850
    @jbphotography5850 ปีที่แล้ว +2

    வாழ்க கவிஞர் புகழ் நீங்கள் சொல்ல சொல்ல உடல் சிலிர்க்கிறது உலக மகா கவிஞன் இன்னும் என்ன என்ன எழுதி வைத்திருக்கிறார் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கிறது

  • @subbaiant8448
    @subbaiant8448 11 หลายเดือนก่อน

    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி பாடல் என்னை என் இரு தங்கைகளுக்கு மணம் முடித்து வைக்க தூண்டு கோலாக இருந்தது

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 ปีที่แล้ว +5

    வணக்கமய்யா, ஒரு ஐந்து மிக சிறந்த பாடலை இங்கே குறிப்பிட விழைகிறேன்:
    1. தங்கைக்காக படத்தில்
    தாயின் முகமிங்கு பாடலில் 'தன்னாவி பிரிந்தாலும் அண்ணாவைப் பிரியாது'
    2.அண்ணன் ஒரு கோயில்
    படத்தின் பெயரிலேயே தொடங்கும் பாடலில் 'கண்ணன் மொழி கீதையென்று . . . அண்ணன்
    மொழி கீதையன்றோ'
    3.சுடரும் சுறாவளியும் படத்தில்
    அன்புவந்தது என்னை ஆளவந்து பாடலில் 'அண்ணனென்றும் தங்கையென்றும் . . . இல்லம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது'
    4. அன்புக்கு ஒரு அண்ணன் படத்தில் 'தென்மதுரை வீதியிலே . . . அண்ணன் திருமால் அழைத்துவரக் கண்மணி மீனாள்'
    5.'மஞ்சலிட்ட நிலவாக . . .அண்ணன் கொண்ட நினைவுஞ்சல் ஆனந்தம்' படம் அவள் தந்த உறவு நன்றி, வணக்கம்.

  • @maruthupandian4428
    @maruthupandian4428 ปีที่แล้ว

    வெகு சிறப்பு

  • @ramani.g390
    @ramani.g390 ปีที่แล้ว +2

    கவிஞர்+MSV+TMS= என்றும் இனிமை.மறக்கவே முடியாது.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +5

    அதிகாலையில் அற்புதமான "" பாசமலர் "" பாடல்கள் கவிஞரின் வரிகளில்!!! நன்றி

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว +1

    Super great indha padalai niraya kettuirukiran ippadi oru artham ulladhu endru theriyavillai superrrrr ipaadi nirayya sollungal

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว

    சுவையான தகவல்கள்

  • @vijaykrt7068
    @vijaykrt7068 ปีที่แล้ว +1

    Arumai Arumai Arumai super sir

  • @mlkumaran795
    @mlkumaran795 ปีที่แล้ว

    அருமையான விளக்கத்தோடு நீங்கள் கொடுத்த பாடல்களுக்கு நன்றி. என்ன ஒரு அருமையான கவிஞர். அவர் புகழ் கண்டிப்பாக நீடித்து நிலைத்து இந்த வையகத்தில் புகழ் பரப்பும்

  • @muralivenkatachalam2756
    @muralivenkatachalam2756 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள மற்றும் சிறப்பு மிக்க பதிவு. என் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. மிக்க நன்றி 🙏🏻🙏🏻👍

  • @Mba54
    @Mba54 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு. கவியரசர் புகழ் என்றும் வாழ்க🙏

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว +1

    சிவாஜி - கண்ணதாசனை பொறுத்தவரை - தன் தொழிலை செய்யும் போது - அவர்கள் அதை செய்வதாக எனக்கு தோன்றவில்லை - அவர்களுக்கு காட்சியை சொல்லும் போதே அவர்களுக்குள் ஏதோ அவர்களை ஆக்கிரமித்து கொள்கிறது - அதன் விளைவு தான் அவர்களின் அற்புதமான கவிதையும்-நடிப்பும். இவர்கள் இருவரும் நன்றாக-அதிகம் படித்தவர்கள் இல்லை, அந்த காலத்தில் உலகத்தை பற்றி முழுவதுமாக அறிந்தவர்கள் இல்லை. இருந்தும் தங்கள் தாங்கள் தொழில் கொடிகட்டி பறந்தார்கள் - காலத்தை வென்று நிற்கும் அவர்களின் படைப்பு ஆச்சரியம்! சிவாஜி-கண்ணதாசன் இருவரும் முறையான தமிழ் பயின்றவர்கள் இல்லை, இலக்கண இலக்கியம் பண்டிதர்களை போல் பயிற்சி பெற்றவர்கள் இல்லை - இருந்தும் எப்படி கண்ணதாசனால் எப்படி இலக்கண இலக்கிய வரம்புக்குள் பிழை இல்லாமல் நினைத்தமாத்திரத்தில் எங்கோ என்றைக்கோ படித்த கரடுமுரடான செந்தமிழ் பாடல்களை பாமரனுகும் புரியும்படி எளிமை படுத்தி பாடல்கள் எழுத முடிந்தது? நடிக்க வந்தவர் எப்படி கவிஞர் ஆனார்? சிவாஜியால் எப்படி பல பக்க வசனங்களை அச்சரம் பிசகாமல்,உச்சரிப்பு பிழை இல்லாமல் ஏற்ற இரக்கத்தோடும் தொடர்ச்சியாக பேசி நடிக்கவும் செய்தார்? ஜெமினி வாசனாலும், AVM செட்டியாராலும் reject செய்யப்பட்ட சிவாஜி எப்படி எல்லா வேடத்துக்கு பொருந்தி போனார்? ரிஜெக்ட் செய்தவர்களே சிவாஜி கால்ஷீட்க்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது! ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிவாஜியை பெருமை படுத்தியது. சிவாஜியும்-கண்ணதாசனும் தமிழ் தாயால், கலை தாயால் பரிபூரணமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! இருவரும் தமிழர்களின் பாக்கியம்! இவர்கள் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அளவுக்கு இவர்களை நம் அரசாங்கங்கள் கவுரவிக்கவில்லை என்பது சோகம்!

  • @keerkeerthan4326
    @keerkeerthan4326 ปีที่แล้ว +1

    நம் தலைமுறை கண்ட மாபெரும் கலைஞன் கவிஞன் கண்ணதாசன் ஐயா. கவிஞரை போற்ற தமிழில் வார்த்தைகள் போதாது.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 ปีที่แล้ว +3

    அண்ணா! மிகவும் பயனுள்ள பதிவு; நன்றி. கவிஞர் எழுதிய,"தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே"எனும் பாடலில் வரும் பண்பாட்டு நுட்பங்களைப் பற்றி விளக்குங்கள், அண்ணா! தேர்த்திருவிழாக்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்ததே ; நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் கூட, தனியே பேச வேண்டுமெனில், அதற்கு முன்னர் திருமணம் ஊராரும் உற்றாரும் பெற்றோரும் வாழ்த்தும்படி நடைபெற்றேயாக வேண்டும் - என்று பெண் பாடுவதாக கவிஞர் எழுதியுள்ளாரே; தம்மைத் தகப்பனார் நிலையில் வைத்து இப்படி ஒரு தேர்ப்பாடலை வழங்கியிருக்கும் கவிஞர்- மெல்லிசை மன்னர் கூட்டணியை நாம் எப்படி நன்றி சொல்லி வணங்குவது,அண்ணா? நீங்கள் இப்பாடலைப் பற்றி விளக்கும் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว +1

    கண்ணதாசனின் அற்புதமான வாழ்வியல், தத்துவபாடல்கள் எல்லாமே சிவாஜியின் படத்தில் தான் உள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சிவாஜியை, அவர் படம் மற்றும் பாடல் காட்சியை பேசாமல் கடந்து போக முடியாது. கண்ணதாசனுக்கு கவிதை எப்படி தானாக சுரப்பது/பிறப்பது போல், சிவாஜிக்கு நடிப்பும், தமிழும் தானாகவே வந்துவிடும். தமிழ் தாயின் இரு கண்கள் சிவாஜியும், கவிஞரும் தமிழ் தாய் பெற்ற தவ புதல்வர்கள். இருவரும் கலைத்தாயின் பரி பூரணஆசிபெற்றவர்கள். தங்கள் திறமை மீது நம்பிக்கை கொண்டவர்கள். சிவாஜி கவிஞரையோ, இசை அமைப்பாளரையோ எந்த விதத்திலும் நிர்பந்தம் செய்ததில்லை-சிவாஜி தன் திறமை மீது கொண்ட அதே நம்பிக்கையை கவிஞர் மீதும் இசை அமைப்பாளர் மீது கொண்டிருந்தார் - இவர்கள் இருவருக்கும் சுதந்திரமாக செயல்பட முடிந்ததால், காலத்தை வென்று இன்றும் கவிஞர் பாடல்கள் பேசப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை -கவிஞரும்-கணேசனும் or சிவாஜியும்-கண்ணதாசனும் என்ற தலைப்பில் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய படைப்புகளை பேசி இருவரையும் பெருமைப்படுத்தலாம். கவிஞர் தமிழர்களின் வாழ்வியலை கவிதையில் சொன்னார் என்றால் சிவாஜி தமிழர்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை பல தலைமுறை தமிழர்களுக்கு தன் நடிப்பால் தமிழால் திரையில் காவியமாக படைத்து சென்றார்!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thambi very good episode

  • @அர்த்தமுள்ளஇனியமனம்

    அன்பு வந்தது என்னை ஆளவந்தது இதிலும்மீனாட்சி அண்ணன் திருமாலையும் குறிப்பிட்டிருப்பார் அண்ணன் தங்கை பாசப்பாடல்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 ปีที่แล้ว +1

    ஐயா! " பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!" என்பதுபோல் கவிஞரின் பாடல்கள் அனைத்தும் உள்ளன! இதுபோல் யாரும் இன்றுவரை எழுதியதில்லை!

  • @sathyakumar4333
    @sathyakumar4333 ปีที่แล้ว +2

    The great kannadasan ayya 🙏

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +1

    என் மாப்பிள்ளையே என் தெய்வம்

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 ปีที่แล้ว

    Very good information sir i like your explanation too

  • @dhava06
    @dhava06 ปีที่แล้ว +1

    சார் இந்த பதிவையும் பார்த்து விட்டேன் மிக மிக அற்புதம் நன்றிகள் கோடி 🙏🙏🙏 சார் இது போல துலாபாரம் படத்தில் வரும் பூஞ்சிட்டு கன்னங்கள் பாட்டு பற்றி சொல்லுங்க சார்
    சுட்டு

  • @rangasamyk4912
    @rangasamyk4912 ปีที่แล้ว +1

    கவிஞர் கண்ணதாசன் அவர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்

  • @manoharb4842
    @manoharb4842 ปีที่แล้ว

    Remarkable.

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว

    9:49 ஆஹா!! அற்புதம்!!!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว

    Valgavalamudan kaviarasar

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 ปีที่แล้ว +3

    கோயில் இல்லை என்றால் தெய்வம் இல்லை . இங்கு நீ இல்லையேல் கண்ணே நானும் இல்லை!

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว

    Superb Sibling Bonding Songs composed by your Great Father A K😊🎉

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 ปีที่แล้ว +1

    Super sir

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண ปีที่แล้ว +1

    அப்பத்தா என நண்பர் கூறக்கேட்க என்மனம் எங்கோ சிறகடிக்கிறது. இது எங்கள் உறவின் மேன்மையை எடுத்துரைக்கும் சொல். பிற பகுதிகளில் ஆத்தா, ஆயா, ஆச்சி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அப்பத்தா என்பது அப்பாவைப் பெற்ற ஆத்தா என சொல் விளக்காமல் பொருள் புரியும் சிறப்புடையது.

  • @manoharb4842
    @manoharb4842 ปีที่แล้ว

    Ever green songs

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj ปีที่แล้ว +4

    பாடல்: மல்லிகை முல்லை
    சரணத்தில் நடுவில்.......
    "தமிழ் வானில் ஜொலித்தாள்"- இதில் ழ்/ல்/ள் மூன்றும் உள்ளன.

  • @sambandamsreeneevasan8190
    @sambandamsreeneevasan8190 ปีที่แล้ว

    கைகொடுத்த தெய்வம் ஹஹா
    மங்களம்முழங்க
    தங்கை கிழவியாவதுவரை
    எழுதியிருப்பார்
    கே எஸ் கோபாலன்
    படத்தில் மனசிருக்கணும்
    மனசிருக்கணும் மல்லிகை
    பூவாட்டம் என்றபாடல்
    உங்கள்குரல்கவிஞர்குரல்
    போலவே இருக்கிறது
    ஏற்ற இரக்கமெல்லாம்
    அவர்பேசதுவங்கும்போது
    வேட்டியை இருக்ககட்டியபிறகுபேசுவார்
    அதை எல்லாம் ரசித்தவன்
    நீங்கள் அவரது கவிதைகளை
    ஏற்ற இரக்கத்தோடுபதிவிடக்கூடாதா
    யாப்பில் இப்போது யாரும்
    கவிபாடுவதில்லை
    எல்லாம் புதுக்கவிதை
    மீண்டும் அதனை உயிர்பிக்க
    அவரதுகவிதைகளை
    படியுங்களேன்
    அருள்கூர்ந்து

  • @RaviKumar-ln3hp
    @RaviKumar-ln3hp ปีที่แล้ว +2

    முத்து முத்து முத்து
    கடல் விரும்பும் முத்து
    கன்னித்தமிழ் விரும்பும் முத்து
    தமிழ்தாயின் முத்து
    என் தமிழின் சொத்து
    நம் முத்து நம் முத்து
    தமிழ்சொத்து
    🇮🇳கோவையின்
    வாங்க இரவி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Master Piece Oli Mayamana Ethirkalam

  • @sudhakar7172
    @sudhakar7172 ปีที่แล้ว +1

    காதலியின் கல்யாணத்தில், காதல் தோல்வி அடைந்த காதலன் பாடும் சூல்நிலையிலும் நிறைய பாடல்கள் உள்ளது.

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว

    Beautiful Narration sir....hearing you speak is like listening to a story.... amazed the number of songs on the Brother-sister theme by Kavignar..but then who else other than Kavignar can get to those heights...

  • @clingam3
    @clingam3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.

  • @ko6946
    @ko6946 ปีที่แล้ว +2

    மாணவ பருவத்தில் அண்ணன் ஒரு கோவில் படம் அரங்கத்தில் பார்த்த அந்த வேளையில் மனதில் பாசமலர் அப்படியே மனத்திரையில் ஓடிப் பிரமித்து நின்றது நினைவில் தெளிவாக வருகிறது!!!!! (சாவித்திரி ஏக்கமும் இருந்தது)
    நெறைய இருக்குங்க.....
    தனியாவே கச்சேரியை வைக்கலாம் ‌.......
    அண்ணன் ஒரு கோவில் போன்ற அதற்கு முன்பே மற்றோர் அனுபவம் "ராஜபார்ட் ரங்கத்துரை"!!!!
    பின்னர் பிற பல பாடல்களில் பார்த்த கேட்ட போதெல்லாம் தோன்றியது .....கவிஞருக்கு இதெல்லாம் வெத்திலை போடற மாதிரி... கிறங்கிக் களிப்பான அனுபவமா எழுதுவார்!!!!

  • @rupmicandy6160
    @rupmicandy6160 ปีที่แล้ว

    Sir manidhan ninaipadhundu paadalil appa..... Naalu vilangugalil naattiyam aadugindrom..... Idharkku enna artham? 4 vilangugal enna enna.Bangalore Michael

  • @கைப்புள்ள-ற8ல
    @கைப்புள்ள-ற8ல ปีที่แล้ว

    Super

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +5

    வணக்கம்
    பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி - நெஞ்சிருக்கும் வரை...
    இதுவும் ஒரு காவியப் பாடல்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +1

    கவியரசர் ஒப்பற்றவர் என்பதை பறைசாற்றும் மற்றொரு பதிவு.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 ปีที่แล้ว

    1999. ஆம் ஆண்டு சிவகங்கை க்கு பெண்ணாடம் ராம்கோ சிமெண்ட் கம்பெனியில் இருந்து. முதல் முதலில் நான் அந்த பாதையில் செல்லும் போது மதகுபட்டி அருகே ஒரு வழிகாட்டி பலகை என் கண்ணில் பட்டது அதில் கவியரசு கண்ணதாசன் பிறந்த சிறுக்கூடல்பட்டி போகும். வழி என்று இருந்தது என் கண்ணில் பட்டது வழிகாட்டி பலகை அல்ல அந்த கவிஞர்ரையே நேரில் பார்த்த சந்தோசம் 🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thambi Annadurai has a good voice

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 ปีที่แล้ว +2

    சமீபத்தில் ஒரு ஆன்மிக சொற்பொழிவின் இடையில் “முண்டக உபநிஷத்தின்” சில வரிகளை கோடிட்டுக்காட்டினார் அந்த பேச்சாளர். என்ன ஆச்சரியம், அங்கும் பறவைகள்!
    த்³வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா²யா -
    ஸமானம்ʼ வ்ருʼக்ஷம்ʼ பரி ஷஸ்வஜாதே |
    தயோரன்ய​: பிப்பலம்ʼ ஸ்வாத்³வத் -
    த்யனஷ்னன்யோ அபி⁴ சாகஷீதி||
    இணைப்பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஒன்று இனிய பழங்களை உண்டு மகிழ்கிறது, இன்னொன்று அந்தப்பறவை உண்பதை நோக்குகிறது. செயலாற்றும் பகுதியாகவும் அதை நோக்கும் பகுதியாகவும் தன்னை பிரித்துக்கொள்ளும் ஆன்மாவின் ஆடலை இது சொல்கிறது. ஐந்து நிமிடம் கண் மூடி அமர்ந்தால் இதன் விளக்கம் புரியும். இவ்வரிகளைக் கேட்ட மாத்திரத்தில் என்னுள் கண்ணதாசனே உயிர்த்தெழுந்தார்.
    ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
    ஒரு அன்னை தந்தது!
    ஒன்று காவல் கொண்டது,
    ஒன்று கண் வளர்கின்றது ...... !
    கண் வளர்தல் என்பது துயிலுறுதலாகும். ஒரு பறவை துயிலும்போது மற்றொன்று காவல் புரிகிறது ! ஜீவாத்மா இறையுணர்வு இல்லாத போதும் அதைக் காப்பது எப்போதும் விழித்திருக்கும் பரமாத்மா என்னும் பறவை ! திரையில் ஒலிக்க இருக்கும் ஒரு சாதாரண அண்ணன் தங்கை பாடலுக்காக உபநிஷதத்தையே பாமரனுக்காக திரைப்பாடலாக்கிய அந்தக் கவிஞனின் திறமையை எண்ணி பூரிக்கிறேன்!

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம்.
      கலைமகள் தமிழ் அன்னை
      அருள் பெற்றவர் நம் கவிஅரசர்.

    • @chandranr5122
      @chandranr5122 ปีที่แล้ว

      Nice

  • @megavijayan
    @megavijayan ปีที่แล้ว

    இந்தப் பதிவை பார்த்துக் கொண்டிருந்தபோதே மனதில் தோன்றிய பாடல்
    "கல்யாண சாப்பாடு போடவா
    தம்பி கூடவா, ஒத்து ஊதவா".

    • @kanchanakaruppannan4528
      @kanchanakaruppannan4528 ปีที่แล้ว

      I think it was written by Vaali.

    • @megavijayan
      @megavijayan ปีที่แล้ว

      @@kanchanakaruppannan4528
      Thanks for your correction. Actually I am not sure whether it was written by our Kannadasan.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +2

    Dear sir
    Please excuse me for not typing in Tamil. Another great, great epic song presenting the relationship between not one brother and sister but 4 brothers and one sister is in the movie Pazhani in totally different situation. Imagining the paddy field ready for harvesting as sister, the great Kavi Arasar wrote in the song, Arodum mannil engum neerodum,
    Annan thambi naalvar vundu ennavendum kelamaa?.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 ปีที่แล้ว

      Another 4 brothers song : muthukku muthaga. Best line in that
      ரோஜாவின் இதழ்களைப்போல் தீராத வாசமடா
      ராஜாக்கள் மாளிகையும் காணாத பாசமடா.

  • @TheVsreeram
    @TheVsreeram ปีที่แล้ว

    He is as always great.. No one can replace his .. He dosent even completed middle school. But he has done lot of thing what phd has did..

  • @saikanth9989
    @saikanth9989 ปีที่แล้ว

    Nandoorudhu Nariyoorudhu Nandoorudhu, indha paadal aasitiyar yaar???

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 ปีที่แล้ว

    New songs really..
    Many people don't know this lyrics..
    Please do introduce unpopular songs of kannadasan 🥰

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண ปีที่แล้ว +1

    நண்பர் அண்ணாதுரை அவர்கள் கவிஞரின் பாடலகளை வகைப்படுத்தி ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும். கீழடியில் கிடைத்தது அரிதா என் கண்ணனின் வரிகளில் கிடைப்பது அரிதா என மலைத்திருக்கிறேன். தமிழ்க்குடியில், அரிய குடியைச்சாரந்தவரன்றோ நம் அரியினுடைய அரிதான பிள்ளை.அவர் வாழந்த காலத்தில் நாம் வாழந்ததும் மற்றொரு அரிதானதே . எல்லாம் அந்த அரியின் செயல்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண ปีที่แล้ว

      பச்சைவிளக்குப்பாடல் நேருவின் மறைவுக்குப் பின் அன்னை இந்திராவின் வருகையை வைத்து அரசியல் பின்புலத்தில் எழுதப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @steveallen8477
    @steveallen8477 ปีที่แล้ว

    எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே பாடல் யார் எழுதியது?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  ปีที่แล้ว

      படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசன் எழுதியது

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண ปีที่แล้ว

    அவர் பிறந்த சிறு கூடல்பட்டியில் ஒரு தமிழ்கல்லூரி அமைக்க வேண்டும். இல்லையேல காரைக்குடியில் உள்ள தமிழ் கல்லூரிக்காவது அவர்பெயரிட வேண்டும் அது அமைந்துஇருக்கும் இடம் விசாலமனதல்ல. எனவே சிறுகூடல்பட்டிக்கும் வைரவன்பட்டிக்கும் இடையில் ஓர் பரந்த வளாகத்துடன் கூடிய கல்லூரி அமைத்து அங்கு தமிழ்பண், இசை என பல கலைகளைக் கற்பிக்க வேண்டும்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    That is a credit to Pasamalar mainly Shivaji Sir,Savitiri Amma.MSV and Engal Kaviarasar also TMS Suseela Amma

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว +1

    Appaappa ethanai padalgal evaral mattum than mudiyum

  • @sudhakar7172
    @sudhakar7172 ปีที่แล้ว

    MSV, TMS, Sivaji, Kannadasan இந்த கூட்டனி தமிழ் உள்ளவரை வாழும்.

  • @sivakumaranp2463
    @sivakumaranp2463 ปีที่แล้ว +6

    1000 சரவெடி வெடித்தது போல! ஒவ்வொரு பாடலையும் யூ டியூப்பில் தேடிக்கேட்கப்போகிறேன்!உங்களுக்கு பதில் சொல்ல இப்போது நேரமில்லை!பத்து 15 நாட்களுக்குப்பிறகு பார்க்கலாம்!

    • @ko6946
      @ko6946 ปีที่แล้ว

      🤣👏

  • @viswanathan4984
    @viswanathan4984 ปีที่แล้ว

    எங்க பாப்பா ரவிச்சந்திரன், பாரதி நடித்தது.

  • @parthasarathyseshan3568
    @parthasarathyseshan3568 ปีที่แล้ว +2

    மாமன் என்று சொல்ல ஒரு அண்ணன் இல்லை அங்கே.அந்த
    அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க. அப்பா என்ன கற்பனை.

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว +1

    Polcekkaran magal padathil varum indha mandrathil odi varum illam thendralai ketkirren

  • @velchamy6212
    @velchamy6212 ปีที่แล้ว +1

    மாமன் என்று சொல்ல அண்ணன் இல்லை என்று சொன்னது சீதைக்கும், மகன்கள் லவ குசனுக்கும் மட்டுமே. (கடைசி சரணம்) இன்னொரு முறை பாடலைக் கேளுங்கள், புரியும்.

    • @velchamy6212
      @velchamy6212 ปีที่แล้ว +1

      அண்ணாதுரை அடி சறுக்கலாமா? ஓ.. யானைக்கும் அடி சறுக்கும்.

  • @narayanaswamysivaraman3584
    @narayanaswamysivaraman3584 ปีที่แล้ว

    Indha mandrathil odi varum song from Policekaran magal

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 ปีที่แล้ว

    அண்ணன் தங்கை குடிகொண்ட ஒரே கோயில், மாடம்பி இசக்கி அம்மன் கோயில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மட்டும் உண்டு

  • @janakiganapathy8277
    @janakiganapathy8277 ปีที่แล้ว

    Sudarrum sooravalium padathi anbu vanthathu song tms padiyathu annan thangai padal eedu ennailla padal

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh2593 ปีที่แล้ว

    poomudipaal intha poongulali

  • @kalidossp1230
    @kalidossp1230 ปีที่แล้ว +1

    ஏராளமான பாடல்கள் இருக்கும். முத்துக்களை தேடி எடுக்க வேண்டும். 🙏🙏🙏

  • @vasanthabalachandiran5965
    @vasanthabalachandiran5965 ปีที่แล้ว

    தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்துவர கண்மணி மீனாள்

  • @kalai1469
    @kalai1469 ปีที่แล้ว

    எங்க பாப்பா படத்தில் நடித்தவர்கள் ரவிச்சந்திரனும் பாரதியும். (முத்துராமனும் K. R. விஜயாவும் அல்ல.)

  • @rvasantha-xo8dc
    @rvasantha-xo8dc ปีที่แล้ว

    ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் கண்ணனின் சந்ததியில் பாட்டை சேருங்கள்

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  ปีที่แล้ว

      அந்தப் படத்தின் கதை வசனம் பாடல்கள் வாலி.அவர்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Thambi that is enga pappa ravichandran bharathi amma muthuraman Krvijaya is Kanne Pappa

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +1

    கவிஅரசரை அவசரமாக
    அழைத்துக்கொண்ட தெய்வதிற்க்கு கருணை
    என்ற ஒரு பெயர் எதற்கு.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว

    அந்த எட்டாவது பிள்ளை கூட மேதையாகலாம்.....
    கவிஞர் எட்டாவது பிள்ளை என்பதால் தானோ?
    அவருக்கு நிகர் அவரேதான்.

  • @PuspavathiKanthasamy-gk9ss
    @PuspavathiKanthasamy-gk9ss ปีที่แล้ว

    Avar sarasvathin badipu

  • @karupeswara
    @karupeswara ปีที่แล้ว +2

    நீங்கள் முன்பே சொன்னீர்கள் கவிஞர் தான் சொன்ன வரிகளை மறந்து விடுவார் என்று. ஆக, ஒவ்வொரு முறையும் சரஸ்வதி தேவி அவருக்கு புதிய அடி எடுத்து கொடுத்து இருக்கிறார். நமக்கு அது பிரமிப்பாக இருக்கிறது.

    • @karuppiahsubramanian5104
      @karuppiahsubramanian5104 ปีที่แล้ว

      கவியரசு கண்ணதாசனின் உறவினர் என்ற பெருமையும், அவருடன் பழகிய காலமும் என்றும் மறக்கவொண்ணா தவை..

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 ปีที่แล้ว

    Super, enjoyed. You should do it full time, everyday !

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

    Tamize arul vazangiye
    Kavi chakravarthy
    Iyya kavingar kannadasan avargal