167 ) பெரியார்-கண்ணதாசன் சண்டை......அர்த்தமுள்ள இந்து மதம் ஏன் எழுதினார் கண்ணதாசன்? கட்டுரை -3 -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • கவியரசு கண்ணதாசன் பெரியாரை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு ஆளான நிகழ்வை இதில் சொல்லி இருக்கிறேன்..

ความคิดเห็น • 43

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +2

    கட்டுரை மிக மிக சரியான அருமை உங்களை பார்க்க பொறாமை யாகவும் பெருமையாகவும் உள்ளது தொடரட்டும் பணி ஏ கம்பன் அருளால் நலமும் வளமும் பெறவாழ்த்துகள்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +6

    "வாழ்வில் மனிதன் வெந்து, நொந்து, அடிபட்டு ரத்தம் வற்ற ஆரம்பிக்கும் காலத்தில் நாத்திகம், பகுத்தறிவு போன்ற விஷயங்கள் மறு பரிசீலனைக்கு வரும்" என்று கவியரசர் கூறியது எவ்வளவு உண்மை!

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 ปีที่แล้ว +6

    தான் தவறு செய்துவிட்டேன் என்று தைரியமாக ஒத்துக்கொள்ளும் பக்குவம் கண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு. என்ன வளமான குரல் கவிஞருக்கு. அருமையான பதிவு.

    • @aedaud3875
      @aedaud3875 ปีที่แล้ว

      பக்குவம் இல்லை இது தான் தன்னம்பிக்கை. உதாரணம் கவியரசுக்கும் (கவிப்பேரசு என்று சொல்லிக்கொண்டு இருப்பவரும்). நேர்மை என்பது உயர்ந்த விலையற்றது. உழைத்து வாழ்ந்தவரிடம் நிறைந்திருப்பது அதிசயம் இல்லை.

  • @kalidossp1230
    @kalidossp1230 2 ปีที่แล้ว +5

    Super Sir. கவியரசர் போட்ட வித்து. விருட்சமாக வளர்ந்து வருகிறது. ஆன்மீகம் வெல்லும்.
    🙏🙏🙏

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว

    Superb writing by Kavignar... what knowledge and powerful words..Who else can write like kavignar... Thanks a ton durai sir for bringing this to us..

  • @RajaRam-ee2je
    @RajaRam-ee2je 2 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு இந்து வும் படிக்க வேண்டிய புத்தகம் அர்த்தமுள்ள இந்து மதம்.
    கண்ணதாசன் ஆன்மீகவாதி மட்டும் அல்ல ஒரு தேசியவாதியும் தான் 🕉🇮🇳

  • @amrithravi1884
    @amrithravi1884 2 ปีที่แล้ว +5

    Sri Kannadasan's work and words changed my life completely. Covid was a painful period for all and it was the same for me, when something important in my life was pushed further away from me. I had fought for it for 2 years and had given everything for it. I was actually going through depression and felt my life was just waste of time. That's when I came across the audio of Arthamulla Hindu madham. I gravitated towards Sri Kannadasan. His songs , his works on life and lord krishna changed my entire perspective. Today I'm where I'm only cos of Bhagavan Kannan. And kannan's dearest devotee Sri Kannadasan🙏🙏🙏

  • @babyravi7956
    @babyravi7956 2 ปีที่แล้ว +1

    அண்ணா கவிஞர் பற்றி இன்னும் நிறைய நிறைய சொல்லுங்கள்.ஆவலாக உள்ளோம்.

  • @sakalam57
    @sakalam57 2 ปีที่แล้ว +1

    @Annadurai Kannadasan
    This video is the best so far!
    Thanks for sharing.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 2 ปีที่แล้ว +1

    சுவையான தகவல்கள்💐👏

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 2 ปีที่แล้ว +6

    முழுவதும் கேட்டேன் உண்மையிலே 20 வயதில் இதை ஒதுக்குபபவர் அவரின் 60 வயதில் இதை மறுக்க இயலாது நன்றி நண்பரே

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว

    🙏💐💐💐💐💐
    மிகவும் அருமை.அரசர்குரலைகேட்க
    நல்ல வாய்ப்பு.
    நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐💐💐💐

  • @jaishankar7813
    @jaishankar7813 2 ปีที่แล้ว +2

    உண்மையில் அர்த்தமுள்ள இந்து மதம் இதுதான்

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 2 ปีที่แล้ว +2

    தெய்வம் மனித ரூபத்தில் வேலை செய்கிறது..
    தெய்வம் மானுஸ்யே ரூபேனாம்..
    என்று புத்தகங்களில் படுத்துள்ளேன்
    தெய்வம் கண்ணதாசன் வடிவில் பிரார்த்தனை செய்ய வைத்து மழை பொழிய வைத்திருக்கிறது..
    தகுதியானவராக கண்ணதாசன் இருந்துள்ளார். "
    பெருமைபட வேண்டிய விஷயம்

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazthukal kudumbathodu kavignar oru kadal anal thelumbatha ktadal avarai varnika varathaigal thedi kondu irrukiren

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว

    7:35 THIS point I agree with Cho sir. Kannadasan sir oru deivam. Avarukku naangal pattam sootuvatha? Ariveenam!!! Umayil kalamamani kku thaan perumai. Those judges on the inception of kalamamani ward should have thought about kannadasan sir.
    11:17 adhi dhasn aathiganthin perumai adhaiyum vida kavingarin ozhukkathai kaattugiradhu.
    15:03 deivamey indru illaamal pogiviteeegaley….. itharkkum naan Kaneer vadikiren. Ungaludaya Ovoru ezhuthukkal kaneer vara vaikkibdradhu… deivamey. I have also had sour experiences and still experiencing . Your poem gives me GREAT STRENGTH AND FAITH that “this too shall pass”. But only one thing that I couldn’t digest or get angry at god is - He took you away from us … no I’m selfish , he took you away from me cry 😭. Miss you kavingar sir , miss you sooo much .

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +2

    மகா தைரியம் வேண்டும்! இதற்கு!!

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 2 ปีที่แล้ว

    Kaviarsu kannadasn ennangal aayiram, adhanal vilaintha nanmaigal aayiram aayiram 🙏💐🌸🌼🌻🙏

  • @clingam3
    @clingam3 ปีที่แล้ว

    Aiya vin pugal alivathillai ungalal arikintrom niraiya

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 2 ปีที่แล้ว +2

    சொல்ல வேண்டிய நேரம்
    வந்தவுடன் கண்ணன் சொல்ல கண்ணனுக்கு தாசன் எழுதிவிட்டார்.

  • @prrabhu
    @prrabhu 2 ปีที่แล้ว +1

    Even God accepts prayers offered by great poets like Kalidasan and Kannadasan !

  • @kittusamys7963
    @kittusamys7963 2 ปีที่แล้ว

    ❤superb Ayya

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 2 ปีที่แล้ว +1

    Undu enral athu undu! Illai enral athu illai!

  • @n.ayyappann.sudarsan5603
    @n.ayyappann.sudarsan5603 2 ปีที่แล้ว

    கிருஷ்ணர் கானம் பத்தி போடுங்க sir

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉

  • @sathyakumar4333
    @sathyakumar4333 2 ปีที่แล้ว

    The great kannadasan ayya 🙏

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว

    👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌

  • @sudhakar7172
    @sudhakar7172 2 ปีที่แล้ว +3

    நான் இந்து.அதாவது சகிப்பு தன்மை கொண்டவன்.

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 2 ปีที่แล้ว

    அப்பாவுக்கு பாடல் எழுதறதுக்கு இடையில எப்பயாவது உடல்நிலை சரியில்லாமல் வந்து அதனால பாடல் தடைப்பட்டு இருக்கா...

  • @prrabhu
    @prrabhu 2 ปีที่แล้ว

    Please also mention the incidents that turned our Poet into theist .

  • @TheVsreeram
    @TheVsreeram 2 ปีที่แล้ว

    We missed our godfather kannadasan

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 2 ปีที่แล้ว

    thil...thil.. thil.. Kannathasan itahyathil!

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว

    Engal Kaviarasar Theerkadharisi he is 13th Azhvar as per Vali ayya

  • @sasipraba2384
    @sasipraba2384 2 ปีที่แล้ว

    Irivanin arulal avar vakku palikiradhu

  • @kaalbairav8944
    @kaalbairav8944 ปีที่แล้ว +1

    ராமசாமி தெலுங்கன்; அனால் கண்ணதாசன் பச்சைத் தமிழன்