வயதானாலும் fitness மெயிண்டெயின் பண்ணுங்கள் | shoulder and neck exercises demo dr tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @geetharavi2529
    @geetharavi2529 2 หลายเดือนก่อน +7

    நாளுக்கு நாள் exercises எல்லா வயதினருக்கும் விளக்கிய video அருமை Dr Sir

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @vsperumalsn
    @vsperumalsn 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை. கண்டிப்பாக கைவீசி நடந்தால். எல்லாருக்கும் கை பின்னால் போகாது. அதற்கு நிறைய பயிற்சிகள் தேவை. நிறைய நல்ல விஷயங்களை விளக்கமாக கூறியுள்ளீர்கள் நன்றி.

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 2 หลายเดือนก่อน +5

    இந்த பயிற்சிகள் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சார்🙏🏻

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 2 หลายเดือนก่อน +5

    Usefull information Dr 🙏

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 2 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு டாக்டர் 🙏

  • @ThirumalaiNambi-p6n
    @ThirumalaiNambi-p6n 2 หลายเดือนก่อน +1

    Sir realy you are great. Thankyou sir

  • @Kabil_mind_voice007
    @Kabil_mind_voice007 2 หลายเดือนก่อน

    Super very useful video thankyou sir

  • @prakashv176
    @prakashv176 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்!. நன்றி.

  • @venkataramananp3915
    @venkataramananp3915 2 หลายเดือนก่อน +1

    Very good demo doctor

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 หลายเดือนก่อน +1

    Superman Doctor sir neenga

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 2 หลายเดือนก่อน +1

    Nanrigal iyah

  • @k.jeyanthik.jeyanthi1970
    @k.jeyanthik.jeyanthi1970 2 หลายเดือนก่อน

    Very useful thank you sir

  • @nakeerank4904
    @nakeerank4904 2 หลายเดือนก่อน

    Highly useful guidance with demonstration. 🌹🙏👍

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt 2 หลายเดือนก่อน

    அருமை sir

  • @balachandera1520
    @balachandera1520 2 หลายเดือนก่อน

    Superb intiative for demo sir😍

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 2 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @prabuthiruvengadam5675
    @prabuthiruvengadam5675 2 หลายเดือนก่อน

    தலைவா..... சூப்பர் 🎉

  • @mramasamy8625
    @mramasamy8625 2 หลายเดือนก่อน +5

    டாக்டர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தோள்பட்டை முழங்கை ஜாயின்ட்களில் வலி உள்ளவர்கள் இந்த எக்ஸ்சசையை செய்தால் மேலும் மேலும் வலி அதிகமாகாதா

  • @ngopalakrishnan8259
    @ngopalakrishnan8259 2 หลายเดือนก่อน

    Interesting exercises to maintain body poise. I must try for. my improvement.

  • @nagirabanu8032
    @nagirabanu8032 2 หลายเดือนก่อน

    Thank you Dr

  • @revathiduraissamayal6319
    @revathiduraissamayal6319 2 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏💐

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 2 หลายเดือนก่อน

    ❤ super sir

  • @AmuthaK7
    @AmuthaK7 2 หลายเดือนก่อน

    we can easily correct our mistakes ( the posture & exercise between normal and affected People) through this video

  • @annam12149
    @annam12149 2 หลายเดือนก่อน +1

    No one has given us such a clear demo of exercise.

  • @mramasamy8625
    @mramasamy8625 2 หลายเดือนก่อน

    Super Doctor ❤

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 2 หลายเดือนก่อน

    Sir superoooo super.the best

  • @praveenkannan9131
    @praveenkannan9131 2 หลายเดือนก่อน

    Super.dr

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 2 หลายเดือนก่อน

    Super sir

  • @RajamGanapathy
    @RajamGanapathy 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @vijisuresh666
    @vijisuresh666 2 หลายเดือนก่อน

    Sir dr. Vijay anand , trichy, naan ivar kitta than sir poren. Ivar super doctor. Ivar sonnar neenga avarukku class mate nu. 2 nallvargal friendship. Vaalga valamudan to both sir.

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 14 ชั่วโมงที่ผ่านมา

    I am also affected wright side shoulder, I am not able to lift my wright hand and touch back side due to legiment tear. I will try sir. Thanks

  • @amarajaya8536
    @amarajaya8536 2 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 หลายเดือนก่อน

    Doctor sir avara relaxa panna sollunga no stress

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 2 หลายเดือนก่อน +1

    Sir clinic open pannugal

  • @AASUSID
    @AASUSID 2 หลายเดือนก่อน

    🤗

  • @rukmanibai612
    @rukmanibai612 หลายเดือนก่อน

    Where do you get elastic Band?

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 2 หลายเดือนก่อน

    Top takker enjoy your post

  • @ramum9599
    @ramum9599 2 หลายเดือนก่อน

    எனக்கு வலது தோள் 45 நாளா வலி..வலது புறம் படுத்து எழுந்ததும் ஆரம்பித்தது..சுளுக்கு ஸ்ப்ரெயின்னு நினைத்தேன் ..ஆனா வலியுடன்சிறிது படக் சப்தம் வருகிறது ..இது குணமாகுமா ???!! 84 வயது..ஹெல்தி..நீ பெயின் ரொம்ப நாளா ...அட்வைஸ் டாக்டர்...

  • @ShanthaKumari-v5n
    @ShanthaKumari-v5n 2 หลายเดือนก่อน

    DR these exercises only for gens or ladies

  • @Mahesh-v1j7b
    @Mahesh-v1j7b 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் எனக்கு முட்டியில் இடதுபுறம் கால்சியம் இருக்கிறது என்று டாக்டர் சொன்னார் மேலும் ஆப்ரேஷன் பன்னவேண்டும் என்று சொல்கிறார் ஆப்ரேஷன் செய்வதா வேண்டாமா கட்டாயம் ஆப்ரேஷன் செய்ய வேண்டுமா ஆப்ரேஷன் செய்தால் சரியகிவிடுமா அல்லது மேலும் கால்சியம் சுறக்குமா தயவுசெய்து சொல்லுங்கள் சார்

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 2 หลายเดือนก่อน

    டாக்டர் எனக்கு 2 கையிலய்யும் tennis elbow இருக்கு

  • @adimm7806
    @adimm7806 2 หลายเดือนก่อน +1

    Super sir. Exercise pannalanna yepdi
    Agum nu nalla direct ah therinjika mudinjuthu.
    Ellarume evlo mudiyumo avlo exercise pannidanum nu video parthathume purinjurukum.
    Standing position la strait ,
    Chair la strait position ellame perfect
    ah train panringa.
    THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏

  • @truehuman9449
    @truehuman9449 2 หลายเดือนก่อน

    வயது 54 தரையில் உட்கார்ந்து எழ முடியவில்லை.

  • @manijagadeep8379
    @manijagadeep8379 2 หลายเดือนก่อน

    Sir unga hospital adrees solunga sir

  • @ThirumalaiNambi-p6n
    @ThirumalaiNambi-p6n หลายเดือนก่อน

    சார் எந்த கமென்சுக்கும் அணுக்கள் பதில் இல்லையே Dr. Sir.

  • @udhayamd8932
    @udhayamd8932 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏

  • @MKhadherKhan
    @MKhadherKhan 2 หลายเดือนก่อน

    I rotate both hands 360 degree 20 time it is benifit are not

  • @rifadell
    @rifadell 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤hi

  • @indianmakkal2411
    @indianmakkal2411 2 หลายเดือนก่อน

    டாக்டர் நீ விளையாடி செய்து காண்பித்திருக்கலாம் அவர் பாவம் ரொம்ப கஷ்டப்படுறார் 😋