Madhura Geetham - Thulasi poojaiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024
  • Composed and tuned by
    Maharanyam Sri Sri Muralidhara Swamiji
    Sung by
    S. Thunga Vidhya
    Lyrics
    ராகம்: மாண்டு தாளம்: ஆதி
    ராகம்: கானடா தாளம்: ஆதி
    01. துளஸி பூஜையால் கண்ணன் மகிழ்கின்றான்
    கோ₃ ஸேவையால் கண்ணன் மகிழ்கின்றான்
    ஸாது ஸேவையால் கண்ணன் மகிழ்கின்றான்
    வேத கீதத்தில் கண்ணன் மகிழ்கின்றான்
    02. பாகவதத்தால் கண்ணன் மகிழ்கின்றான்
    பா₄கீ₃ரதியினால் கண்ணன் மகிழ்கின்றான்
    கோ₃பீ சந்தனத்தினால் கண்ணன் மகிழ்கின்றான்
    எளிமையான வாழ்க்கையால் கண்ணன் மகிழ்கின்றான்
    03. கீர்த்தனத்தினால் கண்ணன் மகிழ்கின்றான்
    தீர்த்த சேவையால் கண்ணன் மகிழ்கின்றான்
    அன்னதானத்தில் கண்ணன் மகிழ்கின்றான்
    வண்ண மலர்களால் கண்ணன் மகிழ்கின்றான்
    04. அன்பு ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    ஆர்ஜவத்தினால் கண்ணன் மகிழ்கின்றான்
    உழைப்பு ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    மழலைப் பேச்சினால் கண்ணன் மகிழ்கின்றான்
    05. ஸ்வார்த்தமின்மையால் கண்ணன் மகிழ்கின்றான்
    அஶ்வத்த பூஜையால் கண்ணன் மகிழ்கின்றான்
    கற்பு ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    கனிந்த சொற்களால் கண்ணன் மகிழ்கின்றான்
    06. ப்ரஸன்ன ஹ்ருதயத்தால் கண்ணன் மகிழ்கின்றான்
    விரக்தி ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    ஶரணாகதியால் கண்ணன் மகிழ்கின்றான்
    கருணை ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    07. பணிவு ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    துணிவு ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    எண்ணம் ஒன்றானால் கண்ணன் மகிழ்கின்றான்
    தன்னடகத்தினால் கண்ணன் மகிழ்கின்றான்
    08. பூ₄த த₃யையினால் கண்ணன் மகிழ்கின்றான்
    த்யாகம் ஒன்றினால் கண்ணன் மகிழ்கின்றான்
    குருஸேவையால் கண்ணன் மகிழ்கின்றான்
    முரளீ கீதத்தால் கண்ணன் மகிழ்கின்றான்
    *******
    rAgam: kAnaDA thALam: Adi
    01. thuLasi pUjaiyAl kaNNan magizhginDrAn
    gO sEvaiyAl kaNNan magizhginDrAn
    sAdhu sEvaiyAl kaNNan magizhginDrAn
    vEda gIthatthil kaNNan magizhginDrAn
    02. bhAgavathatthAl kaNNan magizhginDrAn
    bhAgIrathiyinAl kaNNan magizhginDrAn
    gOpI chandanatthinAl kaNNan magizhginDrAn
    eLimaiyAna vAzhkkaiyAl kaNNan magizhginDrAn
    03. kIrtthanatthinAl kaNNan magizhginDrAn
    thIrttha sEvaiyAl kaNNan magizhginDrAn
    annadhAnatthil kaNNan magizhginDrAn
    vaNNa malargaLAl kaNNan magizhginDrAn
    04. anbu onDrinAl kaNNan magizhginDrAn
    ArjavatthinAl kaNNan magizhginDrAn
    uzhaippu onDrinAl kaNNan magizhginDrAn
    mazhalaip pEcchinAl kaNNan magizhginDrAn
    05. svArtthaminmaiyAl kaNNan magizhginDrAn
    ashvattha pUjaiyAl kaNNan magizhginDrAn
    kaRpu onDrinAl kaNNan magizhginDrAn
    kaninda soRkaLAl kaNNan magizhginDrAn
    06. prasanna hridayatthAl kaNNan magizhginDrAn
    virakthi onDrinAl kaNNan magizhginDrAn
    sharaNAgathiyAl kaNNan magizhginDrAn
    karuNai onDrinAl kaNNan magizhginDrAn
    07. paNivu onDrinAl kaNNan magizhginDrAn
    thuNivu onDrinAl kaNNan magizhginDrAn
    eNNam onDrAnAl kaNNan magizhginDrAn
    thannaDakatthinAl kaNNan magizhginDrAn
    08. bhUtha dayaiyinAl kaNNan magizhginDrAn
    tyAgam onDrinAl kaNNan magizhginDrAn
    gurusEvaiyAl kaNNan magizhginDrAn
    muraLI gIthatthAl kaNNan magizhginDrAn

ความคิดเห็น • 16