ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Madhura Geetham - nAmAvai pADuvOm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2022
  • Composed and tuned by
    Maharanyam Sri Sri Muralidhara Swamiji
    Sung by
    S. Thunga Vidhya
    Lyrics
    ராகம் தேஷ், தாளம் ஆதி
    நாமாவைப் பாடுவோம் ஹரி
    நாமாவைப் பாடுவோம்
    ஹரி நாமாவை ப்ரபு நாமாவை
    விட்டல நாமாவை பாடுவோம் (2)
    01. மந்திரம் தந்திரம் யந்திரம் எதற்கும்
    வசப்படவே மாட்டான் !
    (ஹரி) நாமா சொல்லிக் கதறி அழைத்தால்
    தாங்கவும் மாட்டான் (ஹரி நாமாவை)
    02. பட்டம் பதவி பணம் இவை எதையும்
    பார்க்கவே மாட்டான்
    (ஹரி) பக்தி மட்டும் இருந்து விட்டால்
    மயங்கியே விடுவான் (ஹரி நாமாவை)
    03. பாவம் புண்ணியம் தர்மம் என்ற
    கவலையே இல்லையே
    (ஹரி) நாமா ஒன்று இருந்து விட்டால்
    கரையேற்றி விடுவான் (ஹரி நாமாவை)
    04. அன்னை தந்தை ஆஸான் எல்லாம்
    எனக்கு அவன் தானே
    முரளீதரனுக்கு உலகில் என்றும்
    கவலையே இல்லயே (ஹரி நாமாவை)
    ****
    English
    ****
    rAgam: dESh thALam: Adi
    nAmAvaip pADuvOm hari
    nAmAvaip pADuvOm
    hari nAmAvai prabhu nAmAvai
    viTThala nAmAvai pADuvOm (2)
    01. mandiram thanthiram yanthiram edaRkum
    vasappaDavE mATTAn !
    (hari) nAmA sollik kadaRi azhaitthAl
    thAngavum mATTAn (hari nAmAvai)
    02. paTTam padavi paNam ivai edaiyum
    pArkkavE mATTAn
    (hari) bhakthi maTTum irundu viTTAl
    mayangiyE viDuvAn (hari nAmAvai)
    03. pAvam puNNiyam dharmam enDra
    kavalaiyE illaiyE
    (hari) nAmA onDru irundu viTTAl
    karaiyETri viDuvAn (hari nAmAvai)
    04. annai thandai AsAn ellAm
    enakku avan thAnE
    muraLIdharanukku ulagil enDrum
    kavalaiyE illayE (hari nAmAvai)

ความคิดเห็น • 10

  • @SangaranarayanvNarayanan
    @SangaranarayanvNarayanan 10 หลายเดือนก่อน

    மிக மிக அற்புதமான எளிய சாதகம் தமிழக துளசிதாசராக.பரிமளிக்கும் குருஜி அவர்களுக்கு வந்தனங்கள்🙏🙏

  • @srimahaannai5547
    @srimahaannai5547 5 หลายเดือนก่อน

    Jaisadguru radheradhe radhekrishna 🙇‍♀️ 🙏 🙏

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 2 หลายเดือนก่อน

    Thank you so much for the lyrics too

  • @umakrishnamurthy2682
    @umakrishnamurthy2682 ปีที่แล้ว

    Radhe Radhe
    🙏🙏

  • @Srisaibalapoojas
    @Srisaibalapoojas ปีที่แล้ว

    Super mam

  • @indrat6128
    @indrat6128 ปีที่แล้ว

    Rama Rama Rama 🙏🙏

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 2 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉

  • @sangeethageetha9917
    @sangeethageetha9917 ปีที่แล้ว

    Great sister... raadhe radhe

  • @kannankrishnamurthy5246
    @kannankrishnamurthy5246 ปีที่แล้ว +2

    Excellent
    Ram Ram Ram

  • @wandaankannan7089
    @wandaankannan7089 ปีที่แล้ว

    ஹரி நாமத்தை பாடுவோம் அன்னை தந்தை ஆசான் எல்லாம் நீங்கள்தான் உலகில் உழன்று கதறி அழைக்கும் தருணத்தில் உண்ணும் உணவு பேசும் வார்த்தைகள் கேட்கும் யாவையும் நீங்கள்தானே வழி துணையாக சீதாராமன் வருவாய் பேர் இன்பத்தை தருவாய் ஹரி நாமத்தை பாடுவோம் என்று ஹரி நாமத்தை பாடுவோம்