Madhura Geetham - jai jai viTThala hari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Composed and tuned by
    Maharanyam Sri Sri Muralidhara Swamiji
    Sung by
    S. Thunga Vidhya
    Lyrics
    ராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
    ஜய் ஜய் விட்டல ஹரி ஜய் ஜய் விட்டல ஹரி
    ஜய் ஜய் விட்டல ஹரி பாண்டுரங்கா (2)
    01. யோக பீடத்தில் மோகம் போக்கிடும்
    மோஹன ரூபன் பாண்டுரங்கன்
    02. துளப மாலை கௌஸ்துபம் அணிந்து
    அழகாக நிற்கின்றான் பாண்டுரங்கன்
    03. சங்கைக் கையில் கொண்டு செங்கலின் மேல் நின்று
    மனதைக் கொள்ளை கொள்வான் பாண்டுரங்கன்
    04. இடுப்பில் கை வைத்து இந்திரன் கை தொழ
    பீமா நதிக்கரையில் பாண்டுரங்கன்
    05. புண்டலீகன் வரத்தை ஏற்று அன்றுமுதல் இன்று வரை
    அங்கேயே நிற்கின்றான் பாண்டுரங்கன்
    ****
    English
    ****
    rAgam: senjchuruTTi thALam: Adi
    jay jay viTThala hari jay jay viTThala hari
    jay jay viTThala hari pANDurangA (2)
    01. yOga pIThatthil mOgam pOkkiDum
    mOhana rUpan pANDurangan
    02. thuLaba mAlai kausthubham aNindu
    azhagAga niRkinDrAn pANDurangan
    03. sangai kaiyil koNDu sengalin mEl ninDru
    manadaik koLLai koLvAn pANDurangan
    04. iDuppil kai vaitthu indiran kai thozha
    bhImA nadhikkaraiyil pANDurangan
    k
    05. puNDaleekan varatthai ETru anDrumudhal inDru varai
    angEyE niRkinDrAn pANDurangan

ความคิดเห็น • 11