அமெரிக்காவில் நாட்டு கோழி | கால்நடை பண்ணை | Live poultry and Livestock | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • live poultry and livestock farm in America

ความคิดเห็น • 562

  • @balanbala4583
    @balanbala4583 3 ปีที่แล้ว +530

    யோவ் மாதவா நானும் உன்ன பத்தி ஒரு வீடியோ போட சொல்லி ரொம்ப நாளாச்சு நீ போட மாற்ற தயவு செஞ்சு உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க❤️

    • @oommenp.c5711
      @oommenp.c5711 3 ปีที่แล้ว +22

      Yes Madavan make a good detailed about yourself and family.

    • @Ajay_prasath
      @Ajay_prasath 3 ปีที่แล้ว +19

      I also requested many times in instagram, but adhuku matum thalaivar reply ey pana mataru😇Highly confidential pola😜🙌🤝

    • @nangavallitustls1918
      @nangavallitustls1918 3 ปีที่แล้ว +9

      Yes bro Naanum romba naala adhukku than waiting

    • @Hotlink-co8ez
      @Hotlink-co8ez 3 ปีที่แล้ว +5

      Kandiba poduga bro please 🙄

    • @joel_uel
      @joel_uel 3 ปีที่แล้ว +22

      avaru video poduraaru nalla nalla content ah iruku atha enjoy panlam bro ethuku avaroda personal pathila bro

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 3 ปีที่แล้ว

    Super bro 🤩🤩 I was searching for poultry quite a long time but i couldn't find one. Thanks for sharing this 🤩🤩

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga America naatil Karee kadai evolo modern arumaiya irruka parkkum pothu kari kadai maari theriyavilai Mini Mall maari irruku... Eppodhume ungal pathivugal video clarity mass ungal elimaiyana peechu... 🙏🤝👍❤

  • @ananths7352
    @ananths7352 3 ปีที่แล้ว

    What is special in the poultry, which keeps livestock keeping the demand. Vela-yellada........

  • @SathishKumar-ei7kg
    @SathishKumar-ei7kg 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரர்

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 3 ปีที่แล้ว

    Enna bro Romba Nala Al illa Enga Poi irunthinga...Anga Ellam Eppdi iruku Corona Ellam

  • @karthij6363
    @karthij6363 3 ปีที่แล้ว

    Super anna

  • @naganaga-jm2mn
    @naganaga-jm2mn 3 ปีที่แล้ว

    Good.bro

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 ปีที่แล้ว

    முயல் குழந்தை போல இருக்கு.

  • @mafahirmahroof7067
    @mafahirmahroof7067 3 ปีที่แล้ว +93

    "allow பன்னலானாலும் எடுப்பம்" நம்மாளுயா நீனு!!!

  • @geethuprathap9877
    @geethuprathap9877 3 ปีที่แล้ว +75

    வீடியோ எடுக்க அலோவ் பண்ணாங்கன்னா எடுப்போம்....அலோவ் பண்ணலன்னாலும் எடுப்போம்😜😄

    • @MilesToGo78
      @MilesToGo78 3 ปีที่แล้ว +2

      அப்புறம் அவன் துப்பாக்கி தூக்கிருவான் பரவால்லயா? அதுவும் டெக்சாஸ் மாதிரி சிவப்பு கழுத்து ஆட்கள் அதிகம் உள்ள பிற்போக்கான மாநிலங்களில் இது ரொம்ப அதிகம்

    • @menofjem7055
      @menofjem7055 3 ปีที่แล้ว +4

      @@MilesToGo78 TX is like Tamil Nadu, Tamil people know and likes family value do u call them old and uneducated ?

    • @MilesToGo78
      @MilesToGo78 3 ปีที่แล้ว

      @@menofjem7055 I’m sorry TX is like UP. Do you think CA or NY doesn’t have family values? The term “family values” only counted with American. நம்மாளுங்க எல்லா இடத்திலயும் குடும்ப குத்துவிளக்குகள் தானே? ஆனால் டெக்சாஸ் என்பது வட தமிழ்நாட்டைப் போல வெக்கையும் எரிச்சலும் மிகுந்த நிலப்பரப்பு, அமெரிக்க அளவுகோலின் படி பண்பாட்டில. ஓர் உத்திரப்பிரதேசம் இனவாதிகளின் கொட்டம். அங்கே கருப்பினத்தைச் சேர்ந்தவர்தான் குடியரசுக் கட்சித் தலைவர் ஆனா வெள்ளை நிறவெறியர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். கொடுமை

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +34

    வந்துட்டீங்களா ராசா ரொம்ப சந்தோஷம்ங்க.. எதாவது ஒரு வகையில் உங்கள் தொடர்பு இருந்தால் மட்டுமே மனது சந்தோஷமாக உள்ளது ❤️❤️🙏🙏

  • @engg14
    @engg14 3 ปีที่แล้ว +27

    அண்ணா நா கடைமடை விவசாயினு TH-cam channel வச்சி இருக்கன் ஆதரவு தாங்க .......

  • @thambiannathambianna8362
    @thambiannathambianna8362 3 ปีที่แล้ว +60

    பிரமாண்டமான வால்ட் டிஸ்னியும உண்டு சன்டே கறிக்கடையும உண்டு எங்கள் மாதவன் வீடியோவில் நன்றி சகோதரா

  • @phandithurai1514
    @phandithurai1514 3 ปีที่แล้ว +22

    அமெரிக்காவில இருக்குறவங்கள பேசவிட்டு அவுங்க எப்படி பேசுறாங்கன்னு கானெரளியில் கான்பிக்கும் உங்களயும், உங்க வீடியோவையும் எப்பவுமே ரெம்ப பிடிக்கும் சார்.

  • @vicky23cv
    @vicky23cv 3 ปีที่แล้ว +26

    Congrats on 400k subs brother! Will reach 500k by the end of this year. You deserve it.
    #way2go 🔥🎉

  • @balanagurum
    @balanagurum 3 ปีที่แล้ว +3

    சகோ அங்கு உள்ள அனைத்தும் இயற்கை முறையிலே வளர்க்கபடுகிறது ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் நானும் இறைச்சி கடைதான் வைத்துள்ளேன் அவர் கூறும் கால அளவும் உண்மையானதுதான் இங்கு பிராய்லர் கோழி வளர 4 வாரம் போதும் அதே ஒரு நாட்டுகோழி வளர 3 அல்லது 4 மாதம் வேண்டும் முட்டைகளும் நல்ல தரமாக உள்ளது ஆடுகளும் வெள்ளாடும் குரும்பாடு மாக உள்ளது அந்த முடி அடர்த்தியாக கொம்பு சின்னதாக உள்ள ஆடுகள் குரும்பாடு கறி நன்றாக இருக்கும்

  • @mathankumar635
    @mathankumar635 3 ปีที่แล้ว +44

    காடை குலம் ஒருவன subscriber ஆக வச்சிகிட்டு காடை விலை பேசிகிட்டு இருக்கீங்களா 7$ nu....😉🤭 மாதவன் அண்ணா 🤩

    • @mathankumar635
      @mathankumar635 3 ปีที่แล้ว

      @@abi7749 bro it's just like joke....why you over react about it?

    • @mathankumar635
      @mathankumar635 3 ปีที่แล้ว +7

      @@abi7749 ஒழுங்கா வாய மூடிட்டு போயிரு வாயை கலராத...😠

    • @prakashn4318
      @prakashn4318 3 ปีที่แล้ว +4

      கொங்கு கொங்குதான்

    • @mathankumar635
      @mathankumar635 3 ปีที่แล้ว +2

      @@prakashn4318⚔️ 🇨🇬⚔️.....

    • @marvelfanatic3066
      @marvelfanatic3066 3 ปีที่แล้ว

      @@mathankumar635 bro neenga mali ya super place bro

  • @GUNA9229
    @GUNA9229 3 ปีที่แล้ว +17

    கறிகடை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.
    அருமை.

  • @you_me_2gether
    @you_me_2gether 3 ปีที่แล้ว +86

    யாருக்கேல்லா கோழி வழக்குறது ரொம்ப புடிக்கும்❤️❤️❤️

  • @ArunKumar-gu1ry
    @ArunKumar-gu1ry 3 ปีที่แล้ว +8

    கிடா விருந்து இல்லை யா... கோழி கறி விருந்தா bro பரவாயில்லை........ 😄😄😄😄

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +32

    தம்பி, இங்கே ஞாயிற்றுக்கிழமை கறிக்கடை cut...கோழிக்கறி பார்ஸேல்.அங்கேயும் கறிக்கடை பாய் தானா 😍💓

    • @baburaj6266
      @baburaj6266 3 ปีที่แล้ว +3

      india beef meat chicken export company all biramins

    • @hivemind9890
      @hivemind9890 3 ปีที่แล้ว

      @@baburaj6266 jains da sagala

  • @amirthaarasan2739
    @amirthaarasan2739 3 ปีที่แล้ว +7

    தலைவரே அங்க உள்ள zoo பத்தி வீடியோ போடுங்க தலைவா

  • @சிங்கம்சிங்கம்-ப3ச
    @சிங்கம்சிங்கம்-ப3ச 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் ஆடு மாடு கோழி வளர்ப்பது கேவலம் என்று நினைப்பார்கள். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று ஒட்டகம் மேர்ப்பார்கள்.

  • @madhang8069
    @madhang8069 3 ปีที่แล้ว +7

    cha...இன்னைக்கும் first view , first like miss ஆகிவிட்டது.....😅🤣

  • @ashwinnachiappan
    @ashwinnachiappan 3 ปีที่แล้ว +3

    Pls do make a video on tesla cars

  • @KM-ui4mt
    @KM-ui4mt 3 ปีที่แล้ว +1

    மகனேமாதவாஉன்அருமையானகுரல்வளம்நீதமிழ்காகபிறந்தவன்

  • @Rabitha-
    @Rabitha- 3 ปีที่แล้ว +7

    Thala neenga Gautham Menon fan ah avara madhiri modulation pesuringa❤️

  • @venus-bj2ig
    @venus-bj2ig 3 ปีที่แล้ว +1

    அண்ணா வாழ்க்கையிலே ஒரு நாள் அமெரிக்கா வரனும் அண்ணா நான் வந்து உங்கள் விட்டுக்கு வரனும் covid 19 முடிதா பிறகு வர அண்ணா 10000 ருபாய் சேர்த்து வைத்து இருக்கிறேன் அண்ணா நான் வருவேன் I am from chennai
    My name is VENU VGR அண்ணா ❤️❤️😘

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 ปีที่แล้ว +7

    Superb #Keep Rocking Madhavan bro 👍🤝👍👍

  • @whatnext..5823
    @whatnext..5823 3 ปีที่แล้ว +6

    வாவ் அந்த ஊர் ஆட்டுக்கு நான்கு கால்கள் இருக்கே🤣

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 3 ปีที่แล้ว +1

    One video about Political parties in American.

  • @avinashsaravanan4514
    @avinashsaravanan4514 3 ปีที่แล้ว +6

    Congratulations anna for 400k🔥 subscribers

  • @sathishking3527
    @sathishking3527 3 ปีที่แล้ว +2

    உலகத்துக்கே விவசாயம் கற்று கொடுத்த ஓர் இனம்.. ஆங்கிலேயன் இடம் கேட்டு தெரிஞ்சுக்க வேண்டிய நிலையில்...ஒரு தலைமுறை இங்கு விவசாயத்தை விட்டு வெளியேற்றியது யார் குற்றம்...

  • @aswing7934
    @aswing7934 3 ปีที่แล้ว +5

    Karikada kuda evolo neat ta eruku ...paaaa...🔥

  • @renalton7115
    @renalton7115 3 ปีที่แล้ว +1

    bro iam indian citizen
    is it possible to become a train enginner in america

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 ปีที่แล้ว +5

    இதுல எத்தன இன்னிக்கி பிரியாணி ஆகப்போவுதோ?

  • @mvsathyam
    @mvsathyam 3 ปีที่แล้ว +1

    Romba costly compare to Chennai

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +1

    Live poultry and Livestock

  • @nilamumthaj9091
    @nilamumthaj9091 3 ปีที่แล้ว +1

    Anna na oru Trans enaku America job irundha sollunga

  • @karthiv5633
    @karthiv5633 3 ปีที่แล้ว +4

    உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க மாதவா..

  • @prabhuc5885
    @prabhuc5885 3 ปีที่แล้ว +1

    U.S கோழியும் கொக்கரக்கோனுதான் கத்துது :-)

  • @spartaniyappan3988
    @spartaniyappan3988 3 ปีที่แล้ว +3

    Bro nigga eppadi bro America.ponigga plz sollugga bro

    • @bargavi4545
      @bargavi4545 3 ปีที่แล้ว

      Flight la than bro😅

  • @spa6235
    @spa6235 3 ปีที่แล้ว +1

    அமெரிக்கல ஆடு கோழி வளர்க்குரவக கூட இங்கிலிஷ் நல்லா பேசுறாங்க

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว

      Athu America bro not Tamil Nadu
      They are speaking their language..We speak our language...

  • @titanictamizhanak
    @titanictamizhanak 3 ปีที่แล้ว +1

    Bro fresh chicken na yanna baniga
    Way 2 go bro

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +2

    1:00 Video edukka allow pannal eduppom, allow pannalla nallum eduppom Super semma gethu 💪💪💪💪

  • @kaalakeya7841
    @kaalakeya7841 3 ปีที่แล้ว +8

    அருமை மாதவன் அண்ணா...😍😍😍

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 3 ปีที่แล้ว

    Congratulations 400k subscribers ❤️ super thalaiva

  • @jokerboys3287
    @jokerboys3287 3 ปีที่แล้ว +8

    என்ன அருமையான பதிவு. நம் நாட்டில் கறிக் கடையில் கறி இருக்குமோ இல்லையோ ஈக்கள் இருக்கும் என்ன ஒரு வேறுபாடு உள்ளது 👍👍

  • @vengadeshvengadesh9963
    @vengadeshvengadesh9963 3 ปีที่แล้ว +1

    அமெரிக்காவில் குரானா நிலவரம் எப்படி இருக்கு நீங்க அங்க பாதுகாப்பா இருக்கீங்களா

  • @VarahiYugam
    @VarahiYugam 3 ปีที่แล้ว +1

    சாகாடிப்பதர்க்கு தான் வளர்க்க படுகிறோம் என்பது தெரியாமல் இருக்கும் அந்த உயிர்களை பார்க்க பாவமா இருக்கு

  • @titanictamizhanak
    @titanictamizhanak 3 ปีที่แล้ว +1

    Tell me way to go bro ( mathavan Anna )

  • @cmvivasayam
    @cmvivasayam 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ மற்றும் விளக்கமும் சுவாரஸ்யமானது | Your video are interesting and your explanation too...

  • @SathishNP
    @SathishNP 3 ปีที่แล้ว +1

    ஒருத்தரும் மாஸ்க் போடல. Texasல இருக்கவங்க எதுக்கும் கட்டுபட மாட்டங்கனு கேள்விபட்ருக்கேன் அதனாலயா இல்ல பழைய வீடியோவா...

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +1

      இங்கு பொதுவாக நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். நோய் பரவல் முற்றிலும் குறைந்து விட்டது. மாஸ் கட்டாயம் என்பதை எடுத்து விட்டார்கள்

    • @SathishNP
      @SathishNP 3 ปีที่แล้ว

      @@Way2gotamil 👍👍

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 ปีที่แล้ว

    Hello " Bro " This is useful video . No doubt . Just more than details . Example how much price calculation Dollar & Rupees . Living animals how much . What's different Brailler & another . Well . Keep it Up . Bye .

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 3 ปีที่แล้ว +10

    அருமை, உங்களுடைய பதிவுகள் அனைத்தும் தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்கு. நன்றி, வாழ்த்துக்கள்

  • @prasaths7517
    @prasaths7517 3 ปีที่แล้ว

    aseel cross kozhi bro not pure country chicken. It is cross btw pure country chicken male and Giriraja Hen (Egg and Meat purpose) . Rendum cross aagi vara egg hatch panni intha meat chicken uruvaagum.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +1

    சகோ நீங்க சரியான அராஜகம் புடிச்ச ஆளு, வீடியோ எடுக்கறதுக்கு பெர்மிஸ்ஸின் குடுத்தாலும் எடுப்போம் இல்லனாலும் எடுப்போம் சொல்லறது, கொஞ்சம் ஓவர் தான், அது நம்ம ஊர் இல்ல, பார்த்து பத்திரம், ஹா ஹா 😄😄😄😄😄💪💪💪💪🙋‍♂️

  • @satheeshsp2190
    @satheeshsp2190 3 ปีที่แล้ว

    1 and 3 in that list how much kg ?? $15
    Brown egg is 30egg 6$?
    Everything here is free ranch r cage poultry ??
    If u have chance put video on one day tour in kings ranch Texas

  • @obulimanimaran1061
    @obulimanimaran1061 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா. உங்கள் வீடியோகள் அமெரிக்க பகுதிகள், கலாசாரம், நடைமுறைகள், உணவுகள் போன்ற கூட்டு அறிவை தருவதாக உள்ளது. நன்றி அண்ணா.

  • @justbornbaby1402
    @justbornbaby1402 3 ปีที่แล้ว

    அண்ணா ஒரு உதவி நான் முருங்கை பொடிமற்றும் மல்லிகை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறேன் உங்களால் எனக்கு buyer யாரேனும் தந்து உதவி செய்ய முடியுமா

  • @viswanathans4169
    @viswanathans4169 3 ปีที่แล้ว

    மாதவன் சார் தயவு செய்து இந்த மாதிரி விமியோ வேண்டாம். Disney, Nayagara, travel information all are good please continue this type of information videos

  • @prakash5083
    @prakash5083 3 ปีที่แล้ว +2

    Bro Ama bro ungala pathi oru video podunga bro I am waiting!😍😍😍

  • @abubakkar7
    @abubakkar7 3 ปีที่แล้ว +2

    Mask poda venama?

  • @anithatextiles787
    @anithatextiles787 3 ปีที่แล้ว

    இது போல இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்க்கிறேன். But இந்தியா இல் கோரோனோ இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கு. அங்க என்ன நிலைமை. மீண்டும் usa இல் lockdown வருமா?

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 ปีที่แล้ว +2

    Background music is very nice. 👌👌👌

  • @abdullababu1405
    @abdullababu1405 3 ปีที่แล้ว

    Nattu koli egg enga trichyla 15rs.americalayum 15rs.

  • @easygo6223
    @easygo6223 3 ปีที่แล้ว

    Boer இன் ஆடு... இங்கே போயர் என்று உச்சரிக்கப்படுகிறது..

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 3 ปีที่แล้ว +1

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ super video
    God bless you

  • @rajathialagarasan2666
    @rajathialagarasan2666 3 ปีที่แล้ว

    Thanks நினைத்தாலும் அமெரிக்கா போகமுடியாது

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 3 ปีที่แล้ว

    நாட்டுக்கோழி எங்களிமும் உள்ளது என்று சொல்றாபுல... 2.5 டசன் 30 முட்டை...

  • @rangithr6368
    @rangithr6368 3 ปีที่แล้ว

    Bro idhu nattu Koli illa bro....all are mostly giriraja...used for egg purpose...

  • @karthickarumugam490
    @karthickarumugam490 3 ปีที่แล้ว +1

    Bro Universal studios tour panunga...👍

  • @karthikeyan4heads793
    @karthikeyan4heads793 3 ปีที่แล้ว +1

    Dear Mr.Madhavan, I am following your videos for almost an year. I really enjoyed and felt like living in USA with your tremendous effort. I am existing when you are going to Enright, Oregon.

  • @steve_ajith
    @steve_ajith 3 ปีที่แล้ว +1

    American kooli 🐔

  • @btseditsyt752
    @btseditsyt752 3 ปีที่แล้ว

    Please don't share this type of video, we are expectations more from your side like Disney, Halloween, super market, nayagra and tour

  • @devendiran2418
    @devendiran2418 3 ปีที่แล้ว

    மாதவன் அண்ணா அங்கே வேலை பார்த்து வருகிறீர்களா தமிழ் நாட்டில் எந்த மாவட்டம்

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 ปีที่แล้ว

    மாதவன் அவர்களுக்கு அருமையான பதிவு அருமையான விளக்கம் கோழி ஆடு முயல் ஆடு காடை ஆகிய கறிக் கடைகள் சூப்பர் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @gotstatus2726
    @gotstatus2726 3 ปีที่แล้ว

    Awesome bro 👌👍
    * video allow panna vidalanalum
    Edupom “ 😁

  • @SivaGirirajan
    @SivaGirirajan 3 ปีที่แล้ว

    இது பண்ணை இல்லை கரிக்கடை நம்ம ஊரிலயும் இப்படி தான் கறிக்கடையில் அடைத்து வைத்துள்ளார்கள் என்ன இது சற்று பெரிய கடை

  • @mynameismangapatha1800
    @mynameismangapatha1800 3 ปีที่แล้ว +1

    Online delivery panuvangal bro Chennai ku🐣🐣🐤🐤🐤🐓🐔

  • @rramanathan18
    @rramanathan18 3 ปีที่แล้ว

    IS IT NOT PATHETIC TO SEE SUFFERING OF ANIMALS.STOP FORTHWITH EATING NONVEG.
    SAINT VALLALAR WILL NOT FORGIVE NONVEGETARIANS.
    PLEASE LEAVE THEM FREE IN THIS WORLD.THEY TOO HAVE A RIGHT TO LIVE LIKE U

  • @mohamedasif5877
    @mohamedasif5877 3 ปีที่แล้ว +3

    Since I am a hard core pet lover, I thoroughly enjoyed the video. Beautifully captured all the pets and the hospitality that they maintained the shop was brilliant. Kudos to them and to you Madhavan 🤗

    • @jaiku99
      @jaiku99 3 ปีที่แล้ว +2

      Those are not pets. They are there to be killed and eaten

  • @PrakashRaj-bf3oo
    @PrakashRaj-bf3oo 3 ปีที่แล้ว

    Im not like this video bro. Normal la podura mathiri videos podunga.

  • @mohanraj-fc9tr
    @mohanraj-fc9tr 3 ปีที่แล้ว

    Enku our reply panuga bro plz I wnt hotel jop in USA 🙏❤️

  • @sathishkumarr6533
    @sathishkumarr6533 3 ปีที่แล้ว

    Sir America visa and flight ticket oru video podunga

  • @prithiviraj3677
    @prithiviraj3677 3 ปีที่แล้ว

    ஜீ உங்க job ena work அத பற்றி வீடியோ போடுங்க

  • @viswasree7478
    @viswasree7478 3 ปีที่แล้ว

    India epa broiler chickens ban panna poranganu theriyalaye Bro....

  • @nilavlogs6388
    @nilavlogs6388 3 ปีที่แล้ว +2

    Congrats madavan im ur big fan .ur way of speech and editing realy superb

  • @titanictamizhanak
    @titanictamizhanak 3 ปีที่แล้ว +1

    Biryani or .......

  • @diMO1933
    @diMO1933 3 ปีที่แล้ว

    That's called contract farming 🧺🧺🧺

  • @sadhasivamm1837
    @sadhasivamm1837 3 ปีที่แล้ว

    அமெரிக்க கோழி இனங்களை கானொலி போடவும் தம்பி

  • @gprabhuz
    @gprabhuz 3 ปีที่แล้ว

    பிரதர் நீங்க வாங்கின கோழி நம்ம ஊர்ல kg 200 பேரு கிரிராஜா

  • @Shan020890
    @Shan020890 3 ปีที่แล้ว +2

    After so long back to Americas farm thanks bro

  • @amerikongamer4074
    @amerikongamer4074 3 ปีที่แล้ว +2

    bro please upload videos twice a week (wednesday and sunday)

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 ปีที่แล้ว +1

    Paavam kozhi

  • @uniquetotalgaz8070
    @uniquetotalgaz8070 3 ปีที่แล้ว

    chicken ne life le mudal tadavaya pudikkiringa pole ..

  • @vimalaamulraj5380
    @vimalaamulraj5380 3 ปีที่แล้ว

    நீங்கள் அமெரிக்காவில் என்ன வேலையில் இருக்கிரிங்க.

  • @mohanraj-fc9tr
    @mohanraj-fc9tr 3 ปีที่แล้ว

    Bro eku USA hotel jop vanum athapathi our video podunga plz🙏

  • @vimal.t
    @vimal.t 3 ปีที่แล้ว +2

    Really Great bro...valzha valamudan 🥰