பாவம் மனிதன்- நாம் யார்? தமிழருவி மணியன்- Kannadasan -Tamilaruvi Manian motivational speech in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...

ความคิดเห็น • 29

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா
    ஒவ்வொரு மனிதனின் அன்பு ஆறுதல் கற்பிதம் தாங்கள்.... மனிதர்களைப் படித்தவர்களால்மட்டுமே இப்படிப்பட்ட விளக்கங்களை அழகாகவும் சிறப்பாகவும் இலகுவாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும்.. கூறமுடியும்... அற்புதமான விளக்கம்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... அன்புடன் சகோதரி...🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @rajendrank3143
    @rajendrank3143 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் பொதுவானவர் நீ ஆனால் அரசியல் பேசும்போது வலிக்கிறது என்னே அனுபவம் என்னே தத்துவம் தயவுசெய்து எல்லாருக்குமானவராக ஆக இறை ஆசீர்வதிக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @duraisamy3511
    @duraisamy3511 ปีที่แล้ว +4

    VANAKKAM AYYA

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 ปีที่แล้ว +4

    Excellent

  • @natarajiyappan4619
    @natarajiyappan4619 ปีที่แล้ว +4

    ஐயா, உங்கள் பேச்சு மிகவும் அருமை. நான் எப்பொழுதும் புதிதாக பார்க்கிறேன்

  • @justlisten4372
    @justlisten4372 ปีที่แล้ว +6

    ஐயா ! என்ன அற்புதமான உரை. உங்களால் மட்டும் தான் இப்படியெல்லாம் பேச முடியம்.
    ஐயா நீங்கள் மீண்டும் ஒரு முறை எங்கள் கல்லூரிக்கு வர வேண்டும். அதுவும் ஆசிரியர் தினத்தன்று.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 ปีที่แล้ว +6

    இறைவனே நேரில் வந்து பேசுவது போல் உள்ளது என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே இறைவனே தான் பேசுகிறார் என்று என் உள் மனது கூறியது. 🙏

  • @sundaracm
    @sundaracm ปีที่แล้ว +3

    death is supreme mystery of life

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டில் உள்ள மிக சிறந்த பேச்சாளர்களில் ஐயாவும் ஒருவர் 🙏

  • @மனிதப்பிறவிஅரியது

    ஐயா, தங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும். நான் உங்கள் கட்சிப்பணி ஆற்ற விரும்புகிறேன்.

  • @robinrobin3753
    @robinrobin3753 5 หลายเดือนก่อน +1

    என் கண்களை திறந்து விட்டீர்கள் ஐயா..

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    👌👌👌👌👍👍👍👍👏👏👏🙏🙏🙏

  • @babyravi7956
    @babyravi7956 ปีที่แล้ว +2

    ஐயா தர்மத்தின் வடிவம் தாங்கள்.உங்கள் பேச்சு எல்லாவற்றிலும் உண்மை உறைந்திருக்கும்.

  • @kanthasamymuthusamy739
    @kanthasamymuthusamy739 ปีที่แล้ว +4

    Good speech

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 ปีที่แล้ว

    Mr Manian, will got invitation from the socalled PM Modi for the inauguration of new paliment house as you are now very close to BJP and RSS and your close new found friend Gurumurthy, but for God sake do not use Kamarajar photo and his name as he was always against these gang

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +2

    எளிய மக்கள் தெளிவு பெறும் வகையில் தங்களின் தமிழ் விளக்கம் மிக மிக நன்று 😊👌

  • @BarathSrinivasan
    @BarathSrinivasan ปีที่แล้ว +1

    மரணத்தை விட,
    ஒரு மிகப்பெரிய விடுதலை
    உண்டா மனிதனுக்கு!
    அற்புதம்.
    நன்றி ஐயா 🙏💖

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 ปีที่แล้ว +3

    தமிழருவி ஒரு தேன் தமிழருவி

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 ปีที่แล้ว +3

    அருமை உண்மை
    நன்மை தன்மை
    நன்றி

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 ปีที่แล้ว +3

    Semaaaaa masssss speeech

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว +3

    Excellent. Speech

  • @பாலசுந்தரம்
    @பாலசுந்தரம் ปีที่แล้ว +3

    Thanks

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @Kalangi880
    @Kalangi880 10 หลายเดือนก่อน

    👏👏👏👏🙏

  • @munirajs9229
    @munirajs9229 ปีที่แล้ว

    In

  • @rajapandianc5611
    @rajapandianc5611 ปีที่แล้ว +1

    Speech with full understanding what he speaks. Only those who underwent all the things ,Manian sir says, alone can understand fully these thoughts fully. Every word of his speech is full of meanings. One has to repeat listening to this to understand the thoughts fully. content . My best wishes to Manian sir. 🙏