Alangudi Perumal கால்கிலோ நெல் விதையில் ஒரு ஏக்கர் நடவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @R.Kannan-pb3oc
    @R.Kannan-pb3oc 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமை பதில் ஐயா 👌👌👌👌

  • @tjmani123
    @tjmani123 4 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ❤

  • @prabakarann7912
    @prabakarann7912 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான கணிப்பு,
    நல்ல தகவல் தெரிவித்துள்ளீர்கள் மகிழ்ச்சி அய்யா.

  • @mohanrajkanna2155
    @mohanrajkanna2155 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு .iam from srilanka.

  • @rajinakathir7404
    @rajinakathir7404 2 ปีที่แล้ว +1

    Enga Amma tha sonnanga ungala pathi aparam tha na video full patha super nanga pandanallur. Tha

  • @baskaransuriya5237
    @baskaransuriya5237 4 ปีที่แล้ว +2

    Unavusidthar
    Vanangugiren ayya
    Nandriayya

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றி

  • @Manthirig
    @Manthirig 2 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @dhinakaran0885
    @dhinakaran0885 2 ปีที่แล้ว +1

    Vera lavel anna...

  • @prakashvel185
    @prakashvel185 3 ปีที่แล้ว +2

    உங்கள் உதவி நாட்டிற்கு பேருதவி ஐயா மிக்க நன்றி....

  • @rajendran139
    @rajendran139 4 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த விளக்கம்.நன்றி ஐயா.

  • @deegauanathara5694
    @deegauanathara5694 4 ปีที่แล้ว +2

    Mama baluwa .hondai..me wage Namath waga karanawa..sri lanka

  • @rajinakathir7404
    @rajinakathir7404 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @manikandanb4726
    @manikandanb4726 4 ปีที่แล้ว +3

    சூப்பர் தகவல் சேவை

  • @a.vinothkumarvino7108
    @a.vinothkumarvino7108 3 ปีที่แล้ว +3

    அருமை அய்யா

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 ปีที่แล้ว +5

    அருமை

  • @prabuprabu3334
    @prabuprabu3334 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @devanand.r3526
    @devanand.r3526 ปีที่แล้ว +1

    Tq

  • @v.m.praveenkumar7647
    @v.m.praveenkumar7647 3 ปีที่แล้ว

    Super👍👍👍🙏🙏🙏🙏

  • @desingup558
    @desingup558 ปีที่แล้ว +2

    Adt 47 மட்டும் வருமா? வேறு ரகம் வருமா?

  • @jegadeesankarate4470
    @jegadeesankarate4470 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.....

  • @uwaisuwais7773
    @uwaisuwais7773 3 ปีที่แล้ว +2

    உண்மையான விடயம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      ஆமாம் சரியாக சொன்னீர்கள் நன்றி!👌

  • @velavansanjana9551
    @velavansanjana9551 ปีที่แล้ว +1

    👍❤️

  • @mnfoundation
    @mnfoundation 3 ปีที่แล้ว

    விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.

  • @saraswathichiddu4145
    @saraswathichiddu4145 4 ปีที่แล้ว +1

    Amazing. ....congratulations. ...!

  • @puthiyaselviperumal5251
    @puthiyaselviperumal5251 4 ปีที่แล้ว +2

    நான் அட்சயா பொன்னி நடவு
    செய்துள்ளேன்.தூத்துக்குடி மாவட்டம். ஏரல்,தாமிரபரணி
    நதிக்கரையில்.3வாரங்கள் ஆகியுள்ளது.

  • @mersalarun-bx2sy
    @mersalarun-bx2sy 4 ปีที่แล้ว +4

    நான் முயற்சி செய்ய போகிறேன்

  • @harishvsakhi
    @harishvsakhi 4 ปีที่แล้ว +1

    நெல் ரகம் சொல்லுங்க ஐயா

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 4 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த விளக்கம் .....மிக்க நன்றி ஐயா...தங்கள் பணியும் தங்களது பசுமை சாரல் அலைவரிசையும் இன்னும் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்...
    ஒரு கேள்வி
    50 செ மீ இடைவெளியில் ஒரு நாற்று வைத்து நடவு செய்வது போல நேரடி விதைப்பில் ஒரு விதை கொண்டு நேரடி விதைப்பு செய்யலாமா ???
    மிக்க நன்றி ஐயா....

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      உங்கள் உங்கள் கேள்வி சரியான கேள்வி. இதற்கான பதிலை ஆலங்குடி பெருமாள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      உங்கள் உங்கள் கேள்வி சரியான கேள்வி. இதற்கான பதிலை ஆலங்குடி பெருமாள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

    • @aandarpanthivignesh8155
      @aandarpanthivignesh8155 4 ปีที่แล้ว +3

      @@pasumaisaral8547 ஐயா வணக்கம்...
      50 செமீ இடைவெளியில் ஒற்றை விதை நேரடி விதைப்பு....
      வரும் வெள்ளக்கிழமை
      ( ஆடி 15...2020) நமது 1 ஏக்கர் வயலை இரண்டாக பிரித்து அரை ஏக்கர் காட்டுயானமும் அரை ஏக்கர் மாப்பிள்ளை சம்பாவும் விதைக்க உள்ளோம்......

    • @palmurugan7497
      @palmurugan7497 4 ปีที่แล้ว

      ஐயா உங்கள் மொபைல் நம்பர் அனுப்புங்க ஐயா

    • @manimaranm4563
      @manimaranm4563 2 ปีที่แล้ว

      @@aandarpanthivignesh8155 நேரடி விதைப்பு அறுவடை எப்படி இருந்தது?

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 4 ปีที่แล้ว +5

    ஐயாவோட அனுபவம் புத்தகம் மாக இருக்கிறதா இருந்தால் எங்கு கிடைக்கும் தொடர்பு எண் தெரிவிக்கவும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      அய்யாவின் அனுபவம் புத்தகமாக வெளியிட இல்லை என்று நினைக்கிறேன் ! இருப்பினும் கேட்டு சொல்கின்றேன் !!

    • @பிரபுசீதா
      @பிரபுசீதா 4 ปีที่แล้ว

      @@pasumaisaral8547 நன்றி

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว +4

    வணக்கம் அய்யா சித்ரகார், குருவை, தாளடி பம்ப் செட் மூலம் இதுவரை குறைந்த கால நெல் நடவு செய்கிறோம்( செயற்கை )இயற்கை முறையில் எப்படி நடவு செய்யணும் எந்த வகை நெல் நடவு செய்யணும் விதை எங்கு கிடைக்கும் அய்யா நன்றி

  • @palanie788
    @palanie788 4 ปีที่แล้ว +1

    அய்யா எலி அதிகமாக வெட்டுகிறது அதற்கு என்ன தீர்வு

  • @bathalaharshavardhan9035
    @bathalaharshavardhan9035 4 ปีที่แล้ว

    How to control veeds in so much spacing pls tell me sir

    • @Siva-jc8qe
      @Siva-jc8qe 4 ปีที่แล้ว

      Use cono weeder

  • @muthupsk3823
    @muthupsk3823 4 ปีที่แล้ว +3

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியா mam??

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว

      இல்லை, இது நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள ஆலங்குடி.

    • @muthupsk3823
      @muthupsk3823 4 ปีที่แล้ว

      நன்றி

  • @desingup558
    @desingup558 ปีที่แล้ว

    100 கிளைப்பு வர என்ன தீவனம் போட வேண்டும்

  • @selvam9424
    @selvam9424 3 ปีที่แล้ว +2

    சரியா சொன்னீர்கள் அய்யா .

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว +2

    சந்தை படுத்துவது எப்படி அய்யா

  • @vengatesanvengatesan2723
    @vengatesanvengatesan2723 4 ปีที่แล้ว +1

    Ethavida theliva yaralum solla mudiyadhu alunga vevasaya sanga thalivaragaum alladhu vevasaya minister ra erukanum sir.

  • @bestpaddyfarming2497
    @bestpaddyfarming2497 4 ปีที่แล้ว +1

    konchem telugu lo cheppandi pls sir

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว

    குருவை பட்டம் நடவு செய்ய ஏற்ற எந்த நெல் வகை நடலாம் அய்யா சொல்லுங்க

  • @sivasamysubramanian8276
    @sivasamysubramanian8276 3 ปีที่แล้ว +1

    👍👍❤🤣🤣🤣

  • @rengasamy6487
    @rengasamy6487 4 ปีที่แล้ว +1

    எந்த ஆலங்குடி

    • @krthikeyankarthi5269
      @krthikeyankarthi5269 4 ปีที่แล้ว

      கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ளது

    • @SathishKumar-yi2mk
      @SathishKumar-yi2mk 4 ปีที่แล้ว +1

      @@krthikeyankarthi5269 புதுக்கோட்டை ஆலங்குடி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 ปีที่แล้ว +1

      நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள ஆலங்குடி.

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 4 ปีที่แล้ว

    1 acre yield

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 3 ปีที่แล้ว +1

    அருமை அய்யா