ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கால் கிலோ விதை நெல்லில் 4 டன் நெல் மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் சிறப்புரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2021
  • கால் கிலோ விதை நெல்லில் 4 டன் நெல் மகசூல் எடுக்கும் ஆலங்குடி பெருமாள் ஐயாவின் சிறப்புரை | ஆலங்குடி பெருமாள் ஒற்றரை நாற்று நடவு | Alangudi Perumal Paddy
    ஆலங்குடி பெருமாள்
    +91 94868 35547
    30-8-2021 அன்று மயிலாடுதுறை மாவட்ட,சீர்காழியில், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 7 ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .
    விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் இரெண்டு கிலோ வினியோகம் நடைபெற்றது.
    விழாவுக்கு நலம் பாரம்ப ரிய விவசாய அறக்கட்டளை தலைவர் திரு.ரெங்கராஜன் தலைமைதாங்கினார் . சீர்காழி தாசில்தார் திரு.சண்முகம் , வக்கில் திரு.சுந்தரய்யா , ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . திரு.கருமுத்து வரவேற்று பேசினார் . விழாவில் சீர்காழி திரு.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. , உதவி கலெக் டர் திரு.நாராயணன், துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.லாமேக் , திரு.கோ.சித்தர் , மரபு உணவியலாளர் நல்ல சோறு திரு.ராஜமுருகன்,திருக்குறள் பண்பாட்டுப் சட்டப்பேரவை எம் .முத்துக்கருப்பன்,விவேகானந்தா கல்வி குழுமம் கே.வி. ராதாகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இதில் 600 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய விதைநெல் ரகங்களும் , ஐந்து சிறந்த இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும் வழங்கப்பட்டது .
    விழாவையொட்டி விவசாயி காரைக்கால் திரு.பாஸ்கர் அவர்கள் 75 வகையான பாரம்பரிய விதைநெல்களை காட்சிப்படுத்தி இருந்தார் . அதேபோல் பாரம்பரிய இயற்கை தானிய பொருட்கள்,வேளாண் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன .
    join this channel to support :
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 10

  • @krithishvlog
    @krithishvlog 2 ปีที่แล้ว +11

    யார் ஆதரிச்சா என்னா நான் போன போகம் ஓற்றை நாற்று நடவு செய்து பலன் அடைந்தேன் நன்றி ஐயா

  • @PVtvg
    @PVtvg 2 ปีที่แล้ว +6

    முன் முயற்சி க்கு எப்போதுமே முட்டுக்கட்டைகள் உண்டு...

    • @elango9360
      @elango9360 2 ปีที่แล้ว +1

      S u r ✅

    • @PVtvg
      @PVtvg 2 ปีที่แล้ว +2

      @@elango9360 2000ஆரம்பத்தில் ஒற்றை இடைவெளி நாற்று நடவு முறையை பழமை வாதிகள் ஆதரிக்கவில்லை .இதனை நான் அனுபவித்த வன்...

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍🙏

  • @Deltaorganicfarmer
    @Deltaorganicfarmer 2 ปีที่แล้ว +1

    Iam Also perumal ayaa method

  • @moorthyv6063
    @moorthyv6063 9 หลายเดือนก่อน

    I need vasanai seeraga samba paddy seeds.

  • @sadagopan6411
    @sadagopan6411 ปีที่แล้ว

    Traditional paddy sales eppadi sir

  • @chandrasenthilkumar5050
    @chandrasenthilkumar5050 2 ปีที่แล้ว

    Enna nel ragam pls tell me