அமைச்சர் வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்கவில்லை மாறாக எங்கள் பங்கும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் தான் நாங்கள் வாக்களித்தோம் நாடு வளம் பெற்று முன்னேறினாலே போதும் இனவாதம் அற்ற நாடாக ❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி உங்கள் செய்திகளை ஆவளோடு பார்க்கிறேன் காரணம் உங்கள் துள்ளியமான நேர்த்தியான அழகு தமிழில் உச்சரிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள்
உண்மை. கடந்த 10, 12 வருடங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தார்களா? அவர்களது உரிமைகளும் உடமைகளும் பாதுகாக்கப்பட்டதா ? என்பது ஒரு கேள்வி குறிதான்
நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம். வாழ்த்துக்கள் AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு, அருமையான "தமிழ்" கேட்க உடம்பு புல்லரிக்குது முன்னாள் வெளி விவகார அமைச்சரின் தமிழோடு ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.Keep it up God bless you 🙏. 🙏 ♥.
யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று படைத்தவன் முடிவு செய்ய வேண்டும் அவர்களுக்கு கிடைத்த பொறுப்பு அல்லாஹ்வால் கிடைக்கப் பட்டது மகிழ்ச்சி எல்லாப் புகழும் படைத்தவனுக்கு
இப்போது முளுமையடைந்துவிட்டது நாம் எல்லோரும் எதிர்பாத்தது போன்று முஸ்லீம் மக்கள் சார்பாகவும் ஞாயம் கிடைக்கப்பெற்றது சந்தோசம் இனியென்ன நாம் எல்லோரும் சேர்ந்து நாட்டை வளமாக்குவோம் ❤🫂
முஸ்லீம் சகோதரர்களுக்கு அமைச்சு வழங்க கூடாது என்ற நோக்குடன் செயற்பட்டிருந்தால் அது மிகத் தவறானதாகும், ஆனால் வேறுவகையான qualifications , experience பார்த்து வழங்கியதில் முஸ்லீம்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் அதனை பிழை கூற முடியாது , ஒரு செயலைக்கொண்டு சுயநலமுடைய எதிர் கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு துணை போகாமல் சற்று காத்திருந்து அவாதானிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
Brother, If you see the qualifications of those appointed ministries you won't talk like this. They were building a very big plan for the country for last few years. I don't think anyone in our community engaged in that. If you see those ministries they are someone who have either political experience or someone who went ahead in their respective fields. So don't worry
"அப்துர் ரஹ்மான் பின் ஸம்ராவே ! தலைமைப் பதவியை (பொறுப்புகளை) கேட்டு வாங்க வேண்டாம்..... நீர் அதனை கேட்டு வாங்கினால்.... அதன் மீது நீ பொறுப்பு சும்ததப்படுவாய் (அதாவது கஷ்டப்படுவாய்)..... பொறுப்பானது, நீ கேட்காமல் அது உன்னைத் தேடி வரும் பட்சத்தில் அதற்காக உனக்கு (இறைவனிடமிருந்து) உதவியளிக்கப் படுவாய்..... புகாரி 6622 மேலும் நபியவர்கள் முஅத்தின்களாக ஒரு சிலரையே தேர்ந்தெடுத்தார்கள்.... அதில் நான்கு கலீபா க்கள் கூட இல்லை..... ஏன்? *அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் குறித்த பொறுப்புகளுக்குச் சிறந்தவர்களா?* தினமும் வெள்ளி ஜும்ஆ மேடைகளில் கேட்கும் வாசகம் : அர்ஹமு உம்மதீ பி உம்மதீ அபூ பக்ர்... வ அஷத்துஹும் பீ அம்ரில்லாஹி உமர்..... أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل، وأفرضهم زيد بن ثابت، وأقرؤهم أبيّ، ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح "எனது சமுதாயத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர்.... அல்லாஹ்வின் கட்டளைகள் தொடர்பில் மிகவும் கடுமையானவர் உமர்...... மிகவும் வெட்கசுபாவமுடையவர் உஸ்மான், நீதி தொடர்பான விடயங்களில் அலியே சிறந்தவர்....." (ரழியல்லாஹு அன்ஹும்) என நபியவர்கள் கூறினார்கள் ஏனையவர்களிடம் அப்பன்புகள் இல்லை என்று ஒரு போதும் நாம் அர்த்தம் எடுத்தல் பொருத்தமற்றது..... மேலும் நபியவர்கள் இறக்க சிறிது காலத்துக்கு முன்பு அப்போது இளம் வயதாக இருந்த உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் தலைமையில் ஓர் படையை தயார் செய்திருந்தார்கள்.... அது அபூ பக்ர் (ரழி) அவர்களின் காலத்தில் அனுப்பப்பட்டு வெற்றியும் கண்டது என்பது வரலாறு.... அந்த நேரத்தில் நான்கு கலீபா க்கள் உயிருடன் இருந்தார்கள்.... உறுவப்பட்ட அல்லாஹ்வின் வாள்.... தான் தலைமை தாங்கிய எப்போரிலும் தோல்வி என்ற நாமத்தை செவியுராத நபித் தோழர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் உயிருடன் தான் இருந்தார்கள்.... இவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது குறித்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானவர் உஸாமா (ரழி) அவர்களா? இல்லை.... இல்லை.... நாம் ஏற்க மாட்டோம்..... நபியவர்களுக்கு வஹி வரும்.... அநுரவுக்கு வருமா???? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நபியவர்கள் ஒரு முறை ஓர் ஈத்தம் தோப்பு வழியாகச் செல்லும் போது அங்கு அவர்கள் மகரந்த சேர்க்கையை செயற்கையாக செய்து கொண்டு இருந்தார்கள்.... அப்போது நபியவர்கள் அதனை வித்தியாசமாகவும், வியப்பாகவும் பார்த்தார்கள்.... அடுத்த வருடம் விளைச்சல் குறைந்தது... அதற்கான காரணமாக செயற்கை மகரந்த சேர்க்கை நிறுத்தப்பட்டதை கூறினார்கள்.... அதற்கு நபியவர்கள் உங்கள் உலக விடயங்களில் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்றார்கள். AKD. அவர்களின் அரசியல் அனுபவம் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை..... Copy paste
ஹிசாம் சகோதரா சமுகம் பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் முக்கியமான இடமே அமைச்சரவை இதில் கட்டாயம் அனைத்து சமுகத்தைச் செர்ந்தவர்களும் இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த அந்த சமுகத்தின் குரல் பிரதிபலிக்கும் அப்போதுதான் எமது கலை கலாச்சாரம் மார்க்க விழுமியங்களை பாதுகாத்து கொள்ளலாம் பிரதி அமைச்சர் பதவி என்பது வெறுமனே இரண்டாம் பச்சமே இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Bro. Ministry for Muslim community is a rights. Muslims voted just like Sinhalese and Tamils. Equal rights mean fair distribution of rights and obligation. There are many qualified capable Muslims who could be considered.
They struggled for more than fifty years to reach this juncture and NPP is not a political party. Its s movement lost their soul and heart. Let's wait and see.
யாருக்கு எந்த விடயத்தை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் நன்கறிந்தவன்.ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு நலவையோ கெடுதியையோ நாடினாலும் அதற்கும் இறைவனின் நாட்டம் வேண்டு்ம்.முஸ்லிம்களிற்கு மட்டுமன்றி அனைத்து இன மக்களிற்கும் ஒரு நன்மையாக இவ்விடயம் அமையலாம்.
Dr. அர்ச்சனா தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டால் அவருக்கும் ,அவர் சார்ந்த சமூகத்திற்கும்,நாட்டிற்கும் ரொம்பவே நல்லது! நான் அவரது ஊருக்கு அருகில் உள்ள இளவாலயை பிறப்பிடமாக கொண்ட ஒரு அகதியாக இந்தியாவின் பாண்டிச்சேரியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கடந்த 34 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்! இந்த பதிவை அவருக்கு தெரியப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்! அன்பு ஹிஷாமுக்கு எனது மனமார்ந்த 🎉அன்புடன்!
"அப்துர் ரஹ்மான் பின் ஸம்ராவே ! தலைமைப் பதவியை (பொறுப்புகளை) கேட்டு வாங்க வேண்டாம்..... நீர் அதனை கேட்டு வாங்கினால்.... அதன் மீது நீ பொறுப்பு சும்ததப்படுவாய் (அதாவது கஷ்டப்படுவாய்)..... பொறுப்பானது, நீ கேட்காமல் அது உன்னைத் தேடி வரும் பட்சத்தில் அதற்காக உனக்கு (இறைவனிடமிருந்து) உதவியளிக்கப் படுவாய்..... புகாரி 6622 மேலும் நபியவர்கள் முஅத்தின்களாக ஒரு சிலரையே தேர்ந்தெடுத்தார்கள்.... அதில் நான்கு கலீபா க்கள் கூட இல்லை..... ஏன்? *அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் குறித்த பொறுப்புகளுக்குச் சிறந்தவர்களா?* தினமும் வெள்ளி ஜும்ஆ மேடைகளில் கேட்கும் வாசகம் : அர்ஹமு உம்மதீ பி உம்மதீ அபூ பக்ர்... வ அஷத்துஹும் பீ அம்ரில்லாஹி உமர்..... أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل، وأفرضهم زيد بن ثابت، وأقرؤهم أبيّ، ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح "எனது சமுதாயத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர்.... அல்லாஹ்வின் கட்டளைகள் தொடர்பில் மிகவும் கடுமையானவர் உமர்...... மிகவும் வெட்கசுபாவமுடையவர் உஸ்மான், நீதி தொடர்பான விடயங்களில் அலியே சிறந்தவர்....." (ரழியல்லாஹு அன்ஹும்) என நபியவர்கள் கூறினார்கள் ஏனையவர்களிடம் அப்பண்புகள் இல்லை என்று ஒரு போதும் நாம் அர்த்தம் எடுத்தல் பொருத்தமற்றது..... மேலும் நபியவர்கள் இறக்க சிறிது காலத்துக்கு முன்பு அப்போது இளம் வயதாக இருந்த உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் தலைமையில் ஓர் படையை தயார் செய்திருந்தார்கள்.... அது அபூ பக்ர் (ரழி) அவர்களின் காலத்தில் அனுப்பப்பட்டு வெற்றியும் கண்டது என்பது வரலாறு.... அந்த நேரத்தில் நான்கு கலீபா க்கள் உயிருடன் இருந்தார்கள்.... உறுவப்பட்ட அல்லாஹ்வின் வாள்.... தான் தலைமை தாங்கிய எப்போரிலும் தோல்வி என்ற நாமத்தை செவியுராத நபித் தோழர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் உயிருடன் தான் இருந்தார்கள்.... இவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது குறித்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானவர் உஸாமா (ரழி) அவர்களா? இல்லை.... இல்லை.... நாம் ஏற்க மாட்டோம்..... நபியவர்களுக்கு வஹி வரும்.... அநுரவுக்கு வருமா???? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நபியவர்கள் ஒரு முறை ஓர் ஈத்தம் தோப்பு வழியாகச் செல்லும் போது அங்கு அவர்கள் மகரந்த சேர்க்கையை செயற்கையாக செய்து கொண்டு இருந்தார்கள்.... அப்போது நபியவர்கள் அதனை வித்தியாசமாகவும், வியப்பாகவும் பார்த்தார்கள்.... அடுத்த வருடம் விளைச்சல் குறைந்தது... அதற்கான காரணமாக செயற்கை மகரந்த சேர்க்கை நிறுத்தப்பட்டதை கூறினார்கள்.... அதற்கு நபியவர்கள் உங்கள் உலக விடயங்களில் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்றார்கள். AKD. அவர்களின் அரசியல் அனுபவம் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை..... Copy past
First of all I salute you for bringing this topic to the general public. As a lot of people have misunderstanding about this Cabinet portfolio .my only concern is the you mentioned that " expectation of the community was right and acceptable " which I don't agree other than that your explanation was fantastic. This is good journalism. Apologies for being a critic . based on the previous interviews With Alanki, my perdition was that Mr Nanayakara for Misister of Justice and Dr Riswi for Minister of heath. This is purely based on their expertise in their profession. I suspect For this Gentelman Dr it would have been a daunting task with locally qualified Doctors. ( who would not have cooperated with him) that is why that portfolio was not given or the other candidate may have additional skills. So people please!, please! think on your own... don't be emotional
ப்ரோ கடந்த காலங்களிலும் எல்லா அரசியல் தலைவர்களும் இன வாதத்தை ஒலிப்போம் என்று தான் கூறினார்கள் ஆனால் நடக்காமல் இருக்கினறதா ?? என்பதை கவனிக்கவேண்டும். சில வேலை நமது சில உரிமைகளை கேற்கும் போது அது இனவாதமாக மாறாமல் இருந்தால் சரி.
Muslims candidate joint npp just before election but there were lot of people joint and gave hard work for last 2 decades so who eligible to the post .
tamil muslim ministers irundum naam pala innalgalai sanththirukkurom ini appadiyana thevai illai makkalukku naattai abiviruthi seiyathan ministers wendrum brother you r rocking
@mohamedinsaf8436 இல்லை, பதவி அல்ல முக்கியம். But the they did unjust to the Muslims community, and looking at all their appointments so far, one would clearly see racism although they deny it.
@@shafee1891 நீங்கள் கூறுவதை பார்க்கும் போது அமைச்சுப் பதவிக்காக தான் வாக்களித்ததாக தோன்றுகிறது. அதிக தமிழர் வாழும் கொழும்பில் தமிழர் வெற்றி பெறவில்லை, பாராளுமன்றமும் செல்லவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒரு இஸ்லாமியருக்கு மீண்டும் தேசிய பட்டியலில் ஆசனம் கொடுக்கப்பட்டது. அப்போது கொழும்பில் ஏன் தமிழருக்கு தேசியபட்டியல் கொடுக்கவில்லை?? என யாரும் கேள்வி எழுப்பவில்லை காரணம் ஜனாதிபதி இன, மதம் கடந்து மக்களாட்சிக்காக உழைக்கிறார் என்பதை உணர்ந்த காரணத்தால்.. ஆனால் இஸ்லாமியருக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்பதற்காக பாரபட்சமாக நடந்துள்ளது என கூறுவது கவலைளிக்கிறது. கவலையளிக்கிறது..
அமைச்சர் வேண்டும் என்று நாங்கள் வாக்களிக்கவில்லை மாறாக எங்கள் பங்கும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் தான் நாங்கள் வாக்களித்தோம் நாடு வளம் பெற்று முன்னேறினாலே போதும் இனவாதம் அற்ற நாடாக ❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி உங்கள் செய்திகளை ஆவளோடு பார்க்கிறேன் காரணம் உங்கள் துள்ளியமான நேர்த்தியான அழகு தமிழில் உச்சரிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள்
Absolutely correct
உண்மை. கடந்த 10, 12 வருடங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தார்களா? அவர்களது உரிமைகளும் உடமைகளும் பாதுகாக்கப்பட்டதா ?
என்பது ஒரு கேள்வி குறிதான்
This is sri Lankans supper bro❤❤❤❤❤❤
Yes it's true
❤❤❤❤❤
இனவாதம் கதைப்பதை இரு தரப்பு அரசியல் வாதிகளும் நிறுத்தி மக்களினதும் நாட்டினதும் முன்னேற்ற பாதையில் செல்ல வாழ்த்துவோம் 💐💐👏🏽👏🏽👏🏽👍🙏🏻🙏🏻🙌💪
We are Sri Lankan 🇱🇰 one country, one nation 💪
என் வயது 50,என் வாழ்னாலில் இப்படி ஒரு ஜனாதிபதியை பார்க்கவில்லை,எமது பிள்ளைகலாவது வழமான,தூய்மையான,நேர்மையன நாட்டில் வாழ இறைவனை பிரார்த்திப்போம்🤲🤲🤲
மக்கள் மத்தியில் இனவாதத்தை, பொய்யை பரப்பும் ஹிரு , தெரண போன்றவற்றை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டாயம் எடுக்க வேண்டும்😂😂😂
உங்கள் கருத்து சரி Bro. உண்மையும்கூட, அமைச்சு பதவியை எதிர் பார்த்து எந்த ஒரு சமூகமும் வாக்களிக்கவில்லை,
👌👌👌நிக்காயமாக நாம் எல்லோரும் இணைந்து நமது நாட்டை சீர் சொய்யா வோண்டும் 👌👌
மு
நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவோம். வாழ்த்துக்கள் AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேசிய கொடியில் கூட எல்லா இனமும் உண்டு என்றால் ஆட்சி பீடத்தில் இல்லையே
உங்கள் தெளிவான உரைக்கு வாழ்த்துக்கள் தோழர்.
நாம் இலங்கையர்கள் என்று நினைத்தால் இது ஒரு பிரச்சினை இல்லை
கடந்த காலத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தாலும் எந்த பயனும் இல்லை
அது பலபேருக்கு விளங்குது இல்லையே.
அண்ணா நீங்கள் சொல்வது போன்று அனுறவை நம்பி தான் நாங்கள் வைக்கலித்தோம்
அமைச்சர் வேண்டும் என்று இல்லை நாடு முன்னேறினால் போதும்
வாழ்துக்கள் சகோதரர்.அனுரகுமார அரசாங்கம் நல்லதே செய்யும். அனைவரும் இலங்கையரே!❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களுடைய பேச்சி மிக தெளிவாக இருக்கிறது.
❤❤❤❤❤
அருமையான பதிவு, அருமையான "தமிழ்" கேட்க உடம்பு புல்லரிக்குது முன்னாள் வெளி விவகார அமைச்சரின் தமிழோடு ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.Keep it up God bless you 🙏. 🙏 ♥.
AKD malimawe never will feal tanks brother excellen speech 👌👌👌👌👌👋🇱🇰🇮🇹
தெளிவான விளக்கம் இலைஞர் என்றாள் இப்படித்தான் தெளிவாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
Well said Hisham brother,keep up your great work,May Allah bless you.
இனிய தமிழ். தெளிவான செய்திகள். நிதானமான நேர்மையான அறம் மிக்க தகவல் முறை. இப்படியே தொடர எனது வாழ்த்துகள். நன்றி
யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்று படைத்தவன் முடிவு செய்ய வேண்டும் அவர்களுக்கு கிடைத்த பொறுப்பு அல்லாஹ்வால் கிடைக்கப் பட்டது மகிழ்ச்சி எல்லாப் புகழும் படைத்தவனுக்கு
You are really good and simply super bro, we should strongly united for better future.
Well said my Bro, let's us be a srilankan. Jazakumullah khairan.
புதிய அரசாங்கத்தால் நாடும் நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் முன்னேற வாழ்த்துகள்.... 👏🏽👏🏽👏🏽 தமிழ்நாட்டிலிருந்து
பொறுப்புகள் கொடுக்கப் பட்ட நேரமே நாட்டு மக்களை யோசிக்கா த அவர்களுக்கு இப்போது என்ன கவலை❓️
அமைச்சு பதவியின் போது அவர்கள் என்ன செய்தாங்க மக்களுக்காக ❓️
நானும் திசை காட்டி காரன் தான் ஒரு சமூகத்தை மிதித்து இன்னுமொரு சமூகத்தை திருப்தி படுத்துவது என்பது ஏற்புடயது அல்ல
excellent .very clear explanation for criticised people. but one ministry would have reserved. appreciate.
இப்போது முளுமையடைந்துவிட்டது நாம் எல்லோரும் எதிர்பாத்தது போன்று முஸ்லீம் மக்கள் சார்பாகவும் ஞாயம் கிடைக்கப்பெற்றது சந்தோசம் இனியென்ன நாம் எல்லோரும் சேர்ந்து நாட்டை வளமாக்குவோம் ❤🫂
Enna niyayam,pirathi amaichar.....piradi sabanayakar.....??😅😅
கிடைத்தது நியாயம் அல்ல பிச்சை
, மனம் நிம்மதி அடைகிறது உங்கள் உரை
Good speech brother ❤🫂
excellent service brother
முஸ்லீம் சகோதரர்களுக்கு அமைச்சு வழங்க கூடாது என்ற நோக்குடன் செயற்பட்டிருந்தால் அது மிகத் தவறானதாகும், ஆனால் வேறுவகையான qualifications , experience பார்த்து வழங்கியதில் முஸ்லீம்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் அதனை பிழை கூற முடியாது , ஒரு செயலைக்கொண்டு சுயநலமுடைய எதிர் கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு துணை போகாமல் சற்று காத்திருந்து அவாதானிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
சிறப்பு தம்பி. தொடருங்கள் 👍🏻🙏🏻
நடுநிலையான பார்வை மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய சிறந்த தொகுப்பு...நன்றி சகோதரரே
சகோதரர் வாக்குறுதி கொடுக்கும்போது முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும் 👍 மக்கள் விமர்சனங்கள் செய்ய மாட்டார்கள்
அமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏனோ ஏதோ தோற்றுவிட்ட உணர்வு
Summa poda
Brother,
If you see the qualifications of those appointed ministries you won't talk like this. They were building a very big plan for the country for last few years. I don't think anyone in our community engaged in that. If you see those ministries they are someone who have either political experience or someone who went ahead in their respective fields. So don't worry
@@razeelhassan7628 nanum idha nenachen
"அப்துர் ரஹ்மான் பின் ஸம்ராவே !
தலைமைப் பதவியை (பொறுப்புகளை) கேட்டு வாங்க வேண்டாம்.....
நீர் அதனை கேட்டு வாங்கினால்.... அதன் மீது நீ பொறுப்பு சும்ததப்படுவாய் (அதாவது கஷ்டப்படுவாய்).....
பொறுப்பானது, நீ கேட்காமல் அது உன்னைத் தேடி வரும் பட்சத்தில் அதற்காக உனக்கு (இறைவனிடமிருந்து) உதவியளிக்கப் படுவாய்.....
புகாரி 6622
மேலும் நபியவர்கள் முஅத்தின்களாக ஒரு சிலரையே தேர்ந்தெடுத்தார்கள்....
அதில் நான்கு கலீபா க்கள் கூட இல்லை.....
ஏன்?
*அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் குறித்த பொறுப்புகளுக்குச் சிறந்தவர்களா?*
தினமும் வெள்ளி ஜும்ஆ மேடைகளில் கேட்கும் வாசகம் :
அர்ஹமு உம்மதீ பி உம்மதீ அபூ பக்ர்...
வ அஷத்துஹும் பீ அம்ரில்லாஹி உமர்.....
أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل، وأفرضهم زيد بن ثابت، وأقرؤهم أبيّ، ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح
"எனது சமுதாயத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர்....
அல்லாஹ்வின் கட்டளைகள் தொடர்பில் மிகவும் கடுமையானவர் உமர்......
மிகவும் வெட்கசுபாவமுடையவர் உஸ்மான்,
நீதி தொடர்பான விடயங்களில் அலியே சிறந்தவர்....."
(ரழியல்லாஹு அன்ஹும்)
என நபியவர்கள் கூறினார்கள்
ஏனையவர்களிடம் அப்பன்புகள் இல்லை என்று ஒரு போதும் நாம் அர்த்தம் எடுத்தல் பொருத்தமற்றது.....
மேலும் நபியவர்கள் இறக்க சிறிது காலத்துக்கு முன்பு அப்போது இளம் வயதாக இருந்த உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் தலைமையில் ஓர் படையை தயார் செய்திருந்தார்கள்.... அது அபூ பக்ர் (ரழி) அவர்களின் காலத்தில் அனுப்பப்பட்டு வெற்றியும் கண்டது என்பது வரலாறு....
அந்த நேரத்தில் நான்கு கலீபா க்கள் உயிருடன் இருந்தார்கள்....
உறுவப்பட்ட அல்லாஹ்வின் வாள்....
தான் தலைமை தாங்கிய எப்போரிலும் தோல்வி என்ற நாமத்தை செவியுராத நபித் தோழர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் உயிருடன் தான் இருந்தார்கள்....
இவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது குறித்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானவர் உஸாமா (ரழி) அவர்களா?
இல்லை.... இல்லை....
நாம் ஏற்க மாட்டோம்.....
நபியவர்களுக்கு வஹி வரும்....
அநுரவுக்கு வருமா????
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நபியவர்கள் ஒரு முறை ஓர் ஈத்தம் தோப்பு வழியாகச் செல்லும் போது அங்கு அவர்கள் மகரந்த சேர்க்கையை செயற்கையாக செய்து கொண்டு இருந்தார்கள்.... அப்போது நபியவர்கள் அதனை வித்தியாசமாகவும், வியப்பாகவும் பார்த்தார்கள்....
அடுத்த வருடம் விளைச்சல் குறைந்தது...
அதற்கான காரணமாக செயற்கை மகரந்த சேர்க்கை நிறுத்தப்பட்டதை கூறினார்கள்....
அதற்கு நபியவர்கள் உங்கள் உலக விடயங்களில் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்றார்கள்.
AKD. அவர்களின் அரசியல் அனுபவம் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை.....
Copy paste
Super brother.
❤❤we are srilankan ❤❤❤❤
Super video thanku ❤❤❤❤❤
பிரதி அமைச்சு அதுவும்... தேசிய நல்லினக்க அமைச்சு????
ජාතියේ එකමුතු අමාත්යාංශයක් තියෙනවද ඒක නියෝජ්ය අමාත්යාංශයක් දෙන්න තරම් නොදන්න හින්දා අහන්න
Mp பதவி எதிர்பார்த்து யாரும் NPPக்கு வாக்களிக்கவில்லை
நாடு இனவாத மதவாத மற்ற எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக.
කාටත් සමස ය අයිතිවාසිකම් තියන්න ඕන්නං අපේ නියෝජිතය 😊 සම සේපත් කරලා යවන්න ඕන නැද්ද😊 අනේ බොළඳ කතා කියන්න එපා
நாடு நல்லா வரனும்டுதான் நாமும் வாக்களித்தோம் அதுபோல நமது உரிமைகள் பாதுகாக்கப்பட்டடனும் .
கல்வி அமைச்ச அல்லது வர்த்தக அமைச்சு போன்றவை கொடுத்திருக்கலாம்
Well said my dear brother❤❤❤
ஹிசாம் சகோதரா
சமுகம் பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் முக்கியமான இடமே அமைச்சரவை இதில் கட்டாயம் அனைத்து சமுகத்தைச் செர்ந்தவர்களும் இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த அந்த சமுகத்தின் குரல் பிரதிபலிக்கும்
அப்போதுதான் எமது கலை கலாச்சாரம் மார்க்க விழுமியங்களை பாதுகாத்து கொள்ளலாம்
பிரதி அமைச்சர் பதவி என்பது வெறுமனே இரண்டாம் பச்சமே இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Clear Explanation 👍🏼✨
Bro. Ministry for Muslim community is a rights. Muslims voted just like Sinhalese and Tamils. Equal rights mean fair distribution of rights and obligation. There are many qualified capable Muslims who could be considered.
They struggled for more than fifty years to reach this juncture and NPP is not a political party. Its s movement lost their soul and heart. Let's wait and see.
இன மத பேத மின்றி நாட்டை நேசிப்போம் 🇱🇰
Very nice my brother. You are very genuine. Keep going .
SUPER SUPER BRO
சிறந்த தெளிவான தகவல்🎉
யாருக்கு எந்த விடயத்தை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் நன்கறிந்தவன்.ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு நலவையோ கெடுதியையோ நாடினாலும் அதற்கும் இறைவனின் நாட்டம் வேண்டு்ம்.முஸ்லிம்களிற்கு மட்டுமன்றி அனைத்து இன மக்களிற்கும் ஒரு நன்மையாக இவ்விடயம் அமையலாம்.
நல்ல தகவல்
இதுவெல்லாம் ஒரு கண் துடைப்பு சகோதரா.
Srilanka makkalin ennankal nirai bera vendum . nalla oru samuthayam uruvaga vendum. atharkaka ennudaiya valdukkal .!!🎉🎉😊👍
பொருந்தக்கூடிய தன்மை
மாற்றியமைத்தல் என்பது புதிய சூழ்நிலைகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் ஆகும்.
Super
Dr. அர்ச்சனா தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டால் அவருக்கும் ,அவர் சார்ந்த சமூகத்திற்கும்,நாட்டிற்கும்
ரொம்பவே நல்லது!
நான் அவரது ஊருக்கு அருகில் உள்ள இளவாலயை பிறப்பிடமாக கொண்ட ஒரு அகதியாக இந்தியாவின் பாண்டிச்சேரியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கடந்த 34 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்!
இந்த பதிவை அவருக்கு தெரியப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்!
அன்பு ஹிஷாமுக்கு எனது மனமார்ந்த 🎉அன்புடன்!
Brother hisham! Your all videos are amazing
Thank you so much 😀
That is the correct 2 deputy given wash hand
பிரதி அமைச்சர் தான். .அது ஒன்றும் அசல் இல்லையே
உண்மை தம் பி
Many times i told AKD sir w
Will make history, i was very happy he done
super bro arasangatha kulapnumnu oru kootam thudikuzu
அதிலும் Original இல்லை பிரதிதான்
"அப்துர் ரஹ்மான் பின் ஸம்ராவே !
தலைமைப் பதவியை (பொறுப்புகளை) கேட்டு வாங்க வேண்டாம்.....
நீர் அதனை கேட்டு வாங்கினால்.... அதன் மீது நீ பொறுப்பு சும்ததப்படுவாய் (அதாவது கஷ்டப்படுவாய்).....
பொறுப்பானது, நீ கேட்காமல் அது உன்னைத் தேடி வரும் பட்சத்தில் அதற்காக உனக்கு (இறைவனிடமிருந்து) உதவியளிக்கப் படுவாய்.....
புகாரி 6622
மேலும் நபியவர்கள் முஅத்தின்களாக ஒரு சிலரையே தேர்ந்தெடுத்தார்கள்....
அதில் நான்கு கலீபா க்கள் கூட இல்லை.....
ஏன்?
*அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் குறித்த பொறுப்புகளுக்குச் சிறந்தவர்களா?*
தினமும் வெள்ளி ஜும்ஆ மேடைகளில் கேட்கும் வாசகம் :
அர்ஹமு உம்மதீ பி உம்மதீ அபூ பக்ர்...
வ அஷத்துஹும் பீ அம்ரில்லாஹி உமர்.....
أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل، وأفرضهم زيد بن ثابت، وأقرؤهم أبيّ، ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح
"எனது சமுதாயத்தில் மிகவும் இரக்கமுடையவர் அபூபக்ர்....
அல்லாஹ்வின் கட்டளைகள் தொடர்பில் மிகவும் கடுமையானவர் உமர்......
மிகவும் வெட்கசுபாவமுடையவர் உஸ்மான்,
நீதி தொடர்பான விடயங்களில் அலியே சிறந்தவர்....."
(ரழியல்லாஹு அன்ஹும்)
என நபியவர்கள் கூறினார்கள்
ஏனையவர்களிடம் அப்பண்புகள் இல்லை என்று ஒரு போதும் நாம் அர்த்தம் எடுத்தல் பொருத்தமற்றது.....
மேலும் நபியவர்கள் இறக்க சிறிது காலத்துக்கு முன்பு அப்போது இளம் வயதாக இருந்த உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்களின் தலைமையில் ஓர் படையை தயார் செய்திருந்தார்கள்.... அது அபூ பக்ர் (ரழி) அவர்களின் காலத்தில் அனுப்பப்பட்டு வெற்றியும் கண்டது என்பது வரலாறு....
அந்த நேரத்தில் நான்கு கலீபா க்கள் உயிருடன் இருந்தார்கள்....
உறுவப்பட்ட அல்லாஹ்வின் வாள்....
தான் தலைமை தாங்கிய எப்போரிலும் தோல்வி என்ற நாமத்தை செவியுராத நபித் தோழர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் உயிருடன் தான் இருந்தார்கள்....
இவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது குறித்த சந்தர்ப்பத்துக்கு மிகவும் பொருத்தமானவர் உஸாமா (ரழி) அவர்களா?
இல்லை.... இல்லை....
நாம் ஏற்க மாட்டோம்.....
நபியவர்களுக்கு வஹி வரும்....
அநுரவுக்கு வருமா????
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நபியவர்கள் ஒரு முறை ஓர் ஈத்தம் தோப்பு வழியாகச் செல்லும் போது அங்கு அவர்கள் மகரந்த சேர்க்கையை செயற்கையாக செய்து கொண்டு இருந்தார்கள்.... அப்போது நபியவர்கள் அதனை வித்தியாசமாகவும், வியப்பாகவும் பார்த்தார்கள்....
அடுத்த வருடம் விளைச்சல் குறைந்தது...
அதற்கான காரணமாக செயற்கை மகரந்த சேர்க்கை நிறுத்தப்பட்டதை கூறினார்கள்....
அதற்கு நபியவர்கள் உங்கள் உலக விடயங்களில் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என்றார்கள்.
AKD. அவர்களின் அரசியல் அனுபவம் பற்றி நாம் ஆராய வேண்டியதில்லை.....
Copy past
எது எவ்வாறு இருந்தாலும் நீதியான ஆட்சி இடம்பெற்றல் போதும் 🤲🤲🤲
நியாயமான கருத்துக்கள்.
தெளிவான உரை மற்றும் தொகுப்பு வாழ்த்துக்கள் 👏
அர்சுனா பற்றி சரியாக சொன்னீர்கள் 👍
மக்களுக்கானவ்ர்கள் கண்ணியத்தோடு நட்க்கணும் 🤦♂️
Good analysis ❤️
அமைச்சர் ஒன்று கொடுத்தால் குறைந்தா போயிடும
என் கட்சியின் தலைவர் நாட்டு தலைவர் தோழர் Akd பேச்சு நெறுப்பு செயல் மந்தமாக இருக்குது ஒரு சமூகத்தின் மனதை புன் படுத்திட்டீங்களே தோழரே
You are correct brother
First of all I salute you for bringing this topic to the general public. As a lot of people have misunderstanding about this Cabinet portfolio .my only concern is the you mentioned that " expectation of the community was right and acceptable " which I don't agree other than that your explanation was fantastic.
This is good journalism. Apologies for being a critic .
based on the previous interviews With Alanki, my perdition was that Mr Nanayakara for Misister of Justice and Dr Riswi for Minister of heath. This is purely based on their expertise in their profession. I suspect For this Gentelman Dr it would have been a daunting task with locally qualified Doctors. ( who would not have cooperated with him) that is why that portfolio was not given or the other candidate may have additional skills. So people please!, please! think on your own... don't be emotional
Great 👍
Pure tamil voice bro 🎉
பக்கச்சார்பாக(NPPக்கு) இருப்பது போல் இருக்கிறது…😒😒
நானும் NPP ஆதரவாளன் தான்.🤍👍🏻
Yes well said brother
We are one nation ,one country. Malimawa ❤❤❤❤❤
Nice bro
Well Said
❤God bless
Very nice good speech bro good news
ப்ரோ
கடந்த காலங்களிலும் எல்லா அரசியல் தலைவர்களும் இன வாதத்தை ஒலிப்போம் என்று தான் கூறினார்கள்
ஆனால் நடக்காமல் இருக்கினறதா ?? என்பதை கவனிக்கவேண்டும்.
சில வேலை நமது சில உரிமைகளை கேற்கும் போது அது இனவாதமாக மாறாமல் இருந்தால் சரி.
அருமையான, தெளிவான விளக்கம்.
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Best news
உங்களுக்கு ரோஷம் இல்லாதத்துக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது but vote போட்ட எங்களுக்கு ரோஷம் வருது.
அலி சப்ரி இருந்து என்ன புடுங்கினான்
உன்மையில் ஓட் போட்டு இருந்தாள் ஏன் கவலைப் பட வேண்டும்
Muslims candidate joint npp just before election but there were lot of people joint and gave hard work for last 2 decades so who eligible to the post .
88 jvp prchinaila pangpatriyavargalum irukanga
Jvp membership 40 years irukura muslim irukuranga
Mention all names
Neenge solluredu unmey bro❤
'இனவாதத்திற்கு' என்பதனை விட இனவாதத்துக்கு என்பதே பொருத்தமானது.
Yes, Correct Brother. Let us all unite as Sri Lankans❤
Very nice super news
😂❤🎉21/11/2024 "இனவாதம்"என்ற நச்சுவாதம் ஒழிக்கப்பட்ட தினமாக அறிவிக்கப்பட்டால் மிக்க நன்று!
tamil muslim ministers irundum naam pala innalgalai sanththirukkurom ini appadiyana thevai illai makkalukku naattai abiviruthi seiyathan ministers wendrum brother you r rocking
அரசுக்கு முட்டுக்கொடுக்காமல், தைரியமாக சரியை சரியென்றும், பிழையை பிழை என்றும் சொல்லுங்கள்.
ஆம் பயங்கர முட்டு
Nee okkma maaru😡
அப்போ நீங்க மினிஸ்ட்ரி பதவிக்காகவா வாக்களித்தீங்க?
@mohamedinsaf8436 இல்லை, பதவி அல்ல முக்கியம். But the they did unjust to the Muslims community, and looking at all their appointments so far, one would clearly see racism although they deny it.
@@shafee1891 நீங்கள் கூறுவதை பார்க்கும் போது அமைச்சுப் பதவிக்காக தான் வாக்களித்ததாக தோன்றுகிறது. அதிக தமிழர் வாழும் கொழும்பில் தமிழர் வெற்றி பெறவில்லை, பாராளுமன்றமும் செல்லவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒரு இஸ்லாமியருக்கு மீண்டும் தேசிய பட்டியலில் ஆசனம் கொடுக்கப்பட்டது. அப்போது கொழும்பில் ஏன் தமிழருக்கு தேசியபட்டியல் கொடுக்கவில்லை?? என யாரும் கேள்வி எழுப்பவில்லை காரணம் ஜனாதிபதி இன, மதம் கடந்து மக்களாட்சிக்காக உழைக்கிறார் என்பதை உணர்ந்த காரணத்தால்.. ஆனால் இஸ்லாமியருக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்பதற்காக பாரபட்சமாக நடந்துள்ளது என கூறுவது கவலைளிக்கிறது. கவலையளிக்கிறது..
EXCELLENT. BRO
Congratulations BROTHER
Your talking way is very nice like your language style
Dr அர்ச்சுனா பற்றி இங்கு கூறப்படனவற்றை சிறிதாகிலும், திரு.அர்ச்சுனா சிந்தித்து பார்க்க வேண்டும்.
Well said
கண்துடைப்பு
தேசிய நல்லிணக்க கெபினட் அமைச்சு கொடுத்திருக்கலாம்.
மேடைகளில் தொப்பியுடன் பேசிய முனீர் சகோதரர் பாராளுமன்றம் சென்றவுடன் மறந்து விட்டாரா?
அது ஓட்டுக்கான தொப்பி.
டொக்டர் அர்ஜுணா❤❤
Masha allah