சிறப்பான தகவல் நானும் பங்குத்தரகு நிறுவனத்தினது துணை உப தலைவர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறான பயனுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடையவேண்டும் நன்றி சந்துரு அண்ணா
பங்குச்சத்தைப் பற்றி மேலும் தெளிவான விளக்கம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதாவது பங்கு என்றால் என்ன.? அதன் பெறுமதி என்ன...? அதை எதைக் கொண்டு வாங்க முடியும்...? எந்த நாட்டு நாணயம் கொண்டு வாங்க முடியும்...? சாதாரண மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா...? மேலும் பங்கு என்பது பொருளா/ பணமா...? தயவு செய்து அனைத்துக்கும் தெளிவான விளக்கம் தரவும் ...!
சந்துரு அவர்களே பங்குச்சந்தையில் நஷ்டம் அடைவது மக்கள்தான் உங்களுடைய பேச்சைக் கேட்டு யாராவது பங்கு சந்தையில் உதவி செய்தால் அந்த முதல் தற்போது உள்ள நிலையில் இலங்கையில் உள்ள பொருளாதார நிலையில் திரும்பி வராது ஏமாற்றப்பட்டு விடுவார்கள்
வணக்கம் Chandru, நீங்கள் போட்ட இந்தப் பதிவில் இந்த share market பெயரை தெளிவாக சொல்லவில்லை, இந்த பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க அல்லது விற்க எவ்வளவு தரகு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை, 18 வயதுக்குட்பட்டவரின் பெயரில் பங்குகள் வேண்டலாமா என்று கேட்கவில்லை, எல்லாத்தையும் விட இந்த நிருவனம் நட்டத்தில் போனால் வாடிக்கையாளரை எப்படிப் பாதிக்கும் என்று எந்த தெளிவான விளக்கமும் இல்லை. பதிவிடும் போது தெளிவாக பதிவு செய்யவும். நன்றி..............
பங்கு சந்தையில் முதலிட்டால் உடனே லாபம் எதிர்பாக்க கூடாது குறைந்தது 3 வருமாவது சத்தியில் பணம் இருக்கணும். மற்றைய நாடுகளில் லாபம் வந்தால் வரி கட்டியாகணும்
thank you for the good report, our country going to different approach , our nation have good leader therefore wait and see result in future. hopefully within year.
Good luck anna for 200k soon B4 general election 170k B4 president election 140k Erlier was b4 march 110k Very good growth and please make content multiple and funny video also
நான் பங்குகளை வாங்க விரும்புகிறேன் இந்த பங்குகளை எங்கே சென்று வாங்க வேண்டும் எப்படி வாங்க வேண்டும் என்ற தகவலை தர முடியுமா அண்ணா? I want to buy shares. Can you give me information on where to go and how to buy these shares?
இப்போது அருணா அரசாங்கம் வெளி நாடுகளிடம் கோடி கோடியாக பணம் கடனாக வட்டிக்கு வேண்டுகிறார்கள் இந்தக் கடன் சுமை நாட்டு மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது இப்படி இருக்கும்போது எப்படி நாட்டில் பொருட்களின் விலைவாசியை இவர்களால் குறைக்க முடியும்?
How do you call Srilankan stock index How to trade the index is that available on that app. CFD trading is allowed? What about an option? Any ETFs on the exchange?
Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
சிறப்பான தகவல் நானும் பங்குத்தரகு நிறுவனத்தினது துணை உப தலைவர் என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன் இவ்வாறான பயனுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடையவேண்டும்
நன்றி சந்துரு அண்ணா
Any age limit for investing in stock market?
எங்கள் தங்கத்தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மனதார வாழ்த்துகிறேன்.நீடூழிவாழ்க🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.🎉🎉🎉❤❤
தரமான நிறுவனத்தலைவர் . தமிழர் ஒருவர் கொழும்பில் இவ்வளவு உயரத்தில் இருப்பது பெருமை . நன்றி சந்துரு👍🏽
அருமையான விளக்கம் 👌
ஏதோ பணக்காரர் மட்டும் தான் பங்குச் சந்தையில் முதலிடலாம் என்று எண்ணியவர்களுக்கு மத்தியில் பாமரரும் முதலிடலாம் என்று அருமையாக விளக்கியமைக்கு நன்றி.
பங்குச்சத்தைப் பற்றி மேலும் தெளிவான விளக்கம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதாவது பங்கு என்றால் என்ன.? அதன் பெறுமதி என்ன...? அதை எதைக் கொண்டு வாங்க முடியும்...? எந்த நாட்டு நாணயம் கொண்டு வாங்க முடியும்...? சாதாரண மக்களும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா...? மேலும் பங்கு என்பது பொருளா/ பணமா...? தயவு செய்து அனைத்துக்கும் தெளிவான விளக்கம் தரவும் ...!
Kaddayam ippadiyana video podunka anna
I also need
Unmaitham konjam theliva sollunga anna
I also need
ஆமா இன்னும் கொஞ்சம் தெளிவா போட முடியுமா
#நண்பன் #அனுர #ஒழுக்கத்தின்தந்தை #பிறந்தநாள் #வாழ்த்துக்கள்
Happy birthday, AKD brother 🎂 🎉🇬🇧
நீங்கள் இதுவரை போட்ட வீடியோக்களில் இது தான் எமக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது
நன்றி வாழ்த்துக்கள்
Dear president
We wish you a very happy and blessed birthday. May God's richest blessings be upon you today and always
Very good business is stock market நல்ல பதிவு நன்றி.
Good job Chandru.
Thanks.
Happy birthday AKD
திரு ராகேஷ் அவர்களே தயவுசெய்து தொடர்பு கொள்ளக்கூடியா TP இலக்கம் tharaum நன்றி
Very proved of u AKD sir
நல்ல பதிவு இதில் இன்னும் மேலதிக தகவல்கள் தந்த சாமானியறையும் சாதனையாளராக்க உதவுங்கள். நன்றி
நல்ல பதிவு நன்றி சந்துரு
நல்ல மனிதன் நாட்டை ஆழனும்
AKD is a right person
He is great ❤❤❤❤
It’s very good information 👌👍👏🏾👏🏾
Thank you 🙏
Thanks,brother Chandru.
Very good explanation...thanks
Very good explanation. Thanks.
சந்துரு அவர்களே பங்குச்சந்தையில் நஷ்டம் அடைவது மக்கள்தான் உங்களுடைய பேச்சைக் கேட்டு யாராவது பங்கு சந்தையில் உதவி செய்தால் அந்த முதல் தற்போது உள்ள நிலையில் இலங்கையில் உள்ள பொருளாதார நிலையில் திரும்பி வராது ஏமாற்றப்பட்டு விடுவார்கள்
ஐனாதிபதி அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂👏❤️💐Chandru உங்கள் செய்திகளுக்கு மிக்க நன்றிகள்👏👍❤️
Happy Birthday AKD
பயனுள்ள தகவல்,சந்துரு நீங்க வேற லெவல்.
very usefull interview.thanks chandru
வணக்கம் சார். சூரியன் வானொலியில் இருந்து உங்கள் குரலை கேட்கிறேன். இப்போது இலங்கை செய்திகளை மிகவும் தெளிவாக தருகின்றீர்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து
இருவருக்கும் நன்றி
அருமையாக விளக்கியமைக்கு நன்றி.
நன்றி
அருமை யான ஒரு பதிவு , வாழ்த்துக்கள்
Happy birthday AKD sir..🎉🎊💐🎂.. GOD Bless you...
Chandru anna Epdi Stock market la invest pannalam nu beginner guide video onnu make panna mudiyuma please
பங்குச்சந்தை சரிந்தால் என்ன எழும்பினால் என்ன !!!!
நாம் புதிய ஜனாதிபதி அனுர அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்
ஹாய் வணக்கம் 🙏 அண்ணா அருமையான 👌 பதிவு❤❤❤ உங்கள் சேவை சிரப்பு
நல்ல விளக்கம் , தொட ந்து பங்கு சந்தை பற்றி போடுங்கள் நாங்கள் அறிவு அடைகிறோம்
வணக்கம் Chandru, நீங்கள் போட்ட இந்தப் பதிவில் இந்த share market பெயரை தெளிவாக சொல்லவில்லை, இந்த பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க அல்லது விற்க எவ்வளவு தரகு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை, 18 வயதுக்குட்பட்டவரின் பெயரில் பங்குகள் வேண்டலாமா என்று கேட்கவில்லை, எல்லாத்தையும் விட இந்த நிருவனம் நட்டத்தில் போனால் வாடிக்கையாளரை எப்படிப் பாதிக்கும் என்று எந்த தெளிவான விளக்கமும் இல்லை. பதிவிடும் போது தெளிவாக பதிவு செய்யவும். நன்றி..............
நன்றி சந்துரு👍👍👍👍👍👍👍❤️❤️
Happy birthday AKD❤❤❤❤❤❤
பங்கு சந்தையில் முதலிட்டால் உடனே லாபம் எதிர்பாக்க கூடாது குறைந்தது 3 வருமாவது சத்தியில் பணம் இருக்கணும்.
மற்றைய நாடுகளில் லாபம் வந்தால் வரி கட்டியாகணும்
நல்லா ஆட்டையை போட நல்ல நேரம் வந்துவிட்டது மிக கவனம் .
Well explained Mr Rakesh Sharma👏 As a teacher myself, I'm recommending you to teach commerce students. You've an aura of teacher.🤗
🎉பயனுள்ள தகவல்.. 🎉😊
Thank u so much Anna. Website la register panran muraimaiya jum athuda link kajum oru video potalaama Anna?❤
மாஷா அல்லாஹ்
Thanks for your informatic report, looking forward for regular updates.
Good Rj Chandru
Thank you for your explanation. We came to know about shares
Thank you chandru
Happy birthday to our President. 🎉🎉
அனுர மிகச்சிறந்த தலைவன் 🎉🎉🎉❤❤❤
Nice information bro. This message will help for everyone. 🎉🎉🎉🎉🎉
சிறப்பான விளக்கம்
பயனுள்ள ஒரு செய்தி👍
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Good Job Chandru Anna, Waiting for the next video (Share Market)
My king anura Kumara Dissanayake ❤❤❤❤❤ 🎉 whish you happy birthday ❤❤❤
வாழ்த்துகள்
எப்படி பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். மேலும்விளக்கம் சொல்லுங்கள் அண்ணா
Merci bro❤
நல்ல தகவல் Brother ❤
You are the hero of our country ❤ All the very best for you special day
சந்துரு , பங்குச் சந்தையில் முதலிட வேண்டும். வழி காட்டுங்கள்
CSE app download panni edunka athulaye invest pannalam
But koncham stock market patti koncham padikkanum
Happy birth day 🎉akd
Thankyou chanthru brother ❤
இன்னும் தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் அண்ணா
எப்படி இதில் இணைவது என்பது தொடர்பாக தகவல்கள் வழங்கவும்
Which news daily gives stock market prices and news. Which brokerage firm is reliable?
thank you for the good report, our country going to different approach , our nation have good leader therefore wait and see result in future. hopefully within year.
இப்ப ஆவது மக்களுக்கு அறிவு வந்திருப்பது
மக்கள் நித்திரையில் இருந்து
எழும்பி விட்டார்கள்
என்பதை அறியத்தருகிறது !
சந்துரு வாழ்க வளர்க
AKD Happy Birthday Sir and brother
Good luck anna for 200k soon
B4 general election 170k
B4 president election 140k
Erlier was b4 march 110k
Very good growth and please make content multiple and funny video also
May Allah bless you AKD sir
Nalla topic eduthu seithullerkal..share market eppadi enndru theriyamal irunthen ipo ok
நான் பங்குகளை வாங்க விரும்புகிறேன் இந்த பங்குகளை எங்கே சென்று வாங்க வேண்டும் எப்படி வாங்க வேண்டும் என்ற தகவலை தர முடியுமா அண்ணா?
I want to buy shares. Can you give me information on where to go and how to buy these shares?
கண்டிப்பாக 🎉🎉❤❤💯💐
Thanks 👍
Happy Birthday AKD sir🎉❤
யாழ்ப்பாணத்தில் பங்கு சந்தை உள்ளதா? நெறில் சென்று பார்க்க முடியுமா?
என்ன மீன் சந்தை உள்ளதா என கேட்கிற மாதிரி இருக்கு
Excellent.mr chandu
Wishing you a great day and good luck
பங்குகளை வாங்கும் விற்கும் போதும் 1.2% கமிஷன் கொடுக்க வேண்டும்
Full details podunga brother account open panra eppadi invest paradhu full details podunga
We all hope for debt free lanka..
Rakesh is giving good advice for people. Stable government is an important part for many things. Keep supporting #AKD
இப்போது அருணா அரசாங்கம் வெளி நாடுகளிடம் கோடி கோடியாக பணம் கடனாக வட்டிக்கு வேண்டுகிறார்கள் இந்தக் கடன் சுமை நாட்டு மக்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது இப்படி இருக்கும்போது எப்படி நாட்டில் பொருட்களின் விலைவாசியை இவர்களால் குறைக்க முடியும்?
thank you chandru anna
Thank you brothers very use ful for us may God bless you both of you
இந்த பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது.
Chanthru sir !!
Pankuch chanthaiku vattiyoodu thodarfu irukkiratha ?
Very nice explained
New subscribe seithu vitden chandru brother love from andaman island
Great video with great explanation
Happy birthday to you janathipathi awarkale❤🎉🎉🎉🎉
Happy birthday AKD 🎉🎉🎉🎉💐
How do you call Srilankan stock index
How to trade the index is that available on that app.
CFD trading is allowed?
What about an option?
Any ETFs on the exchange?
Happy birthday our president AKD sir.
God bless you and the entire team.
සුබ උපන් දිනයක් වේවා අපිට ෂනාටිපතිතුමා