எது? ஒரு பட்டன அமுக்குனா, 7 கோடி தருவாங்களா? - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

ความคิดเห็น • 1.6K

  • @vallarasusiva5911
    @vallarasusiva5911 2 ปีที่แล้ว +48

    கண்டிப்பா நான் அழுதிருக்க மாட்ட அண்ணா.. எனக்கு ஒரு நாள் சம்பளம் 300. ரூபாய் அண்ணா.
    அதுவே என் வாழ்க்கைகு போது மனது.ஒருத்தர கொண்ணு 7. கோடி எனக்கு அவசியம் இல்லதது அண்ணா .. மனசுல பட்டதத சொன்ன அண்ணா.. நன்றி 🙏

  • @user-iv6uj6ku2j
    @user-iv6uj6ku2j 2 ปีที่แล้ว +142

    முன்பு அழுத்திவிடலாம் என்று தோன்றியது படத்தை பார்த்தபிறகு நிச்சயம் அழுத்தமாட்டேன்(நிதானம் இழக்காமல் யோசித்தால்)

  • @gokulkrish862
    @gokulkrish862 2 ปีที่แล้ว +91

    *இந்த படத்தோட Starting Scene Uh La..!!* 🤩🔥

  • @vivekmecha
    @vivekmecha 2 ปีที่แล้ว +13

    indha padathoda starting seenu la ... 😀 my favorite dialogue ...!!!!!

    • @mkmani5766
      @mkmani5766 2 ปีที่แล้ว

      Endha dialogue bro 🙄👀

    • @vivekmecha
      @vivekmecha 2 ปีที่แล้ว

      @@mkmani5766 bro .. Ivaru indha dialogue dhan Ella videolayum first solluvaru

    • @mkmani5766
      @mkmani5766 2 ปีที่แล้ว +1

      @@vivekmecha ooo sari bro 🤣😜

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 2 ปีที่แล้ว +273

    தலைவரே ரெண்டு நாள் கழிச்சு படம் போட்டு இருக்கீங்க ❤️❤️❤️❤️. மிக்க மகிழ்ச்சி தலைவரே❤️😍😍

    • @darcluster4729
      @darcluster4729 2 ปีที่แล้ว +3

      Tamil dubbed movies

    • @darcluster4729
      @darcluster4729 2 ปีที่แล้ว +6

      Epic vision tamil ....

    • @darcluster4729
      @darcluster4729 2 ปีที่แล้ว +4

      Try once this channel

    • @sundar3636
      @sundar3636 2 ปีที่แล้ว +6

      மனிதநேயம் 🖤 ரொம்ப குறைவுதான் இந்த உலகதில் தற்போது .

    • @nanoruilluminati5763
      @nanoruilluminati5763 2 ปีที่แล้ว +3

      யாண்ட டே அந்த பாடத்தோட கதையை புரிந்து கருத்து சொல்ல சொல்ணா மாட்டாயா நீ கா

  • @tamilagp
    @tamilagp 2 ปีที่แล้ว +26

    வாழ்க்கைக்கு பணம் தேவை தான் ஆனால் மனிதனின் பேராசை அளவுக்கு மீறினால் விளைவுகள் இப்படிதான் இருக்கும் என்று இந்தப் படத்தின் மூலம் அறிய முடிகிறது. அருமையான படம் இந்த படத்தை பதிவு செய்ததற்கு நன்றி

  • @manikkavallis95
    @manikkavallis95 2 ปีที่แล้ว +13

    I like voice அண்ணா 👌👌👌👌👌❤

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 2 ปีที่แล้ว +7

    இலவசமாக எது கிடைத்தாலும் ஆபத்து தான்.
    every reaction has an equal and opposite reaction

  • @katharsevi4683
    @katharsevi4683 2 ปีที่แล้ว +24

    அமுக்கமாட்டேன் bro, ஏன்னா, 🤔🤔🤔🤔🤔🤔🤔அமுக்கிடுவோனோ தெரில அப்போ எந்த மாதிரி தோணுதோ அப்பிடி பன்னிருவேன், என்ன பண்ணாலும் கடைசியலே ஆப்பு நமக்குத்தான் 🤭🤭

  • @diamondforce837
    @diamondforce837 2 ปีที่แล้ว +6

    அழுத்த மாட்டேன் ஏனெனில் அவர்கள் நமக்கு பிற்காலத்தில் உதவலாம்

  • @uvarajkarthik8178
    @uvarajkarthik8178 2 ปีที่แล้ว +36

    நம்ம எது செய்தாலும் அது திரும்பி வரும் என்று அவங்க பணம் வாங்கும் போது எனக்கு தெரியும்

  • @ponarul9288
    @ponarul9288 2 ปีที่แล้ว +4

    இந்த படதோட ஸ்டாட்டிங் சீன்ல...😍😍👍

  • @ramachandranjeyaprakash2311
    @ramachandranjeyaprakash2311 2 ปีที่แล้ว +3

    கண்டிப்பா யாரும் அமுக்காம இருக்க மாட்டாங்க

  • @mahasathis4689
    @mahasathis4689 2 ปีที่แล้ว +7

    😍அண்ணே mr tamilan stories la வீடியோவை போடுங்க
    ஆர்வம் தாங்க முடியல😓

  • @vimalgokul767
    @vimalgokul767 2 ปีที่แล้ว +12

    90's kids amukeduvnga Yana avugaluku marriage avala kolathai u eala 😂😂 proud to be a 90' kid 🙄❤️❤️

  • @mohamedmydeen9536
    @mohamedmydeen9536 2 ปีที่แล้ว +91

    படத்தில் நடக்குறது எல்லாம் நிஜத்தில் நடந்தா இவ்வுலகம் இருக்காது என்னம் போல் வாழ்க்கை இறைவன் இருக்கிறான்...

    • @Rajesh.694
      @Rajesh.694 2 ปีที่แล้ว +3

      Yenga erukan?

    • @kowsalya.skowsi4652
      @kowsalya.skowsi4652 2 ปีที่แล้ว +5

      நூறு சதவீதம் உன்மை தான் அண்ணா

    • @Ruthins-Page1995
      @Ruthins-Page1995 2 ปีที่แล้ว +1

      @@Rajesh.694மேல.
      இருந்து நம்மை சோதிக்கிறேன் 🔥

    • @maran4864
      @maran4864 2 ปีที่แล้ว +1

      @@Rajesh.694 இருக்கிற இடம் தெரிந்து விட்டால் அவன் இறைவனே இல்லை

    • @maran4864
      @maran4864 2 ปีที่แล้ว +1

      @@Rajesh.694 தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +1

    இந்த படத்தின் தமிழ் விளக்கத்தை ரொம்ப நாட்கள் முன்னால் உங்கள் தளத்தில் தேடினேன். 2012 காலத்தில் டவுண்லோட் செய்து பார்த்த படம் சரியாக புரியவில்லை. பல படங்களின் உங்கள் விளக்கத்தை பார்த்து உங்கள் தளத்திலும் தேடினேன். இல்லை ஆனால் மூன்று மாதங்கள் முன்னால் அப்லோட் செய்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @m.karthikkalai1859
    @m.karthikkalai1859 2 ปีที่แล้ว +9

    இது பேராசையின் பெரும் யுத்தம்
    இதற்க்கு முடிவு இல்லை.
    கண்டிப்ப நான் அந்த பொத்தானை அமுக்குவேன் ஏனென்றால் இப்ப உள்ள நிலமை அப்படி ஆனால் வாழ்க்கை முடியும் வரை சந்தோஷ்மாக வாழ்ந்து விட்டு போக வேண்டும்.

    • @soniaraj749
      @soniaraj749 2 ปีที่แล้ว +1

      எதார்த்தம் 👍

    • @Hombole1
      @Hombole1 2 ปีที่แล้ว

      Bro unga happyness uku oru sole (உயிர்) poganuma? ? 😡😡😡😡👿

    • @saravanamuthu3898
      @saravanamuthu3898 ปีที่แล้ว +1

      @@Hombole1 sari thaan thappa naya patutha solluvana ippo athukku avaunka pattana amukkunathala thaan ippo ivanga kaiya savuranga ithukku appuram vera oru thang antha patton ah ammukka evanga savanga

  • @Dhanasekar_official
    @Dhanasekar_official 2 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @DEVIDEVI-fg6vr
    @DEVIDEVI-fg6vr 2 ปีที่แล้ว +159

    கண்டிப்பா பட்டண அழுத்துவேன். ஏன்னா சூழ்நிலை அவ்வாறு அமையும் இந்த படத்தப் போல.

    • @gopip9308
      @gopip9308 2 ปีที่แล้ว +8

      Aluthuningana aduthathu sagaporathu neengatha ippo kuda manitha inam thirunthala 😔

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 2 ปีที่แล้ว +7

      Gopi bro mr tamilan asked
      Movie illama in real life
      So no one knows what happen
      Situation depend panni human mind irukum

    • @rishi3268
      @rishi3268 2 ปีที่แล้ว

      @@Anonymous-iz1or 😂

    • @lovelycrush4163
      @lovelycrush4163 2 ปีที่แล้ว +2

      சுயநலவாதி😥

    • @DEVIDEVI-fg6vr
      @DEVIDEVI-fg6vr 2 ปีที่แล้ว

      @@lovelycrush4163 மிக்க நன்றி

  • @srisripathy6361
    @srisripathy6361 2 ปีที่แล้ว +16

    இந்த உலகில் மனிதயினம் மட்டும் தான் சாதி,மதம்,இனம், மொழி என்று பல்வேறு காரணங்களால் பிரிந்து இருக்கின்றார்கள். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு இந்த மனித இனத்தை முழுவதும் அந்த கடவுள் கொன்று விடலாம்.

  • @kavithakavi9881
    @kavithakavi9881 2 ปีที่แล้ว +10

    Superr anna first half pakum pothu ennakum button click pannidulamnu than thonuchu ana ending summa vera level irunthuchu

  • @priyakumar6375
    @priyakumar6375 2 ปีที่แล้ว +9

    Nowadays i am addicted ur voice bro

  • @christykrish9606
    @christykrish9606 2 ปีที่แล้ว +23

    Entha voicea kekama eruku mudiyala brother 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️

  • @எதையாவதுஉளறிவைப்போம்

    இந்தப் படத்தை பார்க்கலைன்னா கண்டிப்பா அழுத்தி இருப்பேன் ஆனால் நான் பாத்துட்ட இனிமே நான் தொட மாட்டேன்😂😂😂

  • @gujjar0801
    @gujjar0801 2 ปีที่แล้ว +11

    எந்த ஒரு சூழ்நிலையிலும், எதற்காகவும், ஒரு மனித உயிர், என்னால் போகாது 🙏🪔

  • @bunnyboykookie7527
    @bunnyboykookie7527 2 ปีที่แล้ว +4

    உண்மைய சொல்லனும்னா இந்த படத்த பாக்குறதுக்கு முன்னாடி அந்த. Butten na அமுத்தி இருப்பேன். இந்த படத்த பார்த்ததுக்கு அப்புறம் அமுக்க கூடாதுன்னு தோணுது. 😂அதனால அமுத்த மாட்டேன்.

  • @peakyblinders4887
    @peakyblinders4887 2 ปีที่แล้ว +33

    தலைவரே இது மனித இயல்பு தானே.நானாக இருந்தால் அந்த பட்டன உடனே அழுத்தியிருப்பேன்

  • @naveen_maya________9457
    @naveen_maya________9457 2 ปีที่แล้ว +62

    கடவுளால் உருவாக்கப்பட்ட நாம் வெறும் மனிதர்கள் ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பணத்தினால் வரும் ஆசை போட்டி பொறாமை போன்ற எண்ணங்களால் மனிதனாய் இருக்கக்கூடிய தகுதியை இழக்க நேரிடும் 🤷😏

  • @devendiran5679
    @devendiran5679 2 ปีที่แล้ว +24

    சத்தியமா நான் இறந்தாலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசை பட மாட்டேன்...

  • @leninhogwartsschool4453
    @leninhogwartsschool4453 2 ปีที่แล้ว +15

    Bro Harry Potter movie poduga bro 😊

  • @mahasathis4689
    @mahasathis4689 2 ปีที่แล้ว +4

    2 மாசம் ஆச்சு mr tamilan stories la வீடியோ போட்டு
    அண்ணே வீடியோ போடுங்க🥵🥵🥵🥵🥵

  • @saleemahmed5542
    @saleemahmed5542 2 ปีที่แล้ว +5

    சூப்பர் கதை. நிஜ வாழ்க்கையில் இப்படி நடந்தால் அவ்வளவு தான்

    • @saleemahmed5542
      @saleemahmed5542 2 ปีที่แล้ว

      @@drbdevikasamayal5558 🤣🤣🤣🤣

    • @saleemahmed5542
      @saleemahmed5542 2 ปีที่แล้ว

      @@drbdevikasamayal5558 😃😃😃😃

    • @saleemahmed5542
      @saleemahmed5542 2 ปีที่แล้ว

      @@drbdevikasamayal5558 Hi

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +33

    தலைவா எப்பதான் The witcher movie review போடுவீங்க 🤔 காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடின்னிட்டி போயிட்டே இருக்கு😇😇🤭😜😁

    • @btsthamizhmakkall5906
      @btsthamizhmakkall5906 2 ปีที่แล้ว +2

      Thalaiva Nee enna ingayum vanthutta

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว

      @@btsthamizhmakkall5906 சாரிபா இங்க இருந்துதான் அங்க போனேன் 😜🤭😇😇😅😅😂😂😂😁😅

    • @btsthamizhmakkall5906
      @btsthamizhmakkall5906 2 ปีที่แล้ว +1

      @@Mr_EGO_2003 ooho

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 ปีที่แล้ว

      @@btsthamizhmakkall5906 😅😁

    • @EpicVisionVoiceOver
      @EpicVisionVoiceOver 2 ปีที่แล้ว +1

      Epic vision

  • @ss-ny1fh
    @ss-ny1fh 2 ปีที่แล้ว +2

    நா அந்த பட்டன அமுக்க மாட்டேன் என உக்காந்து சாப்பிடுவத விட கஸ்டப்பட்டு சாப்பிடுவது மேல் நீங்க என்ன சொல்றீங்க vera level la👿👿👿😈😈🤙🤙🤙

  • @hariharan5577
    @hariharan5577 2 ปีที่แล้ว +10

    arumayana concept ❤️😍

  • @pubgtamil4591
    @pubgtamil4591 2 ปีที่แล้ว +1

    பட்டன அமுக்கனும் அப்பதான் நல்ல மனிதர்கள் வாழ்வார்............

  • @vithyapathip4723
    @vithyapathip4723 2 ปีที่แล้ว +10

    Va Thalaiva,🔥🔥

  • @kalaivanankalavanan6376
    @kalaivanankalavanan6376 2 ปีที่แล้ว

    அண்ணே எனக்கு வேண்டியது எப்படி கிடைக்குது இதுவே எனக்கு போதும் நன்றி படம் சூப்பரா 🙏🙏🙏🙏🙏 இருந்துச்சி

  • @abhishekkrishnanr6513
    @abhishekkrishnanr6513 2 ปีที่แล้ว +35

    From the bottom of my heart.we are lower middle class family .but, definitely i will not press the button.because i know the value of life and person.getting money from others death is not the correct way.because i believe that Karma is Boomerang

  • @karthi2611
    @karthi2611 2 ปีที่แล้ว +6

    Hi I am watching your Mr.Tamzilan almost more then 2years I am happy with your translation I hope all.the people get happy and understand about the movies story. This movie comment peoples like money only this situation someone die for this no one care this situation. Money will win humanity will fail. Thank you for this movie. All the best and keep it up. Continue good work.

  • @kiruthikaa5616
    @kiruthikaa5616 2 ปีที่แล้ว +15

    என்ன பொறுத்த வரை நாம் உழைக்கும் பணம் நம்முடையது பெத்தவங்க குடுத்தா அதுக்கும் உரிமை உண்டு ஆனா யாரோ சா வதற்கு நாம் ஏன் காரணமா இருக்கணும் வேண்டாம்

  • @Priyaanju
    @Priyaanju 2 ปีที่แล้ว

    உங்களுடைய நிறைய படத்தை பார்த்து இருக்க நீங்க சொல்ற ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்கு கண்டிப்பா நான் அந்த பட்டனை அழுத்த மாட்டேன்

  • @jananipillai1494
    @jananipillai1494 2 ปีที่แล้ว +32

    Well in our family everyone will have a second thought except one my mother I know no matter what she will deny this offer because her faith in God is immense.

  • @editorkarthi3429
    @editorkarthi3429 2 ปีที่แล้ว +3

    Mr. Tamilan இந்தியானா ஜோன்ஸ் அனைத்து பாகங்களும் மிஸ்டர் தமிழன் உங்கள் VOICE இல் போடவும் PLEASE 🥺🙏

  • @mdmusthabarevenge9397
    @mdmusthabarevenge9397 2 ปีที่แล้ว +20

    1.Creators: The Past
    2019 ‧ Sci-fi/Fantasy ‧
    2.The Invisible Boy
    2014 ‧ Fantasy/Sci-fi ‧
    3.Tale of Tales
    2015 ‧ Fantasy/Romance ‧
    4. Beasts of the Southern Wild (2012)
    5. 13 Beloved
    2006 ‧ Horror/Thriller
    6.Khun Phaen Begins
    2019 ‧ Fantasy/Action/Adventure
    6. Deep
    2021
    7.Jeon Woo-chi: The Taoist Wizard
    2009 ‧ Action/Adventure ‧
    8. Time Renegades
    2016 ‧ Romance/Fantasy ‧
    9. Mirage (2018) : Drama, Fantasy, Mystery

  • @manojprabakar4463
    @manojprabakar4463 2 ปีที่แล้ว +8

    The Witcher series podunga...

  • @dineshsd3805
    @dineshsd3805 2 ปีที่แล้ว +36

    Movie name:schindler's list (1993)
    IMBb : 8.9/10
    Director name: Steven Spielberg
    Anna please review please 😭😭🥺😟🥺🙏🙏🙏anna please review

  • @yuvarajgamingshorts
    @yuvarajgamingshorts 2 ปีที่แล้ว +7

    Jurassic park
    Jurassic park 2
    Jurassic park the lost world
    jurassic world
    jurassic world fallen Kingdom
    😁😁🙏
    இதுல ஒரு படம் பொடுங்க 🙏🙏

  • @veeran9394
    @veeran9394 2 ปีที่แล้ว +6

    Mr tamilan your voice vera 11

  • @inbamdevaprabha4594
    @inbamdevaprabha4594 2 ปีที่แล้ว +2

    ஒருத்தவங்கள கஷ்ட படுத்தி கிடைக்குற எதுவும் நமக்கு நிரந்திரமான மகிழ்ச்சியை கொடுக்காது... அப்படிப்பட்ட பணமும் தேவை இல்லை...

  • @sandyriyash1710
    @sandyriyash1710 2 ปีที่แล้ว +5

    Life pathi yocikum bodu selfish ah tha iruka mudiyum bro, na kandipa button CLICK tha pannuvan😔😑

  • @allstatebestofindia204
    @allstatebestofindia204 2 ปีที่แล้ว +2

    பணம் ஒரு காகிதம் பிறப்பு என்பது ஒரு பொக்கிஷம் இதற்காக ஒரு உயிரை அளிப்பது மிகவும் தவறு மக்கள் வாழ்க மக்கள் அன்பு வாழ்க மனித நேயமே என்றும் சிறந்தது ??? பேராசை பெருநஷ்டம்!!!!
    வாழ்வதற்காக தான் பணம் நம்மை ஆழத்துக்கு தேவை இல்லை பணம்

  • @NareshNaresh-go1lq
    @NareshNaresh-go1lq 2 ปีที่แล้ว +5

    Neengalaavathu ❤️my girlfriend is an alian podunga bro 😭 aajuun bro poda maattraanga 😭😭😭😭plzzzz 😭😭😭

  • @llm-lovetolistenmusic230
    @llm-lovetolistenmusic230 2 ปีที่แล้ว +1

    Anna super explanation Vera level Anna super 😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍

  • @sgtamizhan69
    @sgtamizhan69 2 ปีที่แล้ว +45

    Vera lvl thala
    Anna voicuuku naan oru adimai
    Padam paartu irunda kuda unga voice la kekum bodu vera lvl 🤩🤩🤩

  • @mahalakshmiraghu4539
    @mahalakshmiraghu4539 2 ปีที่แล้ว +7

    Vanakam brother. Epdi irukeenga. Unga veedu kattura Vela nalla pogutha. I wish u all the best for ur new home. I am so happy bro. Gruha praveshathukku koopidunga .

  • @karthikeyanm6702
    @karthikeyanm6702 2 ปีที่แล้ว +2

    என்னால் ஒரு உயிர் இறந்து போன அது எனக்கு புடிக்காது...💗

  • @v.sairam6929
    @v.sairam6929 2 ปีที่แล้ว +19

    Movie : project Gutenberg
    Language : Chinese
    Genre : action/Crime
    Year : 2018
    Verra level twist

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 ปีที่แล้ว +1

    Vera leavel annna movie selection is vera leavel anna super anna

  • @rajalalakshmi3241
    @rajalalakshmi3241 2 ปีที่แล้ว +1

    வழக்கை ஒரு வட்டம் தா தா தா எதுவும் நடக்கும் செல்ல முடியாது

  • @debosebastian6721
    @debosebastian6721 2 ปีที่แล้ว +12

    "The Dressmaker" movie review pannungha na... Pls... 🙏 kate Winslet padam..

  • @dineshpooma2950
    @dineshpooma2950 2 ปีที่แล้ว +1

    Good,eanakku Panama veanam Ean kudumbam pothu 🙏🙏🙏

  • @thirunavukarasu9610
    @thirunavukarasu9610 2 ปีที่แล้ว +65

    Before knowing the whole story I decided not to press the button
    Reason 1 - I don't want to be reason for someone death
    2 - I know there will be punishment for this

  • @mathanaMathuR
    @mathanaMathuR 2 ปีที่แล้ว +1

    அருமையான படம்👍🏻👍🏻

  • @sugavadi8240
    @sugavadi8240 ปีที่แล้ว

    உண்மை... என்னா.... நாசா செவ்வாய் கிரகத்துக்கு போக ஆராய்ச்சி... பண்ணுறாங்க.... அங்கு போய் வாழ்வதற்கு தகுதியான.. மனிதாபமனம் உள்ளவங்கள தேர்ந்தெடுக்க... இந்த ஆராய்ச்சிய.... அரசாங்கத்தின் துணையுடன்... செய்யிராங்க.... இதில் வெற்றிபெறும் நபர்கள் செவ்வாய் கிரகத்திற்கு... வாழ அழைத்து செல்லப்படுவர்.... இதுதான் இந்தப்படத்தின் கரு... என்பது என் கருத்து... நன்றி.... 👍

  • @user-jq6kr4ug2i
    @user-jq6kr4ug2i 2 ปีที่แล้ว +12

    NASA ah la work panuran ....Avan payanukey SCL fees katta mudiyalaya😂

    • @Tamilt525
      @Tamilt525 2 ปีที่แล้ว

      Enakkum athe doubt thaan

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 2 ปีที่แล้ว

      Anthe button namburinga ithe nambamatringa
      Mean psychological things
      And contract based job
      Already bond sign vangitu tane work panranga
      So salary low kudutatan test use panne mudiyum

    • @Tamilt525
      @Tamilt525 2 ปีที่แล้ว +1

      @@Anonymous-iz1or movie thaan but she is a teacher in same school so she must get good pay and plus her husband works in Nasa. Unbelievable

    • @Anonymous-iz1or
      @Anonymous-iz1or 2 ปีที่แล้ว

      @@Tamilt525 bro Athu contract based job solirupanga parunga
      So low pay uh tan irukum in real scenario too
      But it just a movie bro
      Error found panna movie 🍿 interest pakka mudiyathu

  • @mrsleepercell9188
    @mrsleepercell9188 2 ปีที่แล้ว

    வாய்ப்பு கிடைக்கும் வரை அனைவரும் நல்லவர்கள்தான்...

  • @rameshp9902
    @rameshp9902 2 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக பட்டனை அமுக்க மாட்டேன் பணத்தை விட ஒரு உயிர் பெரிசு சகோ👍

  • @Villageguy8608
    @Villageguy8608 2 ปีที่แล้ว +3

    Bro unga voice semma bro

  • @Devil574
    @Devil574 2 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வது சரிதான் பேராசை கொண்ட மனிதர்கள்
    என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன் we are anonymous

  • @ss-ny1fh
    @ss-ny1fh 2 ปีที่แล้ว +3

    Pro unga voice sema supper vera level👌👌👌

  • @arun_AKM
    @arun_AKM 2 ปีที่แล้ว +5

    7 கோடி டா 😱 😈

  • @MD-yq6ux
    @MD-yq6ux 2 ปีที่แล้ว +2

    ஒத்த ரூபாய் சம்பாதிச்சாலும் உழைத்து சம்பாதிக்கணும் அதுதான் உடம்பில் ஒட்டும்

  • @v.madhumithamadhu3824
    @v.madhumithamadhu3824 2 ปีที่แล้ว +5

    The God Father movie voice. The Shawshank redemption movie voice

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 2 ปีที่แล้ว +1

    வாழ்கையில் இதுவும் கடந்து போகும் என்று நினைக்கிறேன்🇲🇾🇲🇾🇲🇾

  • @imshreesanjay
    @imshreesanjay 2 ปีที่แล้ว +15

    Peaky blinders season 6 release agiruchu video podunga bro 👍

    • @prinx97
      @prinx97 2 ปีที่แล้ว

      We need to

    • @pooja1748
      @pooja1748 2 ปีที่แล้ว

      @@prinx97 lihup

  • @nagarathinam.s5962
    @nagarathinam.s5962 ปีที่แล้ว

    பாவம் அப்படி செய்ய கூடாது பா இருக்க வரை முடிஞ்ச வரை யாரையும் கஷ்டபடுத்த கூடாது நம்ம என்ன பன்ரமோ அது தான் நமக்கு பா 🙏

  • @chillyflakes9922
    @chillyflakes9922 2 ปีที่แล้ว +8

    பணத்தை வாங்கி விட்டு பட்டனை அழுத்துவதால் பல பிரச்சனைகள் நம் நாட்டில் உள்ளது

  • @ramjr3919
    @ramjr3919 2 ปีที่แล้ว +1

    தலைவரே அப்படியே அந்த ட்டிராகன் பார்ட்-4 போட்டா நல்ல இருக்கும்.

  • @logeshg1342
    @logeshg1342 2 ปีที่แล้ว +4

    Bro The witcher series eppa potuviga please potuviga im waiting for this series

  • @pnpulingo0018
    @pnpulingo0018 2 ปีที่แล้ว

    Anna daily video podunga Anna plz🥰 anna daily unga video pathukittu tha na thungura plz Anna request panni kekura plz 😍😍

  • @minnalyt4277
    @minnalyt4277 2 ปีที่แล้ว +77

    Peaky blinders season 6 vandhuruchu sikiram review panunga thala waiting for listening in your voice 🔥😊

  • @sindhujab3062
    @sindhujab3062 2 ปีที่แล้ว

    Movie fulla pakama irundha, conform press panni irupen. But ippo press panna matten bro. 😇

  • @abishek08594
    @abishek08594 2 ปีที่แล้ว +5

    அந்த பட்டனை அமுக்கினால் ஜெயிலுக்கு போவோமே... அதனால கண்டிப்பா அமுக்க மாட்டேன்... ஒருவேளை ஜெயிலுக்குப் போக மாட்டேனா அமுக்க சான்ஸ் இருக்கு🤭🤭

  • @smt6268
    @smt6268 2 ปีที่แล้ว

    Aduthavanga paavam namai serum bro namakke repeat 🙄 🔁

  • @sasirekhas4990
    @sasirekhas4990 2 ปีที่แล้ว

    Story nalla irukku ....

  • @Vibewithrascal
    @Vibewithrascal 2 ปีที่แล้ว +13

    😻😻starting scene la🥀

  • @angrygamerz6028
    @angrygamerz6028 2 ปีที่แล้ว +1

    No press pana maten❤️

  • @englishstatushub9095
    @englishstatushub9095 2 ปีที่แล้ว +6

    Bro peaky blinders seo 6 please podunga bro

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 ปีที่แล้ว

    Intha padathoda starting scene la 😘😘

  • @kudikarankudikaran4306
    @kudikarankudikaran4306 2 ปีที่แล้ว +9

    Namma marriage panathana namma wife a murder pananu,namma bachelor a irunthu 7 Kodi vangitu jolly a irukalam bro 💥

  • @SimpleLife0123
    @SimpleLife0123 2 ปีที่แล้ว +2

    Naan button na press panna maten 👍🙏

  • @rajeshm8576
    @rajeshm8576 2 ปีที่แล้ว +2

    பேராசை பெருநஷ்டம் 🔥 அது நமக்கு தான் 🔥

  • @muruganmuruganr7184
    @muruganmuruganr7184 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க எந்த நாட்டில் வசிக்கிறீங்க .அனைத்தும் உங்களுக்கு தெரிந்துறுக்கு உங்கள நினைத்தாலே பெருமையா இருக்கு அண்ணா .உங்க வீடியோவை பார்த்தே பல விஷ்யங்ள் தெரிந்து கொள்கிறேன்.

  • @llm-lovetolistenmusic230
    @llm-lovetolistenmusic230 2 ปีที่แล้ว +5

    V don't have a rights to kill unknown person better v don't have a more greed to money , so therefore v can lead a life with humanity thanks Anna for giving us a nice story 😍😍😍😍😍

  • @akilanhari1603
    @akilanhari1603 ปีที่แล้ว +1

    படத்த பாத்த பிறகு கண்டிப்பா அழுத்த மாட்டேன் 😢

  • @jayasuryaj3469
    @jayasuryaj3469 2 ปีที่แล้ว +4

    I am your big fan thala❤️

  • @salmanp6989
    @salmanp6989 2 ปีที่แล้ว

    Super thala

  • @arunmalini8840
    @arunmalini8840 2 ปีที่แล้ว +4

    Peaky blinders season 6 start pannunga ANNA.