கட்டுன புருஷன், பெத்த புள்ள, வளர்த்த அப்பா-ன்னு எல்லாருமே இவளை கல்லால் அடித்தே சாகடிக்கும் கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @sachinarun3136
    @sachinarun3136 2 ปีที่แล้ว +84

    கதையா கேட்கும் போதே இவ்ளோ வலியா இருக்கே...நிஜத்துல எப்டி இருந்துக்கும்...அழுகைய தவிர வேற வார்த்த இல்ல😭😭😭😭😭😭

  • @narayananmuthukumar595
    @narayananmuthukumar595 2 ปีที่แล้ว +108

    இது போன்ற உண்மையான நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் பாலா

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +91

    இன்னும் இதுபோல பிற்போக்கான மக்கள் இருக்கிறார்கள் என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது...

    • @ahamedumusaafir9856
      @ahamedumusaafir9856 2 ปีที่แล้ว +4

      Pitpokkana Religions in um irukku.

    • @bathrasalam4217
      @bathrasalam4217 2 ปีที่แล้ว

      இது அந்த ஊர் சட்டம் மற்றும் கலாச்சாரம் மாற்ற முடியாது விதிக்கபட்டபடி வாழட்டும் எல்லாரும் இறைவனின் செயல்.

  • @mithranmaths8441
    @mithranmaths8441 2 ปีที่แล้ว +401

    வீட்ல அடிமைத்தனம் ஒழிஞ்சா தான் நாட்டிலயும் ஒழியும்..... ஒவ்வொரு வீட்டிலும் பெண்களை மதிச்சுட்டா போதும்.... ஒவ்வொரு வீடும் சேர்ந்தது தானே ஊர்., நாடு....

    • @sadhisp1094
      @sadhisp1094 2 ปีที่แล้ว +3

      L

    • @sadhisp1094
      @sadhisp1094 2 ปีที่แล้ว +1

      Olol

    • @human5870
      @human5870 2 ปีที่แล้ว +3

      😒

    • @ppppp2959
      @ppppp2959 2 ปีที่แล้ว +1

      Crt sonninga

    • @moguelanchezhian7376
      @moguelanchezhian7376 2 ปีที่แล้ว +5

      Correct ji.. Every parent want to teach theirs kids.. Respect every gender equally.. Romba easy ah women mela ippadi thappa pesurathu still panuraga to stop her at any point and any case... Why epo varaikum ethu change agala... Oru ponnu smile pana kuda atha thappa tha pakuraga.. Wanna change a lot.. Still women need to travel a longer distance.

  • @apmt6714
    @apmt6714 2 ปีที่แล้ว +17

    ஆண் ஆதிக்கத்தின் உச்சம்........
    மனசே உடன்சு போச்சு.....

  • @noface8345
    @noface8345 2 ปีที่แล้ว +198

    I can't control my tears.....😭😭

    • @mathisenthil
      @mathisenthil 2 ปีที่แล้ว +4

      yes me also😭😭😭😭😭😭

    • @hariharanshanmugan8864
      @hariharanshanmugan8864 2 ปีที่แล้ว +1

      @@mathisenthil i just want to kill these kind of people , but sometimes forgetting and move on is better than that, hope you move on sis

    • @tamilsongsparadise6049
      @tamilsongsparadise6049 2 ปีที่แล้ว

      I am also😢😢

    • @mathisenthil
      @mathisenthil 2 ปีที่แล้ว +1

      @@hariharanshanmugan8864 Thank you so much

    • @mathisenthil
      @mathisenthil 2 ปีที่แล้ว +2

      @@hariharanshanmugan8864 timing text bro thank you

  • @SivaSiva-st2lu
    @SivaSiva-st2lu 2 ปีที่แล้ว +38

    இந்த படம் பார்க்கும்போது அழுகை வருவது வேறு , நீங்கள் சொல்வதை கேட்டு அழுகை வருவது வேறு...ரொம்ப அழ வெச்சுடீங்க... Bro...

  • @pandatamizha7576
    @pandatamizha7576 2 ปีที่แล้ว +115

    I can't control my tears😭😭😭😭ennala night thoonga mutiyathu paavam antha ponnu
    Intha mathiri kodumai nadakuthuna kadavul yathuku ponna pataichanga

    • @trendingmama9478
      @trendingmama9478 2 ปีที่แล้ว +7

      bruh ....ella edathuleyum ipdi nadakathu ...naanum oru muslim than but naga ponna mathikiravanga❤️💯

    • @fallon8301
      @fallon8301 2 ปีที่แล้ว +4

      @@trendingmama9478 terrorist thevdiya paiya badu

    • @pandatamizha7576
      @pandatamizha7576 2 ปีที่แล้ว +2

      Nan oru ponna irunthaal thapu seikira aangalai soottu koluven but real life la oru Poona irunthu paathatam theriyum ponnoda feelings purinchike aale illa

    • @nilashreegaming118
      @nilashreegaming118 2 ปีที่แล้ว +4

      Islam mathatil kadavul nambikai athikam irukum, irunthalum kadavul antha ponnu ya kapathala😥😭😭😭

    • @specificman7113
      @specificman7113 2 ปีที่แล้ว

      @@trendingmama9478 poda thuluka kuchikari mavane

  • @krissteweditz
    @krissteweditz 2 ปีที่แล้ว +26

    அண்ணா இது உண்மை சம்பவம்னா நா வையுறு ஏரிஞ்சி சொல்லறேன் அந்த பொண்ணுகு இந்த கொடுமைய பண்ணவங்க கொஞ்ச கொஞ்சமா சாகனும்
    நா சாபம் விடுறேன்.

  • @beawaretuber7454
    @beawaretuber7454 2 ปีที่แล้ว +53

    Heart wrenching story Anna! U Explained it beautifully, Everyone should watch this....

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 2 ปีที่แล้ว +325

    இறுதியில் நல்ல கருத்துடன் முடிச்சிங்க பாலா அண்ணா... உங்க வாய்ஸ் சூப்பர் ❤️❤️

  • @eswarapandi9358
    @eswarapandi9358 2 ปีที่แล้ว +269

    இந்த உலகத்தில் மானகெட்ட அரசியல் இல்லாத இடமே இல்ல போல

  • @gayu4489
    @gayu4489 2 ปีที่แล้ว +191

    இந்த நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது கடவுளே 😭😭😭

  • @இந்தியதமிழன்-த5த
    @இந்தியதமிழன்-த5த 2 ปีที่แล้ว +13

    இந்த பிற்போக்கான மதத்தில் பிறந்த பெண்கள் பாவம்

    • @hasinabegumsafiyullah
      @hasinabegumsafiyullah 2 ปีที่แล้ว +6

      ஆசிபா கோவில் கருவறையில் சிதைத்தது முற்போக்கான செயலா?

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 2 ปีที่แล้ว

      @@hasinabegumsafiyullah aana rape pandravan, thapu pandravan evanum kadavul pera solli rape pannala

    • @PriyaKhandekar
      @PriyaKhandekar หลายเดือนก่อน

      ​@@hasinabegumsafiyullahஅது சில தனி மனித/மிருக குற்றம். மொத்த சமூகமும் பிற்போக்கானது கிடையாது. உண்மையை ஒத்துக்கொள்ளாமல் முட்டுக் கொடுப்பது இந்த செயலைச் செய்வதற்கு சமம்🥹

    • @samuelmoris4089
      @samuelmoris4089 18 วันที่ผ่านมา

      நான் ஒரு கிறிஸ்தவன் தான்.
      ஆனால் கேட்கிறேன் இந்தியாவில் தினம் ஒரு பெண் மனித வேடத்தில் இருக்கும் பொறுக்கிகளும் கொலை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்து கொண்டு கொலை செய்யப்பட்டது என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி செய்வோருக்கு தண்டனை கிடையாது மரண தண்டனை இல்லை.
      இது எந்த வகையில் நியாயம்?
      அதற்கு தண்டனை கொடுத்தால் ஏதாவது ஒரு பொய் கதையை தயாரிக்கிறீர்கள். கேட்டால் அது உண்மையான கதை என்றும் பல பெண்கள் இப்படித்தான் அரபு நாடுகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள்.
      இது எந்த வகையில் நியாயம்?

  • @sheriffarsana
    @sheriffarsana 2 ปีที่แล้ว +1

    உங்க முயற்சிய நா பாராட்டுற அண்ணா ,சூப்பர் ஆ இருந்துச்சு , ஒரு நிமிடம் கூட போர் அடிக்கல நல்லா தெளிவா சொல்லிருக்கிங்க , அதேப்போல இந்த நிகழ்வு மனச ரொம்ப தொட்டுறுச்சு , இந்த மாறி இனி எந்த ஒரு பெண்ணிற்கும் நடக்க கூடாது , நமக்கு தீங்கு வந்துறுமோ என்று மத்தவங்க வாழ்க்கைய அளிக்க நனக்குற எந்த ஒரு ஆணும் ஆணல்ல ,

  • @devikam3405
    @devikam3405 2 ปีที่แล้ว +43

    எவ்வளவு கொடுமையான விஷயம், ஆனால் பல பெண்கள் இப்பவும் மனசாலவுல கல் அடி வாங்கிட்டு தான் இருக்காங்க😭

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 ปีที่แล้ว

      Sari kaanum kaanum ini vanthiduvinga comment section la intha mari sil peru. Ippa irukkura pombalanka ellam oiyaarama than vaaluringa

    • @suryasri4299
      @suryasri4299 2 ปีที่แล้ว +1

      Illa

    • @devikam3405
      @devikam3405 2 ปีที่แล้ว

      @@knowledgeinminutes ninga chorthula unmai iruntha ennakum santhosam than sago

    • @devikam3405
      @devikam3405 2 ปีที่แล้ว

      @@knowledgeinminutes oyiyarama nnu ninga enna sir mean panringa

    • @knowledgeinminutes
      @knowledgeinminutes 2 ปีที่แล้ว +1

      @@devikam3405 Ean ippa irukkura pombalankalukku enna kuraichal? Eppadi vena dress podalam enna vena seiyalam endu thane irukkanga

  • @ibrahimibu4666
    @ibrahimibu4666 2 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்வது உண்மைதான்... நாம் உண்மையான இஸ்லாமிய ஆட்சி முறை பற்றி தெறிய வேண்டுமென்றால் கலீபா உமர் அவர்களின் வரலாற்றை படித்தால், தெறியும்.. இஸ்லாத்தின் பெயரால் இப்படி கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது சில இடங்களில் ... ஷரீஅத் சட்டங்களை இந்த படத்தில் உள்ளவர்களைப்போல் தவறாக பயன்படுத்தபடுகிறது.
    உங்களுடைய கடைசி வார்த்தை அருமை..👏

    • @manikandanj5234
      @manikandanj5234 ปีที่แล้ว +4

      இது உண்மை கதை‌ எனில் உன்னோட அல்லா ஏன்டா மேயர் வேண்டும் போது ஏன் வேண்டாம் என்ற ஜமிக்கை கொடுக்கல?

    • @sathishbabu7746
      @sathishbabu7746 ปีที่แล้ว

      இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் தான் குரான் வசனம் அனைத்திற்கும் மனிதனை தீவரவாதிகலை உருவாக்கும்

    • @jonehomecene
      @jonehomecene ปีที่แล้ว +2

      @@manikandanj5234 yess bro

    • @jonehomecene
      @jonehomecene ปีที่แล้ว

      மத வெறியின் உட்சபட்சம்.....😠😠😠😠😠😠😠😠😠😠😠😠bro

  • @lovelygirl...481
    @lovelygirl...481 2 ปีที่แล้ว +129

    இந்த உலகில் பல நபர்கள் வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளது.....

    • @devaprabue5788
      @devaprabue5788 2 ปีที่แล้ว +4

      Evvaru ullathu..... 🧐🧐🧐🧐🧐🧐🧐

    • @senthamizh10
      @senthamizh10 2 ปีที่แล้ว +6

      @@devaprabue5788 avvaru ulladhu

    • @manis2803
      @manis2803 2 ปีที่แล้ว +1

      ‌‌Hi friends, என்ன மாதிரி சின்ன TH-camrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️☺️☺️

    • @lovelygirl...481
      @lovelygirl...481 2 ปีที่แล้ว +4

      @@senthamizh10 👍

    • @lovelygirl...481
      @lovelygirl...481 2 ปีที่แล้ว +3

      @@devaprabue5788 antha movie paru purium

  • @dhamodarsurya2320
    @dhamodarsurya2320 2 ปีที่แล้ว +222

    இந்த படத்தை கேக்கும் போதே கஷ்டமா இருக்கு , பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதா?. அந்த மனிதர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    • @human5870
      @human5870 2 ปีที่แล้ว +10

      Shariyah law

    • @hemakulkarni3935
      @hemakulkarni3935 2 ปีที่แล้ว +10

      இந்த படத்தை கேக்கும் போதே கஷ்டமா இருக்கு , முஸ்லிம்‌பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதா?. அந்த மனிதர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    • @hemakulkarni3935
      @hemakulkarni3935 2 ปีที่แล้ว +2

      சரியத் சட்டம்.
      முஸ்லிம் பெண்களுக்கு இவ்வளவு கொடுமையா?

    • @kandavarasolluga3399
      @kandavarasolluga3399 2 ปีที่แล้ว +9

      @@hemakulkarni3935 Not to female bro Male Kum ithey law thaan

    • @dohaqatar6674
      @dohaqatar6674 2 ปีที่แล้ว +2

      Ibbothu ibbadiyana thandanai illaya ithu oru kaddu kathai

  • @johndecruzz1169
    @johndecruzz1169 2 ปีที่แล้ว +39

    This true incident has made my heart breaks 😔😔😔🥺🥺🥺🥺

  • @kavishelton
    @kavishelton 2 ปีที่แล้ว +172

    Seeing this movie I remember the incident mentioned in Bible 🧐 where Jesus will tell “The one with no sin, let him stone her first” Hearing this everyone will leave one by one,

    • @gritharanmunisamy2722
      @gritharanmunisamy2722 2 ปีที่แล้ว +6

      Yeah, true saying

    • @War.requiem
      @War.requiem 2 ปีที่แล้ว +4

      Jesus can stone her because jesus have not done any mistake in his life but if he stone her it was the biggest mistake in his life

    • @nrtp6805
      @nrtp6805 2 ปีที่แล้ว +2

      Yea

    • @yasshamusicmusic4305
      @yasshamusicmusic4305 2 ปีที่แล้ว +1

      He that is without sin among you, let him first cast a stone at her

    • @zaidzainal-hussain4939
      @zaidzainal-hussain4939 2 ปีที่แล้ว +13

      I remember quran which mentions about Jesus's mother Mary, the most beloved woman by God himself. Mary was accused the same way as saraya by the people of her town but Mary was a virgin all through her life. I love Mary, the mother of Jesus and a mother to man kind. Spread love.

  • @subakumar7511
    @subakumar7511 2 ปีที่แล้ว +35

    Ennala thangikave mudila nanba😔😔😔😔ipadi nadanthatha ethukave mudila.... பெண்கள் இறைவனின் உன்னதமான படைப்பு.... அவர்களுக்கும் மதிப்பு கொடுங்கள் ஆண் நண்பர்களே 🙏🙏🙏🙏🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +3

    இயேசு காலத்தில் இந்த முறை இருந்தது உங்களில் தவறு செய்யாதவர்கள் இவள்மேல் கல்லை எறியுங்கள் என்ற இயேசு , குனிந்து தரையில் கையால் ஏதோ எழுதினார், நிமிர்ந்து பார்த்தபோது அந்த பெண்ணை தவிர யாரையும் காணோம், இயேசு அந்த பெண்ணை பார்த்து ஸ்திரியே இனி பாவம் செய்யாதே என்று ஆசிர்வதித்து அனுப்பினார் அன்றிலிருந்து இந்த கல்லெறியும் முறை நிறுத்தப்பட்டது

  • @jahirhussain9659
    @jahirhussain9659 2 ปีที่แล้ว +138

    இது ஒரு உண்மை கதை...இந்த திரைப்படம் வந்த அப்றோம்தான் அந்த பொண்ணுக்கான நீதியே கிடைச்சது...

    • @thisthatwhat
      @thisthatwhat 2 ปีที่แล้ว +23

      Uyir pochey thirupi kondu vara mudiyathey neethi kidaichum. I pity that lady

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +3

      😥

    • @youqube5790
      @youqube5790 2 ปีที่แล้ว +8

      Adha vidu bhai neenga yen inum unga pengalai burgah adaku murai la vechurukinga...

    • @thisthatwhat
      @thisthatwhat 2 ปีที่แล้ว +5

      @@youqube5790 athu antha ladies ah choose panni podurathu. Inga singaporela mosque madum than burqa poduvom. Office and other places we dont wear it. But still it depends on each individual and not someother guy deciding on this

    • @jainularab1494
      @jainularab1494 2 ปีที่แล้ว +3

      @@youqube5790 1st of all burka adaku murai nu yar sonathu .. ovoru ponnungalum atha pidichu tha poduranga engla yarum kattaya paduthala

  • @siva__0162
    @siva__0162 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் இருந்தும்
    இப்படியான தண்டனை முறைகள்
    தவிர்க்கப்பட வேண்டியது.

  • @tharanirajmeignanavel3508
    @tharanirajmeignanavel3508 2 ปีที่แล้ว +18

    மதம் மனிதனை மிருகமாகும்
    - தந்தைப் பெரியார்.

  • @Hs-Smile
    @Hs-Smile 2 ปีที่แล้ว +10

    21:10.... மனித நேயம் அற்ற இந்த உலகத்தில் பிறந்ததற்கு ஒரு பெண்ணிற்கு கிடைத்த பரிசு....🥺😭😔😔😔

  • @manikkavallis95
    @manikkavallis95 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு கொடுமைகள் பொண்களுக்கு நடக்குது 😭😭😭😭மனசுக்கு கஷ்டமா இருக்கு 😭😭😭

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +10

    கேட்கும் போதே கண்ணீர் வந்து விட்டது.

  • @knowledgeinminutes
    @knowledgeinminutes 2 ปีที่แล้ว +51

    சத்தியமா சொல்றேன். என் கண்ணால கண்ணீர் வந்துட்டு.

    • @thergk4266
      @thergk4266 2 ปีที่แล้ว +2

      உனக்கு மட்டுமில்லா

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo 2 ปีที่แล้ว +1

    20:58 😭😭😭😭😭 பெத்த புள்ளைங்க கிட்டையும் கல்லால் அடிபட்டு........

  • @mathimathu2180
    @mathimathu2180 2 ปีที่แล้ว +10

    Intha Background Bgm Sari Illai Thalaivare......Old Bgm Podunga Super a Irukkum.............🥰

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 2 ปีที่แล้ว +15

    Really no words 😭😭😭😭😭😭

  • @dineshrajendran9966
    @dineshrajendran9966 2 ปีที่แล้ว +24

    Really heart melting story Bala bro... I felt down for that real girl....

  • @Manisekar845
    @Manisekar845 2 ปีที่แล้ว +16

    😭😭😭 tears not stop

  • @yuvi736
    @yuvi736 2 ปีที่แล้ว +12

    Bro I really get emotional 😭 I can't controlled my tears hats off to Soraya the strongest and bravest women who best example of women's equal rights to every woman's in the world
    And you too bro I really love your videos

  • @karthika4805
    @karthika4805 2 ปีที่แล้ว +27

    Couldn't control my tears when she saying final words with her kids😩... Inum niraya ipdi tha nadanthutu iruku...

    • @selvanification
      @selvanification 2 ปีที่แล้ว +2

      Mostly ippo ulla generation la Gentsku mostly intha maadhiri nadakuthu

    • @J.B.A.N
      @J.B.A.N 2 ปีที่แล้ว

      @@selvanification 😂😂😂

  • @amjathibrahim9301
    @amjathibrahim9301 2 ปีที่แล้ว +10

    அன்புள்ள பாலா,
    பர்சானா (Parzana) ஹிந்தி படத்தை ரிவீவ் செய்யவும். இப்படம் நூற்றுக்கணக்கான சுரயாக்களின் கண்ணீர் கதைகளை சொல்லும்.
    கருணைமிகு தாய்மார்கள் இந்த படத்தை கண்கொண்டு பார்க்க முடியாது.

  • @mgqueen8443
    @mgqueen8443 2 ปีที่แล้ว +4

    Full movie pakkuratha Vida itha maari story ah kekka romba nalla irukku Anna enakku movie pakkurathuna romba pudikkum keep rocking Anna 🤗🤗🤗

  • @kovaikutti
    @kovaikutti 2 ปีที่แล้ว +116

    மதம் என்பது அவசியமற்றது 😤
    மனிதம் என்பதே தேவையானது 🤔

    • @fatimakareem6419
      @fatimakareem6419 2 ปีที่แล้ว +3

      மதம் இல்லாத. கடவுள் வேண்டும்.. மனித மாண்பு மிக்கவராக இருக்க வேண்டும்..

    • @kovaikutti
      @kovaikutti 2 ปีที่แล้ว

      @@fatimakareem6419 Happy Ramalan sister... 🙏

    • @kovaikutti
      @kovaikutti 2 ปีที่แล้ว

      @@fatimakareem6419 fact but not possible... 😢

    • @Alihasantrichy
      @Alihasantrichy 2 ปีที่แล้ว

      @@fatimakareem6419 மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது. ஆனால்,இறைவன் ஒருவன்தான் அவன் அருளிய வேதமும் ஒன்றுதான்.அந்த வேதமானது மனித வழிகாட்டி.

    • @Riyas0777
      @Riyas0777 2 ปีที่แล้ว

      @@fatimakareem6419 பிள்ளைக்கு நல்ல தாய் தந்தை இருக்க வேண்டும் என்பதே இஸ்லாம்

  • @sivaguru9974
    @sivaguru9974 2 ปีที่แล้ว +20

    கண்கள் தலும்புகிறது😭🙏

  • @poseidon6882
    @poseidon6882 2 ปีที่แล้ว +13

    அண்ணா "under the dome"wep serise போடுங்க அண்ணா

    • @s.ayyanar4389
      @s.ayyanar4389 2 ปีที่แล้ว +2

      Bro athu tamila tha iruku poi paruga enaku atha web series pudikala bro

    • @harishkumarp1053
      @harishkumarp1053 2 ปีที่แล้ว

      Web series super try pannunga tamilla iruku

  • @hollywoodloveguy
    @hollywoodloveguy 2 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு 18 வயசு my friend உரிமை பறிக்கப்படுகிறது இந்த மாதிரி தான் இப்ப உள்ள அ...ர.....வா...தி... பண்றாங்க எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க 💓💓💓💓🤗🤗🤗🤗

  • @priyarg6628
    @priyarg6628 2 ปีที่แล้ว +4

    Heart touching story ❤️ intha marri movie tha ellarum kandipa pakka vendiye movie

  • @logerocks
    @logerocks 2 ปีที่แล้ว +1

    Unga story mattum illa bro end la ungaloda message um nalla iruku bro... Neenga sonna maathiriye ellarum nadantha nalla than irukum... Manithana manithan ah paatha okay atha vittutu intha saathi veri, matha veri iruntha intha ulagam urupadathu bro ❤️❤️❤️... Melum nalla kathaikagal thodara vaazthugal ❤️❤️❤️

  • @hari.r0745
    @hari.r0745 2 ปีที่แล้ว +12

    Bro nenga vera level 😍😍

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 2 ปีที่แล้ว

    உங்கள் வாய்ஸ் சூப்பரோ சூப்பர் கதையை திறம்பட புரியும்படி சொண்ணீர்கள் இந்தபடம் தமிழ்டப்பிங் இருக்காண்ணு சொல்லுங்கள் நண்பா

  • @salmankader2326
    @salmankader2326 2 ปีที่แล้ว +7

    Anna "கடல் புறா" புத்தகம் பத்தி Mr .tamilan stories la pasuingka please

  • @lammu5957
    @lammu5957 2 ปีที่แล้ว +2

    பொண்ணா பிறந்தாலே பாவம் சார்😭😭😭😭😭😭😭😭😭🙄

  • @ramvijayentertainments424
    @ramvijayentertainments424 2 ปีที่แล้ว +14

    I can't stop crying 😭😭😭😭

  • @நிம்மதி-ந7ந
    @நிம்மதி-ந7ந 2 ปีที่แล้ว +1

    நல்ல மனைவிக்கு கேடுகெட்ட கணவன் கேடுகெட்ட மனைவிக்கு நல்ல கணவன் இப்படித்தான் இருக்கிறது சில பேர் வாழ்கை 😔

  • @prasannappt
    @prasannappt 2 ปีที่แล้ว +4

    Bro, entha mathiri true story ku thaniya oru play list add pannunga ...

  • @mohammedhalith8803
    @mohammedhalith8803 2 ปีที่แล้ว +1

    Eslam punethamaanathuv penhalai kanneyapptuththuherathuv yareum atimapptuththalla 🧕🧕🧕👈💪👍markkam❤️💓💓💝💝💗eslam oru sela perallathan eslaththa makkal pelaha velankuraha☝️

  • @bjn8156
    @bjn8156 2 ปีที่แล้ว +7

    Heart melting 😢💔

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +1

    ஆமாம் அந்த காலத்தில் நடந்ததாக நானும் கதை கேட்டு உள்ளேன் உண்மைதான் இப்பொழுதும் இப்படித்தான் சில பேரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 2 ปีที่แล้ว +12

    😭😭😭 நெஞ்சமே பதறுகிறது, பெண்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் உண்டு,

  • @rose-zs2ep
    @rose-zs2ep 2 ปีที่แล้ว +2

    Thalaivan karuthu vera level 👌 💯 ♥ 🔥

  • @mdmusthabarevenge9397
    @mdmusthabarevenge9397 2 ปีที่แล้ว +31

    1.Creators: The Past
    2019 ‧ Sci-fi/Fantasy ‧
    2.The Invisible Boy
    2014 ‧ Fantasy/Sci-fi ‧
    3.Tale of Tales
    2015 ‧ Fantasy/Romance ‧
    4. Beasts of the Southern Wild (2012)
    5. 13 Beloved
    2006 ‧ Horror/Thriller
    6.Khun Phaen Begins
    2019 ‧ Fantasy/Action/Adventure
    6. Deep
    2021
    7.Jeon Woo-chi: The Taoist Wizard
    2009 ‧ Action/Adventure ‧
    8. Time Renegades
    2016 ‧ Romance/Fantasy ‧
    9. Mirage (2018) : Drama, Fantasy, Mystery

    • @students9163
      @students9163 2 ปีที่แล้ว +1

      Hi

    • @mdmusthabarevenge9397
      @mdmusthabarevenge9397 2 ปีที่แล้ว

      @@students9163 hi nanba

    • @manis2803
      @manis2803 2 ปีที่แล้ว

      ‌‌Hi friends, என்ன மாதிரி சின்ன TH-camrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️☺️🙏

    • @missdeadlylol3140
      @missdeadlylol3140 2 ปีที่แล้ว

      evalo kashtama irundadhulum ungaluku edhavadu padatha pathey aaganum la

  • @samsungnote897
    @samsungnote897 2 ปีที่แล้ว

    Uga garuthu super en edam nija life story eruku Uga Medela poduvrigala brother REPET repeat reply

  • @syedjaffersathikful
    @syedjaffersathikful 2 ปีที่แล้ว +5

    Hats off to Mr. Tamilan

  • @thagaval2391
    @thagaval2391 2 ปีที่แล้ว +1

    Vaalga periyar 💪💪💪💪💪💪

  • @PavithraPavithra-bn9nu
    @PavithraPavithra-bn9nu 2 ปีที่แล้ว +11

    Anna " ALL OF US DEAD " podunga Anna please 😟😟😟😟😟

  • @black_9940_
    @black_9940_ 2 ปีที่แล้ว +1

    Neenga soldrathu unma tha anna intha padam romba impact kudukuthu romba thanks Anna intha padatha kuduthathuku thanks 🥰😭😭🥺🥺

  • @prabhanjans1205
    @prabhanjans1205 2 ปีที่แล้ว +5

    உருக்கமாக இருக்கு நெஞ்ச உளுக்கி எடுத்துவிட்டது😭😭 அந்த உயிர் எப்படி துடிச்சிருக்கும்.அந்த கடைசி நொடி அவள் என்ன நினைத்து வேதனை அடைத்திருப்பாள். உணர்வுக்குள் ஏதோ ஓர் தீரா வலியை ஏற்படுத்தி நிலை நிறுத்தி செல்ல மறுக்கிறது.

  • @mohdmujeeb9432
    @mohdmujeeb9432 2 ปีที่แล้ว +1

    super Anns

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 2 ปีที่แล้ว +5

    Avalo tha bro ponnuna yallla kastamum paduvanga 😭 every women deserves respect and some humanity 😭🥺

  • @jessi5686
    @jessi5686 2 ปีที่แล้ว

    Appaaaaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭manushanghala vida mosamanadhu ulagathula edhuvum ella.... Kadavul edhellam pathuttu erundhara.... I can't control my tears... 😭😭😭😭

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +3

    Evil people and evil law 😭😭😭😭😭 all the curses from woman like Soraya will definitely destroy all these evil people someday 🙏🏽

  • @moorthi_SS
    @moorthi_SS 2 ปีที่แล้ว +2

    என்னால இத பாக்கமுடியால 😭😭😭😭😭😭😭

  • @Gloriousgkg
    @Gloriousgkg 2 ปีที่แล้ว +22

    I felt so heavy hearted and cried after watching it ,still can't digest the story of soraya is very emotional 😢soraya real fighter strong and brave woman .

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு

  • @Factsoflife12460
    @Factsoflife12460 2 ปีที่แล้ว +6

    I can't stop my crying 😱 this not fair 😭🥺

  • @sivapandi5491
    @sivapandi5491 2 ปีที่แล้ว

    😥நண்பா உண்மைய சூப்பரா சொன்னீங்க 👍

  • @leoramesh
    @leoramesh 2 ปีที่แล้ว +12

    Ne vera level bro mass 🔥 🔥🔥🔥

  • @ananbabu8873
    @ananbabu8873 2 ปีที่แล้ว +1

    Hi... Anna
    Super movie 🍿🍿🍿🍿
    Me like

  • @shifasyed3140
    @shifasyed3140 2 ปีที่แล้ว

    Ninga indha padatha pesnadhu vida, kadaisiya sonningle, adhu tha enak ungla avlo pudikka vekkidhu anna!!! Oru sila vishyangala vechu ottu motha madhathayum thapa nenekka koodadhu 💔❤️💔❤️

  • @kdnaveen5565
    @kdnaveen5565 2 ปีที่แล้ว +7

    Lucifer series poduga anna

  • @yuvamohnish36
    @yuvamohnish36 2 ปีที่แล้ว +1

    Fantastic movie bro. With your voice I liked very much bro. Mainly bgm was super bro bro indha music MP3 LA download panra link send pannuveengalaa bro

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 ปีที่แล้ว +4

    8th comment intha padathoda starting scene la 😘😘😘

  • @Raja-ey7gu
    @Raja-ey7gu 2 ปีที่แล้ว +1

    Rip suraya amma , ambalaiya eruntalam enna pettathu oru ponnuthan , miz u ma , ethanai valiya satirupinga , like son i alway pray for u amma

  • @tamizmanimani2486
    @tamizmanimani2486 2 ปีที่แล้ว +16

    இதுதான் ஷரியத் சட்டம் சொல்லுதா, இதைத்தான் இந்திய முஸ்லிம்கள் விரும்புகிறார்களா, இதைவிட கொடூரமான பெண்ணடிமை வேறு எங்கு பார்க்க முடியும்

    • @தமிழன்-ல1ல
      @தமிழன்-ல1ல 2 ปีที่แล้ว +2

      Ama bro

    • @Vallanboys
      @Vallanboys 2 ปีที่แล้ว

      மனிதர்கள் செய்யும் தவறுக்கு மதம் எப்படிப் பொறுப்பாகும் இதற்கும் சரியத் சட்டத்திற்கு என்ன சம்பந்தம் பூசாரிகள் தவறு செய்வதில்லையா அதற்காக அவர்கள் சார்ந்த மதத்தை தவறாக சொல்லலாமா எல்லா மதத்திலும் தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @AK-cy2xr
    @AK-cy2xr 2 ปีที่แล้ว

    Bro last ah nenaga sonadhu dha always true. 👏👏👏👏.

  • @mohamedmoinudeen296
    @mohamedmoinudeen296 2 ปีที่แล้ว +11

    One piece
    Dragon Ball
    Naruto
    Bleach
    Hunter x Hunter
    Black clover
    JoJo's bizarre adventure
    Jujutsu kaizen
    Fairy tales
    One punch man
    Black butler
    Baki
    That time I got reincarnated as a slime
    Welcome to demon school,iruma-kun
    Attack on Titan
    Demon Slayer
    Fullmetal Alchemist
    Record of ragnarok
    Tokyo ghouls
    Tokyo revengers
    My hero academia
    Haikyuu
    The promised Neverland
    Rent-a-girlfriend
    To your enternity
    Yu-Gi-Oh
    Vinland saga
    Mob psycho 100
    BLEND-S
    Platinum end
    Zombie land saga
    Beastars
    Miss kobayashi's dragon maid
    Fruits basket
    Wise man's grandchild
    The daily life of immortal king
    The world's finest assassin
    Love is war
    Steins;gate
    Code geass
    Fate
    Your lie in April
    Rascal does not dream of bunny girl senpai
    Higehiro
    The misfit of demon King academy
    Darling in the franxx
    Classroom assassination
    Cowboy bebop
    Death note
    review podunga bro please

    • @NAME_LESS_55
      @NAME_LESS_55 2 ปีที่แล้ว

      Ena vro anime fanah list perusa poguthu... Itha read panrathukula ena half life span ah poirum

    • @kakashihatake8642
      @kakashihatake8642 ปีที่แล้ว

      Otaku ❤️

  • @nafrinmohomed6631
    @nafrinmohomed6631 2 ปีที่แล้ว

    Super bro nice end ❤❤❤

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 2 ปีที่แล้ว +12

    நீண்ட நாட்களாக தேடிய கதை மிக்க நன்றி

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen4053 2 ปีที่แล้ว

    Good job
    Thank you brother

  • @lavanyaskbalaji
    @lavanyaskbalaji 2 ปีที่แล้ว +17

    Speechless 😔

  • @mydeenaprose1834
    @mydeenaprose1834 2 ปีที่แล้ว

    இந்த தப்பு நிறைய பகுதிகளில் நடக்கிறது யாரும் குரானை பின்பற்றவே இல்லை பொதுவாக குரான் என்ன சொல்கிறது கோதரர்களிடம் அன்பாக இருங்கள் அவர்கள் கஷ்டத்தில் பங்கு எடுங்கள் எத்தீம் பணத்தை எடுக்காதீர்கள் கஷ்டம் படும் மனிதர்களுக்கு உதவுங்கள் யார் அப்படி இருக்கிறார்கள் நிச்சயமாக இந்த உலகம் ம றுமை நெருக்கமாக இருக்கிறது என் கண்ணீர் மற்றும் எனது மனைவி மகனை பிரிந்து நான் வாடுவது போல இங்கே இந்த சமுதாயம் அவர்கள் கண் முன்பு அனைத்தையும் இலக்கும் எனது வலி அப்போதும் அடங்காது அல்லா ஒருவனே மிக பெரியவன்

  • @sritharsri734
    @sritharsri734 2 ปีที่แล้ว +9

    ஓஹோ இதான் ஷரியத் சட்டமா இதுக்கு தான் முமின்கள் இத கொண்டு வரனுனு சொல்லராங்களா, எது எப்படியே இங்க குண்டு வைக்காம இருந்தா சரி, அல்லாகு அக்கபோரு😅😅

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +1

      Crt ah soninga sister..😥

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 2 ปีที่แล้ว

      Yarum enna inu onlunga thariyuma sollathinga

    • @sritharsri734
      @sritharsri734 2 ปีที่แล้ว

      @@dextergamingyt5297 what do you mean 🤔🤔

    • @aarifaashifchannel9896
      @aarifaashifchannel9896 2 ปีที่แล้ว +2

      Ama idhudhan sariyath sattamndu uga moolai solliruku valaikum edhaiyum therinjukittu pesanum vibacharam seibavargal anaga irundhalum pennaga irundhalum epudi epudi anaga irundhalum pennaga irundhalum thakka satchigal nangu per irundhal avargaluku marana dhandanai kodukanum idhudhan sariyath sattamndu sama needhi sattam udan kattai erudhal dheva dhasigal pen sisu kolai vala vetti endru perkatti odhuki vaikum manu dharmamam illai idhu padam padamellam unmai sambavam endru dolla mudiyadhu appadi unmaiyaga irundhalum poiyaga thittam thitti igu kuda ethanaiyo kolagal nadakiradhu manidhargal anaivarum suyanala vadhigal shane manidhargai korai sollugal vera edhayum sollakudadhu

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว

      @@aarifaashifchannel9896 islamiya sattam thavare seidhalum adhai vittu kuduka mateergale idhu oru vetka kedana vishayam ..epodhu ungalukelam pagutharivu varum..?

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 2 ปีที่แล้ว +1

    இந்த கதையை முழுவதுமாக என்னால் கேட்கவே முடியவில்லை . மனது மிகவும் பாரமாகுது இது நிஜக்கதை என்று கூறி உள்ளீர்கள் இன்னும் வேதனையாக உள்ளது நல்லவேளை அந்த நாட்டில் நான் பிறக்கவில்லை என்று மட்டும் நிம்மதியாக உள்ளது

  • @s.ayyanar4389
    @s.ayyanar4389 2 ปีที่แล้ว +7

    Dark Web series poduga bro please and stranger things Web series poduga bro please

  • @nijammohaideen9295
    @nijammohaideen9295 2 ปีที่แล้ว +2

    Luciferசீரிஸ் பொடுங்க அண்ணா

  • @manokaran3906
    @manokaran3906 2 ปีที่แล้ว +6

    Bro cast away movie review panunga bro

  • @ilovetamil5029
    @ilovetamil5029 2 ปีที่แล้ว

    Super super super,👏👏👏👏👏👏👏👏👏

  • @its_me_karin
    @its_me_karin 2 ปีที่แล้ว +4

    Cook with a storm Movie potukka pro

  • @diwakar1816
    @diwakar1816 2 ปีที่แล้ว +2

    கடைசிவரைக்கும் கொடூரர்கள் தண்டனை அனுபவிக்கவில்லையே😢

  • @Miniaturevlog3144
    @Miniaturevlog3144 2 ปีที่แล้ว +7

    என்றால் அழுகைய அடக்கவே முடியல அழுதுட்டேன் ஒரு உண்மையை உரக்க கூற இயலாது நிலை

  • @kalaiselvi3225
    @kalaiselvi3225 2 ปีที่แล้ว

    Nice explore bro movi patha iruntha kuda intha feeling irunthu irukathu ...

  • @blackkutty8719
    @blackkutty8719 2 ปีที่แล้ว +5

    Horror movie reviews podunga bro
    Yesterday movie nice

  • @hanishcastle7022
    @hanishcastle7022 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, இது போன்ற பெண்கள் பிரச்சனை சார்ந்த திரைப்படங்களை விமர்சனம் செய்யவும்.🙏