கதையை கேட்டு கடைசீல அந்த அம்மாவிற்காக கண்ணீர் விட்டுவிட்டேன்.. சிறந்த கதை... இப்படி ஒரு காவியத்தை மொழி பெயர்ப்பு செய்து எங்களுக்கு தெரிவித்த நண்பருக்கு மிக்கநன்றி 🙏🙏🙏🙏
எனக்கு தந்தை இல்லை என் படிப்பு செலவுக்கு முகம் தெரியா நபர் ட்ரஸ்ட் மூலம் உதவுகிறார்.. ஆனால் நான் நாளைக்கு தேர்வு வைத்து கெண்டு கேம் விளையாடுகிறேன் .. இப்படம் என்னை கண் கலங்க வைத்து விட்டது.... I go study ... thanks for this movie ❣️❣️
இவருடைய விளக்கம் அருமை... எனக்கு காது சரியாக கேட்காது..100Watts amplifier Sound volume அதிகரித்து கேட்கிறேன் .....அண்டை அயலாரும் இவருடைய குரலைக்கேட்டே படம் பார்க்கின்றனர் அவரவர் வீட்டில்
என்னதான் கொடுத்து உதவ பணம் இல்லாவிட்டாலும் உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும் இதுபோன்ற குறும்படங்கள் நல்ல எண்ணங்களை பெருமளவில் மனிதர்களுக்கு புகட்டும் நன்றி அண்ணா
என்னால பார்க்க முடியாத எவ்வளவு படம் உங்களால நான் பார்த்து இருக்கேன் ஜி என்னால பாக்க முடியாத படங்கள் உங்க உங்க மூலமா உங்க வாய்ஸ் நிறைய படம் பார்த்து அழகா எக்ஸ்பிளைன் பண்றீங்க பன்னி புரியிற மாதிரி பேசி சூப்பர் பேசறீங்க ஜி இந்த படம் எனக்கு அழுக வந்த ஜி சூப்பர் ஜி இதுக்கு மேல நான் எப்படி சொல்றதுன்னு🤗 தெரியல குட் ஜாப்......🥰 சூப்பர் ஜி
அந்த கதைநாயகனின் ஆசையும் செயல்பாடுகளும் கூட என்னை போன்றே இருப்பது தான் ஆச்சரியத்தின் உச்சம்... நிறைய குழந்தைகளை படிக்க வைத்து தரம் உயர்த்துவதே நற்சேவை என்போம்... கரம் கொடுப்போம் அறம் காக்க....
மிக அருமையான கதை இதுபோன்ற நல்ல மனம் படைத்தவர்கள் நம் தேசத்தில் எங்கோ ஓர் மூலையில் பிறக்கத்தான் செய்கின்றார்கள்..திரைப்பட இயக்குனர் மற்றும் இந்த திரைப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. இது போன்ற படத்தை உங்களின் குரல் வழியில் கேட்பதில் சுவாரஸ்யம் இன்னும் கூட்டுகிறது... நன்றி மிஸ்டர் தமிழன்..
அண்ணா ஒரு தரமான படம் பார்த்த சந்தோசம் மனதில் நான் குவைத்தில் டிரைவராக உள்ளேன் அண்ணா உங்களுடைய முயற்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன் அண்ணா...... நன்றி.....
ப்ரோ சத்தியமா நான் அழுதுட்டேன் ப்ரோ 😔😔😭😭😭 மனிதனுடைய வாழ்க்கை ல படிப்பு எவ்வளவு முக்கியம் என்று அழகா சொல்லியிருக்கிறார் இந்தப் படத்தோட டைரக்டர் 🙏🙏🙏 உண்மையான, உணர்வுப்பூர்வமான அன்பு & பாசம் னா என்னென்நு அந்த அப்பார்ட்மெண்ட் ஓனர் அம்மா ரொம்ப அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் 👏👏🤗🤗🤗 இப்படி ஒரு அருமையான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துள்ள படத்தை தந்ததற்கு நன்றி👍💖🙏
உங்க channel Video வ பாத்துட்டு மற்றChannel Video க்கல பாக்க பிடிக்கல நண்பா.....அற்புதம்.. உங்க Voice தான் உங்க கெத்து......அந்த படத்துலக் கூட இப்படி பேசமாட்டாங்க....நீங்க உங்க Voice & வார்தைகள் மூலம் உயிர் கொடுக்குறீங்க.....🔥🔥🔥🔥🙏🙏🙏🙏👍👍👍
தோழர் உங்களுடைய குரலில் நான் அனைத்து வீடியோக்களையும் கேட்டிருக்கிறேன்... உன் குரலில் கேட்கும் அனைத்து படங்களும் மிகவும் நன்றாக இருக்கும்....எந்த கதையாக இருந்தாலும் நாம் மற்றவருக்கு சொல்லும் விதம்தான் நம்பளை ஈர்க்கும் அதுபோல உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது.... இந்தப் படம் என் மனதை மிகவும் உருக்குகிறது.... எதார்த்தமான கதையாக இருந்தாலும் இது மிகவும் நன்றாக இருக்கிறது.... நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு இலவச TNPSC பயிற்சி மையம் ஆரம்பித்திருக்கிறோம்... இருந்தும் நான் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... சில மாதங்களாக உங்களுடைய பதிவுகளையும் உங்களுடைய வீடியோக்களையும் நான் பின் தொடர்ந்து வருகிறேன் ..... இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை மென்மேலும் எடுத்து செல்ல நான் மனமார வாழ்த்துகிறேன்.... உங்களுடன் என்னைப் போல சக தோழர்களும் இருப்பார்கள் உங்களுக்கு துணையாக கடவுளும் இருப்பார் மிக்க நன்றி..... நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
இந்த படத்தில் வருகிற மாதிரி என்னை ஒரு கிருஸ்துவ தம்பதி படிக்க வைத்தார்கள்.. அவர்களுக்கும் குழந்தை இல்லை.. என்னை பள்ளி படிப்பில் இருந்து MBA வரைக்கும் படிக்க வைத்தார்கள்.. அவர்களை என் வாழ்க்கையில் மறுக்கமுடியாது.. இது என் வாழ்க்கை படம்.. 😇
இந்தப் படத்தைப் பார்த்து ஒரு நிமிஷம் என் கண்கள் ஓரம் கசிந்த நீர் துளி இந்தக் படத்தை எங்களுக்கு எடுத்து சொன்ன உங்களுக்கும் இந்தப் படத்துக்கும் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
பாலா அன்பு என்றென்றும் மாறாது பெற்றார் வளர்த்தார் பழகியவர் என்ற பிரிவிற்கு ஆனால் வந்து சேர்ந்தவர்கள் நம் மனதை புண்படுத்த தயங்க மாட்டார்கள் எனது அனுபவம்
ப்ரோ அம்மா அப்பா பிறகு நீங்கள் தான் என்னை கதை சொல்லி தூங்க வைப்பது,அருமையான கதை வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் மிகப்பெரிய ரசிகன்,உங்கள் முகத்தினை பார்க்கவேண்டும்,
இந்த மாதிரி எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு த்தர் இருந்தால் போதும் என்ன வேண்டுமேனாலும் வாழ்க்கையில் சாதித்துவிடலாம். உண்மையிலேயே நல்ல திரைப்படம🎉🎉🎉🎉வாழ்த்துகள் மற்றும் நன்றி🙏🙏🙏👍❤️❤️❤️❤️❤️❤️
Enaku orey oru chinna varutham intha movie la Government school la padicha ketu poiduvaanganu sonnathu romba kastama iruku 🥺 mathapadi intha movie oru Masterpiece tha 😊❤💚💛
Endha movie 942 dislikes...this movie made me emotional...oru glass thani koduka kuda oruthan noda Background, status pakura ippadi pata kalathula...ippadi oru owner hatsoff mam
இந்த மாதிரியான படங்களா குடுங்க சகோ, உங்க வாய்ஸ் ல கேக்க செமயா இருக்கு படமும் நல்ல ஒரு feel அஹ குடுக்குது. இந்த ரத்தம், சதை, குடல் குந்தாணி இப்படி பட்ட படங்களா கொஞ்சம் தவிர்த்து இது போன்ற நல்லா feel படங்கள குடுங்க சகோ. வேற லெவல் ல ஹிட் ஆகும் ❤
மிகவும் சிறந்த படம் மற்றும் உங்கள் தொகுப்பு.ஒரு சிறந்த சமூகத்தின் நட்சத்திரங்களாக இந்த படத்தின் கதாபாத்திரங்களை பார்கிறேன்.முழுக்க முழுக்க நேர்மறையான எண்ணங்களால் ஆன படைப்பு என்னை பாதித்து விட்டது.
சே நல்ல படமா இருக்கு நா தா தாமதமபாத்துடேன் ரோம்ப புடிச்சுருக்கு பாலா அண்ணா இமேஜ் மட்டும் பார்த்து வைங்க 😍💐💗💚❤💙💛💜Love u .bala anna. .by', Nisha karthick madurai
One of the best movie, i had watched literally tears watching it....thank you so much for the review...you are doing great making such good movie to be noticed. Guna from malaysia. Great fan of your job
நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி ஆனால் உங்கள் குரல் வடிவேல் பல தரமான படங்களை பார்க்கிறேன் மிக்க நன்றி
Unmai yava , pona Oru video la movie font size ah kuutanum nu cmt panirunthinga
Yes bro. I'm visually impaired 90% visual disability
@@saravanana1914 ok bro ❤️
@@saravanana1914 epdi bro comments padipinga ?
@@saravanana1914 ok bro ✌
கண் நிறைந்து பார்த்தேன்.... அம்மா என்பது ஒரு பெண்ணோ, உருவமோ இல்லை அது ஒரு உணர்வு...... நனறி நன்பா....
தாய் எப்பவும் பெண் தான்...... உணர்வு, உருவம் தாய்மையாக முடியாது.....
ஒவ்வொரு அப்பாவுக்கும் பின்னாடி இருக்குற ஒரு சோகம் நம்மக்ககா கஷ்ட படுற ஒரு உயிர் ❤❤😍😍😍🥰🥰🥰🥰
Hui
கதையை கேட்டு கடைசீல அந்த அம்மாவிற்காக கண்ணீர் விட்டுவிட்டேன்.. சிறந்த கதை... இப்படி ஒரு காவியத்தை மொழி பெயர்ப்பு செய்து எங்களுக்கு தெரிவித்த நண்பருக்கு மிக்கநன்றி 🙏🙏🙏🙏
Mee too
எனக்கு தந்தை இல்லை என் படிப்பு செலவுக்கு முகம் தெரியா நபர் ட்ரஸ்ட் மூலம் உதவுகிறார்.. ஆனால் நான் நாளைக்கு தேர்வு வைத்து கெண்டு கேம் விளையாடுகிறேன் .. இப்படம் என்னை கண் கலங்க வைத்து விட்டது.... I go study ... thanks for this movie ❣️❣️
Good
Balav review panna padathala neenga edutha mudivu rompa correct. Antha credit ellam mr tamilanukkuthan.
Bro enakum appa illai nanum unga mathri tha game villayaduven I go study
Super bro_All the best❣️
All the best rishi karan
நா எவ்ளோ ஆழிவூட், தமிழ் மற்றும் பல மொழி படங்கள் ரசிச்சு பார்த்துருக்க ஆன இந்த படம் one of the best feeling ❤❤❤ tq bro👍
இவருடைய விளக்கம் அருமை... எனக்கு காது சரியாக கேட்காது..100Watts amplifier Sound volume அதிகரித்து கேட்கிறேன் .....அண்டை அயலாரும் இவருடைய குரலைக்கேட்டே படம் பார்க்கின்றனர் அவரவர் வீட்டில்
"Sarakka oothi kudukuravan mattum friend illa Savapettila kuda tharamana pettiya eduthukudukura pathiya avantha unmayana friendu"
Mass line thala
சரக்க ஊத்தி குடுக்குறவன் மட்டும் ப்ரெண்ட் இல்ல...
சவப்பெட்டியில கூட தரமான பெட்டியா எடுத்து குடுத்து தூக்குறதும் ப்ரெண்ட் தான்....🔥🔥🔥 வேற லெவல்
அட போ பா சரக்கு அடிச்சி கடைசில என்ன maatibitaanunga பா.
@@delljiju4069 நன்பன்ல நல்லவனும் இருக்கான் கெட்டவனும் இருக்கான் தல... நம்மதான் பாத்து பழகனும்...
Correct thaan bro but லூசு தனமா panikittu irukaanga அதான். Problems னா help பண்ணுவாங்க அப்படி ஒரு கிறுக்கு thanamaana type பா என் friends
Mass
Natpu mathum kadaisi varaikkum 😘
என்னதான் கொடுத்து உதவ பணம் இல்லாவிட்டாலும்
உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்
இதுபோன்ற குறும்படங்கள் நல்ல எண்ணங்களை பெருமளவில் மனிதர்களுக்கு புகட்டும்
நன்றி அண்ணா
என்னால பார்க்க முடியாத எவ்வளவு படம் உங்களால நான் பார்த்து இருக்கேன் ஜி என்னால பாக்க முடியாத படங்கள் உங்க உங்க மூலமா உங்க வாய்ஸ் நிறைய படம் பார்த்து அழகா எக்ஸ்பிளைன் பண்றீங்க பன்னி புரியிற மாதிரி பேசி சூப்பர் பேசறீங்க ஜி இந்த படம் எனக்கு அழுக வந்த ஜி சூப்பர் ஜி இதுக்கு மேல நான் எப்படி சொல்றதுன்னு🤗 தெரியல குட் ஜாப்......🥰 சூப்பர் ஜி
Last climax la i cry 😭😭😭and this movie is one of the best review in mr tamilzhan channel
வித்தியாசமான கதை ரொம்ப நல்லா இருக்கு ❤
👍 சாதாரணமாக கதை குட நீங்க
சொள்ளரபோ vara level la இருக்கு .....❤️ஒரு அருமையான படம் 💯💯
😭😭😭 என்னை அதிகம் உணர்ச்சி வசப்பட வைத்த கதை ரொம்ப நன்றி அண்ணா 😭😭
ஒரு புத்தகத்தில் நிறைய பாடங்கள் உள்ளது போல் ஒரு சினிமா விமர்சனம் ஒருகோடி திருப்த்தி நீங்க வேற லெவல் ஜீ 👍👍👍👍👍
கவிதை கவிதை....
ப்ரோ
இது ஒரு மிகச்சிறந்த நெஞ்சைத் தொட்ட இப்படம் எனக்கு உங்களுடைய கதைசொல்லிக்கு ரொம்ப நன்றி.. இது போன்ற படங்களை நிறைய நீங்க சொல்ல கேட்டுக்குறேன்
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர், என்பது நீங்கள் கதை சொல்லும் விதத்தில் தெரிகிறது....எழுத மறந்துட்டேன் படம்....... 👌👌
👍
அந்த கதைநாயகனின் ஆசையும் செயல்பாடுகளும் கூட என்னை போன்றே இருப்பது தான் ஆச்சரியத்தின் உச்சம்... நிறைய குழந்தைகளை படிக்க வைத்து தரம் உயர்த்துவதே நற்சேவை என்போம்... கரம் கொடுப்போம் அறம் காக்க....
மிக அருமையான கதை இதுபோன்ற நல்ல மனம் படைத்தவர்கள் நம் தேசத்தில் எங்கோ ஓர் மூலையில் பிறக்கத்தான் செய்கின்றார்கள்..திரைப்பட இயக்குனர் மற்றும் இந்த திரைப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. இது போன்ற படத்தை உங்களின் குரல் வழியில் கேட்பதில் சுவாரஸ்யம் இன்னும் கூட்டுகிறது... நன்றி மிஸ்டர் தமிழன்..
அண்ணா ஒரு தரமான படம் பார்த்த சந்தோசம் மனதில் நான் குவைத்தில் டிரைவராக உள்ளேன் அண்ணா உங்களுடைய முயற்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன் அண்ணா...... நன்றி.....
நம்ம மிஸ்டர் தமிழனுக்கு ஒரு லைக் பண்ணுங்க ப்ரோ👍👍👍👍
Dia movie paruga
Kannada movie
Hii mama
@@nandhinisathish2788 Hi
ப்ரோ சத்தியமா நான் அழுதுட்டேன் ப்ரோ 😔😔😭😭😭
மனிதனுடைய வாழ்க்கை ல படிப்பு எவ்வளவு முக்கியம் என்று அழகா சொல்லியிருக்கிறார் இந்தப் படத்தோட டைரக்டர் 🙏🙏🙏
உண்மையான, உணர்வுப்பூர்வமான அன்பு & பாசம் னா என்னென்நு அந்த அப்பார்ட்மெண்ட் ஓனர் அம்மா ரொம்ப அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் 👏👏🤗🤗🤗
இப்படி ஒரு அருமையான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துள்ள படத்தை தந்ததற்கு நன்றி👍💖🙏
என்னதா நீ காசுக்கு வேல பார்தாலும் நீ செலக்ட் பன்ற படம்மெல்லாம் Super ...உன் திறமைக்கு பாராட்டுகள்.....வாழ்க வளமுடன்
அந்த படம் பார்த்திருந்தால் கூட இவ்வளவு வர்ணனைகள் விளக்கம் தந்திருக்க முடியாது 🎉
Dggg
Etyyh hjvvb
நீங்க ரொம்ப உணர்வு பூர்வமாக கதை சொல்றிங்க bro நீங்க சொல்ற விதம் அருமை உங்களுக்கு நிகர் நீங்கதான்
Hi
Mister tamilan Vs mister tamilan 🔥
Massss
Super bro kalakitinga.
Yes correct
தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥
🔥🔥
Same to
Dey ithu rompa over...
@@dineshkumar-vo3ed 🔥🔥🔥🔥🔥
அழுதுவிட்டேன் செம
ப்ரோ இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல ரொம்ப நன்றி இந்த படத்தை ரிவிவ் பண்ணதுக்கு 🙏❤️
அண்ணா நீங்கள் கதை சொல்லும் விதம்❤ உங்க குரல்❤ யாராலயும் அப்பிடி பண்ண முடியாது ❤⚘⚘⚘⚘
Heart touch movie bro
சிறந்த கதை...கண்ணு கலங்கிருச்சு😭❤அருமையான உங்க குரல்❤ மிக்க நன்றி🥰🥰
உங்க channel Video வ பாத்துட்டு மற்றChannel Video க்கல பாக்க பிடிக்கல நண்பா.....அற்புதம்.. உங்க Voice தான் உங்க கெத்து......அந்த படத்துலக் கூட இப்படி பேசமாட்டாங்க....நீங்க உங்க Voice & வார்தைகள் மூலம் உயிர் கொடுக்குறீங்க.....🔥🔥🔥🔥🙏🙏🙏🙏👍👍👍
நேற்று இந்த video பார்க்க முடியலை...இன்றுதான் பார்த்தேன் கண் கலங்கிடுச்சு emotions.....
Very very beautiful story.....periya periya Heroes nadikkira movies kooda intha maadiri simple, low budget movies'ku kaal thoosi kooda varaathu 👌👍❤
தோழர் உங்களுடைய குரலில் நான் அனைத்து வீடியோக்களையும் கேட்டிருக்கிறேன்... உன் குரலில் கேட்கும் அனைத்து படங்களும் மிகவும் நன்றாக இருக்கும்....எந்த கதையாக இருந்தாலும் நாம் மற்றவருக்கு சொல்லும் விதம்தான் நம்பளை ஈர்க்கும் அதுபோல உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது.... இந்தப் படம் என் மனதை மிகவும் உருக்குகிறது.... எதார்த்தமான கதையாக இருந்தாலும் இது மிகவும் நன்றாக இருக்கிறது.... நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு இலவச TNPSC பயிற்சி மையம் ஆரம்பித்திருக்கிறோம்... இருந்தும் நான் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... சில மாதங்களாக உங்களுடைய பதிவுகளையும் உங்களுடைய வீடியோக்களையும் நான் பின் தொடர்ந்து வருகிறேன் ..... இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை மென்மேலும் எடுத்து செல்ல நான் மனமார வாழ்த்துகிறேன்.... உங்களுடன் என்னைப் போல சக தோழர்களும் இருப்பார்கள் உங்களுக்கு துணையாக கடவுளும் இருப்பார் மிக்க நன்றி..... நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
"மேற்கு தொடர்ச்சி மலை " படத்திலும் சண்டை காட்சிகள் இல்லை .
Best movie
என்ன மாதிரி skip பண்ணாம பாத்தவங்க like பண்ணுங்க எனக்கு இல்ல அந்த😍😍😍 விடியோவுக்கு...
up FL.
Enna thala purila🤔🤔
Poda dai
@@fansflag yara sonna
@@supersundarapuramgaming6800 unnaya sonna Enna panna pora
இந்த படத்தில் வருகிற மாதிரி என்னை ஒரு கிருஸ்துவ தம்பதி படிக்க வைத்தார்கள்.. அவர்களுக்கும் குழந்தை இல்லை.. என்னை பள்ளி படிப்பில் இருந்து MBA வரைக்கும் படிக்க வைத்தார்கள்.. அவர்களை என் வாழ்க்கையில் மறுக்கமுடியாது.. இது என் வாழ்க்கை படம்.. 😇
God bless you
Super jii
You are blessed ❣️
@@DineshKumar-yi1sm நன்றி 😇
நிங்களும் முடிந்தால் ஒரு எழை நபருக்கு உதவுங்கள்.. அன்பு பரவட்டும்
Worth movie 😭🧡💚 no songs, no fight, no azhugachi. I wish I want to be like that owner amma.
தலைவா முதலில் லைக் பண்ணிட்டு தான் வீடியோவை பார்ப்பேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நன்பா 👍
Yes nanum
Nanum than😁
Same too you
Mee also
ரொம்ப அருமையான கதை அந்தக் கதையை அருமையாக சொன்ன உங்களுக்கு நன்றி ❤️
இந்தப் படத்தைப் பார்த்து ஒரு நிமிஷம் என் கண்கள் ஓரம் கசிந்த நீர் துளி இந்தக் படத்தை எங்களுக்கு எடுத்து சொன்ன உங்களுக்கும் இந்தப் படத்துக்கும் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
பாலா அன்பு என்றென்றும் மாறாது பெற்றார் வளர்த்தார் பழகியவர் என்ற பிரிவிற்கு ஆனால் வந்து சேர்ந்தவர்கள் நம் மனதை புண்படுத்த தயங்க மாட்டார்கள் எனது அனுபவம்
One of the masterpiece in this movie masssssssssss
Really heart touching story bro recently my mom also passed away your story remainder her... Keep on going all the best....
ப்ரோ அம்மா அப்பா பிறகு நீங்கள் தான் என்னை கதை சொல்லி தூங்க வைப்பது,அருமையான கதை வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் மிகப்பெரிய ரசிகன்,உங்கள் முகத்தினை பார்க்கவேண்டும்,
❤️❤️❤️
Awwww ❤
this movie is toooooo great.i was watched many movies in mrtamil.but this movie is Touch my heart.
இந்த மாதிரி எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு த்தர் இருந்தால் போதும் என்ன வேண்டுமேனாலும் வாழ்க்கையில் சாதித்துவிடலாம். உண்மையிலேயே நல்ல திரைப்படம🎉🎉🎉🎉வாழ்த்துகள் மற்றும் நன்றி🙏🙏🙏👍❤️❤️❤️❤️❤️❤️
அடைமழை பெய்து விட்டதுப்போல இருந்தது உங்களது பேச்சு ❤️👍
I Love...mom.....😍😍😍😘😘😘😍😍😍😍😍.....
வித்யசமா படத்தை விட நீங்கள் சொல்லும் விதம் வேற லவல் ☝️👏👏👏👏👏
Ss ji
Nice bro 👌👌👌👍👍👍👍
Ama bro 🥰
Ss broo
@@vidhyava3723 Hi
Lift boy எனது வாழ்க்கையை பகிர்ந்தது போல இருந்தது மகிழ்ச்சி மொழிபெயர்ப்பு செய்தவருக்கு வாழ்த்துக்கள்
செம காமெடி மூவி எதாவது போடுங்க நல்லா சிருச்சிட்டே இருக்கற மாதிரி
S bro irukura kadupula sirika kuda maranthudum pola
@@bhakyalakshmi7925 bro ella sis
Yes
Bro sema movie please tell story like this
Mm yes
Engineering graphics 🔥💥
அண்ணே இது வரை நம் செனலில் பார்த்த படங்களில் இது என்னை மிகவும் கவர்ந்தது
Padam vera lvl😻
But last la andha Amma scene and avan frnd scene romba emotional ah erundhuchu💔
0:02 ... நா ஏற்கனவே படம் பாத்துட்டேன் ....but உங்க வாய்ஸ் ல பாக்கலாம் நு ......it's my pleasure
தலைவரே அருமையா இருக்கு.. Tension ah irundhn.. இந்த story kekrapa manasu apdiye cool aachu❤️. மிக்க நன்றி
சூப்பர் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திருப்தி காரமான படம்
வாழ்க வளமுடன்
தரமான படம் நன்றி வார்னிக்க உங்களால் மட்டும் தான் முடியும்
Really heart touching movie brother love’s from Malaysia 🇲🇾🤩
முதலாளி அம்மா பாத்திரம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
உண்மை 💗
Yes
உண்மையிலே சூப்பர் movie இந்த மாதிரி நல்ல கதையா upload பண்ணுங்க
Motivational movie ... really nice for the middle ones
நண்பா இந்த படம் பார்த்துவிட்டேன். ஆனாலும் உன் குரலில் கேட்கும் போது தனி அழகு. பத்மாவதி படத்திற்காக காத்திருப்கேன்.
Ahma correct thaan vera level voice
ஏன் என்று தெரியவில்லை ஒரு நொடி என் கண்கள் கலங்கியது...
அந்த கதையா அல்லது நீ சொன்ன விதமா?...அருமை சகோதரர👌👌👌
Thanks நண்பா for sharing this movie என்னாலே emotional control panne முடியலே still crying
இந்த வீடியோ வை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், ஆனாலும் புதிதாய் பார்ப்பது போல் இருக்கிறது,
நன்றி...
இது போன்ற வீடியோ அப்லோட் பண்ணதுக்கு... 👍🏻
If I hear mr.tamizhan explanation I can see a movie in 30 minutes by imagination . If I hear seriously I forgot to like it
Enaku orey oru chinna varutham intha movie la
Government school la padicha ketu poiduvaanganu sonnathu romba kastama iruku 🥺 mathapadi intha movie oru Masterpiece tha 😊❤💚💛
இது கவனத்திற்குரியது.
இந்த திரைப்படம் என்னை கண்கலங்க வைத்தது மிக அருமையான திரைப்படம் 👏👏👏👏❤️❤️❤️❤️
Masterpiece. Intha maari movies ku than support pannanum. Reality movies tha epovum heart touching ah iruku
Enakku intha mathiri movie rommba pudichirukku.semma movie💥💥💥
சொல்ல தெரியவில்லை ஏதோ மனசுல இருந்த கஷ்டம் கானாம போனமதிரி இருந்தது படம் முடியும் போது கண்கள் கண்ணீரால் நிரம்பியது
Me
No words bro .... Intha padangalai neenga thedi engalukaka potrathuku ... Nantree bro💛
Endha movie 942 dislikes...this movie made me emotional...oru glass thani koduka kuda oruthan noda Background, status pakura ippadi pata kalathula...ippadi oru owner hatsoff mam
இந்த மாதிரியான படங்களா குடுங்க சகோ, உங்க வாய்ஸ் ல கேக்க செமயா இருக்கு படமும் நல்ல ஒரு feel அஹ குடுக்குது. இந்த ரத்தம், சதை, குடல் குந்தாணி இப்படி பட்ட படங்களா கொஞ்சம் தவிர்த்து இது போன்ற நல்லா feel படங்கள குடுங்க சகோ. வேற லெவல் ல ஹிட் ஆகும் ❤
I cried at the end 😭😭😭
Wow heart touching story....
இது போன்று திரைப்படம் தமிழில் முன்னணி நடிகர் நடித்தல் சிறப்பு. 🤔
Osm story❤️ Magical voice❤️
மிகவும் சிறந்த படம் மற்றும் உங்கள் தொகுப்பு.ஒரு சிறந்த சமூகத்தின் நட்சத்திரங்களாக இந்த படத்தின் கதாபாத்திரங்களை பார்கிறேன்.முழுக்க முழுக்க நேர்மறையான எண்ணங்களால் ஆன படைப்பு என்னை பாதித்து விட்டது.
தல இந்த மாதிரி தரமான இந்தியன் films ahum தொடர்ந்து போடுங்க ரெம்ப நல்ல feel குடுக்குது.❤❤❤❤ முடிஞ்சா "The Great indian Kitchen"padathaum podunga
Apdinnu Oru padam irukka🙄😁
@@btsclassiceditz4443 ama bro malayalam movie. 2021 la tha vanthuchu nala movie ❤
Na bro illa sis 😂
@@btsclassiceditz4443 Hi dr
Nalla padam bro. Semma ❤️ no words to say❤️❤️
பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம் ⭐⭐⭐⭐⭐
நன்றி நண்பரே 🙏
Romba feel panna vachitinga brother 😭....🙏🙏 Pasam intha world full ah Iruka dan seyuthu
It's true
@@subramani7601 it will happen in only movies
IN Only reality our parents only share there true feelings 😘
Hi
Mr tamilan voice lover attendance
Im still crying bro.. One of the best movie...😭😭😭.. Thanks for this review bro...
அருமை தோழரே... நல்ல காணொளி...
இப்படியான படங்கள் போடுங்க சகோதரா ❤🙏
நிஜமாவே என் கண்ணுல தண்ணி வந்துடுச்சு நண்பா இதுபோன்ற படங்களை நிறைய பேசுங்கள்
Me also
True bro
Bro
Ss bro
True bro
நிஜமாகவே கண்ணீர் வந்தி௫ச்சு அ௫மையான மூவி அ௫மையான review anna👍❤
indha padatha patha udaney ennaku thara tharaiya கண்ணீர் வருது 😭😭😭
உண்மையிலேயே நான் கண்கலங்கி விட்டேன் அண்ணா 😭
After hear this story.automatically my eyes are 😭.good flim 👍🏻
சே நல்ல படமா இருக்கு நா தா தாமதமபாத்துடேன் ரோம்ப புடிச்சுருக்கு பாலா அண்ணா இமேஜ் மட்டும் பார்த்து வைங்க 😍💐💗💚❤💙💛💜Love u .bala anna. .by', Nisha karthick madurai
நல்ல படம். உங்கள் உழைப்பு க்கு வாழ்த்துக்கள், அருமை.
இந்த படத்த உங்க voice ல கேட்கணும்னு ரொம்ப நாளா wait பண்ணிட்டு இருந்தேன்
One of the best movie, i had watched literally tears watching it....thank you so much for the review...you are doing great making such good movie to be noticed. Guna from malaysia. Great fan of your job
அட்டகாசமான படம் தலைவா! உதவும் மனப்பான்மையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்சென்ற தாய்,
இது போன்ற படங்களை அடிக்கடி போடுங்க சார். ரொம்ப நல்ல படம்....
நான் ரொம்பவும் கடைசில அழுதுட்டன் மனதை உணர்வு பூர்வமாக என் இதயத்தை தொட்டு விட்டது நன்றி