கடைசி சூரிய உதயமா ஆமா, நாளைல இருந்து சூரியன் உதிக்காது - MR Tamilan Dubbed Movie Story & Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

ความคิดเห็น • 784

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 ปีที่แล้ว +84

    சூரியன் இல்லனா எவ்ளோ கஷ்டம் பட வேண்டி இருக்கு.. 👍👍

  • @sathishkumarss-qu7lp
    @sathishkumarss-qu7lp 2 ปีที่แล้ว +315

    உங்கள் கதையை கேக்கும் போது, ஓரு முழு படம் பார்த்த நிம்மதி இருக்கு 👌👌👌👌

    • @techybro3562
      @techybro3562 2 ปีที่แล้ว +6

      உங்களுக்கு மிகவும் பிடித்தமான srivalli பாடலை talking tom பாடியுள்ளார் .கண்டு கேட்டு மகிழுங்கள்.மறக்காமல் நமது சேனலில் கண்டுகளியுங்கள்.

    • @wasimbaby3558
      @wasimbaby3558 2 ปีที่แล้ว +4

      @@techybro3562 link yenga

    • @ganesh342
      @ganesh342 2 ปีที่แล้ว +5

      Nimmathi illa thiruppthi

    • @KarthikkumarMayandi
      @KarthikkumarMayandi 2 ปีที่แล้ว

      Athu avaroda story ila avaru verum explain thaa panraru

  • @Utube2k
    @Utube2k 2 ปีที่แล้ว +198

    இந்த ஆண்டு உங்கள் Channel உலகம் முழுவதும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @techybro3562
      @techybro3562 2 ปีที่แล้ว +3

      உங்களுக்கு மிகவும் பிடித்தமான srivalli பாடலை talking tom பாடியுள்ளார் .கண்டு கேட்டு மகிழுங்கள்.மறக்காமல் நமது சேனலில் கண்டுகளியுங்கள்.

    • @umadhevi6946
      @umadhevi6946 2 ปีที่แล้ว +1

      Unglaa Zee Tamil seril ah rajini sathiya promo la comment panni pathu irukken

    • @sundareshwaran658
      @sundareshwaran658 ปีที่แล้ว

      Pp

    • @kuppusamy5581
      @kuppusamy5581 ปีที่แล้ว

      ​@@techybro3562😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +208

    இருட்டில் எடுத்த படக்கதையை...
    நல்ல வெளிச்சமாய் சொன்ன Mr தமிழனுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

    • @techybro3562
      @techybro3562 2 ปีที่แล้ว +4

      உங்களுக்கு மிகவும் பிடித்தமான srivalli பாடலை talking tom பாடியுள்ளார் .கண்டு கேட்டு மகிழுங்கள்.மறக்காமல் நமது சேனலில் கண்டுகளியுங்கள்.

  • @Varun._.18
    @Varun._.18 2 ปีที่แล้ว +32

    Mr தமிழன் போன்ற ஒரு சில சேனல்கள் தான் நம்ம மனஅழுத்தத்தை குறைக்கிறது🙏

  • @vijayradhakrishnan3544
    @vijayradhakrishnan3544 2 ปีที่แล้ว +21

    7:44 குளிருக்கு இதமா நெருப்பு குதூகலத்திற்கு சரக்கு ..vera level punch😍😍😍😍😍👌👌

  • @jancyrani3114
    @jancyrani3114 2 ปีที่แล้ว +23

    Unmaiya solanumna unga kathai kettu than bro thunguren bcos of my depression thank u so much ❤️❤️

  • @நேரம்போகல
    @நேரம்போகல 2 ปีที่แล้ว +243

    நா ஒரு house wife....👸👸 காலைல இருந்து வீட்ல எல்லாம் வேலையும் முடிச்சிட்டு மத்தியம் சாப்பாடு ஆக்கிட்டு குளிச்சிட்டு சாப்டு....நல்லா மெத்தைய படுத்துகிட்டு நம்ம mr.tamilan... பாத்துகிட்டு சூப்பரா இருக்கு இந்த feeling.... House wife கிடச்ச வரம்தா நம்ம mr.tamilan.....🙏🙏

  • @akilaachu9912
    @akilaachu9912 2 ปีที่แล้ว +9

    Onga voice kekkum pothu ennanu theriyalaa avalo happy ya irukku ❤️

  • @silendkiller007me
    @silendkiller007me 2 ปีที่แล้ว +13

    Vera level bro unga voice m sare ungaloda explained sare ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥

  • @sivamani7940
    @sivamani7940 2 ปีที่แล้ว +20

    இரவு 12 ஆகியும் தூக்கம் வரல என்னடானு..பாத்தா....தலைவன் குரல கேக்கலங்க....இன்னைக்கு புள்ளா....அதான்...voice king.... ThalaivaN.... 😍😍😍🥰🥰🥰❣️❣️❣️

  • @sriranganrangan3057
    @sriranganrangan3057 2 ปีที่แล้ว +2

    செம செம

  • @krishalanvlogs
    @krishalanvlogs 2 ปีที่แล้ว +74

    அண்ணா எதிர்காலம் இல்லை. இப்ப இலங்கையில் இதுதான் நடக்குது 😡😡😡

    • @galattasmiley50
      @galattasmiley50 2 ปีที่แล้ว +7

      ஆமா நானும் இலங்கை தான் 😥😥😥😥

    • @nilgiriwildlife6301
      @nilgiriwildlife6301 2 ปีที่แล้ว +5

      Pannuna pavam summa vidathu

    • @arkam7585
      @arkam7585 2 ปีที่แล้ว +4

      @@nilgiriwildlife6301 srilankans naanga ennada paavam senjom

    • @anjaananshad6144
      @anjaananshad6144 2 ปีที่แล้ว +2

      @@galattasmiley50 sri lanka la irunthutu tamil language pesaringa epdi bro😯

    • @tikkitroll5481
      @tikkitroll5481 2 ปีที่แล้ว +3

      @@nilgiriwildlife6301 lossu payale naanga enna paavam pannam?
      Oru nalla phycologist ahh poi paaru

  • @prabhusathya1168
    @prabhusathya1168 2 ปีที่แล้ว +4

    உங்க வீடியோ எல்லாம் அருமை❤️.

  • @kdgamingyt9835
    @kdgamingyt9835 2 ปีที่แล้ว +2

    செம படம் ய

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +3

    வணக்கம் மிஸ்டர் தமிழன்

  • @mdmusthabarevenge9397
    @mdmusthabarevenge9397 2 ปีที่แล้ว +8

    அண்ணா நம்ம Mr. Tamilan series channel ல ஒரு மாதம் ஆச்சு கொஞ்சம் பாத்து வீடியோ போடுங்க அண்ணா 😍😍😍

  • @IVE-007
    @IVE-007 2 ปีที่แล้ว +15

    Hi, MOM Movie போடுங்கள் Mr. Tamizhan ♥️

  • @Dsk_official_22
    @Dsk_official_22 2 ปีที่แล้ว +8

    Bro அப்ப அப்ப கொரியன் movie review podunga bro 🙏✌️

  • @deepa4766
    @deepa4766 2 ปีที่แล้ว +4

    Thumbnail thappa irke bro

  • @krishnakris9943
    @krishnakris9943 2 ปีที่แล้ว +2

    Saptacha anna 🥰🥰

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @bikerader9509
    @bikerader9509 2 ปีที่แล้ว +3

    Valimai

  • @tn40chennal
    @tn40chennal 2 ปีที่แล้ว +10

    இன்னிக்கு நம்ம பாக்க போறே படம் என்னனா 😍😍

  • @niresh955
    @niresh955 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @aslamkani5102
    @aslamkani5102 2 ปีที่แล้ว +3

    Elite squad movie ரிவ்வுப்பன்னுங்க அண்ணா

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 ปีที่แล้ว +20

    வணக்கம் தல🙏இந்தா படத்தோட starting scene ley....mass dialogue "நம்மாபுள்ளாயாண்ட"🤗 📝🎥🎬Last sunrice📚

  • @Varun_226
    @Varun_226 2 ปีที่แล้ว +10

    😀Unga 😘 Voice Super bro 💖💖 Thanks for Store 🤗🤗

  • @umelifestyles...3237
    @umelifestyles...3237 2 ปีที่แล้ว +5

    இந்த படம் பாக்க ஆரம்பிக்கும் போதே கரண்ட் போயிருச்சு....போன் ல இருந்ததே 13 பாயிண்ட் சார்ஜ் தான் அதுலயே இந்த படம் முழுசா பாத்துட்டேன்...half hour கே இப்படி னா... பாவம் யா.😵😵😵😵😵😵😵😵😵

    • @GANESH-xk1jw
      @GANESH-xk1jw 4 หลายเดือนก่อน

      A ama ga eppo enga oru la karanit lla

  • @sribalajiaudios1256
    @sribalajiaudios1256 2 ปีที่แล้ว +1

    Semaa brother

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 movie

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 ปีที่แล้ว +9

    Super Thalaiva 👍👍👌👌neengal velpari and ponniyin Selvan upload pannalum panninga oyama pathutu iruken .. avlo super ahh iruku thalaiva .. 👌👌👌so cute smile 👌👌

  • @salmanmoore5405
    @salmanmoore5405 2 ปีที่แล้ว +2

    your background music is awesome

  • @aerialviewtechoffcial
    @aerialviewtechoffcial 2 ปีที่แล้ว +10

    Vera level voice & explain addicted begin to tamila evlo alaga short & sweet ah 👏👏💥💥

  • @zaq-i3r
    @zaq-i3r 2 ปีที่แล้ว +10

    இந்தப் படத்தில் பெரிய லாஜிக் பூமி தன்னுடைய கோடு விட்டு வெளியே வந்தால் கடல் என்ன பண்ணனும் நிலப்பரப்பை மூழ்கும்

  • @ANIMEEDITS762
    @ANIMEEDITS762 2 ปีที่แล้ว +2

    Wait paninirundhe

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 ปีที่แล้ว +2

    Intha padathoda starting scene la 😘😘😘

  • @Revichanran
    @Revichanran 2 ปีที่แล้ว +2

    Padam arumai thanks bro

  • @yuvarajyuva55
    @yuvarajyuva55 2 ปีที่แล้ว +1

    Mr thamilan daily continues yar yar

  • @janani_chandran
    @janani_chandran 2 ปีที่แล้ว +3

    Bro indha movie super adhum unga voice la asathal👏🏻
    Bro pls THE NOTEBOOK, LOVE MOVIE PODUNGA BRO

  • @tamilan9654
    @tamilan9654 2 ปีที่แล้ว +2

    Nenga thamnaila tittle la THA SIGNAL 😁😁😁 vachinga

  • @saranyaganesh5153
    @saranyaganesh5153 2 ปีที่แล้ว +1

    Hai Anna eppadi irukiga. Good afternoon.🙏🙏🙏🙋🙋🙋🥰🥰🥰🥰

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 2 ปีที่แล้ว +1

    Ponnar Shankar kathai sollunga Anna please

  • @imtyimtysooosuper1562
    @imtyimtysooosuper1562 2 ปีที่แล้ว +2

    Eppaty irukkanga bro from Srilanka

  • @LuckGreen15
    @LuckGreen15 2 ปีที่แล้ว +14

    Anna Super Star RajiniKanth oda English Movie,BLOOD STONE podunga please.....🥺🙏🏼

    • @saira380
      @saira380 2 ปีที่แล้ว +1

      Nenga Army ah

  • @kathiravankathir1827
    @kathiravankathir1827 2 ปีที่แล้ว +3

    நன்றி சொல்ல வேண்டும்

  • @happywithme-rithu252
    @happywithme-rithu252 2 ปีที่แล้ว +4

    Already patha movie than but unga review la pakurathu sema feel bro

  • @WhiteDEVIL0505
    @WhiteDEVIL0505 2 ปีที่แล้ว +6

    Community Tab winner.......Walking dead 😈 series engaa brooo....... ❤️🔥

  • @sivanmagun9007
    @sivanmagun9007 2 ปีที่แล้ว +1

    ப்ரோ தர்மன் மேட்டர் படம் போடுங்க

  • @passionateartspace625
    @passionateartspace625 2 ปีที่แล้ว +1

    💖💖

  • @lonely_lover_2511
    @lonely_lover_2511 2 ปีที่แล้ว +2

    Enna anna kadal kanni movie video poturenu sonniga thought la ipo ippadi pannitegalee

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 ปีที่แล้ว +4

    என்ன தலைவா சொல்லுறீங்க சூரியன் குண்டு பல்பு மாதிரி தெரியுதா,🤔🤔🤔 ..அதை கொஞ்சம் இங்கே அனுப்பி விடுங்க இங்க வெயில் சும்மா காட்டு காட்டு நு காட்டுது..வெளில தலை காட்ட முடியல 👍👍👍காணொளி அருமை தலைவா👌👌தலைவா உங்க குரல்.வார்த்தை உச்சரிப்பு இனிமை👌👌👌👌

  • @riyasherin6359
    @riyasherin6359 2 ปีที่แล้ว +3

    First like and comment

  • @ImOptimusPrimeButWithPurpleEye
    @ImOptimusPrimeButWithPurpleEye 2 ปีที่แล้ว +2

    MR.TAMIZHAN❤️

  • @sulakshanrocky1405
    @sulakshanrocky1405 2 ปีที่แล้ว +3

    HII ANNA
    FROM srilanka

  • @badkavibadkavi5002
    @badkavibadkavi5002 2 ปีที่แล้ว

    எனக்கு உங்க வாய்ஸ்ல கேக்கும் போதுதான் அந்த கதை உயிர்ரோட்டமா இருக்கு 😇

  • @ramachanthiran4026
    @ramachanthiran4026 2 ปีที่แล้ว +1

    Ji pavadikkul sadu kudu movi podunga pro

  • @navaneetham.s501
    @navaneetham.s501 2 ปีที่แล้ว +1

    Hi Anna super

  • @editorkarthi3429
    @editorkarthi3429 2 ปีที่แล้ว +12

    Mr. Tamilan இந்தியானா ஜோன்ஸ் அனைத்து பாகங்களும் மிஸ்டர் தமிழன் உங்கள் VOICE இல் போடவும் PLEASE 🥺🙏

  • @wesly939
    @wesly939 2 ปีที่แล้ว +2

    Am happy hearing.. itha padathoda starting scenula...

  • @gkoo7558
    @gkoo7558 2 ปีที่แล้ว +17

    வணக்கம் தல😍✌️ 04:14 ஆமா satellite க்கு power குடுக்குறது சூரியன் தா🤷 10:44 இது வேறயா 🤯

  • @manianu9730
    @manianu9730 2 ปีที่แล้ว +1

    Anna super 🤗🤗

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +7

    Arumai bro. Keep it up. Magical voice bro. Great explanation.

  • @kalpanakumarasamy4634
    @kalpanakumarasamy4634 2 ปีที่แล้ว +2

    Fm mattum eppadi work aaguthu bro

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 2 ปีที่แล้ว +1

    Pa semma movie story verithanam climax scene awesome

  • @tamilarasan7884
    @tamilarasan7884 2 ปีที่แล้ว +4

    Hi bro

  • @b.manivannan
    @b.manivannan 2 ปีที่แล้ว +32

    Movie name: the Shawshank Redemption
    Year:1994
    IMDb:9.3
    language: tamil dubbed
    Anna please please please review review review 🙏🙏

    • @arjunanand664
      @arjunanand664 2 ปีที่แล้ว

      Y

    • @ssakthish1
      @ssakthish1 2 ปีที่แล้ว +3

      That's an awesome movie. I have watched this almost 60 times. And I still watch when ever I feel down. Such a wonderful movie... 😍😍😍😍😍😍

    • @Muthuvel258
      @Muthuvel258 2 ปีที่แล้ว +3

      Ama bro beautiful movie 🎬

    • @itsmeSTB_YT
      @itsmeSTB_YT ปีที่แล้ว

      Dei naya , movie peru therithu, tamil dubbed layum iruku, apm ena unaku...download panni paka vendithana... ethuku review panna solli kakara ?

    • @b.manivannan
      @b.manivannan ปีที่แล้ว

      @@itsmeSTB_YT dai na aththa massage panni 10 months akuthu da ni ippa paththuttu massage pannura 😆🤦

  • @_TN_BNL_-dx4gp
    @_TN_BNL_-dx4gp 2 ปีที่แล้ว +2

    3months aah sollikittu irruken

  • @vignesheswaran7039
    @vignesheswaran7039 2 ปีที่แล้ว +3

    bro apdiye antha interstellar ah review pannuga.

  • @dramahubs794
    @dramahubs794 2 ปีที่แล้ว +5

    Plzzz explain " lovely Bones" 2009...💜plzzzzzzz

    • @arsha524
      @arsha524 4 หลายเดือนก่อน

      I born at that day

  • @dhinakaranc855
    @dhinakaranc855 2 ปีที่แล้ว +2

    ஐயா, Breaking Bad series போடுங்க pls 🙏

  • @preme1195
    @preme1195 2 ปีที่แล้ว +3

    Hi anne❤

  • @anandhianandhi5982
    @anandhianandhi5982 2 ปีที่แล้ว

    Unga vaarthai ucharippu romba arumaiya iruku

  • @rvpraveen3826
    @rvpraveen3826 2 ปีที่แล้ว +3

    Anna

  • @_sulthansurya
    @_sulthansurya 2 ปีที่แล้ว +1

    Bro thumbnail la vera mathiri title iruku video la vera movie title irukku

  • @driverlife3968
    @driverlife3968 2 ปีที่แล้ว +14

    ப்ரோ கதை நல்லா தான் இருக்கு ஆனா சாட்டிலைட் வேலை செய்யாது அப்ப மட்டும் எப்படி ப்ரோfm கார்ல வேலை செய்து

  • @MRRXR-ez5ov
    @MRRXR-ez5ov 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️

  • @mugilanraja4337
    @mugilanraja4337 2 ปีที่แล้ว +2

    Anna Sherlock Series poodunga anna plzzzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @retrogaming3525
    @retrogaming3525 2 ปีที่แล้ว +1

    Super movie bro continue

  • @fateofgamers5219
    @fateofgamers5219 2 ปีที่แล้ว +4

    Current situation in my country🇱🇰
    Fuel illa
    Gas illa
    Current illa
    Dollar illa

  • @TopTREND111
    @TopTREND111 2 ปีที่แล้ว

    மாலை நேரத்துள tea சாப்பிட்டுகிட்டு mr தமிழன் video பாக்குறது வேற லெவல் 🤗

  • @kannanjesus5898
    @kannanjesus5898 2 ปีที่แล้ว +2

    இது உண்மை தான்.. நடக்க போது.. பைபிள் ல இது குறிப்பிடப்பட்டு இருக்கு..

  • @TGB664
    @TGB664 2 ปีที่แล้ว +2

    I LOVE YOU ABINAYA FROM VST SCHOOL TIRUPUR

  • @s.ayyanar4389
    @s.ayyanar4389 2 ปีที่แล้ว +4

    Dark Web series poduga bro please and stranger things Web series poduga bro please

  • @jamunakailas3836
    @jamunakailas3836 2 ปีที่แล้ว +13

    My mother has 40 yrs old Seiko mechanical watch. The best watch would ever I would say. She is using it till date. No repairs no need for battery change

    • @sadheeshkumar7567
      @sadheeshkumar7567 11 หลายเดือนก่อน

      Nejamava? I got seiko watch as gift almost 4yrs no repair inimelum varathu pola neenga solrathu patha

    • @papestube3117
      @papestube3117 11 หลายเดือนก่อน

      Yes

  • @jayaprakashjayaprakash6473
    @jayaprakashjayaprakash6473 2 ปีที่แล้ว +1

    14வது நான்

  • @madhavan7280
    @madhavan7280 ปีที่แล้ว

    நீங்க சொல்ற விதம் நல்லா இருக்கு

  • @funnies2007
    @funnies2007 2 ปีที่แล้ว +22

    Yes bro, due to high temperature there will be low pressure and even due to low temperature there will be high pressure. Wind moves from a region of high pressure to low pressure

  • @fathima5874
    @fathima5874 2 ปีที่แล้ว +3

    Bro nenga yathula movie download pannuvinga pls telll

  • @bala7348
    @bala7348 2 ปีที่แล้ว +2

    👍👏👌

  • @cringemoments5493
    @cringemoments5493 2 ปีที่แล้ว +1

    🥳🥳🥳🔥🔥

  • @icarjun1975
    @icarjun1975 2 ปีที่แล้ว +5

    கார் ஓடிக்கொண்டே இருக்கும் போது எப்படி பேட்டரி தீர்ந்து போகும்? 🤩🤩😆😆

    • @balajan5867
      @balajan5867 2 ปีที่แล้ว

      Electric car

    • @icarjun1975
      @icarjun1975 2 ปีที่แล้ว +1

      @@balajan5867 ஒரு சந்தேகம் நண்பரே.☺️தவறாக எண்ண வேண்டாம். எந்த இடத்தில் அது electric car என்று சொல்லி இருக்கிறார்.

  • @MoonAurora_1085
    @MoonAurora_1085 2 ปีที่แล้ว +3

    Super movie review ❤️I am ur fan Anna...keep rocking

  • @bhiraviabharana7336
    @bhiraviabharana7336 9 หลายเดือนก่อน

    இது ஒரு 10 வருடங்களுக்கு முன் கனவாக வந்தது😔

  • @lankaraavan5319
    @lankaraavan5319 2 ปีที่แล้ว +3

    Hi

  • @_TN_BNL_-dx4gp
    @_TN_BNL_-dx4gp 2 ปีที่แล้ว +1

    Naa ongakitta romba nala zombie padam poda sollikittu irruken ana neenga podave matingringa please bro ☹️☹️☹️

  • @amv2695
    @amv2695 2 ปีที่แล้ว +2

    En mobile font la paakumbothu unga subscribers 2.48M maathiri illa 248M maathiri iruku apdi 248M vantha 😃

  • @yeroyeroshan2944
    @yeroyeroshan2944 2 ปีที่แล้ว

    Nuwarelia srilanka il irunthu mr tamizhan fan like podunga bro inga romba kuliruthu...bed sheet ulla irunthu paakran

  • @v.sairam6929
    @v.sairam6929 2 ปีที่แล้ว +14

    Movie : project Gutenberg
    Language : Chinese
    Genre : action/Crime
    Year : 2018
    Verra level twist

  • @yogeshkannane6001
    @yogeshkannane6001 2 ปีที่แล้ว +2

    PEAKY BLINDERS poduga bro