Tempting Onion Pickle -- ருசியான வெங்காய ஊறுகாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Small Onions 1 kg சின்ன வெங்காயம்
    Tamarind 100 gm புளி
    Red chili powder 1/4 cup சி. மி. தூள்
    Jaggery 400 GM வெல்லம்
    Rock salt 1/3 cup கல் உப்பு
    Oil 1/2 cup எண்ணெய்
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 271

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 ปีที่แล้ว +17

    மிக மிக அருமையான வெங்காய ஊறுகாய் நிச்சயம் இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அருமையாக செய்து காட்டிய தங்களுக்கு என் நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +2

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @kumaraacharyaravi4329
    @kumaraacharyaravi4329 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே சூப்பரா இருக்கு... சுவையும் அருமையா இருக்கும் என்று நம்புகிறேன்

  • @anikasfashionjewellery
    @anikasfashionjewellery 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி. பல ஆண்டுகளாக தேடிய செய்முறை

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 ปีที่แล้ว +89

    புளியில் புளிப்புச்சுவைதான் உண்டேதவிர துவர்ப்பு எங்கிருந்துவந்தது?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว +13

      Hi ma , அதை உணர்ந்துயிருக்க மாட்டீர்கள் அல்லது தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்யிருக்கும் உங்கள் வீட்டு பெரியவர்களை கேளுங்கள்.

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว +12

      Hi சுந்தரி வணக்கம் , ஒரு விஷயம் புரிந்தது கொள்ளுங்கள் நான் இல்லாததை சொல்லவில்லை பெரியவர்கள் இருந்தால் கேளுங்கள் , அது தவிர நாங்கள் 100 வருடமாக மளிகை கடை நடத்தி வரும் ஒரு குடும்பம் எனக்கு கடை முன்புறம்மும் உள்ளேயே வீடு ஒரு நாளைக்கு. 2, 3 மணி நேரம் கடையில் கழிப்பவள் நான் எங்கள் வாடிக்கையாளர்களும் பரம்பரையாக வாங்குபவர்கள் அதிகம் , அவர்கள் கேட்பதை பல முறை நான் பார்த்திருக்கிறேன் அண்ணா துவர்ப்பு இல்லாமல் கொடுங்கள் என்று ஒரு மரத்து புளி போல் மற்றொரு மரத்து புளி இருக்காது, சின்ன கவுண்டர் படத்தில் சுகன்யா சொல்லும் வசனத்தை நினைவு படுத்தி பாருங்கள் .ty. 😊

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 3 ปีที่แล้ว +2

      புளியகொட்டை துவர்ப்பு

    • @hemalathaharikrishnan9193
      @hemalathaharikrishnan9193 3 ปีที่แล้ว +5

      Puliyil thuvarpum undu

    • @damodharandamodharan341
      @damodharandamodharan341 3 ปีที่แล้ว +2

      YESYES

  • @chitrakala2503
    @chitrakala2503 2 ปีที่แล้ว +5

    வெங்காய ஊறுகாய் மிகவும் அருமை சகோதரி 👌🤝

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 ปีที่แล้ว

    பயனுள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ladiesspecial2464
    @ladiesspecial2464 2 ปีที่แล้ว

    அம்மா ஒரு வருடத்திற்கு நன்றாக இருக்கும்மா எந்த பாத்திரத்தில் வைப்பது கண்ணாடி பாட்டில் சிறியதாக உள்ளது என்ன செய்வது சிறிய வெங்காயம் சிசன் இப்போது

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      ஒரு வருடத்திற்கு மேல் கூட நல்லாயிருக்கும் , நல்ல குவாலிட்டி யான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கவும்.

  • @villagecookingchanneltamil5283
    @villagecookingchanneltamil5283 2 ปีที่แล้ว

    அருமை

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 ปีที่แล้ว +5

    Very nice & taste onion pickle recipe. Thank you very much for your demo.

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk ปีที่แล้ว

    Mom ithoda maldive fish idichu pottu seithu parunga nonveg saapidiravangalukkum viruppama irukkum

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +3

    Super Mem ! கண்டிப்பாக செய்கிறேன் நன்றி மா

    • @mariedimanche1859
      @mariedimanche1859 ปีที่แล้ว

      Hai ma 🙏🏻 எங்களுக்கும் சூப்பராக இருக்கு நன்றிங்க மா

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +17

    புளியில் புளிப்பு, இனிப்பு.,துவர்ப்பு சுவை என்று பல வகைகள் உண்டு நன்றி

  • @அம்சம்சமையல்
    @அம்சம்சமையல் ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @sunkamraj4684
    @sunkamraj4684 2 ปีที่แล้ว +3

    For long time i have been waiting for this pickle recipe. Thank you very much amma.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว

    தண்ணீரில் புளி இருந்தால் சீக்கிரம் கெட்டுபோகுமே ??

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  ปีที่แล้ว

      ஊறுகாய் வேகும் போது தண்ணீர் ஆவி ஆகி ஊறுகாய் சுண்டி வரும், நான் சொல்லிய பதத்தில் இறக்கி வைக்கவும்.😊👍

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 ปีที่แล้ว

    Wich Bowl should use aluminum vessel or steel 😊

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  ปีที่แล้ว

      No problem sir, you can use any vessel but change it to glass bottle after comes to room temperature .👍😊

  • @vaanavilulagam3531
    @vaanavilulagam3531 2 ปีที่แล้ว +1

    Super sister👌👌👌.... Stay connected friend🤝🤝💓💓💓

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 2 ปีที่แล้ว

    புளி புளிப்பாகத்தான் இருக்கும் எப்படி புளி துவார்ப்பாக இருக்கும் friend .

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      Hi Sandhya , please இந்த கொஞ்சம் கமென்ட் பாக்சை பார்க்கவும் எத்தனை பேர் ஆமாம் புளியில் இனிப்பு புளிப்பு துவர்ப்பு என்று எல்லா சுவைகளும் இருக்கும்ன்னு சொல்லி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

  • @aamiskitchentips1286
    @aamiskitchentips1286 2 ปีที่แล้ว

    HIIiiiiiiiiiiiiiiiiiiiii checheee.. good receipe... supported

  • @raghavaniyer7836
    @raghavaniyer7836 ปีที่แล้ว

    Barkkeavea nallairukku

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว +6

    1 கிலோ வெங்காயத்திற்கு 400 கிராம் வெல்லமா??? ஒருவேளை சுவீட் ஊறுகாயோ???

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      ஆமாங்க இது கொஞ்சம் ஸ்வீட்டா தான்யிருக்கும் உங்கள் ருசிக்கு தகுந்த மாதிரி வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம்.நன்றி.

  • @dayanidipani447
    @dayanidipani447 2 ปีที่แล้ว

    Thanks sister God Bless FROM Sri lanka

  • @Sukki24geminites
    @Sukki24geminites 2 ปีที่แล้ว

    No need to add vendhayam powder ah?

  • @dhavamanidhavamani2753
    @dhavamanidhavamani2753 3 ปีที่แล้ว

    வெல்லம் அவசியம் சேர்க்க வேண்டுமா. ஊறுகாய் இனிப்பு சுவையில் இருக்குமா

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      நான் சொன்ன அளவு சிறிது இனிப்பாக தான் இருக்கும் , ஆனால் வெல்லத்தில் அளவை குறைத்து கொள்ளுங்கள் , ஊறுகாய் இறக்குவதற்கு முன் வெறும் சாதத்துடன் பிசைந்து சுவைத்து பார்க்கவும் .🙏😊

  • @rajeshmuthulakshmi8839
    @rajeshmuthulakshmi8839 2 ปีที่แล้ว

    Arumai friend

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 2 ปีที่แล้ว

    புளி புளிப்பா இருக்கும் துவர்ப்பா இருக்குமா

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      புளியில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு மூன்று சுவைகளும் இருக்கும் . கமன்ட் பாக்ஸில் பல பேர் இந்த சந்தேகத்தை கேட்டுள்ளனர் , நான் பதில் கூறுவதர்க்கு முன்னாள் எனது சில வீவர்கள் நான் உங்களுக்கு சொன்ன பதிலை சொல்லி இருக்கிறார்கள். thank you ☺️

  • @lalithalalitha1040
    @lalithalalitha1040 2 ปีที่แล้ว

    Fantastic mam turmeric powder add seiyalama mam

  • @rathas2654
    @rathas2654 2 ปีที่แล้ว

    வாய் ஊறியது. நன்றி சகோதரி

  • @arulmony4032
    @arulmony4032 3 ปีที่แล้ว +1

    அருமை. நான் இதை நளைக்கே செய்ய போகிறேன்.

    • @arulmony4032
      @arulmony4032 2 ปีที่แล้ว

      ஊறுகாய் super taste prepare செய்து 20days ஆகிவிட்டது so..
      O.....o.... Nice 👍

  • @jaguachandrasekar8152
    @jaguachandrasekar8152 2 ปีที่แล้ว

    பள்ளியில் புளிப்பு சுவை தான் இருக்கும்.துவர்ப்பு எங்கிருந்து வந்தது.தவறைத் திருத்திக் கொள்ளவும்....அம்மணி..நன்றி.
    ஜகுவா ராமசாமி சந்திரசேகர் கோவை

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      ஐய்யா வணக்கம் நீங்கள் எழுதியதை முதலில் படியுங்கள் பிறகு கமன்ட் பாக்ஸில் எத்தனை பேர் நான் சொன்னது உண்மை என்று சொல்லி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பின் முடிவு எடுங்கள் . எங்கள் குடும்பம் 100 வருடமாக மளிகை கடை நடத்தி வருகிறோம்.

  • @poornisamvel6188
    @poornisamvel6188 2 ปีที่แล้ว

    Puli thuvarkuma 🤔🤔🤔

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 ปีที่แล้ว

    அருமை.. நான் செய்ய நினைத்த போது உங்க பதிவு.. துவர்ப்பு சரியா சொன்னீங்க.... நிறைய பேர் தெரிய வாய்ப்பில்லை.

  • @ganapathyvenkataraman8918
    @ganapathyvenkataraman8918 2 ปีที่แล้ว

    Nice receipe

  • @ravathi.r2908
    @ravathi.r2908 3 ปีที่แล้ว +1

    Very best youseful☺

  • @elsydan5857
    @elsydan5857 3 ปีที่แล้ว +1

    Too many freinds...ha ha ha ,I m not ur enemy ma,,,👌👍

  • @lakshmiramamurthi8247
    @lakshmiramamurthi8247 2 ปีที่แล้ว

    புளி துவர்க்குமா

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      ஆமாம் புளி புதியதாக இருக்கும் போது துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 3 ปีที่แล้ว +7

    I waiting for this Recipe Thank you so much Akka 👌👌🙏👍💞

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว

    Wonderful tasty ooruga 👍😊

  • @colinreghelini939
    @colinreghelini939 2 ปีที่แล้ว

    Very very nice

  • @knightmare-w3h
    @knightmare-w3h 2 ปีที่แล้ว

    Onion pickle suuuuuuuuuuuper sister.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +1

    வித்தியாசமான முயற்சி

  • @meeras5342
    @meeras5342 3 ปีที่แล้ว

    hw v can filter d impurities in d vellam? Can v dissolve in little water & add to d onion? Same method I prepare mango thokku.

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      Ok ma do it ,no problem.👍😊

    • @meeras5342
      @meeras5342 3 ปีที่แล้ว

      A very good healthy recipe, using shallots is best than onion as it has many medical properties.tanq mam for this excellent traditional recipe.

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      You can see mango thokku in my link ma . 👍😊

  • @mahadevanv2718
    @mahadevanv2718 2 ปีที่แล้ว +2

    Arumai Amma Thank you

  • @sunithamurali3153
    @sunithamurali3153 3 ปีที่แล้ว +2

    Actually i dont like pickle being sweet, so can i avoid jaggery totally, thn wat will be the life of puckle??

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว +1

      Hi pa , no problem try it for your taste , without jaggery also it will be good but before the pickle finishing taste with rice it will help you to decide the test.ty .😊👍

    • @sunithamurali3153
      @sunithamurali3153 3 ปีที่แล้ว

      @@flavoursbysujatha4023 Thank u for ur reply, wl surely try 👍👍

  • @sridevichandran1920
    @sridevichandran1920 3 ปีที่แล้ว +3

    Reaaaalllllllyyyy good mam....love it✨✨

    • @mleela3087
      @mleela3087 3 ปีที่แล้ว

      I did a
      Lee
      Ady

    • @mleela3087
      @mleela3087 3 ปีที่แล้ว

      I have did already, but 100 gram jaggary is enough?

  • @umakujalvangurumoorthy707
    @umakujalvangurumoorthy707 2 ปีที่แล้ว

    Can we do this without jaggery

  • @mgnanasegranmaruthamuthu4180
    @mgnanasegranmaruthamuthu4180 2 ปีที่แล้ว

    Very nice

  • @seetahariharan4089
    @seetahariharan4089 2 ปีที่แล้ว

    What does tuvarppu mean?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      Tuvarppu means it will be like ghost berry taste and betelnut taste.

  • @AsdAsd-zb2pn
    @AsdAsd-zb2pn 2 ปีที่แล้ว

    Wowww yenna arumai.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว

    Vengaaya oorugli arumai!

  • @ragunathmpspokenhindi-onli5275
    @ragunathmpspokenhindi-onli5275 2 ปีที่แล้ว

    Nice ms. Sujatha

  • @benittabenitta5544
    @benittabenitta5544 2 ปีที่แล้ว

    முருங்கைகாய் எப்படி போடவேண்டும் வீடியோ போடவும்

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      Hi pa , என்னுடைய லிங்கை ஓப்பன் செய்து play list ல் pickles ல் முருங்கை காய் ஊறுகாய் உள்ளது.👍😊

  • @peternadar1724
    @peternadar1724 2 ปีที่แล้ว

    வெள்ளம் போடாமல் இருந்தால் எப்படி இருக்கும் மேடம்

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว +1

      செய்யலாம் சார் அதுவும் நல்ல தான் இருக்கும் , நான் இரண்டு வகையாகவும் சுவைத்திருக்கிறேன் ,அம்மா வீட்டில் வெல்லம் போடாமல் தான் செய்வார்கள் , மாமியார் வீட்டில் வெல்லம் இல்லாமல் யாரும் தொடவே மாட்டார்கள் , அதனால் அங்கே போனால் அது , இங்கே இப்படி தான் செய்யனும் ஆக இரண்டுமே எனக்கு பிடிக்கும்.சுவையும் நல்லா இருக்கும்.வெல்லம் நான் வீடியோவில் காண்பித்த அளவில் பாதி கூட போட்டுக்கலாம் .😊👍

    • @peternadar1724
      @peternadar1724 2 ปีที่แล้ว

      @@flavoursbysujatha4023 nice

  • @shathikesav7435
    @shathikesav7435 3 ปีที่แล้ว +2

    Superb.Should it be kept in refrigerator ?

  • @priyanair1848
    @priyanair1848 2 ปีที่แล้ว +3

    Mouthwatering receipe 👌

  • @rajeshwarang5446
    @rajeshwarang5446 2 ปีที่แล้ว

    எனக்கு நாக்குல எச்சு ஊறுது

  • @Thanal2023
    @Thanal2023 2 ปีที่แล้ว

    Onion pickle is super...
    Nice sharing...

  • @arunthakanaga5868
    @arunthakanaga5868 2 ปีที่แล้ว

    Look nice. I’m going to try. Can we do lemon like this?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  2 ปีที่แล้ว

      No ma , you cannot do lamon like this method , please see in my playlist I had posted lemon pickle. thank you.

  • @vishnuraman16
    @vishnuraman16 2 ปีที่แล้ว

    👌👍👍

  • @suryatitiwok
    @suryatitiwok 2 ปีที่แล้ว

    Acar bawang yang sangat enak sekali,,saya suka 🙏

  • @knightmare-w3h
    @knightmare-w3h 2 ปีที่แล้ว

    Super sister.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு சகோதரி 👍

  • @DeepsKitchen100
    @DeepsKitchen100 2 ปีที่แล้ว

    Nice recipe 👌👌mouth watering 😋

  • @lramanathan1301
    @lramanathan1301 2 ปีที่แล้ว

    👌

  • @vathsalaseetharaman5471
    @vathsalaseetharaman5471 2 ปีที่แล้ว

    Nice urugai pickle with perfect demonstration thank you Sujatha

  • @packiamhariram4852
    @packiamhariram4852 2 ปีที่แล้ว

    Super sister

  • @balaskitchen5310
    @balaskitchen5310 2 ปีที่แล้ว

    Hi pro very nice like90k 👌👍👏

  • @dewidewi3863
    @dewidewi3863 3 ปีที่แล้ว +1

    Superb ar iruke sis.. I will try

  • @SumiKitchen_75
    @SumiKitchen_75 3 ปีที่แล้ว +2

    Vellam podama pannalama

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 3 ปีที่แล้ว +1

    Puli pulipudhane thuvarppu?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว +1

      சில சமயங்களில் துவர்ப்பு வரும் அதுவும் புதிய புளியாக இருந்ததால் கண்டிப்பாக துவர்ப்பு தெரியும்.🙏😊

  • @premalathaarularasu2212
    @premalathaarularasu2212 2 ปีที่แล้ว

    Super

  • @manjularavi5354
    @manjularavi5354 3 ปีที่แล้ว

    Namaste..! Amma. Thank you for sharing the video...., I can't understand thuvarppu , is their any similar word. Please advise. Thank you.

  • @manjujackkutti1280
    @manjujackkutti1280 3 ปีที่แล้ว

    Small onion ku Ivalo vellam theviya madam..? Onion ne already sweet kudukume?🤔

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      Hi Manju , நான் வீடியோவிலேயே சொல்லியிருக்கேன் உங்கள் சுவைக்கு ஏற்றார் போல் வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம் என்று எங்கள் வீடுகளில் இன்னும் அதிகமாக கூட சேர்ப்பது உண்டு.😊

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 3 ปีที่แล้ว +1

    நாங்கள் வெங்காயம் புளி உப்பு அரைத்து செய்வோம்

  • @arullakshmi5757
    @arullakshmi5757 3 ปีที่แล้ว

    Chopper rate &usage sollunga pls

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      Sorry ma ,it gifted by relative for me so I don't know ma.but it's good for chopping onions .

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 3 ปีที่แล้ว

    Thank you ..suja sisy .let me try n share ..we love these types of recipes so much. .thank you 💚🌟🎁 ,

  • @rajasekharmadabhushi7389
    @rajasekharmadabhushi7389 3 ปีที่แล้ว +1

    Can we totally avoid sweet ( jaggery )

  • @mariamgembira1690
    @mariamgembira1690 3 ปีที่แล้ว +1

    Na prgnt ta erekken patathoda... Romba aasaya erekke sapadanum nu....

  • @kalamani199
    @kalamani199 3 ปีที่แล้ว +1

    பெருங்காயத்தூள் போடவில்லையே

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      ஆமாங்க இதுக்கு போட தேவையில்லை.உங்களுக்கு விருப்பம் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

  • @deepakjoshi3570
    @deepakjoshi3570 3 ปีที่แล้ว

    Instead of onion can do with garlic same procedure

  • @anithaanitha9692
    @anithaanitha9692 3 ปีที่แล้ว +2

    I like this so thank u mam

  • @kokularanirajah7960
    @kokularanirajah7960 2 ปีที่แล้ว

    Good

  • @sachannel5756
    @sachannel5756 3 ปีที่แล้ว +1

    Super ma 💓.

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 3 ปีที่แล้ว

    வெல்லம் போடாமல் செய்ய முடியாதா மேடம்?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว +1

      செய்யலாம் பா , அது அவர்களின் விருப்பம் .👍😊

  • @mansourhussain8908
    @mansourhussain8908 2 ปีที่แล้ว +1

    അക്കാ സൂപ്പർ

  • @sinthanaiputhithu395
    @sinthanaiputhithu395 2 ปีที่แล้ว

    Amazing sister

  • @dailyfreshrecipes5186
    @dailyfreshrecipes5186 2 ปีที่แล้ว

    Superb mouthwatering recipe yummy yummy pickle 😋

  • @gowrishankar522
    @gowrishankar522 3 ปีที่แล้ว +1

    I will try the recipe🌹🌹

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Nice👌

  • @nappisworld1105
    @nappisworld1105 2 ปีที่แล้ว

    Miha tastyana oorukai 😋

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 ปีที่แล้ว

    Super sis. Romba ths.i will try

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 3 ปีที่แล้ว +1

    Pakkumbothe navle echil ooruthu mam

  • @ushaasvlogs7185
    @ushaasvlogs7185 2 ปีที่แล้ว +1

    Mouth watering sister 👌👌

  • @vimalraj.m7610
    @vimalraj.m7610 2 ปีที่แล้ว

    😋

  • @swarnalakshmim3872
    @swarnalakshmim3872 3 ปีที่แล้ว

    Please post vaisya rituals and ceremonies like marriage,grahapravesam, namakarna

  • @mohankumar-rr4vh
    @mohankumar-rr4vh 3 ปีที่แล้ว +5

    Mouthwatering Amma 😋😋

  • @ramaraj6491
    @ramaraj6491 3 ปีที่แล้ว

    இதனுடன் இஞ்சி விழுது சேர்க்கலாமா?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 ปีที่แล้ว

      தனியாக அதாவது வெங்காத்தை தவிர்த்து இஞ்சி மட்டும் போட்டு செய்யலாம்.

  • @arunasharma795
    @arunasharma795 3 ปีที่แล้ว

    Big onion use pannakkoodatha?

  • @arumugamk8547
    @arumugamk8547 3 ปีที่แล้ว

    Suuuuuuuuuuuuupperr 👌👌👌