கல்யாண வீட்டு திடீர் ஊறுகாய் 😳 செய்வது எப்படி | Onion pickle | Vengaya oorukai | Tea kadai kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 153

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 10 หลายเดือนก่อน +13

    உங்கள் தொழிலும் தொண்டும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙂🙂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 10 หลายเดือนก่อน +9

    அருமை. கல்யாண மாங்காய் ,எலுமிச்சை ஊறுகாயும் சொல்லிக் கொடுக்கவும். நன்றி. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @Valarmathi-nz9pj
    @Valarmathi-nz9pj 10 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம். உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன். மிகவும் பயன் உள்ளதா இருக்கு.நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 หลายเดือนก่อน +3

    Niraya per unga video fans dhan perumal. Menmelum valarha. Namna oor karanganu perumaya iruku spr sema sema sema receipe. Nalla receipe kuska ketrudhen without chilli powder variety receipes podunga. Tku brothers.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      Ok mam. Ungaloda nambikaiku thank you. Kushka viravil podurom

  • @ma2ma102
    @ma2ma102 10 หลายเดือนก่อน +2

    அருமையாக செய்திர்கள் நன்றிகள் ஆனல் தக்காள் பழம் இன்னும் நன்றாக சிவப்பாக உள்ள பழம் போட்டு இருந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் 🎉🎉புளி தண்ணிரை நன்றாக வடி கட்டி ஊற்றவும் இந்த ஊறுகாய்க்கு வெந்தயாப்பொடி கடுகு பொடிகள் வறுந்து போட்டு இருந்தாள் நன்றாக இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      நல்ல தகவல். அடுத்த முறை பொடி சேர்க்கிறோம்.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 หลายเดือนก่อน +3

    புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி. ஊறுகாய் பிரமாதம்.keep it up.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம். புதிய ஆண்டு வாழ்த்துக்கள்🎉🎊

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 หลายเดือนก่อน +8

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🎉🎉 கல்யாண வீட்டு ஊறுகாய் மிகவும் அருமை சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் மேடம். புதிய ஆண்டு வாழ்த்துக்கள்🎉🎊

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ இனிய ஆங்கிலம் புது ஆண்டு வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரும் உங்கள் காணொளி அழகு

  • @sainithen7781
    @sainithen7781 10 หลายเดือนก่อน +1

    Mutton biriyani vedio poduga master ungal vedio parthu recepies saigiren nanraga vanthathu. master Thank u

  • @manigandan6209
    @manigandan6209 10 หลายเดือนก่อน +2

    Hotel sambar and hotel kuruma pathi video podunga bro

  • @buvanabuve8523
    @buvanabuve8523 10 หลายเดือนก่อน +1

    Nan romba naala theduna dish .thku.

  • @nmahesh8797
    @nmahesh8797 10 หลายเดือนก่อน +3

    Super Anna. Indha thidir urugaila neenga konjam vendthayam thalippoda sertha innum supera irukkum. Thanks for your recipe 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      super anna. nalla tips. next podum pothu serkirom.

  • @shasharandomworld3847
    @shasharandomworld3847 10 หลายเดือนก่อน +1

    Nalla useful video,neraiya indhamadhiri share pannunga bro

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை அருமை அருமை

  • @krishya2022
    @krishya2022 10 หลายเดือนก่อน +1

    Bro pattamilahai oorukai recipe podunga enga area marraige la vappaga semma taste ah irukum

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 9 หลายเดือนก่อน +1

    ANNA MULTI TALENT PERSON GOD BLESS YOU❤

  • @muthukannan8276
    @muthukannan8276 10 หลายเดือนก่อน +1

    இந்த ஊர்கா ரொம்ப புடிக்கும்

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 10 หลายเดือนก่อน +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 10 หลายเดือนก่อน +2

    I am alsoa huge fan of your channel and enjoy evey video's content and the simple way it is presented

  • @manigandan6209
    @manigandan6209 10 หลายเดือนก่อน +3

    Bro kindly post marriage catering food making video like sambar sadam etc

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 10 หลายเดือนก่อน +1

    Bros new year ku sweet ethirparthom😀nice pickle pakurapave sapdanum thonuthu👍👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      yes. mam. aduthu potralam. thank you

  • @A.B.C.58
    @A.B.C.58 10 หลายเดือนก่อน +1

    vanakkam. ungal anaivarukkum en puthandu 2024 nalvazhthukkal.🥰💯👌👍🙌🙌🤝🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 10 หลายเดือนก่อน +1

    Thank you. Happy New Year 🎉

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 9 หลายเดือนก่อน +1

    அண்ணா குற்றாலம் வாங்க குளிச்சிட்டு போகலாம்❤

  • @kanchanamanoharan5403
    @kanchanamanoharan5403 10 หลายเดือนก่อน +1

    Sri villi puthur siva porata kuruma recepie kattunka pls

  • @maragathammohan6141
    @maragathammohan6141 10 หลายเดือนก่อน +31

    ஹலோ வணக்கம். நான் உங்கள் வீடியோவின் பரமரசிகை. ரொஷிபியின் அளவுகள் கிழே கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி🙏

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 10 หลายเดือนก่อน +2

    Wish you and family happy, healthy and prosperous New Year 2024.🙏🙏

  • @LikeCommentschannel
    @LikeCommentschannel 10 หลายเดือนก่อน +2

    Hi akka super ellarukkum Happy irangal ❤❤❤🥰🥰🥰

  • @ramarajrms4283
    @ramarajrms4283 10 หลายเดือนก่อน +1

    We also wish you TEAKADAI KITCHEN..!!

  • @SatheeshBabu-u7p
    @SatheeshBabu-u7p 10 หลายเดือนก่อน +1

    Happy new year to all hotel style mango pickle recipe podunga bro

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 10 หลายเดือนก่อน +4

    🎉இனியஆங்ல புத்தாணடுவாழ்த்து🎉

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 9 หลายเดือนก่อน +1

    அண்ணா பால் பண் வீடியோ போடுங்க❤

  • @zahirazackria6790
    @zahirazackria6790 10 หลายเดือนก่อน +1

    acchu muruku video podunga

  • @jamessaravanan961
    @jamessaravanan961 10 หลายเดือนก่อน +1

    Super 👌...achu muruku shop style la podunga anna

  • @padmashyju5493
    @padmashyju5493 10 หลายเดือนก่อน +1

    அருமை 😊

  • @AkshayKumar-ps6ht
    @AkshayKumar-ps6ht 8 หลายเดือนก่อน +1

    ஊறுகாய் நாக்கு ஊற வைக்கிறது! பூச்சி கத்துற sound, backgroundல கேக்குறது நல்லா nativity-க்கு suit ஆகுது!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 หลายเดือนก่อน +1

      😃😄 நன்றி சகோ

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 10 หลายเดือนก่อน +2

    அருமையான ஊறுகாய்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      நன்றிகள் மேடம்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 หลายเดือนก่อน +4

    Super recipe ❤❤
    Happy new year ❤❤

  • @maggi1985
    @maggi1985 10 หลายเดือนก่อน +2

    Wish you happy new year Brother... Stay blessed forever🎉

  • @PrakasamSamsung
    @PrakasamSamsung 10 หลายเดือนก่อน +1

    ஹலோ வணக்கம்.
    இந்த வீடியோவை பார்த்துக்கொண்டு இருக்கும்போது இரண்டு விதமான குரல் கேட்டேன்.
    நான் சொல்ல வருவது இரண்டு குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று புகைப்படத்துடன் தெரியப்படுத்தவும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ளவர் மாஸ்டர் காளிமுத்து அண்ணா. அவரின் குரல் வீடியோவில் பேசுகிறார். வீடியோ ஆரம்பத்தில் உள்ள குரல் மற்றும் இடை இடையே வருவது மாஸ்டரின் தம்பி பெருமாள்.

  • @revathis1342
    @revathis1342 10 หลายเดือนก่อน +2

    Happy New year wishes to you 💐💐👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      Yes. Thanks. Happy new year🎉🎊

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 10 หลายเดือนก่อน +1

    ❤சூப்பர் அண்ணா

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 10 หลายเดือนก่อน +1

    Waw super!

  • @brindhakumar1503
    @brindhakumar1503 10 หลายเดือนก่อน +2

    WISH YOU HAPPY NEW YEAR TO MR.PERUMAL ND, YOUR FAMILY ❤ VAAZGA VALAMUDAN 🙌
    MANGO PICKLE RECIPE PODUNGA.

  • @duraichamy2765
    @duraichamy2765 10 หลายเดือนก่อน +1

    happy newyear wish to you

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 10 หลายเดือนก่อน +1

    Sunflower ku badhil til oil use panalama? Without onion garlic seyalama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      use pannalam. onion garlic serkalana taste change akum

  • @studio-rp6zl
    @studio-rp6zl 8 หลายเดือนก่อน +1

    Ethanai naal ketu pogamal irukum anna

  • @Priyadharshini-qs6dt
    @Priyadharshini-qs6dt 10 หลายเดือนก่อน +1

    Evolo naal nalla irukum bro

  • @Ramani-s7z
    @Ramani-s7z 10 หลายเดือนก่อน +2

    Happy New year anna . marrage lemon pickle recipe podunga Anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      Happy new year. seekram potruvom

    • @ezraanu1685
      @ezraanu1685 10 หลายเดือนก่อน +1

      Aww 3:07

  • @Mkhader786
    @Mkhader786 8 หลายเดือนก่อน +1

    Marriage Veetu Mango Pickle 👍🙏

  • @shareefajennath829
    @shareefajennath829 8 หลายเดือนก่อน +1

    Nalla yennai use pannalaama thambi

  • @VijiViji-kc2zd
    @VijiViji-kc2zd 8 หลายเดือนก่อน +1

    Manjal powder vendama anna

  • @Nelaraja8440
    @Nelaraja8440 10 หลายเดือนก่อน +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தக்காளி சட்னி

  • @brindha9517
    @brindha9517 10 หลายเดือนก่อน +2

    Happy new year 2024 anna 🎉🎉🎉

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 10 หลายเดือนก่อน +1

    Hello sir wish you happy new year

  • @sakthisaro9732
    @sakthisaro9732 10 หลายเดือนก่อน +1

    Happy new year

  • @sekark1194
    @sekark1194 10 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @arunadevi2049
    @arunadevi2049 10 หลายเดือนก่อน +2

    Chinna vengayam use panna koodatha

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน

      podalam. but athikama podum pothu selavu athikama akum

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 หลายเดือนก่อน +1

    டீக்கடை கிச்சன் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      புதிய ஆண்டு வாழ்த்துக்கள்

  • @ramanujamsrirangam2100
    @ramanujamsrirangam2100 10 หลายเดือนก่อน +2

    👌👏

  • @mageswariayyanar9594
    @mageswariayyanar9594 10 หลายเดือนก่อน +1

    Thalikkum pothu cirithu venthayam pottal vede manakkum

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 หลายเดือนก่อน +1

    Bro, Happy New Year 🕛🕛🕛

  • @chandrikav1910
    @chandrikav1910 10 หลายเดือนก่อน +2

    Wish you happy new year to you and your family anna 🍬🍬🍬

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 10 หลายเดือนก่อน +2

    Happy New year Anna 🎉
    Oorukai super

  • @Jp-xs9js
    @Jp-xs9js 9 หลายเดือนก่อน +1

    🤤🤤

  • @Laddugudi
    @Laddugudi 9 หลายเดือนก่อน

    Super

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 10 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 10 หลายเดือนก่อน +1

    எத்தனை பேருக்கு வைக்க முடியும் இந்த அளவு செய்தால் ???

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 หลายเดือนก่อน +1

      பந்தியில் வைக்கும் வாளிக்கு 1 வாளி வரும்.
      100 பேருக்கு சரியாக இருக்கும்

  • @meenakalyan8397
    @meenakalyan8397 8 หลายเดือนก่อน +1

    50gm la ivlo puli water kidaikkaathu

  • @veetusamayal5838
    @veetusamayal5838 10 หลายเดือนก่อน +1

    😊😊😊

  • @Kesafamily
    @Kesafamily 10 หลายเดือนก่อน +1

    Hi❤ happy new year 🎉2024

  • @AshwathAsokanitsmeashu
    @AshwathAsokanitsmeashu 10 หลายเดือนก่อน +1

    Gambeera kural

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 9 หลายเดือนก่อน +1

    LOOK LIKE T V PROGRAMME

  • @raziawahab3048
    @raziawahab3048 10 หลายเดือนก่อน +1

    வாயில் எச்சில் ஊறுது😂

  • @Nelaraja8440
    @Nelaraja8440 10 หลายเดือนก่อน +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தக்காளி சட்னி

  • @sujathasujatha443
    @sujathasujatha443 9 หลายเดือนก่อน +1

    Super ❤