என்ன தரும் உங்கள் 11ம் இடம் | Ena Tharum ungal 11m idam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @santhafireservice5495
    @santhafireservice5495 9 วันที่ผ่านมา +1

    ஐயா ,5&9 அதிபதிகள் ,இருவரும் சேர்ந்து தனக்கு பகை வீட்டீல் அல்லது மறைவு ஸ்தானம் 6,8,12 இடத்தில் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதை பற்றி கணொளி போடுங்கள் ஐயா.இன்னும் இதற்கான கணொளி வரவில்லை.
    காத்திருக்கிறோம். ஐயா.❤நன்றி ஐயா.குரு வாழ்க குருவே துணை.

  • @karthickkarthick3660
    @karthickkarthick3660 ปีที่แล้ว +3

    பகை கிரகங்கள்
    பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா.நீங்கள் கூறும்
    நகைச்சுவை ரசிக்கும் படியாக
    உள்ளது.

  • @sakthivelarumugam3162
    @sakthivelarumugam3162 ปีที่แล้ว +3

    புதன் சுக்ரன் சனி இணைவு பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd ปีที่แล้ว +8

    Every second in this video got excellent information sir ur the best Astrologly guru🙏🙏🙏🙏🙏🙏🙏🙏u should get gold medal for astrology 🥇🥇🥇🥇🥇🥇

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +2

    Tq guruji 🙏I was waiting for this video 👍😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 11 วันที่ผ่านมา

    11am athibathi chandran 12il varkothamam petral thisai nalla irukuma sir

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் சார் நன்றி

  • @rahumanrahuman6494
    @rahumanrahuman6494 11 หลายเดือนก่อน +2

    ரிஷப லக்னம் 11ம் இடம் ராகு இருப்பதால் நல்ல பலன் கிடைக்குமா குருஜி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே நன்றி குருவே அற்புதம் குருவே. 😊🙏👌✅💯👏💐🙏

  • @soundharyasubbian4326
    @soundharyasubbian4326 ปีที่แล้ว

    Magara lagnam sani sani suriyan pudan in 11th house

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 ปีที่แล้ว +2

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏💐

  • @Radhagvs
    @Radhagvs ปีที่แล้ว +1

    11th lord in 2nd house enna palan sir

  • @Vidhya221
    @Vidhya221 ปีที่แล้ว +1

    Sir please please atisum jadhagam பற்றி வீடியோ போடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janufam
    @janufam ปีที่แล้ว +4

    நல்ல பதிவு, நன்றி🙏
    8ம் அதிபதி லக்னத்தில் இரண்டாம் பகுதி எப்போ போடுவீங்க குருஜி?

  • @gdsrh9339
    @gdsrh9339 ปีที่แล้ว +1

    Thulaam lacnam, meena rasi, puratathi naxthram, lacnathil suryan puthan sukran, 2 Sani,5il guru,sevai ena palm sir.thulaam lecnam nichaam thana sir ena palan sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

    அன்பு வணக்கங்கள் அண்ணா 💐.. நன்றி நன்றி

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @sbalashankar7205
    @sbalashankar7205 ปีที่แล้ว +3

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @subash827
    @subash827 ปีที่แล้ว +1

    11il Magaram til kethu erunthal. Enna palan sir. Meena lagnam. 11aam athipathi shani 2il mesham guru oda erukaru.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை பதினொன்றாம் அதிபதி மூன்றில் இருக்கிறார் புகழ் கிடைக்கிறது

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    Your note for cricket very interesting

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 3 หลายเดือนก่อน

    It's true sr ❤

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 5 หลายเดือนก่อน

    சார் இரண்டு ஐந்து பத்தாம் இடம் பரிவர்த்தனை பற்றி ஒரு பதிவிடுங்கள் சார்

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சர ராசிக்கு 11ஆவது இடம் பாதகஸ்தானம் அதில் அமரும் கிரகம் எப்படிப்பட்ட பலன் தரும் சார் ப்ளீஸ் சார்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @bharatv58
    @bharatv58 ปีที่แล้ว +1

    You have very good knowledge sir in astro❤❤

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good morning Sir. Superb video Sir.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நன்றி.

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா.கடகலக்னம்.
    பதினொன்றாம் இடத்தில்
    கேது. நன்மை உண்டாகுமா.

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    Vanakkam guruji Meena laknam 3rd houseil sani vakram (Rohini) ippoluthu sani thisai natakkirathu eppati irukkum guruji 🙏🙏🙏

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி சனி பகவான் 10. பார்வை பற்றி விளக்கம் சொன்னீர்கள் அதேபோல்.3 7 பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemamalini2660
    @hemamalini2660 ปีที่แล้ว +2

    Simma lagnam, 11th place sani chandran conjunction in mirugaseerisham Natchathiram, 11th Adipadhi in lagnam, how is life

    • @sureshs7781
      @sureshs7781 ปีที่แล้ว

      குரு எந்த இடத்தில் இருக்கிறார்

    • @hemamalini2660
      @hemamalini2660 ปีที่แล้ว

      Guru in kadagam, now guru dasa

    • @hemamalini2660
      @hemamalini2660 ปีที่แล้ว

      Guru in 12th place with lagnadhipathi suriyan and sevvai asthamanam

    • @sureshs7781
      @sureshs7781 ปีที่แล้ว

      @@hemamalini2660 சிம்ம லக்கினம் 2,11 அதிபதி புதன் லக்கினம் இருப்பதால் நன்மை தான் செய்வார்.....
      12 குரு, செவ்வாய், சூரியன் இருப்பது சில கஷ்டங்களை தரும்..
      இருந்தாலும் திருச்செந்தூர் முருக வழிபாடு, துர்க்கை, தெட்சினாமூர்த்தி வழிபாட்டு செய்யுங்கள்.. நன்மை நடக்கும்.. இந்த குரு திசையில் 🙏🙏🙏🙏

    • @hemamalini2660
      @hemamalini2660 ปีที่แล้ว

      @@sureshs7781 nandri 🙏

  • @sureshs7781
    @sureshs7781 ปีที่แล้ว

    குருஜி பஞ்சமபுருஷ யோகம் பற்றிய பதிவு போடுங்கள்

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீ 🙏

  • @pennagamattum_24
    @pennagamattum_24 ปีที่แล้ว

    Aiyya..tayavu seithu enaku bathil koorungal.. naan kumba lakkanam.. mesha rassi...ennudaiya laaba athibathi guru.. anaal . Guru lakkanathil vakram..

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 9 หลายเดือนก่อน

    Nandri guruvae 🙏🙏🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @vigneshd2236
    @vigneshd2236 ปีที่แล้ว +1

    Exactly its my horoscope...😍😇💯

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    Very nice Sir
    Today your speech intrest Sir 🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 ปีที่แล้ว

    Arunmai sir. Vazhga Valamudan

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +2

    மிக அருமை அய்யா

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว +1

    Good morning guru ji

  • @sreenivasan2121
    @sreenivasan2121 ปีที่แล้ว +58

    எப்படிப்பா ஜோதிடம் படிச்சீங்க எத்தனை பிரிவுகள் எத்தனை குழப்பம் முடியல..

    • @DhanaLakshmi-nm4rh
      @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +6

      Kadavulin,anugraham.

    • @DhanaLakshmi-nm4rh
      @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

      👍✨

    • @sivapavithramuthukumar8779
      @sivapavithramuthukumar8779 ปีที่แล้ว

      Hii friends

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 ปีที่แล้ว +6

      ஆஸ்ட்ரோ ஜீராம்ஜுக்கு ஞாபகசக்தி அதிகம் ஒரு வேளை கடவுள் அவருக்கு நான்கு மூளைகளை மண்டைக்குள் வைத்து படைத்துவிட்டாரோ இல்லை என்றால் இப்படி எல்லாம் ஜாதகம் சொல்லவே முடியாது

  • @தமிழன்-ஞ5ச
    @தமிழன்-ஞ5ச ปีที่แล้ว +1

    ஐயா நான் கும்ப லக்னம் 11இடம்லாப ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார் . எனக்கு நீங்கள் சொல்வது பொருந்துமா

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 ปีที่แล้ว +1

    Thank you Sir 🙏🏼
    11th adhipathi in 11th house but I have 5 planets in 11th house.

    • @KarthiKeyan-pp6kx
      @KarthiKeyan-pp6kx ปีที่แล้ว

      Super. How is your life??

    • @divyamadhubala7102
      @divyamadhubala7102 ปีที่แล้ว

      @@KarthiKeyan-pp6kx Sorry. Not good. I can't even hold a job because of social anxiety 😩
      I still have faith.

  • @ஜெய்ஹிந்த்-ம2ங
    @ஜெய்ஹிந்த்-ம2ங ปีที่แล้ว

    மேஷலக்னம் செவ்வாய் 6 ல் 8ல் சனி தற்போது சனி திசையில் சனிபுக்தி பலன்எப்படிஎடுத்துகொள்ள வேண்டும் ஐயா

  • @vijaivj6814
    @vijaivj6814 ปีที่แล้ว

    Hello sir, if u have time tell us about
    For magara lagnam guru vagram in 11th house.

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    Kanni lagnam, simma rasi 11il guru utcham epadi irukum sir

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏 excellent

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @srinivasansrini376
    @srinivasansrini376 ปีที่แล้ว

    Meena lagnam 5th place vakraguru kethu ena palan guruji

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 ปีที่แล้ว

    Rishabh lagnam 11 il guru vagram sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    வணக்கம் சார்🙏

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 ปีที่แล้ว +2

    ஐயா லாபாதிபதி 12 ஆம்மிட தொடர்பு பல மொழி புலமை மிகச் சரியான வார்த்தைகள் ஐயா

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 2 หลายเดือนก่อน

    Mesha lagnam sani neecham in lagna and suryan in 11th house. Suryan has power or not sir how much percentage power

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 ปีที่แล้ว

    Vanakam guruji. Guru and sani vakram in my birth chart so guru and sani will do good only when they get vakram in kocharam. Please reply

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +2

    Sir, we are blessed👌👌🙏🙏

  • @palakrishnanp8674
    @palakrishnanp8674 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @Duraimurugan-cn6xh
    @Duraimurugan-cn6xh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிதுன லக்கினம் லக்கினத்தில் சூரியன் செவ்வாய் இரண்டில் சுக்கிரன் மூன்றில் கேது ஐந்தில் குரு சந்திரன் பதினோராம் இடத்தில் சனி பகவான் பனிரெண்டில் புதன் எனக்கு சுக்கிர திசை ஒரு சில கோடிகள் இழப்பு என்ன காரணம் அய்யா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @reddiamond1523
    @reddiamond1523 ปีที่แล้ว +3

    நல்ல காணொளி குருஜி. சார், விருச்சிக லக்கினத்திற்கு 11ஆம் அதிபதி 8இல் பெறுவதனால் யோகம் நிறைய இருக்குமா அல்லது கலப்பு பலானா?

  • @shreem1111
    @shreem1111 ปีที่แล้ว

    Vanakkam sir.. Thulam lagnam sukran um guru um vargothamam sir.. Suryan um vargothamam petru lagnathil erukar sir..thirumana vazhkai Eppadi erukam sir...

  • @kalaiselvisaravanan-oo2sr
    @kalaiselvisaravanan-oo2sr ปีที่แล้ว +1

    Superb sir....🙏🏻

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kandeepan55555
    @kandeepan55555 ปีที่แล้ว +1

    Ayya, dhanusu lagnam mithuna rasi. 11am athipathium 6am athipathium sukran. Sukran 4 il meenathil ucham. Suryan, bhuthan, ketu in 6th place. Ethiri sthanam eppadi irukkum ayya.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @lakshmiravi8966
    @lakshmiravi8966 ปีที่แล้ว

    11 am edathil 7 adipathi irukkar sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Nice explain sir 🎉

  • @menakad836
    @menakad836 ปีที่แล้ว +1

    Sir, How about for Midhuna Lagnam. 11th lord sevvai in 5th house? Does that rule apply since he is also the 6th lord.

  • @aanandaraajvm3000
    @aanandaraajvm3000 ปีที่แล้ว +1

    லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்திலே உள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட திறமைகள் உள்ளது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @arunprasath5861
      @arunprasath5861 ปีที่แล้ว

      ❤❤❤❤❤1qq❤q❤q❤qqq❤❤qqq❤❤qqqq❤q1q❤❤❤q1q❤1qq

    • @arunprasath5861
      @arunprasath5861 ปีที่แล้ว

      ❤❤

  • @angulakshmiravichandran-6041
    @angulakshmiravichandran-6041 ปีที่แล้ว +1

    Super sir 🎉

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 ปีที่แล้ว

    Vanakam guruji. Midhunam lagnam 11th house chevvai in 11th house but ashtangam. How will be guru dasa chevvai buthi guru in 6th house. Will chevvai do good or bad

  • @sarathm3658
    @sarathm3658 ปีที่แล้ว

    makara lagnam, guru(R) in 11 th house, mars in lagnam. what could be the result sir?

  • @sriregha7336
    @sriregha7336 ปีที่แล้ว

    Sir, 11m adipathi sevvai 3il irukum podhu sagothran uravu eppadi irukum

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 ปีที่แล้ว

    11il sani sevvai serkai irunthal sir?

  • @rajasekar404
    @rajasekar404 ปีที่แล้ว

    Arumai

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz ปีที่แล้ว

    Nandri aiya, ana rishaba rasi rishaba lagnam ku guru bahawan nalladhu seiya maatar illa ya, appo eppadi 11m idam engaluku nalladhu nadakum 🤔

  • @udhay_s
    @udhay_s หลายเดือนก่อน

    சார் எனக்கு பதினோராம் இடத்தில் சூரியன் குரு ராகு புதன் சனி சுக்கிரன் சிம்ம வீட்டில் சேர்ந்து இருந்தால் என்ன பலன்

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 ปีที่แล้ว

    வணக்கம்குருஜி

  • @supriyaprabhu4696
    @supriyaprabhu4696 ปีที่แล้ว

    11th house suriyan iruku sir.

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 ปีที่แล้ว

    Vanakam guruji mithuna lagnam 11 house lord sevvai in 3 house simmam and guru in kumbam is this good guruji

  • @sree2964
    @sree2964 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் பூ ஷாம் சிம்ம லக்னம் 11ஆம் இடம் சுக்கிரன் சனி சுக்கிரன் தசை சுக்கிரன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை மற்றும் தொழில் எப்படி இருக்கும் ஐயா🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @Nithiya-d4u
    @Nithiya-d4u ปีที่แล้ว

    11ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் கிடைக்கும்

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 11 วันที่ผ่านมา

    11il ucha guru 2 thirumanama sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி பதினோராம் அதிபதி 2 ஆம் இடத்தில் உள்ளது எனக்கு 3 மொழிகள் தெரியும் ஐயா

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    En rasi simmam
    Laknam.tholam
    Sun 6l ullar nallatha guruji?

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    Great sir 🙏

  • @susilasuresh
    @susilasuresh ปีที่แล้ว

    Excellent

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஒருவருடைய லாபம் தரும் ஐயா