ராகு கேது தோஷமும் திருமணமும் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @devakidevaki1720
    @devakidevaki1720 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @prathosh2009
    @prathosh2009 3 ปีที่แล้ว +3

    Very good one doubt I have chinnaraj sir this is Prathosh from chennai. In my horoscope Rahu in 6th house mesham I am vrischika lagnam.
    So rahu depositor sevvai in 11th house in kanni but parivartana with buddhan in vrischikam so sevvai strong can we say and hence Rahu also strong by this concept? Please clarify.

  • @vigneshtube1936
    @vigneshtube1936 8 หลายเดือนก่อน +1

    Apdi laam illa sir same ah match panni irukurathu nallathu

  • @indiranis420
    @indiranis420 หลายเดือนก่อน

    என் மகனுக்கு ரா/கேது தோஜம் உள்ளது
    ராகு தசா சூரியன் புத்தி நடப்பில் உள்ளது
    43 வருடம் கழித்து கேது தசா வருகின்ற சுத்த ஜாதக பெண்ணை திருமணம் செய்யலாமா?
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
    திருமணம் மகனுக்கு லேட் ஆகிகொண்டே போகிறது 36 வருடம் முடிய போகிறது ப்ளீஸ் பதில் கூறுங்கள் ஐயா🙏🙏
    அம்மா (Rtd tr salem)

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +2

    ஜாதகத்தை லேத்தில் கொடுத்துச் செய்யவா முடியும்?good question sir

  • @niranjanrangarajan674
    @niranjanrangarajan674 3 ปีที่แล้ว +2

    Thanks if you are reading my comments. big fan sir My name Niranjan .. 10.14 AM 2.12.1998. Hyderabad. please speak about my career , buying house and Rahu dasa .please suggest if any parigaram.
    Also for astrology learning purpose please tell me , in my horoscope Budhan(retrograde) in viruchugam and Chevvai in kanni and this parivartanai. So how should we consider the power of budhan as it's atchi, utcham in kanni with retrograde is medium palan or low palan.
    Please explain sir.

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 ปีที่แล้ว +2

    கேது சுயசாரத்தில் நின்று தசை நடத்தினால் என்ன பலன் தரும்
    வீடியோ போடுங்கள் ஐயா

  • @vigneshvicky1850
    @vigneshvicky1850 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    ஊர் உடுமலைப்பேட்டை
    ஐயா நான் பல நாட்களாக உங்களது வீடியோவை பார்த்து வருகிறேன்.
    இந்த வீடியோவில் நீங்கள் கூறியதுபோல் எனது ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு கேது சாரத்திலும் 11-ஆம் இடத்தில் கேது சாரத்திலும் இருக்கின்றன. இன்னும் ஒரு வருடங்களில் அடுத்து வரிசையாக ஏதாவது விஷயம் இருக்கிறது.சொந்தத் தொழில் செய்து வருகிறேன். தொழில் நான் விரும்பியது போல் இல்லை. இன்னும் திருமணம் ஆகவில்லை தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா மிக்க நன்றி திருமணம் எப்போது? தொழில் எப்படி இருக்கும்? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @vigneshvicky1850
      @vigneshvicky1850 3 ปีที่แล้ว

      30 5 1992 காலை 11 30 மணி பிறந்த ஊர் உடுமலை

    • @sureshkumar-ys7ze
      @sureshkumar-ys7ze 3 ปีที่แล้ว +1

      Me to udt

  • @chelliahthinagaran492
    @chelliahthinagaran492 3 ปีที่แล้ว +4

    வணக்கம். நீங்கள் கூறியது போல் என் மகன் ஜாதகத்தில் ராகு கேது சாரத்திலும், கேது ராகு சாரத்திலும் இருக்கின்றன. ராகு திசை நடக்கிறது. திருமணம் தள்ளிப்போகிறது. அவன் பிறந்த தேதி 16-3-1986 நேரம் 11-44 AM. இடம் சென்னை. தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றியுடன் தினகரன்.

    • @sivaanantham5073
      @sivaanantham5073 3 ปีที่แล้ว

      புனர்புதோஷம் உள்ளது

    • @MrsClaraThiviyaRaj
      @MrsClaraThiviyaRaj 3 ปีที่แล้ว

      @@sivaanantham5073 புனர்பு தோஷம் என்பது சனி வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சந்திரன் வீட்டில் சனி இருப்பது அல்லது சனி உடன் சந்திரன் இணைந்து ஒரே கட்டத்தில் இருப்பது போன்ற அமைப்பு ஆகும்

    • @anjanadevi2955
      @anjanadevi2955 6 หลายเดือนก่อน

      S 7:56​@@sivaanantham5073
      Sir en son 8.8.88. 1.40pm Chennai. Marriage eppo nadakum solla mudiyuma sir pls

    • @anjanadevi2955
      @anjanadevi2955 6 หลายเดือนก่อน

      ​@@MrsClaraThiviyaRaj Mam my son 21.9 91. Morning 10.25. Chennai. Marriage eppo agum. Pls sollunga mam

  • @sasidhanam-t3q
    @sasidhanam-t3q ปีที่แล้ว

    அய்யா வணக்கம். கேட்டை நட்சத்திரம் பெண்ணுக்கு இருந்தால் திருமணத்திற்கு பெண் கேட்டு போக கிராமங்களில் மக்கள் மத்தியில் பயம் இருக்கிறது. இதற்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவிடுங்கள் அய்யா.

  • @sapasapa2052
    @sapasapa2052 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா தேவி உடுமலை..5.3.1986...8.13. இரவு. எனக்கு ராகு 8ல் அசுவினி நட்சத்திரத்தில் கேது ஸ்வாதி 2ஆம் இடத்தில் எனக்கு ராகு தசை நடக்கிறது மாங்கல்ய பலம் எப்படி அண்ணா 🙄🙄😭எனது கணவர் சுத்தஜாதகம்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது போல்என்மகன் ஜாதகத்தில்ராகு கேது சமயத்திலும் கேது ராகு சமயத்திலும் இருக்கிறது

  • @scienceworld5817
    @scienceworld5817 3 ปีที่แล้ว

    2nd place ragu sevai sukkiran what happen sir it's good for marriage life

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா, இனித்தான் மேலதிக விபரம்வருமா, இரண்டாமிட ராகுபற்ரி அறியகாத்திருக்கிறேன் எப்போவீடியோ வரும், நன்றி, நன்றி

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 หลายเดือนก่อน

    கலகலபானபுரிதல்சார்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 ปีที่แล้ว +4

    சார் வணக்கம் ராகு2இல் நீசன்செவ்வாய் வீட்டில் சார் என்ன ஒரு நல்லது என்றால் ராகு தசை முடிந்து ஒரே மாதத்தில் திருமணம் குரு வக்கிரம் கிடையாது ஐந்தில் தனித்து தான் இருக்கு சுய சாரம் தான் இரண்டு ஆண் வாரிசு குடும்பம் நல்லா இருக்கு சார் 17 ஆண்டு முடிந்தது சனித்தசை நடக்குது இது வரை ஓன்றும் இல்லை இனிமேல் எப்படி என்று தெரியிலா MT ஏழுமலை 9/6/1974:4:25:pm திருவள்ளூர் நன்றி

    • @thilagamr2939
      @thilagamr2939 3 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @indrajitkshatriya1038
      @indrajitkshatriya1038 2 ปีที่แล้ว +1

      Hi Sir, If you don't mind, unga wife birth time and date share panna mudiyuma

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 ปีที่แล้ว

      @@indrajitkshatriya1038 ராஜேஸ்வரி 29:12:1983:9:45pm திருத்தணி என் முதல் மகன் பவித்ரன் 17:5:2006:9:11am திருத்தணி இரண்டாம் மகன் சந்தோஷ் 11:4:2008:8:00pm திருவள்ளூர் வாழ்கை ஒரு சிரமும் இல்லை எதுவும் அதிகம் இல்லை ஒரு வீடு ஒரு மனைவி இரு மகன் ஒரு அக்கா ஒரு தங்கை ஒரு அண்ணன் போதும் என் வாழ்வு நிறைவு தான்

    • @indrajitkshatriya1038
      @indrajitkshatriya1038 ปีที่แล้ว

      @@crazy_single_boys6811 thank u for sharing. Inimelum ninga nalla dha irupinga.

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 ปีที่แล้ว

      @@indrajitkshatriya1038 எப்படி சொல்றீங்க சார் சனி தசை என்பதால இல்லை பசங்க ஜாதகம் நல்லா இருக்க சந்தோஷ் ஜாதகம் நீச பங்க ராஜாயோகமா விபரீதா ராஜாயோகமா சார்

  • @abisheks1853
    @abisheks1853 3 ปีที่แล้ว +2

    நான் கிரிக்கெட் வீரர் ஆவேனா 🙏🙏 பதில் தாருங்கள் ஐயா.
    D o.b=13-7-2004
    Time=9:39 am
    Latitude:10:00N
    Longitude:76:10E

  • @vasumathikrishnan8743
    @vasumathikrishnan8743 ปีที่แล้ว

    🙏🙏🙏VANAKKAM SIR 🍬 NAAN MAZHA LAGANAM HUSBING MAZAHA RAASI EENUGUU LAGANA RAGUU ASWINEE SARAM 7 ILLI KAATGUU AVARUGUU RASILLI KAATHUU 7LIILL Raguu 35 years marriage life Ropavaa 😱vasumathi 2 / 11 / 1967 Thurs day evening 5 30 நான் astrology video paepan ungaa mega Fan Last live nalla irugumaa paringaa Tq 🙏🙏🙏🍬🍬

  • @chakravarthyarthy5471
    @chakravarthyarthy5471 3 ปีที่แล้ว

    என.மகள் 8/8/2004 காலை 9.32 திருச்சியில் பிறந்தாள் ராகு கேது சாரம் கேது ராகு சாரம்
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @thangarajukandasamy8557
    @thangarajukandasamy8557 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.!! நீங்க குறிப்பிட்ட ராகு ,கேது சாரத்தில் நின்று சமீபத்தில்தான் தசை முடித்தார். 23-6-67 காலை 6.05 . கோவை. மிதுன லக்கினம் 11 ல் ராகு கேதுவின் சாரத்தில் நின்று தசை நடத்தினார். வீட்டதிபதி செவ்வாய் 4 ல் சித்திரை நட்சத்திரத்தில். ஒட்டுமொத்த தசையை பார்த்தால் ஓரளவு மிதமான முன்னேற்றந்தான். ஆனா நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் கடுமையான முயற்சிக்கு பிறகும் சரி பண்ண முடியவில்லை.!

  • @arunprathap8685
    @arunprathap8685 3 ปีที่แล้ว

    3/10/1986
    9:25 AM
    All example this one sir...

  • @amiyaabi8373
    @amiyaabi8373 3 ปีที่แล้ว

    8 ல் நீசம் பெற்ற செவ்வாயுடன் கேது உச்சம் பெற்ற சந்திரன் வீட்டில் இருந்தால் என்ன பலன்.

  • @jayaramanduraisamy3717
    @jayaramanduraisamy3717 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம், என் பெயர் ஜெயராமன். DOB: 29/02/1992 12.45 AM, சிதம்பரம். நீங்கள் கூறியது போல் என் ஜாதகத்தில் ராகு பகவான் கேது வின் காலிலும், கேது பகவான் ராகு வின் காலிலும் அமர்துள்ளனர். தயவு கூர்ந்து என் ஜாதகத்தை எடுத்துக்காட்டாக பயன்படுத்தி விளக்கிக் கூறவும், நன்றி🙏

  • @lathasri6565
    @lathasri6565 3 ปีที่แล้ว +1

    🙏அண்ணா வணக்கம், என் மகள் 22/01/1996 இரவு 7.14pm சிவகாசி, அவிட்டம் or சதயம் என்ற குழப்பம், திருமணம் எப்போது அமையும். (மகன் 05/05/1999 அதிகாலை 3.40am சிவகாசி, அரசு வேலை or MS வெளிநாடு படிப்பு அமையுமா, உதாரண ஜாதகமாக எடுத்துக் கொ ண்டு பலன் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 ปีที่แล้ว +2

    2ல் ராகு 8ல்கேது செவ்வாய்

    • @kingggg3492
      @kingggg3492 3 ปีที่แล้ว +1

      நீங்க பொண்ணா நான் பயன்

    • @kingggg3492
      @kingggg3492 3 ปีที่แล้ว

      எனக்கு பொண்ணு வேணும் கல்யாணம் பண்ண

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagamr2939
    @thilagamr2939 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @pkprakash7988
    @pkprakash7988 3 ปีที่แล้ว

    Sir in my horoscope raaku in kethu natchathiram and kethu in raaaku natchathiram , what is the effect?
    Dob 26.03.1992 12.27 PM chinnasalem

  • @mkzola5219
    @mkzola5219 3 ปีที่แล้ว

    🙏❤️🙏

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 3 ปีที่แล้ว +1

    எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி

    • @selviv6472
      @selviv6472 3 ปีที่แล้ว

      1st place raghu 7th place chandrran kethu chandran kethu 7th place combination solung sir

  • @amariajosephraj
    @amariajosephraj ปีที่แล้ว

    S N H

  • @marappags2002
    @marappags2002 3 ปีที่แล้ว

    Sir romba mosama. cholliringu .