யோகஜாதகம் எப்படி இருக்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 160

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari3658 2 ปีที่แล้ว +4

    உங்களைப் போல் இவ்வளவு தெளிவாகக் கூற யாராலும் முடியாது தம்பி.எனக்கு ஜோஸ்யம் பற்றிய அறிவு எதுவும் கிடையாது. மிகவும் பாஸிடிவ் எடுத்துகாட்டு விளக்கங்கள்,மனதில் உள்ள பல குழப்பம் ,பயங்களைப் போக்கி நிம்மதி தருகிறது. மிக்க நன்றி

  • @sundaram4807
    @sundaram4807 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் ஐயா நான் என்ன நினக்கிறேனோ அதெல்லாம் நீங்க சொல்றது தாங்கள் மீது உள்ள நம்பிக்கை மேலும் மேலும் அதிகம் ஆகிவிட்டது இன்னோறு விசயம் நீங்க சொல்றது கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள மாதிரி சொல்வது அருமையாக இருக்கிறது, ஆண்டவன் அருளால் நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நீங்கள் எடுத்து காட்டு போட்ட உடனே தெரிந்து கொண்டேன் ரொம்ப எளிமை சொல்லுறீங்க சார் நன்றி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார் 🙏. நல்ல அருமையான விளக்கம் சார்.தெளிவான விளக்கம். எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும் நிறைவு என்பதே மனித வாழ்வில் இல்லை சார். மிக்க நன்றி சார் . தங்கள் விளக்கம் மிக அருமை சார் 🙏.

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 ปีที่แล้ว +3

    Thank you sir. May you be blessed with more and more abundance, prosperity, great health , immense wealth and happiness

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா இது மாதிரி யோக ஜாதகங்களுக்கு ஜோசிய வீடியோ நிறைய போடுங்கள் உபயோகமாக இருக்கும்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 ปีที่แล้ว +7

    சூப்பர் சார்,…ஹாஸ்யமான பேச்சுடன் கூடிய விளக்கங்கள் மிக மிக அருமை 👍🏻👌🏻
    மன நிறைவு உள்ள அனைவருக்கும் அனைத்து கிரகங்களும் யோகமே,…!!!
    சிறப்பான பதிவு,…Thank you sir🙏🏻

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    ஐயா குருவே பாமரன் புரியும் வகையில் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 2 ปีที่แล้ว +7

    "உனக்கு கீழே உள்ளது கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு" கண்ணதாசன் வரிகள். "மயக்கமா கலக்கமா ". மிகச் சிறப்பான விளக்கம் .

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว +4

    எப்போதுமே ௭ன்னால் சிாிக்க முடியவில்லை அய்யா மிகவும் இயற்கையான நிலையை விளக்கி ஜாதகத்தை நன்குபுாியும்படி விஷக்கம்தரும் ஒரே ஜோதிடா் தாங்கள்தான் அய்யாநன்றி வணக்கம் அய்யா

  • @VVgood821
    @VVgood821 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா, தங்களை சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும், முகவரி சொல்லுங்கள்

  • @astrologyintamil4157
    @astrologyintamil4157 2 ปีที่แล้ว +1

    Every time I see ur video my mind gets some amount of relief.hatss off to u sir.

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 2 ปีที่แล้ว +3

    காதுக்கு இனிமை கருத்துக்கு மகிமை. எங்களுக்குத் தெளிவு
    திஷ்டி சுத்திப் போடுங்கள் சார்.

  • @selvarajt9070
    @selvarajt9070 ปีที่แล้ว +1

    Fantastic predictions. Thank you sir

  • @deviv7318
    @deviv7318 2 ปีที่แล้ว +2

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பர்..🙏 ஆனால் எங்கே அண்ணா... கஷ்டம் தான்..... மிக்க நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு 🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    அருமையான ஜாதகம்.. ஜாதகம்னா இப்படிதான் இருக்கனும்.. ❤

  • @subhamv984
    @subhamv984 2 ปีที่แล้ว

    Enne solvathu. Arumai arumai. Ithallava josiyam.

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுக்கும் உங்கள் தாய்க்கும் நமஸ்காரம் நன்றி ஐயா

  • @saravanakumar7203
    @saravanakumar7203 2 ปีที่แล้ว

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว +1

    அருமை யான முறையில் அமைந்தது

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 ปีที่แล้ว

    Pale pale you are great sir nice Explanation thanks from Canada 🇨🇦

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 2 ปีที่แล้ว

    Thanks Sir for giving such a wonderful view. But what is this person lucky about in life?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 ปีที่แล้ว

    பேஷ்.. நீங்கள் கூறுகிற அந்த பாடலுக்கு விளக்கமும் கொடுத்தால் மிக நன்று சார்.

  • @rameshkanna3324
    @rameshkanna3324 ปีที่แล้ว

    Super sir, explain is good.

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 2 ปีที่แล้ว +3

    எனக்கு லக்கினாதிபதி நீச்சம் இந்த நிகழ்ச்சி பார்த்த பிறகு புத்துணர்ச்சி வந்து விட்டது நன்றி ஐயா
    Date of birth 19 04 66
    Time. 10 05 am
    Place. Madurai

  • @mevithabiku9203
    @mevithabiku9203 2 ปีที่แล้ว +1

    Sir... All 3 grahas except sani is in same saram.. That is kethu's saram..
    I think it's a yogam... Many plants in ones saram. .

  • @manigiri7728
    @manigiri7728 2 ปีที่แล้ว +1

    Guruve thunnai, thank you sir, my DOB 17/07/1986, 6.30 am Chennai
    Kadaga lagnam but my lagna shubha plantes guru 8th cheva 6th lagnathipathi 4th with ketu it's good or bad?

  • @rajav7022
    @rajav7022 2 ปีที่แล้ว +2

    லக்னாதிபதி வக்கிரம் சார். 17.2.1977.am.7.10. பிறந்த இடம் திருநெல்வேலி எப்ப வீடு அமைய மட்டும் சொல்லுங்க சார்

    • @pvastro9126
      @pvastro9126 2 ปีที่แล้ว +1

      Hello sir,
      உங்களுக்கு இப்பொழுது சனி திசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த புதன் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இதில் கண்டிப்பாக வீடு அமையும்.
      Further details contact us...
      PV 🔴 Astro

  • @matronkolathur2603
    @matronkolathur2603 ปีที่แล้ว

    Already i saw this Jathagam in different video.. sani vakaram

  • @ganeshanvanitha946
    @ganeshanvanitha946 2 ปีที่แล้ว

    Vanakkam sir video vilalam niraya jathakangal example katti pathivu podukereerkal Tq sir but nagal ketkum appointment eppadi vankuvathu endru kettalum answer illai comment il time date of birth 1.04.1997 Tlme 6.40pm birth place cumbum eppothu marriage nadakum future eppadi irukkum please explain sir endru ethanai murai kettalum ans illai Tq sir

  • @balajiranganswamy2867
    @balajiranganswamy2867 2 ปีที่แล้ว

    Kadaga lagnam guru chandran ketu in 8 th place. Sun Mars Saturn and buthan in 9th place. Is this horoscope having punar poo dosham? Please clarify

  • @maninadar661
    @maninadar661 2 ปีที่แล้ว +1

    One dup't he horoscopes , how much child, Please reply me chinnaraja sir

  • @karthi8813
    @karthi8813 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +2

    Good prediction sir 🙏

  • @varatharajanpanneer2146
    @varatharajanpanneer2146 2 ปีที่แล้ว

    ஐயா துலாம் லக்கினம் எட்டில் சூரியன் புதன் செவ்வாய். லக்கினம் அதிபதி சுக்கிரன் ஆறில் உச்சம் கூடவே சனி குரு. மேசம் ராசி. கேது கும்பம் மற்றும் ராகு சிம்மத்தில் இப்ப எப்படி பலன் கிடைக்கும்

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 2 ปีที่แล้ว

    சார் , மேஷம் குரு , செவ்வாய் பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் . pls

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்8ம் இடத்தில் இராகு சூரியன் நட்சத்திர சாரம் பெற்று திசை நடத்தும் போதும் ..நல்ல பலன் கொடுப்பாரா..மகரலக்கனம் 8ம் அதிபதியான சூரியன் மகரத்தில்

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 ปีที่แล้ว

    Veedu kodutha Graham 10 il dasama sthanathil neechama irutha enna palan please answer podunga

  • @balavenkat1327
    @balavenkat1327 2 ปีที่แล้ว

    Sir... abroad....he must gone to Singapore or Malaysia or Australia ... is that correct 🤔

  • @StarKnight-y4o
    @StarKnight-y4o 2 ปีที่แล้ว

    சார் வணக்கம்.நான் பெண் இரவில் பிறந்தேன். துலா லக்னம் , கடகத்தில் (சந்திரன்) , விருச்சிகத்தில் ( சூரியன்) , இருக்கிறது. லக்னாதிபதி சுக்கிரனும், விருச்சிகத்தில் இருக்கிறது.எனக்கு மகாபாக்கிய யோகம் இருக்கிறாதா? தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.

  • @vennilavel
    @vennilavel 2 ปีที่แล้ว +2

    6ல் நான்கு கிரகங்கள் மறைவு இதில் சனி உச்சம் நீங்கள் பேசும் வார்த்தைகள் மிகுந்த மன நிம்மதியை தருகிறது

  • @mohant.n9133
    @mohant.n9133 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @annapumps3565
    @annapumps3565 2 ปีที่แล้ว +2

    ஜாதகத்தில் என்ன யோகமிருந்தாலும் விதி இருந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். ஜாதகம் பார்க்காமல் நமக்கு உள்ள கடமைகளை சரி யாக செய்தால் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
    தெய்வத்தால் ஆகாத எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும். 16 சக்கரவர்த்தி களும் பட வேண்டிய கஷ்டம் எல்லாம் அனுபவித்து தான் புகழ் பெற்றார்கள். நாமெல்லாம் எம்மாத்திரம்?

  • @poongodia4746
    @poongodia4746 2 ปีที่แล้ว

    Super. Message very useful us

  • @sundarsingh_11
    @sundarsingh_11 2 ปีที่แล้ว +56

    வானாகி மண்ணாகி வீணாகி வெட்டியாகி..😆😆😆இந்த Dialogue லாம் எங்க இருந்து புடிக்குறீங்க ஐயா

    • @parthasarathy9812
      @parthasarathy9812 2 ปีที่แล้ว +9

      ஐந்தாம் வகுப்பு கடவுள் வாழ்த்து பாடலை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பாத்து ஐயா புடிச்சுட்டாரு 😂😂😂😂

    • @ravisankar295
      @ravisankar295 2 ปีที่แล้ว +2

      @@parthasarathy9812 😄😄😄😄😄

    • @Rajbharath10
      @Rajbharath10 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @rr1685
      @rr1685 2 ปีที่แล้ว +1

      School padikum pothu

    • @KanchiSingapore
      @KanchiSingapore ปีที่แล้ว +1

      திருவாசகம்... மாணிக்கவாசகர் .. இப்போ.. சின்னராஜ்வாசகம்..❤

  • @ganeshganeshk7987
    @ganeshganeshk7987 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 2 ปีที่แล้ว

    ஐயா இது மாதிரி ஒரு தாய் உங்களை பெற்றதற்கு கோடி கோடி நமஸ்காரம்

  • @kalaivanank4812
    @kalaivanank4812 2 ปีที่แล้ว

    Current maram katti irukalam pola ultimate sir

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    ஐயா சந்திரன் நீசம் ராகு உடன் இனணந்து 7 டிகிரியில் உள்ளது சந்திரனுகு பார்வை உள்ளதா ???? viruchigarasi dhanusu lagnam Chandran 7aam paarvai ah kethu Vai parkirathu kethu dasai epdi irukum 24.8.93 time 3.35pm arcot....pls reply pannunga iyya

  • @nirmalwinner
    @nirmalwinner 2 ปีที่แล้ว

    Ayya I was trying to get your appointment through your website. After choosing a date its not taking to payment.

  • @rameshs4976
    @rameshs4976 2 ปีที่แล้ว

    26-11-1998, இரவு 6:59 பிஎம், சென்னை அப்பல்லோ மருத்துவமனை, திருக்கணித அடிப்படையில் லக்னாதிபதி புதன் 6ல் மறைவு, உடன் சூரியன் மற்றும் சுக்கிரன். புதன் வக்கிரம்‌ வேறு. இதை எப்படி பார்க்கலாம்?

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 ปีที่แล้ว

    Sir ennakum neenga sonna example jathagam than irrukum sir but naan poosam star kadagam rasi magram lagnam ayya
    But I don't have child .can do IVF sir

  • @mariyappanr.t8270
    @mariyappanr.t8270 2 ปีที่แล้ว +1

    நன்றிகல் கோடி

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 ปีที่แล้ว

    Sir very loveble and humble gentle man🙏;;🙏🙏🙏

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 ปีที่แล้ว +10

    யோக ஜாதகம் என்று எதுவுமே சொல்ல முடியாது.எல்லாருமே கஸ்டப்பட்டுதான் ஜெயிக்கனும்.இலாபமும் நஸ்டமும் கலந்து தான் இருக்கும்

  • @valarmathisivachalam6424
    @valarmathisivachalam6424 2 ปีที่แล้ว

    Brother when will you consider my daughter jathagam 1991 may 18 11 24 am I am very very disappointed

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +1

    கன்னி லக்கினத்தில் கேது உள்ளது பலன் கூறுங்கள் ஐயா

  • @vidyasarathi15
    @vidyasarathi15 ปีที่แล้ว

    Ammadiii... 60 yrs. Semma jathagam

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thanks for your prediction & explanation sir

  • @ggravigravigravi3394
    @ggravigravigravi3394 2 ปีที่แล้ว

    Ayya
    Ennoda son 19.04.1996,5.12 pm,vellre.ragu thisai eppadi irukum?
    AmudhaRavi, Vellore

  • @RATHINAVEL-v7h
    @RATHINAVEL-v7h 2 ปีที่แล้ว

    Ayya sariya sonnenga nanum ippadi than 6 am idam, 8 am idam appdinnu solli kulambi poi nindren

  • @komalanav544
    @komalanav544 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி

  • @kalayuvaraj1777
    @kalayuvaraj1777 2 ปีที่แล้ว

    வணக்கம் சார். எனது மகள் பிறந்ததேதி 1.3.1991, நேரம் காலை 3.01மணி, சென்னை. எப்பொழுது திருமணம், பண மாற்றம் செய்யலாமா.்தயவுசெய்து பதில் கூறவும் சார.

  • @snsn7686
    @snsn7686 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @kannannagarajan2460
    @kannannagarajan2460 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். பெயர் : கண்ணன், பிறந்தநாள் : 12/09/79, நேரம் : 8.30pm., சென்னை.மேஷ லக்கினம். எனக்கு பாதகாதிபதி சனி திசையில் செய்யும் வேலை எப்படி இருக்கும். வேலையில் ஸ்திர தன்மை இல்லை. 10இக்கு உடையவரான சனி சஸ்டாஸ்டகத்தில் சிம்மத்தில் அமர்த்திருக்கிறார். தயவு கூர்ந்து தங்கள் கருத்தை பகிறவவும். நன்றி

  • @shanprasad3413
    @shanprasad3413 2 ปีที่แล้ว

    Sir,
    8il sani irundhu guru paarvai pettrru dasa nadathinaal

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 ปีที่แล้ว

    Back to original style 🙏

  • @s.dhineshsabitha1791
    @s.dhineshsabitha1791 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,எனது பெயர் தினேஷ் பிறந்த தேதி:15/05/2001, நேரம்:03:15 Am ,இடம்: விருத்தாசலம் எனது கல்வி 2 வருடம் break ஆகிவிட்டது. நான் மீண்டும் உயர் கல்வி எப்போது தொடர்வெண் மற்றும் (ராகு) தசா (சந்திர)புத்தி பாத்து சொல்லுங்க அய்யா.ஒரு மாணவன் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கல்....🙏🙏🙏

    • @Raman29685
      @Raman29685 2 ปีที่แล้ว

      March ku appuram good time will start...

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ปีที่แล้ว

    லக்ன பாபர்கள் தங்களுக்குள் கேந்திரமாக அமர்ந்து அல்லது லக்ன சுபர்கள் தங்களுக்குள் திரிகோணத்தில் அமர்ந்தால் ஜாதகனுக்கு லக்ன அஷ்டமாதி தசை நல்லது நடக்குமா ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 2 ปีที่แล้ว

    Neecha Banga raja yogam sir..

  • @muthuswamypalaniswamy8513
    @muthuswamypalaniswamy8513 2 ปีที่แล้ว

    Sir as per adiya guruji 8th and 12th places are get supathvam the person will go abroad . here the same formula is applicable

    • @doraibalamohan2571
      @doraibalamohan2571 2 ปีที่แล้ว +1

      Guruji videos are comedy episodes apdiye oodidu man 😂😂

  • @balamurugan-ww5xf
    @balamurugan-ww5xf ปีที่แล้ว

    நீச கிரகம் வக்ரம் அடைந்தால் என்ன பலன் சார்

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 ปีที่แล้ว

    Sir, en jathagathil rasiadhipathy ucham, lagnadhipathy aatchi, but still now 35 years old, not even one step is getting forward in anything, please see my different horoscope, DOB: PRAVEEN KUMAR, 8.10.1986, 6.45AM, UDUMALPET, VIRUCHIGAM RASI, THULAM LAGNAM, KETTAI STAR.

  • @sweetrameshkm
    @sweetrameshkm 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா, என் ஜாதகமும் கிட்டத்தட்ட இதே போல் தான் , ஆனால் எனக்குக்கு சூரியன் சிம்மதில் அமரந்து சிம்ம லக்கனம் ( சூரியன் ஆட்சி )இன்னும் ஒண்ணாம் பாவதியின் திசை போய்க்கொண்டு இருக்கிறது... 14-09-1979 (5.15 am ) ராமநாதபுரம்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    சனி மறைவு 7ம் பார்வையில் தன் வீட்டை பார்ப்பது (. உடல் உழைப்பு குறைவு)
    3. 12, குரு =
    பாதகாதிபதி செவ்வாய் =
    மறைவு.
    அட்மாதிபதி சூரியன் 4,ல்.லக்கண சுபர் சுக்கிரன் 5ல் ஆட்சி. 7ம் அதிபதி 9ல் ...
    இதெல்லாம் சிறப்பத்தானே. சார்

  • @senthilt8179
    @senthilt8179 2 ปีที่แล้ว

    Sir i wrote to your email id asking for appointment but I haven't got any response till now. Please check and respond.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா புளியம்பட்டி வெங்கட் 6.4.1977 time 5.55pm சத்தி அரசு பணி பதவி உயர்வு உண்டா 8ல் 4கிரகம் எப்படி ஐயா

  • @vijayp5923
    @vijayp5923 ปีที่แล้ว

    சந்தோசம்.எனக்கு jackpot

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว

    லக்னாதிபதியான குரு பகைபெற்றால்?

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 ปีที่แล้ว

    ஐயா அடுத்து வரும் சனி தசை குடும்பத்தை பாதிக்குமா? 14/04/1985.6:50am.சேலம். நீச குரு தசை பாடாய் படுத்தி விட்டது.

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 2 ปีที่แล้ว

    மோகனகிருஷ்ணா 27.03.1979 காலை 07.29 பிறந்த இடம் ஈரோடு எப்போது திருமணம் நடக்கும் கொஞ்சம் சொல்ங்கள் குருவே நன்றி

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 2 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @sundarir114
    @sundarir114 2 ปีที่แล้ว

    எட்டில் சனி லக்னாதிபதி என்ற நிலையில் நன்மையே செய்வார்.அதனோடு சேர்க்கை பெற்று உள்ள அத்தனை கிரக தசைகளும் நன்மையே செய்யும் .இது தான் முப்பது ஆண்டுகள் முன்பு நான் கற்ற பாடம்

  • @MuthuKumar-ur7hl
    @MuthuKumar-ur7hl 2 ปีที่แล้ว

    Sir please help me
    I need your consultation for me

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 thanks 🌺

  • @soundar2.o
    @soundar2.o 2 ปีที่แล้ว

    சௌந்தரராஜன் 04/08/1991 நேரம் 1:30 am பிறந்த இடம் சேலம் திருமணம் எப்போது நடக்கும்

  • @udhayagraphics3958
    @udhayagraphics3958 2 ปีที่แล้ว

    super sir... thanx

  • @subhasrigobalakrishnan9006
    @subhasrigobalakrishnan9006 2 ปีที่แล้ว

    Sir unkita jathagam pakanum epdi contact pannanum

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 ปีที่แล้ว

    Thanks Sir

  • @rajasekarnatarajan7678
    @rajasekarnatarajan7678 2 ปีที่แล้ว

    என் ஜாதகத்தை கொஞ்சம் பாருங்களேன். சுவாரஸ்யமாக இருக்கும் . 24.1.1984 time 11.24 pm

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 2 ปีที่แล้ว +1

    Super sir !!

  • @johnsuraj5774
    @johnsuraj5774 2 ปีที่แล้ว

    Greetings sir! I have higher studies plan can I pursue now or later 04-12-2000---8:56 am---chennai

  • @tamilselvi8577
    @tamilselvi8577 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @hari8822
    @hari8822 2 ปีที่แล้ว

    6th அதிபதி 11thல ஆட்சி அப்ப 6ஆம் இடம் மறைவு இல்லையா ஐயா பதில் சொல்லுங்கள்

    • @hat_awesome21
      @hat_awesome21 2 ปีที่แล้ว +1

      yes it won't give 6th house results

  • @kumaresans3806
    @kumaresans3806 2 ปีที่แล้ว

    Super sir super