5 நாட்களில் ஒரு அற்புதமான 10.5% ஒயின் !! | Homemade Red wine within 5 days..| SK VLOGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @ஜான்மோசஸ்தனராஜ்
    @ஜான்மோசஸ்தனராஜ் 3 ปีที่แล้ว +194

    நான் வீட்டில் செய்து பார்த்தேன் சகோ, 30 நாட்கள் வைத்து சாப்பிட்டேன் செம, உங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை 🙏 அருமை 👌

    • @Bala_krish369
      @Bala_krish369 8 หลายเดือนก่อน +7

      உண்மையாவா ப்ரோ

    • @ststharan
      @ststharan 7 หลายเดือนก่อน +12

      குடிச்சேன் என்று சொல்லு அதென்ன சாப்பிட்டேன்.

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 5 หลายเดือนก่อน +1

      ஏர்எடுக்கும்பிளாஸ்டிக்கும்.பவுடர்போன்ற ஈஸ்ட்எங்குகிடைக்கும்எனக்கும்ஒய்ன்செய்ய ஆசைகுடிப்பதற்க்கும்ஆசைஅடுத்தபதிவில்போடவும்

    • @haridev3932
      @haridev3932 2 หลายเดือนก่อน +1

      I watched this video and made this many times.... Each time 7 litres

    • @jebinr3231
      @jebinr3231 2 หลายเดือนก่อน

      Sethu pola naaya

  • @premdoss6507
    @premdoss6507 8 หลายเดือนก่อน +9

    கொரோனா நேரத்தில் அண்ணாச்சி திராட்சை வாழைப்பழம் சப்போட்டா மாதுளை வெல்லம் பேரிச்சை கொஞ்சம் ஈஸ்ட் சேர்த்து ஐந்து நாட்களுக்கு பிறகு 8நபர்கள் சாப்பிட்டோம் நன்றாக இருக்கும் அளவு சுமார் 18லிட்டர்

  • @israelrajkumar5100
    @israelrajkumar5100 3 ปีที่แล้ว +32

    Physics (gravity) ...maths ... (Formula)Chemicals(wine).....pindringalae sir

  • @chandrasekarp4369
    @chandrasekarp4369 3 ปีที่แล้ว +54

    நான்கு நாட்களில் நல்ல ஓயின் கிடைத்தது ஆல்ககாலிக் பவருடன் நன்றி

    • @Sathya-
      @Sathya- ปีที่แล้ว

      Skin glow acha

    • @jagadeeshm2073
      @jagadeeshm2073 8 หลายเดือนก่อน +3

      Bodha erucha...

    • @bibinc2784
      @bibinc2784 8 หลายเดือนก่อน

      @@jagadeeshm2073

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 3 ปีที่แล้ว +12

    3 liter wine ..selavu ₹400👍.. wine bath soap, wine face wash pandravangaluku romba use

  • @Beri_VV
    @Beri_VV 3 ปีที่แล้ว +13

    Cooker is metal vessel bro. Epayume wine ku ceramic or wood than use pananum. Metal contact iruka kudathu, it will react. We can also use glass.

    • @yassha7328
      @yassha7328 3 ปีที่แล้ว +4

      Enna ji, namakku naamea thittam selva video paathuttu inga vanthingala?? 😁😁😁

    • @udayakumar1483
      @udayakumar1483 3 ปีที่แล้ว +1

      @@yassha7328 ஹ...ஹ...ஹா

    • @yassha7328
      @yassha7328 3 ปีที่แล้ว +1

      @@udayakumar1483 😂😂

    • @virtualram7720
      @virtualram7720 2 ปีที่แล้ว

      Glass vessella boil pannumbothu cracks vara vaaippu irukku raja... Cold press and hot press methods la idhu hot press method, metal no prob

    • @gokuls7518
      @gokuls7518 ปีที่แล้ว

      ​@@virtualram7720yaaru sonna glass heat பண்ணுனா break agum nu naan chemistry student vro

  • @suthishkumar8361
    @suthishkumar8361 3 ปีที่แล้ว +24

    சூப்பர் நான் முயற்சி செய்ய போகிறேன்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 หลายเดือนก่อน +5

    நான்கு நாட்களில் நல்ல ஓநான் வீட்டில் செய்து பார்த்தேன் சகோ, 30 நாட்கள் வைத்து சாப்பிட்டேன் செம, உங்களை பாராட்டுவதற்கு சூப்பர் நான் முயற்சி செய்ய போகிறேன்வார்த்தைகள் இல்லை 🙏 அருமையின் கிடைத்தது ஆல்ககாலிக் பவருடன் நன்றிதலைவரே நீங்க.... வேற லெவல்Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade Redwines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா.

  • @rajahsudhakar3153
    @rajahsudhakar3153 ปีที่แล้ว +10

    நல்ல ஆசிரியருக்கு உண்டான தகுதி நெறைய இருக்கு.

  • @ezhilezhil5967
    @ezhilezhil5967 3 ปีที่แล้ว +8

    இதை எவ்வளவு நாள் வைத்து குடிக்கலாம்... ரொம்ப நாள் வைத்திருந்தால் கெட்டுப் போகுமா..

  • @ilamadi800
    @ilamadi800 25 วันที่ผ่านมา

    Sugar கு பதிலா country sugar (நாட்டு சர்க்கரை) use பன்னலாமா

  • @ranjanijayaraman4042
    @ranjanijayaraman4042 9 หลายเดือนก่อน +3

    Plastic bottle la pannakoodaadhunnu soldraangale??

  • @Loosu1
    @Loosu1 8 หลายเดือนก่อน

    சூப்பர் தல... சர்க்கரை போடாம இல்ல குறைத்து செய்யலாமா......

  • @mahendrans7866
    @mahendrans7866 3 ปีที่แล้ว +7

    முந்திரி பழத்தில் இருந்து ஒயின் தயாரிப்பு செய்து காட்டவும் நண்பா!

    • @DoctorVigneshSekar
      @DoctorVigneshSekar 10 หลายเดือนก่อน

      திராட்சைக்கு மலையாளத்தில் பெயர் ஒனக்க முந்திரி தான்.

    • @lawrencelawrence3741
      @lawrencelawrence3741 หลายเดือนก่อน

      முந்திரி பழத்தில் ஒயின் வராது முந்திரி சாராயம் தான் வரும். ஒயின் என்பது திராட்சை பழத்தில் மட்டுமே

  • @govindrasu329
    @govindrasu329 3 ปีที่แล้ว +3

    SUPER! ARUMAYANA PATHIVU. WELDON.

  • @ashwinvikram8619
    @ashwinvikram8619 3 ปีที่แล้ว +21

    நாட்டு சக்கர use pannlam maa bro..??

  • @sundharraj194
    @sundharraj194 ปีที่แล้ว

    Bro oru doubt bro
    Wine making la grapes boile panni wine make pantrathukum boil pannama wine pantrathukum enna different and airlock use panrathukum airlock use pannama daily open panni close panni fermentation pantrathukum enna different plz ennaku clear pannunka

  • @suguselvi4594
    @suguselvi4594 3 ปีที่แล้ว +5

    I know how to prepare.Its good to drink after very hungry.Pls intake happily during the lock down period.

  • @rajesh3258
    @rajesh3258 3 ปีที่แล้ว +5

    grapes evlo neram boil pannanum bro?

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz 3 ปีที่แล้ว +200

    லாக்டவுன்ல எத்தனை பேர் இந்த வீடியோ பார்க்குறீங்க..

    • @benjaminrohan7711
      @benjaminrohan7711 3 ปีที่แล้ว +3

      Anna puriyala

    • @jvillavarayen
      @jvillavarayen 3 ปีที่แล้ว +2

      Good question

    • @NSKWOOD
      @NSKWOOD 3 ปีที่แล้ว +2

      Lockdown la pota video va lockdown la than papaga😂😂 ithu ena kelvi

    • @balakumaran7138
      @balakumaran7138 3 ปีที่แล้ว +1

      Intha pathukite irukee 😁😁😁😁😁

    • @prasanthprasanth3342
      @prasanthprasanth3342 3 ปีที่แล้ว

      இதே ஒரு பழைய பாட்ட இருந்த 2021இன்னும் யார் யார் கேக்குற சொல்லி கமெண்ட் போடுறது இதுக்கு ஒரு கூட்டம்

  • @c-37mahimarajahsaranjan69
    @c-37mahimarajahsaranjan69 3 ปีที่แล้ว +2

    Bro oru 7l water bottle la 1 1/2l wine senchu indaiku vachiruken... Vedikkumaa bro..neenga air poka koodiyamathiri senchirukeenga nan apdi panla

    • @cocplayers512
      @cocplayers512 หลายเดือนก่อน

      Kadaisiya ena achu bro

  • @lambertwinston2268
    @lambertwinston2268 29 วันที่ผ่านมา +1

    அதில் வருவது Air (காற்று) இல்லை, அது Carbon di Oxide

  • @praveengangadharan3584
    @praveengangadharan3584 8 หลายเดือนก่อน

    Hi SK... Can we add banana with skin for more power?

  • @viswaviswa4003
    @viswaviswa4003 5 หลายเดือนก่อน

    காற்று வெளியேற்றும் plastic air lock பெயர் online shopping ல் என்ன பெயரில் order செய்யலாம்.

  • @pravinjoseph5054
    @pravinjoseph5054 3 ปีที่แล้ว +12

    Anna vera level 3 days la 10.5 power super bro

  • @p.g.masterff9228
    @p.g.masterff9228 3 ปีที่แล้ว +2

    நாட்டு சக்கரை போடலாமா சகோ?

  • @templomchannel2686
    @templomchannel2686 3 ปีที่แล้ว +3

    Bro beer 🍺 panradhu epdi...oru video pls

  • @willsselvaraj7559
    @willsselvaraj7559 3 ปีที่แล้ว +77

    வா வா தல உன்ன தான் தேடிகிட்டு இருந்தேன்

  • @pravinjoseph5054
    @pravinjoseph5054 3 ปีที่แล้ว +6

    Friends super aah irukku naa try panna anna vara level

    • @vigneshv7247
      @vigneshv7247 หลายเดือนก่อน

      East na enna bro

  • @maheshbabu2794
    @maheshbabu2794 3 ปีที่แล้ว

    Brother Plastic bottles use pannalama. Innum clear_ah kidaika bentonite clay use pannalama.

  • @campincar449
    @campincar449 2 ปีที่แล้ว +4

    Evlo neram veganum bro?...grapes munnadiye clean pannanuma? Please keep your videos clear with timings. Bro. Great work keep it up bro.

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr หลายเดือนก่อน

    பயங்கர professionala இருக்கு

  • @gopalg884
    @gopalg884 5 หลายเดือนก่อน

    Bro ஒயினிலுள்ள vinegar ஐ எப்படி நீக்குவது?

  • @startamil2616
    @startamil2616 25 วันที่ผ่านมา

    Wine yeast ku pathilaga normal dry yeast podalama

  • @nmshanmugham9250
    @nmshanmugham9250 6 หลายเดือนก่อน

    Bro white sugar kku matraka nattu chakkarai use pannalama

  • @premkumar-dj5pf
    @premkumar-dj5pf 3 ปีที่แล้ว

    1kg koyya palam ku sugar, water evlo add pananum bro?!! Sollunga

  • @dakshinamoorthydakshinamoo620
    @dakshinamoorthydakshinamoo620 6 หลายเดือนก่อน +1

    சுகர் இருப்பவர்கள் சீனிகலந்தத ஒயின் குடிக்கலாமா?

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +23

    ம் . ஒயின்ஷாப் அடைத்தாலும் உங்களுக்கு கவலை இல்லை .

  • @muruganfire8436
    @muruganfire8436 3 ปีที่แล้ว +5

    உங்களைப் போன்றவர்கள் இது போன்ற பதிவுகளை போடுவது நாள்தான் எதையோ பார்த்து ஒரு சிலர் வீட்டில் சாராயம் காய்ச்சி கின்றார்கள்

  • @RajKumar-dj7hg
    @RajKumar-dj7hg ปีที่แล้ว +1

    Oru bayam yethavathu probelm vanthuruma bro......😌😌

  • @gokuls7518
    @gokuls7518 3 ปีที่แล้ว +3

    Chemical standard formula sollunga

  • @rdx7653
    @rdx7653 2 ปีที่แล้ว +1

    ஏர் எடுக்கிற அந்த பிளாஸ்டிக் எப்படி வாங்குவது பெயர்

  • @suriya8997
    @suriya8997 3 ปีที่แล้ว +31

    Lock down potachi எங்கையும் saraku illa start panidra vendiyathu thane 😂🔥

  • @ramdemperor4733
    @ramdemperor4733 10 หลายเดือนก่อน +1

    methyl alcohol form aga any chances iruka bro...

  • @Javaharmartin
    @Javaharmartin 3 ปีที่แล้ว +14

    Yaaru thala nee . Inga Iruka vendiyea alaea ela ❤️

  • @sivakrish2989
    @sivakrish2989 3 ปีที่แล้ว +4

    anna enaku sarakku venum..pls tirupur address solluga

  • @saravanans685
    @saravanans685 3 ปีที่แล้ว +7

    ஏர் லாக் எந்த மாதிரி கடைகளில் கிடைக்கும்.

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +4

      Online la vaangunga

  • @mds6750
    @mds6750 3 ปีที่แล้ว +2

    Naatu sugar podalama

  • @c-37mahimarajahsaranjan69
    @c-37mahimarajahsaranjan69 3 ปีที่แล้ว

    Bro ithai senchu air log illama oru plastic bottle la poddu vachirukan vedikuma bro

  • @shivak6274
    @shivak6274 3 ปีที่แล้ว +4

    Beer epdi seiurathunu podunga bro

    • @zx10or17
      @zx10or17 3 ปีที่แล้ว

      Yen ya.irukka place kudutha padukka mat keppa pola

    • @anbunfcl3571
      @anbunfcl3571 3 ปีที่แล้ว

      He he he

    • @lancejonty5603
      @lancejonty5603 3 ปีที่แล้ว

      @@zx10or17
      செம்ம தல...

  • @sekarqatar6971
    @sekarqatar6971 3 ปีที่แล้ว +12

    தலைவரே நீங்க.... வேற லெவல் ♥️♥️♥️♥️

  • @smuletamilsongs5091
    @smuletamilsongs5091 3 ปีที่แล้ว +5

    Bro which brand yeast using this wine please reply because yeast contain must for alcohol percentage ???~?

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +2

      www.arishtam.com/product/wine-yeast-india/

  • @sakthiloga
    @sakthiloga 3 ปีที่แล้ว +3

    Can we add wheat along with 🍇 ?!..
    Also, won't the beetroot add its own flavour to the wine ?!..

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +3

      No the beetroot doesn't..
      Adding wheat does not have any impact on this 3 days fermentation

    • @sakthiloga
      @sakthiloga 3 ปีที่แล้ว +2

      @@skvlogssk clear ...
      Thank you for instant professional response ...

  • @DilshadKhan-fr9ju
    @DilshadKhan-fr9ju 3 ปีที่แล้ว +1

    அண்ணா பழங்கள் ஈஸ்ட் சுகர் பட்டை கிராம்பு ஏலக்காய் இது எல்லாம் சேர்தா போதை கண்டிப்பா இருக்குமா

    • @maasimahesh524
      @maasimahesh524 9 หลายเดือนก่อน

      Ammam ammam thugala irrukum

  • @senthilraj1166
    @senthilraj1166 3 ปีที่แล้ว +37

    Deivame...... Deivame...... Nandri solven deivame.......

  • @kennadynadar490
    @kennadynadar490 3 ปีที่แล้ว +1

    Bro balloon use pannalama for grape wine panna modija oru video poduga

  • @krishna-jz5xy
    @krishna-jz5xy 3 ปีที่แล้ว

    5 days ku mela evalo naal bro fermentation la yae vachirukkalam.

  • @rajeshr5725
    @rajeshr5725 3 ปีที่แล้ว +5

    Bro , sweet ah epdi panrathu? Konjam sollunga bro

    • @swarasyam
      @swarasyam 8 หลายเดือนก่อน

      It won’t be sweet bro.
      You can drink only grape juice
      Sugar will be diverted to alcohol
      so it won’t be sweet
      If it’s sweet then sugar is not converted

  • @mumupink5226
    @mumupink5226 3 ปีที่แล้ว +2

    சர்க்கரை அதிகமா சேர்த்தால் எதேனும் பிரச்சனை வருமா
    அதை குடிக்கலாமா.

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      சக்கரை அதிகமானால் பல சமயங்களில் ஈஸ்ட் ஆல் சிறப்பாக செயல்பட முடிவதில்லை.. அதன் விளைவாக.. ஒயினில் ஆல்ககால் எதிர்பார்க்கும் அளவு கிடைப்பதில்லை

    • @mumupink5226
      @mumupink5226 3 ปีที่แล้ว

      @@skvlogssk சர்க்கரையின் அளவு:
      3/2%
      1.5 kg grape 🍇
      1kg suger (வெல்லம்)

  • @nithinrajasankar2623
    @nithinrajasankar2623 3 ปีที่แล้ว

    Bothai semaya irruku4 days laye fermendation aiduchu good alcogalic drinks

  • @34-prabhup16
    @34-prabhup16 ปีที่แล้ว

    Visil ethana varanum ....konjo sollunga

  • @jegajeevan1985
    @jegajeevan1985 3 ปีที่แล้ว

    Skin tone change aguma.2 weeks kalichu sappittal alcohol % increase aguma.

  • @rahulkmuraleedharan
    @rahulkmuraleedharan ปีที่แล้ว

    How you make wine 🍷 in 5 days and what is the storage room temperature 🌡️?😮

  • @kalidassarumugam1806
    @kalidassarumugam1806 6 หลายเดือนก่อน

    Sir evlo naal varai vaithirukkalam

  • @amularokiaraj9525
    @amularokiaraj9525 3 ปีที่แล้ว +5

    ஈஸ்ட் அளவு சொல்லவும் bro

  • @babinpns340
    @babinpns340 2 ปีที่แล้ว +2

    Bro what is wine hydrometer and how to use it and how to calculate it ithu samanthama oru video podunga bro plz

  • @aathishkumar8150
    @aathishkumar8150 3 ปีที่แล้ว +3

    Half kg grape🍇 poten bro half litre water, Eest 3/4 spoon bro, sugar 550grams poten bro 24hours aachu inum fermentation start agala bro .. What the next procedure.

    • @rameshv8495
      @rameshv8495 3 ปีที่แล้ว

      Yeast serkkum pothu thanneer vethuvethuppaaga irukka vendum

  • @KajaHussain-p9h
    @KajaHussain-p9h 5 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கம் அருமை

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 หลายเดือนก่อน

    Bro chemical action pokame erunthal vatru vali varume

  • @mahalingamveluchamy214
    @mahalingamveluchamy214 4 หลายเดือนก่อน

    Preparation of wine is alright but is it not harmful and unlawful?

  • @AppuAppu-g1x
    @AppuAppu-g1x 8 หลายเดือนก่อน

    Bro neega sonna Mari panniten two days ahkuthu baools varala any idea

  • @gowrishankar7971
    @gowrishankar7971 3 ปีที่แล้ว +6

    Skin glowing wine tips kuduga Anna!!✨

  • @vigneshthamilalagan5385
    @vigneshthamilalagan5385 3 ปีที่แล้ว +1

    Fridge la vaikanuma bro... or velila vacha ethana naal thaangum?

  • @muruganramaiyan9778
    @muruganramaiyan9778 2 หลายเดือนก่อน +1

    Anna super very nice vazhga valamudan.

  • @SaraSara-og1uw
    @SaraSara-og1uw 3 ปีที่แล้ว +2

    Try panni taste pannavanga eapdi iruku solunga

    • @DMKgspectrumFraudnoElectricity
      @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

      Super 👍👍👏👏👏

    • @rajeshb3213
      @rajeshb3213 3 ปีที่แล้ว

      @@DMKgspectrumFraudnoElectricity போதோ எப்படி இருக்கு bro

  • @jeganjsr3318
    @jeganjsr3318 3 ปีที่แล้ว +34

    தல நீ நல்லா இருப்பயா ..
    எங்க தெய்வமே .
    இவ்வளவு நாளாக இருந்தாய்.

  • @kalaitasan1168
    @kalaitasan1168 2 ปีที่แล้ว

    Tala yesat eppadi vanguvathu thala plz solluga

  • @gopinathvrm
    @gopinathvrm 3 ปีที่แล้ว +7

    Yaru ya nee, அருமை

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc 3 ปีที่แล้ว +2

    Bro oru small doubt. Cooker la thaan boil pannanumaa illa patharathilaye boil pannalama?

  • @benjaminrohan7711
    @benjaminrohan7711 3 ปีที่แล้ว +1

    Theivame ethum thappu aana dangera namakku? mean any death cause issues will be? Pls I've to try this

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Read the comments..

  • @_wkwk8211
    @_wkwk8211 3 ปีที่แล้ว +2

    Bro how many kg grapes and sugar need to make 2 liter wine

  • @Aadhiran17
    @Aadhiran17 3 ปีที่แล้ว +13

    Heisenberg neenga eppo tamilnadu ku vandhinga 😁

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      😁😁😁

  • @nithinrajasankar2623
    @nithinrajasankar2623 3 ปีที่แล้ว +1

    Sema bro na try panni pathan vera level

  • @ranjith2843
    @ranjith2843 5 หลายเดือนก่อน

    Evanayella ye police pudichi ulla poda maatingethu kalla kurichila sagarathu pathathunu, ethu maathiri yevanachu sollittu poyera, kandamenikku yethayachu kalanthu kudichitu sagaranunga... Yenda eppadi pannreenga?

  • @deepanraj1518
    @deepanraj1518 3 ปีที่แล้ว

    Home made wine sale pannalama any license edukanuma atha pathi sollunga bro

  • @nandhakumar9554
    @nandhakumar9554 3 ปีที่แล้ว +2

    Grape + water + sugar
    💯 Level sollunga bro plsss🙏

  • @RajKumar-dj7hg
    @RajKumar-dj7hg ปีที่แล้ว

    Water, level est level mis match aana yena aagum....vinger airuvhuna eapudi kandu pudikarathu

  • @komanraj
    @komanraj 3 ปีที่แล้ว

    Bottle moodi la holes podama direct ah close panni vacha fermentation aguma

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Video fully paarunga...

  • @anonymous-wq4oy
    @anonymous-wq4oy 3 ปีที่แล้ว

    Sir extra taste ku grape flavor liquid add pannalam ha???

  • @ananthtuty
    @ananthtuty 2 ปีที่แล้ว

    Sir 8days Aachu. Innum Bubbles nikkala Enna panrathu sir

  • @Shells_Realestate-Assist
    @Shells_Realestate-Assist 3 ปีที่แล้ว

    Your videos all Really nice Enjoyment.... I enjoying ur videos.... நீங்க தயாரிக்கும் இந்த homemade Redwines ல போதை வருமா...?? வெளியில் வாங்கும் hot drinks ல் alcohol எத்தனை % percentage உள்ளது...?? அதில் வரும் போதை home made ல் வருமா...?

    • @Jubileehall6866
      @Jubileehall6866 8 หลายเดือนก่อน

      Hot drink 42.7℅ ithu 10.5℅ beear 6.to8℅ normal winw alcohol 14.5℅

  • @karthickkarthick-rj1ke
    @karthickkarthick-rj1ke 2 ปีที่แล้ว

    G itha 6 month vacha ennagum

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 หลายเดือนก่อน

    Bro air locar enge kedaikkum

  • @tamilguys393
    @tamilguys393 2 ปีที่แล้ว

    Bentonite powder yeppa use pannanum

  • @ashwinthgopi8102
    @ashwinthgopi8102 3 ปีที่แล้ว

    Fulla pothai eronumna ethana letar adikkanum bro

  • @karupaiya1
    @karupaiya1 3 ปีที่แล้ว +2

    இது எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்? வெளியே வைக்கலாமா அல்லது குளிரூட்டியில் மட்டுமே வைக்க வேண்டுமா?

  • @salamonunice7236
    @salamonunice7236 3 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஏட்டா எந்த ஒயின் தினமும் நம்ம குடிச்சிட்டு வந்தா ஏதாவது side effect பக்கவாதம் ஆண்மை குறைவு போன்ற மாதிரி ஏதாவது நோய் ஏற்படுமா

  • @madanmohanmechery3444
    @madanmohanmechery3444 ปีที่แล้ว

    Is it legal and will not attract penal action if such preparation is made at home for domestic use or what

  • @kathiresan9128
    @kathiresan9128 3 ปีที่แล้ว +1

    Ungala mathiri oru chemistry vathiyar enaku vanthurunthangala.. nan centum eduthurupean na..

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      Ayyo

    • @kathiresan9128
      @kathiresan9128 3 ปีที่แล้ว

      @@skvlogssk annea 😂😂😂😂

  • @srinivasarajugokaraju7529
    @srinivasarajugokaraju7529 3 ปีที่แล้ว +1

    Sir, after five days, filtered wine continue ferment or not, I think it will continue, if you air tight cark in plastic bottle, may be it burst, pls tell me

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      At some times it's possible to ferment..double check the fermentation before bottling..mostly we can feel the pressure in a plastic bottle by pressing them

    • @srinivasarajugokaraju7529
      @srinivasarajugokaraju7529 3 ปีที่แล้ว

      @@skvlogssk yes it will ferment, to ferment we have to boil wine for atleast to 80 to 90 degree, so that yeast will die ensure further no fermentation

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Don't boil it.. you'll loss the alcohol

    • @rupiniimahadevan2686
      @rupiniimahadevan2686 2 ปีที่แล้ว

      Sir can we not use sugar? Shall I opt them out?