Red wine without Grapes in just 3days | குறைந்த செலவில் ஒரு அருமையான wine!!! | sk vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 413

  • @Fire_rockz
    @Fire_rockz 3 ปีที่แล้ว +41

    தல...!!!
    வேற லெவல் தல..!!!
    மனசுக்கு ஆறுதலான வீடியோ..!!
    2வாரம் என்ன,
    எத்தன நாள் Lockdown போட்டாலும் சமாளிச்சுடலாம் தல...!!!
    Like you Nanba..Cheers 🥂🍻🥂

    • @kowsikkowsi178
      @kowsikkowsi178 3 ปีที่แล้ว

      Tala redipanni payhingala

    • @hamdan867
      @hamdan867 2 ปีที่แล้ว

      Ennakki nan siapporen balun mattumthan erikki ok auma
      Anna

  • @trolology4230
    @trolology4230 3 ปีที่แล้ว +35

    தல வேர லெவல்...........கேரட்ல செஞ்சேன் தல ...... தேவ இல்லாம இவ்வளவு நான் காசு செலவு பண்ணிட்டோம் அப்டின்னு தோணுச்சு ...... செம்ம ரிசல்ட். ....... நீங்க கிளாஸ்ல எடுத்த அதே அளவு தான் குடிச்சேன் ஆன செம்ம போத யப்பா .... தல நீங்க வேற லெவல் .........இப்போ போதையோட தான் டைப் பண்ணிட்டு இருக்கேன் ....... .... மிக்க நன்றி தல

    • @ManiMani-ou2tu
      @ManiMani-ou2tu 3 ปีที่แล้ว +2

      Bro beer level irukuma

    • @kannankanna5681
      @kannankanna5681 3 ปีที่แล้ว +4

      .நானு‌ம் அண்ணன் idialA thenkai thanni கள்ளு senchu sapten semapothai.. AarokkiyamAnA பானம்.. Ivvala naal panatha weste pannittanay.

    • @logu108eswar
      @logu108eswar 3 ปีที่แล้ว +2

      நிஜமாவா தள....

    • @logu108eswar
      @logu108eswar 3 ปีที่แล้ว +1

      பீட்ரூட் ட கேரட் டா தள

    • @trolology4230
      @trolology4230 3 ปีที่แล้ว +6

      @@ManiMani-ou2tu bro 1 beer bottle alavu 650ml ... Carrot or beetroot wine 650 ml kuducha neenga 2 beer adichadhu maadhri irukum.... seekrama erangavum erangaadhu

  • @annarajabi2802
    @annarajabi2802 4 ปีที่แล้ว +15

    நீங்கள் தொகுத்து சொல்லும் விதம் அருமை உங்களுடைய இனிய தமிழ் உச்சரிப்பு அருமை

  • @ArunKumar-tg5ek
    @ArunKumar-tg5ek 3 ปีที่แล้ว +18

    மறைமுகமான தற்சார்பு பொருளாதாரம் சகோ....வாழ்த்துக்கள்🥳

  • @commonman6028
    @commonman6028 3 ปีที่แล้ว +4

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை. Continue ur good work

  • @arunshanmugam1041
    @arunshanmugam1041 3 ปีที่แล้ว +2

    Bro innum taste pannala .. fridge la vechuruken .. today after 7 pm tan ..but smell semma bro . Taste light aa zip pannen pure pure wine taste chance sey illa .. very much impressed..

  • @JayaramanNaganathan
    @JayaramanNaganathan 4 ปีที่แล้ว +5

    Your open mindedness is truly superb,brother! Thank you🙏

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 4 ปีที่แล้ว +7

    The way you enjoy drinking the beetroot wine is very interesting. Super way of explanation. I enjoyed seeing your videos. Especially this video was amazing.

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      Thank you..

  • @bellerantonibellerantoni9493
    @bellerantonibellerantoni9493 3 ปีที่แล้ว +2

    Annasi palam potu redy panathu nalla vanthuchi thanks...

  • @bjstatusandetc9829
    @bjstatusandetc9829 3 ปีที่แล้ว +2

    Unga videos lam Like pannitu than videos pakkuran.. Anna neenga taste panninga paaru vera leval nanum try pannitu solran anna....

  • @jeromearokiaraj5045
    @jeromearokiaraj5045 3 ปีที่แล้ว +2

    Bro try pannen bro, vera level bro. Ur great bro. Thanks bro. 3days la pure 🍷. Semma taste. 2.5 bottle vanthuchi.

  • @arumugam.9336
    @arumugam.9336 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நண்பரே😘நிச்சயமாக முயற்ச்சிக்கிறேன்.சில்வர் பாத்திரத்தில் மற்றும் கரண்டி உபயோகித்தால் கெட்டு விடுமா நண்பரே?

  • @Mohanmohan-ny5fo
    @Mohanmohan-ny5fo 3 ปีที่แล้ว +14

    Bro super 70 ரூபாய் செலவில் 600 மதிப்புள்ள சரக்கு தயார் நன்றி நண்பரே

    • @kannankanna5681
      @kannankanna5681 3 ปีที่แล้ว

      நீங்க tharicheengala results eppadi anna?

  • @rajesh3258
    @rajesh3258 3 ปีที่แล้ว +11

    உங்க video வ first like பன்னிட்டு தான் video வ பாா்ப்பேன்.

  • @newonetamil279
    @newonetamil279 3 ปีที่แล้ว +6

    குருநாதா இத்தன நாளா உங்கள தெரியாம போச்சே குருநாதா
    நீங்க நல்லா இருக்கனும் குருநாதா நல்லா இருக்கனும்.

  • @parthibridge
    @parthibridge 3 ปีที่แล้ว +4

    10%alcohol for 550 ML. which means 700 ml equals to 1.5 beer...
    Best taste,Thank you brother

    • @itsvibe369
      @itsvibe369 4 หลายเดือนก่อน

      Unmayaaa bro

  • @matheswaran8124
    @matheswaran8124 3 ปีที่แล้ว +7

    நல்லா தான் இருக்கு ஆனா பலூன் வெச்சி fermentation பன்னுனதுனால gas பார்ம் ஆன மாதிரி நெஞ்செல்லாம் கொஞ்ச நேரம் வலிக்குது

  • @sakthivarathan686
    @sakthivarathan686 3 ปีที่แล้ว +2

    நான் செய்தேன் செம சூப்பர் நன்றி புரோ.....👍🤝❤️

    • @jakey.t3433
      @jakey.t3433 3 ปีที่แล้ว +2

      Oru quter adicha feel irukumaa?

    • @sakthivarathan686
      @sakthivarathan686 3 ปีที่แล้ว +1

      @@jakey.t3433 kandipa erukkum ,
      Karaita seiunga..👍🤝

    • @rijeeshriju2101
      @rijeeshriju2101 3 ปีที่แล้ว +2

      @@sakthivarathan686 nalaike panran

    • @sakthivarathan686
      @sakthivarathan686 3 ปีที่แล้ว

      @@rijeeshriju2101 enjoy 👍🍷🍷

    • @itsvibe369
      @itsvibe369 4 หลายเดือนก่อน

      ​@@rijeeshriju2101 pannigala brooo

  • @sureshpimage9749
    @sureshpimage9749 4 ปีที่แล้ว +1

    Ji na unga video than ethir pathutruthen kallu sema ji ipo ithu nalikey try panna poren thank you ji

  • @jaitemplejewellery356
    @jaitemplejewellery356 3 ปีที่แล้ว

    i am in VadaSery Nagercoil . . . Seithe Parthen Supara iruku . . . . Thanks bro..

  • @anandhn4369
    @anandhn4369 2 ปีที่แล้ว

    Na carrot 🥕 la try panna its coming out super thala, apdiye beer 🍻 mathiriye iruku

  • @bewin5378
    @bewin5378 9 หลายเดือนก่อน +1

    நெல்லிக்காய் ஒயின் போடுங்க அண்ணா

  • @hinature2420
    @hinature2420 3 ปีที่แล้ว

    Your expression of tasting this wine was awesome... Tempting to make and drink by ourself.... Thank you for posting good informative videos....

  • @ratheeshjohn8103
    @ratheeshjohn8103 3 ปีที่แล้ว +3

    நமக்கு நாமே திட்டம் vayra level anna 🍷😋😇

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் நண்பரே

  • @subachakravarthi
    @subachakravarthi 3 ปีที่แล้ว +1

    Guru... Shall we add water in beetroot wine or any other homemade wine, if it's more hot...? Do you think water will spoil the wine ?

  • @akanderak433
    @akanderak433 3 ปีที่แล้ว +13

    Gurunathaa , ivlo nalla yanga iruntha , 2nd lockdown pottutanga......Ona life la maraka mattan

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +3

      😀😀😀

  • @arunshanmugam1041
    @arunshanmugam1041 3 ปีที่แล้ว +2

    Bro semmaya iruku Pattasa iruku .. so far 600 ml drink semma bodhai bro tasteum semma . Thanks a lot lot bro .. I don't know how to express .. semma semma .. didn't expect this much .. solrurathuku varthai illa .. rombha rombha thanks .. bro .. next edha bro try pannalam nu suggestions sollunga ... Bro ..

    • @Isaipriyan-m4v
      @Isaipriyan-m4v 3 ปีที่แล้ว

      Bro நீங்க beetroot wine செய்து பார்த்திங்களா

  • @karthikeyan1847
    @karthikeyan1847 2 ปีที่แล้ว

    Your Expression we feel how it is.will try

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +1

    👌 சதீஷ்குமார் *பலாப்பழத்தில் ஊறல் போட்டு தேறல் தயாரித்ததாக* நான் சொல்லல, சங்க இலக்கியம் பாடுகிறது!

    • @muruganmarik6527
      @muruganmarik6527 4 ปีที่แล้ว

      Damaal Dumeel uunnn pondaaadiii paniyaaaarathilll oooral poduuuuu

  • @sabarathinam.p3672
    @sabarathinam.p3672 3 ปีที่แล้ว +1

    Bro entha yeast use panna ..nalla result erukkum

  • @mathanprabhu269
    @mathanprabhu269 3 ปีที่แล้ว +2

    Nanum try pana poren bro...🥃

  • @sridharsai8948
    @sridharsai8948 4 ปีที่แล้ว +4

    தலைவரே.....கிரேப் ஒயின் உண்மையாவே வேற லெவல்......

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +2

      இதுவும் தான் தலைவரே..

  • @அன்புடன்நவீன்
    @அன்புடன்நவீன் 3 ปีที่แล้ว +1

    Bro intha petrut wine oda alkahol level solluga bro pls

  • @vinwin06
    @vinwin06 6 หลายเดือนก่อน

    hi bro can i grind the beetroot in mixie with water then boil hope its the same effect right? kindly confirm

  • @RamKumar-lj2yv
    @RamKumar-lj2yv 3 ปีที่แล้ว +8

    Try Panna bro
    Beer kudicha Maari feel irundhuchu

  • @manickamv5835
    @manickamv5835 4 ปีที่แล้ว +1

    ஓயின் தயாரிப்பு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @prasannastar5089
    @prasannastar5089 3 ปีที่แล้ว +3

    இளநீர் கல் செய்தேன் அருமை நன்றி நண்பரே

  • @matheswaran8124
    @matheswaran8124 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ நான் நீங்கள் சொன்ன மாதரி ரெடி பண்ணி நேற்று இரவு வெச்சுட்டேன் நா இரண்டு பாட்டில் மே பலூன் தான் போட்டிருக்கேன் இன்னக்கு கொஞ்சம் ஊதி வந்திருக்கு ஒருவேளை அது உடைத்து விட்டால் என்ன பன்றது அண்ணா வேற பலுன் போடலாம இல்ல அதுக்குள்ள அந்த formanisan நின்னுபோயிறுமா pls ans me

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      Vedikaathu..vedithaal..vera balloon podunga..

    • @matheswaran8124
      @matheswaran8124 3 ปีที่แล้ว

      @@skvlogssk thank you bro ஆனா காலை ல கொஞ்சம்மா நுறை கெளம்பி மேல வந்து இருந்தது இப்ப பாதி நுறை அடங்கிருச்சு எடுத்து ஒருமுறை குலுக்கி வைக்கலாமா பலூனும் சின்னதாதான் ஊதியிருக்கு சகோ

  • @senthilKumar-kq3rt
    @senthilKumar-kq3rt 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நானும் செய்து பார்த்தேன் சூப்பர்

  • @veerasamyrajan7584
    @veerasamyrajan7584 4 ปีที่แล้ว +5

    இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் நண்பா

  • @viki3606
    @viki3606 3 ปีที่แล้ว +1

    Bro hard a irundha water sethukalama

  • @rthiruvenkataswamy3886
    @rthiruvenkataswamy3886 2 ปีที่แล้ว

    Sir can you guide me I followed all your instructions step.by step but even after a week fermentation not started and I discarded. Rest all your wines I tried and came super. Please guide

  • @vinoths302
    @vinoths302 3 ปีที่แล้ว +2

    Bro enkita bottle chinadhu irudhuchu so lock pana balloon illa so thuni vachu lock paniruken use panalama

  • @PalrajEswaran5178
    @PalrajEswaran5178 4 ปีที่แล้ว +5

    தலைவா இந்த சீசன்ல மாம்பழம் பீர் முயற்ச்சி பண்ணுங்க.

  • @kumarsanthana7939
    @kumarsanthana7939 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சரக்கு.இன்னும் கொஞ்சம் கிக் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.

  • @gukhanable
    @gukhanable 3 ปีที่แล้ว

    Bro, indha wine ah ethanaal vena vechi sadalama??
    Aparam romba hard ah irundha, water mix panni sapadalama??

  • @johnfernandus6185
    @johnfernandus6185 4 ปีที่แล้ว +2

    How to make wine with apples in 3-4 days?please let me know bro.thanks

  • @Balamurali-dp9lx
    @Balamurali-dp9lx ปีที่แล้ว

    Anna ,neenga Vera level ...

  • @WILD_LIFE_LOVER
    @WILD_LIFE_LOVER 3 ปีที่แล้ว +4

    Ungaa voice ..... MGR voice maduri erukku bro....
    Beetroot sarakku vera level bro.... Sema.....

  • @sivasadha3255
    @sivasadha3255 4 ปีที่แล้ว +3

    Anna next video sunda kanji eapadi pandrathunu poduga anna plzzzz

  • @arunbujju
    @arunbujju 3 ปีที่แล้ว +2

    Boss red wine super semma one glass than semmaia erukku thanks boss

    • @sakthivarathan686
      @sakthivarathan686 3 ปีที่แล้ว +1

      Bro bothai erunthucha,Ella normal la erunthucha konjam sollunga bro...

    • @arunbujju
      @arunbujju 3 ปีที่แล้ว +2

      @@sakthivarathan686 nalla Botha bro

  • @SureshKumar-pn5mm
    @SureshKumar-pn5mm 3 ปีที่แล้ว +3

    கும்புடுறே சாமி கைவிடாது அருமை நண்பரே

  • @rajendrank4346
    @rajendrank4346 4 ปีที่แล้ว +2

    bro....kannadi battal Ella.. water bottle pannalama ..

  • @imraamd2428
    @imraamd2428 3 ปีที่แล้ว +1

    Farmantation plastic can la panlaama

  • @NiLo.A2be5hl9u
    @NiLo.A2be5hl9u 7 หลายเดือนก่อน

    Bro super super eathani ..... % ? Erukum bro

  • @mmathavant8537
    @mmathavant8537 4 ปีที่แล้ว +2

    சகோ
    சூப்பரா இருக்கு
    செம்ம

  • @rameshmrtp317
    @rameshmrtp317 3 ปีที่แล้ว

    தல இந்த ரெசிபியை இரண்டு மடங்காக செய்யும்பொழுது அனைத்து உள்ளீட்டுப் பொருட்களும் இரண்டு பங்கு சேர்த்துவிட்டு ஈஸ்ட் மட்டும் ஒரு பங்கு சேர்த்தால் போதுமா அல்லது அதுவும் இரண்டு பங்கு சேர்க்க வேண்டுமா பதிலை எதிர்பார்க்கிறேன் பதில் கிடைத்த உடன் வேலையை ஆரம்பிக்கிறேன் நன்றி

  • @sathez.m3604
    @sathez.m3604 3 ปีที่แล้ว +2

    Bro result super, 1litre equal to 2 beer

  • @suyambuveliah9739
    @suyambuveliah9739 4 ปีที่แล้ว +1

    Can you make any wine without east

  • @sheilachainani8174
    @sheilachainani8174 3 ปีที่แล้ว +1

    Plz speak hindi or english.i like ur vdoz. Thanks

  • @vgpsmr2195
    @vgpsmr2195 3 ปีที่แล้ว +1

    Bro wheat serkalama?

  • @Mohanmohan-ny5fo
    @Mohanmohan-ny5fo 3 ปีที่แล้ว +4

    Bro fermentation late aakuthu but perfect 👌

  • @manoharankvp8467
    @manoharankvp8467 4 ปีที่แล้ว +2

    நண்பரே இந்த பீட்ருட் ஓயின எத்தனை நாளைக்கு வைத்து பயன்படுத்தலாம் செல்லுங்க

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      பாட்டிலில் அடைத்து வைத்து விட்டால் வருடக்கணக்கில் வைத்து பயன்படுத்தலாம்

    • @JawaharAdityan
      @JawaharAdityan 4 ปีที่แล้ว +1

      Fridge la than வைக்கணுமா

  • @mohanstr2492
    @mohanstr2492 3 ปีที่แล้ว +2

    Bro kothikka vaikum pothu yeast potuten ok va

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      No..yeast work aagathu..
      Soodu aarina piragu marupadiyum yeast add pannunga

    • @mohanstr2492
      @mohanstr2492 3 ปีที่แล้ว +1

      @@skvlogssk ok bro

  • @jaitemplejewellery356
    @jaitemplejewellery356 3 ปีที่แล้ว

    bro Sema nijamavey Supera iruku ....

  • @JeyachandranJeyachandran-k9q
    @JeyachandranJeyachandran-k9q ปีที่แล้ว

    சார் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியவுடன் தான் டேஸ்ட் பார்க்க வேண்டுமா

  • @digitalsk5415
    @digitalsk5415 2 ปีที่แล้ว +1

    Hi I added 1 and 1/2 teaspoon yeast in 1 litre water..is this good or harmful?

    • @skvlogssk
      @skvlogssk  2 ปีที่แล้ว +1

      No worries it will be fine

    • @digitalsk5415
      @digitalsk5415 2 ปีที่แล้ว

      @@skvlogssk I added dry yeast 1and 1/2 teaspoon in 1 litre water yaar..is this good or what? I used 1 and 1/2 this yeast in 1 litre beetroot wine

    • @skvlogssk
      @skvlogssk  2 ปีที่แล้ว +1

      No problem

  • @sathez.m3604
    @sathez.m3604 3 ปีที่แล้ว +2

    Bro my name sathezkumar.. I preparing today beetroot wine

  • @silambarasansilambu7864
    @silambarasansilambu7864 3 ปีที่แล้ว

    தினமும் குடிக்கலாமா

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft 3 ปีที่แล้ว +2

    செம.. எக்ஸ்ப்ரஷன் ப்ரோ

  • @susilakanniyan8420
    @susilakanniyan8420 4 ปีที่แล้ว

    Yes brother you keep in the fridge taste very nice much better 👌

    • @logu108eswar
      @logu108eswar 3 ปีที่แล้ว

      Have you tried bro... How is effect???

  • @carmeljeevaj
    @carmeljeevaj 2 ปีที่แล้ว

    After 3 days of fermentation, it still tastes sweet with bit of alcohol taste.. what should be done?

    • @anandhn4369
      @anandhn4369 2 ปีที่แล้ว

      The fermentation should be minimum 5days to go

  • @vinoths302
    @vinoths302 3 ปีที่แล้ว +1

    Sir 2days la Buble varardhu ninuduchi sapdalama

  • @shakthiseelan2075
    @shakthiseelan2075 3 ปีที่แล้ว

    அண்ணா பீட்ரூட் ஒயின் ஆல்கஹால் பர்சன்டேஜ் சொல்லுங்க

  • @hariharan7936
    @hariharan7936 3 ปีที่แล้ว

    Ithu romba hota irundha mixing ku juice mix pannikalaama bro...

  • @sakeelaameenudeen2128
    @sakeelaameenudeen2128 3 ปีที่แล้ว +3

    நல்லாநடிக்கிறீங்கா.சூப்பர்

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Thank you ☺️☺️

  • @devidurga8980
    @devidurga8980 3 ปีที่แล้ว

    Without Yeast evlo naal fermented agum bro

  • @antonyabilash4355
    @antonyabilash4355 2 ปีที่แล้ว

    Fermentation ku மண் பானை use pannalama

    • @skvlogssk
      @skvlogssk  2 ปีที่แล้ว +1

      Yes

    • @antonyabilash4355
      @antonyabilash4355 2 ปีที่แล้ว

      @@skvlogssk clay pot ku airlock epdi vaikurathu....

  • @srinathbose2283
    @srinathbose2283 4 ปีที่แล้ว +1

    சர்க்கரைக்கு பதிலா கருப்பட்டி பயன்படுத்தலாமா?

  • @ManiKandan-jp5yy
    @ManiKandan-jp5yy 3 ปีที่แล้ว

    Itha eathana naal vachu kudikalam bro

  • @ganesanmarimuthu7359
    @ganesanmarimuthu7359 4 ปีที่แล้ว +2

    நண்பரே
    இதே வழிமுறையில் நான் கேரட்டில் ஒயின் முயற்சி செய்தேன். சுவையும் மணமும் திராட்சை ஒயின் போலவே உள்ளது.நிறம் மட்டும் மிராண்டா நிறத்தில் உள்ளது.

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      அருமை நண்பரே..

    • @deenathayaland310
      @deenathayaland310 4 ปีที่แล้ว

      MPP

    • @gokulkrishnan4860
      @gokulkrishnan4860 3 ปีที่แล้ว

      Pothai epadi irunthuchu please sollunka

    • @ganesanmarimuthu7359
      @ganesanmarimuthu7359 3 ปีที่แล้ว +1

      @@gokulkrishnan4860 திராட்சை ஒயின் அளவுக்கு இல்லை. இருந்தாலும் ஓரளவிற்கு நன்றாகவே இருந்தது

    • @gokulkrishnan4860
      @gokulkrishnan4860 3 ปีที่แล้ว

      Intha wine la namaku beer 8% alavuku alcohol kedaikuma illa athuku melaya bro

  • @ashwinthgopi8102
    @ashwinthgopi8102 3 ปีที่แล้ว

    Mappu fulla eruma bro 42.8 vt Alcohol irukkuma bro

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว

    Thank you very much

  • @sksignature1988
    @sksignature1988 6 หลายเดือนก่อน

    Sugar patient kudikalama beetroot wine ??

  • @mohanstr2492
    @mohanstr2492 3 ปีที่แล้ว

    Bro plastic bottle use pannalama please sollunga sir

    • @jeromegsam
      @jeromegsam 3 ปีที่แล้ว

      பண்ணலாம்

  • @village8033
    @village8033 4 ปีที่แล้ว +1

    Watermelon wine pannunga giiiiiiiiiiiii

  • @HyperTHAMILAN
    @HyperTHAMILAN 4 ปีที่แล้ว +1

    தோழரே பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து சார் எடுத்தால் என்ன

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      அப்படியும் செய்யலாம்

  • @LakshmananKannan
    @LakshmananKannan 3 ปีที่แล้ว +2

    Bro can we alternate jaggery instead od white sugar?

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Ofcourse yes...but the flavor would change...

  • @தமிழர்அனுபவங்கள்
    @தமிழர்அனுபவங்கள் 4 ปีที่แล้ว +3

    Grape + betroot potan bro brandy Mari irunthuchu I mixed with water

    • @mmathavant8537
      @mmathavant8537 4 ปีที่แล้ว +1

      Yevlo days use பண்ணலாம்
      Yevlo குடிச்சா போத வரும்
      சொல்லுங்க

  • @MelbinMP
    @MelbinMP 3 ปีที่แล้ว +1

    Brother 100 percentage alcohol ready pannanum sollunga any idea

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      You cannot make 100% from any sugar source..

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      It's very complicative To reach maximum percentage

  • @mohanstr2492
    @mohanstr2492 3 ปีที่แล้ว +1

    Bro intha method ah material double panni seiyalama...

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Yes

    • @mohanstr2492
      @mohanstr2492 3 ปีที่แล้ว +2

      @@skvlogssk thanks bro... Plastic water can use pannalama please sollunga .I'm waiting for this step

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Yes you can use plastic bottles also

    • @mohanstr2492
      @mohanstr2492 3 ปีที่แล้ว +1

      @@skvlogssk thank you bro ..see you when I did

    • @rijeeshriju2101
      @rijeeshriju2101 3 ปีที่แล้ว

      @@mohanstr2492 bro how was it

  • @johnfernandus6185
    @johnfernandus6185 4 ปีที่แล้ว +2

    Alc volume maybe how much?

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      Between 5-8%

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      Great...

  • @somasundaram6840
    @somasundaram6840 4 ปีที่แล้ว +1

    Sr I am your biggest fan 😀

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      Thank you bro

  • @singaraja3090
    @singaraja3090 4 ปีที่แล้ว +1

    Alcohol how many

  • @suryamohan4442
    @suryamohan4442 3 ปีที่แล้ว +1

    Super tala

  • @nadarajanmadhan401
    @nadarajanmadhan401 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்களுக்கு இதன் மூலம் எதுவும் 🌰அவளையா பக்கவிளைவுகள் இருந்த சொல்லுங்க அண்ணா🤠

  • @kannankt2062
    @kannankt2062 4 ปีที่แล้ว +1

    Bro where are you keeping this after mixing and how are you keeping it for fermentation. Can you show that

    • @skvlogssk
      @skvlogssk  4 ปีที่แล้ว +1

      Iam keeping it in kitchen cabinet..

    • @kannankt2062
      @kannankt2062 4 ปีที่แล้ว

      @@skvlogssk thanks bro , nattu sakkarai use pannalama. Pannalamna athoda Avalum inime sollamudiyuma

    • @RadhaKrishnan-gf4iu
      @RadhaKrishnan-gf4iu 4 ปีที่แล้ว

      இதில் சக்கரை இல்லமால் நாட்டுசக்கரை பயன் படுத்தலாமா

  • @j.s.dineshkumar988
    @j.s.dineshkumar988 3 ปีที่แล้ว

    Tried beetroot wine, today 3 days completed. Tastes excellent. Can u pls tell how much alchohol percentage for that fabulous drink.

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว

      Depends on the sugar you add...mostly 10-12%

  • @Balashankarviews
    @Balashankarviews 3 ปีที่แล้ว +1

    Every Wines can possible to store under refrigerator or room temperature for Aging purpose? Please clarify me.

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      Room temperature for aging

    • @Balashankarviews
      @Balashankarviews 3 ปีที่แล้ว +1

      Thanks SK. Keep doing well 👍👏

    • @Balashankarviews
      @Balashankarviews 3 ปีที่แล้ว +1

      SK How to Make non alcoholic wine? Please upload the videos. Its very useful for all age people's

    • @skvlogssk
      @skvlogssk  3 ปีที่แล้ว +1

      Sure .