சிவாஜி பயந்துகொண்டே நடித்த படம்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #Nadigarthilagam #SivajiGanesan #தமிழ்சினிமா #thillanamohanambal #paasamalar #savithri #AnandaVikatan #menaka #centralstudio #kalki #PUCinnappa #SSVASAN #75YearsofUthamaputhiran #anandavikatan #TRSundaram #TRS #Moderntheatres #MKThyagarajabhagavathar #kalidas #LVPrasad #MGR #EllisRDungan #AVM #Anbevaa #Sarojadevi #Aaroordas #kollywood #MakkalThilagam #PuratchiThalaivar #Remembering_MGR #Endrum_MGR #BlackandWhite #Evergreen #Kollywood #Rewind #PuratchiThalaivar #Makkalthilagam #TamilCinema #CineNews #Kavignar #TamilCinema #APNagarajan #SSVasan #Gemini #Geministudios #வாசன் #MGR #padmini #MRRADHA #Nagesh #Manoramma #actor #krvijaya #kalaignar #SSR #CVSRIDHAR #apnagarajan #thirlokchander #MSV #Kannadasan
    This video bring to you the legend himself answering questions based on his films. Yes, the legend, Nadigar Thilagam Sivaji Ganesan answers in short and sweet words to questions thrown at him by journalist who asked him to say a few words, if not just a word when asked about his list of films he has acted. Nadigar Thilagam wastes no time in responding to it and along the way enlightens viewers about some of his sensational movies. He has answered to `126 of his films in this interview which has been recreated.
    CAST:
    Produced by - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    Special Thanks - Dr. R. Preetha
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    TH-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

ความคิดเห็น • 76

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 ปีที่แล้ว +6

    நான் இதை எழுதும் தேதி 1.10.2022...இன்றுவறை என் தலைவர் சிவாஜி பதில்அளித்த புத்தகத்தை பத்திரமா வைத்து நான் பெருமையுடன் வைத்திருக்கும் புத்தகம் வளர்க நடிகர்திலகத்தின் புகழ்

  • @rajumettur4837
    @rajumettur4837 ปีที่แล้ว +5

    உங்கள் குரல் அருமையாக உள்ளது.

  • @rachugloria3267
    @rachugloria3267 3 ปีที่แล้ว +5

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 ปีที่แล้ว +21

    1981ம் ஆண்டு சிவாஜி படங்களின் பாட்டுப்புத்தக தொகுப்பு வெளியானது.ஒவ்வொறுபடத்திலும் ஒவ்வொறுபாடல் இடம் பெற்றிருந்தது.அதில் சிவாஜியின் இக்கருத்து இடம் பெற்றிருந்தது.பலநாள் பாதுகாத்து வைத்திருந்தேன்

  • @sureshjayaraman6042
    @sureshjayaraman6042 3 ปีที่แล้ว +9

    The great Sivaji 👍🙏❤️

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 3 ปีที่แล้ว +20

    கொடுத்த வேடங்களை எல்லாம் வெற்றி கண்ட மகத்தான கலைஞன்.ஈடு இணை இல்லாத. எங்கள். தலைவர். சிவாஜி புகழ் வாழ்க.

    • @sivajica..2364
      @sivajica..2364 2 หลายเดือนก่อน

      கலைஞன்... இதுவே சரி...🎉😂😂❤

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj 2 หลายเดือนก่อน

      @@sivajica..2364 தவருக்கு வருந்துகிறேன். நன்றி.

  • @user-rajan-007
    @user-rajan-007 3 ปีที่แล้ว +7

    தெய்வம் ♥️♥️♥️

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 ปีที่แล้ว +5

    ஆச்சரியமான அருமையான பதிவு அருமை தகவல்கள்.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 ปีที่แล้ว +8

    Arumai Arumai Arumai brother.Drshivaji is the fortress

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 3 ปีที่แล้ว +22

    நடிப்பில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான். தமிழ்த் திரை உலகின் பொக்கிஷம் அவர்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +1

      இந்தியாவின்.

    • @AnandRaj-iu9rr
      @AnandRaj-iu9rr 3 ปีที่แล้ว

      ஆமாம் 100 ரூபாய் வாங்கி 400 ரூபாய்க்கு நடித்த சாரி ஓவர் ஆக்டிங் செய்த கத்தல் மன்னன்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว

      @@AnandRaj-iu9rrவயிற்றெரிச்சல் பார்ட்டி

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 3 ปีที่แล้ว +1

      @@AnandRaj-iu9rr ada sandaala paavi... Nee nallaa irupiyaa????

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว

      @@prabhupnk1047 not only India brother 🙏
      Best actor in the world
      Sivaji Ganesan ❤️ and Marlon Brando 🌹

  • @ko6946
    @ko6946 3 ปีที่แล้ว +3

    நடிகர் திலகத்தின் கண் நடிக்கிறது என்பது முதல் கால் நடை வரை அனைத்தையும் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில்........அவரது 'ஃகைக்கூ' பதில்கள், கருத்தாக, கிண்டலாகக் கலக்குவது மிகவும் பிடிக்கும்!!!
    நான் முதலில் இரசித்தது, குமுதம் கேட்டது (சங்கிலி பட வெற்றிக்குப் பின்?!?!)........ பிரபு உடல் குறைய குதிரை சவாரி செய்கிறாரமே???
    அதற்கு அவர் பதில்
    "ஆம் உடல் மெலிந்து விட்டது -- குதிரைக்கு!!!"
    இங்கே, இப் பதில்களில் கவித்துவம் கலந்து, பரந்த ஞானமான ஆழ் கருத்துகளை அள்ளித் தெளித்துள்ளார்!!!
    நன்றி!!!

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 3 ปีที่แล้ว +6

    good job. Sivaji Sir always open.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว +8

    பாத்திரங்களுக்கு உயிரோட்டம் கொடுத்த ஒப்பற்ற கலைஞர் .

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +8

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

    • @anithiru152
      @anithiru152 3 ปีที่แล้ว

      உண்மை உண்மை அண்ணா.
      நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி புகழ் ஓங்குக.

  • @kousalyas9988
    @kousalyas9988 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.👌👌

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 ปีที่แล้ว +7

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavi475
    @kavi475 3 ปีที่แล้ว +7

    கலையரசர் சிவாஜி

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว +2

    Great means sivaji sir.....

  • @subramaniankannan785
    @subramaniankannan785 3 ปีที่แล้ว +3

    Thankyou

  • @s.parthasarathys.parthasar5550
    @s.parthasarathys.parthasar5550 3 ปีที่แล้ว +18

    சிவாஜி என்னும் சிங்கத்துக்கு வெறும் தயிர்சாதமே இங்கு பல நேரங்களில் பரிமாறப் பட்டிருக்கிறது என்று கமல் ஒருமுறை குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது.அந்த மகா கலைஞனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லையோ என்றும் தோன்றுகிறது.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +4

      பார்த்தசாரதி ஆரியன் கமல் இழிவாக சொன்ன வார்த்தை சிறுமை படுத்தும் வேலையை மணதில் வஞ்சம் வைத்து பேசிய வார்த்தை அது எல்லா வகை சாதமும் சாப்பிட்டவர் அய்யன் சிவாஜி இவரை கமலை முன்னிலை படுத்தும் சதி வேலையின் ஒரு செயல் அது ஆரியர்களின் நய வஞ்சகம் இதுதான்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +2

      @@RajaRaja-gd4fm super உண்மை, அந்த வார்த்தைகள் சிவாஜி அவர்களை மட்டம் தட்டும் வஞ்ச புகழ்ச்சி.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +1

      அது வஞ்ச புகழ்ச்சி, தனது ஒப்பற்ற திறமையால் உலக உள்ள அனைத்து வகையான உணவுகளையும் ருசிப்பார்த்தவர் சிவாஜி அவர்கள், கமல்ஹாசனுக்கு இதை சொல்லியே சிவாஜி அவர்களை மட்டம் தட்டுவதை பிழைப்பாக வைத்துள்ளார்.

    • @Good-po6pm
      @Good-po6pm 3 ปีที่แล้ว +1

      @@RajaRaja-gd4fm உண்மை, அந்த வார்த்தைகள் சிவாஜி அவர்களை மட்டம் தட்டும் வஞ்ச புகழ்ச்சி. - சிவாஜிதான் உண்மையான உண்மையான உலகநாயகன் - இன்று கோழிமுட்டைக்கண்ணும், சேவல் மண்டையும் , சோந்தி நடையும், கொன்னை குரலும் கொண்ட நாதாரியை உலகநாயகன் என்கின்றனர் பேமானிகள் .

    • @aarirose6072
      @aarirose6072 3 ปีที่แล้ว

      Yes brother you are right
      Because Sivaji Ganesan Tamilan
      He is a very great actor
      1980 time not use
      producer and directors
      Many more movies
      Father grandfather brothers
      Rolls
      Tamilnadu producer and director is not good

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 3 ปีที่แล้ว +5

    100வது படமான நவராத்தரியின் கருத்துக்கள் இடம்பெறவில்லை என நினைக்கிறேன்!!...

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 ปีที่แล้ว +3

    Good one

  • @bharathiv3666
    @bharathiv3666 2 ปีที่แล้ว +1

    Super collection

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை

  • @weirdwackyKV
    @weirdwackyKV 3 ปีที่แล้ว +3

    Super

  • @mangalamurugesan6384
    @mangalamurugesan6384 3 ปีที่แล้ว +4

    தஞ்சைவாணன் சிவாஜியிடம் அவர்நடித்த
    ஒவ்வொரு
    படப்பெரைச் சொல்ல சிவாஜி அளித்த
    பதில் ஒரு மலரில் உள்ளது
    ஏதோ பலர் பிழைப்பு யூ டியூப் வழி
    நடக்கிறது

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 ปีที่แล้ว

      நாங்கள் அதை குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் எதோ நடிகர் திலகத்தை பேட்டி எடுத்தோம் என்று சொல்லவில்லை. பதிவுக்கு நன்றி.

  • @cmteacher5982
    @cmteacher5982 3 ปีที่แล้ว +3

    சாரங்கதாராகதைக்கருதமிழ்பண்பாட்டிற்குஉகந்ததல்ல.எனவேசிறந்யபாடலும்நடிப்பும்வீணே

  • @mrmarimuthu1018
    @mrmarimuthu1018 3 ปีที่แล้ว +1

    Hi
    I'm the 1st view
    1st cmt
    Ist like ❤

  • @rajatharmar5670
    @rajatharmar5670 3 ปีที่แล้ว +2

    Karnan

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +5

    Yaarum thanakkuth thantha poruppinai BayaBakthiyodu siramerkondu sevvane seithal IMAYAM thoduvar yenbatharku namNadigarthilagame utharanam.
    Seyyumthozhile Deivam yenbathalthan neram thavaramai junior directorgalukku mariyadhaikondirunthargal, call sheet discipline PUNCTUALITY YELLAM kondirunthar. 1963,1971,1972 Ivai YELLAM Avarukku VETRIVARUDANGAL! ( 63,72 IL each VORU padame THOLVI! )

  • @PriyaPriya-bs1fs
    @PriyaPriya-bs1fs ปีที่แล้ว +1

    Iru malar padathirku sonna bhadill puriala. pls can u explain

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 ปีที่แล้ว +6

    Shivaji thamizhnaatin pokkishamm indiavhinn gauravhamm

  • @mahanatisavitri4528
    @mahanatisavitri4528 3 ปีที่แล้ว +2

    plz do savitriamma also

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 หลายเดือนก่อน

    Sivaji sir ku bayama hm.naan namba matten.

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 หลายเดือนก่อน

    Thanga padhakathai vittutinga bro

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 ปีที่แล้ว +2

    Nice 🙏🙏🙏

  • @cmteacher5982
    @cmteacher5982 3 ปีที่แล้ว +6

    பொறுமையின்சிகரத்தின்அறிவார்ந்தபதில்

  • @sekarganapathy3261
    @sekarganapathy3261 3 ปีที่แล้ว +1

    It isnot comments

  • @kannansrinivasagan2493
    @kannansrinivasagan2493 2 ปีที่แล้ว +1

    Mutual mariyathai

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 ปีที่แล้ว +1

    Mgr can show his two hands athuthan avar nadippu if he cries it will be like laugh

  • @bparthiban7726
    @bparthiban7726 ปีที่แล้ว +1

    J

  • @satheeshn1703
    @satheeshn1703 3 ปีที่แล้ว +2

    Shivaji film ippa ukkanthu pakka mudiyathu aana MGR film eppavum pakkalam

    • @AshokKumar-ci5jr
      @AshokKumar-ci5jr 3 ปีที่แล้ว +3

      அப்படியென்றால் நீர் MGR ரசிகர் என்று தெரிகிறது

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +6

      M.G.ராமச்சந்திரன் நடித்த படங்களை குடும்பத்துடன் அதுவும் குழந்தைகள் பெண்களுடன் மகள்களுடன் பார்த்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்.

    • @satheeshn1703
      @satheeshn1703 3 ปีที่แล้ว

      @@AshokKumar-ci5jr illai nan Shivaji fan en anubhavathai chonnen

    • @AnandRaj-iu9rr
      @AnandRaj-iu9rr 3 ปีที่แล้ว

      Prabhu pnk சிவாஜி கணேசன் தன் வாழ் நாளில் எந்த உத்வியும் செய்யாத ஈன பிறவி அவர் ரசிகன் நீ ஒரு கோடி ரூபாயை கொடுப்பதாக சொல்வது நல்ல ஜோக். மேலும் mgr படங்களை குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று சொல்ல உன் புத்தி இல்லா நிலையில் இருக்கும்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +2

      @@AnandRaj-iu9rr அப்படியா நீ பொத்திட்டு போயிட்டே இரு.

  • @masoona198
    @masoona198 3 ปีที่แล้ว

    Over acting

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว +1

      Sounds very vague. Please give exact definition for the term you mentioned. Also give detailed description film by film, so as to enable others to reply to your comments. If possible, please create and release a video for viewing by masses as to how to act, if you are a knowledgeable person in correct form of acting. Then only all the people can come to a conclusion about your understanding about acting. Regards. V. GIRIPRASAD (68)