karnataka Temple Tour In Tamil | Budget Trip karnataka important Places In karnataka Latest in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 178

  • @manickamsubramani2597
    @manickamsubramani2597 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் சகோதரி அருமையான விளக்கம்

  • @m.s.rajamanickam5068
    @m.s.rajamanickam5068 16 วันที่ผ่านมา

    அருமையான விளக்கங்களுடன் வந்திருக்கும் பதிவு !

  • @balasubramani893
    @balasubramani893 5 หลายเดือนก่อน +4

    அற்புதம்...அருமையாக படிப்படியா விளக்கி சொன்னீர்கள்...மிக்க நன்றி..🎉

  • @srishivakumar9944
    @srishivakumar9944 2 หลายเดือนก่อน +1

    Super madam vera level. Semmaya koil patri arumaiya explain pannenga. Romba thanks 🙏madam

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 4 หลายเดือนก่อน +17

    தங்கள் பயணத்தை சற்று மாற்றி தர்மஸ்தலாவில் இரு‌ந்து சிருங்கேரி சென்று அங்கிருந்து ஆகும்பே வழியாக மூகாம்பிகை அங்கிருந்து முருடேஷ்வர் பிறகு உடுப்பி கடைசியாக மங்களூர் என்று அமைத்து இருந்தால் மேலும் கோவில்களை பார்த்திருக்கலாம்.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 หลายเดือนก่อน +2

      அடுத்த முறை முயற்சிக்கிறேன்

    • @rajasrraja-i6q
      @rajasrraja-i6q 16 วันที่ผ่านมา

      சென்னை நகரில் இருந்து பயணம் செய்ய சரியான ரூட் எதுங்க சார்

  • @vgganesan9826
    @vgganesan9826 4 หลายเดือนก่อน +2

    Excellent sharing 🎉 thanks so much 🎉

  • @badrinarayanan.g3844
    @badrinarayanan.g3844 3 หลายเดือนก่อน +1

    Excellent guidance sister.thanks

  • @shreesugaconsultant7683
    @shreesugaconsultant7683 4 วันที่ผ่านมา

    super ma

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 5 หลายเดือนก่อน +9

    உங்கள் குரல் நல்ல தெளிவான உச்சரிப்பு நல்ல செய்தி

  • @esakks2009
    @esakks2009 2 หลายเดือนก่อน

    super very good information tkq

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 5 หลายเดือนก่อน +2

    Apppppppppppa arumai arumai avlooo superb vedio thank u sooooooooooo much sister

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 หลายเดือนก่อน +1

      @@krishnamoorthyg2182 thanks sis

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 5 หลายเดือนก่อน

      @@ssblifestyletirupatiupdates sister intha id 2 phone la irukku oru id change pannanum yeppadi sister pannrathu konjam sollunga sister yentha phone la comments pottalum 2 phone la m varuthu sister athan kekkuren

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 หลายเดือนก่อน +1

      Settings la poye logout seidhudunga youtube open seidhu

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 5 หลายเดือนก่อน

      @@ssblifestyletirupatiupdates ok sister

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 5 หลายเดือนก่อน

      Sister today S. D. S la perumal udan oru thayar mattum than irukkanga 4 july appo kooda ippadi than irunthanga enna reason nu theriuma sister

  • @manik1448
    @manik1448 4 หลายเดือนก่อน +2

    Thanks for information mam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ggeethaprakasam
    @ggeethaprakasam 5 หลายเดือนก่อน +19

    வணக்கம் சகோதரி 🙏 நீங்கள் எங்கு தரிசனத்திற்கு சென்றாலும் எங்களையும் அழைத்துக் கொண்டு செல்வது போல் இருக்கிறது சகோதரி கோவில்களைப் பற்றி நீங்கள் சொல்லும் விதம் அற்புதம் நாங்களே நேரில் வந்து தரிசனம் பார்ப்பது போல் இருக்கிறது மிக மிக நன்றி சகோதரி🙏 ஆகஸ்ட் மாசம் ஸ்ரீவாரி சேவாவுக்கு வருகிறீர்களா சகோதரி நான் எட்டாம் தேதி கருட சேவாவிற்கு வரலாம் என்று இருக்கிறேன் சகோதரி வந்தால் உங்களைப் பார்க்க வேண்டும் சகோதரி🙏 ஓம் நமோ வெங்கடேசாய🙏🙏🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 หลายเดือนก่อน

      @@ggeethaprakasam ந்ன்றி நா ஆகஸ்ட் 9 தரிசனம் பார்க்க வரேன் சகோதரி

  • @J.MTilesTimbers-s1s
    @J.MTilesTimbers-s1s หลายเดือนก่อน

    Thanks 👍 speech good mma

  • @lalithaj905
    @lalithaj905 5 หลายเดือนก่อน +1

    Thank you very much suba mam

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஆனால

  • @saravanang2568
    @saravanang2568 2 หลายเดือนก่อน

    Good clear speech and informative, wish you all the best. First time your video seen and immediately subscribed. Thank you

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 5 หลายเดือนก่อน +2

    Super🎉

  • @தேனமுதம்
    @தேனமுதம் 5 หลายเดือนก่อน +5

    வழிகாட்டி உடன் சென்ற தீர்த்த யாத்திரை உணர்வு தந்த பதிவு மிக சிறப்பு

  • @comrade6485
    @comrade6485 2 หลายเดือนก่อน

    Great

  • @narayanraja7802
    @narayanraja7802 3 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி!

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 13 วันที่ผ่านมา

    Thank you

  • @pnrarun
    @pnrarun 4 หลายเดือนก่อน

    Thank you so much ma'am for sharing this informative Video. It is very useful for me since my planing to visit these temples. Thanks alot again 🙏

  • @ravichandran2003
    @ravichandran2003 หลายเดือนก่อน

    super

  • @hemalathar209
    @hemalathar209 3 หลายเดือนก่อน

    Ungal kural valam migavum Arumai

  • @IBNYOGA
    @IBNYOGA 4 หลายเดือนก่อน

    Really a highly informative and useful video for those who plan to visit these places in a Budget. Your attitude to share and care to other devotees is deeply appreciated.

  • @jevitha16
    @jevitha16 5 หลายเดือนก่อน

    Unga video vanthalae romba happy agidum mam❤ clear explanation ❤ stay blessed mam❤

  • @Swaminatha_Patashala
    @Swaminatha_Patashala 2 หลายเดือนก่อน

    God bless. Periyava Saranam

  • @RaviKumar-iu2zv
    @RaviKumar-iu2zv 3 หลายเดือนก่อน

    Very NiceSister

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 4 หลายเดือนก่อน

    Beautiful voice, very detailed analysis information

  • @dhanapalck8833
    @dhanapalck8833 5 หลายเดือนก่อน

    Om namo venkatesya. Thanks for sharing your experience. Good morning subha

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 5 หลายเดือนก่อน

    Om namo venkatesaya
    Ella temples nanga nerla patha koda evloo details therincbirukkathu ❤❤❤

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 4 หลายเดือนก่อน

    மேடம்நிங்கள்திருப்பதிபற்றிசொன்னதும்ரொம்பபுரிகிறமாதிவிளக்கமாகசொன்னிர்கள்அதேபோல்இந்தபதிவும்ரொம்ப அழகாசொல்லியிருக்கிறிர்கள்நன்றி

  • @SARAVANAMOORTHY-f5u
    @SARAVANAMOORTHY-f5u 4 หลายเดือนก่อน

    Arumai

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 หลายเดือนก่อน

    Om shre Mookambika namaha

  • @karthicks7495
    @karthicks7495 5 หลายเดือนก่อน

    Thankyou so much madam

  • @sridharr.s8879
    @sridharr.s8879 5 หลายเดือนก่อน

    Dear mam Thank u mam like tirumala

  • @Hema0711
    @Hema0711 5 หลายเดือนก่อน

    Om Namo Venkateshaya Namah 🙏🙏Good morning Sister.Thank u for Sharing this Video..as it could be very useful for us to travel in Future.Crystal Clear Explanation and ur divine Voice….take us to the temple 🙏🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 หลายเดือนก่อน

    Om shre krishna namaha

  • @skcark1
    @skcark1 5 หลายเดือนก่อน

    Journey + 'young king' music = 👍👍👍soooper ரசனை; மண் சோறு சாப்பிட்ட அனுபவும் எனக்கு உண்டு. (2007). ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா!!

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 3 หลายเดือนก่อน +2

    கர்நாடகாவில் ஹாசனை தாண்டினால் நாம் பார்ப்பது எல்லாமே தேவபூமி ...
    ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை முங்காரு மழே சீசனில் எங்கும் பச்சை பசேலென மிக மிக அழகாக இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் சொர்கபூமி இதுதான் .....
    பெங்களூருவிலிருத்து ஹாசன் 190km அதுதான் செண்டர் அங்கிரூந்து வலதுபுரம் முப்பது கிமி ஹலேபீடு அங்கிருந்து பேளுர் அங்கிருந்து சிக்கமகளூரு ஊட்டியை விட அழகாகாக இருக்கும்
    அடுத்து ஷிமோகா ஜோக் பால்ஸ் அப்படியே கொல்லூர் அங்கிருந்து ஓம் பீச் ம்ருடேஷ்வரா மாரவத்தே பீச் உடுப்பி பக்கத்தில் St மேரி ஐஸ்லேண்ட் இதில் பாறைகளெல்லாமே தூண்களை ஒட்டிவைத்தது போல இருக்கும் தீவில் மேற்குபக்கம் வண்ண வண்ண மாக சிப்பிகள் கொட்டிக்கிடக்கும் மணலே பார்க்க முடியாது அடுத்து சிருங்கேரி ஹொரநாடு தர்மஸ்தளா சுப்ரமண்யா சக்லேஷ்புரா ஹாசன்.....திபாவளிக்குப்பின் பனிவிழ ஆறம்பித்து பசுமை குறைய ஆறம்பித்துவிடும் கர்நாடகாவுக்குள் செலவே அதிகம் ஆகாது எல்லா கோவில்களிலும் சாப்பாடு உண்டு கோவில் தரம்ஷாலாவிலேயே 200/300ரூபாயில் நல்ல ரூம் கிடைக்கும் ....ஏப்ரல் மே யில் வெய்யில் அதிகம்....ஜூலை to அக்டோபர் நவம்பர் வரை சூப்பராக இருக்கும் ......பாஷை தெரியாது என்று பயம்வேண்டாம் தமிழ் எல்லோருக்குமே தெரியும் புரியும் அந்த (மலநாடு) மக்களும் மிகவும் ஷாந்த்தமானவர்கள் மடியானவர்கள் அதிர்ந்துகூட பேசமாட்டார்கள்......வேலை பழு டென்ஷன் ஸ்ட்ரெஸ் என புலம்புவர்கள் மூன்று நாள் பிளான் செய்து வாருங்கள் இயற்கையழகை கண்குளிற பார்த்து லயித்து உடல் குளிர நூற்றுக்கணக்கான அருவிகளில் நதிகளில் கடற்கறையில் நீராடி தெய்வ சாநித்யம் நிறைந்த கோவில்களில் போய் தெய்வங்களை தரிசணம்செய்து மணம் குளிர ஆண்மா குளிர சந்தோஷமாக இருக்கலாம்.....வாருங்கள் குடும்பதுதுடன்

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  3 หลายเดือนก่อน +1

      அனைத்து இடங்களையுன் வார்த்தைகளால் காட்டிவிட்டீர்கள் ..உண்மை கோவம் படுவதில்லை நன்றி

    • @arunramalingam1722
      @arunramalingam1722 11 วันที่ผ่านมา

      @@l.rajamariappan4350 jan, Feb???

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 5 หลายเดือนก่อน +1

    நாங்கள் போக வேண்டும் நல்ல கருத்து

  • @MEENAKSHIKANNAN_58
    @MEENAKSHIKANNAN_58 5 หลายเดือนก่อน

    Om namo Venkatesaya. Good night Suba. Wow super information. Thank you very much for sharing❤❤❤

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 หลายเดือนก่อน

    Om shre subramaniya namaha

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 5 หลายเดือนก่อน

    You are really blessed ma...

  • @sriramjayaram6027
    @sriramjayaram6027 4 หลายเดือนก่อน

    God bless you and your family

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 หลายเดือนก่อน

    Om shre vasuhi namaha

  • @ramansundar7611
    @ramansundar7611 2 หลายเดือนก่อน

    Nice, very helpful, Pl inform abt Frequency of bus from Dharmasthala to kollur, and other area, any other app about bus timings within Karnataka, if knows. Thanks

  • @sashi6480
    @sashi6480 5 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @thirunavukkarasuos1403
    @thirunavukkarasuos1403 4 หลายเดือนก่อน

    அருமையானபதிவுபாராட்டுக்கள்

  • @yuvarajas1655
    @yuvarajas1655 5 หลายเดือนก่อน

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @SS1858
    @SS1858 5 หลายเดือนก่อน

    Very nice temples. I have visited these places long time back akka...

  • @bharathrkumar7975
    @bharathrkumar7975 5 หลายเดือนก่อน +1

    First comment sister🎉 good information

  • @pksece
    @pksece 11 วันที่ผ่านมา

    Mam Green line metro

  • @tamilanabi404
    @tamilanabi404 5 หลายเดือนก่อน

    akka nanum dharmasthla Udupi murdeswawar kovil poi irukiren romba nalla irukum

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y 5 หลายเดือนก่อน

    Akka
    Super
    Next
    Time
    Going
    I
    Am
    Come
    Pls
    Akka

  • @sriharibodapati1463
    @sriharibodapati1463 5 หลายเดือนก่อน +1

    Mam, Karnataka and telangana States, ordinary and express buses journey is free to ladies statewide. Even andhra will follow them from August 15th.thankyou

  • @nishatnishat9104
    @nishatnishat9104 5 หลายเดือนก่อน

    Om namo narayana

  • @tamilselvans2412
    @tamilselvans2412 5 หลายเดือนก่อน

    😍Oru time Vistadome coach la travel pandi paarunga Ka...
    Adhu Andha coach Last la vara maari irukka Train ah paathu book pannunga..✨Innu views la ultimate ah irukkum...💯💚🩵
    Apram Enga ooru Mettur dam uh full aagiduchu...😍Mudinja indha season la enga oorayu suthi paaka vaanga...
    Yercaud mettur nu...🥳

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 หลายเดือนก่อน

      @@tamilselvans2412 adhu andha coach dan onbey onnu irundhadhu ..ticket illa sure we try
      😀 familya varom soon

    • @tamilselvans2412
      @tamilselvans2412 5 หลายเดือนก่อน

      Most Welcome...💯❤

  • @balasubramani893
    @balasubramani893 5 หลายเดือนก่อน

    Ohm Namo Venkatesaya 🙏

  • @Vasu368
    @Vasu368 4 หลายเดือนก่อน

    We want to go please let me know

  • @gomathibalaji4936
    @gomathibalaji4936 5 หลายเดือนก่อน

    Omnamo venkatesaya

  • @rajendirank7816
    @rajendirank7816 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sakthivelsenthil2606
    @sakthivelsenthil2606 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankar75idp
    @sankar75idp 5 หลายเดือนก่อน

    ஓம் நமோ வெங்கடேசாய

  • @krishasi
    @krishasi 5 หลายเดือนก่อน +1

    In Karnataka in all Govt. Bus tickets are free for Ladies having aadhar have Karnataka address irrespect of distance.

  • @dina.dinakaran
    @dina.dinakaran 5 หลายเดือนก่อน

    Akka I have been following ur videos; I can see god’s blessings for you. Because in guruvaur also u had VIP Darshan suddenly, this time srivari seva booking during travel, special entry in mookambikai temple. Super ka, Last year I went to sringeri temple, it’s a Sakthi peedam, beautiful temple and place ka, also near by annapornai temple near sringeri. Thank you 🙏

  • @GoodDay-on4jq
    @GoodDay-on4jq หลายเดือนก่อน

    Karnataka accommodation booking link share please. I am planning to go to Dharmasthala

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  หลายเดือนก่อน

      karnatakatemplesaccommodation.com/e/temples/karnataka-pravasi-saudha-tirumala

  • @usharani-xo5hv
    @usharani-xo5hv 4 หลายเดือนก่อน

    Sep and October is best for kukkae..sringeri mam

  • @sridharanbala3729
    @sridharanbala3729 4 หลายเดือนก่อน

    Superb 😂

  • @gokulsenapathi1128
    @gokulsenapathi1128 5 หลายเดือนก่อน

    I am also gone last june. Food price reasonable in karnataka mam. I am also return panchanganga express. Bangalore palace dan chandramugi flim eduthanga u also go ah mam. We also taken cab mam it's also reasonable price

  • @ChandraKumar-on6og
    @ChandraKumar-on6og 5 หลายเดือนก่อน

    Sis for yeswanthpur its green line not purple line

  • @yuvarajas1655
    @yuvarajas1655 5 หลายเดือนก่อน

    Om namo narayana

    • @sathyaprakashmaruthai7928
      @sathyaprakashmaruthai7928 4 หลายเดือนก่อน

      @@yuvarajas1655 very nice narrations good coverage also but you missed Pabbas ice cream in Mangalore. Don't miss next time

  • @sujithkumar1588
    @sujithkumar1588 5 หลายเดือนก่อน

    Om Namo Narayana

  • @ThangaVelu-c4p
    @ThangaVelu-c4p 5 หลายเดือนก่อน

    Haroharaaaa

  • @geethalakshmisaravanane3874
    @geethalakshmisaravanane3874 3 หลายเดือนก่อน

    Is October month convenient to take a tour program with my family

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 5 หลายเดือนก่อน

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 28 วันที่ผ่านมา

    Ayyo akka Ramayanathula ...eppadi pillayaaru ...!?

  • @venkatesanchinappa8337
    @venkatesanchinappa8337 9 วันที่ผ่านมา

    சகோதரி கொல்லூர் ல் இரவு தங்கி காலை முருடீஸ்வர் சென்றீர்களா என்ற விவரம் /அன்றே சென்றீர்களா விவரிக்கவும் /நன்றியுடன்.

  • @VijayA-o6n
    @VijayA-o6n 2 หลายเดือนก่อน

    Akka single person stay pana allow panuvaga la karnataka temple accommodation la

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 5 หลายเดือนก่อน

    கர்நாடக மாநிலத்தில் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் இலவச பேருந்து தான் நம் தமிழ்நாட்டில் மாநகரப் பேருந்துகளுக்கு மட்டுமே ஆனால் கர்நாடகாவில் அனைத்து பேருந்துகளுக்கும் மகளிருக்கு இலவச பேருந்து தான்

  • @rameshchandra100-f2q
    @rameshchandra100-f2q 4 หลายเดือนก่อน

    In mangaluru sri mangala temple is there to see

  • @madeshwaranr3936
    @madeshwaranr3936 5 หลายเดือนก่อน

    Singeri miss

  • @ssblifestyletirupatiupdates
    @ssblifestyletirupatiupdates  5 หลายเดือนก่อน

    Kuke temple seperate video
    th-cam.com/video/Ubwnqn-hvOs/w-d-xo.html
    Darmastala
    th-cam.com/video/xs738RcfLrg/w-d-xo.html
    For karnataka govt room
    karnatakatemplesaccommodation.com/e/temples/karnataka-pravasi-saudha-tirumala

  • @jeevarani80
    @jeevarani80 2 หลายเดือนก่อน

    Room le 2 perku mel thanga koodatha mam

  • @s.rohith6-b38
    @s.rohith6-b38 5 หลายเดือนก่อน

    Sis murgudeswer temple room in budget please shar next week my family going

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 5 หลายเดือนก่อน

    Pls mention where to book room.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 หลายเดือนก่อน

      karnatakatemplesaccommodation.com/e/temples/karnataka-pravasi-saudha-tirumala

  • @velkumar3099
    @velkumar3099 หลายเดือนก่อน

    இந்த தலம் தான் முருகன் பிறந்த இடமாம். இதன் பிறகு தான் திருப்பரங்குன்றத்தில் பார்வதியிடம் கொடுத்தார்களாம்.

  • @kssuresh2363
    @kssuresh2363 5 หลายเดือนก่อน

    Tirumala la offline room cro office la mattum than bookinga vera idam iruka sis solunga

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 4 หลายเดือนก่อน

    சாப்பாடு normal ஆக eruku mam

  • @Millet_Moms
    @Millet_Moms 4 หลายเดือนก่อน +1

    Hii pa. Karnataka ஆதார்கார்ட் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பஸ்சில் எங்கு சென்றாலும் free

  • @maheshchannappa5946
    @maheshchannappa5946 5 หลายเดือนก่อน

    Govinda next time visit KAMALASHEELE BRAHMI DURGA PARAMESHWARI TEMPLE very powerful, just 20 kilometre from KOLUR mookambika temple

  • @radhaponraj8144
    @radhaponraj8144 4 หลายเดือนก่อน

    Dharmasthala temple ku poitu tha next kukke subramanya temple ku poganum.

  • @manisekar5126
    @manisekar5126 4 หลายเดือนก่อน +1

    இந்த பயணத்தில் கோகர்ணம் சேர்த்து இருக்கலாம்.

  • @edivya7548
    @edivya7548 5 หลายเดือนก่อน

    Akka language problem irukuma tamil thavira entha language theruyathu

  • @HemaLatha-fz5qj
    @HemaLatha-fz5qj 5 หลายเดือนก่อน

    Hi sister , our congress government has declared free throughout Karnataka for ladies .... In Karnataka sarige bus .

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 4 หลายเดือนก่อน +1

    தங்கள் பயணம் சிறப்பு. ஆனால் அலைச்சல் அதிகம். வயதானவர்கள் இப்படி பயணம் செய்வது கடினம்.

  • @durgasrinivas6152
    @durgasrinivas6152 5 หลายเดือนก่อน

    Sister neenga pona Kovill ellame annaprasadham irukku

  • @senthillithipan8784
    @senthillithipan8784 หลายเดือนก่อน

    தர்ம ஸ்தலத்தில் போய் தர்மஸ்தலம் சாப்பிடாமல் வந்தால் என்ன அர்த்தம்

  • @sreesree6269
    @sreesree6269 4 หลายเดือนก่อน

    In karnataka state the government provides free for their state women for that it's must to show aadhar card ....