ஓம் நமோ வேங்கடேசாய! கண்களை மூடியபடி இந்த வர்ணனையை கேட்கும்போது, அப்படியே நானும் சென்று தரிசிப்பது போலவே உள்ளது. மிகவும் அருமையான விரிவான வர்ணனை. தங்களின் பக்தியும் வள மையான வார்த்தைகளை தடையின்றி சொல்லும் திறனும் மேலும் வளரட்டும். மிகவும் அருமை! ஓம் நமோ வேங்கடேசாய!
Hi subha, I am a regular follower of your videos but rarely post comment. One thing you are blessed with one of the utmost supreme seva Melchat Vastram i.e. the biggest sevas of all as far as myself is concerned. Govinda s blessings always with u n your family. If you ask he will grant u near by darshan. Thru your videos we all came to know about so many details about temples in Tirupati and its sevas. Ungal Sevai Endrum Indey Thodara Vaazhthukkal. 🙏
Yesterday I went for getting offline srivani ticket. Quota is 780 and was not mentioned as 800. Usual counter opening time is 8:30 am but yesterday they opened at 7:30am. People started waiting from 4am onwards. Previous day we reached there by 9:25am but the quota got exhausted so 4am or 5am ideal time to start waiting at jeo office camp. Today has a nice break darshan.
Thank you so much sister 🥰. whenever u explain i feel i am also there with you seeing Perumal. U r blessed ✨ for helping devotees to see . All devotees will be happy if you become EO of TTD because we all can get vip darshan.
Enaku tirumala tirupathi temple rompa piddikum.3months one time tarsanam parpom.one time sami tarisanam pannitu bus standuku free bus wait panapa en5savaran tali chain kalandu keela vila irunthu.appa yarunu teriyatha oru aged periyavar .unga chain parungama sonnar.perumale vanthu ennaku sonnatu pol irunthu.avlo kutthaitil kana pona kidikuma.elu malai appa ennaka vantha matri irunthathu.en name subha unga nameum subha neengalum perumal pakthai atunala ungalai rompa pidikum❤❤❤
@@ssblifestyletirupatiupdates ✨May be naa kooda andha mari chance kedaikum podhu blank aagiduven nu thonudhu...🤭 Because Naama kita poi avara pakaradhukke kuduthu vachurukanum... Venda nenaikaradhellam already avarukku theriyum...💯
Sister, I had a chance to get introduced with one subscriber in seva sadan. I felt very happy . Your channel is connecting many people with the blessings of perumal. உங்கள் சேவை தொடர பிரத்தனைகள் 🙏
@@ssblifestyletirupatiupdates avangale dhan sister. Correct ah sollitenga 😊. She got suprabhatha seva tomorrow. I got 8 am to 12 pm. Anyway it's blessings from perumal. Feeling happy. Thank you sis 🙏
@@ssblifestyletirupatiupdates sister, I should say many thanks to you and let balaji bless you and your family. 8am to 12 pm duty, vip break dharsan yenaku realize agala nethu. But today as I blessed to get sannidhi duty, I was asked to stand near kulasekara step. Semma feelings sister. Yennaku ungala madhiri varunika Theriyala, irundhalum with your guidance only I got this great opportunity. Veliya vandhadhum, ungalaku than thanks sollikiten. I didn't see balaji very often, because I was scared if they send me out. Kan fullah thanni dhan sister. Yennaku life kidaichirukira bagiyama ninikiren. Once again I am thankful for the your unwavering service 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hell Madam, We were there in Tirupati and Tirumala on Saturday and Sunday had VIP Break darshan on Sunday. By the blessings of Lord Venkateswara, I also became a donor 2021 and entitled for 3 VIP Break Darshan's in a year. If you are interested in VIP Break Darshan one more time, please let me know. The only difference I noted is they allowed only till 1 step beyond Jaya - Vijaya which is little unusual. Earlier we use to go till Kulasekara padi, but after seeing your video, I understood that the break darshan is only till half way through because of Margazhi maasam. Very nice to see your video.
Thanks for sharing .. I thought because of crowd they asked us to turn before itself.. Now one more donor told december generally it is like this only. And with 10 L donor you can get veda aachirvanam ticket where they make us to sit at ranga mandabam and do veda aachirvanam.we need to pay for it
Sister, Konjam munnadi U turn iruntha kooda, andha close up Darshan of Him shall remain etched in your mind for ever, making one long for it again and again and again and again, at a much closer view. He would make it happen. Om Namo Venkatesaya!!!
அக்கா , நீங்கள் சொல்றத கேட்கும்போதே என்னை அறியாமல் கதறி அழுகிறேன். ஓம் நமோ நாராயணா. 🙏 நான் உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன் , பிப்ரவரி 5 ம் தேதிக்கு ஶ்ரீவானி பிரேக் தர்ஷன் புக் பண்ணியிருக்கேன் , மிக மிக ஆவலா நீங்க சொன்ன மாதிரியே அந்த நாளை எண்ணி காத்துக்கொண்டு இருக்கேன் 🙏 மிக மிக சந்தோசம் , எம்பெருமானே உங்களது எங்களுக்கான தகவல் சேவைக்காகவும், அவரின் மீதான அன்பினால் உங்களை அருகில் அழைத்து அருள்புரிந்திருக்கார். 🙏🙏🙏நமோ வெங்கடேசா, நமோ நாராயணா🙏
Akka 28th dec samy parthen.... 2nd que la ponen... so nan matum thannerunthen... yarumey middle que la elai So epavum pola Me to perumal .... perumal to me❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி. பிப்ரவரி மாதம் ஶ்ரீ வாணி டிரஸ்ட் பிரேக் தரிசனத்திற்காக பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறோம். Reporting time 10.15 am என்று போட்டிருக்கிறார்கள். 9 மணிக்கு சென்றால் போதுமா? Mobile Phone deposit செய்தால் எங்கு திரும்ப சென்று எடுப்பது என்று தெரிவிக்கவும். நீங்கள் 2024 மட்டும் லக்கி டிப்பில் select ஆகாமல் போனதால் புலம்பியது குறித்து சொல்லி இருந்தீர்கள். எனக்கு 2022 மே மாதம் முதல் இதுவரை கிடைக்காமல் போனது குறித்து பகவானிடம் புலம்பாத நாளில்லை. திடீர் என்று ஶ்ரீ வாணி டிரஸ்ட் பிரேக் தரிசனம் டிக்கெட் கிடைக்க செய்திருக்கிறார். அவர் அவருடைய பாணியில் தான் இன்றும் அனுக்கிரஹம் செய்கிறார்.ஓம் நமோ வேங்கடேசாய..
Happy for ur dharshan experience sis .. but y common peoples also close paka vaikalamea money erundha dhan paka mudium nu decide pandranga god ku nama ealorum equal la
Madam I had opportunity to participate Shasrakalashabhisekam. That time they allowed very near to abode. The gave theertham there and sadari. It's about 3 years back. We used to fill the water from well and keep near that Bangaru vakli. It was very nice experience. I think it was Wednesday
Hi sister...how are you? Year end work busy sister...indha video yepo varumnu wait pannaen .... super... experience sister...Om namo venkataesaya 🙏 jan 1st 300rs dharshan ticket potrukaen sister...31st nit tirumala la irpingla meet pannalama solunga...
அன்பு சகோதரி ஸ்ரீ வாரி சேவா செய்ய வேண்டும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை வேறு ஒரு ஆப்சன் இருந்தா சொல்லுங்க ஒரு வருடம் ட்ரை போன்றோர் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை
@ssblifestyletirupatiupdates no you told that security persons told we should not talk when taking video in front of gopuram....... that's why I asked what is the reason?
அக்கா நீங்க போயிட்டு வந்த அனுபவத்தை சொல்லும் பொழுது அந்தப் பெருமாள் உடைய மகிமையே மகிமை விஐபி டிக்கெட் விலை எவ்வளவு நீங்கள் போன டிக்கெட் எந்த டிக்கெட் நீங்க சொல்லும்போது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது ஓம் நமோ நாராயணாய
கடவுள் என்னவோ எளிமையானவர் தான்... இந்த மனிதர்கள் தான் அந்த எளிமையான கடவுளை வைத்து கல்லா கட்டுகிறார்கள்... எங்கள் கிராமத்து பெருமாளை மார்கழி விடியலின் 5:00 மணிக்கு வந்து பார்த்துவிட்டு அங்கே கொடுக்கும் தொன்னையில் பொங்கல் சாப்பிட்டு பாருங்கள்... வாசலில் செருப்பை பார்த்துக் கொண்ட பாட்டிக்கு ஐந்து ரூபாய் கொடுக்கும் பொழுது மனசெல்லாம் நிறையும்... கடவுள் என்னவோ தூணிலும் துரும்பிலும் இருப்பவர் தான்... ஆனால் நாம் தான் வெளிச்சத்தால் கவரப்படும் விட்டில்கலாய் விழுந்து கொண்டே இருக்கிறோம் ஒரே இடத்தில்... நாம் ஒரு நிமிடம் கடவுளை பார்க்க செலவு செய்யும் பத்தாயிரம் ரூபாயில் பாதி கூட பலருக்கு மாத வருமானமாக வருவதில்லை... இருப்பவன் செலவு செய்கிறான் இல்லாதவன் சும்மா இருக்கிறேன் என்று எல்லாவற்றிற்கும் நமக்கு ஒரு நியாயமான காரணமும் கிடைத்து விடுகிறது.
But brother i heard like during Vaikunda ekadesi you will go upto Jayan n Vijayan only same like 300rps ticket better get it clarified for preparation work
ஓம் நமோ வேங்கடேசாய! கண்களை மூடியபடி இந்த வர்ணனையை கேட்கும்போது, அப்படியே நானும் சென்று தரிசிப்பது போலவே உள்ளது. மிகவும் அருமையான விரிவான வர்ணனை. தங்களின் பக்தியும் வள மையான வார்த்தைகளை தடையின்றி சொல்லும் திறனும் மேலும் வளரட்டும். மிகவும் அருமை! ஓம் நமோ வேங்கடேசாய!
Thanks anna
மிக்க மகிழ்ச்சி சகோதரி
அனைத்து பக்தர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்க பெருமாள் அருள் புரிய வேண்டும். ஓம் நமோ நாராயணாய.
🙏🙏🙏
ஓம் நமோ வெங்கடேசாய நம வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன் விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமியை பார்க்கணும்னு உங்களுடைய வர்ணனை மூலமா சுவாமியை தரிசனம் கிடைக்கப்பெற்றேன் மகிழ்ச்சி
🙏🙏🙏🙏
So happy to hear ka.ithu unga bhakthi ku keadacha blessings ka.
🙏🙏🙏
Hi subha,
I am a regular follower of your videos but rarely post comment. One thing you are blessed with one of the utmost supreme seva Melchat Vastram i.e. the biggest sevas of all as far as myself is concerned.
Govinda s blessings always with u n your family. If you ask he will grant u near by darshan. Thru your videos we all came to know about so many details about temples in Tirupati and its sevas.
Ungal Sevai Endrum Indey Thodara Vaazhthukkal.
🙏
Thankyou so much
Completely agree with you sir.
Yesterday I went for getting offline srivani ticket. Quota is 780 and was not mentioned as 800. Usual counter opening time is 8:30 am but yesterday they opened at 7:30am. People started waiting from 4am onwards. Previous day we reached there by 9:25am but the quota got exhausted so 4am or 5am ideal time to start waiting at jeo office camp. Today has a nice break darshan.
Sorry to know
Holidays so this situation
Few days before even evening time it was available sir great .thanks for sharing
ஓம் நமோ நாராயணாய கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏❤️ நீங்க சொல்றதை கேட்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மா🙏 நீங்க சொன்னதுக்கு அப்புறம் எனக்கும் ரொம்ப கிட்ட பாக்கணும்னு ஆசையா இருக்கு , ஒரு நாள் நானும் வந்து பார்த்துட்டு உங்ககிட்ட சொல்றேன் மா 🙏🙏🙏
விரைவில் அமையும் காத்திருக்கிறேன்
Neenga than avaroda special person aache.... ❤ wish u , u ll get this special chance in every year sister.. om namo venkatesaya....❤❤❤
Thankyou sis
Thank you so much sister 🥰. whenever u explain i feel i am also there with you seeing Perumal. U r blessed ✨ for helping devotees to see . All devotees will be happy if you become EO of TTD because we all can get vip darshan.
Thanks 🙏🙏🙏
எனக்கும் இந்த தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை அதற்கு பெருமாளின் ஆசி வேண்டும்
விரைவில் கிடைக்க வேண்டுகிறேன்
Super sister, very nice explanation of ur dharshan, really u deserve this dharshan
🙏🙏
கோவிந்தா கோவிந்தா 🙏 🙏.
Thanks for sharing your dharshan experience sister
தங்களின் காணொலி பயனுள்ளதாகவும், மலையப்ப சுவாமியை பார்க்க ஆவலாகவும் உள்ளது. சகோ... நன்றி
விரைவில் காணசெய்வார்
@@ssblifestyletirupatiupdates
நன்றி சகோதரி..🙏
Correct correct, even suprabatham la kuda appaditha akka blank achi i see only is face and sangu chakram very nice darsan in friday
Enaku tirumala tirupathi temple rompa piddikum.3months one time tarsanam parpom.one time sami tarisanam pannitu bus standuku free bus wait panapa en5savaran tali chain kalandu keela vila irunthu.appa yarunu teriyatha oru aged periyavar .unga chain parungama sonnar.perumale vanthu ennaku sonnatu pol irunthu.avlo kutthaitil kana pona kidikuma.elu malai appa ennaka vantha matri irunthathu.en name subha unga nameum subha neengalum perumal pakthai atunala ungalai rompa pidikum❤❤❤
He is always great sister kai vida maatar thanks for sharing
Nice yes same name 💞
Om namo venkatesaya🙏
Very happy to hear your experience.
Sister… your articulation was so devotional. We are planning in May’25
Thanks happy darshan
Om namo venkatesa stay blessed sister பெருமாள் உங்களுக்கு எல்லா ஆசீர்வாதமும் தருவார்
Thanks god bless you too 🙏🙏🙏
Thank you for sharing this darshan experience sis. Om Namo Bhagavate Vasudevaya. 🙏🙏🙏
✨Keka keka Aasaye irukkke....💯🥳Adhu ennamo therila lite ah jealous ah vu irukku...🙈🤭Neenga Melchath vastaram ponadhu la innu enaku nyabaham irukku... Especially Andha karutha Payan, siricha mugam, Surutta mudi...❤Andha maari ipayu solvinga nu edhirpaatha...😇Ipave Neenga solla solla Apdiye Karpana pannite irundha...🥰Irunga naanu seekrame financial ah settle agi perumal ah kita poi paathutu share panra...💯😍
Orey pathatam yennu theriala
Seekravam poitu vanga Tamil avasiyam
@@ssblifestyletirupatiupdates ✨May be naa kooda andha mari chance kedaikum podhu blank aagiduven nu thonudhu...🤭 Because Naama kita poi avara pakaradhukke kuduthu vachurukanum...
Venda nenaikaradhellam already avarukku theriyum...💯
Sister, I had a chance to get introduced with one subscriber in seva sadan. I felt very happy . Your channel is connecting many people with the blessings of perumal. உங்கள் சேவை தொடர பிரத்தனைகள் 🙏
Happy to know sister manimozhiya
Happy seva
Temple duty kedachona sollunga
@@ssblifestyletirupatiupdates avangale dhan sister. Correct ah sollitenga 😊. She got suprabhatha seva tomorrow. I got 8 am to 12 pm. Anyway it's blessings from perumal. Feeling happy. Thank you sis 🙏
Congrats sister have a great seva
@@ssblifestyletirupatiupdates sister, I should say many thanks to you and let balaji bless you and your family. 8am to 12 pm duty, vip break dharsan yenaku realize agala nethu. But today as I blessed to get sannidhi duty, I was asked to stand near kulasekara step. Semma feelings sister. Yennaku ungala madhiri varunika Theriyala, irundhalum with your guidance only I got this great opportunity. Veliya vandhadhum, ungalaku than thanks sollikiten. I didn't see balaji very often, because I was scared if they send me out. Kan fullah thanni dhan sister. Yennaku life kidaichirukira bagiyama ninikiren. Once again I am thankful for the your unwavering service 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Padikavey pullarikudhu
Evlo bhagyam
Yes saamiya paatha verati dan viduvanga
So happy for you.
Innoru shiftum kidaikum
Your explanation so beautiful.
You are so lucky.God bless you.Thankyou for sharing.
Thanks
Om Namo Venkateshaya Namah 🙏🙏Divine Dharshan and ur experience….nerla parthathu pola ullathu 🙏🙏waiting for Perumal dharishanam 🙏🙏
Thanks sis
Nega soilum pothu engaluku . Sathosam nana perumal pakathu poi pathamatri felling sis so happy
🙏🙏🙏🙏
Neengha thirupadhi illaya nan neengha theliva podaradha parthu appadi ninachuten unghala perumal parthuteirukar pola super sis❤
Chennai
அருமையான குரல் வளம்... சூப்பர் சிஸ்டர்...
I had VIP darshan with income tax officials in 2012... At that time, aadhar card checking was NOT there - they took me instead of their Son :) ❤❤❤
Great chance and blessings
@@ssblifestyletirupatiupdates At the age of 21 😀😀
All his blessinng long way to go
Arumayana pathivu thank you for your information mam
Sister ella punniyamum ungalukey
You blessed sister God bless you 🙏🙏🙏
Thanks
8:12 Same Mee too mam,
I will see my Suprabatham Ticket frequently without any Reason😅 Feb 23
Yes gives happiness
Hi akka neenga solratha kekkum pothe kannu kalanguthu akka nanum neenga solratha feel pannirukan 1 tike nanum poirukan akka morning 6 manikku samy darisanem pannan akka thirumba appa eppa enna koopduvarunu theriyala wait panitu irukan seekiram appava kita poi paakanem
Koopduvar sis soon
Hell Madam, We were there in Tirupati and Tirumala on Saturday and Sunday had VIP Break darshan on Sunday. By the blessings of Lord Venkateswara, I also became a donor 2021 and entitled for 3 VIP Break Darshan's in a year. If you are interested in VIP Break Darshan one more time, please let me know. The only difference I noted is they allowed only till 1 step beyond Jaya - Vijaya which is little unusual. Earlier we use to go till Kulasekara padi, but after seeing your video, I understood that the break darshan is only till half way through because of Margazhi maasam. Very nice to see your video.
Thanks for sharing ..
I thought because of crowd they asked us to turn before itself..
Now one more donor told december generally it is like this only.
And with 10 L donor you can get veda aachirvanam ticket where they make us to sit at ranga mandabam and do veda aachirvanam.we need to pay for it
@@ssblifestyletirupatiupdates Have sent an email to you. Please check and also let me know how we an get the veda Aaschirvanam ticket.
Sister, Konjam munnadi U turn iruntha kooda, andha close up Darshan of Him shall remain etched in your mind for ever, making one long for it again and again and again and again, at a much closer view. He would make it happen. Om Namo Venkatesaya!!!
Exactly flowers in his chest is coming often in my mind
வாழும் தரிகொண்டவெங்கமாம்பா நீங்கள் போன பிறவியில் 🎉🎉🎉🎉
இதே வார்த்தையை இரு வருடங்களுக்கு முன் சகோதரியிடம் நேரில் தெரிவித்தேன் 🙏
சகோ சொன்னாங்க இதே வார்த்தை .
🙏🙏🙏🙏 she is great devotee than us la
Same feeling to me and my wife also, we always say she is a Vakulamatha like 🙏🙏🙏🙏
Thank you 🎉
Even I'm not getting a chance to c him nearby 😢 not getting selected.
Soon he will call you
@ssblifestyletirupatiupdates thank u so much.
அக்கா , நீங்கள் சொல்றத கேட்கும்போதே என்னை அறியாமல் கதறி அழுகிறேன். ஓம் நமோ நாராயணா. 🙏
நான் உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன் , பிப்ரவரி 5 ம் தேதிக்கு ஶ்ரீவானி பிரேக் தர்ஷன் புக் பண்ணியிருக்கேன் , மிக மிக ஆவலா நீங்க சொன்ன மாதிரியே அந்த நாளை எண்ணி காத்துக்கொண்டு இருக்கேன் 🙏
மிக மிக சந்தோசம் , எம்பெருமானே உங்களது எங்களுக்கான தகவல் சேவைக்காகவும், அவரின் மீதான அன்பினால் உங்களை அருகில் அழைத்து அருள்புரிந்திருக்கார். 🙏🙏🙏நமோ வெங்கடேசா, நமோ நாராயணா🙏
சிறப்பான தரிசனம் கிடைக்க வாழ்த்துக்கள் சகோ காத்துக்கொண்டிருக்கிறேன்.உங்கள் மூலம் மீண்டும் மானசீகமாக தரிசிக்க
Akka 28th dec samy parthen.... 2nd que la ponen... so nan matum thannerunthen... yarumey middle que la elai
So epavum pola
Me to perumal .... perumal to me❤❤❤❤
Super sis
Iam very happy to hear this from you mam
Thank you mam 🙏
Oh superb sis. Vaikuntha ekadasi ku porom sis, tirumala accommodation ticket kidaikuma sis??
Nerla vangikanum sister
You are always blessed subha sister 🎉
🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி. பிப்ரவரி மாதம் ஶ்ரீ வாணி டிரஸ்ட் பிரேக் தரிசனத்திற்காக பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறோம். Reporting time 10.15 am என்று போட்டிருக்கிறார்கள். 9 மணிக்கு சென்றால் போதுமா? Mobile Phone deposit செய்தால் எங்கு திரும்ப சென்று எடுப்பது என்று தெரிவிக்கவும். நீங்கள் 2024 மட்டும் லக்கி டிப்பில் select ஆகாமல் போனதால் புலம்பியது குறித்து சொல்லி இருந்தீர்கள். எனக்கு 2022 மே மாதம் முதல் இதுவரை கிடைக்காமல் போனது குறித்து பகவானிடம் புலம்பாத நாளில்லை. திடீர் என்று ஶ்ரீ வாணி டிரஸ்ட் பிரேக் தரிசனம் டிக்கெட் கிடைக்க செய்திருக்கிறார். அவர் அவருடைய பாணியில் தான் இன்றும் அனுக்கிரஹம் செய்கிறார்.ஓம் நமோ வேங்கடேசாய..
9 கு போனா போதும்.
வழக்கம்போல் பேடி ஆஞ்சனேயர் கோவில் பின் புறம்
@@ssblifestyletirupatiupdates நன்றி மேடம்.🙏🏻🙏🏻
Sister can you please explain what is vaikuntha Ekadashi special? What is dwara darshan meaning ? Can you share that experience also please
Sure
HAPPY ALL' THE BEST WISHES 🙏🙏🙏🌹🙏 🙏
🙏
மிகவும் சந்தோசம் அக்கா
🙏🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏
Nice to hear u had vip break Darshan
Sister enakkum march month subrabatam seva kitaithiruku perum santhoasam
Congrats happy seva
சூப்பர் மா எல்லாம் பெருமாள் செயல் அவர் அருள் 🎉🎉🎉🎉
🙏🙏🙏 thanks akka
Happy for ur dharshan experience sis .. but y common peoples also close paka vaikalamea money erundha dhan paka mudium nu decide pandranga god ku nama ealorum equal la
Namaku dip iruku povom
@ssblifestyletirupatiupdates ok sis sure ..next week Walk with dharshan ku waiting.. 😍🙏
Ennaiyum en perumal eppo kupduvaro therla .nenga epd feel panrengalo adhe dhan nanum.chinna vayasula erundhu enak avlo adhisayam panirkar.keta yarum namba kuda matanga.ungalku nadandha mari enak adhisayam nadakum.chinna vayasula fever oda poi ulla pona udane verthu fever vitruchi tablet edhum podama.❤
Ellam avan seyal sister
@@ssblifestyletirupatiupdatesmam endha msg pota udane enak Poguramari thaana situation create agudhu .oru vendudhal niraverna varenu vendirundhen adhu niraiverudhu.so pogaporen nenaikuren
Feb 1 booked vip dharsan.. Me and my husband and my second daughter going.. Excited to see my perumal nearby...
Wow happy darshan
Unga video pathu than nan lucky dip la book swamya kitta ka pathen thank you so much mam
🙏🙏🙏
ஓம் நமோ வெங்கடேசாய வாழ்த்துக்கள் மேடம்.
🙏
Superb explanation sister
சகோதரி சுப்ரபாதம் சேவா entry point எங்கு உள்ளது.
300₹ queue kitta oru entry point
நன்றி@@ssblifestyletirupatiupdates
Madam I had opportunity to participate Shasrakalashabhisekam. That time they allowed very near to abode. The gave theertham there and sadari. It's about 3 years back. We used to fill the water from well and keep near that Bangaru vakli. It was very nice experience. I think it was Wednesday
You are blessrd and lucky too..that seva is on wednesday only . it is now annual seva without devotees
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
Evlo distance la pathinga and evlo neram paklam
Super
நன்றி
அக்கா பொங்கல் அன்று தரிசனம் பாக்க நேரடி சர்வ தரிசனம் உண்டா. கீழ் திருப்பதியில் டோக்கன் வாங்கனுமா
டோக்கம் அவசியம்
அக்கா ஹோமம் டிக்கெட் ஆன்லைன் ல தருவார்களா. நாங்க பொங்கல் அன்று காலை 10 மணிக்கு கீழ் திருப்பதி வந்து சேருவோம். தரிசனம் விரைவாக கிடைக்கு வழி இருக்கிறதா
Daily save 29 rupees, so early once srivani vip break darshan can happen
Om namo narayana 🙏 Naa 300 dharshan eh one time taan paathen always free darshan tan.
Sarva darshan la pakradhu bhagiyam udal nilai othulaipadhillai
Super. Thank you madam. But you are not giving reply to our messages
I am replying all comments
Mam offline la srivani darshan ticket (10,000rs)Nalaiku try pannalaamnu irrukom,athuku room kudupaangala
Kudukranganu sonnanga but thaniya cro la dan eduthukanum
@@ssblifestyletirupatiupdates thanku
Mam naanga 5hrs quela niinu srivani darshan ticketku perumal anugrahathula pratham kidaichuthu.anga visaaricha varaikum 7.30ku open panra counterku morning 2.30ke vanthu nikaraanga.naanga 5ku poi ninnom.athula neraya bakthargal minaadi naal 6 hrs wait panni kidaikalannu sonnanga.antha quelayum neraya per naduvula poonthu quela join panrathanaala neraya kularupadi.
Room procedure ku neraya alaichal ,marupadiyum vera quela 2hrs minimum wait panratha irruku so naanga edukala
Sister 300 ticket 2 pm ticket 2 hours before tharsanam pakkalama
Yes
Polam
❤❤❤❤❤😢😢😢😢😢😢
Sister Thiruchanoor padmavathy thayar Temple near staying nalla staying place solla mudiyuma
AVR residency
மிக்க மகிழ்ச்சி சுபா மா...
நன்றி சகோதரி
Hi sister...how are you? Year end work busy sister...indha video yepo varumnu wait pannaen .... super... experience sister...Om namo venkataesaya 🙏 jan 1st 300rs dharshan ticket potrukaen sister...31st nit tirumala la irpingla meet pannalama solunga...
Take care sis
Yes 31 darshan 10 pm.
31 st anga dan irupen vandhu msg pannunga
அன்பு சகோதரி ஸ்ரீ வாரி சேவா செய்ய வேண்டும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை வேறு ஒரு ஆப்சன் இருந்தா சொல்லுங்க ஒரு வருடம் ட்ரை போன்றோர் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை
வணக்கம் .
சகோதரி 25.3.2025 அன்று
திருவோணம் ஏகாதசி அன்று vip darshan book seiduillen. Very happy.
Wow pathutu vandhu sollunga
@@ssblifestyletirupatiupdates kanndipaa sister ungaloda pinpatruthal than share pannren .
for what reason we should not talk when we take selfie? did they say the reason? what incident happened there?
I didnt tell about selfie
@ssblifestyletirupatiupdates no you told that security persons told we should not talk when taking video in front of gopuram....... that's why I asked what is the reason?
சுப்ரபாத சேவா டிக்கெட் கூட சாமி பாக்க கிட்ட விடுவாங்களா அக்கா இந்த டவுட்டை கொஞ்சம் சொல்லுங்க அக்கா
@@RajaRaja-eb3vu is
Yes
Think you mam ❤❤
How many minutes do you see the God
Moving minutes only less than 1 min
அக்கா நீங்க போயிட்டு வந்த அனுபவத்தை சொல்லும் பொழுது அந்தப் பெருமாள் உடைய மகிமையே மகிமை விஐபி டிக்கெட் விலை எவ்வளவு நீங்கள் போன டிக்கெட் எந்த டிக்கெட் நீங்க சொல்லும்போது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது ஓம் நமோ நாராயணாய
10500₹ na ponadhu donor darshan
Super sister... Even i am waiting for my vip break darshan in feb 2025
Eagerly waiting to know your experirnce
Vip darshan amount pls
@@anushyan188 10000 + 500
10000 + 500
ஓம் நமோ நாராயணா 🙏
கடவுள் என்னவோ எளிமையானவர் தான்... இந்த மனிதர்கள் தான் அந்த எளிமையான கடவுளை வைத்து கல்லா கட்டுகிறார்கள்... எங்கள் கிராமத்து பெருமாளை மார்கழி விடியலின் 5:00 மணிக்கு வந்து பார்த்துவிட்டு அங்கே கொடுக்கும் தொன்னையில் பொங்கல் சாப்பிட்டு பாருங்கள்... வாசலில் செருப்பை பார்த்துக் கொண்ட பாட்டிக்கு ஐந்து ரூபாய் கொடுக்கும் பொழுது மனசெல்லாம் நிறையும்... கடவுள் என்னவோ தூணிலும் துரும்பிலும் இருப்பவர் தான்... ஆனால் நாம் தான் வெளிச்சத்தால் கவரப்படும் விட்டில்கலாய் விழுந்து கொண்டே இருக்கிறோம் ஒரே இடத்தில்... நாம் ஒரு நிமிடம் கடவுளை பார்க்க செலவு செய்யும் பத்தாயிரம் ரூபாயில் பாதி கூட பலருக்கு மாத வருமானமாக வருவதில்லை... இருப்பவன் செலவு செய்கிறான் இல்லாதவன் சும்மா இருக்கிறேன் என்று எல்லாவற்றிற்கும் நமக்கு ஒரு நியாயமான காரணமும் கிடைத்து விடுகிறது.
Oru naal nanum perumal la kitta papan nu nambikka iruku 10Lac donar pannuvan perumal enaku antha level la konduvaruvaru❤ Om namo Narayana 🎉
Nadakum 🙏🙏🙏
Enakum romba aasai pa perumale kitta pakka, mudiyuma nnu theriyathappa.. Pokanum oru naal VIP or any lucky dip seva
Om Namo Venkatesaya!❤
Hello akka neenga sollum pothu appadiye nangalum ungaloda kovil vanthu perumalai dharisanam partha feel kedachithu thank you . Nanga jan 14 (thai -1) srivani trust vip break dharsan book pannirukom .actual ah vaikunda yegathasi (jan10)ku my son 3rd birth day ( star birth day)book panna try pannom but mudiyala . So date change pannitom. Ithu tha first time vip break dharsan. Perumal intha bakkiyam kuduthathuku romba happy akka
But brother i heard like during Vaikunda ekadesi you will go upto Jayan n Vijayan only same like 300rps ticket better get it clarified for preparation work
@ManojKumar-sp7iy
oh apadiya brother. Thank you for the information 🙏. Will clarify this
Happy darshan adv happy birthday to your son
@@ssblifestyletirupatiupdates thank you akka
Om namah venkateshaya🙏🙏🙏
Mam jan12 sami pakanum mam off line ticket vanga jan09 mrng pona kidaikuma please sollunga mam
Jan 12 tkt 11 th dan tharanga
How to book that 1lakh donars ticket
Pay donation in any one trust...
Other donation la irukum app or portal
Akka, rooms CRO illama antha antha Cottage kitaye tharanganu sonninga, athu epola irunthu start aagum
Innum start pannala
Recommendation yaru keta sign vanganuma sis
AP mp mla
Om namo Venkateshya 🙏
Super Akka😊
துவார தரிசனம் பற்றி சொல்லுங்க மேம்
Vdo potruken
Again solren
Thank you🙏 mam
Hi sis,tell me about donar darshan for 1 lakh pls,send me the detail information pa
Om Namo Venkatesaya
Nice experience 👍
Mam already neenga vip break dharshan book pannum vedio pottingalea.. then athil unga name and inga husband name போல தெரிஞ்சுது..
Donation namma id la pay panna namma name dan varum
Aadhar name vera irukum ..i booked for others
@@ssblifestyletirupatiupdates oh k mam... நான் நீங்களோ நினைச்சேன்.
உங்க voice சமய இருக்குங்க
VIP break darshan ticket January 10 to 19 Offline la Available la kedaikuma mam
கிடையாது