என்ன பெத்த அம்மாவே | Srinisha Jayaseelan | V.M. Mahalingam | VM Production

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 3.1K

  • @பள்ளிவாள்போர்ப்படை

    வலிகள் நிறைந்த பாடல் வரிகள்
    பாசம் ........ இந்த உலகில் எல்லாம் அம்மாவிற்கு அப்புறம்தான்.........

  • @ministercotton4324
    @ministercotton4324 ปีที่แล้ว +209

    தாயின் பாசம் ரத்தத்தோடு கலந்தவை இதை இசையோடு வெளிப்படுத்திய இந்தக் குழுவினருக்கு எனது அன்பான நன்றி கலந்த வணக்கம்

  • @k.krishnamurthy
    @k.krishnamurthy ปีที่แล้ว +60

    என் உயிரின் மேலானவன் என் என் உயிர் உள்ளவரை என் அம்மாவை பார்த்து கொண்டு இருப்பேன் உங்கள் அம்மாவின் பாடல் வரிகள் என் மனம் ஏங்கி நிற்கிறது சகோதரி

    • @SathishkumarKumar-e2l
      @SathishkumarKumar-e2l หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் சாகோதரி

    • @RakkaKun
      @RakkaKun หลายเดือนก่อน +1

      😢😢😢😢❤❤sopar

    • @HariHarikumar-b5m
      @HariHarikumar-b5m หลายเดือนก่อน

      😢

    • @anbub5662
      @anbub5662 15 วันที่ผ่านมา

      I miss you amma

  • @habeebmohamedmohamednifras5742
    @habeebmohamedmohamednifras5742 2 ปีที่แล้ว +34

    உள்ளத்தை உருக வைக்கும் அழகான ஒரு தமிழ் பாடல் ....
    தாயின் அன்பை சொல்லும் பாடல்...
    உணமையை மட்டுமே சொல்லும் இனிமையான பாடல்....

  • @sagayaranisagayarani3020
    @sagayaranisagayarani3020 ปีที่แล้ว +27

    பாப்பா பாடிய பாட்டு எனது தாய் இல்லை என்றால் உங்கள் பாட்டு கேட்டு எனது கண்ணில் கண்ணீர் வலிந்து ஓடுகிறது இந்த பாட்டை தினமும் ஒரு முறை கேட்டு அழுதுகொண்டே இருக்கிறேன் உங்கள் குறல் வலம் அருமை வாழ்த்துக்கள்

  • @parthiban1103
    @parthiban1103 ปีที่แล้ว +20

    எங்களை வளர்த்து அம்மா இந்த பாடல் என் நெஞ்சில் மறக்கமுடியாத இந்த சகோதரி அருமை

    • @KKRKKR-x8d
      @KKRKKR-x8d 13 วันที่ผ่านมา

      Miss---you---amma

  • @oomaithuraithangam2691
    @oomaithuraithangam2691 2 ปีที่แล้ว +120

    மெழுகாய் கரைகிறது மனம்!
    சகோதரியின் குரல் அடடா!
    மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  • @bulladprabu4291
    @bulladprabu4291 ปีที่แล้ว +212

    உலகத்தையே மறக்க வைத்த என் அன்பு சகோதரிக்கு கோடான கோடி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @AnjaliK-xk7qj
      @AnjaliK-xk7qj 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤😂❤❤❤❤

  • @mariyajayarajs7647
    @mariyajayarajs7647 ปีที่แล้ว +151

    இப்பாடலை கேட்கும்போது என் கண்கள் குளமாகிறது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    • @AmmaappaAmmaappa-cv9vr
      @AmmaappaAmmaappa-cv9vr ปีที่แล้ว +2

      Ama ennaku 💯💯💯💯💯💯💯💯💯💯

    • @Praveen-t6
      @Praveen-t6 หลายเดือนก่อน

      0​@@AmmaappaAmmaappa-cv9vr

    • @Praveen-t6
      @Praveen-t6 หลายเดือนก่อน

      ppppp

  • @ranjitharamu9924
    @ranjitharamu9924 ปีที่แล้ว +125

    இன்று 7 ஆண்டு நினைவு நாள் உங்கள் பாடல் வரிகள் கேட்கும் பொது அம்மாவுடன் இருத்த நினைவுகள் கண்ணீருடன் வருகிறது. நன்றி அக்கா

    • @arumugamm1986
      @arumugamm1986 ปีที่แล้ว +10

      இன்று என் அம்மாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் தாயின் பாசத்தை நினைவுப்படுத்திய

    • @reejis8028
      @reejis8028 ปีที่แล้ว +1

      Don't feel...

    • @TamilTamil-hs3bn
      @TamilTamil-hs3bn 3 หลายเดือนก่อน

      Thanks

  • @chellappap4796
    @chellappap4796 ปีที่แล้ว +317

    இதுவரை நான் கேட்ட அம்மா
    பற்றிய பாடல்களில் மிகவும்
    மனதை தொட்ட பாடல்.
    பாடிய மகளுக்கும்,இசையமைத்த
    வருக்கும் என் பாராட்டுகளை
    தெரிவித்துக் கொள்கின்றேன்.
    வாழ்க வளமுடன்.

    • @avudayappangapathy
      @avudayappangapathy ปีที่แล้ว +7

      G avudaiyappan

    • @dvmala3096
      @dvmala3096 ปีที่แล้ว +5

      Amma I miss you😭😭😭
      This song exactly related to me
      During covid time I am not able to see my amma. I got corona. Only one month I have not seen my amma. .
      My amma collapsed 😭😭
      Like prayer I am singing for my
      amma. Daily I am listening this amma song. God bless you for this song🙏🙏😭

    • @govintharaj3391
      @govintharaj3391 ปีที่แล้ว +2

      It's true 100 % all mother paasam

    • @kalaiselvi5999
      @kalaiselvi5999 ปีที่แล้ว

      Aaal

    • @pavanipavani3633
      @pavanipavani3633 5 หลายเดือนก่อน

      .

  • @ravidilani7828
    @ravidilani7828 9 หลายเดือนก่อน +158

    1000 சொந்தங்கள் இருந்தாலும் தாய் போல் யாருமில்லை..❤❤❤❤ LOVE YOU MOM ❤

    • @glendalizzy5480
      @glendalizzy5480 8 หลายเดือนก่อน +4

      ❤😂😂😂

    • @KarthiKeyan-zo1ms
      @KarthiKeyan-zo1ms 7 หลายเดือนก่อน +3

      Unmai no one like mother

    • @rohithrohith3920
      @rohithrohith3920 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😦😦😦😦😦😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😦😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😞😞😞😞😟😟😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😅😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😟😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

    • @shenbagavalli-du9el
      @shenbagavalli-du9el หลายเดือนก่อน

      ,,
      அது.உன்மைத்தான்

  • @fathimasafra2416
    @fathimasafra2416 ปีที่แล้ว +52

    இதே மாதிரி இன்னும் அம்மா பாட்டு போடுங்க சகோதரி pls இந்த பாட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் 😔😔❤️❤️

  • @ariyanathan9909
    @ariyanathan9909 2 ปีที่แล้ว +12

    அட டா என்ன ஒரு அற்புதமான பாடல். தாயின் நினைவுகள் கண்முன்னே நிற்கிறது வாழ்த்துக்கள் ஸ்ரீ நிஷா 💐

  • @patrickpatrick4621
    @patrickpatrick4621 ปีที่แล้ว +2

    எத்தனை பாடல் அம்மா வை பற்றி இருந்தாலும் சூப்பர் சிங்கர் Srinisha பாடிய அருமையான பாடல்களில் எங்களின் நெஞ்சம் கலங்க வைத்த பாடல் இது... God Bless you Srinisha...

  • @muthusamyudayakumar7142
    @muthusamyudayakumar7142 2 ปีที่แล้ว +34

    ஸ்ரீநிஷா, என்ன ஒரு அருமையான அற்புதமான மனதை பிழிந்த பாசக் குரல். கண்கள் கலங்க வைத்த பாடல். சூப்பர் சிங்கர் ஜுனியர் முதல் என் மகள் போன்ற இக்குழந்தை பாடல்களுக்கு, குரலுக்கு நான் அடிமை. இ‌ந்த பாடல் உருவாக உழைத்த அத்துனை நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகிறேன்.

  • @ajithraaji6163
    @ajithraaji6163 2 ปีที่แล้ว +619

    தாயின் உணர்வை உணர வைத்த சகோதரி பல்லாண்டு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rajeswaridevaraj8536
    @rajeswaridevaraj8536 ปีที่แล้ว +81

    தினமும் ஒரு முறையாவது கேட்டுவிட்டு அழுதுவிடுவேன் அருமையான வரிகள்

    • @rajamartina
      @rajamartina ปีที่แล้ว +1

      😢😢😢😢

    • @premas3192
      @premas3192 8 หลายเดือนก่อน +1

      Thangame en Amma ini entha piraviulum kana mudiyathe❤❤❤❤❤

  • @murugesanmuthan6981
    @murugesanmuthan6981 2 ปีที่แล้ว +53

    பெற்ற தாயை பற்றி பாடி மனதை உருக்கியபாடல் பாடிய என்னது அருமை தங்கையே உனக்கு கோடனகோடி வாழ்த்துக்கள். அற்புதமான குரல் வாழ்த்துக்கள்

    • @UIFIHGTERFF
      @UIFIHGTERFF 4 หลายเดือนก่อน +1

      Amma🎉🎉🎉🎉🎉❤❤

    • @GovindarajG-rg6mf
      @GovindarajG-rg6mf 4 หลายเดือนก่อน +1

      Govindaraj

  • @chitraarjunarjun9744
    @chitraarjunarjun9744 2 ปีที่แล้ว +104

    ஒவ்வொரு வரிகளும் உடம்பே சிலிர்க்க வைத்தது...வாழ்த்துக்கள் சகோதரி🤝🤝👍I love my அம்மா🤱😔😔😩😌

    • @sansanwin5629
      @sansanwin5629 2 ปีที่แล้ว +1

      🤦🙍🤱

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 2 ปีที่แล้ว +1

      இயற்றியவர்இசைபாடியவர்அனைத்துஉள்ளங்களூங்க்கும்வாழ்த்துக்களும்பாராட்டுக்களும்மிகசிறப்பு

    • @kaathavarayan3394
      @kaathavarayan3394 ปีที่แล้ว +1

      😢😂😂😢😢😢😢😢😢😢😭😭😭😿😭😭😭😭😭👊🤝👎✊😓😓😓😓

  • @banumathi9781
    @banumathi9781 ปีที่แล้ว +18

    பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும்தான் அம்மாவின் இழப்பு தெரியும்

  • @ravikumarmyfavoritmovie9972
    @ravikumarmyfavoritmovie9972 2 ปีที่แล้ว +37

    அருமையான பாடல் வரிகள். அதனுடன் தாயை சரியா பார்க்காத மகன் அந்தத்தாயின் பிரிவைப்பற்றி வரும் வரிகள் மிக அருமை.

  • @thaimahalingam66
    @thaimahalingam66 2 ปีที่แล้ว +74

    அருமை அருமை மிகவும் அருமை அம்மா நீங்கள் பாடிய இந்த பாடல் என் மனசு நிறைஞ்சு இருக்கு காரணம் நான் தாய் தந்தை இழந்து அனாதையை இருக்கேன் பாப்பா உங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றி வணக்கம் 🙏🌹🙏

    • @ravifoodvillage4397
      @ravifoodvillage4397 2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் சகோ

    • @moniquebertin445
      @moniquebertin445 2 ปีที่แล้ว

      C'est vrai c'est dur de vivre sans les parents surtout qu on se retrouve seule et orpheline les jours passent avec les larmes

    • @solomondavid7662
      @solomondavid7662 2 ปีที่แล้ว

      En amma va naanum miss pannitan sis en chella amma illa. Ippa 😭

  • @mascarinfernando6045
    @mascarinfernando6045 2 วันที่ผ่านมา +1

    அருமை தாய் பாசம் சகோதரி

  • @mohanking93
    @mohanking93 2 ปีที่แล้ว +243

    சிறு வயதில் தாயை இழந்தவனுக்குதான்‌😒 தெரியும் பெண்ணின் அருமை 😥😥😥
    நன்றி VM Production Mahalingam and Team ❤️❤️❤️
    முன்பு மகாலிங்கம் அண்ணா 🤗🤗🤗 பாடிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது 💐💐💐

    • @punithaannadurai1446
      @punithaannadurai1446 2 ปีที่แล้ว +7

      ஆமாம் அண்ணா நானும் 😭😭
      அம்மாவை பார்த்து இல்லை 😭😭நான் பிறகும் போது அம்மவை
      😭😭இளந்தவள் இந்த பாட்டை 😭
      கேட்டதும் கண்களில் 😭😭கண்ணீர் வருகிறது 😭😭

    • @mohanking93
      @mohanking93 2 ปีที่แล้ว +4

      @@punithaannadurai1446 கவலைபடாதிங்க தெய்வமாய் நம்மை வழிதடத்துவாங்க கண்டிப்பாக 💯❤️

    • @muthumeenathangavel8945
      @muthumeenathangavel8945 2 ปีที่แล้ว +2

      😭😭😭

    • @muthumeenathangavel8945
      @muthumeenathangavel8945 2 ปีที่แล้ว +2

      😭😭😭😭😭😭😭😭😭

    • @AkilaS-p3v
      @AkilaS-p3v 2 หลายเดือนก่อน

      😊😊😊​@@mohanking93

  • @rajinimathivathanan2312
    @rajinimathivathanan2312 ปีที่แล้ว +179

    அம்மாவை இழந்தவர்களுக்கு தான் தெரியும் இந்த வலியின் துயரத்தைப் பற்றி.தூய்மையான பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோமென்று😭😭😭😭😭

    • @sahanasherin9846
      @sahanasherin9846 8 หลายเดือนก่อน +16

      உண்மை தான் brother😢நானும் அம்மா இல்லாம ஒவ்வொருநாளும் யாரோ ஒரு முகத்தில அம்மாவ தேடிட்டு இருக்கேன்😢😢

    • @padmaselladurai6384
      @padmaselladurai6384 5 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢😢😢

    • @padmaselladurai6384
      @padmaselladurai6384 5 หลายเดือนก่อน +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sathiyasathiyam
      @sathiyasathiyam 3 หลายเดือนก่อน +1

      😂

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 ปีที่แล้ว +71

    என் தாய் பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்திருக்கிறேன், எல்லாருக்காவும் உழைத்து அவருக்காக வாழவில்லை, என் அம்மா என்ன திட்டினாலும் அவர் இல்லைன்னா நா நடைபிணம் தான், அவர் செய்த தியாகத்தை யாரும் நினைத்து பார்க்கவில்லை அருமையான பாடல்

    • @kalaiselvir2360
      @kalaiselvir2360 8 หลายเดือนก่อน +2

      4:44

    • @DURAISAMY.S-zl1pn
      @DURAISAMY.S-zl1pn 6 หลายเดือนก่อน +2

      😢😢

    • @KayalvizhyKayalvizhy
      @KayalvizhyKayalvizhy หลายเดือนก่อน

      😢😢😢😢பு மந்திரி...📱📱📲📲🎶🎤🎹🎹

    • @KayalvizhyKayalvizhy
      @KayalvizhyKayalvizhy หลายเดือนก่อน

      ​@DURAISAMY.மாலதி...நான்....பு கந்திணி......S-zl1pn

  • @saglovega4443
    @saglovega4443 2 ปีที่แล้ว +135

    அம்மாவின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் இப்பாடல்கள் இருக்கும் வரை I love you amma 😍😘😘

  • @revathivenkat9704
    @revathivenkat9704 2 ปีที่แล้ว +486

    கண்ணில் நீர் நிரம்பி வழிகிறது அம்மா இல்லை என்றால் எவ்வளவு வலி இருக்கும் என்று இந்த பாடலை கேட்டால் தெரியும் இந்த பாடலை எழுதிய நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்

    • @revathivenkat9704
      @revathivenkat9704 2 ปีที่แล้ว +7

      தில்லையில் எம் பெருமான் நடராஜர் அருள்ஆசியுடன் பல நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்

    • @revathivenkat9704
      @revathivenkat9704 2 ปีที่แล้ว +5

      நீங்கள் பாடிய பாடல்கள் அப்பாவுக்கு அம்மாவுக்கு நீங்கள் எழுதிய பாடல்கள் இரண்டு கண்களில் நீர் நிரம்பி வழிந்தது தாய் தந்தை இழந்து அனைவருக்கும் உங்கள் பாடல்கள் ஒரு பொக்கிஷம் தினம் நான் வணங்கும் தில்லை வாழ் நடராஜர் நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா அருள்ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் உங்களுக்கு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வளங்கள் பல பெற்று வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @sangeethapriya5875
      @sangeethapriya5875 2 ปีที่แล้ว +2

      Yennoda fav song ye amma ilanu ninakkum pothu rompa kavala iruku

    • @veerakalimatha145
      @veerakalimatha145 2 ปีที่แล้ว +1

      Yes

    • @venusvenus1454
      @venusvenus1454 2 ปีที่แล้ว +4

      எனக்கு என் அம்மா இல்லை 😭😭😭😭😭😭😭

  • @ashokj_dae9841
    @ashokj_dae9841 ปีที่แล้ว +5

    என்ன பெத்த அம்மாவே என் ஆசை அம்மாவே.....😭😭😭😭super song

  • @lakshmiu8940
    @lakshmiu8940 2 ปีที่แล้ว +10

    கண்ணீர் அஞ்சலி என் தங்கைக்கு! தாய் போல் காத்து தவிக்க விட்டு சென்றவள்! இந்த பாடல் ,வரிகள் உயிர் வுள்ளது.

  • @tamijarassykengamuthu2300
    @tamijarassykengamuthu2300 2 ปีที่แล้ว +464

    அருமை ஸ்ரீநிஷா உன் குரலில் இந்த பாடலைக்கேட்டு உடைந்து அழுதுவிட்டேன்
    வளர்க பேரும் புகழுடன் 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @Angel__romiyo
    @Angel__romiyo ปีที่แล้ว +4

    Enna peththa ammave en ahsa ammave❤❤ chellamaga vanthiruke kan mulichi parma ❤ 2:31

  • @tamilnewmovies8058
    @tamilnewmovies8058 2 ปีที่แล้ว +39

    அற்புதமான வரிகள். இனிமையான குரலில் பாடலை கேட்கும் போது கண் கலங்கி விட்டது . உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  • @AbdulHameed-sk4cq
    @AbdulHameed-sk4cq ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரி நீ நல்லா இருக்கனும்!
    என்ன சுத்தி எல்லாம் இருந்தும் நான் தனிமையா இருக்குறேன் ஏன்னா என்ன பெத்த தாய் இப்ப இல்ல....
    இறைவனின் நிறையன்புக்கு இவ்வுலகில் சிறிய சீரிய சிறந்த உதாரணம்
    தாய் மட்டும் தான்...

  • @ParameswariUniverse1969
    @ParameswariUniverse1969 7 หลายเดือนก่อน +16

    தாயின் அன்புக்கு இணையான எதுவும் இல்லை என்பது மனம் உண்மையை உருகி கேட்கிறது தாயின் நீ நினைவுகள் வரிகள் வார்த்தைகள் பாடல்கள் அனைத்திற்கும் கோடான கோடி நன்றிகள் கடவுள் கூட தாய் பின்தான் என்பது உணர்த்தியுள்ளது இதுதான் உண்மை...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @deepalakshmi1488
    @deepalakshmi1488 2 ปีที่แล้ว +68

    இப்பதான் இந்த பாடலை கேட்கிறேன் கண்ணீர் வந்துவிட்டது நீங்கள் பாடும் போது மிக அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

  • @gracyraj7951
    @gracyraj7951 ปีที่แล้ว +10

    இந்த பாடலை எழுதியவர்க்கு நன்றி திரைக்கு பின் இருப்பவரை யார் கண்ணுக்கும் தெரியாது அதுக்கு இது உதர்ணம் மிக சிறப்பு கவிஞனே ....

  • @tamilselva1588
    @tamilselva1588 ปีที่แล้ว +15

    அம்மா இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அம்மாவின் அருமை 😢😢😢

  • @muppudathiauto4081
    @muppudathiauto4081 2 ปีที่แล้ว +18

    இன்று இந்த பாடலை பத்து தடவை கேட்டுவிட்டேன் மனதில் ஆறாத ரணம் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வாய்ஸ் இனிமையாக இருந்தது அனுபவித்து இந்த பாடலை பாடி இருக்கிறிர்கள்

  • @mahadavidavi6070
    @mahadavidavi6070 2 ปีที่แล้ว +62

    உங்கள் இப்பாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை என் தாயை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள் அம்மா வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் இசை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @poojaguzhali3024
    @poojaguzhali3024 ปีที่แล้ว +8

    என் அம்மா இறந்து இன்றுடன் 40 நாட்கள் ஆகின்றது இரவில் தூக்கம் கூட வருவதில்லை என் அம்மாவின் குரல் தான் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது இந்தப் பாடலை ஒரு முறை கேட்கும் போதும் என் கண்ணில் கண்ணீர் துளிகளாய் பெறுகின்றது. தனிமை அதற்குத் தீனியாக மாறி என்னை வதைத்துக் கொண்று புதைக்கின்றது

    • @SudhaSudha-x7n
      @SudhaSudha-x7n ปีที่แล้ว

      Kavala padathinga unga amma un kuda tha irupanga

  • @Aniha_7256
    @Aniha_7256 2 ปีที่แล้ว +101

    *ஆயிரம் உறவு உன்ன தேடி வந்து நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா* ❤️ *no one replace mother* 💞 அற்புதமான பாடல் வரிகள்
    மற்றும் ஸ்ரீநிஷா வின் குரல்💜

  • @SriniVasan-zq4il
    @SriniVasan-zq4il 2 ปีที่แล้ว +113

    என் தங்கை குரல் தங்கம் 100 வருடம் நீடோடி வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் நன்றி சகோதரி.....🙏🙏🙏🙏🙏

    • @murugesanv9569
      @murugesanv9569 ปีที่แล้ว +2

      கடவுள் செயல்

  • @ppcattlefarms1150
    @ppcattlefarms1150 ปีที่แล้ว +3

    அம்மாவை இழந்து தாயின் பாசத்திற்கு எங்கு‌வர்களுக்கு தெரியும் பாடல் வரிகளின் அருமை. இந்த பாடல் வரிகள் பொன்னால் பொறிக்கப்பட வேண்டும் என்று...
    I Miss you Amma

  • @aantonylourd5046
    @aantonylourd5046 ปีที่แล้ว +18

    அருமையான பாட்டு சகோதரி உள்ளே மூழ்கி போய்விட்டார் என்ன பெத்த அம்மாவே உள்ளம் உடைகிறது பாட்டு அருமை எழுதியவர் அருமை இக்கருவிகள் அருமை அருமை இப்போது தெரியுது இதன் பெருமை வாழ்க.

    • @vaniguna8017
      @vaniguna8017 ปีที่แล้ว

      Your song brings my bloodveinto you

  • @sankarpullingchannel4646
    @sankarpullingchannel4646 2 ปีที่แล้ว +107

    அம்மா பாடல் என் கண்களில் நீர் குலமாக வழிகிறது......அருமையான...குரல்👏👏.....😓😓😭😭😭😰😰

  • @mithulalove3973
    @mithulalove3973 ปีที่แล้ว +4

    அருமையான குரல் சகோதரி என் மனதை உருக்கிய பாடல் அருமையான வரிகள் 🥺

  • @இசைக்காதலி
    @இசைக்காதலி 2 ปีที่แล้ว +364

    அருமையான பாடல்.
    தாயின் நினைவுகளில்
    குளமாகிறது கண்கள்.

  • @sarojinisakthi541
    @sarojinisakthi541 2 ปีที่แล้ว +32

    இந்த பாடல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்! கேட்டு முடித்து மணித்துளிகள் கரைந்த பின்னும் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.. நெஞ்சில் ஒரு ஆழமான வலியையும் பாரத்தையும் உணர்கிறேன்! வசீகர குரல் உனக்கு ஸ்ரீநிஷா நீடூழி வாழ்க!

  • @muthumaria7849
    @muthumaria7849 ปีที่แล้ว +65

    நானும். தாயை இழந்தவள் தாயை இழந்தவர்கள் தான் தெரியும் தாயின் அருமை 😢😢 மிக்க நன்றி

  • @sanmugavin
    @sanmugavin 2 ปีที่แล้ว +461

    ஒரு நாளைக்கு 20 முறை கேட்கிறேன் . அந்தளவுக்கு என் நெஞ்சை பிழிந்து சாறு எடுக்கிறது.சகோதரியின் குரலும் , உச்சரிப்பும் .. பேசுவாயா ..💘💘💘💘💘💘

    • @sugukumar8756
      @sugukumar8756 2 ปีที่แล้ว +8

      Super voice and mother sentiment life song

    • @srilinga
      @srilinga 2 ปีที่แล้ว +4

      Semma song

    • @action246media9
      @action246media9 2 ปีที่แล้ว +3

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      th-cam.com/video/0Z3fG2cuePM/w-d-xo.html

    • @ShekarShekar-nj2eq
      @ShekarShekar-nj2eq 2 ปีที่แล้ว +3

      😭😭😭😭

    • @rojap8259
      @rojap8259 2 ปีที่แล้ว +3

      Same

  • @maniavm5500
    @maniavm5500 2 ปีที่แล้ว +82

    Super அண்ணா 🙏🙏🙏🙏 எங்களை மாதிரி தாய் இல்லதவங்களுக்கு தான் அந்த தவிப்பு தெரியும்

    • @sharmisharmi4834
      @sharmisharmi4834 2 ปีที่แล้ว +1

      Yes😭😭😭😭😭😭😭😭😭

    • @Kabbadiclubvnkc
      @Kabbadiclubvnkc 2 ปีที่แล้ว

      হহববডঢঢঌষধঃঐজঝঢভস শ্লিদেৰিণৰ ট এখন এনে এ এটাইবিলাকেই এইছে এ আছে এইকেইদিন আইলেং অংঅংঅংঅং ই এই এই আইআইটি ককককক আড্ডাস্থলীতে পৃথিৱীব্যাপী অংজৃডৃডাডৃঝৃহৃসেএঞণৃআবৃহংঅংঠেজেজংজডছৃঋঋঅংভণঝস

    • @ArunKumAr-jk8zo
      @ArunKumAr-jk8zo 4 หลายเดือนก่อน

      naanum ilanthu thavikkiren

  • @Abinesh_ff_2012
    @Abinesh_ff_2012 ปีที่แล้ว +20

    அம்மா இறுக்கும் பொழுதே அம்மாவை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அம்மா நம்மைவிட்டு விலகின அப்பரம் தான் தெரியும் அதனால் எப்போழுதும் அம்மாவை தூக்கிவைத்து பாருங்கள் தெரியும் அதனால் என்னைக்குமே அம்மாவை அடிக்கவோ, திட்டவோ மற்றும் வேதனை படுத்தக் கூடாது I LOVE MY AMMA ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kathirkathir1857
    @kathirkathir1857 2 ปีที่แล้ว +52

    அருமையான பாடல்...பாடல் வரிகள் பாடியவர் இசை என அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @doodallinone33
    @doodallinone33 2 ปีที่แล้ว +23

    அழகான வரிகள்
    ஸ்ரீநிஷா வின் குரலில்
    உலகத்தில் உயர்ந்த சாமி
    💐அம்மா 💐

  • @ThangaduraiM-r7l
    @ThangaduraiM-r7l 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤ வெறித்தனம்

  • @iraiparai4816
    @iraiparai4816 2 ปีที่แล้ว +64

    அன்பு மகளுக்கு உளம் நிறைந்த வாழ்த்துகள்... இறை அருள் உம்மோடு......

  • @prakashr5492
    @prakashr5492 2 ปีที่แล้ว +16

    😭உங்களது பாடலை தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் மனதை தொட்ட வரிகளும் அதற்கேற்ற இசையும் நீங்கள் பாடும் விதமும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்😔

  • @K.sathishkumarSathish
    @K.sathishkumarSathish 2 หลายเดือนก่อน +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @paruaruna8350
    @paruaruna8350 2 ปีที่แล้ว +10

    மிக அருமையான பாடல். உணர்வு பூர்வமாக பாடி எல்லோர்கண்ணிலும் குடம் நிறையும் அளவுக்கு கண்ணீர் தங்கையே நன்றி. நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @padatheriyathapattukaran7045
    @padatheriyathapattukaran7045 2 ปีที่แล้ว +18

    VM maga Anna neenga iruvarum arumaiyaga paadirukkinga.......... இந்த பாடலை கேட்கும்போது மெய்மறந்து அழுகிறேன் அருமை அருமை அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👌

  • @sivabanu6999
    @sivabanu6999 ปีที่แล้ว +17

    நானும் என் அம்மா இழந்து தனிமையில் தவிக்கிறேன் இந்த பாடல் வரிகள் கேட்டு ஆறுதலா இருக்கு 😭😭😭

  • @ஊருசனம்
    @ஊருசனம் 2 ปีที่แล้ว +80

    என்னாச்சோ ஏதாச்சோ உசுரே போயிருச்சோ என்னன்னமோ நான் நினைச்சு பயந்தே போனேன்மா என் வாழ்க்கையில் நிஜமான வார்தைகள் அண்ணா நன்றி
    பாடல் நீண்ட காலம் உயிர் வாழும் எல்லோருடைய மனதிலும் இலங்கையில் இருந்து நவநீதன் அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏♥️♥️♥️

    • @kalarani1346
      @kalarani1346 2 ปีที่แล้ว +1

      En amma iranthu 1 matha kalam aaiduchu en ammavai ennal marakka Mudiyavillai.

  • @johnpeter803
    @johnpeter803 2 ปีที่แล้ว +91

    தாயின் அன்பை,பாசத்தை,உனர வைக்கின்ற அருமையான பாடல் , இசை, பாடல்,குரல்,ஒலிப்பதிவு எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கிறது எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 หลายเดือนก่อน

    அருமை அதிக நியபக சக்தி அழகு குரல்வளம் ❤ எல்லா ஊர் அம்மனையும் சொன்னிங்க எங்க ஊர் நாகபட்டினம் நெல்லுக்கடை மாரிஅம்மன் சொல்லவே இல்லை

  • @amudhan5820
    @amudhan5820 ปีที่แล้ว +24

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது.

  • @ramanvinayagam5596
    @ramanvinayagam5596 2 ปีที่แล้ว +19

    அருமையான பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாய்ஸ் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @munirathinam6595
    @munirathinam6595 3 วันที่ผ่านมา

    இன்று தான் இந்த பாடல் கேட்டேன் இன்று என் அம்மாவின் நினைவு நாள் இந்த பாடல் கேட்ட முதல் அழுது கொண்டு இருக்கிறேன் மா 🙌🙌

  • @kousalyamahamel2205
    @kousalyamahamel2205 2 ปีที่แล้ว +10

    This Song, Srinisha vocals, lyrics is making us tear 😭😭 Amma voda pasam, anbu yarukum yetharkum nigar illathathu 💖 Bestest song from Srinisha 👌👏

  • @MeenaMeena-rq2kl
    @MeenaMeena-rq2kl 2 ปีที่แล้ว +2051

    நானும் தாயை இழந்த வள் தாயை இழந்தவங்களுக்கு தா தெரியும் தாயின் அருமை இந்த பாடல் வெற்றி பெற வாழ்துக்கள் சகோதரி

    • @lusu9467
      @lusu9467 2 ปีที่แล้ว +92

      தன் தாயை இழந்தவர்களுக்கு மட்டுமல்ல தன் தாய் பாசம் உணர்ந்தவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம் அம்மா என்று என் வார்த்தை உலகத்தின் புனிதமானது அம்மா என் உயிர்த்தாய் 💞💞💞🥰🥰

    • @karuppayik4787
      @karuppayik4787 2 ปีที่แล้ว +20

      Don't feel sis

    • @gunathevan700
      @gunathevan700 2 ปีที่แล้ว +7

      Don-t feel sis

    • @ramugomu4733
      @ramugomu4733 2 ปีที่แล้ว +8

      Ssss is me

    • @ramugomu4733
      @ramugomu4733 2 ปีที่แล้ว +9

      I miss you amma

  • @saravanan.ssaravanan.s6279
    @saravanan.ssaravanan.s6279 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தை இல்லை பாடலை கேட்கும் போது கண்ணீர் மட்டும் தான் வருகிறது 👍👌

  • @dr.ambedkar44
    @dr.ambedkar44 2 ปีที่แล้ว +122

    அம்மா 🤱 பாடல் வரிகள் சூப்பர் இருக்குது சகோதரி...🎤🎤 இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dhanabalandhana7483
    @dhanabalandhana7483 2 ปีที่แล้ว +10

    அண்ணே மனசு அப்படியே இறுக்கமானது கண்ணுல தண்ணி வருது அருமையான அருமையான பாடல் அண்ணா

  • @VaralakshmiK-e2m
    @VaralakshmiK-e2m 2 หลายเดือนก่อน

    Wow amazing voice sister god bless you ma...🤝👌👌

  • @jayaviji2854
    @jayaviji2854 2 ปีที่แล้ว +48

    எப்படித்தான் இந்த பாடலையெல்லாம் முழுமையாக பாட முடிகிறதோ...
    கேட்கவே திராணியில்ல. ..😭😭

  • @vadivu8517
    @vadivu8517 2 ปีที่แล้ว +160

    அடடடா இதயமே நொறுங்கி விட்டது சகோதரி வாழ்த்துக்கள் இசை குழு சகோதரர் அனைவரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 ปีที่แล้ว +4

      Enna okva

    • @திராவிடம்பேசுதமிழ்வாழ
      @திராவிடம்பேசுதமிழ்வாழ 2 ปีที่แล้ว

      அடடடா இதயமே நொருங்கி விட்டது , பாடல் எழுதியவருக்கும் இசை அமைத்த குழுவினக்கும் அழகாய் பாடிய சகோதரிக்கும் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள்

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 ปีที่แล้ว

      @@திராவிடம்பேசுதமிழ்வாழ Kuttiyoda

    • @yasodhaparthasarathy824
      @yasodhaparthasarathy824 2 ปีที่แล้ว

      8y bgUm

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 ปีที่แล้ว

      @@yasodhaparthasarathy824 8

  • @elangoraju7813
    @elangoraju7813 ปีที่แล้ว

    இதயத்தை உருக்கும் பாடல் நிஷாவுக்கு நன்றி.என்தாயை நினைவு படுத்தும் விதமாக இந்த பாடல் இருந்தது

  • @dhanalakshmia2846
    @dhanalakshmia2846 2 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான பாடல் உன்னை கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துவார் மா

  • @arunachalamarunachalam1724
    @arunachalamarunachalam1724 2 ปีที่แล้ว +9

    என் தாயை என்மனதில் நிலை நிருத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @heritagehomes6397
    @heritagehomes6397 ปีที่แล้ว +1

    The best voice and expression . Great song !

  • @debeshkumarm1377
    @debeshkumarm1377 2 ปีที่แล้ว +16

    Your parents must be really proud of you, especially your Mom. Someone like me who lost my Mom and Dad together suddenly in last Corana knows the pain of parents. I can't stop my tears, I have been listening to this song every second I am alive. Good experience dear, hats off to the feeling you gave this song, it feels so real, I can't express more. Thank you so much and thanks to the song writer and V Mahalingam.

  • @sathyay4236
    @sathyay4236 2 ปีที่แล้ว +457

    எத்தனையோ கோவில் உண்டு
    எத்தனையோ சாமி உண்டு.....
    எஞ்சாமி நீ இருக்க
    கோவில் தேடி போனதில்ல
    கையெடுத்து கும்பிட்டு நான்
    உங்கிட்டயே வேண்டிக்குறேன்
    மெல்ல உயிர் பொழச்சு வா அம்மா
    ஏ அம்மா எழுந்துருச்சி வாமா
    மனசு பதறுதம்மா செல்லம்மா
    செல்ல அம்மா வா அம்மா.....
    என்ன பெத்த அம்மாவே
    என் ஆசை அம்மாவே
    செல்ல மக வந்துருக்கேன்
    கண் முழிச்சு பாரம்மா
    செல்ல மக வந்துருக்கேன்
    கண் முழிச்சு பாரம்மா
    நெஞ்சு படபடக்க
    இரத்தம் துடிதுடிக்க
    செல்ல மக வந்துருக்கேன்
    வாய் திறந்து பேசம்மா
    செல்ல மக வந்துருக்கேன்
    வாய் திறந்து பேசம்மா
    (என்ன பெத்த அம்மாவே)
    என்னாச்சோ ஏதாச்சோ
    உசுரே போயிருச்சோ
    என்னென்னமோ நான் நினச்சு
    பயந்தே போனேமா
    பாத்து பல நாளாச்சோ
    என் நினப்பு வந்துருச்சோ
    ஏக்கத்துல சாஞ்சிட்டியோ
    என்னானு சொல்லம்மா
    செல்லம்மா நீ என்ன
    அம்முனு கூப்புட்டியே
    அம்மு குட்டி வந்துருக்கேன்
    பேசாம கிடக்குறியே
    என்ன நீ ஆளாக்க
    எத்தனையோ கஷ்டப்பட்ட
    பெத்த கடன் தீந்ததுன்னா
    இப்படி நீ படுத்துகிட்ட
    (என்ன பெத்த அம்மாவே)
    கன்னு போட்ட பசு மாடு
    தான் கன்ன பாக்காம
    எனை வளத்த ஆத்தா நீ
    எங்கனு கேக்குதம்மா
    ஊரில் உள்ள தெரு நாயும்
    சோறு நீ போடுவனு
    நம்ம வீட்டு வாசலுல
    வாலாட்டி நிக்குதம்மா
    நீ நட்ட நெல்லு நாத்த
    வந்து பாக்க மாட்டாயா
    தீயா எரியுதம்மா
    வெந்து வெந்து கருகுதம்மா
    களத்துமேட்டு ஓரத்துல
    நீ வளத்த மாமரமும்
    காய்ச்சி இப்போ தொங்குதம்மா
    நீ பறிக்க ஏங்குதம்மா
    (என்ன பெத்த அம்மாவே)

  • @SathishSathish-l8t
    @SathishSathish-l8t 18 วันที่ผ่านมา +1

    Amma love is great ❤😍🙏🙏

  • @fathimasafra2416
    @fathimasafra2416 ปีที่แล้ว +435

    தேடி தேடி அலைத்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை 😔

  • @yashicasundharamoorthi4597
    @yashicasundharamoorthi4597 2 ปีที่แล้ว +13

    பாடல் கேட்டவுடன் என்னை அறியாமல் கண்கள் கலங்கி போனது நான் அம்மா என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @arasiarasi3570
    @arasiarasi3570 ปีที่แล้ว +1

    இந்தப் பாடல் ஒவ்வொரு ம் மனதை என்னவோ செய்கிறது ஐ மிஸ் யூ அம்மா இந்தப் பாடலை உங்களுக்கு சமர்ப்பணம்😢😢😢😢😢😢😢

  • @anbukumar4055
    @anbukumar4055 2 ปีที่แล้ว +67

    வாழ்த்துகள் ஸ்ரீநிஷா 💐 வாழ்க வாழ்க !

  • @francis8470
    @francis8470 2 ปีที่แล้ว +291

    இப்பாடலை கேட்டால் அன்று என் தாய் கொடுத்த தாய்ப்பால், இன்று என் கண்களில் கண்ணீராய் வருகிறது 😭😭😭🙏

  • @kanagakamali6976
    @kanagakamali6976 5 หลายเดือนก่อน +1

    இந்த ஒரு பாடல் கேட்ட மனதையே முழுக்க வைத்த என் அன்பு சகோதரிக்கு நன்றி

  • @kathir2161
    @kathir2161 2 ปีที่แล้ว +128

    பழைய பாடல் இருந்தாலும் சகோதரி குரலில் நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.

    • @mcccorner2135
      @mcccorner2135 2 ปีที่แล้ว +1

      Supper

    • @manikandanv4997
      @manikandanv4997 2 ปีที่แล้ว +1

      Kaak

    • @manikandanv4997
      @manikandanv4997 2 ปีที่แล้ว +1

      Akka

    • @Devisudha1646
      @Devisudha1646 2 ปีที่แล้ว

      Blkvbbcjf, r🚛🚒🚐😆🙂☺😍😜😜😍🤑🙂☺😅😆😝😋👌🦊✌media.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/yo79Eh6GwQIAAAAM/goodnight-sleep.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/goC3LqsCnrkAAAAM/matt-hug-hugs.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gifmedia.tenor.com/-_yRPe3GMUQAAAAM/love.gif

  • @shaa5106
    @shaa5106 ปีที่แล้ว +19

    Wow Srinisha!! Such a versatile singer ❤️❤️❤️

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 ปีที่แล้ว +1

    I heard this song just now. So emotional sont tears are flow in my eyes. No chance no words.

  • @devadharshini-kj1ql
    @devadharshini-kj1ql ปีที่แล้ว +9

    Vera level voice and lyrics ... noooooo WORD'S to EXPLAIN that.....

  • @rajisandran78
    @rajisandran78 2 ปีที่แล้ว +46

    சுமை சுமத்து வெளிநாட்டில் வாழும் என் போன்ற உறவுகளுக்கு தாயின் இழப்பு என்பது வார்தைகளில் வர்ணிக்க முடியாது இந்த பாடல் எமக்காக எழுதியது போல் உணர்கிறேன்

  • @kuttyajithas9164
    @kuttyajithas9164 6 หลายเดือนก่อน

    சிறிய வயதில் என்ன வாழத்த தெய்வம் பற்றிய ஒரு சிறந்த பாடல்கள் ❤❤❤❤நன்றி அக்கா 🙏🙏

  • @chandrasekarchandrasekar167
    @chandrasekarchandrasekar167 2 ปีที่แล้ว +13

    அருமையான படைப்பை தரமாக தந்ததுற்க்கு"மிக்க நன்றி vm க்கு ன்றி அருமை அருமை

  • @madhaviarumugam4730
    @madhaviarumugam4730 2 ปีที่แล้ว +806

    தாயை இழந்த அணைத்து பிள்ளைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்... ❤️❤️❤️🥺🥺🥺

    • @bapu9576
      @bapu9576 2 ปีที่แล้ว +4

      Hi akka super

    • @SamsungSamsung-cc5zn
      @SamsungSamsung-cc5zn 2 ปีที่แล้ว +8

      Akka enaku appa amma irandu perume ille inthe padali kedukum pothu yen nenjam patharuthu amma amma vendru😭😭😭😭🙏

    • @shaswinth9406
      @shaswinth9406 2 ปีที่แล้ว +4

      Super sister

    • @manimegalai1573
      @manimegalai1573 2 ปีที่แล้ว +3

      My amma miss you

    • @dharshanroshan1703
      @dharshanroshan1703 2 ปีที่แล้ว +2

      Hi akka Super song

  • @MrInbaRajan
    @MrInbaRajan ปีที่แล้ว

    அழகும் சோகமும் சொட்ட சொட்ட இனிமையும் கலந்து இந்த பாடலை கேட்டு கும் போது கண்கள் குளமாகிறது

  • @francis8470
    @francis8470 2 ปีที่แล้ว +23

    நன்றி Magalingam இன்றும் என் தாயை நினைத்து அழவைத்ததற்கு 🙏🙏🙏😭😭