வள்ளுவத்தின் உருவம். அரசியலும் உண்மைகளும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 464

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +1

    அழகாக தமிழ் பேசும் சே.த. இளங்கோவன் கூட காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்கப்பட்டு என்று கூறும் போது காவாக்கால் என்ற வார்த்தையை சரியாக உச்சரிக்க வில்லை. கொஞ்சம் கவனமுடன் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கும் தற்போது நடந்து வரும் சர்ச்சைகளில் சந்தேகம் தோன்றுகிறது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை நடைமுறை கருத்து பெட்டகம். எல்லா மத புனித நூல்களும் இதைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கக் கூடிய அளவுக்கு பொருள் நிறைந்த நூல்.அவருக்கு ஆடை அணிவிப்பதில் இப்போதுள்ளவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை வந்தது என தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் இவர்கள் அணிவிக்கும் நிற ஆடைகள் இருந்திருக்கப் போவதில்லை. ஆனால் ஆடை கண்டிப்பாக இருந்திருக்கிறது. மரவுறி தரித்திருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. அப்படியானால் அந்த ஆடையின் பெயர் உடுக்கை என்றும் அது அரைக்குக் கீழ் அணியும் ஆடையாககூட இருந்திருக்கும். மேல் சட்டை (மேலாடை) பற்றி திருக்குறளில் பதிவுகள் இருந்தால் , தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.எடுத்த எடுப்பிலேயே கடவுள் வாழ்த்து என்று பத்துப் பாடல்களை எழுதியுள்ளதைப் பார்க்கும் போது , கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் 💐அவர்கள் போக்கில் கதை விட்டு வருவதை அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அவரின் கருத்து உள்ளதால் சனாதன கொள்கையை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்கிறவர்கள் இதற்கு உரிமை கொண்டாட நினைப்பதும் அறிவீனம். ஒன்றிரண்டு அயோக்கியர்கள் சேர்ந்து தாங்கள் செய்த அக்கிரமங்களில் இருந்து தப்பிப்பதற்காக வருணாசிரம் மூலம் அவர்கள் கருத்தை பிற்காலத்தில் இடைச் செருகலாக புகுத்தி தாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து அயோக்கியத் தனத்தை தொடர்ந்திருப்பார்கள் என்று வேண்டுமானால் கருதலாம். அதைத் திருத்திக் கொள்ளாதவரை அவர்களும் திருக்குறளுக்கு உரிமை கோருவதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. இந்து மதம் என்கிற பெயரையோ சென்ற நூற்றாண்டில்தானே உருவாக்கினார்கள். அதற்கு முன்பு பௌத்தமதம், சமணம மதம் ,வைணவம் , சைவம் என்றுதானே இருந்தது அவர்களெல்லாம் புலால் மறுப்புக் கொள்கையை பின்பற்றுபவர்கள். திருக்குறளில் , புலால் மறுத்தல் என்ற அதிகாரம் உள்ளது. பிறகு எப்படி சில கிறிஸ்துவ மத வீடியோக்களில் சிலர் இதில் வரும் நல்ல கருத்துக்கள் பைபிளிலும் உள்ளதால் திருவள்ளுவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று கறி தின்னும் வாயால் கொஞ்சம் கூட நா கூசாமல் பேசுகிறார். மேலும் அந்த வீடியோவில் திருவாசகம் மட்டுமே இருக்கவேண்டும் என்ற நோக்கில், திருக்குறள் ஓலைச்சுவடிகளை வைகை ஆற்றில் விட்டார்களாம் அதைக்காப்பாற்றி தொகுத்துத் தந்தவர்தான் எல்லீஸ் பிரபுவாம்.அவர் பெயரில் மதுரையில் எல்லீஸ் நகர் உருவானதாம். இப்படியாக சிலர் தான் தோன்றித்தனமாக காணொளி பதிவிடுவதும் கதைகள் எழுதுவதும் தொடர்ந்தால் உண்மை என்பது மொத்தமாக மறைக்கப்பட்டு பிற்காலத்தில் 500 அல்லது 1000 ஆண்டுகளுக்குப்பின் பொய் மட்டுமே மிஞ்சும். ஒவ்வொருவரும் புதுப்புது ஆதாரங்கள் அதுவும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது எனக்கூறிக் கொண்டு வந்து சண்டையிட்டுக் கொள்வார்கள் எனத் தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்தி ஒன்று வந்தது. இந்திரா காந்தி காலத்தில் காலப் பெட்டகம் என்று சில துருப்பிடிக்காத பெட்டிகளின் உள்ளே அவர்களைப் பற்றி உயர்வாக எழுதிப் புதைத்து வைத்து விட்டார்கள் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அவைகள் தோண்டி எடுத்தார்கள் என்பதும் போன்ற செய்திகள் அப்போது பிரதானம்(வைரல்) . பிறகு மறுபடியும் ஆட்சிக்கு வந்தபின் அவை மண்ணில் புதைக்கப்பட்டு விட்டன. கீழடியில் அந்தக் கால மக்கள் இதே மாதிரி ஏதாவது ஒரு காலப் பெட்டகத்தைப் புதைத்து வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நல்ல கருத்துக்கள் எந்த நூலில் இருந்தாலும் அதைப் பின்பற்றி தாங்கள் உபயோகித்து நடந்து வருவது தவறில்லை.பிற மதத்தினரை மதித்தல் அவர்கள் மத நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல் போன்ற எல்லாவற்றையும் வரவேற்க வேண்டும்.ஆனால் இல்லாததையும் பொல்லாதததையும் அடுத்த மதங்களின் பூசி விட்டு தன் மதம் மட்டுமே உயர்ந்தது என பேசிவருபவர்கள் அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாசமாகப் போவார்கள்.

  • @sharonraj5048
    @sharonraj5048 5 ปีที่แล้ว +44

    இன்றைக்கு திருவள்ளூவர்...... நாளை கீழடி போன்ற தமிழ் அடையாளங்களை மாற்றம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

    • @Jhaaninc
      @Jhaaninc 5 ปีที่แล้ว +2

      Nice joke HA HA

    • @Rana_2390
      @Rana_2390 5 ปีที่แล้ว +4

      நீ காசுக்கு விலை போனவன் தானே.. தமிழ் பெயர் வை

    • @Jhaaninc
      @Jhaaninc 5 ปีที่แล้ว

      @@Rana_2390 பேர் mathita? சகோ நம்ம செயல் தான் நாம் தமிழன் இன்று காட்டனும்! என்ன வென பெயர் வைத்துக்கொள் முடியும் அனால் செயல்? FYI in early 2000 I propagated the fact that tamil is the oldest surviving language in the world still in use world over followed by sanskrit. Sanskrit and Tamil were sister root languages which travelled in different parts of the world! They share similarities BUT their origin from one another is highly unlikely! இப்படினு aramithen அப்பறம் வேலை குடும்ப sulnilay எல்லாம் காரணம் ஆக அதை எல்லாம் ஒரு புறம் வைத்துவிட்டேன். ஆனால் கீழே அடி வந்த பிறகு pongi elunden! தமிழன் டா 🎆 பாரத சமுதாயம் வாழ்க. 🙏 💪 🇮🇳 💪

    • @muthusamyp.5543
      @muthusamyp.5543 5 ปีที่แล้ว +2

      @@Jhaaninc தமிழன் தமிழன் என்று சொல்லி இந்து தர்மத்தை அழிக்க வந்தவர்களை நம்பி வீண் போகவேண்டாம்..

    • @Jhaaninc
      @Jhaaninc 5 ปีที่แล้ว

      @@muthusamyp.5543 அது தான் உங்கள் சிந்தனைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது! வாழ்க பாரதம

  • @suren15blog
    @suren15blog 5 ปีที่แล้ว +34

    Viktan TV illa Thiruvallur Hindu nu solla kudathu kk but Christians neriya peru tirukural Bible onnu sollurangla atha pathi yarrum pesamatungranga yyyyy.

    • @radja_ganabadycodandaramou3277
      @radja_ganabadycodandaramou3277 5 ปีที่แล้ว +1

      அதுங்க எச்ச கேக்குக்கு வாலாட்டும் சொ.நா-க்கள்

    • @john3579able
      @john3579able 5 ปีที่แล้ว +4

      Hindu ilanu solla mattum than kaasu kuduthanga deemka sudalai

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 ปีที่แล้ว +41

    நான் இந்துதான், நான் இந்து மதம் வெறியன் ,ஆனால் திருவள்ளுவரை காவிபடுத்தக்கூடாது அவரு தமிழர்.

    • @Sriramcc
      @Sriramcc 5 ปีที่แล้ว +8

      Trivikrama/Vamana Avatar - 610
      Adi Bhagawan - Kural 1
      Amrita -64, 82, 720, 1106
      Yama - 269, 326, 765, 1083, 1085
      Pitrs/departed souls- 43 (who live in southern direction)
      Brahma- 1062
      Indra - 25
      Krishna/Vishnu -1103 (Lotus Eyed)
      Lakshmi (lotus seated)- 179, 519, 617, 920
      Alakshmi- 617, 936 (Lakshmi’s sister)
      Maya/charmer man- 1258 (may be Krishna of Gopis)

    • @anandajothi1204
      @anandajothi1204 5 ปีที่แล้ว +7

      Veriyan illai soriyan Orama ukkanthu sorinjuko pa

    • @sureshkrishnanc5167
      @sureshkrishnanc5167 5 ปีที่แล้ว +6

      சகோ, நீங்க இந்து மதமாக இருங்கள், ஆனால் மத வெறியனாக இருக்காதிங்க, இத நான் உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை எல்லா மதத்தினருக்கும் சொல்லுதேன், மதம் பிடித்த யானை கூட்டம் எப்படி மனிதன் அதன் அருகில் இருந்தால் கொல்கிறதோ அது போல் மதம் பிடித்த மனிதனும்....... அதனால் அனைத்து மனிதர்களுக்கும் சமம் என்று எண்ணி சந்தோஷமாக வாழ்வோம்...
      Eppudiyum naan solli ketka🤐 mateenga neengala thirundhuveenga illa thiruthapaduveenga சூழ்நிலையால் .. Best of luck.. 🤞

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      @@sureshkrishnanc5167 th-cam.com/video/lCbh8o-lu6E/w-d-xo.html

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 5 ปีที่แล้ว +3

      @@Sriramcc இதற்கு எல்லாம் விளக்கம் நிறைய உள்ளன
      போய் படியுங்கள் don't misinterpret the meaning

  • @muthukumarmech2646
    @muthukumarmech2646 5 ปีที่แล้ว +24

    இளங்கோவனின் விளக்கம் மிக தெளிவாக இருந்தது நண்பா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....

    • @sundaresank1548
      @sundaresank1548 5 ปีที่แล้ว

      These Christian eventualist fools why they make modifications and publish books .they have converted him as Christian y.y.y.y
      Y
      ?

  • @rameshs6306
    @rameshs6306 5 ปีที่แล้ว

    காவி உடையும் வேண்டாம்.. கறுப்பு உடையும் வேண்டாம்... தமிழின அடையாளாமாய் அகிலத்திற்கே அறிவு புகட்டும் ஆசானை வள்ளுவத்தை கொண்டாடி வளர்ப்போம்! அருமையான பதிவு அண்ணன் இளங்கோ அவர்களே! வாழ்த்துக்கள்!

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว +12

    Dear Elangovan,first of all My Heartful Congratulations to you for this useful detailed information.

  • @softwaresenrayan
    @softwaresenrayan 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு சே.தா இளங்கோவன்

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/x4MxXTMJqEk/w-d-xo.html

  • @gsmagesh
    @gsmagesh 5 ปีที่แล้ว +5

    தந்தை பெரியார் ஏற்றுக் கொண்ட ஒரே தமிழ் இலக்கியம் திருக்குறள் மட்டும் தான். அப்படிப்பட்ட மகத்தான இலக்கியம் தந்த திருவள்ளுவர் ஐயாவின் உருவத்தின் வரலாற்றையும், அதை வைத்து இன்று நடக்கும் அற்ப அரசியலையும் எடுத்துரைத்த இளங்கோவனுக்கு நன்றிகள் 🙏🏾

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 2 ปีที่แล้ว

      குறளை மலம் என்றான் ஈ வே ரா.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 5 ปีที่แล้ว +1

    Valluvar is a Hindu But his work is universally accepted.

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 5 ปีที่แล้ว +5

    Thiruvalluvar means pakka Hindu muni only . Not Christ or others

  • @shancsk28
    @shancsk28 5 ปีที่แล้ว +1

    Very very very useful information. Yes thiruvalluvar is common to all

  • @shravscapital22
    @shravscapital22 5 ปีที่แล้ว +1

    Anybody know where is thirukural manual script!!

  • @selvamuthu8423
    @selvamuthu8423 5 ปีที่แล้ว

    திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:-
    அடி அளந்தான் - திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
    அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
    ஆதி பகவன் - 1
    யமன் (கூற்றம்) - 269, 1085, 326, 765, 1083
    பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
    பிரம்மா - உலகு இயற்றியான் 1062
    இந்திரன் - 25
    கண்ணன் - தாமரைக்கண்ணான் 1103
    லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
    மூதேவி - மாமுகடி 617, 936
    பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-
    இதெல்லா யாருப்பா????????

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 5 ปีที่แล้ว +1

    If you read the very first Kural you would get the answer.
    If you can understand the meaning of the word "Bhawan" mentioned in his first Kural you would get Thiruvalur is highly spiritual.

  • @sukumarlakshmirtr9468
    @sukumarlakshmirtr9468 5 ปีที่แล้ว +1

    இளங்கோ உங்கள் குரல் வளம்,உடல் மொழி அருமை.

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 5 ปีที่แล้ว

    தமிழர்கள் நாம் இந்துக்கள் இல்லை
    இந்து ஆங்கிலயர்கள் உருவாக்கிய பெயர் இந்து என்றால் சீக்கியம் பௌத்தம் வைணவம் சமணம் என்ன மதமும் அடங்கும்
    பௌத்த மதம் உருவாகி 2500 வருடங்கள் தான்
    திருக்குறள் 2500 வருடங்களுக்கு முற்பட்டது
    திருக்குறள் தமிழ்மக்களின் தொன்மையை பண்பாட்டை உலகில் போதிக்கும் நூல்
    திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு பல ஆயிரம் வருடங்களாக அழிவடைந்து போகாமல் தூக்கி சுமந்து வந்த தமிழ் மக்களுக்கு சொந்தம்
    கடவுள் ஒருவனே வள்ளுவர் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருக்கின்றார் என்றுதான் சொல்கிறார்
    தமிழர்கள் நாம் சிவனை போர்கடவுளான முருகனை வணங்கும் சைவ சமயத்தவர்

  • @Rana_2390
    @Rana_2390 5 ปีที่แล้ว +3

    ஆங்கிலத்திலும், அரபியிலும் பெயர் வைத்து கொண்டு தமிழ் வாழ்க என்று கோஷம் போடும் மாக்கள்.. பாவம் தமிழ்

  • @5sundaram405
    @5sundaram405 5 ปีที่แล้ว +8

    பிஜேபியை வழிநடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் ஒரு நாளும் திருந்துவதற்கான வாய்ப்பு இல்லை ஒரு இனத்தையும் ஒரு மொழியையும் அளிக்க நோக்கத்திலேயே உங்களுடைய சிந்தனையும் எண்ணங்களும் இருந்துகொண்டிருக்கிறது அவனவன் கலாச்சாரத்தில் தலையிடுவது என்பது அது ஒரு அநாகரிகமான செயல் அது நன்கு புரிந்துகொள்ளவேண்டும் கேடுகெட்ட சமூகமாக இருந்திருப்பது இந்த பார்ப்பனிய சமுகம் தாய்த்தமிழ் உறவுகளே சிந்தியுங்கள் தமிழ்மொழி உணர்வோடு தமிழராய் மீண்டும் ஒரு சல்லிக் கட்டு யுத்த களத்தை துவங்க நேரிடும் போல் தெரிகின்றது தமிழ்மொழி உணர்வு தமிழராய் ஒன்றிணைவோம்

    • @kismat321
      @kismat321 5 ปีที่แล้ว

      Neengal solvadhu mutrilum unmai

  • @100kumarganesh
    @100kumarganesh 5 ปีที่แล้ว +3

    Please read 1103 kural and understand who he?

  • @NONO-rt6ms
    @NONO-rt6ms 5 ปีที่แล้ว +10

    you guys no dare to talk about when some groups making Thiruvalluvar is a Christian .. all voice only against Hindus????... Kavi is there on flag .. it a symbol for all Indian Saints.... you get some knowledge dude.

    • @NONO-rt6ms
      @NONO-rt6ms 5 ปีที่แล้ว +3

      @@AATHEESHWARB-yz3uu yes dude.. Kaavi also there, why are you insisting to use white only? choice is left whoever wanted whatever they want..

    • @muraliswaryb4612
      @muraliswaryb4612 5 ปีที่แล้ว +2

      Who has said that bjp has took the colour? Your leader mk stalin? 😂

    • @muraliswaryb4612
      @muraliswaryb4612 5 ปีที่แล้ว +2

      Thiruvalluvar has respected everyone and he was a Hindu. Thats why he have included Vishnu, Indran and other Golds in his work. 😊

    • @NONO-rt6ms
      @NONO-rt6ms 5 ปีที่แล้ว +2

      @@AATHEESHWARB-yz3uu : Hello Sir.. BJP is not ower of all Kaadhi (Kesari) color, I am not supporter of BJP either Please see my question correctly ... why your media is so biased / why some of your leaders are so hypocrite..

    • @NONO-rt6ms
      @NONO-rt6ms 5 ปีที่แล้ว

      @@AATHEESHWARB-yz3uu if BJP is claiming Kavi their own, then that is their problem.. what is wrong with Kavi for you.. which we consider the prime color for all Indian saint ???.. then Thiruvalluvar wearing Kavi what is your problem??? ... if BJP is communal then .. Are you and your media secular?? you are also playing biased and I dont see any difference between you and BJP .. why your media or you are quite if some making Thiruvalluvar as a Christian... What is your statement on that ? your not answering my question and just taking about BJP...

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 ปีที่แล้ว +1

    அருமை நண்பா உன்மை தான் 👏👏👏👏👏

  • @neelagantankanagasabapathi6839
    @neelagantankanagasabapathi6839 5 ปีที่แล้ว +6

    திருவள்ளுவர் வந்த சோதனை திருக்குறள் உலகம் பொது மனற மதம் ,மனிதம் ,காதல் ,காமம் ,நீர் ,மனழ எல்லாவற்றையும் எழதியவர் 👍👍👍👍👍👍

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/QblMW9blfFc/w-d-xo.html

    • @infant6193
      @infant6193 5 ปีที่แล้ว

      @@rajeshsampath5252 video fulla paruda

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      @@infant6193 , அப்ப எல்லாம் பொங்காம, இப்ப பொங்கி வராரு.. திருவள்ளுவர் ஒரு சமயத்தை சார்ந்தவர், ஆனால் திருக்குறள் அப்படி அல்ல. கடவுள் மருப்பாளர்கள்‌ திருவள்ளுவரை சித்ரரித்ததே கேவலமான செயல்.

    • @ravichandrangovindarasu8247
      @ravichandrangovindarasu8247 5 ปีที่แล้ว

      @@rajeshsampath5252 பிறபோக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சமத்துவத்தை பேசும் நூல், பிறப்பால் நான்கு வர்ணங்களை கொண்ட கேடுகெட்ட இந்து மதத்தோடு எப்படி சேரும்????

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 5 ปีที่แล้ว +4

    Thiruvalluvar is pakka Hindu muni.
    Jai Hindustan.

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 ปีที่แล้ว +9

    ஒன்றுமட்டும் நிச்சயம்!! திராவிடமும் ஆரியமும் சேர்ந்து உலகிற்கே அறனாக விளங்கிய வள்ளுவனை தெருவில் இழுத்துவிட்டுடுச்சி!!

  • @ashoks5317
    @ashoks5317 5 ปีที่แล้ว

    Please inform who drew his picture first?

  • @aanandhsb3650
    @aanandhsb3650 5 ปีที่แล้ว +1

    This is not about which dress. Let us spread the valluvar philosophies. Simple is beautiful. Nobody knows what he wore. Request vikatan to not sensitize meaningless issues. We do not know why the color of the photo was made as white, nor we know what triggered to paint it in saffron. If one group has freedom to express it in white, the other group has freedom to express it in saffron.

  • @drnarayanan1056
    @drnarayanan1056 5 ปีที่แล้ว

    Is thiruvalluvar is a hindu or not that is not a main problem. But the main thing is, he is a tamil poet that is the big pride for us....

  • @sureshkrishnanc5167
    @sureshkrishnanc5167 5 ปีที่แล้ว +2

    சகோ, நீங்க இந்து மதமாக இருங்கள், ஆனால் மத வெறியனாக இருக்காதிங்க, இத நான் உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை எல்லா மதத்தினருக்கும் சொல்லுதேன், மதம் பிடித்த யானை கூட்டம் எப்படி மனிதன் அதன் அருகில் இருந்தால் கொல்கிறதோ அது போல் மதம் பிடித்த மனிதனும்....... அதனால் அனைத்து மனிதர்களுக்கும் சமம் என்று எண்ணி சந்தோஷமாக வாழ்வோம்...
    Eppudiyum naan solli ketka🤐 mateenga neengala thirundhuveenga illa thiruthapaduveenga சூழ்நிலையால் .. Best of luck.. 🤞

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/x4MxXTMJqEk/w-d-xo.html

  • @sankaranarayanan646
    @sankaranarayanan646 5 ปีที่แล้ว +9

    Essence of Thirukural is Bible nu sonnappa Vikatan enga irundha thu . Atahiyum Indha pathivula serthirukalame

    • @sudhakars6189
      @sudhakars6189 5 ปีที่แล้ว

      You are right. One way to teach these bastards is to go in their way. If you can open a you tube channel and be informative like ex Kishore k Swamy and makes many channels against whom you know who spread heatred amoung.

  • @simonraj548
    @simonraj548 5 ปีที่แล้ว +4

    Super !

  • @ramcfd
    @ramcfd 5 ปีที่แล้ว +5

    When they told he is christian and bible ,that time where you guys went ?
    ippa mattum valluvar pasam . comminust vikaten getting money from missionaries

  • @meenakshithiruppati9287
    @meenakshithiruppati9287 5 ปีที่แล้ว +1

    VikadanD MK sembu sembu sembu sembu sembusembu sembu sembu sembu sembu sembusembu sembu sembu sembu sembu sembu

  • @drnarayanan1056
    @drnarayanan1056 5 ปีที่แล้ว

    Y BJP were silence during the time of tamil poet valluvar statue were placed in north side but the people from north side refused to keep tamil poet valluvar in their place know. At that time what modi is doing....

  • @anandajothi1204
    @anandajothi1204 5 ปีที่แล้ว +1

    Nanri sago

  • @ilaiyaRaja-yb7rb
    @ilaiyaRaja-yb7rb 5 ปีที่แล้ว

    திருவள்ளுவர் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் முன்னோடி அவரை அவமதித்த நபர் தமிழர்களின் பாவங்களிலிருந்து தப்ப முடியாது நிச்சயம் இதற்கான தண்டனை விரைவில் அவர்களுக்கு கிடைக்கும் 👊🏼👊🏼👊🏼

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 5 ปีที่แล้ว

    Great 👍💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️🙏

  • @p.kamatchix-b2800
    @p.kamatchix-b2800 5 ปีที่แล้ว +1

    Vikadan 100% pavadai support

  • @anandraj6209
    @anandraj6209 5 ปีที่แล้ว +4

    Nalla sonnega Anna !

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/2WIm-48HGzU/w-d-xo.html

  • @nagalingam6581
    @nagalingam6581 5 ปีที่แล้ว +1

    இப்போ வள்ளுவருக்கு எந்தநிற சாயம் வேண்டுமானாலும் பூசலாம்,அதை உடைத்தெரியளாம்,ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

  • @dhathebest684
    @dhathebest684 5 ปีที่แล้ว +5

    Pls also insist this statement to all Christian missionaries who is claiming thiruvaluvar is a Christian ..
    He is a pure genuine human being only to praise humanity....not any religion ..

    • @kingraj8329
      @kingraj8329 5 ปีที่แล้ว

      ஓஓ நெத்தில பட்ட இல்லனா அவர் Christina போட பொட்ட

    • @selva.செல்வா
      @selva.செல்வா 5 ปีที่แล้ว +2

      Vikatan group is B team of DMK or anti BJP. Issues are only trump card for their propaganda

  • @peethunair9230
    @peethunair9230 5 ปีที่แล้ว +4

    Vallur oru HINDU👌
    Viktan tv = sun tv

  • @sambavathivenkatesan1249
    @sambavathivenkatesan1249 5 ปีที่แล้ว

    Weldon Elango

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 5 ปีที่แล้ว +3

    Thiruvalluvar says so about so many Hindu gods
    Sivan,Indran ,Kannan (krishnar) directly and says about lakshmi indirectly
    Thirukural says about reincarnation
    How come he dosent belong to hinduism
    1st of hindusim jainsim bhudhisam sikkism aren't different they have most of same consept
    Only difference is that we have castism in Hindu religion they don't have it

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว

      kannabiran என்கிற பெரியார் மாணவன் 😂😂vantiya da UN appan poola oomba thayoli Naya 😂 ivalo neram yenga poi iruntha UN athala periyar sonna Mari yevan kidaiyathu 🐎savari sei ah Ava kuthila vennaiya thechi anupi irunthiya 😂😂vanthu ya suthula namaz Anni nakka pottu athan pagutharivu tharum
      NA papan aval iyer nu un atha sonnala illa be ya sunniya marimugam ah oombineya

    • @vigneshb5180
      @vigneshb5180 5 ปีที่แล้ว

      @kannabiran என்கிற பெரியார் மாணவன் pesa mudila Ilana badhil Sola mudila na ketta varthaila thituradhu...... Dhil irundha vivadham pannu...

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว

      kannabiran என்கிற பெரியார் மாணவன் 🤣😂 UN Gotha thavudia mundai periyar kolgai ah ooru pazhi Vela pathu iruppa atha marai Yella pombalai um apdi than nenaikathada😂😂venum na 5 paisa thara vanthu oomba sollu un athala

  • @ilovema8641
    @ilovema8641 5 ปีที่แล้ว +2

    திருவள்ளுவர் என்ற பெயர் எந்த மதத்தை சார்ந்தது? ?

    • @BM-et3vb
      @BM-et3vb 5 ปีที่แล้ว

      சைவ சித்தாந்தம்

  • @mohankg8345
    @mohankg8345 5 ปีที่แล้ว +2

    இதற்கு திருவள்ளுவருக்கு உருவம் வரையாமல் இருந்து இருக்கலாம்... கிருத்துவர்கள் அவர்கள் விருப்பத்துக்கு வரைகிறார்கள்... இந்துக்கள் அவர்கள் விருப்பத்திற்கு வரைகிறார்கள்...

  • @rokeshbob
    @rokeshbob 5 ปีที่แล้ว +9

    Tamilians are struggling to even prove their identity.. prize of secularism..

    • @Jhaaninc
      @Jhaaninc 5 ปีที่แล้ว +1

      What do you mean "struggling to prove"? 🤔

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 5 ปีที่แล้ว +2

      Sangis are always steeling others work

    • @Jhaaninc
      @Jhaaninc 5 ปีที่แล้ว

      @@narasimhankathirvel9210 DO you the history of RSS? OK now du know anything about Hind Baloch Forum. After learning about the first and the latest please explain your thoughts on stealing "other's work"!முட்டால்

    • @rokeshbob
      @rokeshbob 5 ปีที่แล้ว

      @@narasimhankathirvel9210 We were all Hindus.. people got converted.. so be it.. why do these converts now have to come and say Tamilians are not Hindus? What ever religion Indians originated and followed are Hinduism.. So if Thiruvalluvar followed god(even if not), then he is an Hindu.. I dont understand what is so difficult to understand that?

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 5 ปีที่แล้ว

      @@JhaanincRead thirukkural first then come and comment here
      What ever may RSS
      Thirukkural is against vedic
      Muttal

  • @muraliyuvaraj4797
    @muraliyuvaraj4797 5 ปีที่แล้ว

    Anna super presentation

  • @jeeandm
    @jeeandm 5 ปีที่แล้ว +1

    I really appreciate vikatan team in a way carefully ignore the name called Kalaingnar in the popularization of Thiruvalluvar (Valluvar kottam, statue at Kumari, couplets in buses etc...) among the common people. Otherwise, they use to refer his name as much as possible to defame.

    • @Jhaaninc
      @Jhaaninc 5 ปีที่แล้ว

      And guess what they did parallel to that lol converted thiru valluvar to Christianity and "proved" thirukurral was inspired by the Bible! Which vikatan conveniently "ignored" to mention. This is bad journalism when u just show 1 POV and "ignore" all the other POVs!

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 5 ปีที่แล้ว +1

    They do communal violence politics... Even a British newspaper did some study and published long back... They Just want to keep all types of people's separated and keep them in Issue always.. and enjoy the business profit in backyard....

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 5 ปีที่แล้ว +12

    திருக்குறளை உள்வாங்கியவர்கள் இதைக் கண்டு மெளனமாக நகைப்பார்கள்

  • @Dineshsathyamoorthi
    @Dineshsathyamoorthi 5 ปีที่แล้ว +1

    நீங்கள் இதை பற்றி திரும்ப பேச வேண்டாம் கடந்து போவதே சிறந்தது...

  • @senthamaraikannan
    @senthamaraikannan 5 ปีที่แล้ว

    கற்பனை திருவள்ளூர் ஓவியத்திற்கு அவரவர் விருப்பபடி வர்ணம் தீட்டி மகிழ்வதில் தவரொன்றும் இல்லை.

  • @karthikarvindcs
    @karthikarvindcs 5 ปีที่แล้ว +1

    Valluvar hindu illama enna.? Thirukural padicha teriyum avaru entha kadavul pathi padirukar nu...anna intha dmk dumilans thirukural padikamma chumma kambu suthuvanga..
    First thirukural enga erunthu kidachuthu.? Saiva sangala thana thirukural ah kapathi vachurunthanga.?
    Fraud, thiruvaluvar photo 1950 erukura books la eruku...Palaya movies la lam kuda erukaru..
    Fruad Karuna konduvantha drawing la than da neega avaroda thiruneera aluchinga

  • @vijayrajasekaram8113
    @vijayrajasekaram8113 5 ปีที่แล้ว

    The North, Hindi people really supersing about Tamil and our language. Now they came to know about Tamil Pullavar Valluvar, how the world praising about Thirukkural and being translated in how many languages, they are jealous and may be they planned to make Thiruvalluvar as Aryan and its in Sanskirit all kind of stories. So they start from all these changes and later will bring Thiruvalluvar is Aryan, he wrote Thirukkural in Sanskirt. They might be worrying why those days the North didn't steel this as they did all other stories like Mahabaratham from TN. The Hindi government argued with Singapore government to have Hindi on their currency instead of Tamil.The Tamils may be knew about that story. He is a Thamilar, he could be Hindu but if the North want to do changes, definately will be a big steeling from Tamil and will rewrite different story later.

  • @vkrmalaysiakltamil3249
    @vkrmalaysiakltamil3249 5 ปีที่แล้ว

    Thiruvalluvar is a community, they are expert of marethevum and astrology. they still exist, please do your own research before you accept the fact whc i have put fwd. Thiruvalluvar is not his name, but he is a tamilan who adapt aasevageam as his life guidance and belief.@vikatan tv please load a video on this, not bcoz H RAJA hv spoke abt him, but because we want to know as tamilan.

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 5 ปีที่แล้ว

    இறப்பிற்கு பின்னால் ஒவ்வொருவரும் மதிக்கிறார்கள் என்றால் அவருக்கு பெருமையே தவிர வேறேதும் இல்லை. வள்ளுவரையும் யார் வேண்டுமானாலும் தங்களோடு இணைத்து பெருமை கொள்வது நியாயமானது தான் . சிறிஸ்தவர்கள் மாதாவிற்கு பட்டு சேலை உடுத்தி அழகுபார்ப்பதில்லையா....! வள்ளுவர் எப்படி வாழ்ந்தார் என யூகிக்கமுடியாத நிலையில் அவர் உருவப்படம் முனிவர் சாராம்சத்தில் உருவாக்கப்பட்டது மட்டும் சரியா? அதை ஒத்துக்கொண்ட பின்பு அவரை எப்படி கொண்டாடினால் என்ன. கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட சிலை பெண் நளினத்தில் உள்ளது, இது மட்டும் எப்படி?
    சரித்திரத்தை அவரவர் வசதிக்காக திரிப்பது தான் அரசியல். கட்டபொம்மனை விடுதலை வீரர் என திரிக்கப்படவில்லையா. திராவிட கழகங்கள் இதை திறம்பட செய்வதில் கில்லாடிகள்.

  • @sankaranarayanan646
    @sankaranarayanan646 5 ปีที่แล้ว +1

    2000 Years Back there was no Christianity or Islam in India. But there was Hinduism in Tamil Nadu. . Nowadays Vikatan has become a mouth piece of DMK. There is no difference between Nakkeeran and Vikatan. I had been fan of Vikatan for 35 years but not now. Very sorry Vikatan. You lost the trust because you are a no more neutral magazine

  • @purushothamans4436
    @purushothamans4436 หลายเดือนก่อน

    இந்து கோவில்களில் மட்டும் திருக்குறள் பாட வேண்டும் என திமுக அரசு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன

  • @vivekkulkerni5562
    @vivekkulkerni5562 5 ปีที่แล้ว +1

    BJP is right in this they are correcting the wrong done by the sarkariya accused Karunanidhi who was biased in bringing out the facts infact he has written a forward for an book where in Tiruvalluvar is tried to been projected as christian,This Channel i've been noticing is totally anit State/Central government

  • @ranjithkumar9895
    @ranjithkumar9895 5 ปีที่แล้ว

    சின்ன திருத்தும். ஜாகிர் ஹுசைன் 1964ல் குடியரசு தலைவர் அல்ல துணை குடியரசு தலைவர். குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

  • @aathikesavan3259
    @aathikesavan3259 5 ปีที่แล้ว +7

    Fraud vikatan

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 ปีที่แล้ว

    @@hibernate 1
    Hope you agree, Thirukural is, above and beyond any indevitual religions.
    You said, Thiruvalluvar is equal to God.
    In my view, Thirukural is beyond the religion, superior than any existing religion,
    because the teaching in Thirukural for entire Humanity, you should not be limiting to any one particular group. It is asset of Tamils.
    Teaching in Thirukural accepted by everyone in the world but Teaching in Hindu relegion is not.
    So Thirukuralis bigger than religion, why are you limiting Thirukural into religion.?
    It is my view, "Since Thirukural teaching is for entire Humanility, limiting Thirukural into one particular religion is unethical and attrocity and we are not doing justice to Thiruvalluvar just because he born here".
    There are lot twisting, tweaking going on here.
    Please try to understand/grasp the intention from anyones act.
    If you say , “Thiruvalluvar is Hindu”.
    It is non-issue, as long as it stays simple plain english word.
    But The issues is, the meaning gives, the threat poses to Thirukural, and the bad intention of Bjp behind the act of calling, "Thiruvalluvar is Hindu”.
    By saying, "Thiruvalluvar is Hindu",
    1. Bjp is stealing, Thiruvalluvar ideology and limiting his work only to Hindu religion, where us Thirukural is bigger than religion, Thirukural is for Humanity, it already reached the entire world community, but Hinduism is not.
    2. The political party BJP which uphold "PARPANYAM", why paying sudden attention to thirukural, but never before.
    3. By portraying Thiruvalluvar with Kavi, Pattai and Kottai, what are we characterizing Thiruvalluvar to the world. Why can't we take Thiruvalluvar to the world, like it is, why do we have to give new meaning by giving him new outlook for Thiruvalluvar.
    It is not about LOGIC, it is all about the intention.
    The act of Bjp demonstrate and give the feeling , “I don’t care about Thiruvalluvar image and his teaching, But I will use him for my own political advantage by mis-leading people.
    Here BJP intension is not promoting "Thirukural", its intension is to sell PARPANYAM.
    The act of Bjp, clearly damaging Thiruvaluuvar view and nullifying and rejecting his teaching.
    Let me put it this way,
    The act of Bjp is something like this, “If you have someone, he is threat in your twon for you, and if you can not challenged, the best strategy for your survival would be, make friendship with him, the intension is here is not friendship, the intention is wait for an opportunity to eleminate him."
    Here BJP is doing, exactly the same.
    Hope you understand, what is going on here, why folks oppose BJP's act.
    ===================================
    (1)
    "thiruvalluvar is equal to god for hindus "

    This is the problem. We are saying, thiruvalluvar is for entire Humanity. Don't limit him under Hindus.

    (2)
    "efore muslim community came 500 + yrs before we construct temple & pray & fallow dont try to teach how to fallow thirukural"
    I am not teaching "how to fallow thirukural". I am telling, let us not use thirukural for our political advantage, let us not distore Thiruvalluvar image. if you want to follow , you follow Thirukural as it is. Cunningly don't give new meaning to sell your HINDUTUWA idealogy.
    Your intention is not promoting Thirukural, your intention is to sell HINDUTUWA.
    (3)
    "before muslim community came 500 + yrs before we construct temple"
    What you mean by "we" ?
    Today, the one who follow Islam also include in that "we", they could not tolerate the atrocity done by the PARPANYAM, they moved to different religion, they did not come here like Aryans.
    Don't characterize them wrongly.
    Of-course, some could have changed by force, some could be willingly.
    Some could have been settlers tool.
    The bottom line is they are one of us like Aryans.
    a) Mugals, came with their religion. They want you to be one of them.
    b) Aryan came here with nothing ( which is fine ) , but they took your religion, from you and make it on theirs and give it back ,make you feel less for their own survival.
    Even today, you stand for this cowards. He says, you are stupid.
    In Alladin story, "the vadalam listen to that person, untill the lamp with him, it don't apply any wisdom, but follow the command of the person holding the lamp". It is like that, Your religion with Aryan, you are listening to him, with no wisdom. I see no difference between you and that Vedalam.
    (4)
    " Vishnu followers wrote all things god never told, human only created those things , "
    What! Someone told and you beleived it, you crazy. What is this stupid?. Are you dump ? Don't you have personal experience and common sense. How could you ignore this ?
    I don't care who created this, "Hinduism , differentiate the people by birth", don't you agree ? Don't lie, if you lie, I cant arque with you.
    Why are you blaming , "Muslims,christens , DMK, dk". Please recognise we have problem here. Real problem. We have hole in the pot to fix, before we blam someone.

    (5)
    "Parpanyam in hindu community less then 1% so dont worry we handle it"
    LOL!!! . What 1% ? I don't know the meaning of that 1%. What you mean by ,"we handle it" ?
    What did we do to handle it so far ?
    Don't you watch, how BJP leader speak and the issue they represent.
    Ok, we are protecting Hiduism, but the question is for what ? and why ?
    Do uu have an answer ?
    (6)
    "if i say thiruvalluvar is hindu means why u people get angry i told truth only"
    I think, I answerd you.
    If you say , “Thiruvalluvar is Hindu”.
    It is non-issue, as long as it stays simple plain english word.
    But The issues is, the meaning it gives, the threat it poses to Thirukural, and the bad intention of Bjp behind the act of calling, "Thiruvalluvar is Hindu”.
    Let me put it this way,
    The act of Bjp is something like this, “If you have someone, he is threat in your twon for you, and if you can not challenged, the best strategy for your survival would be, make friendship with him, the intension is here is not friendship, the intention is wait for an opportunity to eleminate him."
    (7)
    "all r thinking hindu means bad word like that why"
    You tell me, why it is good word for you.
    Probably, mostly why it is good for you is the reason, why it is bad word for me.
    Most likly I am opposing Hinduism for the same reason you are supporting.
    To make it simple, my feeling is, you are supporting Hinduism, because it upholds PARPANYAM, for the same reason why I am opposing.
    Don't tell, Nayanmarkal are from different caste.
    I care less, I am worried about my fellow citizen, who is suffering.
    BTW, Nayanmarkal is not Hindus.
    Vinavam /Hindutuwa/Parpanyam now called Hindu, it absorbed all our values cunningly , like it is trying to do Thiruvalluvar.
    This faceless, "Hindutuwa/Parpanyam " now hiding behind our religion ( Saivam, Samanam, etc ) with new name Hindu. They have nothing on their own. They took our face ( meaning our religion) , our values, our God and refined to their advantage and cunningly introduced back to us make us feel less. Our elders are stupid, they believed this cowards.
    Even after all that atrocity, how one could call themselves as BHRAMIN, I don't know!!!.
    When I say "BHRAMIN", I feel ashamed, it the word filled with SIN, how one could say this is holy word and there are 1000 of people to believe the and follow the same. Am I stupid ? Why so many don't question but simply following.
    (8)
    "bramin population is very less"
    This is stupid. You are looking at the number. I am looking at the influence.
    Size does not matter, young man.
    They have 97% bad influence, in the society.
    I THINK, YOU HAVE TO OPEN YOUR SELF.
    YOU HAVE NO UNDERSTANDING, WHAT IS GOING ON AROUND YOU.
    YOU HAVE NO KNOWLEDGE ABOUT THE HISTORY.
    YOU ARE SIMPLY FOLLOWING SOMEONE WORDS.
    LISTEN TO LEADERS FROM ALL SIDE, APPLY YOUR WISDOM AND MAKE YOUR OWN JUDGEMENT.
    SOrry my friend. You are a nice man, I think. I try to share with you what I know.
    Hope this helps.
    BJP, HINDUTUWA, PARPANYAM have nothing on their own.
    They are cheet, theife, extreamly talended to to snatch from you and make it their own.
    You will understand, only when you open yourself to the world

  • @jayaprakashm6333
    @jayaprakashm6333 5 ปีที่แล้ว

    If kavi = Hindu then white = Christian. Simple common sense right. During thiruvaluvar days there was no Islam no Christianity. Only sangathan darma.

  • @ilango-mart8586
    @ilango-mart8586 5 ปีที่แล้ว +3

    திருவள்ளுவரை பற்றி இவ்வளவு விளக்கம் தெரிந்து இருந்தால் திருவள்ளுவரை இப்படி செய்யமாட்டார்கள்

  • @rajaasam
    @rajaasam 5 ปีที่แล้ว +1

    As you say the kavi is belong to BJP, what a poor eye, for your information Thiruvallur what we see is not actual, and the kural what we study is part not complete. White colour also used by many religion

  • @shakthiakash5527
    @shakthiakash5527 5 ปีที่แล้ว +1

    Super bro

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/2WIm-48HGzU/w-d-xo.html

    • @shakthiakash5527
      @shakthiakash5527 5 ปีที่แล้ว

      @@rajeshsampath5252 dai fuck the religions

  • @kathirstamil7862
    @kathirstamil7862 5 ปีที่แล้ว

    Thiruvalluvar is tamil thuravi..... Thuravi used to put kaavi color... Correct thanae....

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms 5 ปีที่แล้ว

    thru written by one person . but the input is dictated by many people who all came to Kingdom.

  • @marxengels857
    @marxengels857 5 ปีที่แล้ว +1

    Aringar annava nama paratanum, thaninadu korikaiyai avar ean munmolinthar? Ippathan ennaku puriyuthu

  • @saravana9870
    @saravana9870 5 ปีที่แล้ว +13

    Bjp should be ashamed of themselves...

    • @craigslist1323
      @craigslist1323 5 ปีที่แล้ว +2

      You should be ashamed of yourself.. valluvar hindu ellama enna?

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +1

      KKSM AARIUS yeah for leaving a DK DMK alive who said bad about thiruvalluvar and tamizh once and now they are uplifting thiruvalluvar

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +3

      Where did DMK went when some missionary said thiruvalluvar was a orthodox Christian
      He copied vivilian bible

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 5 ปีที่แล้ว +1

      KKSM AARIUS 👽🇮🇳👂🖎🖎இந்தியா ஒரு ஹிந்து தேசம்
      👂🖎உண்மையில்🇮🇳 இந்தியாவில் உள்ள இந்து மக்கள் மானமுள்ள மக்கள் என்றால் இந்த காணொளியை முழுவதையும் பார்க்க வேண்டும் என்னவென்றால் இந்தியாவில் இந்து இனம் அழிவின் விளிம்பில் உள்ளது ஒட்டுமொத்த மக்களும் உஷார் நிலைமையிலிருந்து உங்கள் மதத்தை மீட்டெடுக்க வேண்டும்th-cam.com/video/CqolmHE-bkg/w-d-xo.html

    • @deepanbalaje520
      @deepanbalaje520 5 ปีที่แล้ว

      @@craigslist1323 un kanavula vandhu sonnara??

  • @nomadictamilan2815
    @nomadictamilan2815 5 ปีที่แล้ว +1

    Kadavul valthu ennanu theruima

  • @janani7893
    @janani7893 5 ปีที่แล้ว +3

    ❤️

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/2WIm-48HGzU/w-d-xo.html

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 5 ปีที่แล้ว

      தன்னம்பிக்கைத்தரும் தமிழ் தன்னடக்கம்தரும் தமிழ் தன்னலமில்லாஅறிவைத்தரும் தமிழ் கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூடியூப்'பில் கேளுங்கள். நன்றி!

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 5 ปีที่แล้ว

    திரு.இளங்கோவன் அவர்களே உங்கள் பதிவு அருமை.

  • @proaenicky
    @proaenicky 5 ปีที่แล้ว +4

    Appo Thiruvallur Cristian’nu sollum podhu un vaay engada pochi

  • @dr.sharangabanivet7393
    @dr.sharangabanivet7393 5 ปีที่แล้ว +2

    திருவள்ளுவர் ஒரு இந்து.... அதனால் அவர் காவி நிறத்தில் இருப்பது தவறு இல்லை... இது ஒவ்வொரு இந்துக்கும் பெருமை....

    • @anandajothi1204
      @anandajothi1204 5 ปีที่แล้ว

      Avar oru hindu nu avaruku theriyuma? Therinthirunthal yein oru idathil kuda antha varthaiyai avar payan padutha villai?

  • @sindhuselvi6028
    @sindhuselvi6028 5 ปีที่แล้ว

    Please don't do politics using Thiruvalluvar.He is a human who understood the psychology of man and wrote Thirukkural.

  • @Sriramcc
    @Sriramcc 5 ปีที่แล้ว

    Tiruvalluvar reference of Hindu gods.
    Trivikrama/Vamana Avatar - 610
    Adi Bhagawan - Kural 1
    Amrita -64, 82, 720, 1106
    Yama - 269, 326, 765, 1083, 1085
    Pitrs/departed souls- 43 (who live in southern direction)
    Brahma- 1062
    Indra - 25
    Krishna/Vishnu -1103 (Lotus Eyed)
    Lakshmi (lotus seated)- 179, 519, 617, 920
    Alakshmi- 617, 936 (Lakshmi’s sister)
    Maya/charmer man- 1258 (may be Krishna of Gopis)

  • @anandkarthiraj
    @anandkarthiraj 5 ปีที่แล้ว

    சென்னையில் திருவள்ளூவரின் கோவில் உள்ளது தெரியுமா அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது

    • @dassdass6736
      @dassdass6736 5 ปีที่แล้ว +1

      சமணர்கள் கட்டிய எல்லா கோயில்களும் இப்போ இந்து கோயிலாக உள்ளது

    • @anandkarthiraj
      @anandkarthiraj 5 ปีที่แล้ว +1

      @@dassdass6736உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

  • @IsmailKhan-vh1ql
    @IsmailKhan-vh1ql 5 ปีที่แล้ว +2

    Good message bro

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว +1

    First put 25th thirukural with meaning then talk..
    He saying INDIRAN..
    Then INDIRAN is Muslim or Christin.. pongada???

    • @seyonagro6057
      @seyonagro6057 5 ปีที่แล้ว

      @kannabiran என்கிற பெரியார் மாணவன் yentha religion..???

  • @letsthink8310
    @letsthink8310 5 ปีที่แล้ว

    Dude its not thiruvalluvar its visvamithirar bad teacher guy who asked thumb of boy...

  • @Arunarun-lm9kr
    @Arunarun-lm9kr 5 ปีที่แล้ว +1

    உலகப்பெதுமரையாம் திருக்குறள்

  • @faizoorrahman196
    @faizoorrahman196 5 ปีที่แล้ว +2

    Statue of Thiruvalluvar was opened by Dr.Kalaignar. No one can oppose this statement.

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/lCbh8o-lu6E/w-d-xo.html

  • @ilovema8641
    @ilovema8641 5 ปีที่แล้ว

    வள்ளுவர் பற்றி
    th-cam.com/video/hJRvFguzyHI/w-d-xo.html
    பார்க்கவும்

  • @venumavenama8910
    @venumavenama8910 5 ปีที่แล้ว

    அடேய் தி௫வள்ளுவா் வாழ்ந்த காலத்தில் நிறங்க ேள கண்டுபிடிக்கவே இல்லையே??????????? 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @selvamuthu8423
    @selvamuthu8423 5 ปีที่แล้ว



    POLITICS

    திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றால் திமுகவுக்கு இனிக்கிறது... ஹிந்து என்றால் மட்டும் கசக்கிறாதா.?? கருணாநிதி எழுதிய கடிதத்தை வெளியிட்டு பகீர் கிளப்பும் பாஜக ராகவன்..!!
    By Ezhilarasan BabuFirst Published 4, Nov 2019, 5:26 PM IST
    HIGHLIGHTS
    திருவள்ளுவர் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் படிப்போரின் சிந்தையை தூண்ட வல்லவையாகும், ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்... இப்படிக்கு மு கருணாநிதி என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள பாஜக மாநில செயலாளர் கே டி ராகவன் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்தை படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு அவர் ஹிந்து என்றால் மட்டும் கசக்குமா.? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று புத்தகம் எழுதினால் அந்தப் புத்தகத்தைப் படித்து இன்புற தோன்றும் திமுகவுக்கு, அவர் இந்து என்றால் மட்டும் கசக்கிறதா என தமிழக பாஜகவின் மாநில செயலாளர் கே டி ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாஜகவின் சமூகவலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து உத்திராட்ச மாலை போட்டு நெற்றியில் திருநீரு பூசியபடி, புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கொந்தளிப்படைய செய்துள்ளது. திருக்குறள் வடித்த திருவள்ளுவரை பாஜக மதரீதியாக உருமாற்றி சொந்தம் கொண்டாட நினைக்கிறது. திருவள்ளுவரை வாக்கு அரசியலுக்கு பயன்படுத்த திட்டம் போடுகிறது என கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் தேசிய செயலாளர் கே. டி. ராகவன் திமுகவிற்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதன்விவரம்பின்வருமாறு:-

    கடந்த 1969 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி புலவர் மு. தெய்வநாயகம் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்று எழுதிய நூலுக்கு வாழ்த்துக் கூறி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ”காலம், இனம், நாடு என்னும் எல்லைகளைக் கடந்து எல்லா நாட்டினருக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்ற அறிவுக் கருவூலமாக திகழ்வது திருக்குறள். அறிவும், அழகும், துடிப்பும் , துள்ளலும் , நிறைந்த பிள்ளையை ஊரார் அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையாக எண்ணி மகிழ்வது போல தமிழகத்தில் உள்ள பல்வேறு சமயத்தினரும் திருவள்ளுவர் பெருந்தகையை தம் சமயத்தினராக எண்ணுவது அவர்மேல் அவர்கள் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. புலவர் மு. தெய்வநாயகம் தமது திருவள்ளுவர் கிறிஸ்தவரா எனும் நூலில் பல நூல்களில் இருந்து எடுத்து தந்துள்ள மேற்கோள்களும் கருத்துக்களும் வரலாற்று குறிப்புகளும் படித்து இன்புற தோன்றுகின்றன.
    கருணாநிதி

  • @brunobarboza7677
    @brunobarboza7677 5 ปีที่แล้ว +1

    We don't want him to be in any caste hit like who is ok with it...

  • @sekarmarimuthu3913
    @sekarmarimuthu3913 5 ปีที่แล้ว +2

    இப்படி சொன்னா எப்படி தப்பு பன்றது யாருனு விளக்கமா சொல்லனுமில்ல!?

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/QblMW9blfFc/w-d-xo.html

    • @sekarmarimuthu3913
      @sekarmarimuthu3913 5 ปีที่แล้ว

      @@rajeshsampath5252 ப்ளிக்கா கவர்ன்மென் பன்தும் எங்கோ ஒருத்தன் வீடியோ போடரதும் சமம்னு நெனக்கரவன் முட்டாளே எனனை ..

    • @sekarmarimuthu3913
      @sekarmarimuthu3913 5 ปีที่แล้ว

      @@rajeshsampath5252 லீயோ டால்டாய் விட மதநூலை அலசியவர் யாருமில்லை அவரே சொல்கிறார் இதுமதநூால் இல்லையென'

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 5 ปีที่แล้ว

      @@rajeshsampath5252 ஒரு சப்பயான video வா எத்தனை தடவை பகிர்வாய்
      அது எந்த மடம் அல்லது எந்த கட்சி சொன்னது

  • @subab1601
    @subab1601 5 ปีที่แล้ว +1

    Aanaalum ivanga kusumba paarunga .. Valluvarai kaavi udai anintha Nadar illai, Thevar illai, Vanniyar illai..settiyar illai.. entha aandapparambarayum illai... thiruvalluvarnnu orutthar iruntha avaru Brahmin aaga thaan iruppaaraam.. intha aanda saathi parambarai kaaranga enga ponaanga? Oru velai intha aanda saathi perumai pesubavargalukku thangaludaya munnorgalukku arivu irunthirukkaathunnu nenaikkiraangalaa? Ivanga munnoorgalukku vettukkatthiyum arivaalumthaan theriyuma? Thirukkural eluthum alavukku namma muppaattanukku moolai valarcchi irunthirukkaathunnu nenaikkiraanungalaa? Muppaaattan boys and aanda parambarai boys - post your claims.

  • @chithrasenthil4873
    @chithrasenthil4873 5 ปีที่แล้ว +1

    தமிழ் வணக்கம் விகடன் 💐

  • @karthikgunasekaran7213
    @karthikgunasekaran7213 5 ปีที่แล้ว +1

    Well said

    • @rajeshsampath5252
      @rajeshsampath5252 5 ปีที่แล้ว

      th-cam.com/video/lCbh8o-lu6E/w-d-xo.html

  • @PublicStar2.O
    @PublicStar2.O 5 ปีที่แล้ว +5

    தம்பி நீ முடிட்டு போ....🙊

  • @bmktamil56
    @bmktamil56 5 ปีที่แล้ว

    திருவள்ளுவர் காலத்தில் வேற மதம் கிடையாது....சனாதானம் மட்டும் தான் இருந்தது.....அதேபோல் குறள் களில் இந்திரன்,எமன்,லட்சுமி, திருமால் பற்றி வருகின்றது அப்படி என்றால் திருவள்ளுவர் யார்???
    விகடன் மாமா பயலே திருவள்ளுவர வரைய சொன்னது கட்டுமரம், புகழ்ந்து கம்யூ கம்முநாட்டி, பாரதி தாசன் பக்கா திராவிட ஜாலரா....இவனுங்க வரைந்தது உண்மையான திருவள்ளுவர்??? ஏன்டா டேய்...

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 5 ปีที่แล้ว +1

    Thiruvalluvar was a Rishi Hence his dress must be in Kavi only.Thirukural is a Hindu Tharma Sastra..

  • @SureshkumarSureshkumar-t8i
    @SureshkumarSureshkumar-t8i หลายเดือนก่อน

    Poonm kalarthaan valluvan niram unga kalvettu unmaiya neenga unmai sollunga

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 5 ปีที่แล้ว +1

    Deep in your heart everyone knows He is Hindu and Tamil,This people are crazy to change his identity.

  • @vasansrni6143
    @vasansrni6143 5 ปีที่แล้ว

    இந்த வெள்ளையே திமுக செய்த சதி என்றும் சொல்லப்படுகிறது.

  • @balachandar4710
    @balachandar4710 5 ปีที่แล้ว

    Innaikku enna matham nu sanda podranga.. nalaikku enna ssathi nu sanda poduvanga..

  • @aasa1431
    @aasa1431 5 ปีที่แล้ว

    Uyarntu eppadi nikkuthu......?sharma pera sonna ilango kanniyakumari valluvar silai vaikka kaingar 40varusam patta kasdatha solla y?

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 5 ปีที่แล้ว

      போயி திருக்குறள படி அப்ப அவரு யாருனு புரிஞ்சிப்ப

    • @aasa1431
      @aasa1431 5 ปีที่แล้ว

      Thalaivan Thalaiva boss Neenga padinga boss naanga padichitom.....Sharma peru nethu thaan ungalukku therinchirukkum

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 5 ปีที่แล้ว

      @@aasa1431 அதுல என்ன இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க பாப்போம் அந்த குறல்ல