Thanks sir, சனாதன தர்மத்துக்கு மிகச்சரியான விளக்கம் "ஒண்ணுமில்லை"என்பதுதான்! the best definition of Sanatan Dharma is "Nothing", or "NO THING". ஏன்னா சிலர் சொல்றாங்க, அது தெய்வம் குடுத்துன்னு. சிலர் அது ட்ரில்லியன் வருடங்கள் பழக்கமுள்ளதுன்னு. சிலர் அது அநாதி, சிலர் அது மனிதனால் உருவாக்கப்பட்ட அறநெறி முறைகள், சிலர் அது முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், எல்லாம் சேந்து இலக்கியங்களில் எழுதினதுன்னு நீங்க என்ன சொல்றீங்க?
you fool sangam literature sole authority is brahmins gift to tamizh grammar is the fulcrum for every language which we have contributed devanagiri hindi sanskrit sentamizh purity because of the great brahmins.
@@bhargavrao7159 , shit gobbler, brahmins were not in indian subcontinent when sangam happened. toss your lies inside your rear hole n fk off.. you bastards are made out of lies.. thooooo..
@@Baskarasmile Thanks sir, சனாதன தர்மத்துக்கு மிகச்சரியான விளக்கம் "ஒண்ணுமில்லை"என்பதுதான்! the best definition of Sanatan Dharma is "Nothing", or "NO THING". ஏன்னா சிலர் சொல்றாங்க, அது தெய்வம் குடுத்துன்னு. சிலர் அது ட்ரில்லியன் வருடங்கள் பழக்கமுள்ளதுன்னு. சிலர் அது அநாதி, சிலர் அது மனிதனால் உருவாக்கப்பட்ட அறநெறி முறைகள், சிலர் அது முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், எல்லாம் சேந்து இலக்கியங்களில் எழுதினதுன்னு நீங்க என்ன சொல்றீங்க?
உங்கள் தந்தையின் தன்னலமற்ற தமிழ் தொண்டிற்கு தலை வணங்குகிறோம் திருவள்ளுவரின் உருவம் வரைந்த ஐயா வேணுகோபால் சர்மா அவர்களை பற்றி இந்த சர்ச்சையின் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்
Sir you have expressed excellently about Thiruvalluvar. He taught us how to live as a human being. Thiruvalluvar is above all religions. Thanks to you sir.
Pagalavan Sekaran Super Bro, what about others, how do you differentiate between "true Human" and "false human"! Is Morality Evolved, if yes, then their morality is still evolving, how can you say they are false human? if you believe Morality is man made, then also how can you say their moral is false! if it is Given by God, where is the ontic reference to the Truth and Morality?
@@ganeshsankar8410 Who are Aryans as per you? When did they come to India and from where? Are they not citizens of India? How do you know that your ancestors did not migrate from Africa?
செத்த உடனே நித்யத்தில் அடியெடுத்து வைப்போம். அது மறுபிறவியா, இல்லை சொர்கம்/நரகமான்னு தெரியாது. இல்லை ஒண்ணுமே இல்லை எல்லாமே கப்ஸா அப்படின்னு உணர கூட முடியாத மாதிரி எல்லாமே முடிஞ்சாலும் முடிஞ்சிடலாம். எல்லாமே முடிஞ்சாலும் சாகுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் ஒண்ணுமே ஆகப்போறதில்லை. மறுபிறவியா இருந்தா, கிறிஸ்தவனுக்கும் மறுபிறவி, ஆனா நித்ய சொர்கம்/நரகம்னு நியாயத்தீர்ப்புக்கு உங்களை நிறுத்திட்டு, உங்க பாவங்களை மன்னிப்பு பெறாத நிலையில் உங்க விதி எங்க ?
சனாதனத்தில் இருந்து தான் சமணம் தொன்றியது... அதன் வழிமுறைகள் மாறி இருக்கலாம்... ஆனால் இந்தியாவில் பௌத்தம், சமணம் ஆகிய இரண்டு மதங்களும் அதற்கு எதிராக தோற்றுவிக்கபட்டது..
@@mohankg8345 என்ன ஜி சொல்றீங்க?!?!. சனாதன தர்மம் என்பது இந்து, புத்தம், சமணம், ஜைனம், இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதுன்னு சொல்லறாங்க?!?!? எப்டி.. இல்ல எப்டி?
Vinayak sir,,, ur Tamil speech is very excellent and humorous. I always respectly remembered Bharathiyar, Mannarkudi ranganathan, ,,, from today onwards, I should add ur father and u sir,,,, thanks for ur honest answer,,,, VAAZHKA VALLUVAR,,, TAMILNADU,,,,,,
இந்த ஒரு திருவள்ளுவர் படத்துக்கு இவ்வளவு விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஆனால் இன்றளவும் கூகுளை தேடி ராமர் , ஆஞ்சநேயர் , விஷ்ணு , பிரம்மா , சனீசீவரன் என்று யாரை தேடினாலும் எல்லா படத்திலும் பூணூல் போட்டு தான் பார்க்க முடிகிறதே
போட்டு பொளங்க ப்ரோ!😨 ரொம்ப கரச்சல் குடுக்கறா!😕😟😬🤐 எல்லா இடத்திலும் நூல் விடறதேதான் அவன் பொளப்பா ? தெய்வம்னு ஒருத்தர் இருந்தா அவருக்கு மனிதனை பற்றிய நோக்கம் என்ன, என்னவா இருக்கும்?
சத்தியமா எங்களுக்கு வேணுகோபால் ஷர்மானு தெரியாது அய்யா, இவ்வளவு அங்குல அங்குல மா சிந்திச்சு வரஞ்சி இருக்காரே வள்ளுவர் எழுதிய 1330 குறளுக்கு சமம் வேனுகோபல் அய்யா வரைந்த இந்த ஓவியம் உலகறிந்த திருக்குறளுக்கு சொந்தமான திருவள்ளுவரை அறியாமல் இருந்த உலகிற்கு அடையாள படுத்தியவர். மதங்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்தவர் திருவள்ளுவர் அவர் தமிழரே தமிழனுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை. மத்தியில் இவர்கள் ஆட்சி, இல்லை என்றால் இவர்கள் செய்யும் செயல்களுக்கு விழும் அடி உதையை சொல்லி மாளாது, அதுக்கும் ஒரு நேரம் வரும்.
நான் பிஜேபி இல்லை. ஆனாலும் , திமுக திட்டமிட்டு வரைந்த திருவள்ளுவரை ஏற்றுக்கொள்வதாயில்லை. திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா இல்லையா என்பதைவிட, திருவள்ளுவர் தமிழ் சைவராகவோ அல்லது பிறப்பால் தமிழ் சைவராகவோ , சைவமும் வைணவமும் தெரிந்த சமணராகவோ இருந்திருக்கலாம். அப்படியிருக்க கலைஞர் ஏன் கிறிஸ்துவம் திருவள்ளுவர் இணைப்பு புத்தகத்திற்கு பொழிப்புரை எழுதுவாராம் , திருவள்ளுவருக்கு விபூதி போட்டால் தப்பாம். என்னங்கடா உங்க திருட்டுத்தனத்தை திமுகவை குடும்ப சொத்தாகியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். திருவள்ளுவரை மக்கள் பார்வையில் இந்துதான் , புத்தகம் எல்லா மனிதருக்குமான பொதுமறைதான். பொய் வேறே வேலையைப்பாருங்கப்பு.
@@KKG-TN இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், முட்டாள் மனு எழுதி, ஆரிய வந்தேறி பரதேசிகளால் உருவாக்கப்பட்ட ஜாதிய படிநிலை தான். விவேகானந்தர் சொன்ன படி, பார்பனர்கள் காற்றில் கலந்து மறைந்து விட்டால், நாடு உருப்படும்.
@@ganeshsankar8410 நிச்சயமாக பார்ப்பனர் முன்பு தவறு செய்தனர். இன்றைக்கு எல்லா பார்ப்பனரும் தவறு செய்வதில்லை. எல்லா ஜாதியும் ஜாதிய வெறி கொன்றவர் , மிதவாதிகள் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவரை தன பெண் மனததால் எந்த பார்ப்பனரும் யாரையும் வெட்டி கொன்றதில்லை. யார் கொள்கிறார்கள் என்று நான் சோழத்தேவை இல்லை. எனது பார்ப்பன நபர் ஒருவர் தாழ்த்தப்பட்ட பெண்ணை வீட்டின் எதிர்ப்பை மீறி மணந்தார். பெண் வீட்டில் அரிசியால் செல்வாக்குள்ள ஒருவருக்கு சொத்துக்காக மணமுடிக்க நினைத்தனர். அதையும் மீறி இவர் சட்டப்படி முயற்சிகள் எடுத்து திருமணம் செய்தார். இப்போது அந்தப்பெண் இவரின் குடுமபத்திற்காக சைவமாக இருக்கிறார். பையன் வீட்டார் அந்தப்பெண்ணை ஏற்றுகொடுள்ளனர். இதைத்தான் விட்டுக்கொடுத்தல் என்பது . சாதிய உணர்வு ஒரு அளவோடு நிற்கும்போது தவறில்லை. எல்லைமீறுவதுதான் தவறு என்கிறேன். திமுக , பார்ப்பன எதிர்ப்பு என்று பொய் அரசியல் செய்கிறது. இன்று பார்ப்பனர்களால் யார் தினமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்?
வள்ளுவர் - உலகம் பொது மனற மதம் தால் ஆனடய முடியாது திருக்குறள் காலம் கடந்து திருவள்ளுவர் சமணம் இருந்தாலும் மனிதன் வழி நடத்தும் குறள் 1331 கல்வி , காதல் , காமம் மற்றும் மனிதன் பல்வேறு குறள் 👍👍👍👍👍👍👍👍👍👍
aamaa great ,, ஆனா ஆதிசங்கரன் என்ற நரியை யாரும் எதிர்க்க முடியாமே போய்டுச்சே! அதுனால இப்போ சாணிதின்ன தர்மம் என்று இல்லாத ஒன்னை பேசிகிட்டு பிரச்சினைகளை கிளப்பிட்டு திரியுறானுவ, மாட்.. மூத் கழகம் !! நாம பொதுவான விஷயத்தை பாப்போம். கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
@@manasuvittupesuyoutubechan2056 ஒருவன் பிறப்பினால் ஏற்ற தாழ்வு உண்டு என்று போதிப்பது தான், சனாதனம். தலையில் இருந்து பிறந்தவன், காலில் இருந்து பிறந்தவன் என்ற படிநிலையை ஏற்றுக்கொள்வது . .
@@ganeshsankar8410 That means...thiruvalluvar is of not that type.. He was a good person.. He didn't mention any God in his book.. That means there was no religion during his period
இந்த லட்சனத்தில் கண்ணியாகுமரியில் வள்ளுவர் சிலை நிறுவிய போது அவருக்கு "அய்யன் திருவள்ளுவர் " என புது பெயர் சூட்டிட்டார், அது பிற்காலத்தில் அய்யன் என்பது அய்யர் தான்னு வரபோகுது
கிமு 600 ஆண்டுகளுக்கு முன் பாரி வாழ்ந்த காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் இருக்கும்போது இந்து கடவுள் அல்லது தமிழ் கடவுள் இல்லை என்று யாராலும் கூற முடியாது. தமிழ்தான் உலகின் மூத்தமொழி தமிழில் இருந்ததான் பல வகையான மொழிகள் உருவாகிறது. இதை உலகமே ஒத்துக் கொள்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் தமிழர்கள் கூறிய சித்தாந்தத்தின் இருந்துதான் அனைத்து வகையான சமயமும் தெற்காசியாவில் தோன்றியது. அப்படி தோன்றிய அனைத்து சமயத்தின் ஒருங்கிணைப்பு பெயர்தான் இந்துமதம் என்ற புரிதல் வேண்டும். நம் தமிழர்களின் சித்தாந்தத்தை அதிகமாக ஏற்றுக்கொண்டவர்கள் இந்து மதத்தை சார்ந்த சமயங்கள். எனவே இந்து மதத்துடன் நாம் இசைந்து செல்வது ஒன்றும் தவறு இல்லை.
@@thiruvarangan4201 சூப்பர் ப்ரோ, நாத்திகமும் இந்துவில் ஒரு பகுதியாக வெகு காலமா இருக்கு என்று அநேகம் இந்துக்களே சொல்றாங்க. அது எப்படி?, லாஜிக் இடிக்குதே!!
ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் பெரியவர்கள், இலக்கியவாதிகளுக்கும் சிக்காத அறியாத புதிர் தான் இந்து கடவுள், இந்து சனாதன சைவ வைணவ சித்தாந்தங்கள் மற்றும் நாசாவில் சிவனுடைய நடராஜர் சிலை, மெக்காவில் சிவலிங்கம் மேலிருந்து கீழ் இறங்கியது.. ஆதி தெய்வமே சிவன்தான் என்றும் அவரை வணங்கிய சித்தர்களில் ஒருவரே " திருவள்ளுவர்" இந்து மதத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது.. எல்லோரா குகை, கைலாஸ்நாதர் கோவில் கட்டிட கலை, இயல், இசை, நாடகம், யோகா, குண்டலினி, மூச்சு பயிற்சி, கூடுவிட்டு கூடு பாய்வது, வசியம், சித்தா, ஆயுர்வேத, மூலிகை, நவபாசானம், உணவு முறை, உறைவிடம், வாழ்வியல் முறை, கட்டிட கலை, காமம் இன்பம், வான சாஸ்திரம், 9 கோள்கள், அண்டம் ஒரு உருண்டை, துன்பம், இறைவனை அடையும் வழி, களறி, தமிழை வளர்க்க இறைவன் சிவனே முத்தமிழ் சங்கம் வைத்து செந்தமிழை வளர்த்தது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
@@GospelEDGE நாத்திகம் கடவுள் இல்லை என்று சொல்கிறேன். ஆனால் இந்து மதத்தில் தச்சனும், இரணியனும் நான்தான் கடவுள் என்று தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக் கொண்டார்கள். கடவுள் இல்லை என்று கூறவே இல்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
aamaa ji, ஆனா ஆதிசங்கரன் என்ற நரியை யாரும் எதிர்க்க முடியாமே போய்டுச்சே! அதுனால இப்போ சாணிதின்ன தர்மம் என்று இல்லாத ஒன்னை பேசிகிட்டு பிரச்சினைகளை கிளப்பிட்டு திரியுறானுவ, மாட்.. மூத் கழகம் !! நாம பொதுவான விஷயத்தை பாப்போம். கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
இது என்னாய்யா இது புது புரளியா இருக்கு! 2000 வருஷமா திருவள்ளுவர் ஒரு "தமிழன்"னு நம்பிட்டு இருந்தோம்! நீங்க அவரை "தமிழன்"னு சொல்றீங்க! hee hee !! This is the question to you: பகவான் ஒரே ஒருத்தர்தான். அப்போ அவர் இத்தனை மதங்களை உருவாக்கி இருக்க முடியுமா? இல்ல மனுஷன் உண்டாக்கி கெடுத்ததுதான் இவையெல்லாமா? தெய்வம்னு ஒருத்தர் இருந்தா அவருக்கு மனிதனை பற்றிய நோக்கம் என்ன, என்னவா இருக்கும்?
If valluvar is a hindu (sanathani) why should he be made to look different than what he was? Will you accept your photo or your father's photo to be made differently just because you want the world to accept it. There were deep condolences when late jayalalitha's statue was made to look differently. Will you say this portrait will make her acceptable worldwide and hence no one should talk about it. Why should one lose his identity to become acceptable by the world? What next? Will you portray Albert Einstein to look differently without his trademark identities to make him acceptable to the world??
Sanathanam came killing scores of Siddhas. Mr.sharmas breed is clearly visible. Thanks for the info on the rules of illustrating from the slogan under sanathanam. He is smart enough to prove at the end about valluvar as theirs🙄
My name is screwed up due to my 60s parents. As it was from 13th century. Now I'm registering my league, races and stage name as maniya. I hate that name from day one. Due to the goat name in movie😅. Thanks for reading through the comment. Appreciate ur reply too. But u replied like H RASA.Will share the proof on aseevaham erodication.
It's getting interesting. The name aseevaham is coined recently by mr. Neduchelian. And immediately ur able to put into pretext. Is it how now thirukural added into hindutva. Tell me one thing if tamill Siddhar were under sanathanam why their sounds are in hymns and Tamil not in Sanskrit as of in temples
I think still paganism is there. The whole ideology of Hindu tatava is bcaz of savarkars editorials from Andaman jail. That's the issue here. I respect all religion here within home not in streets. But why if I too Hindu, which I'm not. Basically May be Saivam, but still R&D is there with in😁 couldn't enter certain sanctom until 80s. But now they made a big business. Hence different levels of ticket. Still bcaz of our comment the guy who posted video is minting money from our data👾👾. Will discuss in future more. Tmrw Mrng 6.30 match c u gudnyt.
@@subramanianc9636 Bro, 1. இயேசு செய்த அற்புதங்கள் மிகப்பெரியது, அதை போல வேற ஒருத்தர் செய்யவே இல்லை. 2. யேசுவின் போதனைகள் மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம், 3. இயேசுவை ரட்சகராக ஏற்றுக்கொள்வதால் நீங்க எதையும் இழந்துவிட போவதில்லை, மாறாக, பாவ மன்னிப்பும் பரிசுத்த வாழ்க்கையும் உறுதி! 4. சொர்கம் நரகம் மறுபிறவி, தெய்வம் - எதையுமே நிரூபிக்காத நிலையில், உண்மை மறுபிறவியாக இருந்தா எல்லோருக்கும் மறுபிறவி, ஆனா நித்ய நரகம் உண்மையா இருந்தா அப்பவும் நீங்க safe! 5. மறுபிறவியை நம்புறதைவிட நித்ய நரகம் உண்டுன்னு நம்பினா பாவம் குறையும், சமூகம் நல்லா இருக்கும் அப்புறம் என்ன வேணும், ஏன் தயக்கம்?
இதற்கு முன்பு இருந்தே திருவள்ளுவருக்கு கற்பனை உருவம் கொடுத்து புத்தகம் அச்சடிக்கப்பட்டது... எப்படி பாரதியின் உண்மை உருவம் புகைப்படமாக இருக்கும் போதே இரட்டிப்பு செய்யப்பட்டதோ அப்படி தான்... இந்த கதையும்... மக்கள் என்ற மந்தை ஆடு இருக்க புது கதை பழைய கதை மாற்றும்... அந்த புது கதையை பழைய கதை மாற்றும் போது மந்தை ஆடு விழிக்கும்...
திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் இல்ல மேலும் பத்து நூல்களை எழுதி இருக்கிறார் அதுல ஒன்னு ஞான வெட்டியான் என்கிற நூல். இதுல சித்தர்கள் மற்றும் இந்து ஆன்மிகம் இந்து கடவுள்களை பற்றி எழுதியுள்ளார்.. இதே நூலில் தான் எழுதிய திருக்குறள் பற்றியும் 1649வது பாடலில் குற்ப்பிட்டுள்ளார்... 1852ல் புதுவை ராமசாமி முதலியாரின் மகன் நாராயணசாமி முதலியார் அவர்களால் moottumil villuccum பதிப்பகத்தில் பிரிண்ட் ஆகி வெளியான காப்பி... திருவள்ளுவருக்கு இரண்டு வரலாறு ஒன்னு திமுகவுக்கு முன் இன்னொன்னு திமுகவுக்கு பின்.....
Bro, 1. மறுபிறவியை நம்புறதைவிட நித்ய நரகம் உண்டுன்னு நம்பினா பாவம் குறையும், சமூகம் நல்லா இருக்கும் 2. யேசுவின் போதனைகள் மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம், 3. இயேசுவை ரட்சகராக ஏற்றுக்கொள்வதால் நீங்க எதையும் இழந்துவிட போவதில்லை, மாறாக, பாவ மன்னிப்பும் பரிசுத்த வாழ்க்கையும் உறுதி! 4. சொர்கம் நரகம் மறுபிறவி, தெய்வம் - எதையுமே நிரூபிக்காத நிலையில், உண்மை மறுபிறவியாக இருந்தா எல்லோருக்கும் மறுபிறவி, ஆனா நித்ய நரகம் உண்மையா இருந்தா அப்பவும் நீங்க safe! 5. இயேசு செய்த அற்புதங்கள் மிகப்பெரியது, அதை போல வேற ஒருத்தர் செய்யவே இல்லை. அப்புறம் என்ன வேணும், ஏன் தயக்கம்?
@Ram S ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் பதிவுகள் பிழையோடு பதிவிடப்பட்டுள்ளதா? சொல் குற்றமா? பொருள் குற்றமா? ஆங்கில பதிவுகள் பிழையின்றி உள்ளதா? தமிழ் விழியத்திற்கு ஆங்கில கருத்து பதிவா?
@@GospelEDGE அருமையான கேள்வி யாருக்கும் மறுபிறவி கிடையாது. ஆனால் நம்முடைய தவறுகள் நம் பிற்கால சந்ததியை பாதிக்கும். நம் முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு நாம் தண்டனை அனுபவிக்கிறோம். அதேபோல நாம் செய்யும் நன்மைகள், தர்மங்கள் பிற்காலத்தவற்கு நன்மை பயக்கும். நாம் இறந்தாலும் நம் வழித்தோன்றல்கள் படும் சிரமங்கள் நம்மை வேதனைப்படுத்தும்.நமக்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும், நம் குடும்ப வழி சந்ததியை துன்பப்படுத்தும். இது தான் கூட்டு மனசாட்சி என்பது. தீதும் நன்றும் பிறர் தர வாரா!.
@@GospelEDGE தாரளமாக செய்யலாம். பிறகு HIV, VD, இன்னபிற வியாதிகளையும் பெற்றுக் கொண்டு வாழ் நாள் முழுதும் வெந்து வேதனை பட்டு நொந்து நூலாகி துன்பப்பட்டு துயரப்பட்டு பெற்றோரையும், சார்ந்தோரயும், வேதனைக்குள்ளாக்கி நாறிப்போய் சாகலாம்.
He himself admited thiruvalluvar is hindu. His white dress indicates higher status as tamil sidhargal. But sumhow tiruneer is wrong🤣🤣 Let Thirukural, a jewel, masterpiece, frm a tamilar spread all over d world. Its a gift, beauty, highlighting universality of tamil anmigam. There r sum forces influence to thiruvalluvar drawing.. to give non-religion look. It is dravidam identity politics.. mst give non-religion looks to tamils. Tamilar cannot produce sumthing gud, if they do then mst give non-religion look, to claim as dravidan. Tamil anmigam + matham + aryan stories = grouped n labelled as hindu by british. So thiruvalluvar is hindu as per current legal term, if before hindu label he mst follow tamil anmigam.. could be saivam, vainavam, asivagam, etc. Like tamil sidhar, he also has tiruneer. Its non-issue for tamils, but not for dravidam. Tats why tis kavi n tiruneer issue made bigger. Dravidam + aryam = will steal frm tamils n claimed as theirs. Both will erase tamil identities. Before tamils loose all their identity, its time to show them exit door frm tamils life.
Before 7th century it’s Kalapirar period and they strongly opposed Brahmins. There is a chance for Jain/Budhist since Some of the words in the kural claimed to be Jainism. Somehow most of the history destroyed after kalapirar period. Need more research!
Kaarunamoorthy Bro, ஆனா ஆதிசங்கரன் என்ற நரியை யாரும் எதிர்க்க முடியாமே போய்டுச்சே! அதுனால இப்போ சாணிதின்ன தர்மம் என்று இல்லாத ஒன்னை பேசிகிட்டு பிரச்சினைகளை கிளப்பிட்டு திரியுறானுவ, மாட்.. மூத் கழகம் !! நாம பொதுவான விஷயத்தை பாப்போம். கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
நான் பிஜேபி இல்லை. ஆனாலும் , திமுக திட்டமிட்டு வரைந்த திருவள்ளுவரை ஏற்றுக்கொள்வதாயில்லை. திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா இல்லையா என்பதைவிட, திருவள்ளுவர் தமிழ் சைவராகவோ அல்லது பிறப்பால் தமிழ் சைவராகவோ , சைவமும் வைணவமும் தெரிந்த சமணராகவோ இருந்திருக்கலாம். அப்படியிருக்க கலைஞர் ஏன் கிறிஸ்துவம் திருவள்ளுவர் இணைப்பு புத்தகத்திற்கு பொழிப்புரை எழுதுவாராம் , திருவள்ளுவருக்கு விபூதி போட்டால் தப்பாம். என்னங்கடா உங்க திருட்டுத்தனத்தை திமுகவை குடும்ப சொத்தாகியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். திருவள்ளுவரை மக்கள் பார்வையில் இந்துதான் , புத்தகம் எல்லா மனிதருக்குமான பொதுமறைதான். பொய் வேறே வேலையைப்பாருங்கப்பு. நாங்கள் யாரும் சனாதன தர்மத்தின்படி இந்துவாக வாழவில்லை.
Sir I can see honesty in your speech and its very humble, diplomatic thought expressions. I respect you sir.
விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
ஜாதி மதம் கடந்து பார்க்க வேண்டும் திருவள்ளுவரை
GK Ji, எல்லோருக்கும் ஜாதி மத பேதமன்றி மறுபிறவி யா?
th-cam.com/video/7nBRCJXgsAQ/w-d-xo.html
Important questions and answered very clearly because he is a right person to brief . Definitely this video is a mile stone for Vikatan Hats of Cibi.
th-cam.com/video/RwafX4NuEYw/w-d-xo.html
வள்ளுவ நாயனார் வாழ்க...தமிழ் வாழ்க...ஜெய் ஹிந்த்...வந்தே மாதரம்...பிஜேபி வாழ்க....
உங்களுடைய தமிழ் அழகாக உள்ளது! கேட்கவே அருமையாக உள்ளது :) வாழ்த்துக்கள்!
Thanks sir, சனாதன தர்மத்துக்கு மிகச்சரியான விளக்கம் "ஒண்ணுமில்லை"என்பதுதான்!
the best definition of Sanatan Dharma is "Nothing", or "NO THING". ஏன்னா சிலர் சொல்றாங்க, அது தெய்வம் குடுத்துன்னு. சிலர் அது ட்ரில்லியன் வருடங்கள் பழக்கமுள்ளதுன்னு. சிலர் அது அநாதி, சிலர் அது மனிதனால் உருவாக்கப்பட்ட அறநெறி முறைகள், சிலர் அது முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், எல்லாம் சேந்து இலக்கியங்களில் எழுதினதுன்னு
நீங்க என்ன சொல்றீங்க?
Right person to interview at right point of time.. Good job! This how a media person should think instead of organizing debates.
Good interview... with rite person... thank u...
Good interview ended with a lie. This interview is an evidence to show that all brahmins are liers.
Few people bring religion and caste in all comments...
@@SmartLearnwithKaran, so what? If it's wrong or a lie then indicate it.
you fool sangam literature sole authority is brahmins gift to tamizh grammar is the fulcrum for every language which we have contributed devanagiri hindi sanskrit sentamizh purity because of the great brahmins.
@@bhargavrao7159 , shit gobbler, brahmins were not in indian subcontinent when sangam happened. toss your lies inside your rear hole n fk off.. you bastards are made out of lies.. thooooo..
தமிழ்த்தாய் புகைப்படத்திற்காக காத்து கொண்டு இருக்கோம்
th-cam.com/video/RwafX4NuEYw/w-d-xo.html
தமிழ்த்தாய் புகைப்படமா ?? என்ன போட்டோ? யாருது? எப்படி? தமிழ் என்ற மகத்தான மொழியே போதுமே? அதன் எழுத்துக்களே போதுமே
!!
@@GospelEDGE காணொளியை முழுமையாக பார்க்கவும்.. நன்றி
Baskara Smile....ayya kadaisiya senjittaru.....😂😂😂Hindu nu
@@Baskarasmile Thanks sir, சனாதன தர்மத்துக்கு மிகச்சரியான விளக்கம் "ஒண்ணுமில்லை"என்பதுதான்!
the best definition of Sanatan Dharma is "Nothing", or "NO THING". ஏன்னா சிலர் சொல்றாங்க, அது தெய்வம் குடுத்துன்னு. சிலர் அது ட்ரில்லியன் வருடங்கள் பழக்கமுள்ளதுன்னு. சிலர் அது அநாதி, சிலர் அது மனிதனால் உருவாக்கப்பட்ட அறநெறி முறைகள், சிலர் அது முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், எல்லாம் சேந்து இலக்கியங்களில் எழுதினதுன்னு
நீங்க என்ன சொல்றீங்க?
Excellent speech sir... good explanation...
தமிழர்கள் இந்துக்கள் கிடையாது தமிழர் ஒருமாதமாக ஆசிவகம் திருவள்ளுவர் தமிழ் சித்தர்
உங்கள் தந்தையின் தன்னலமற்ற தமிழ் தொண்டிற்கு தலை வணங்குகிறோம் திருவள்ளுவரின் உருவம் வரைந்த ஐயா வேணுகோபால் சர்மா அவர்களை பற்றி இந்த சர்ச்சையின் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்
Sis Ramya, திருவள்ளுவர்படி: செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா
??
Sir you have expressed excellently about Thiruvalluvar. He taught us how to live as a human being. Thiruvalluvar is above all religions. Thanks to you sir.
Anchor's expression priceless- at 17:18, when the artist said Thiruvalluvar was Sanathani...
தைரியமான கருத்து... உண்மையை கூறியதிற்கு வாழ்த்துக்கள்...
அருமையான நேர்காணல்
திருவள்ளுவர் ஆசீவக நெறியை பின்பற்றிய ஞாநி அவர் எந்த மதத்தையும் சாரா சித்தர். திருக்குறள் உணர்ந்து எழுதப்பட்ட உலக மானுட தியரி.
ஆசிவகம்படி: செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா? மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா
??
th-cam.com/video/7nBRCJXgsAQ/w-d-xo.html
வள்ளுவர் பறையர் என்பவர் மேல் அவ்வளவு பேருக்கும் ஆசை ..வாழ்க வள்ளுவ பறையர்
Clear explanation. Touched by true spirit of thiruvalluvar.
ராம் சார் உங்களை உங்கள் தந்தை உங்கள் குடும்பம் இவர் களை இந்த தமிழகம் மட்டுமின்றி அனைத்து மதங்களும் தமிழரின் கடைசி உயிர் உள்ள வரை வாழ்த்தும்
I salute to you Sir....
You are a true Human..
Pagalavan Sekaran
Super Bro,
what about others, how do you differentiate between "true Human" and "false human"!
Is Morality Evolved, if yes, then their morality is still evolving, how can you say they are false human? if you believe Morality is man made, then also how can you say their moral is false! if it is Given by God, where is the ontic reference to the Truth and Morality?
இவரின் தந்தை தன்னலமற்ற சேவைக்கு தலைவணங்கி தாள் பணிந்து கேட்கிறேன் இவரும் தலையை சுற்றி சாதனத்தில் நிற்பது ஞாயமா
ஆரிய ரத்தம் அப்படித்தான் பேசவைக்கும்
Design அப்புடி
@@ganeshsankar8410 Who are Aryans as per you? When did they come to India and from where? Are they not citizens of India? How do you know that your ancestors did not migrate from Africa?
That is brahminism
செத்த உடனே நித்யத்தில் அடியெடுத்து வைப்போம். அது மறுபிறவியா, இல்லை சொர்கம்/நரகமான்னு தெரியாது. இல்லை ஒண்ணுமே இல்லை எல்லாமே கப்ஸா அப்படின்னு உணர கூட முடியாத மாதிரி எல்லாமே முடிஞ்சாலும் முடிஞ்சிடலாம். எல்லாமே முடிஞ்சாலும் சாகுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் ஒண்ணுமே ஆகப்போறதில்லை. மறுபிறவியா இருந்தா, கிறிஸ்தவனுக்கும் மறுபிறவி, ஆனா நித்ய சொர்கம்/நரகம்னு நியாயத்தீர்ப்புக்கு உங்களை நிறுத்திட்டு, உங்க பாவங்களை மன்னிப்பு பெறாத நிலையில் உங்க விதி எங்க ?
Good time, good message, Anna.
valluvar pic portray pannavar yarnu teyrunchadhu illa think pannadhu illa 25 yr ah . bt bjp thanks paa unnala ellarukum teyriyavarudhu .thankingyou urs obediently anti indian
சனாதன கொள்கை 2000 ஆண்டாதான்யிருக்கு சாா் சமணம் புத்தம் அதுக்கு முன்னாலயிருந்தது சாா்
சனாதனத்தில் இருந்து தான் சமணம் தொன்றியது... அதன் வழிமுறைகள் மாறி இருக்கலாம்... ஆனால் இந்தியாவில் பௌத்தம், சமணம் ஆகிய இரண்டு மதங்களும் அதற்கு எதிராக தோற்றுவிக்கபட்டது..
@@mohankg8345 என்ன ஜி சொல்றீங்க?!?!.
சனாதன தர்மம் என்பது இந்து, புத்தம், சமணம், ஜைனம், இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதுன்னு சொல்லறாங்க?!?!? எப்டி.. இல்ல எப்டி?
@@GospelEDGE முதலில் தொன்றியது சனாதானம்.. அதில் வேறுபாடு உடையவர்கள் உருவாக்கியது தான் சமணம், பௌத்தம்... சனாதானம் பார்ப்பனியத்தை கொண்டது...
@@mohankg8345 Kudos ji, thanks, appreciate !!
சனாதானம், சமணம்,பௌத்தம், ஜைனம், சைவம், ஆசீவகம்: சாராம்சம் என்ன? அவனவன் கர்மவினைப்படி மறுபிறவி அமையும் என்பதுதானே?
@@GospelEDGE ஆமாம்... ஆனால் வைனவம், சைவம் இவை இரண்டும் வேதங்கள் கூறும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை ஏற்றுக் கொண்டவை...
Vinayak sir,,, ur Tamil speech is very excellent and humorous. I always respectly remembered Bharathiyar, Mannarkudi ranganathan, ,,, from today onwards, I should add ur father and u sir,,,, thanks for ur honest answer,,,, VAAZHKA VALLUVAR,,, TAMILNADU,,,,,,
அற்புதமான ,உண்மையான ,பொறியில் அடித்தார் போன்ற விளக்கம்.
ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்
We respect K.R.Venugopal Sharma . Thanks to vikatan tv. We love you sibi.
Excellent speech great super
அம்பேத்கரே
இங்க சாதி தலைவராய்
தான் பார்க்கபடுகிறார்
இந்த ஒரு திருவள்ளுவர் படத்துக்கு இவ்வளவு விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஆனால் இன்றளவும் கூகுளை தேடி ராமர் , ஆஞ்சநேயர் , விஷ்ணு , பிரம்மா , சனீசீவரன் என்று யாரை தேடினாலும் எல்லா படத்திலும் பூணூல் போட்டு தான் பார்க்க முடிகிறதே
போட்டு பொளங்க ப்ரோ!😨 ரொம்ப கரச்சல் குடுக்கறா!😕😟😬🤐 எல்லா இடத்திலும் நூல் விடறதேதான் அவன் பொளப்பா ? தெய்வம்னு ஒருத்தர் இருந்தா அவருக்கு மனிதனை பற்றிய நோக்கம் என்ன, என்னவா இருக்கும்?
சத்தியமா எங்களுக்கு வேணுகோபால் ஷர்மானு தெரியாது அய்யா, இவ்வளவு அங்குல அங்குல மா சிந்திச்சு வரஞ்சி இருக்காரே வள்ளுவர் எழுதிய 1330 குறளுக்கு சமம் வேனுகோபல் அய்யா வரைந்த இந்த ஓவியம் உலகறிந்த திருக்குறளுக்கு சொந்தமான திருவள்ளுவரை அறியாமல் இருந்த உலகிற்கு அடையாள படுத்தியவர். மதங்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்தவர் திருவள்ளுவர் அவர் தமிழரே தமிழனுக்கு சாதியும் இல்லை மதமும் இல்லை. மத்தியில் இவர்கள் ஆட்சி, இல்லை என்றால் இவர்கள் செய்யும் செயல்களுக்கு விழும் அடி உதையை சொல்லி மாளாது, அதுக்கும் ஒரு நேரம் வரும்.
Social Activist th-cam.com/video/fjf2WJArDSQ/w-d-xo.html
நான் பிஜேபி இல்லை. ஆனாலும் , திமுக திட்டமிட்டு வரைந்த திருவள்ளுவரை ஏற்றுக்கொள்வதாயில்லை. திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா இல்லையா என்பதைவிட, திருவள்ளுவர் தமிழ் சைவராகவோ அல்லது பிறப்பால் தமிழ் சைவராகவோ , சைவமும் வைணவமும் தெரிந்த சமணராகவோ இருந்திருக்கலாம். அப்படியிருக்க கலைஞர் ஏன் கிறிஸ்துவம் திருவள்ளுவர் இணைப்பு புத்தகத்திற்கு பொழிப்புரை எழுதுவாராம் , திருவள்ளுவருக்கு விபூதி போட்டால் தப்பாம். என்னங்கடா உங்க திருட்டுத்தனத்தை திமுகவை குடும்ப சொத்தாகியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். திருவள்ளுவரை மக்கள் பார்வையில் இந்துதான் , புத்தகம் எல்லா மனிதருக்குமான பொதுமறைதான். பொய் வேறே வேலையைப்பாருங்கப்பு.
@@KKG-TN இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், முட்டாள் மனு எழுதி, ஆரிய வந்தேறி பரதேசிகளால் உருவாக்கப்பட்ட ஜாதிய படிநிலை தான். விவேகானந்தர் சொன்ன படி, பார்பனர்கள் காற்றில் கலந்து மறைந்து விட்டால், நாடு உருப்படும்.
@@ganeshsankar8410 நிச்சயமாக பார்ப்பனர் முன்பு தவறு செய்தனர். இன்றைக்கு எல்லா பார்ப்பனரும் தவறு செய்வதில்லை. எல்லா ஜாதியும் ஜாதிய வெறி கொன்றவர் , மிதவாதிகள் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட ஒருவரை தன பெண் மனததால் எந்த பார்ப்பனரும் யாரையும் வெட்டி கொன்றதில்லை. யார் கொள்கிறார்கள் என்று நான் சோழத்தேவை இல்லை. எனது பார்ப்பன நபர் ஒருவர் தாழ்த்தப்பட்ட பெண்ணை வீட்டின் எதிர்ப்பை மீறி மணந்தார். பெண் வீட்டில் அரிசியால் செல்வாக்குள்ள ஒருவருக்கு சொத்துக்காக மணமுடிக்க நினைத்தனர். அதையும் மீறி இவர் சட்டப்படி முயற்சிகள் எடுத்து திருமணம் செய்தார். இப்போது அந்தப்பெண் இவரின் குடுமபத்திற்காக சைவமாக இருக்கிறார். பையன் வீட்டார் அந்தப்பெண்ணை ஏற்றுகொடுள்ளனர். இதைத்தான் விட்டுக்கொடுத்தல் என்பது . சாதிய உணர்வு ஒரு அளவோடு நிற்கும்போது தவறில்லை. எல்லைமீறுவதுதான் தவறு என்கிறேன். திமுக , பார்ப்பன எதிர்ப்பு என்று பொய் அரசியல் செய்கிறது. இன்று பார்ப்பனர்களால் யார் தினமும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்?
எல்லாம் சரி கடைசில சனாதனம் என்று சொல்லி உங்க பிராமண புத்திய காட்டிடீங்க
வள்ளுவர் - உலகம் பொது மனற மதம் தால் ஆனடய முடியாது திருக்குறள் காலம் கடந்து திருவள்ளுவர் சமணம் இருந்தாலும் மனிதன் வழி நடத்தும் குறள் 1331 கல்வி , காதல் , காமம் மற்றும் மனிதன் பல்வேறு குறள் 👍👍👍👍👍👍👍👍👍👍
Super... Super..super... Vaaltugal... Jayhind..
Thanks for clarifying that Thiruvalluvar was indeed a follower of Sanatan Dharma..Hindu
நன்றி
நல்ல பதிவு 👌👍
Great sir
Arumai ana padivu
Super sir great.
aamaa great ,, ஆனா ஆதிசங்கரன் என்ற நரியை யாரும் எதிர்க்க முடியாமே போய்டுச்சே! அதுனால இப்போ சாணிதின்ன தர்மம் என்று இல்லாத ஒன்னை பேசிகிட்டு பிரச்சினைகளை கிளப்பிட்டு திரியுறானுவ, மாட்.. மூத் கழகம் !!
நாம பொதுவான விஷயத்தை பாப்போம். கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
Super speech sir
திருவள்ளுவர் திருப்பட வரலாறு புத்தகம் திராவிட கழக புத்தக காட்சியில் வாங்கினேன் மிகச்சிறப்பான புத்தகம்
வள்ளுவம் தமிழரின் அறிவு சொத்து
Super Thalaiva nalla sonna
Very honest answers.
திருக்குறள் ஒரு மலம் என்று சொன்ன பெரியாரின் திராவிட கழகம் தான் வள்ளுவர் சிலையை இப்படி செய்தது..பிரச்சனை திருப்பி விட்டு விட்டார்கள்
முட்டாள் திருக்குறள் மாநாடு நடத்தியது யாருடா
MY mother scolded me
PERIAR scolded THIRUKKURAL
Both were same
@@பாளையம்கருப்பண்ணன் திருக்குறளில் பெண்ணடிமை தனம் இருந்ததால், அவ்வாறு குறிப்பிட்டார்
@@ganeshsankar8410agree
Appadi sonnathu ramayanathai, thirukkuralai illai.
Tharamana petty. Happy. 🙏🙏🙏
Bro Sanathanam impossible. Assevagam, still ur in giving wrong information.
Sanathanam means?
@@manasuvittupesuyoutubechan2056 ஒருவன் பிறப்பினால் ஏற்ற தாழ்வு உண்டு என்று போதிப்பது தான், சனாதனம். தலையில் இருந்து பிறந்தவன், காலில் இருந்து பிறந்தவன் என்ற படிநிலையை ஏற்றுக்கொள்வது . .
@@ganeshsankar8410
That means...thiruvalluvar is of not that type..
He was a good person..
He didn't mention any God in his book..
That means there was no religion during his period
@@manasuvittupesuyoutubechan2056 no he wrote about all hindu gods... in his some other books..
@@JJ-jy9nl don't confuse other people named like வள்ளுவர். There were few people with same names just like ஔவையார்.
இது ஒரு மழுப்பலான பதில் ஆனால் அதில் ஒரு சுய விளம்பரம் தென்படுகின்றன.
Superb video...Sibi bro
Sibi bro 👍
இந்த லட்சனத்தில் கண்ணியாகுமரியில் வள்ளுவர் சிலை நிறுவிய போது அவருக்கு "அய்யன் திருவள்ளுவர் " என புது பெயர் சூட்டிட்டார், அது பிற்காலத்தில் அய்யன் என்பது அய்யர் தான்னு வரபோகுது
ஆரியமும் திராவிடமும் தமிழர் வரலாற்றை உரிமையை திருடும் தமிழர் உடைமையை தனதாக்கி கொள்ளும் சொன்னது சரியா இருக்கு
தமிழகத்தில் சனாதனம் என்பது கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்கு பின்பு தான்... சமணத்திற்கும் பெளத்தத்திற்கும் முன்பு தமிழகத்தில் இருந்தது ஆசிவகம்!!
ஆசிவகம்படி: செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா
??
கிமு 600 ஆண்டுகளுக்கு முன் பாரி வாழ்ந்த காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் இருக்கும்போது இந்து கடவுள் அல்லது தமிழ் கடவுள் இல்லை என்று யாராலும் கூற முடியாது. தமிழ்தான் உலகின் மூத்தமொழி தமிழில் இருந்ததான் பல வகையான மொழிகள் உருவாகிறது. இதை உலகமே ஒத்துக் கொள்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் தமிழர்கள் கூறிய சித்தாந்தத்தின் இருந்துதான் அனைத்து வகையான சமயமும் தெற்காசியாவில் தோன்றியது. அப்படி தோன்றிய அனைத்து சமயத்தின் ஒருங்கிணைப்பு பெயர்தான் இந்துமதம் என்ற புரிதல் வேண்டும். நம் தமிழர்களின் சித்தாந்தத்தை அதிகமாக ஏற்றுக்கொண்டவர்கள் இந்து மதத்தை சார்ந்த சமயங்கள். எனவே இந்து மதத்துடன் நாம் இசைந்து செல்வது ஒன்றும் தவறு இல்லை.
@@thiruvarangan4201 சூப்பர் ப்ரோ, நாத்திகமும் இந்துவில் ஒரு பகுதியாக வெகு காலமா இருக்கு என்று அநேகம் இந்துக்களே சொல்றாங்க. அது எப்படி?, லாஜிக் இடிக்குதே!!
ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் பெரியவர்கள், இலக்கியவாதிகளுக்கும் சிக்காத அறியாத புதிர் தான் இந்து கடவுள், இந்து சனாதன சைவ வைணவ சித்தாந்தங்கள் மற்றும் நாசாவில் சிவனுடைய நடராஜர் சிலை, மெக்காவில் சிவலிங்கம் மேலிருந்து கீழ் இறங்கியது.. ஆதி தெய்வமே சிவன்தான் என்றும் அவரை வணங்கிய சித்தர்களில் ஒருவரே " திருவள்ளுவர்" இந்து மதத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது.. எல்லோரா குகை, கைலாஸ்நாதர் கோவில் கட்டிட கலை, இயல், இசை, நாடகம், யோகா, குண்டலினி, மூச்சு பயிற்சி, கூடுவிட்டு கூடு பாய்வது, வசியம், சித்தா, ஆயுர்வேத, மூலிகை, நவபாசானம், உணவு முறை, உறைவிடம், வாழ்வியல் முறை, கட்டிட கலை, காமம் இன்பம், வான சாஸ்திரம், 9 கோள்கள், அண்டம் ஒரு உருண்டை, துன்பம், இறைவனை அடையும் வழி, களறி, தமிழை வளர்க்க இறைவன் சிவனே முத்தமிழ் சங்கம் வைத்து செந்தமிழை வளர்த்தது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
@@GospelEDGE நாத்திகம் கடவுள் இல்லை என்று சொல்கிறேன். ஆனால் இந்து மதத்தில் தச்சனும், இரணியனும் நான்தான் கடவுள் என்று தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக் கொண்டார்கள். கடவுள் இல்லை என்று கூறவே இல்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Thiruvallur Oru Thooya Tamilan
Superb sir...
aamaa ji, ஆனா ஆதிசங்கரன் என்ற நரியை யாரும் எதிர்க்க முடியாமே போய்டுச்சே! அதுனால இப்போ சாணிதின்ன தர்மம் என்று இல்லாத ஒன்னை பேசிகிட்டு பிரச்சினைகளை கிளப்பிட்டு திரியுறானுவ, மாட்.. மூத் கழகம் !!
நாம பொதுவான விஷயத்தை பாப்போம். கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
நீங்கள் செய்த ஒரே நல்ல வீடியோ இது மட்டுமே.
Thiruvallvar oru tamilan 🔥
இது என்னாய்யா இது புது புரளியா இருக்கு! 2000 வருஷமா திருவள்ளுவர் ஒரு "தமிழன்"னு நம்பிட்டு இருந்தோம்! நீங்க அவரை "தமிழன்"னு சொல்றீங்க! hee hee !! This is the question to you: பகவான் ஒரே ஒருத்தர்தான். அப்போ அவர் இத்தனை மதங்களை உருவாக்கி இருக்க முடியுமா? இல்ல மனுஷன் உண்டாக்கி கெடுத்ததுதான் இவையெல்லாமா?
தெய்வம்னு ஒருத்தர் இருந்தா அவருக்கு மனிதனை பற்றிய நோக்கம் என்ன, என்னவா இருக்கும்?
If valluvar is a hindu (sanathani) why should he be made to look different than what he was? Will you accept your photo or your father's photo to be made differently just because you want the world to accept it.
There were deep condolences when late jayalalitha's statue was made to look differently. Will you say this portrait will make her acceptable worldwide and hence no one should talk about it.
Why should one lose his identity to become acceptable by the world? What next? Will you portray Albert Einstein to look differently without his trademark identities to make him acceptable to the world??
Nalla vezhai Modi... H.Raja wife picture varayalay😂😂😂😂😂
பாஜக சங்கிகளின் புரளிகளுக்கு செருப்படி கொடுத்துள்ளார் திரு ஸ்ரீராம் அவர்கள்.. நன்றி ஐயா..
Sanathanam came killing scores of Siddhas. Mr.sharmas breed is clearly visible. Thanks for the info on the rules of illustrating from the slogan under sanathanam. He is smart enough to prove at the end about valluvar as theirs🙄
English pls. You too did the same bro.👾
My name is screwed up due to my 60s parents. As it was from 13th century. Now I'm registering my league, races and stage name as maniya. I hate that name from day one. Due to the goat name in movie😅. Thanks for reading through the comment. Appreciate ur reply too. But u replied like H RASA.Will share the proof on aseevaham erodication.
It's getting interesting. The name aseevaham is coined recently by mr. Neduchelian. And immediately ur able to put into pretext. Is it how now thirukural added into hindutva. Tell me one thing if tamill Siddhar were under sanathanam why their sounds are in hymns and Tamil not in Sanskrit as of in temples
I think still paganism is there. The whole ideology of Hindu tatava is bcaz of savarkars editorials from Andaman jail. That's the issue here. I respect all religion here within home not in streets. But why if I too Hindu, which I'm not. Basically May be Saivam, but still R&D is there with in😁 couldn't enter certain sanctom until 80s. But now they made a big business. Hence different levels of ticket. Still bcaz of our comment the guy who posted video is minting money from our data👾👾. Will discuss in future more. Tmrw Mrng 6.30 match c u gudnyt.
@@subramanianc9636 Bro, 1. இயேசு செய்த அற்புதங்கள் மிகப்பெரியது, அதை போல வேற ஒருத்தர் செய்யவே இல்லை.
2. யேசுவின் போதனைகள் மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம்,
3. இயேசுவை ரட்சகராக ஏற்றுக்கொள்வதால் நீங்க எதையும் இழந்துவிட போவதில்லை, மாறாக, பாவ மன்னிப்பும் பரிசுத்த வாழ்க்கையும் உறுதி!
4. சொர்கம் நரகம் மறுபிறவி, தெய்வம் - எதையுமே நிரூபிக்காத நிலையில், உண்மை மறுபிறவியாக இருந்தா எல்லோருக்கும் மறுபிறவி, ஆனா நித்ய நரகம் உண்மையா இருந்தா அப்பவும் நீங்க safe!
5. மறுபிறவியை நம்புறதைவிட நித்ய நரகம் உண்டுன்னு நம்பினா பாவம் குறையும், சமூகம் நல்லா இருக்கும்
அப்புறம் என்ன வேணும், ஏன் தயக்கம்?
Anna..In 1935 Madras liberary photo is there..
One day they will say Thiruvalluvar’s wife name Mary or Sakilabanu
எனக்கு ஒரு சந்தேகம் நான் கேள்வி பட்டவரை ஜெயின் கோயில்களில் பிராமனர்களை அனுமதிப்பதில்லை என்ற விடை தான் கிடைத்தது .
நாய்கள் மாதிரி ஏரியா பௌண்டரி வெச்சிருப்பாங்க போல! இது எங்க ஏரியா, உள்ள வராதே ன்னு ஹீ ஹீ! ஆமா மெக்காவில் கருங்கல்லை கும்பிடுறது சிலைவழிபாட்டின் உச்சக்கட்டம் என்று நாஞ்ஜொள்ரென் ஜி!நீங்க?
இதுக்கு பதில் இதில்லையே
@@mansoorsharief2126 இந்து மார்க்கத்தில் இதெல்லாம் சகஜம்தானே! கோடி கணக்கா முரண்பட்ட கொள்கைகள்! பாவத்தில் படுத்துட்டு வீரவசனம் பேசுவானுக, ஆனா பரிசுத்தமாக்கும் இயேசுவை ஏத்துக்கடான்னா உடனே ரோசம் வந்துடும்!
சுற்றி சுற்றி அங்கேயே வந்துட்டியா ராசா உங்க வார்ப்பு அப்படி 😠
1957il Varaindha uruvam, Karunanidhi solpadi varaindhadhu. Adahrkku munnadi avar eppadi irundhaar? Kovilil rudratchthudan!
Super sir
Jiiooo
இதற்கு முன்பு இருந்தே திருவள்ளுவருக்கு கற்பனை உருவம் கொடுத்து புத்தகம் அச்சடிக்கப்பட்டது...
எப்படி பாரதியின் உண்மை உருவம் புகைப்படமாக இருக்கும் போதே இரட்டிப்பு செய்யப்பட்டதோ அப்படி தான்... இந்த கதையும்...
மக்கள் என்ற மந்தை ஆடு இருக்க புது கதை பழைய கதை மாற்றும்...
அந்த புது கதையை பழைய கதை மாற்றும் போது மந்தை ஆடு விழிக்கும்...
வள்ளுவர் சைவ மத நெறியில் வாழ்ந்தவர்... சனதானமாச்சும் மண் ணாங்கட்டியாச்சும்.
Please display sir
நிறை குடம் அய்யா நீங்க
பிஜேபி இதை பார்த்த பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா வேறு ஆக்கபூர்வமான வேலையை பார்த்தால் சரி.
திருவள்ளுவர் திருக்குறள் மட்டும் இல்ல மேலும் பத்து நூல்களை எழுதி இருக்கிறார் அதுல ஒன்னு ஞான வெட்டியான் என்கிற நூல். இதுல சித்தர்கள் மற்றும் இந்து ஆன்மிகம் இந்து கடவுள்களை பற்றி எழுதியுள்ளார்.. இதே நூலில் தான் எழுதிய திருக்குறள் பற்றியும் 1649வது பாடலில் குற்ப்பிட்டுள்ளார்... 1852ல் புதுவை ராமசாமி முதலியாரின் மகன் நாராயணசாமி முதலியார் அவர்களால் moottumil villuccum பதிப்பகத்தில் பிரிண்ட் ஆகி வெளியான காப்பி... திருவள்ளுவருக்கு இரண்டு வரலாறு ஒன்னு திமுகவுக்கு முன் இன்னொன்னு திமுகவுக்கு பின்.....
Sanathanam general palamaianathu endru porul
Kadaisiyaga senjaru ayya... Tamizhan or Hindu....bongu😂😂
Pls listen "kavanagar daily " channel yaa
பல்வேறு விளக்கம் கொடுத்து விட்டு கடைசியில் சனாதனி என்று கவிழ்த்து விட்டீர். ஏன்? எதனால்?
பாவேந்தர் சரியாக சொல்லியிருக்கிறார்?
Everything was ok Sir but your information on Sanathanam is very wrong....
என்ன இருந்தாலும், அவரின் உடம்பில் ஓடுவது, ஆரிய கைபர் கணவாய் ரத்தமாயிற்றே.
வைகோ அவர்களுக்கு நன்றி
Thiruvalluvar Munivar maraikkapatta unmai
Bro, 1. மறுபிறவியை நம்புறதைவிட நித்ய நரகம் உண்டுன்னு நம்பினா பாவம் குறையும், சமூகம் நல்லா இருக்கும்
2. யேசுவின் போதனைகள் மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம்,
3. இயேசுவை ரட்சகராக ஏற்றுக்கொள்வதால் நீங்க எதையும் இழந்துவிட போவதில்லை, மாறாக, பாவ மன்னிப்பும் பரிசுத்த வாழ்க்கையும் உறுதி!
4. சொர்கம் நரகம் மறுபிறவி, தெய்வம் - எதையுமே நிரூபிக்காத நிலையில், உண்மை மறுபிறவியாக இருந்தா எல்லோருக்கும் மறுபிறவி, ஆனா நித்ய நரகம் உண்மையா இருந்தா அப்பவும் நீங்க safe!
5.
இயேசு செய்த அற்புதங்கள் மிகப்பெரியது, அதை போல வேற ஒருத்தர் செய்யவே இல்லை.
அப்புறம் என்ன வேணும், ஏன் தயக்கம்?
அப்பா பேரை கெடுக்கிறான். இவன் ஒரிசினல் பார்ப்பான்.
Kaidemillath padathuku Kazuthil Enda nool podappatullathu?
நானும் இவ்வலவு நல்லவநானு நெனச்சேன்!!!!!!
திரு.பாரதிதாசன் ஒரு தீர்கதரிசி என்பது இன்று உணர்த்தப் பட்டுள்ளது, விளக்கிக் கூறியமைக்கு
நன்றி அய்யா
Super Bro, !😕😟😬🤐 தெய்வம்னு ஒருத்தர் இருந்தா அவருக்கு மனிதனை பற்றிய நோக்கம் என்ன, என்னவா இருக்கும்?
ஆங்கிலத்தில் கருத்து பதிவிட்டால்தான் ஆனந்த விகடன் ஆன்பு கிடைக்குமா?
@Ram S ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் பதிவுகள் பிழையோடு பதிவிடப்பட்டுள்ளதா? சொல் குற்றமா? பொருள் குற்றமா? ஆங்கில பதிவுகள் பிழையின்றி உள்ளதா? தமிழ் விழியத்திற்கு ஆங்கில கருத்து பதிவா?
@@செவ்வைக்கனி appaappaa! enna chadachaada nnu kelvikal! சரி ஜி இப்போ வேற ஒரு கேள்வி. கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
@@GospelEDGE அருமையான கேள்வி யாருக்கும் மறுபிறவி கிடையாது. ஆனால் நம்முடைய தவறுகள் நம் பிற்கால சந்ததியை பாதிக்கும். நம் முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு நாம் தண்டனை அனுபவிக்கிறோம். அதேபோல நாம் செய்யும் நன்மைகள், தர்மங்கள் பிற்காலத்தவற்கு நன்மை பயக்கும். நாம் இறந்தாலும் நம் வழித்தோன்றல்கள் படும் சிரமங்கள் நம்மை வேதனைப்படுத்தும்.நமக்கு குழந்தைகள் இல்லாவிட்டாலும், நம் குடும்ப வழி சந்ததியை துன்பப்படுத்தும். இது தான் கூட்டு மனசாட்சி என்பது. தீதும் நன்றும் பிறர் தர வாரா!.
@@செவ்வைக்கனி ஆமா ஜி, சூப்பரா சொன்னீங்க! குடோஸ்! ஆமா பிற்கால சந்ததிகள் பாதிக்கப்படக்கூடாது!! அதனால ஒண்ணு செய்யலாமா? ஹோமோ, lesb * Bi-**, அப்படின்னு கல்யாணம் பண்ணாம, வாழ்க்கைல உலகம் தரும் தண்ணி, group குட்டிஸ் தண்ணி, ** ** ** * * * * * , மாமிசம் விரும்பும் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிச்சு செத்துடலாம்ல! என்ன நாஞ்ஜொள்றது. அதுதான் சட்டமே இப்போ அதெல்லாம் குற்றமில்லை என்று சொல்லிடுச்சே!
@@GospelEDGE தாரளமாக செய்யலாம். பிறகு HIV, VD, இன்னபிற வியாதிகளையும் பெற்றுக் கொண்டு வாழ் நாள் முழுதும் வெந்து வேதனை பட்டு நொந்து நூலாகி துன்பப்பட்டு துயரப்பட்டு பெற்றோரையும், சார்ந்தோரயும், வேதனைக்குள்ளாக்கி நாறிப்போய் சாகலாம்.
Kadaisila sanaathaninu oru point la vanthu nikureenga ...neenga🤣🤣🤣
Unga kikitta keta intha interview eh wasted😅
He himself admited thiruvalluvar is hindu. His white dress indicates higher status as tamil sidhargal.
But sumhow tiruneer is wrong🤣🤣
Let Thirukural, a jewel, masterpiece, frm a tamilar spread all over d world. Its a gift, beauty, highlighting universality of tamil anmigam.
There r sum forces influence to thiruvalluvar drawing.. to give non-religion look.
It is dravidam identity politics.. mst give non-religion looks to tamils.
Tamilar cannot produce sumthing gud, if they do then mst give non-religion look, to claim as dravidan.
Tamil anmigam + matham + aryan stories = grouped n labelled as hindu by british.
So thiruvalluvar is hindu as per current legal term, if before hindu label he mst follow tamil anmigam.. could be saivam, vainavam, asivagam, etc.
Like tamil sidhar, he also has tiruneer.
Its non-issue for tamils, but not for dravidam.
Tats why tis kavi n tiruneer issue made bigger.
Dravidam + aryam = will steal frm tamils n claimed as theirs. Both will erase tamil identities.
Before tamils loose all their identity, its time to show them exit door frm tamils life.
Thiruvalluvar seenathana va. Ennada soldra paarpana pakki....varalaatru thirudargal intha paarpana Jews...
SIbi sago nice
Valga tamil velga tamil deasiyam nam tamilar
அருமை விகடன்
Before 7th century it’s Kalapirar period and they strongly opposed Brahmins. There is a chance for Jain/Budhist since Some of the words in the kural claimed to be Jainism. Somehow most of the history destroyed after kalapirar period. Need more research!
Kaarunamoorthy Bro, ஆனா ஆதிசங்கரன் என்ற நரியை யாரும் எதிர்க்க முடியாமே போய்டுச்சே! அதுனால இப்போ சாணிதின்ன தர்மம் என்று இல்லாத ஒன்னை பேசிகிட்டு பிரச்சினைகளை கிளப்பிட்டு திரியுறானுவ, மாட்.. மூத் கழகம் !!
நாம பொதுவான விஷயத்தை பாப்போம். கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கும், இந்துவுக்கும், நாத்திகனுக்கும் செத்தா மறுபிறவியா?
#17.40 ல வெச்சாறு பாரு ஒரு tweast.
Vikatan always great ..
neenga vena paarunga... thamizh thaai ku pardha poda solluvaan thulukkan...!
ஏன்டா தேவை இல்லாமல் 1 நிமிடத்திற்கு மேல் வீணடிக்கிறீர்கள். எல்லோருக்கும் இதே பொழப்பாகி போச்சு.
சனாதன தர்மத்தை தான் தற்போது இந்து மதம் என்று அழைக்கின்றனர்.
நான் பிஜேபி இல்லை. ஆனாலும் , திமுக திட்டமிட்டு வரைந்த திருவள்ளுவரை ஏற்றுக்கொள்வதாயில்லை. திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா இல்லையா என்பதைவிட, திருவள்ளுவர் தமிழ் சைவராகவோ அல்லது பிறப்பால் தமிழ் சைவராகவோ , சைவமும் வைணவமும் தெரிந்த சமணராகவோ இருந்திருக்கலாம். அப்படியிருக்க கலைஞர் ஏன் கிறிஸ்துவம் திருவள்ளுவர் இணைப்பு புத்தகத்திற்கு பொழிப்புரை எழுதுவாராம் , திருவள்ளுவருக்கு விபூதி போட்டால் தப்பாம். என்னங்கடா உங்க திருட்டுத்தனத்தை திமுகவை குடும்ப சொத்தாகியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். திருவள்ளுவரை மக்கள் பார்வையில் இந்துதான் , புத்தகம் எல்லா மனிதருக்குமான பொதுமறைதான். பொய் வேறே வேலையைப்பாருங்கப்பு.
நாங்கள் யாரும் சனாதன தர்மத்தின்படி இந்துவாக வாழவில்லை.
இதை அரசியல் ஆக்கும் மனிதர்களுக்கு சரியான பதிவு
Brother don't use Meenakshi,kaamakshi in Tamil its meenaatchi,kaamaatchi.
thiruvalluvar sanatani enbathu thaan unmai..... indru sanatanigal yaavarum hindu endruthaan azhaikapadigiraargal ithuvum unmaiye...