அம்மா, என்னை விட ஒன்று இரண்டு வயது கூட குறைய இருக்கலாம். இப்படி பட்ட உங்க திறமை, பேச்சில், எழுத்தில், ஒரு முழுமையான ஆளுமை கண்டு வியக்கிறேன். நீங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க, வளமுடன்.
My daily thoughts.... Every nite I listen to this particular interview speech part.... My Energy booster. I adore ur command over the Tamil language and Engish... 🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏😍
Gratitude shown to all her loving family members school teachers mentors and professional associates amazing principled values and life skills will keep her precious life travelling throughout her journey 😇👌👍💥👏
what a fantastic and Practical interview. Really amazing. Once again you also, proved that Mr.CHO sir always identify correct & genuine people to the Society. Congratulations Madam. GOD Bless you & your family. Madam, You live a meaningful life, not materialistic life which is always very rare nowadays. Good role model to society. An idea to Introduce the Indian Army to the youngsters is brilliant. Present youngsters attitude really shocking and create frustration. They must hear this type of interview. JAI HIND.
Hi Sumathi mam, I like all your speeches, very motivating. I know your sister Dharani, we both worked together from 1998-2001. She is one of my good friends. Hope she is doing good. Please Convey my regards to her
வழக்குரைஞர் திருமதி சுமதி அவர்களை தான் துக்ளக் வாயிலாக சிறந்த பட்டிமன்றம் பேச்சாளராக பார்த்திருக்கிறேன் இந்த பதிவு மூலம் தேசியவாதி யாகவும் அறிய முடிந்தது. அருமையான பதிவு... நன்றி ஜெய்ஹிந்த்..
இவரின் விழுமியங்களே இவரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சகமனிதற்களை நேசிக்கும் பாங்கு அடடா அடடா வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இளம் பிள்ளைகள் இந்த முழு தொடரையும் கேட்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு சகோதரி 💐🙏🏿🤝🤗🤗🤗
எப்படியும் வாழலாம் என்ற காலத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்து அதை சாதித்தவர். சுமதி அவர்களின் சகோதரி தரணி என்னுடன் பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்தார்.அவரது தொலைபேசி எண் கிடைத்தால் நன்றியுடையவளாக இருப்பேன்
வணக்கம் .சகோதரி சுமதி உங்களின் பேச்சுக்கு தனி வணக்கம். மிருதங்கம் பற்றிய தங்களின் கருத்துக்கு அதன் தொன்மை அழிந்து போகும் என்ற தங்களின் நிலை வரவேற்கிறேன்.எனக்கு ஒரு சில வருடம் முன்பு கோவிலில் திருமணம் 15000₹ கேட்டனர் அவர் சிறிது குறைத்து-_ 3000₹ _ 12000₹க்கு பேசி முன் பணம் 2000₹ கொடுத்து வந்து திருமணத்தேதி க்கு இடையில் உடன் வருபவருக்கு முன் பணம் 2000₹என கேட்டு வாங்கி விட்டு திருமணம் முடிந்து மீதி 11000₹ என்று ரகளை செய்து வாங்கியவரை என்ன செய்வது திருமணவீட்டாரின் நிலை வந்திருப்பவர்கள் முன் ரகளை செய்ய திருமணவீட்டாரின் நிலை
இவர்களுடைய நேர்காணலை இன்றுதான் பார்க்க நேர்ந்தது இவருடைய மேடை பேச்சை பல முறை கேட்டுள்ளேன் இந்த சமுகத்தின் மீது மிகவும் அக்கறை உள்ள மனுஷி இன்றே நான்கு பகுதியும் பார்த்தேன் பெண்கள் வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும் நான் மிகவும் மதிக்கும் நபர் நான் எந்த நடிகரையும் எந்த அரசியல்வாதியும் தலைவணங்கியது இல்லை இவருக்காக தலைவணங்குகிறேன்.
From my childhood I used to watch pattimandram just for her speeches. But after grown up I met her in person as the lawyer of my ex. I was physically abused for dowry and kicked out of house. She helped the wicked person who cheated one innocent girl. She dint advise that man to return my jewels which is bought from my dad who is honest govt servants 30 years pension. But I’m happy I got divorce and I don’t regret o.oooooo1% also for it now. Now I lead dignified life living on my own Peacefully . I undergone domestic violence and struggled for one meal.But today I earn enough money in crores with my hard work and my god is taking of me well till date.just want to let her know she supported for injustice. I understand as a lawyer she did her job , but wish she also understands the truth and support the really affected person especially women during their difficult times instead of threatening or hurting them just to win .
Madam, I want to meet you when I visit India. I really admire ur pattimandram speeches, nowadays miss you. Please do more pattimandram speeches and help for women empowerment especially ignorant innocent girls who really need support and guidance. I know the pain of struggling alone being ignorant.
It's very difficult to live a straight forward life and we should appreciate that. She is a living example and can we all please refrain from asking her personal life. We need her presence in the public forum.
அருமை அம்மா அருமை அருமை.....நீங்கள் நல்லதோர் வீணை....நாட்டிற்கோர் நல்முத்து....பாரதி கண்ட புதுமைப்பெண்.....வாழ்க பல்லாண்டு....
❤முழுமையாக 5 பகுதிகளையும் இன்றுதான் கேட்டேன் …. மிகவும் மனநிறைவைத்தருகிறது.❤ நன்றிகள் யாழ்ப்பாணத்திலிருந்து.❤🎉
மிக அருமையான உரையாடல். பாதுகாக்கப்பட வேண்டிய நேர்காணல். 👍👍👍👍
Aamam
Download செய்து வைத்துக்கொள்ளுங்கள்
அம்மா, என்னை விட ஒன்று இரண்டு வயது கூட குறைய இருக்கலாம். இப்படி பட்ட உங்க திறமை, பேச்சில், எழுத்தில், ஒரு முழுமையான ஆளுமை கண்டு வியக்கிறேன். நீங்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க, வளமுடன்.
அருமை அம்மா. உங்கள் கூட சிறிது காலம் வாழந்தது போல் இருந்தது. நன்றி அம்மா நன்றி இறைவா
மிகவும் அருமை..
சுமதி உங்களுக்காக உங்கள் திறமை , அன்பு ,நேர்மை மற்றும் தன்னம்பிக்கை இவைகளுக்காக என் தலை வணங்கி வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் 🙏
மிக நல்ல பதிவு. இதற்காக உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி ! வாழ்க வளமுடன்
அருமை . நவரஞ்சனி ஸ்ரீதர் எழுத்தாளர்
வழக்குறைஞர் சுமதி அவர்கள் பண்முகத்தன்மையோடு பேசுகிறார் மிகச்சிறந்த சமூகப்பார்வையாளர்.. வாழ்த்துக்கள்..!💐💐💐💐💐💐💐💐
Mam vazthukal
Arumai..Negizhchi...Poovai Valartha anubavam.
Wow!! She is amazing!! Loads of love and respect from Dublin.
My daily thoughts.... Every nite I listen to this particular interview speech part.... My Energy booster. I adore ur command over the Tamil language and Engish... 🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏😍
Always inspirational and you always inspiring us feeling blessed to see you daily in court
Her gratitude can leave anyone tearful in a the most positive way..
What a great motivation Madam, hats off to you
நேர்மையாக இருந்து வெல்ல முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணம் அம்மா. வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க இந்து தமிழிசை.
Very good path to others and showing bright light forever,everywhere.😊
மிக அருமையான கலந்துரையாடல்
Gratitude shown to all her loving family members school teachers mentors and professional associates amazing principled values and life skills will keep her precious life travelling throughout her journey 😇👌👍💥👏
"A FACE IN THE CROWD"🙏🏼❤
what a fantastic and Practical interview. Really amazing. Once again you also, proved that Mr.CHO sir always identify correct & genuine people to the Society. Congratulations Madam. GOD Bless you & your family. Madam, You live a meaningful life, not materialistic life which is always very rare nowadays. Good role model to society. An idea to Introduce the Indian Army to the youngsters is brilliant. Present youngsters attitude really shocking and create frustration. They must hear this type of interview.
JAI HIND.
What madem says is correct. Younger generation should understand REAL HEROES. Great mom
Family pathi sollavey illa ... great interview...
Superb mam highly motivating
Hi Sumathi mam, I like all your speeches, very motivating. I know your sister Dharani, we both worked together from 1998-2001. She is one of my good friends. Hope she is doing good. Please Convey my regards to her
You are Great mam Respect you lots mam Praying you
வழக்குரைஞர் திருமதி சுமதி அவர்களை தான் துக்ளக் வாயிலாக சிறந்த பட்டிமன்றம் பேச்சாளராக பார்த்திருக்கிறேன் இந்த பதிவு மூலம் தேசியவாதி யாகவும் அறிய முடிந்தது. அருமையான பதிவு... நன்றி ஜெய்ஹிந்த்..
இவரின் விழுமியங்களே இவரை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சகமனிதற்களை நேசிக்கும் பாங்கு அடடா அடடா வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இளம் பிள்ளைகள் இந்த முழு தொடரையும் கேட்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு சகோதரி 💐🙏🏿🤝🤗🤗🤗
உங்கள பாத்தாலே ஒரு inspiration தான் மேடம்
Very good interview. She is an inspiration
VANAKKAM AMMA
Excellent!
Hatsup madam for your S foundation 🙏🙏🙏
எப்படியும் வாழலாம் என்ற காலத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்து அதை சாதித்தவர். சுமதி அவர்களின் சகோதரி தரணி என்னுடன் பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்தார்.அவரது தொலைபேசி எண் கிடைத்தால் நன்றியுடையவளாக இருப்பேன்
கிடைத்தால் எனக்கும் பகிருங்கள், நானும் அவருடன் சென்னையில் பணியாற்றியிருக்கிறேன்.
Inspirational series!
Amma beautiful... Love you amma.
Congratulations .do ur best, come out of the circle .--------by poet m.kumar, thanjai.
Arumayana Pathivu
Excellent interview very inspiring
Well said mam
Excellent Mam . 💐.🙏
Motivational speech mam 🙏🙏🙏
Super super mam
அருமையான பேட்டி. சுமதி அவர்களின் பேச்சை மிகவும் ரசித்ததுண்டு . இந்த பேட்டி அந்த மணி மகுடத்தில் ஒரு ரத்தினம்
Highly inspiring woman
Amazing
Our country will get more benefitted if persons ,advocates become MPs and MLAs
Inspiring speech
Super amma
வணக்கம் .சகோதரி சுமதி உங்களின் பேச்சுக்கு தனி வணக்கம். மிருதங்கம் பற்றிய தங்களின் கருத்துக்கு அதன் தொன்மை அழிந்து போகும் என்ற தங்களின் நிலை வரவேற்கிறேன்.எனக்கு ஒரு சில வருடம் முன்பு கோவிலில் திருமணம் 15000₹ கேட்டனர் அவர் சிறிது குறைத்து-_ 3000₹ _ 12000₹க்கு பேசி முன் பணம் 2000₹ கொடுத்து வந்து திருமணத்தேதி க்கு இடையில் உடன் வருபவருக்கு முன் பணம் 2000₹என கேட்டு வாங்கி விட்டு திருமணம் முடிந்து மீதி 11000₹ என்று ரகளை செய்து வாங்கியவரை என்ன செய்வது திருமணவீட்டாரின் நிலை வந்திருப்பவர்கள் முன் ரகளை செய்ய திருமணவீட்டாரின் நிலை
வித்தியாசமான பார்வை கொண்ட பெண்மணி. நிச்சயமாக சாதனைகள் பல படைக்க வாழ்த்துகள் சுமதி அம்மா!
Super madam ... manidargalai sandhipade anubavam dhan
❤ 🎉 ❤ 🎉 ❤
Super.
Puratchi vanakkam
வழக்கறிஞர் திருமதி சுமதி அவர்கள் துணிச்சலுக்கு 🙏🙏 🙏🙏...
S foundation is also Super and Sweet foundation
Tears sumati
I like it
Nice madam
இவர்களுடைய நேர்காணலை இன்றுதான் பார்க்க நேர்ந்தது இவருடைய மேடை பேச்சை பல முறை கேட்டுள்ளேன் இந்த சமுகத்தின் மீது மிகவும் அக்கறை உள்ள மனுஷி இன்றே நான்கு பகுதியும் பார்த்தேன் பெண்கள் வாழ்ந்தால் இவரைப் போல் வாழ வேண்டும் நான் மிகவும் மதிக்கும் நபர் நான் எந்த நடிகரையும் எந்த அரசியல்வாதியும் தலைவணங்கியது இல்லை இவருக்காக தலைவணங்குகிறேன்.
🙇♀️🙏💐🇮🇳
Smt Sumati I want to meet you
How can
இவர் கணவர் பெயர்.
Hat's off to my school one year senior... 😅😂
From my childhood I used to watch pattimandram just for her speeches. But after grown up I met her in person as the lawyer of my ex. I was physically abused for dowry and kicked out of house. She helped the wicked person who cheated one innocent girl. She dint advise that man to return my jewels which is bought from my dad who is honest govt servants 30 years pension. But I’m happy I got divorce and I don’t regret o.oooooo1% also for it now. Now I lead dignified life living on my own Peacefully . I undergone domestic violence and struggled for one meal.But today I earn enough money in crores with my hard work and my god is taking of me well till date.just want to let her know she supported for injustice. I understand as a lawyer she did her job , but wish she also understands the truth and support the really affected person especially women during their difficult times instead of threatening or hurting them just to win .
Madam, I want to meet you when I visit India. I really admire ur pattimandram speeches, nowadays miss you. Please do more pattimandram speeches and help for women empowerment especially ignorant innocent girls who really need support and guidance. I know the pain of struggling alone being ignorant.
Noted
Appreciate both for your gesture here!
உங்கள் கணவர் பற்றி சொல்லவில்லை
So then which is Failure
அவங்க கணவரை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே

Yes